Тёмный

வயநாட்டில் நடந்த இந்த கொடுமை மட்டும் யாருக்கும் வரக்கூடாது | wayanad landslide | chooralmala 

Dinamalar
Подписаться 2,8 млн
Просмотров 531 тыс.
50% 1

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கனவுகள். ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியுடன் வாழ விதவிதமான ஆசைகள். ஏராளமான எதிர்பார்ப்புகள் இருந்திருக்கும்.
ஆனால் எதுவும் நடக்கவில்லை. கணப்பொழுதில் கனவுகள் கலைந்தன. ஆசைகள் நிறாசையாகின. சிலருக்கு உடல் இருந்தது; உயிர் இல்லை. சிலருக்கு உயிரும் இல்லை; உடலும் இல்லை.
தூக்கத்திலேயே 550க்கும் மேற்பட்டோர் உயிரை பறித்தது வயநாடு நிலச்சரிவு. 400 பேர் சடலம் கிடைத்து இருக்கிறது. இன்னும் 150 பேர் கதி என்னவென்றே தெரியவில்லை.
இப்படி ஒரு இயற்கை பேரிடர் இதற்கு முன் கேரளா கண்டது இல்லை. அவ்வளவு கொடூரமானது வயநாடு நிலச்சரிவு.
நிலச்சரிவுக்கு முதல் நாள் இரவில் மனைவியுடன் மகிழ்ச்சி பொங்க பொங்க பிறந்தநாள் கொண்டாடிய டாக்டர் மறுநாள் இல்லை.
மயிரிழையில் மனைவி உயிருடன் வந்தார். கணவன் மரணம் அடைந்தார். இடி விழுந்தது போல் இருந்தது மனைவிக்கு. உயிர் பிழைத்தும் சடலம் போல் உணர்ந்தார்.
இந்த துயர சம்பவத்தின் ஒவ்வொரு நொடியும் சோகம் தெறிக்கும். அப்படி என்ன நடந்தது.... பார்க்கலாம்.#wayanadlandslide #chooralmala #Odishacouples #Odishadoctors #Dinamalar

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 97   
@BeBlinkLikeStar
@BeBlinkLikeStar 2 месяца назад
கல்யாணம் ஆகிட்டா honeymoon னு couples தனியா இருக்க விரும்பறதால தான் இந்த மாதிரி மலை இடங்கள் எல்லாமே building ஆகுது.. privacy முக்கியம் தான் அதுக்குன்னு Monsoon season ல மலை இடங்களுக்கு வந்து இப்படி வாழ்வை பறிகொடுத்து விட்டிருக்கிறார்கள். privacy முக்கியம் என்ற சித்தனை தான் business ஆகுது இந்த காலத்தில்... pls இனி யாது புரிஞ்சு மலை இடங்களுக்கு பயணப் படுவதை நிறுத்தினால் தான் அங்குள்ள மலைவாழ் மக்களாவது மிஞ்சுவார்கள்.. உயிர் சேதம் மிகவும் மனதை ரணமாக்குகிறது..
