Тёмный

வராஹி அம்மன் குல நாசம் senjangala? இல்ல நீங்க எல்லா பெண்களுக்கும் செய்வினை seirengala? 

Positivity 8
Подписаться 177 тыс.
Просмотров 170 тыс.
50% 1

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,8 тыс.   
@positivity8415
@positivity8415 Год назад
எல்லா பெண்களுக்காகவும் நான் Voice out panerken... Give me ur true comments.
@seethamahalakshmi1798
@seethamahalakshmi1798 Год назад
Super mam truly needed
@Anitha_185
@Anitha_185 Год назад
Super...naa varahi Amma vanthu nalla irugen...saibaba blessings la thaan enaku enoda son Sai kutty perandhan... good luck jayanthi.. keep it up sister
@lavanyashalu2652
@lavanyashalu2652 Год назад
Good mam
@subrahmanyansunitha9735
@subrahmanyansunitha9735 Год назад
We also varagi amman and baba devotee
@ppkkp1152
@ppkkp1152 Год назад
Superb mam...💪💪💪🤝
@saganandhu
@saganandhu Год назад
தைரியமான துணிவான பேச்சு இந்த பேச்சு எல்லா பெண்களிடமும் இருக்க வேண்டும். என் வாராஹி கும்பிடும் அனைவருக்கும் இந்த தைரியம் தானாகவே வந்துவிடும் உங்களுக்காக நான் இருக்கிறேன் கவலைப்படாதீர்கள் சகோதரி அருமையான பேச்சு வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vishnus18
@vishnus18 Год назад
அக்கா உங்கள் போலதான் குடிகார கணவரோடுதிருமணம்ஆகி13 வருடம்போராடுனேன் வாராஹி அம்மா வை வணங்கிய பின்னர் தான் என்ன்னோடவாழ்க்கை நல்லா இருக்கு வாராஹி அம்மா என்னோட தாய் அவங்க தான் என் கணவரை திருத்தி என்னோட சேர்த்து வைத்தாங்க ஐந்து ஆண்டுகள் ஒரே வீட்டில் இருந்து கொண்டு நானும் என் கணவரும்பேசாமல் பிரிந்து இருந்தோம் நான் வாராஹி அம்மா வை வணங்கி ய பிறகு என்னோட வாழ்க்கை நல்லா இருக்கு வாராஹி அம்மாவே போற்றி போற்றி போற்றி போற்றி
@preethapreethavenugopal8826
💯💯 good speech யார் யாருக்கு பிடித்த கடவுளை வழிபட வேண்டும் என்று யாருக்கும் சொல்ல உரிமை இல்லை அது அவரவர் விருப்பம் உண்மை தான் வாழ்த்துக்கள் மேடம்
@BuviH-p4c
@BuviH-p4c Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-i-5lRUYA4-g.html
@tntamilcreations3789
@tntamilcreations3789 Год назад
Super super sis அருமையாக சொன்னீர்கள் சிஸ் வாராஹி அம்மாவை வணங்கினால் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் நானும் என் வீட்டில் வாராஹி அம்மா சிலை வைத்து பூஜை செய்துவருகிறேன் வாராஹி அம்மா சிலை வைத்தபின்தான் நான் நிம்மதியாக வாழ்கிறேன்
@sarukumar7994
@sarukumar7994 Год назад
அம்மா வராகி என் வாழ்வில் எண்ணற்ற அதிசயங்களை நிகழ்த்தினார்கள் வாராகி தாயே சரணம் 🙇🏼‍♀️🙇🏼‍♀️
@sugudoss1821
@sugudoss1821 Год назад
🙏
@meenavarun6501
@meenavarun6501 Год назад
epdi vazhipadanum
@ganesanmedia5616
@ganesanmedia5616 Год назад
சரியாகச் சொன்னீர்கள் எனக்கும் வாராகி அம்மன் நிறைய அற்புதங்களை நடத்திக் கொண்டிருக்கிறார் எனது 15 வருட உடல்ரீதியான பிரச்சனையை இரண்டே மணி நேரத்தில் சரி செய்தால் என்னுடைய அம்மா அதாவது நம்முடைய அம்மாள் என்றே சொல்வோம் நல்லவர்கள் அனைவருக்கும் வாராகி அம்மன் என்றும் துணை இருப்பார் ஓம் வாராஹி தாயே போற்றி❤😊🙏🙏🙏🙏🙏
@skmusicyt6240
@skmusicyt6240 Год назад
6 மாதத்துக்கு முன்ன என் குடும்பத்துல பெரிய பிரச்சன நீ சாக போறியா இல்ல நான் சாக போறேன்னு என் கணவருக்கு உண்மைய புரிய வைத்தது வாராஹி அம்மா தான். இப்போ என் குடும்பம் நிம்மதியா இருக்கு . ஜெயந்தி சிஸ்டர் 🙏🙏🙏🙏🙏 good
@mathanajothi4505
@mathanajothi4505 5 месяцев назад
😮
@Veluvel-zt3lc
@Veluvel-zt3lc Год назад
