Тёмный

வராதவங்களுக்கும் வரும் மேஜிக்🔥😋Athirasam seivathu eppadi in tamil | athirasam receipe in tamil  

Tea Kadai Kitchen
Подписаться 214 тыс.
Просмотров 5 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 64   
@ponmanirajkumar838
@ponmanirajkumar838 37 минут назад
தேங்காய் சேர்த்த அதிரசம் இப்போது தான் அறிகிறேன்.... அருமை....
@stellasuganthi3682
@stellasuganthi3682 18 минут назад
First time coconut add panratha pakkuren bro. 👌 adhirasam.❤❤❤❤
@m.kannanmani8470
@m.kannanmani8470 Час назад
இளசுகள் எல்லாம் ஃபீட்ஸா பர்கர் பக்கம் போய் விட்டதால் பாரம்பரிய உணவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கும் நிலை வருவது போல் தோன்றியது ஆனால் உங்கள் ரெசிபி களால் அவை புத்துணர்வு பெற்றுக்கொண்டு இருக்கிறது வாழ்த்துக்கள்!!
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Час назад
@@m.kannanmani8470 நன்றிகள் சார் 🙏🙏
@eswarishekar50
@eswarishekar50 2 часа назад
அருமையாக எளிமையான முறையில் ரெசிபிகள் செய்து காட்டுகிறீர்கள் ரொம்ப ரொம்ப நன்றி சார்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 часа назад
@@eswarishekar50 thank you so much mam 💐🎉💐🎉💐
@AA-pf1ef
@AA-pf1ef Час назад
Wow! அதிரசம் ருசியான வெறுக்காத ஸ்வீட் சூப்பர் bro 👌பாக்கவே நல்லா இருக்கு 👍 நன்றி 🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Час назад
@@AA-pf1ef ஆமாம் சகோ💐💐💐 நன்றிகள்🎉🎊
@INDIANboysbeauty95
@INDIANboysbeauty95 17 минут назад
Tea biscuit recipe போடுங்க please.... 🙏
@Noodlestheory
@Noodlestheory 8 минут назад
என்னோட மிகவும் பிரியமான பலகாரம் ஆனால் வீட்டில் யாருக்கும் செய்ய தெரியாது...நன்றி அப்படியே சீனி அதிரசம் செய்து காட்டுங்கள்... சிறுவயதில் உண்டது
@kanmanirajendran767
@kanmanirajendran767 2 часа назад
அதிரசம் இதுவரை செய்ததில்லை உங்களுடைய வீடியோ பார்த்து கட்டாயம் செய்து பார்க்கிறேன் அதிரசம் சூப்பரா இருக்கு சார் 👌👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 часа назад
@@kanmanirajendran767 intha method romba easy than mam thank you❤🙏
@kanmanirajendran767
@kanmanirajendran767 2 часа назад
@@TeaKadaiKitchen007 👍🙏🙏
@Balu181
@Balu181 Час назад
😊
@ranjanaanjana1990
@ranjanaanjana1990 Час назад
அதிரசம் அருமை
@Adhamidha
@Adhamidha 44 минуты назад
Healthy Cake recipe podunga
@hepzibabeaulah60
@hepzibabeaulah60 14 минут назад
Superb👌
@kansgaranjith4558
@kansgaranjith4558 2 часа назад
Unga recipie annaithum super bro💯
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 часа назад
@@kansgaranjith4558 thanks❤🙏
@LathaLatha-w7b
@LathaLatha-w7b 2 часа назад
Wow super annachi different type athurasam first time iam watching this annachi entha diwali ku neega sona palakaram items than annachi thankyou so much annachi 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤👍👍👍❤️👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 часа назад
@@LathaLatha-w7b thanks sister try panni parunga🙏🔥
@kalyaninarasimhan6322
@kalyaninarasimhan6322 2 часа назад
Hai elimai enimai panivu kind so supper adirasam
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 часа назад
@@kalyaninarasimhan6322 thanks mam 🎉💐 welcome
@shanthijpr1241
@shanthijpr1241 Час назад
அதிரசம் அருமை❤ ஐயா அச்சு முறுக்கு சொல்லுங்க ஐயா
@chandravijendran_6
@chandravijendran_6 2 часа назад
Wow super very nice👍 excellent ATHIRASAM❤thank you bro❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 часа назад
@@chandravijendran_6 thanks mam.
@mangaiarkarasim7878
@mangaiarkarasim7878 2 часа назад
அருமை
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 часа назад
@@mangaiarkarasim7878 thanks mam 🎉💐
@Mallika-v6p
@Mallika-v6p 2 часа назад
Wow super nice 👍🙂
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 часа назад
@@Mallika-v6p yes thanks❤🙏
@janemariadoss3027
@janemariadoss3027 2 часа назад
I like ur preparation only, thambi. Super. 🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 часа назад
@@janemariadoss3027 thank you🙏❤
@renganatharaja4810
@renganatharaja4810 Час назад
❤❤❤
@kamalapandiyan7534
@kamalapandiyan7534 2 часа назад
வணக்கம் தம்பி 🙏 மிகவும் நன்றி தம்பி மாவு பச்சரிசி தான் நன்றாக இருக்கும் தேங்காய் போட்டால் கெட்டுப் போகாமல் இருக்குமா தம்பி 🥰😋
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 часа назад
@@kamalapandiyan7534 வணக்கம் மேடம். கடையில வாங்குற மாவு பச்சரிசி தான் இருக்கிறதுலயே நல்ல டேஸ்ட் வரும். தேங்காய் சேர்த்து பாகுல நல்லா வேக வைக்கிறதால கெட்டுப்போகாது மேடம். டேஸ்ட் செமையா இருக்கும்.
