Тёмный

வருடக்கணக்கில் சம்பாதித்தும் போதவில்லையா ? Is Salary Enough ? Motivation Tamil | SABARI PARAMASIVAN 

SABARI PARAMASIVAN
Подписаться 43 тыс.
Просмотров 86 тыс.
50% 1

வருடக்கணக்கில் சம்பாதித்தும் போதவில்லையா ? Is Salary Enough ? Motivation Tamil | SABARI PARAMASIVAN
DISCLAIMER :
This is NOT a Tamil Audio Book
This is NOT a Full Book Summary in Tamil
This is a Book Review in Tamil highlighting few points from "Three Pigs to Financial Freedom" by Rishi Pipparayya. This Tamil Book Review is made to insist more reading.
🌷 About this Channel for Tamil Book Reviews 🌷
You can see many motivational videos which are based on Motivational Books. You can categorize these as Motivational Videos of Students, Motivational Videos for Entrepreneurs and Motivational Videos for Success.
💚 About this Video 💚
This is a Quick Book Summary in Tamil about "Three Pigs to Financial Freedom" by Rishi Pipparayya.
IMAGES
Combination of Purchased and Free Videos
15 Characters are from APPLEBOX - Digital Arts
⏰ Videos Released ⏰
Every Saturday 7.00 PM
🎙Listen To Me in Podcast🎙
anchor.fm/sabariparamasivan
anchor.fm/applebox
💙 Social Media Pages💙
RU-vid CHANNEL - / appleboxbysabari
INSTAGRAM - / appleboxsabari
MAIL ID - sabarisankari88@gmail.com
WEBSITE - www.appleboxsabari..com/
Other Book Reviews in Tamil
குழப்பங்களுக்கு நடுவில் குறிக்கோளை அடைவது எப்படி ? Motivation Tamil | Sabari Paramasivan
• குழப்பங்களுக்கு நடுவில...
கவனம் முழுவதையும் காரியத்தில் வைப்பது எப்படி ? Motivation Tamil | Sabari Paramasivan
• கவனம் முழுவதையும் காரி...
திறமை இருந்தும் சிலர் முன்னேறாதது எதனால் ? Motivation Tamil
• திறமை இருந்தும் சிலர் ...
ஆழ்மனதின் அற்புத சக்திகள் | Power of Subconscious Mind | Motivation Tamil | SABARI PARAMASIVAN
• ஆழ்மனதின் அற்புத சக்தி...
OVERTHINK பண்ணுறவங்க படிக்க வேண்டிய Book | Stop Overthinking | Motivation Tamil | SABARI PARAMASIVAN
• OVERTHINK பண்ணுறவங்க ப...
'முடியாது' என்று சொல்வதற்குத் தயங்காதே | Art of Saying 'NO' | Motivation Tamil | SABARI PARAMASIVAN
• 'முடியாது' என்று சொல்வ...
👉🏻👉🏻You can also check my other channel APPLEBOX By Sabari for Motivational Stories in Tamil
இருப்பதிலேயே ஆபத்தான எண்ணம் எது ? Motivational Story Tamil | APPLEBOX Sabari
• எண்ணங்களே வாழ்க்கைக்கு...
பணத்தின் 5 விதிகள் - கதை | Story from RICHEST Man Babylon | Motivation Story Tamil | APPLEBOX Sabari
• பணத்தின் 5 விதிகள் - க...
பணத்தைப் பெருக்கும் 3 யுக்திகள் | Grow Your Money | Motivational Story Tamil | APPLEBOX Sabari
• பணத்தைப் பெருக்கும் 3 ...
#bookreviews
#motivationtamil
#tamilbookreview

Опубликовано:

 