வாராஹி அம்மா என் தாய் நான் தைரியமாக இருக்க காரணம் என் தாய் வாராஹி அம்மா தான் ‌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 Год назад
உண்மைக்கும் நேர்மைக்கும் தன்மானத்திற்கும் மதிப்பு கொடுக்கும் எவரும் திமிராகதான் இருப்பாங்க அதை திமிராக பார்க்க கூடாது நியாயத்தின் தர்மத்தின் அடையாளம் அன்பு அக்கறையின் வெளிப்பாடு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@karthikasakthivel8979
@karthikasakthivel8979 Год назад
Correct sister
@MalligaJothiSivalingam
@MalligaJothiSivalingam Год назад
நீங்கள் சொன்னது சரியே 😊😊
@nagajothisundar3230
@nagajothisundar3230 Год назад
அனைத்து பெண்களுக்கு ஏற்றுக் கொண்டு பேசியதற்கு நன்றி சகோதரி வாராஹி அம்மா எவ்வளவு நன்மை செய்கிறாங்க என்று அந்த நன்மையை அடைந்தவர்களுக்குத்தான் தெரியும்
@GopikaAaradhana.k-ef7kd
@GopikaAaradhana.k-ef7kd Год назад
சகோ ப்ளிஸ் அந்த பெண் யாருன்னு சொல்லுங்கள் சகோ அவங்க சேனல் சொல்லுங்கள் சகோ எனக்கும் ஜெயந்தி மேடம் என்னுடைய ரோல் மேடம் ப்ளிஸ் யாருங்க மேம்
@sarithasaritha979
@sarithasaritha979 Год назад
Pls send yr no jayanthi mam
@jayanthygandiraj9735
@jayanthygandiraj9735 Год назад
​@@GopikaAaradhana.k-ef7kdsindhinga 9 chennal
@sasirekha1959
@sasirekha1959 Год назад
@@jayanthygandiraj9735 nanu nenacha nan sidhiga 9 chenala kettu m irundha andhamma romba mosam
@sangeethamaximkarki2938
@sangeethamaximkarki2938 Год назад
தெய்வத்தை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை 🙏🙏அவரவர் பலனை அவர்களே அனுபவிப்பர்.சிறந்த பேச்சு சகோதரி👌👌
@positivity8415
@positivity8415 Год назад
நன்றி மா 🎉
@sivakamiksivakami774
@sivakamiksivakami774 Год назад
வாராஹியை கும்பிட கூடாதுனு சொல்ல இவங்க யார்...? Toxic lady No maturity
@sivakamiksivakami774
@sivakamiksivakami774 Год назад
ஆன்மிகம் என்ற பெயரில் நல்ல வியாபாரம் பண்ணுறாங்க ஒவ்வொருவரின் தனிபட்ட வாழ்க்கையை விமர்சனம் பண்ணுறாங்க..இவங்க்கிட்ட என்ன ஆன்மிகம் இருக்கு படித்ததை ஒப்புவிக்கிறாங்க
@saravananbanu8283
@saravananbanu8283 Год назад
Super mam 💫
@Poorna1982
@Poorna1982 Год назад
​@@sivakamiksivakami774who is that lady?
@sumithasaravanakumar9939
@sumithasaravanakumar9939 Год назад
Sindhinga 9 totally damaged, supero super Sis 👏👏👏👏
@annamalaiyarmagalingam9178
@annamalaiyarmagalingam9178 Год назад
வாராஹி அம்மா என் வாழ்கையில் நிறைய அற்புதங்கள் நிகழ்த்தி இருக்காங்க எனக்கு தெரிந்தவர்கள் எல்லாருக்கும் சொல்லி அவங்களும் வணங்கி பயன் அடைய்துள்ளார்கள் வாராஹி அம்மா சரணம் 🙏
@selvijith2291
@selvijith2291 Год назад
Epdi sis kumbarathu😊
@prabhasomikasri5820
@prabhasomikasri5820 Год назад
Pls sonlunka
@annamalaiyarmagalingam9178
@annamalaiyarmagalingam9178 Год назад
@@selvijith2291 நான் இரவு 8 மணிக்கி அம்மாவுக்கு பூ பொட்டு வச்சு அலங்காரம் பண்ணி நெய்வேத்தியமா என்ன இருக்கோ அதை வைத்து பானகரம் வச்சு அம்மாவோட 108 சொல்லி நம்ம நியாயமான வேண்டுதல் என்னவோ அதை கேளுங்க அம்மா கண்டிப்பா செய்வாங்க உங்கள் கனவில் வருவாங்க ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏
@tharshikasundaramoorthy
@tharshikasundaramoorthy 7 месяцев назад
​@@annamalaiyarmagalingam9178 every day need to do pooja? Or only panjami day?
@thiruneermalai3845
@thiruneermalai3845 Месяц назад
​@@tharshikasundaramoorthy You can do everyday.