@kumarisethu6359
@kumarisethu6359 Час назад
மிகவும் அருமை
@krishnanunnymenon962
@krishnanunnymenon962 2 часа назад
வணக்கம் தம்பி, தேஙாய் சேர்ப்பதினால் எவ்வளவு நாட்க்கள் இது இருக்கும்? கடையில் வாஙிய மாவில் செய்யலாமா? நன்றி வாழ்க எல்லோரும் வளமுடன் 🙏 உண்ணி மேனன்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Час назад
தேங்காயை நன்றாக வெல்ல பாகில் கொதிக்க விடுவதால் கெட்டு போகாது. 1 வாரம் வைச்சி இருக்கலாம் நன்றிகள்
@jayshreeprasad4953
@jayshreeprasad4953 2 часа назад
👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 часа назад
@@jayshreeprasad4953 thank you❤🙏
@roseline12-z3z
@roseline12-z3z 2 часа назад
Super. Bro.coconut. kandipa serkanuma bro.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 часа назад
@@roseline12-z3z unga virupam than. Sertha sapdum pothu taste nalla irukum.
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 2 часа назад
Super , Arumaiyana adhisaya adhirasam😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉 happy deepavali🙏🪷🪷🪷🕉️🕉️🕉️🕉️
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Час назад
thanks mam 💐🎉 Happy deepavali
@manju.k2975
@manju.k2975 2 часа назад
Super Anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 часа назад
@@manju.k2975 thanks sister
@srirenganayaki6964
@srirenganayaki6964 2 часа назад
Bro ragi Murukku podunga
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Час назад
ok sister kandipa
@vishwamani2745
@vishwamani2745 2 часа назад
Hai anna ...how r u... First comment...
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 часа назад
@@vishwamani2745 hi bro fine and welcome🎉🎉🎉🎉
@JayanthiG-e8t
@JayanthiG-e8t 2 часа назад
Anna munthiri cake seithu kattunga
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 часа назад
@@JayanthiG-e8t hi sister. Saturday unga receipe vanthirum athum different method la. So waiting 💐💐💐💐🔥
@FathimaNazar-dv5wg
@FathimaNazar-dv5wg 2 часа назад
எனக்கு அதிரசம் செய்ய ஆசை சரி வரும்மா பயம் உங்கள் வீடீயோ பார்த்து செய்யனு தம்பி ❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 часа назад
@@FathimaNazar-dv5wg சரியா வரும் மேடம். ட்ரை பண்ணி பாருங்க 🎉🎊
@jeevithapazhani6371
@jeevithapazhani6371 Час назад
Evlo neram pulikanu adha correcta solunga brother
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Час назад
sister minimum 1 day ( 24 hours) pulikanum. maximum 5 days vara mavu vcahirunthu potukalam.
@SudiRaj-19523
@SudiRaj-19523 2 часа назад
நானும் சிறிய அளவு செஞ்சு ப்பாத்தேன்!! குற்றம் சொல்லமுடியாது!! ஆனாலும் ஹோட்டல் ல அடுத்தவர் இலையில் இருப்பது நல்லா இருக்கும் நினைப்போம்!!அதேதான்!! மற்றவர்களது நம்மதுவிட நல்லாருக்கோ🥺🙄😥😌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 часа назад
@@SudiRaj-19523 😆😆😆 உதாரணம் சொல்றதுல உங்களை அடிச்சுக்க முடியாது.
@puthilibaic4911
@puthilibaic4911 Час назад
Coconut sarthal ceekiram kettuppokatha
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Час назад
@@puthilibaic4911 ila mam. வெல்ல பாகில் நல்லா வேக வைக்கிறதால 1 வாரம் வரை கூட கெடாது
@nagarasan
@nagarasan 50 минут назад
இந்த திருவிழா காலத்தில் யூடியூப் தளத்தில் வெளியிட்ட அதிரச செய்முறைகள் அனைத்திலும் உங்கள் செய்முறை தான் எளிய முறையில் உள்ளது தம்பி
@MrsRajendran
@MrsRajendran Час назад
பழைய type மெதுவாடா செய்துகாண்பித்தீர்கள்!! கருஞ்சிசிவப்பு நிறத்தில் உள்ளங்கைஅளவு சுற்றி லும் மொறு மோறுப் புடன் நன்கு அழுத்திப்பிழிந்து விடப்பட்ட கண்ணைவேற பக்கம் திருப்பவிடாம செய்யும்தேவலோக பண்டம்(old adhirasam) அதை மீட்டுக் கொடுங்கள் ஆயிரம் பொன் பரிசு 😂🤣🤣😂🤣😂🤣👍
Далее
Team Spiderman True Or False Mask,nono #Shorts
00:37
He went ALL in 😭
00:12
Просмотров 1,3 млн
Neeya Naana Full Episode 509
1:08:02
Просмотров 290 тыс.