Тёмный

வருகிற💥05/07/24 Aani Month | Kumba Padayal Pooja Details🙏| Salem Samayapuram Mariamman Kovil Address 

Erode Jayanthi's Kitchen
Подписаться 123 тыс.
Просмотров 11 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 150   
@thangavelk6508
@thangavelk6508 3 месяца назад
போன அம்மாவாசை வந்தோம் கல்யாணம் ஆகி 9 வருடம் ஆகுது இந்த அம்மாவாச்சை வரோம் நாள் அதிகம் ஆகிருக்கு நல்லா செய்தி வரணும் வேண்டிக்கு ங்க அம்மா 🙏🙏🙏
@chitras7629
@chitras7629 3 месяца назад
Amma thaye muthal. Muraiyaga intha video paatthen. Rompa santhossmaga ullathu thaye. Enakkum kuzhanthai. paakiyam. Thangal. Amma. Naan chennai
@NathiyaSendhil-ol7gx
@NathiyaSendhil-ol7gx 2 месяца назад
அம்மா என் பெயர் நதியா எனக்கு இரண்டாவதாக பெண் குழந்தை வேண்டும்.அம்மா நீங்க எனக்காக வேண்டிய வரம் தரவேண்டும்.ஓம் சக்தி பராசக்தி தாயே❤
@nandhans1660
@nandhans1660 3 месяца назад
Hi akka, inneku aadi sevva… entha templela sami aadi kuri Solluvaanga in Salem..
@prakashL1721
@prakashL1721 3 месяца назад
August month ammavasai date update pannunga amma@bro..!
@s.kforms390
@s.kforms390 2 месяца назад
வணக்கம் அம்மா நாங்க அரியலூர் மாவட்டத்தில் இருந்து அமாவாசை அன்று வரும் அம்மா எங்க அக்காவுக்கு கல்யாணம் ஆகி 18 வருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை இங்கு வந்தா எங்களுக்கு நல்ல சேதி சொல்லூங்க...
@sangeethasaran1270
@sangeethasaran1270 3 месяца назад
Amma 3time kovilku vanthukumba padayal vangi saptom innum illa intha month aachu positive varanum vendikonga amma plz seekram enaku kulandhai pakiyam vendum
@pathimas1747
@pathimas1747 2 месяца назад
5.8.2024ammavasai entha time varanum amma solluga
@krishnavenikandasamy3006
@krishnavenikandasamy3006 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏அம்மா என் பெயர் கிருஷ்ணவேணி திருமணம் முடிந்து 9 வது ஆண்டு ஆரம்பித்து விட்டது 1.5.2015 எங்களுக்கும் எங்களை போல உள்ள அனைத்து உறவுகளுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டிக்குங்க. எனக்கு என் கணவரை விட்டால் யாரும் இல்லை எனக்கு மடி பிச்சை கொடு ஆத்தா
@perumalselvaraj6688
@perumalselvaraj6688 3 месяца назад
Hi அம்மா மஞ்சுளா செல்வராஜ்கீவ்யில் நின்கிரோம் முதல் டைம் வருகிரோம் நாங்கள் டெல்லியிருந்து வருகிரோம் இரண்டாவது அம்மாவாசை எப்படி அம்மா மிக்க நன்றி அம்மா ஓம் சத்தி
@Geethuprabha
@Geethuprabha 3 месяца назад
Hi amma anaku merrage agi 4 year achu but enum baby ela but ofternoon date aiten. Epdy koiluku varadhu ammavaasai da 2days agum varalama koiluku
@DharumanLatchumanan
@DharumanLatchumanan 3 месяца назад
எங்க மகள் நந்தினி புனர்பூசம் நட்சத்திரம் மிதுனராசி திருமணம் ஆகணும் ஆசீர்வாதம் பண்ணுங்க 🙏🙏🙏சேலம் சமயபுரம் மாரியம்மன் 🙏🙏🙏
@RuthVinnisa
@RuthVinnisa Месяц назад
Amma September month amavasai eppo nu sollunga ma.longa la irunthu varom amma
@AkashcittoCitto
@AkashcittoCitto 3 месяца назад
Hi amma nanga frist time varom... So,engalukku nalla padiya baby kedaikkanum...