@swadharma1019
@swadharma1019 2 месяца назад
Sid frequency inspired
@shathyasai1939
@shathyasai1939 Год назад
சூப்பர்மா நீங்க பேசினது எல்லாமே சரி நானும் 10. வருமாசாய் அப்பாவைத்தான்நம்பி இருக்கிறேன் இப்போவாராகி அம்மாவையும் நம்பி எங்களை ஒப்படைத்திருக்கிரேன் நல்லதே நடக்க்கும்
@shalinikumar7538
@shalinikumar7538 Год назад
Can't control my laugh,amman thaye😅😅😅 super akka
@n.harish2d82
@n.harish2d82 Год назад
வராகி அம்மன் தாயே கண் கண்ட தெய்வம் கஷ்டத்தில் இருப்பவர்களை காப்பாற்ற வருபவள் வராகி வாழ வைப்பவள் வராகி என் தாயை பற்றி தவறாக யாரும் பேசாதீர்கள்
@augustiabalakrishnan578
@augustiabalakrishnan578 Год назад
💯 correct 👏👏👏👏👏👏👏👏
@rajithaya14
@rajithaya14 Год назад
சகோதரி உங்களுடைய போன் நம்பர் தாருங்கள் pl
@rachanasujatha8348
@rachanasujatha8348 Год назад
மிகவும் அருமையான பேச்சு 🎉சரியான பேச்சு 🎉
@smily-up4dz
@smily-up4dz Год назад
Pongal ...puliyodharai...😀😀vera level speech akka...👏👏Hats off you akka ❤❤I love varahi amman🤲🤲
@7_My_divine999
@7_My_divine999 Год назад
நீங்க சொன்னது உண்மை தான் அனிதா புஷ்பவனம் குப்புசாமி madam தா பேச start பண்ணும் போது எல்லாருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் திருமண நாள் வாழ்த்து சொல்லி தொடங்குவார்.. இவர் அதை காப்பி அடித்து பேசினார்.. மேலும் அவங்க சொன்ன பல விசயங்களுக்கு தேவை இல்லாம பதில் போடுவாங்க🔥🔥🔥🔥
@prasannatricks1923
@prasannatricks1923 Год назад
நமக்கு எல்லாமே வராகி அம்மா தான் என் தாயே துனண
@jaganpadma6386
@jaganpadma6386 Год назад
நல்ல பதிலடி இப்படி தான் கொடுக்கனும் super ஜெயந்தி well done
@hemasubramanian6885
@hemasubramanian6885 Год назад
அக்கா அவர்கள் வாராஹி பற்றி கூறுகையில் பயமாக இருக்கும் அவர்களை எப்படி கேட்பது என்று இருந்தேன் நீங்கள் சரியான பதில் கொடுத்தீர்கள் ஆன வாராஹி துணை இருப்பாங்க நமக்கு
@saimeenakshi9244
@saimeenakshi9244 Год назад
Yaru sis antha lady
@srianusuya9144
@srianusuya9144 Год назад
Yaru antha lady sister
@varshikaskitchenlifestyletamil
​@@saimeenakshi9244 sindinga 9 channel
@varshikaskitchenlifestyletamil
​@@srianusuya9144 sindhinga 9 channel sariyaana fraud 2 years back nan follow panen ipo 1 year back un subscribe paniten adhuku onumey theriyadu ellam poi
@swethaabalasubramanian2848
@swethaabalasubramanian2848 Год назад
​@@saimeenakshi9244yaru sis andha lady
@BAIRAVIS_CHANNEL
@BAIRAVIS_CHANNEL Месяц назад
Bold sister' 👏👏👏👏👏👏🫶🫶🫶👏👏👏👏👏👏 after your video got idea about unwanted content ... Bold attempt sister💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎉💐🎉💐🎉💐🎉
@vaishuwithkavi6133
@vaishuwithkavi6133 Год назад
சிஸ் கம்பீர பேச்சு👌👌👌,யார் எந்த கடவுளை வணங்குவது எப்படி அவங்க சொல்லுவாங்க🤭🤭, நீங்கள் பேசுவது எனக்கு சிரிப்பு வருது சிஸ்🤣🤣🤣, கண்டிப்பாக நம்பியவங்களுக்கு கடவுள்🙏🙏🙏
@baranivelan2590
@baranivelan2590 Год назад
நல்ல பதிவு ஜெயந்தி அக்கா👌 சாதாரண மனிதரான இவர்கள் கடவுளின் தகுதியை பற்றி பேசும் அளவுக்கு இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது இப்படி வராஹி குறைவாக பேசி வராஹி பக்தர்களை மனம் நோகசெய்பவர்களுக்கு அந்த வராஹி சரியான தண்டனை கொடுப்பாள்
@39NITHIMAA
@39NITHIMAA Год назад
சம்பாதிக்கிர பெண்களுக்கு கோபம் திமிர் கவசம் 🎉
