Тёмный

வரியா! தரியா!  

Makkal Ulagam
Подписаться 328 тыс.
Просмотров 70 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 105   
@AThiagarajan-y5f
@AThiagarajan-y5f 2 месяца назад
வாழ்க வளமுடன்.காணொளி சூப்பர்.இது போன்ற மக்களின் பிரட்சனைகளை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு சென்றால் அனைவரும் ஓரளவாவது அறிவு விழிப்புணர்வு பெறுவர்.மிக்க நன்றிகள்.
@makkalulagam
@makkalulagam 2 месяца назад
🙏🙏🙏
@AThiagarajan-y5f
@AThiagarajan-y5f 2 месяца назад
@@makkalulagam 🙏❤️🪷👌🙏
@LimitlessBm
@LimitlessBm 2 месяца назад
அருமையான காணொளி
@saravananrajavel5652
@saravananrajavel5652 2 месяца назад
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை நீங்கள் போட்ட இந்த கருத்துள்ள வீடியோ மிக மிக மிக மிக மிக உண்மை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@rajappachellappa146
@rajappachellappa146 2 месяца назад
சென்னை அய்யபாக்கத்தில் இருந்து பருத்திப்பட்டு செல்லும் சாலை பழுதடைந்து வாகனங்கள் ஓட்டிசெல்ல மிகவும் சிரமமாக உள்ளது. அந்த சாலையில் வேலம்மாள் பள்ளியும் இருக்கிறது.
@jeyaramanc6706
@jeyaramanc6706 2 месяца назад
good news to people
@gunasekar2201
@gunasekar2201 2 месяца назад
சூப்பர் ந உங்கள் பேச்சு நல்லா இருக்கு அண்ணா திராவிட மடல் பூரிச சரிதான் ❤❤❤❤
@ethirajmurthy
@ethirajmurthy 2 месяца назад
கோதண்டம் காமெடி நகைச்சுவையுடன் கூடிய விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி, இவர் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் மக்கள் உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று மிக சிறந்த செய்திகளை பேசுகின்றார் சிறப்பு மிகசிறப்பு தொடரட்டும் இவரது காணொளிகள்.
@PremKumar-ds8kr
@PremKumar-ds8kr 2 месяца назад
Super 🎉
@krishnanmallika8830
@krishnanmallika8830 2 месяца назад
அருமை
@vivekanandansambamoorthy5177
@vivekanandansambamoorthy5177 2 месяца назад
டாஸ்மாக் கடைகளை எப்படி அரசு நடத்துகின்றது அதுபோலவே இன்சூரன்ஸ் கம்பெனி அரசு நடத்த வேண்டும். வாழ்க பாரதம் நன்றி🙏
@Rajaage
@Rajaage 2 месяца назад
ஆகச் சிறப்பான காணொளி ஆகச் சிறப்பான காணொளி வாழ்த்துக்கள்...
@pasupathymurugasamy9486
@pasupathymurugasamy9486 2 месяца назад
உடனடியாக அரசு இதை கவனிக்கவேண்டும் 👍👍👍
@ActorMathialazan
@ActorMathialazan 2 месяца назад
சூப்பர் சார்🎉
@சிவபிரியா
@சிவபிரியா 2 месяца назад
நல்லா கருத்து உள்ள பதிவு ஆனால் இதை அரசாங்கம் செயலாற்றுமா என்பது..!!! அது மட்டும் இன்றி மதுபானகடையில் இருந்து ஒரு நாளைக்கு எவ்வளவு வருமானம் வருது... அதில் அந்தந்த தாயரிப்பு நிர்வனங்களில் எவ்வளவு செலவு ஆகின்றது... அந்த வருமானத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நிதியில் சேர்க்கின்றார்கள் எதற்க்கு பயன் அளிக்கின்றது... இப்படி ஒவ்வொரு துறைகளிலும் உள்ள கணக்கை மக்கள் அறிய தொலைகாட்சி வாயிலாகவும் தினசரி பேப்பர் வாயிலாகவும் வெளிபடுத்த வேண்டும்... அதுவே உண்மையான மக்களாட்சி அரசாங்கம்...
@gaudhamkumar.k3360
@gaudhamkumar.k3360 Месяц назад
அருமையான விழிப்புணர்வு பதிவு.