@NambiSavithiri
@NambiSavithiri 3 месяца назад
எங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா... மடி பிச்சை தாங்க அம்மா.. ஓம் சக்தி பராசக்தி... அம்மா நீயே துணை..😭😭😭🙏🙏🙏
@pandimeenal6149
@pandimeenal6149 3 месяца назад
Hi amma
@sakthidhanam4894
@sakthidhanam4894 3 месяца назад
ஆடி. மாசம் பச்சபயிர் எப்படி வீட்டில் இருந்தே வாங்குவது எப்படி விளக்கம் சொல்லுங்க அம்மா. எனக்கு குழந்தை வேணுமா வேண்டிக்கோங்கமா. அம்மாகிட்ட. ப்ளீஸ். அம்மா🙏🙏🙏😭😭😭😭😭
@manorajan2429
@manorajan2429 3 месяца назад
Selam bus stand la irunthu eppadi varanum sollunga
@KaruppaiahKaruppaiah-iu2jr
@KaruppaiahKaruppaiah-iu2jr 3 месяца назад
அம்மா வணக்கம் அம்மா எனக்கு திருமணம் ஆகி ஆறரை வருடம் ஆகிவிட்டது ஒரு மாதம் சாப்பிட்டு விட்டோம் ஆனால் ஒரு ரூபாய் காயின் கட்டவில்லை இன்றைக்கு கட்டலாமா
@suganyamani7626
@suganyamani7626 3 месяца назад
Amma thayae om sakthi para sakthi amma engaluku thirumanam agi 11 varudangal agivitana innum kuzhanthai illa amma neengal vendikollungal amma kudiya seekiram kuzhanthai pakkiyam kiddaikkanum nu vendikkonga anmma nan 5/7/2024 ammavasai andru first time varam amma enna pannanum mnu sollunga amma 🙏🙏🙏🙏
@SaminathanT-hu8rf
@SaminathanT-hu8rf 3 месяца назад
Azhaguvel, preetha kulandhai varam venum engalukum vendikangamma manjakkorai
@DeviDevi-op6rj
@DeviDevi-op6rj 3 месяца назад
Amma enakku marriage aki 4 years akiruchu.. Ennum baby ella next month kovilukku varalaaanu erukkom 🙏 5/6...2 days அமாவாசை erukku எந்த நாளுல வரணும் அம்மா 👆
@paulrajm1610
@paulrajm1610 3 месяца назад
Hi amma nangalum muthal murai kovilukku varom. Engalukku kalyanam aagi 14 varusham achu amma .kulanthai pakkiyam kidaikka vendikanga amma. Enga peru lakshmanan - chairmarani.
@ashwiniharshachinna7393
@ashwiniharshachinna7393 3 месяца назад
Hi amma I am not able to come to this amavasai kumbapadayal bcz of my date. Last month I came for my first kumbapadayal this tym I am not able to come I very much worried...why amma is testing me like this...Amma?