@jothijo6297
@jothijo6297 Год назад
இதுவரைக்கும் நீங்க போட்ட வீடியோவில் இதுதான் சூப்பர் சிஸ்டர்
@positivity8415
@positivity8415 Год назад
Wow
@vasukithirunavukkarasu1950
@vasukithirunavukkarasu1950 Год назад
உங்களின் கோபம் நியாயமானதே வராகி அம்மாவின் வலிமை தெரியாதவர்கள் அவர்கள்
@BuviH-p4c
@BuviH-p4c Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-i-5lRUYA4-g.html
@mithranramesh9059
@mithranramesh9059 Год назад
Yarunga sonnathu
@mithranramesh9059
@mithranramesh9059 Год назад
Yaru avanga
@Kavi_Priya7
@Kavi_Priya7 Год назад
Super Really Bold Talk.. God Blessings U akka💚💗 Om Varahi Amman potri potri 🙏🙏🙏
@kowshikpappu7690
@kowshikpappu7690 Год назад
சூப்பர் அக்கா நீங்க பேசினது எல்லாமே சரிதான்👌👌👌👏👏👏
@cookwithamma6
@cookwithamma6 Год назад
அவங்க சேனல்ல ஒரு வீடியோல தையல் மிஷின் வீட்ல இருந்தா குடும்பத்துல சண்டை வரும் இப்படி நிறைய விஷயம் சொல்லிருந்தாங்க ஆனா தையல் மிஷின் நிறைய குடும்பத்துக்கு சோறு போடுது அந்த அம்மாவுக்கு வாய்க்கு வந்தததை எல்லாம் பேசுது ஆனா அவங்களுக்கு views போகுது நாம கஷ்டப்பட்டு சமையல் வீடியோ போட்டா views வரமாட்டேங்குது நீங்க சூப்பரா அடிபோட்டிங்க சகோதரி என் மைண்ட்வாய்ஸ் நீங்க தான்
@bharathidarshanram249
@bharathidarshanram249 Год назад
@Arun-Varun sindhinga 9 chenal
@r.hasikarollno1886
@r.hasikarollno1886 Год назад
Yarunga avanga
@cookwithamma6
@cookwithamma6 Год назад
Sindiga 9
@prabhap4389
@prabhap4389 2 месяца назад
Avanga ponnuthane sexy tailor akka
@Hems_702
@Hems_702 Год назад
Hai akka..nega solrathu correct than akka...na romba varushama sai appa ah pray panran he solved so many problem in my life....we blessed akka...we support u 🙏👍
@positivity8415
@positivity8415 Год назад
Sairam
@nithyagovind5307
@nithyagovind5307 Год назад
தைரியமான பேச்சு சகோதரி வாழ்த்துக்கள் ஆம் சிலர் இறைவனை நிந்தித்து வீடியோ போடுகின்றனர் அது மிகவும் தவறு இறைவனின் சக்தி வலிமையானது அதை‌ பற்றி இனி யாரும் தவறாக பேச கூடாது நீங்கள் கூறும் அனைத்து வார்த்தைகளும் உண்மை அருமை
@RajMeena-tk1ju
@RajMeena-tk1ju Год назад
என் ரொம்ப நாள் தவிப்பு.. யாரும் அந்த அம்மா பற்றி கேள்வி கேட்க மாட்டிகிறாங்க என்று... உங்களுக்கு கோடான கோடி நன்றி 🙏.... நானும் அவுங்க மேல ரொம்ப வருத்தத்தில் இருந்தேன்... என் வாராஹி அம்மாவை தப்பா பேசியதற்கு... உங்களுக்கு நாங்கள் துணை ... எங்கள் சார்பாக நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் அந்த அம்மாவிற்கு நல்ல பாடமாக அமையட்டும்... உங்களுக்கு அனைத்து தெய்வங்களும் துணை... நாங்கள் இருக்கிறோம் உங்களுக்காக 🙏
@positivity8415
@positivity8415 Год назад
நன்றி for understanding⏰
@BTheerthan
@BTheerthan Год назад
Yaru mam avanga
@shaji3573
@shaji3573 Год назад
Yaru Amma reply panunka
@ns_boyang
@ns_boyang Год назад
யார் அவங்க?
@seeniseeni4370
@seeniseeni4370 Год назад
​@@ns_boyangsindinga9
@sumathicoomarasingham8937
@sumathicoomarasingham8937 Год назад
Varaki Amman shows everyday miracles in our house. We are from USA, Newyork. I don’t how how I lived without her.💐💐💐💐💐🙏🙏🙏
@tharshikasundaramoorthy
@tharshikasundaramoorthy 7 месяцев назад
Hi, how to do pooja for varahi amma? Do we need to do prasad everyday?