@SangeethaSangeetha-uf6oh
@SangeethaSangeetha-uf6oh 2 месяца назад
முடியல, ஒவ்வொருத்தர் சோகத்தையும் கேட்டும் போது, இறந்தவங்களாம் அந்த நிமிடம் கஷ்டப்பட்டு போய்ட்டாங்க ஆனால் நம்ம லாம் உயிரோடு இருந்து அந்த news கேட்கறப்ப மனசு வலிக்குது இன்னும் எத்தனை குடும்பங்கள் பிரிந்து கஷ்டப்படுறாங்களோ, கடவுளே இப்படி இனி நடக்க கூடாது, வேண்டிக்கிறேன்😢😢😢
@lp8688
@lp8688 2 месяца назад
Survivors nala ithula irunthu meelave mudiyathu 😢😢
@angeljeyaraja24
@angeljeyaraja24 2 месяца назад
😢😢😢😢😢😢
@saaimanju841
@saaimanju841 2 месяца назад
Ss roomba romba கஷ்டமாக இருககிறது 😢😢😢😢😢😢😢😢😢😢😢
@managadhayalan
@managadhayalan Месяц назад
😊​@@angeljeyaraja24
@devikarani2024
@devikarani2024 2 месяца назад
சின்ன கஷ்டம் வந்தாலே நாம் சோர்ந்து போய்விடுகிறோம் இதை எல்லாம் பார்க்கும் போது நம் துன்பம் ஒன்றுமே இல்லை விதி வலியது எங்கு இருந்து எங்கு கூட்டிட்டுப் போய்யிருக்கு இவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் தைரியத்தை அவர்களுக்கு தாரும் இயேசுவே 😭
@ranihhamadi
@ranihhamadi 2 месяца назад
உண்மையான வார்த்தைகள் ❤
@DSR32014
@DSR32014 2 месяца назад
💔💔💔💔🙏🏻🙏🏻
@sakunthalarani7246
@sakunthalarani7246 2 месяца назад
Jesus protect them
@content-2023
@content-2023 2 месяца назад
True mam
@JeyasudhaSudha-ox9up
@JeyasudhaSudha-ox9up 2 месяца назад
nj gg.b ​@c ,xbnycyysvcV V Eqiontent-2023
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 2 месяца назад
சானியா கடவுள் மாதிரி வந்து உதவி பண்ணியிருக்கார்.. வாழ்த்துக்கள் மகளே!🙏🙏
@valluvannanjan2903
@valluvannanjan2903 2 месяца назад
ஆற்றிற்கு ஞாபக சக்தி அதிகம், என்றாவது ஒரு நாள் அது தன் இயற்கையான வழித்தடத்தை மீண்டும் மீட்டெடுக்கும்.
@kmariappan6221
@kmariappan6221 2 месяца назад
This is 💯,
@kameswaransiva237
@kameswaransiva237 2 месяца назад
Yes...
@subbaiahvellammal8679
@subbaiahvellammal8679 2 месяца назад
Ya it's true ❤
@vaishukuttiofficial1696
@vaishukuttiofficial1696 2 месяца назад
yes true
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx 2 месяца назад
S u r absolutely right 👍
@chitradeepika8767
@chitradeepika8767 2 месяца назад
Ada ponga pa edalam pakakum podu namba problem onum ila pa..... Kastama eruku pa .....
@malathinarasimmanmalathi2492
@malathinarasimmanmalathi2492 2 месяца назад
இதெல்லாம் பார்க்கும் போது தான் உலகத்தின் மேல் இருக்கும் ஆசை விட்டு போகிறது
@Yazhisai15
@Yazhisai15 2 месяца назад
இதெல்லாம் எப்படித்தான் தாங்கிக்க போறாங்களோ பாக்குற எங்களாலே தாங்க முடியல😢😢
@thangammaha5898
@thangammaha5898 2 месяца назад
நீடுவாழ் க சானியா child❤❤❤❤❤❤❤❤❤
@muraliaj5129
@muraliaj5129 2 месяца назад
Yaaro seiytha thavaruku , yethum ariyaatha appaavigal kodura thandai anubavithu irukirargal . Irtharku mukkiya karanam nilacharivu yerpadum idangalil resort kattavum,veedugal kattavum anumathitha kerala arasaangam thaan.
@s.rasammarasamma8038
@s.rasammarasamma8038 2 месяца назад
👌👌👌👌🙏🙏சாதிகருப்பு நிறம் ஒழியட்டும்
@Sarsell
@Sarsell 2 месяца назад
வானிலை முன்னறிவிப்பின் அடிப்படையில் இந்த வகையான ரிசார்ட்டுகள் இந்த வகையான நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் இனி முன்பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது
@mathiyazhagananbazhagan9482
@mathiyazhagananbazhagan9482 2 месяца назад
Romba kastama irukku 😢😢😢
@veeralakshmi1489
@veeralakshmi1489 2 месяца назад
So sad Nadanthavai yellam kanavaha iruka kudatha yentru kuda ninaika vaikirathu
@geethavijayakumar5672
@geethavijayakumar5672 2 месяца назад
My god,😭😭😭😭 na en husband kita adikadi wayanad poganum nu adanpanite irupan. Avaru wait pana solite iruparu. Ipa itha kekum pothu elaroda kanavum evlo ckiram onum illama poirchu😭😭😭😭😭😭
@kalpanasekar5642
@kalpanasekar5642 2 месяца назад
God comes as anybody to help us.