@mkncarrental8871
@mkncarrental8871 2 месяца назад
பெட்ரோல் டீசல் விலையில் 40% வரி வசூல் செய்யும் அரசு சாலை பராமரிக்க முடியாதா ❓❓❓❓
@vivekanandansambamoorthy5177
@vivekanandansambamoorthy5177 2 месяца назад
அருமையான பதிவு வாழ்க பாரதம் நன்றி🙏
@dgnanasehardgnanasehar274
@dgnanasehardgnanasehar274 2 месяца назад
செவிடன் காதில் சங்கூதினால் என்ன பயன்.அரசு காதும் செவிடுதான்.
@santhanamramesh7901
@santhanamramesh7901 Месяц назад
Super sir neenga nalla irukkanum
@SEKARSEKAR-jg7sz
@SEKARSEKAR-jg7sz 2 месяца назад
இன்சூரன்ஸ் claims வாங்கிறதைவிட கொடுக்குறது 2 மடங்கு. Tp clme insurance நஸ்டத்தில் இயங்குது. வாங்குறதை விட கொடுக்கிறது அதிகம்.
@sundarbabujibabuji-7282
@sundarbabujibabuji-7282 Месяц назад
அறிவாளியான நாம் தான் முட்டால்களுக்கு வாக்களிக்கிறோம் ☺️☺️☺️
@prakashprakash3052
@prakashprakash3052 2 месяца назад
Kothandam Anna super concept 👍 video good
@superstar3344
@superstar3344 2 месяца назад
Very good sir
@hah12u2
@hah12u2 2 месяца назад
❤❤❤❤, ஐயா மக்கள் திருந்த மாட்டாங்க இந்த அரசாங்கமும் திருந்த போவதில்லை தனிமனித ஒழுக்கம் யாருக்கும் இல்லை தண்ணி கஞ்சா போதை எல்லாத்துலயும் இளைஞர்கள் நாசமா போயிட்டாங்க எவனாவது ஒருத்தன் அரசியல்வாதியும் கவுன்சிலர் உங்களுக்கு எப்படிடா இவ்வளவு சொத்து கிடைச்சது அவனது கேள்வி கேட்கிறானா எலக்சன் கமிஷன் கேள்வி கேட்கிறது இல்ல நோட்டுக்கு 50 100 200 நோட்டுக்கு தண்ணீர் ஓட்ட வித்துக்கிட்டு நாசமா போது இந்த நாடு எம் ஆர் ராதா ஐயா சொன்னது தான் ஞாபகம் வருது இந்த நாடு இந்த நாட்டு மக்களும் நாசமா போகும் மக்கள் திருந்தாத வரைக்கும் இங்கு எதுவும் மாறப் போவதில்லை
@MariMuthu-wv1yc
@MariMuthu-wv1yc 2 месяца назад
நாட்டை ஆளத்தெரியவில்லை. ஆனால் பதவி ஆசை மட்டும் இருக்கிறது.
@வாழ்கவளமுடன்-ட9ற
ஐயா, Road Contractor இடம் அரசியல்வாதிகளும் மற்றும் அதிகாரிகளும் Cutting பெறுவதால் சாலை போடுவதில் தரம் குறைகிறது, அதையும் சேர்த்து சொல்லி இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்,
@lakshmipriya9948
@lakshmipriya9948 2 месяца назад
Super super super super 💯💯💯💯💯
@msshankar7536
@msshankar7536 2 месяца назад
Super 👌👌👌👌👌👌👌👌👌👌👌
@jothisiva2154
@jothisiva2154 2 месяца назад
தனியாருக்கு தாரை வார்க்கும், நரேந்திரனுக்கு இந்த பதிவு( செருப்படி)..
@Rajaage
@Rajaage 2 месяца назад
தமிழ்நாடு அரசு மட்டும் என்ன செய்கிறது?? போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் நடத்துநர் பணியிடங்கள் டெண்டர் தூய்மை பணியாளர்கள் பணியிடங்கள் ஒப்பந்தம் ஆசிரியர் பணியிடம் ஒப்பந்தம் மின் வாரிய பணியிடம் ஒப்பந்தம்!!?? It's Dravida model government!???😂😂😂😂
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 2 месяца назад
​@@Rajaageஒரு பொதுத்துறையை கூட பத்து ஆண்டுகள் ஆட்சியில் உருவாக்கவில்லை.இவ்வளவு பெரிய இந்திய நாட்டில் பொதுமக்கள் பயன்படுத்த அரசாங்க விமானமே இல்லை என்பதை தெரிந்து கொள்.