@sumithrar2247
@sumithrar2247 Год назад
Sister ungaloda attitude vera level..enaku varahi power enanu therium.. Sai Baba, varahi Amman enoda Life la many miracles panirukanga....varahi pathupanga..so neega tension aga vendam sis...take care❤
@thamotharan96
@thamotharan96 Год назад
மேம் சூப்பர் மேம் ஏன் மனசே குளுந்து போச்சி😅🙏🙏🙏
@divyadd3552
@divyadd3552 Год назад
MY god vera level sis 😅 I Support u Sis 👍 Antha Varahi Ammave ungalukku thunai eruppanga 👍🔥
@positivity8415
@positivity8415 Год назад
Ha haaaaa
@positivity8415
@positivity8415 Год назад
Yes da... She's with us
@VarahiYugam
@VarahiYugam 2 месяца назад
அந்த அம்மா க்கு அழிவு காலம் நெருங்கி விட்டது நீங்க கவலை படாதீர்கள் அவளை வாராஹி அன்னை கவனித்துக் கொள்வார்கள்
@vanithaprabhu8782
@vanithaprabhu8782 Год назад
Ma'am i brought varahi amman idol from you, 3 year's back,really I'm feeling so good ma'am thank you so much ma'am
@devisenthil7562
@devisenthil7562 Год назад
Sister don't worry about this issues bse எனக்கு தெரிந்த ஒரு குடும்பம் சாயி பாபா மேல அவ்வளவு பக்தி அவங்களுக்கு எல்லாமே சாயிபாபா தான் ரொம்ப நல்லா இருக்கிறார்கள். இறை வழிபாடு என்பது பிறர் மேல்அன்பு,வரியோர்க்கு உதவுதல் பசித்து வருவோர்க்கு உணவு அளிப்பது, பொறாமை இல்ல எண்ணம்,மனம் பக்குவம்,அமைதி, தூய்மை,நேர்மையான நெறிமுறைகள் நாம் அறியதான். எல்லா கடவுள் ஒன்று தான் இறைவனை நாம் பார்க்கும் போது, குழந்தையாய் பார்த்தால் அவள் பாலதிரிபுரசுந்திரி,உலகமாய் பார்த்தால் உலகமாதா‌,ஜகன்மாதா,சிறுபாலகன் ஆக பார்த்தால் பாலதண்டாயுதபாணி, தாயாக பார்த்தால் அவளே கருணைகடல் அன்னை மீனாட்சி காமாட்சி வாராகி‌ என பல பெயர்கள் அவளுக்கு ஆயிரம் ‌பெயர்கள் கொண்டளும் அவள் நம்மை காக்கும் அன்னைதான் , இறைவன் பிட்டுகாக மண்னையும் சும்மப்பார் ,அவனே என்று சரணம் அடைவார்க்கு துயநேரத்தில் காலசம்காரமூர்த்தி ஆவார் இறைவனிடம் பேதம் இல்லை அவன் நம்மிடன் விருப்பவது நல்ல தூய்மையான பக்தி ....இறைவன் உண்டு அவன் அருள் என்றும் உண்டு நல்லவனுக்கு நல்லவன், வல்லவனுக்கு வல்லவன் தீயவனுக்கு தீயவன்.... ஓம் சக்தி🙏🙏🙏🙏🙏🙏🙏
@Eswaransaritha
@Eswaransaritha Год назад
Kadavulai vimarsikka manidhanai pirandha yarukum thaguthi illai adhan palanai avunga anubavuche aganum super speech sister 🙏👍👍👍👍👍👍
@iswaryaiswarya1020
@iswaryaiswarya1020 Год назад
நீங்கள் பேசுவது மிகவும் சரி அம்மா . உங்கள்காக நாங்கள் இருக்கிறோம் . எப்போதும் எங்கள் ஆதரவு இருக்கும் அம்மா . ஓம் வாராஹி அம்மா.🔱🖐️🔱🤝🤝
@BuviH-p4c
@BuviH-p4c Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-i-5lRUYA4-g.html
@harim7987
@harim7987 Год назад
இறைவனை உங்களுக்குள் பார்க்கிறேன் sister. வாழ்க வளமுடன்
@abdulbros271
@abdulbros271 2 месяца назад
Madam super..நல்ல பதிவு இது... Sindiga 9 சேனல் பொம்பளையே பார்த்தலே சூனியகிழவி மாறித்தான் இருக்கும்.. அதுவும், அதன் வீடியோவும் கிலியை ஏற்படுத்தும்.. கடவுளே, எல்லாரையும் காப்பாற்று
@srlifestyles9898
@srlifestyles9898 Год назад
Vera level my dear 😂😂exactly said way to go my dear ..❤❤
@positivity8415
@positivity8415 Год назад
😂❤
@mickeykalai6668
@mickeykalai6668 Год назад
அடி தூள் அக்கா ❤ வீடியோ ஃபுல்லா பாத்த நீங்க பேசுற வார்த்தைகள் அனைத்தும் உண்மையாக இருந்தது நேர்மையாக இருக்க love u அக்கா இப்படிக்கு உங்கள் தங்கை ❤❤❤❤
@priyakrishnan3110
@priyakrishnan3110 Год назад
sis now i am seeing varahi in you ❤ such a bold speech hattsoff dear❤❤ Each n every word suma athiruthula.
@positivity8415
@positivity8415 Год назад
Thank u ma
@srskincare3554
@srskincare3554 Год назад
Yaru avanga.... Antha Lady yaru
@priyaranjith7130
@priyaranjith7130 Год назад
​@vikramlakshmisindinga9 channel
@priyadharshinim4059
@priyadharshinim4059 Год назад
​@@priyaranjith7130 I thought... It should b sind9 tha
@ushakantheeswaran2319
@ushakantheeswaran2319 11 месяцев назад
Vaarahi Amman is very powerful. I appreciate yr. talk.