@rakkik6890
@rakkik6890 2 месяца назад
Tamilnadu Wayanad {U}❤√✓
@jitthubose6582
@jitthubose6582 2 месяца назад
Pls people dnt select kerala as tourist spot.. Sand grip poi vitathu neraya hotels katti..
@jagkum3158
@jagkum3158 2 месяца назад
Enna vidhiyo? eluthiyathu yaaro? arindhukondaal manithan aatam thaangaadhu.
@Solaipandyan_1212
@Solaipandyan_1212 2 месяца назад
தினமலர் பேசுவதை விட்டு தேசிய பேரிடராக அறிவிக்க தலையங்கம் எழுதி ஒ.அரசுக்கு.......
@wilfredwilfredonnat7757
@wilfredwilfredonnat7757 2 месяца назад
Empa huny noon poyetha aaganuma ye veetla ye padithukedakudatha neengala ipdi asa padranaalatha malagala iduchu building katranuga iruka makkalayu savadikringa pavonga
@DSR32014
@DSR32014 2 месяца назад
Ini oru thuyaram vendaam Kadavule😭😭😭😭🙏🏻🙏🏻
@vijiviji3866
@vijiviji3866 2 месяца назад
Natural udan game panne na ippadi than pavam antha village makkal
@priyashanmugam8559
@priyashanmugam8559 2 месяца назад
Yenga iruthoruku epdi vithi vendrathu😢
@sithalakshmisubramaniyan4973
@sithalakshmisubramaniyan4973 2 месяца назад
Soooo sad 😭😭🙏🙏
@devi9202
@devi9202 2 месяца назад
Karma returns back.
@sankarnarayanan8574
@sankarnarayanan8574 2 месяца назад
For me no money, so no honey or honey moon. Guys have ur honeyoon in your home town itself
@PanchaliR-p5k
@PanchaliR-p5k 2 месяца назад
Yarukum inthamari nelamai varakudathu 😭😭😭
@sowmisasi4805
@sowmisasi4805 2 месяца назад
😢😢😢😢😢😢
@charlespeniel1963
@charlespeniel1963 2 месяца назад
So sad...
@kokilashankar1579
@kokilashankar1579 2 месяца назад
Honey moon llam kandippa poganuma enna enga nadakurathu than angaium nadakka poghuthu ethkellam oru selavu panni cheeeeeeeeeeeee koduma daa 😮😢😮😢😮😢😮😢😮😢😮😢😮😢
@Moms_queen.45
@Moms_queen.45 2 месяца назад
Kasttama irukku
@ravisankar5127
@ravisankar5127 2 месяца назад
sania 🙏
@VideoCreator-dz2px
@VideoCreator-dz2px 2 месяца назад
Can't accept 💔
@KvKrishnaveni-lf8rm
@KvKrishnaveni-lf8rm 2 месяца назад
😢vethanaiya iruku
@andestan3220
@andestan3220 2 месяца назад
So sad to hear
@rakkik6890
@rakkik6890 2 месяца назад
Women's ❤√✓
@jeyakumar5740
@jeyakumar5740 2 месяца назад
தெய்வம் தின்நியாதீர்ப்புஇதுதான்
@billasekar3594
@billasekar3594 2 месяца назад
Cry😢
@dineshkumar-md6ew
@dineshkumar-md6ew 2 месяца назад
So sad
@devi9202
@devi9202 2 месяца назад
Man proposes god disposes.