@saminathanSomu
@saminathanSomu 2 месяца назад
இதுபோன்றவிஷயங்களைதினசரிகூறலாம்
@BalaKrishnan-qm7pd
@BalaKrishnan-qm7pd 2 месяца назад
மக்களுக்கு பயனுள்ள அருமையான பதிவு
@shivajisrinivasan872
@shivajisrinivasan872 2 месяца назад
கோ தணாடம்நீங்கள்காமெ டிநடிகர்அல்ல விழிப்புணர்வு தூண்டும் தே சநலன்கொ ண்ட மனிதன்
@anandakumar8626
@anandakumar8626 2 месяца назад
Arumai
@eswaraneswaran2660
@eswaraneswaran2660 Месяц назад
Super sir 👏👏
@jancirani7283
@jancirani7283 2 месяца назад
Super
@pachampetramamurthy930
@pachampetramamurthy930 2 месяца назад
Ram Ram Hats off to Kothandam. Well clarified. Time to look into this anomaly and do the needful. I admire Kothandam for this eye-opening.
@thentral8621
@thentral8621 2 месяца назад
super
@SaravananRk-fv2nk
@SaravananRk-fv2nk 2 месяца назад
👍👍👍👍👍👌👌👌👌🌹🌹🌹🌹🌹
@sakthikumarsakthikumar6205
@sakthikumarsakthikumar6205 Месяц назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌😊😊
@mujeeburrahman299
@mujeeburrahman299 2 месяца назад
Entha government vanthalum makkal kurai thirppathillai
@jayaramansitaraman1157
@jayaramansitaraman1157 Месяц назад
ஒப்பந்தக்காரர்கள் மேன்மேலும் பணம் சேர்க்கும் வழி
@Dhenabharathi56
@Dhenabharathi56 2 месяца назад
super bro
@chandragupthakotha9837
@chandragupthakotha9837 2 месяца назад
Superb.
@Nelmani-x7u
@Nelmani-x7u 2 месяца назад
Supet
@robertharryb8971
@robertharryb8971 2 месяца назад
Beautiful meaning bro super ❤❤❤
@lakshmilakshman785
@lakshmilakshman785 2 месяца назад
👏👏👍
@makkalulagam
@makkalulagam 2 месяца назад
🙏
@trustedjobs
@trustedjobs 2 месяца назад
Siper
@dhanapaldhana4395
@dhanapaldhana4395 2 месяца назад
Super ❤❤
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 2 месяца назад
கஜானா அரசியல் வாதிகள் வீட்டில் தானே இருக்கு
@arumugamdhanapal9799
@arumugamdhanapal9799 2 месяца назад
Evanuga parindurai seiya than mudiyum.😂😂😂
@NMuthukumar-c8r
@NMuthukumar-c8r 2 месяца назад
Semma sir
@R.Bheem9035
@R.Bheem9035 2 месяца назад
*வக்கீல் ஜெயமாலினி, ரோசினி அம்மா* பொண்ணு எப்போ உங்கள் டீம் க்கு வருவார்கள்?
@kishorechand3460
@kishorechand3460 2 месяца назад
A good insight Into the privatization of insurance.Good inspiring theme.Lwt the Goverment take up the issue on a war footing and do the needful.
@kannansekarsekar
@kannansekarsekar 2 месяца назад
நிர் சீ ரா நினைவுப்படுத்துகிறது
@PoobalanM-zi3qv
@PoobalanM-zi3qv 2 месяца назад
Super .குடிநீர் வரி .வீட்டு வரி.yes bank p Ltd. account வசியெருக்கங்க ஏன்?
@dhayalanvasanthi6259
@dhayalanvasanthi6259 2 месяца назад
Best
@Vsenthilmurugan-l4w
@Vsenthilmurugan-l4w 2 месяца назад
❤super sir
@murugesanmurugesan6518
@murugesanmurugesan6518 2 месяца назад
👌👌👌👌👌
@Mohamedrafi-w5h
@Mohamedrafi-w5h 2 месяца назад
விடியல் ஆட்சியில் விடியுமா
@rajaram514
@rajaram514 2 месяца назад
கோதன்டம் சார் போக்குவரத்து ஊழலைப் பற்றி ஒரு வீடியோ போடவும்
@mathusinghrenganathan925
@mathusinghrenganathan925 2 месяца назад
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 Месяц назад
After settling insurance claims, after establishments expenditure how much is the balance available ? Please find out and tell ? If handled by government then insurance companies will make huge loss by sleeping staff.