@vishnupriya6685
@vishnupriya6685 Год назад
Really varahi amma and baba en vetla irukurathunala than enga vetla positive vibes feel panren sister
@kavitharamesh7923
@kavitharamesh7923 Год назад
Varahi ammanai vazhipada arambithathil irunthu en life la niraya positive changes nadanthurku life supera nimathia iruku sis. Nangalum baba and varahi devotee than sis. Hats off sissy
@narmathaumarani3704
@narmathaumarani3704 Год назад
வேற லெவல் அக்கா ❤️🙏100%கரெக்ட்
@saisowndaryam4313
@saisowndaryam4313 Год назад
Akka semmaya pesuringa.... Chumma kili kili kili.....😂😂😂😂 Love you ka❤
@Narbavi369
@Narbavi369 Год назад
2years before itself in Anitha Kuppusamy mam channel I saw- this lady wantedly disturbed a lot. How to complaint-her channel content is harassing ladies- please tell J sis .... We all want to Complaint....
@bakiyalakshmi6377
@bakiyalakshmi6377 Год назад
உங்கள் வீடியோ வ பார்த்து தான் நான் சாய்அப்பா என் உயிர் வாராகி அம்மா வை பற்றி தெரிந்து கொண்டேன் வாராகி அம்மா வை பற்றி தவறாக பேசினால் அழிவு நிச்சயம் உங்கள்களுக்கு என்னுடைய 👏👏👏👏
@GayathriSaminathan-f2g
@GayathriSaminathan-f2g Год назад
💯 right sis 👏.. what u r saying... varahi amman created lot of miracles in my life.after worshipping her only I am so happy and courageous.. my angel is varahi amma 😊
@Anu...25535
@Anu...25535 Год назад
Varahi ammanai epidi vali patanum akka na rompa periya kasdathula eruken pls slunka
@sathiyavathi1477
@sathiyavathi1477 Год назад
Varahi Amman saved my life two times... I definitely know, that her miracle...
@Kanchiboyz18
@Kanchiboyz18 Год назад
Pongal puliyodharai semma dialogue akka.. 👌
@saiabisaiabi7511
@saiabisaiabi7511 Год назад
வாராஹி அம்மா என் வாழ்க்கையில் அதிசயத்த நடத்திய என் தாய் இந்த பிரச்சனை நடக்கும்போது தான் அம்மா என் வீட்டுக்கு வந்தாங்க
@BuviH-p4c
@BuviH-p4c Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-i-5lRUYA4-g.html
@vinosuresh3135
@vinosuresh3135 Год назад
வாழ்க வளமுடன் அக்கா🌹🌹🌹🌹 அம்மா எங்கள் வாழ்க்கையில் வந்ததற்கு அப்பறம் தான் அத்தனை அற்புதம் நடத்தினார்கள் அக்கா. அம்மாவிற்கு நிகர் இவ்வுலகில் அவள் மட்டுமே🌹🌹🌹 நான் என்ன பூர்வ ஜென்ம புண்ணியம் செய்தேன் அம்மா எனக்கு கிடைத்தற்கு❤❤❤
@tharshanapriya0608
@tharshanapriya0608 Год назад
Slipper shot❤❤❤❤u always rock......perfect speech in jaya akka style......
@chithrasivakumar954
@chithrasivakumar954 Год назад
Can u plz tell about whom she is talking ?
@swethaabalasubramanian2848
@swethaabalasubramanian2848 Год назад
​@@chithrasivakumar954 sindiga9 channel pola sis
@UmaDevi-su6iw
@UmaDevi-su6iw Год назад
Ivanga yaara pathi pesuranga please sollungalen
@Rajalakshmi-uv1fe
@Rajalakshmi-uv1fe Месяц назад
உங்கள் பேச்சு சிறப்பு உங்கள் தைரியம் 👍
@geethakumari7839
@geethakumari7839 Год назад
Super ma 👍🙏👏👏👏ஜெய் வராகி ஜெய ஜெய வராகி
@VibinyaaK
@VibinyaaK Год назад
தேச மங்கையர்க்கரசி அம்மா வின் மூலம் வாராகி அம்மனை வழிபட ஆரம்பித்தேன்.