@manoharakumar9887
@manoharakumar9887 3 месяца назад
அம்மா ஆறுமாதம்மாக அம்மாவிடம் வேலை கேட்கிறேன் Zoho வில் கிடைக்கும் எனது அம்மாவின் மகிமையில்
@Ranjanikumar1499
@Ranjanikumar1499 3 месяца назад
Amma enaku marriage mutichu 5years akuthu nanga unga video pathathum engalukkum aththa kovilukku Vara asaiya irukku nangalum varom Amma engalukka vendikka
@visalakshi6877
@visalakshi6877 3 месяца назад
Amma nanga coimbatore ipo than first amavasai varom in the month enaku kulanthai pakyam venum ma neengalum vendikonga ma pls
@ranjitharr7765
@ranjitharr7765 3 месяца назад
Amma enaku 5 varusam aaguthu nalaikku naaga koovilukku varoom
@chitras7629
@chitras7629 3 месяца назад
Naan chennai enakkau marage aagi 5years.aguthu innum baby illa. Rompa rompa katapattu. Vitten. Amma thaye neethan. Arul. Puriyanum. Thaye🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DhanaPriya-hw1tp
@DhanaPriya-hw1tp 3 месяца назад
Amma 4 kumbapadayal saptoma Marriage agi 3.1/2 years aguthuma enakukulathai varam venuma ammaketa vendikoka intha month kumbapadayal sapta Varma om sakthi parasakthi
@arjunsudha1470
@arjunsudha1470 3 месяца назад
Amma pona varusham adi madam kumba padaiyal saptom one year akuthu engaluku kulanthai bakkiam kidaikanum amma
@ArchanaArchanab-m7f
@ArchanaArchanab-m7f 3 месяца назад
Amma naliku enaku periyads 5 day varalama amma enaku kolantha varam venum amma na varalama
@murugamuruga8624
@murugamuruga8624 3 месяца назад
அம்மா wife varula na வராம thudil kadalama
@gayathriramkumar2708
@gayathriramkumar2708 3 месяца назад
Amma plz pray for me 4 7 2024 1 st time samayapuram mariamman temple vanthom girl baby venum nu plz enakaga vendikoo ma
@JothiRamesh-q5y
@JothiRamesh-q5y 3 месяца назад
11:23 அம்மா எனக்கு திருமணம் ஆகி 13 வருடம் ஆகிவிட்டது இன்னும் குழந்தை வரம் கிடைக்க வில்லை 1 முறை அம்மனை தரிசனம் செய்துவிட்டேன் அம்மா ஓம் சமயபுரம் மாரியம்மன் தாயே ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏
@AbarnaSellamuthu-q4t
@AbarnaSellamuthu-q4t 3 месяца назад
Amma vanakkam amma nalaiku night nanga varom amma enaku kulanthai varam veandum amma Unga arulvakku veandum amma
@SSarashwathi-q1t
@SSarashwathi-q1t 3 месяца назад
Amma yanaku to baby eranthuruchi yanaku kulanthai varam vendum amma 😢 4:54
@VidhyaVidhya90
@VidhyaVidhya90 3 месяца назад
வணக்கம் அம்மா..நாங்கள் இரண்டு மாதங்கள் கும்ப படையல் சாப்பிட்டோம்.இப்பொ என் கணவர் கோபம் கொண்டு வெளியெ சென்று விட்டார்.அவர் எங்கிருந்தாலும் எங்கூட வந்து சேரனும்னு வேண்டி ஒரு ரூபா நாணயம் கட்டுங்க அம்மா,அம்மாவா நினைச்சி கேட்டுகிறேன்,திரும்ப நாங்கள் இருவரும் வந்து கும்ப படையல் வாங்கனும் வேண்டிகோங்க அம்மா,,,தயவு செய்து என்னை உங்க மகளா நினைத்து செய்து கொடுங்க,,அம்மா
@KumarRohit-r6l
@KumarRohit-r6l 3 месяца назад
😢
@jayanthiv1908
@jayanthiv1908 3 месяца назад
Amma enakkum kalyanamaki 6varusam Aachi enkalukkum kulanthaivaram tharum thaye
@prabakarsn2062
@prabakarsn2062 3 месяца назад
Amma enagu kulanthai pakiyam tharanum neega Vatigoo ka ma 2vadu mandu varom ma
@IyyappanRamya-h3e
@IyyappanRamya-h3e 3 месяца назад
Amma 🙏🙏🙏🙏
@ravianju5284
@ravianju5284 3 месяца назад