@thangaranit7003
@thangaranit7003 2 месяца назад
Sad
@rufusdheenathayalan3001
@rufusdheenathayalan3001 2 месяца назад
So sad.
@indianjaihind9098
@indianjaihind9098 2 месяца назад
சானியா சிஸ்டர்🙏🙏🙏
@buvanabuvana3602
@buvanabuvana3602 2 месяца назад
,😭😭😭😭
@radhakrishnanr9347
@radhakrishnanr9347 2 месяца назад
RIP.
@GEETHAKALIRAJ143
@GEETHAKALIRAJ143 2 месяца назад
😭😭😭😭😭😭😭😭😭😭💐
@Eangle657
@Eangle657 2 месяца назад
Tn govt consider mullaperiyar dam de commision
@nandadassnandadass
@nandadassnandadass 2 месяца назад
பப்பு குடும்பம் வய நாட்டிற்க்கு மாற்றமா ஏன் பப்பு கேளுங்கள் அந்த குடும்பம் செய்த சதி அக்கறை இல்லை பப்பு இவர்எதிர்கடசிதலைவர் பதவி விலக வேண்டும்
@ramakrishnakumar9039
@ramakrishnakumar9039 2 месяца назад
😭😭😭😭😭😭😭😭😭
@GeethKumar-b3x
@GeethKumar-b3x 2 месяца назад
😭🤲🤲🤲🙏🙏🙏
@preminim2903
@preminim2903 2 месяца назад
💐💐💐💐💐🕯️🕯️🕯️🕯️🕯️😢😢😢😢😭😭😭😭😭
@sathishchandard8710
@sathishchandard8710 2 месяца назад
Great 👍
@gurusamy2322
@gurusamy2322 2 месяца назад
😂
@CHANDRASEKARAN-x4r
@CHANDRASEKARAN-x4r 2 месяца назад
இரைவா நீ எங்கே இருக்கிறாய்
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 2 месяца назад
இறைவா
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 2 месяца назад
P S பார்த்திபனை காணவில்லை
@srividhyasri7153
@srividhyasri7153 2 месяца назад
😂rip
@kannank5460
@kannank5460 2 месяца назад
இறவா ஏன் இந்த கொடுமை 😂😂😂😂😂
@sudhamanigandansudharani9940
@sudhamanigandansudharani9940 2 месяца назад
😂😂😂😂
@karthikmadurai5455
@karthikmadurai5455 2 месяца назад
😂
@arulmozhivivega2385
@arulmozhivivega2385 2 месяца назад
😂😅
@sheelasheela7770
@sheelasheela7770 2 месяца назад
Kodumai mosamanathu
@tamilinivck17
@tamilinivck17 2 месяца назад
கொடுமை
@mohanrajmohanraj3732
@mohanrajmohanraj3732 2 месяца назад
😂iam.sad but god prise you
@b.shakiranisashakir2886
@b.shakiranisashakir2886 2 месяца назад
😢😢😢😢😢
@KMR3210
@KMR3210 2 месяца назад
😢😢😢
@maniradha571
@maniradha571 2 месяца назад
😂😂😂
@sandhiyarevathi3247
@sandhiyarevathi3247 2 месяца назад
Heartless people 🤦‍♀️
@JothiPrakash-bm6mu
@JothiPrakash-bm6mu 2 месяца назад
Manasu illatha manithan mirugankal eh evvalavo mel
@varunvarshni7372
@varunvarshni7372 2 месяца назад
😢😢😢
@harichandranharichandran8122
@harichandranharichandran8122 2 месяца назад
😢😢😢😢
@jcimponcollection2070
@jcimponcollection2070 2 месяца назад
😢
@vadivelsekar5907
@vadivelsekar5907 2 месяца назад
😢😢😢
@ChitraJayganesh-vd8my
@ChitraJayganesh-vd8my 2 месяца назад
😢
@monikkaandg2900
@monikkaandg2900 2 месяца назад
😂😂😂
@Syedroshan-rn8zm
@Syedroshan-rn8zm 2 месяца назад
சிரிப்பு எதற்கு
Далее