@srisakthi3710
@srisakthi3710 Год назад
வராஹி அம்மா சக்தி உள்ளவங்கள் அவுங்க வேற level நீங்கா சொன்ன மாதிரி வீர பொருந்திய தாய் வராஹி தாய்
@kavinesh6024
@kavinesh6024 2 месяца назад
Akka supper ❤
@keerthikanaresh7105
@keerthikanaresh7105 Год назад
"Amman Thayae" vera level akka❤
@seethaladevi9
@seethaladevi9 9 месяцев назад
வராஹி அம்மன் என் வாழ்க்கையில் பல அதிசயங்களை நிகழ்த்தினார்கள் வராஹி அம்மன் போற்றி ஓம்
@srieeparamespoovantee6143
@srieeparamespoovantee6143 Год назад
Varahi Amman is very kind First time I prayed to varahi she came in my dreams and hugged me Ijust can’t believe it such lovely experience I felt
@shaminidevirajaretnam9331
@shaminidevirajaretnam9331 28 дней назад
Awesome amma your honesty 👏
@RAMYAKUMARNS-bk5tg
@RAMYAKUMARNS-bk5tg Год назад
Aditheri dhool.. Very sharp reply👌👍✌👏🙏
@gowrim6465
@gowrim6465 Год назад
Hi ma'am I am very very happy seen this your video Superman your really talking really Baba and varahi Amma nanu Roman number hai I love shayari varahi Amma யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை நமக்கு அந்த வாராஹி அம்மன் இருக்காரு இருக்காரு எப்போதுமே எங்களோடு திட்டி இருப்பார் அம்மா நானும் சாய் பாபா அவரை போட்டியிட்டு டேஸ் விரதம் பண்ணு பாப்பா ரொம்ப நம்பரை அவர் எப்போது நமக்கு நல்லது பண்ணாரு நல்லது பண்ணாரு யாருக்கு அப்புறமா நம்மளுக்கு தனியாக ஓம் சாய் ராம் ஓம் வராகி அம்மன்❤❤❤❤❤
@priyaschannel5145
@priyaschannel5145 Год назад
Awesome speech ❤ i support you for talking about single woman problems.. there is no right for anyone to defame women. I am a big devotee of Sairam and started worshipping Varahi. Many miracles are happening in my life.. Thank you..
@deepas6070
@deepas6070 Год назад
நான் சொன்ன அந்த பெரிய youtuberஅனிதா புஷ்பவனம் மேடம் தான்
@jesusjash3252
@jesusjash3252 Год назад
அவர்களை விடுங்க அம்மா எல்லாம் பார்த்துக் konduthan இருக்கா அவங்க பேச்சும் மூச்சும் நீக்க போகுது அம்மா நீங்கள் கோபம் வேண்டாம் 🙏😭
@padmapriyamadhavan1940
@padmapriyamadhavan1940 Год назад
Sister super video I have varahi and baba in my house very powerful god's my personal experience 🙏🙏
@priyachakravarthy6817
@priyachakravarthy6817 Год назад
Semma slipper shot to sindhinga 9
@seethamahalakshmi1798
@seethamahalakshmi1798 Год назад
@priyachakravarthy6817
@priyachakravarthy6817 Год назад
@vaishoos4048 yeahhhh
@queenchil6641
@queenchil6641 Год назад
Super 👌👌👌akka ❤❤❤ nengatha singapen unga nalla manasuku lifela nalla erupinga i love my akka ❤❤❤❤❤
@vijayapriya1353
@vijayapriya1353 Год назад
சிந்திங்க 9 channel தான அந்தம்மா வீடியோ பார்த்திருக்கேன் எதுக்கு அந்தம்மா வுக்கு ஏன் இந்த வேலை சாமிகும்பிடுவது அவங்க அவங்க இஷ்டம் வாராஹி அம்மன் சிலை வைத்து வழிபாடு செய்கிறேன் எனக்கு அம்மா என்கூடவே இருக்கிறத உணர்கிறேன் அம்மா விடம் பேசுகிறேன் நான் பேசுறதை அம்மா கேட்கிறார்கள் என்று நம்புகிறேன் நிம்மதி கிடைக்கிறது வாராஹி அம்மன் சிலை வைத்து வழிபாடு செய்யுங்கள் நன்மையே செய்வாள்
@mathanajothi4505
@mathanajothi4505 5 месяцев назад
Aama akka
@jothi6423
@jothi6423 Год назад
வாராஹி அம்மனை பத்தி பேசுபவர்கள் அதன் பலனை அனுபவிப்பார்கள் அக்கா
@mala4385
@mala4385 Год назад
Amma gave me a lot of miracles in my life and she is my every thing love you varahi amma and Sai appa... U r really inspired by me....💞👍😌
@himayagiri4213
@himayagiri4213 Год назад
Super sis.... frequently youtube la rombha .....panrangha sis....kadavula thapu...solrathu feel ah iruku...sis ...u voice out this superb tq ❤🙏... trending Samy nu solli kastapaduthurangha...pa 😢chaa..