Amma enga kolunthanaru ponnu age atn panni one month thaa aaguthu naanga varalama
@BhuvanWari-hg3bb
@BhuvanWari-hg3bb 3 месяца назад
4 year kalyana achi enum kulathai eila naga 2 time kovli ku vathu erukam enkalukaga vatikolluga amma
@poojapooja25-e4l
@poojapooja25-e4l 3 месяца назад
Amma nangalum muthal murai varom 7 varusam akkuthu kalyanam aki Amma enga peyar Stalin pooja
@p.sureshm.scb.ed.5731
@p.sureshm.scb.ed.5731 2 месяца назад
அம்மா வணக்கம் என் பெயர் சுரேஷ் என் மனைவி பெயர் ரேவதி எங்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகின்றன எங்களுக்கு ஒரு குழந்தை ஒரு மாதம் தான் கிடைத்தது இறந்துவிட்டது அப்போது இருந்து குழந்தை பிறப்பு இல்லை எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அம்மா அருள் செய்ய வேண்டும் நான் என் மனைவி 4/ 8/ 2024 அமாவாசை வருகிறது அன்று வருகிறோம் அம்மா
@SSarashwathi-q1t
@SSarashwathi-q1t 3 месяца назад
Amma yanaku to baby eranthuruchi yanaku kulanthai varam vendum amma
@manorajan2429
@manorajan2429 3 месяца назад
Nanga madurai la irunthu varom
@jothishanmugam9389
@jothishanmugam9389 3 месяца назад
Amma thaye enakku 2time iui panni failure agituchu romba kastama iruku
@reshmareshu102
@reshmareshu102 3 месяца назад
Husband ala vara mudiyala wife mattum varalam ma
@ariyanachikannank19
@ariyanachikannank19 3 месяца назад
Poojaila nangalum kalanthukkalama. Amma
@rashmic6846
@rashmic6846 3 месяца назад
Amma pls enaku prasadvum post la anupa muduhuma pls pls
@JeyaK-cb6gi
@JeyaK-cb6gi 3 месяца назад
Amma ❤
@AthiraAthiraprasad-f5v
@AthiraAthiraprasad-f5v 3 месяца назад
Om sakthi para sakthi 🙏🙏🙏
@shaktibesttips5190
@shaktibesttips5190 3 месяца назад
Amma engalukku mge aagi 9 years aagudhu.shakti rajeshwari.engalukkaga vendi oru ruba kattunga amma.nan 2 time vandhu kumba padaiyal sapturukkken .indha timeum varuven amma
@semmaveilsp4061
@semmaveilsp4061 3 месяца назад
🙏🙏🙏🙏🙏
@jothielectrician681
@jothielectrician681 3 месяца назад
வணக்கம் அம்மா நாங்க திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு என்ற ஊர்ல இருந்து பேசுறோம் முதல் மாசமா நாங்க கோயிலுக்கு வரும் என்னுடைய மனைவி அவங்க அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று காஞ்சிபுரம் சென்றுள்ளார் நான் மட்டும் வந்து கும்ப படையல் பெற்றுக் கொள்ளலாமா தயவு செய்து சொல்லுங்கள் அந்த அம்மனோட அருளால் எங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன் எங்களுக்கு திருமணம் முடிந்து 14 ஆண்டுகள் ஆகின்றது
@kalavathi154
@kalavathi154 3 месяца назад
Hai amma yannakum marriage agi 9 years aguthu baby ila friday varalannu irunthan yannala vara mutila yannakkaga vendikkoga amma ragavi balu
@kalaivanishankar6461
@kalaivanishankar6461 3 месяца назад
குழந்தை வரம் வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏
@kousalyadevikousi1446
@kousalyadevikousi1446 3 месяца назад
Kovil enga iruku amma
@JayanthiJayanthi-lp8wn
@JayanthiJayanthi-lp8wn 3 месяца назад
அம்மா எனக்கு கல்யாணம் ஆகி மூன்று வருடம் ஆகிவிட்டது குழந்தை இல்லை இப்போ நான் ஒரு மதம் பீரியட் வரல இப்போ எனக்கு தெரியல இருக்குமா இல்லையா எனக்காக வேண்டிக்கோங்க அம்மா என்னால வரமுடியாது இப்ப நல்லா பதில் எதிர்பக்கிறோம் நன்றி அம்மா தம்பி இந்த பதிவு போட்டதுக்கு நன்றி
@ishwariyanivi7712
@ishwariyanivi7712 3 месяца назад
