குடியரசு திருவிழாவை விட இது மிகவும் அழகாகவும் அருமையாகவும் இருந்தது அது நீங்க சொன்ன விதமும் உங்களுடன் திருவிழாவை பார்த்த பார்த்து மகிழ்வு கண்டேன் எல்லாம் நலமே
ஹலோ அண்ணன் அண்ணி அந்த அம்மன் அருளும் ஆசியும் பரிபூரணமாக அனைவருக்கும் கிடைக்கட்டும் அண்ணி.கோவில் திருவிழாவை பார்கையிலே ரொம்ப சந்தோசமாக இருக்குது அண்ணி.வீடியோ சூப்பர் சூப்பர்.❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐.
திருவிழாவை நேரில் பார்ததுபோல் இருந்து தம்பி என்ன சாப்பிடாலும் மறக்காம வாங்க சாப்பிடலாம் வாங்க சாப்பிடலாம் சொன்னது அழகு❤திருவிழா பார்க்கிறோமே இல்லையே நல்லா சாப்பிட்டு வரவேண்டியதுதான் நாங்களும் இப்படிதான்❤❤
கோவை சிந்து..... எங்க அக்கா. எங்க முத்தே உங்களால் நாங்களும் அம்மன் கோவில் திருவிழாவில் கலந்துகொண்டோம்.... நன்றி 🙏 அம்மன் அருளால் நீங்கள் இருவரும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤
சூப்பர் சாந்தாக்கா ராஜா அண்ணா பிரகதி எப்பவும் இதே மாதிரி சந்தோசமா இருக்கணும் கூட்டத்தைப் பற்றி திருவண்ணாமலை கிரிவலத்தில் போற மாதிரி இருக்கு சூப்பர் சூப்பர்❤❤❤❤❤