@saikirupas669
@saikirupas669 Год назад
Awesome awesome Jai sis Sairam. Super fit reply to that person... Great.. Unmaya irunthu vaalipaadu panravangalaku kandippa varahi amma nidru pesuvanga. Fittest reply jai Sis.. Thanks for supporting women so boldly like this.... Waiting for part2.. Sairam
@positivity8415
@positivity8415 Год назад
True ma
@tsumamaheswari6018
@tsumamaheswari6018 Год назад
​@@positivity8415yarunga sis antha lady
@sowjourney
@sowjourney Год назад
Yaru Anthea lady soluga yarasu
@priyaranjith7130
@priyaranjith7130 Год назад
​@@sowjourneysindinga9 channel
@jayaselan1994-wg2cb
@jayaselan1994-wg2cb Год назад
அக்கா நீங்க யாருனு எனக்கு தெரியாது நீங்க யார பத்தி பேசுறிங்கனு தெரியல ஆனா இந்த வீடியோ பார்த்தேன் சூப்பரா பேசுறீங்க நீங்க யார பத்தி பேசுனிங்களோ அவுங்களுக்கு இத விட ஒரு செருப்படி இருக்க முடியாது.... அக்கா
@mayberrie
@mayberrie Год назад
Hi dears, enoda life la saibaba and varahi Amman vandha piragu dhan nalla maatram nadandhuruku..kadan kuranjiruku,earning double aagiruku husband oda health la gud changes,kids nalla padikaranga ipo..idhuku Mela ennaga venum?..❤life la rmb rmb nalla changes ivanga vandha apram dhan..varahi kumbita womens ku self confidence varum nichayam❤ keep praying...avoid negative ppls...👍
@vinothvellaikannu1725
@vinothvellaikannu1725 Год назад
இதே துணிச்சல் கடைசி வரைக்கும் இருக்க வேண்டும் அன்பு சகோதரி
@positivity8415
@positivity8415 Год назад
Yes
@ranjanirm4379
@ranjanirm4379 Год назад
Super சொண்னிங்க sister ❤😂😂
@RenugaSuresh-r8h
@RenugaSuresh-r8h Год назад
Vera level mam 🤣👍👍👍
@nithyayogesh2962
@nithyayogesh2962 Год назад
என் ௮ழ௧ி வார௧ி ௮ம்மா
@kokilaa1972
@kokilaa1972 Год назад
I support ur speech it's 💯 percentage correct 👌
@Sudha1985g
@Sudha1985g Год назад
😂😂😂😂😂😂😂Still can't control my laugh...... Gud questions... Hats off
@sasirekha42
@sasirekha42 Год назад
Sis Vera level.. அம்மன் தாயே super ..guts venum ipdu பேசவே
@valarmathisaravanan1983
@valarmathisaravanan1983 Год назад
உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துகள் 👏👏👏👏👏👏👏👍👍👍👍
@positivity8415
@positivity8415 Год назад
நன்றி
@valarmathisaravanan1983
@valarmathisaravanan1983 Год назад
🙏
@seethasutha9848
@seethasutha9848 Год назад
Positivity 8 channel my favorite channel Super ma'am
@alamelu-zq3zk
@alamelu-zq3zk Год назад
எனக்கு அவங்களாத இருக்கும்னு தோனிச்சி இப்போ கன்பார்ம் புரிஞ்சுது நீங்க கரைட்டா பதிலடி குடுத்துரிக்கீங்க சூப்பர் சகோதரி
@GopikaAaradhana.k-ef7kd
@GopikaAaradhana.k-ef7kd Год назад
சகோதரி யாருங்க மேம் ப்ளிஸ் சொல்லுங்கள் சகோ
@vinosuresh3135
@vinosuresh3135 Год назад
Yaarunga avanga pls tell
@pradeepa4920
@pradeepa4920 Год назад
Sindhinga 9 channel
@s.ssaishivam5494
@s.ssaishivam5494 Год назад
Super akka semma vitrathinga indha pombalaya intha pombala video 4 yrs munnadiye paathen ka appave intha pombala ipdi than pesitu irunthuchu.annake yoschen indha pombalaya kelvi keka yaarachum vara matangalanu. Vitrathinga akka. Oru kadavula thappa pesuna indha pombalaye vidave kudathu. Kadavula matum illa ella ladies um thappa pesiruku. na vita kanner veen pogala.nejamave ungala vaalthuren. Innela irunthu naa unga rasigai. Intha maari pombalaki neenga than sariyana aal. Thank you ka. ❤
@RT11117
@RT11117 Год назад
No words to praise you. I'm loving your perspective on what is spiruality. Completely agree 💯💯
@positivity8415
@positivity8415 Год назад
Thanks mam
@SugimaDeva
@SugimaDeva 9 месяцев назад
Super speech sis❤❤
@divyasigamani5974
@divyasigamani5974 4 месяца назад
I totally appreciate ur braveness
@positivity8415
@positivity8415 4 месяца назад
Thank u
@priyajiiva1111
@priyajiiva1111 Год назад
Akka realistic sarcastic video...... Am enjoying😊😊😊 super thank you akka.... 😅😅😅😅love you akka
@Sushant_Pappu
@Sushant_Pappu Год назад
Varahi amma namma veetu kulla kettavaingala vara vidama thaduthu pathukapainga...
@_Rj_1
@_Rj_1 Год назад
🤣🤣 Akkaaa , suuperbbb video 👏👏👏👏👏💪💪💪 ... I'm on your side Akka... D moment I watched d video where she said "Girls have to live with their husband even when he hits her", I immediately UNSUBSCRIBED her channel Akka ... But I did not know that she has done so many other bad things... thank you for bringing these things to light Akka 🙏🙏... She has forgotten that God is watching everything..... Lots of love and respect to you Akka... Jai Vaarahi Amma... From your Brother ❤
@saiusha8264
@saiusha8264 Год назад
Yaaru pa athu
Далее
#慧慧很努力#家庭搞笑#生活#亲子#记录
00:11
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
#慧慧很努力#家庭搞笑#生活#亲子#记录
00:11