Hi amma and anna ..Naga first time varom anna ..engaluku baby illa anna...Naga evalo amavasi kumbapadayal prasatham saptanum anna
@dhatchayanipe3392
@dhatchayanipe3392 3 месяца назад
அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா
@kokilapkoki1510
@kokilapkoki1510 3 месяца назад
I am kokila enaku kulanthai illa nalla engalukaga vendikonga amma
@DurgadeviDurgadevi-z6f
@DurgadeviDurgadevi-z6f 3 месяца назад
Amma en marumagane 3 years sandai amma abar enga veetuku sandosama varanum amma enakaga vendi kollungal amma
@ResmaSuresh
@ResmaSuresh 3 месяца назад
Amma enakku entha time positive varanu neenge prayer 🙏 ❤️ pannikonge amma
@dhivyasivakumar3319
@dhivyasivakumar3319 3 месяца назад
Amma na 3 amavasai kumba padaiyal saptum innum venduthal nadakala ma enakaga pray pannikonga sikiram kulandha pakkiyam kedaikanum nu engalukaga vendikonga ma Dhivya Sivakumar virudhunagar
@poovizhipoovizhi7654
@poovizhipoovizhi7654 3 месяца назад
அம்மா எங்களுக்கு கல்யாணம் ஆகி 9வருடம் ஆகுது குழந்தை இல்லை எங்களுக்குகாக வேண்டிக்கோங்க அம்மா கோவிலுக்கு வாரோம்
@prasathprasath1122
@prasathprasath1122 3 месяца назад
6month varam Amma sekarama kulathai varan kutu amma
@RajaRaja-fs4gx
@RajaRaja-fs4gx 3 месяца назад
அம்மா எனக்கு கல்யாணம் ஆகி 14 வருசம் ஆகுது எனக்கு மடிப்பிச்சை தரவேன்டும்
@kamalammum8370
@kamalammum8370 3 месяца назад
Hi Amna🙏
@tamilselvi6869
@tamilselvi6869 3 месяца назад
amma tamil selvi palani chennai amma mrg 4 yers augthu amma ennakaga 1 rupee coin katugs amma plss🙏🙏🙏
@Mahesh0407-xv9jb
@Mahesh0407-xv9jb 3 месяца назад
Periods aana varalama? Pls reply pannuga
@erodejayanthiskitchen8225
@erodejayanthiskitchen8225 3 месяца назад
3 days mudijathum varalampa
@Mahesh0407-xv9jb
@Mahesh0407-xv9jb 3 месяца назад
Thanks
@mselva3012
@mselva3012 3 месяца назад
Amma enakku 11 varusham aaguthu innum kuzhanthai illa maa enakkaaga vendikkonga amma😭😭enakku yaarum illa amma eranthuttaanga😭😭😭😭😭
@chiyaansathees3224
@chiyaansathees3224 3 месяца назад
Amma ekgalukga ventikka pls amma 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@SSarashwathi-q1t
@SSarashwathi-q1t 3 месяца назад
Amma yanaku to baby eranthuruchi yanaku kulanthai varam vendum amma 😢
@nivethaselvi23
@nivethaselvi23 3 месяца назад
அம்மா தாயே எனக்கும் குழந்தை வரம் குடுங்க தாயே
@SathishK-qs5bv
@SathishK-qs5bv 3 месяца назад
Amma engalukum kuzanthi varam kooduma thaya nangal erandam matha kumbabadayal varam engaluku kuzanthi varam kooduma thaya om sakthi para sakthi Sathish suhasini Vellore district
@geethababu6973
@geethababu6973 3 месяца назад
🙏🙏🙏.
@suguna-zv5gp
@suguna-zv5gp 3 месяца назад
சமயபுரம் தாயே எனக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா
@nalinisitrarasu2925
@nalinisitrarasu2925 3 месяца назад
🙏ஓம் சக்தி பரா சக்தி அம்மா தாயே நீயே துணை.🔱. அம்மா எங்களுக்கு கல்யாணம் ஆகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி உள்ளது அம்மா எனக்ககக் வேண்டி வர வேண்டும் அம்மா 😂🙏
@lalithambalsubramanian9505
@lalithambalsubramanian9505 3 месяца назад
Om Sakthi Parasakthi. En dauughterku kulanthai varam vendum. Amma pray for my daughter Janani.