@nasriya_forever6511
@nasriya_forever6511 2 месяца назад
Nice bro intha mari vedio va panuga plssss ❤❤❤❤
@arumugamdhanapal9799
@arumugamdhanapal9799 2 месяца назад
Edhai Government gavanikka vendum. Evangalukku Ulla arivu kooda endha Drugs Mafia Kalagathirku theriya vellai😂😂😂
@kramesh5079
@kramesh5079 2 месяца назад
😊
@Mmaiyalagan
@Mmaiyalagan 2 месяца назад
🙏🙏🙏🙏🙏
@rajeshwardoraisubramania7138
@rajeshwardoraisubramania7138 2 месяца назад
Inurance only for compensation in case accidents.
@SannasiSithar
@SannasiSithar 2 месяца назад
Jus vote for money sales and your vote for money rs 25000 Full parliament and all state of corruption 😢😢😢😢
@KumarPrabu-lq3st
@KumarPrabu-lq3st 2 месяца назад
இந்த அம்மா மாட்டுக்கு போற்ர வைக்கோல்ல இருந்து கோர்ட்டில வாதாடர வக்கீல் வரைக்கும் நல்லாவே நடிக்கராங்க.
@Mohan-h8r
@Mohan-h8r 2 месяца назад
They will not this, They will fine 1000
@checkmate5723
@checkmate5723 2 месяца назад
இதை கோர்ட்டில் வழக்கு தொடுத்தால் விளம்பர நோக்கில் தொடரப்பட்ட வழக்கு என தீர்ப்பளித்து வழக்கை தள்ளுபடி செய்யும் நம்ம நாட்டு நீ(ச)திமன்றம்...
@RajaSekar-qx1rw
@RajaSekar-qx1rw 2 месяца назад
தள்ளுபடி மட்டும் பண்ண மாட்டாங்க நண்பா சுய நல வழக்கு என்று கூறி மிகப்பெரிய தொகையை அபராதமாக விதிப்பார்கள்.வேற யாரும் இது போல வழக்கு போட கூடாது என்று
@checkmate5723
@checkmate5723 2 месяца назад
@@RajaSekar-qx1rw உண்மை
@SampaulJ
@SampaulJ 2 месяца назад
ஆட்டோவுக்கு 9000 க்கு மேல்
@JagaTheesan-gn8rc
@JagaTheesan-gn8rc 2 месяца назад
Nallapathivu
@SampaulJ
@SampaulJ 2 месяца назад
இருசக்கர வாகனத்திற்கு 1000
@AJsrinivasan1
@AJsrinivasan1 2 месяца назад
இது அரசுக்கு தெரியதா?
@narayanankrishnan8049
@narayanankrishnan8049 2 месяца назад
சபாஷ்
@vijayvijaykanth938
@vijayvijaykanth938 2 месяца назад
Sapar
@kammarajk2778
@kammarajk2778 2 месяца назад
இன்சூரன்ஸ் அரசே நடந்த வேண்டும் என இதை பார்க்கும் வழக்கறிஞர்கள் யாராவது வழக்கு தொடர்ந்தால் நன்றாக இருக்கும்
@SREEMUTHALAMMANTRANSPORTSMT
@SREEMUTHALAMMANTRANSPORTSMT 2 месяца назад
Anna thappa solluringa lari heavy vehicle my lari 12 weel 2012 model insurance 60000 rs anna
@SannasiSithar
@SannasiSithar 2 месяца назад
❤ 40 ❤ 40 ❤ prevat company all political parties pinammiyar 😢😢😢😢
@MABOOBJOHNB
@MABOOBJOHNB 2 месяца назад
Helmat potingala sami... Insurance pannirikingala sami
@JothiLakshmi-co1he
@JothiLakshmi-co1he 2 месяца назад
DMK nattai mothamaga Alikum
@pakkirisamyrajarethinam9165
@pakkirisamyrajarethinam9165 2 месяца назад
வரி அவசியம் ஆனா அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் முதலாளிகள் கூட்டு கொள்ளை யோசிக்கும்போது தெண்டமாக அழவேண்டி உள்ளது
@prakashprakash3052
@prakashprakash3052 2 месяца назад
Kothandam Anna super concept 👍❤ video good
@poorniammaradhakrishnan1578
@poorniammaradhakrishnan1578 Месяц назад
Super
@abdulrahmanabdulrahman6544
@abdulrahmanabdulrahman6544 2 месяца назад
Super 👍
@jeesundaram8506
@jeesundaram8506 2 месяца назад
Super🎉
@mr.pkpappu7304
@mr.pkpappu7304 2 месяца назад
Super
@RameshRamesh-pq5ig
@RameshRamesh-pq5ig Месяц назад
Supper
Далее
Angry bird PIZZA?
00:20
Просмотров 8 млн