@GeethakabineshGeethakabinesh
@GeethakabineshGeethakabinesh 3 месяца назад
Amma enakkum kulanthai varam kidaikka kaasu mudinchu kattunga amma,name Gopal,Geetha ,yengalukkaga vendi kollungal amma
@ravianju5284
@ravianju5284 3 месяца назад
Four time vanthurukom but continue vara mudiyala amma
@RajKumar-ff5om
@RajKumar-ff5om 3 месяца назад
அம்மா தாயி எங்களுக்கு கல்யாணம் ஆகி மூன்று வருஷம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை எங்களுக்காக அம்மா கிட்ட வேண்டிக்கோங்க
@SaraswathiSaraswathi-x6d
@SaraswathiSaraswathi-x6d 3 месяца назад
அம்மா வணக்கம் எனக்கு திருமணம் ஆகி முன்று ஆண்டு ஆகுது இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் வேன்டிக்கு அம்மா
@s.jayasree9126
@s.jayasree9126 3 месяца назад
அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் தாங்கள் தாயே ஒம் சக்தி பாரசக்தி
@indranim1712
@indranim1712 3 месяца назад
அம்மா எனக்கு கல்யாணம் ஆகி 12 வருசம் ஆகுது இன்னும் குழந்தை இல்லை அம்மா .அம்மா எனக்கு மடிப்பிசை கிடைக்கணும் அம்மா எனக்கு குழந்தை வரம் வேணும் அம்மா எனக்காக வேண்டுக்கொங்க அம்மா. Na ரொம்பவும் கஸ்டபடற அம்மா
@pavithra1461
@pavithra1461 3 месяца назад
Hi amma anna eppadi erukkingha
@Lavanya-n7m
@Lavanya-n7m 3 месяца назад
Hi ma en Peru Lavanya en kanava peru mani enguluk 6varusam achi kolandai ella ma engalkaga vendikonga ma please ma romba kastamaeruku ma 😔🥺🙏😭😭
@VijayVijay-g5t7y
@VijayVijay-g5t7y 3 месяца назад
Amma enakkum kulanthai varam veanum veantigonga
@A.VenkateshwaranVenkat808
@A.VenkateshwaranVenkat808 3 месяца назад
Amma na mattum valalama 🙏🏻
@Rashya-y1e
@Rashya-y1e 3 месяца назад
Amma engakuku kulanthai illa amma nanga koviluku varom
@RASHMIAV-jq6cm
@RASHMIAV-jq6cm 3 месяца назад
Amma engaluku kullanthi varam vendi unga kaiyala 1 rs coin katunga amma, naveen kumar, rashmi, banglore, thank u 🙏🏻
@RajKumar-ff5om
@RajKumar-ff5om 3 месяца назад
🙏🙏🙏
@mohanbala5874
@mohanbala5874 3 месяца назад
Amma enaku marriage mitichu 5 years akuthu4.7.2024 nanga varom
@suganyavinoth8631
@suganyavinoth8631 3 месяца назад
Amma na second conceive agirukan now 3 month doctor check pannitu kulanthai problem solltranga enaku kulanthai entha vitha kuraium eilama nall padiya porakanum enakaga 1 nanayam kattunga pls papa nallarukanum
@erodejayanthiskitchen8225
@erodejayanthiskitchen8225 3 месяца назад
Ammanai nambu kannu kuzandhaikku oonum aagathu
@erodejayanthiskitchen8225
@erodejayanthiskitchen8225 3 месяца назад
Nanuunagaga coin katreikannunm
@suganyavinoth8631
@suganyavinoth8631 3 месяца назад
Romba nandri ma
@suganyavinoth8631
@suganyavinoth8631 3 месяца назад
Neega enakaga first baby ku coin catniga papa nallarukan
@AbNagative-px8tk
@AbNagative-px8tk 3 месяца назад
Anna vanakkam name chitradeviraja enakku12yearsmarrigeaki kulandaiellai vendutalpannunkaamma
@KarthigarajagopalKarthiga
@KarthigarajagopalKarthiga 3 месяца назад
மடி பிச்சை தாங்க அம்மா எங்களுக்கு குழந்தை இல்லை அம்மா 5🙏🙏🙏🙏
@PrabhukumarS-nu6gh
@PrabhukumarS-nu6gh 3 месяца назад
அமா
@PrabhukumarS-nu6gh
@PrabhukumarS-nu6gh 3 месяца назад
ஆஅ 9:24
Далее
Angry bird PIZZA?
00:20
Просмотров 7 млн
Angry bird PIZZA?
00:20
Просмотров 7 млн