10 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 120   
@sabarisparamasivan
@sabarisparamasivan 5 месяцев назад
இந்த சேனலில், ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 7:00 மணிக்குக் காணொளிகள் வெளியாகும். One Week - One Book,, Pls comeback, if you are interested 💙💙
@Veeramuthi2310
@Veeramuthi2310 5 месяцев назад
Neenka thana weekly once parpopom parpopam mam😅
@sabarisparamasivan
@sabarisparamasivan 5 месяцев назад
@@Veeramuthi2310?? புரில
@Veeramuthi2310
@Veeramuthi2310 5 месяцев назад
@@sabarisparamasivan நீங்க சொல்றரீங்க ஆனா வீடியோ போட மாட்டிங்க,,,சொன்ன டைம்ல ,,,konjam ஏமாற்றமாக இருந்தது....உங்க video ரொம்ப ரொம்ப பிடி‌க்கு‌ம்...உங்க வாய்ஸ்...பிடிக்கும்..
@sabarisparamasivan
@sabarisparamasivan 4 месяца назад
@@Veeramuthi2310sorry sago.. from this week, everything will be perfectly alright.. pls comeback
@thaanyasree
@thaanyasree 3 месяца назад
Sure sister
@HAPPYY-A2Z
@HAPPYY-A2Z 5 месяцев назад
இதைத்தான் நான் 1995ல் இருந்து செய்கிறேன். ஆனால் பணத்திற்கு பதில் தங்கம் வாங்கி சேமித்தேன்.இன்று நான் எங்கள் ஊரில் மிகப்பெரிய பணக்காரன். 1995ல் ஏழையாக இருந்தேன்.
@sabarisparamasivan
@sabarisparamasivan 5 месяцев назад
Happy to hear a positive comment in the beginning itself 😀 Thanks for listening Sago
@HAPPYY-A2Z
@HAPPYY-A2Z 5 месяцев назад
Thanks mam💐உங்கள் வீடியோ பார்த்து நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன். நீங்கள் கையாளும் விதம் மிகவும் அருமை. வாழவேண்டும் எல்லா வளங்களுடன் 🙏
@sabarisparamasivan
@sabarisparamasivan 5 месяцев назад
@@HAPPYY-A2Zநன்றி சகோ 😀
@aruna3007
@aruna3007 5 месяцев назад
🔥🔥
@user-le3rf3de7d
@user-le3rf3de7d 4 месяца назад
Vazhthukal
@dhanamvijaydhanam.r2349
@dhanamvijaydhanam.r2349 5 месяцев назад
Hi sis h r u? பணத்தை சேமிப்பது எப்படி என்று மிகவும் தெளிவாக சொன்னீர்கள் பணம் இருந்தால் தான் கூடப்பிறந்தவர்கள் சொந்த பந்தங்கள் எல்லாம் மதிக்கிறார்கள் பணம் இல்லை என்றால் ஏளனமாக பார்க்கிறார்கள், மனதைப் பார்த்து பழகுவதை விட பணத்தைப் பார்த்து பழகும் உலகமாகிவிட்டது ❤️❤️❤️
@sabarisparamasivan
@sabarisparamasivan 5 месяцев назад
இந்தக் காணொளி உங்களுக்குப் பலனளித்திருக்கும் என்று நினைக்கிறேன். கேட்டமைக்கு நன்றி சகோ ♥️ எல்லோரையும் பொதுவாக அப்படிச் சொல்ல வேண்டாம்.. எல்லோரும் என்றால் அதில் நீங்களும் அடங்குவீர்கள்.. ஆனால், சிலர் அப்படித் தான்.. கூடியமட்டும் அவர்களைத் தவிர்த்துவிடுவோம்,. நிம்மதியாவது கிடைக்கும்..
@MARINAVITHUSHAN58
@MARINAVITHUSHAN58 3 месяца назад
அருமையான பதுவு. அக்கா ஏழையாக இன்று இருந்து நானும் என் குடும்பமும் படும் பாடு மிக மிக அவஸ்தை. சொந்தமாக தொழில் தொடங்க ஆசை. அதை ஆரம்பிக்க கூட வழியில்லாமல் இருக்கிறது. ஆனால் இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தது நன்றி அக்கா. 3:24
@kalpananagarajan5389
@kalpananagarajan5389 3 месяца назад
Thanks Sabari very useful story
@chakkarabanik8276
@chakkarabanik8276 5 месяцев назад
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க
@bhuvimaki3537
@bhuvimaki3537 5 месяцев назад
Vey useful information sabari thank you 🎉
@karthis5619
@karthis5619 3 месяца назад
Nice concept explanation super sis...
@abhiabhi678
@abhiabhi678 5 месяцев назад
Thank you sister 🎉
@subajayakumar3528
@subajayakumar3528 5 месяцев назад
வணக்கம் சகோதரி. என்னுடைய பெற்றோர் வீட்டில் கற்று வந்ததில் இதுவும் ஒன்று.இதை நான் பின்பற்றி வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் இருக்கின்றேன். எனது குழந்தைகளுக்கும் கற்று தந்துள்ளேன். நன்றி 🙏
@sabarisparamasivan
@sabarisparamasivan 5 месяцев назад
மிக்க மகிழ்ச்சி சகோ ♥️
@jothiveleasymaths5916
@jothiveleasymaths5916 Месяц назад
அருமையான தகவல் நன்றி சகோதரி . இந்த மாதம் முதல் நான் இதை கடைபிடிக்க போகிறேன்.
@revathyp9153
@revathyp9153 3 месяца назад
U r itself an inspiration @Sabari
@sunmathiprakash9935
@sunmathiprakash9935 3 месяца назад
Thank you sister for the useful story❤
@nalaanthonypillai9286
@nalaanthonypillai9286 5 месяцев назад
Super super thank you so much sis👍
@prasanthdevi1453
@prasanthdevi1453 5 месяцев назад
Good idea akka thanks ❤❤❤
@GeethPriya-uc5tu
@GeethPriya-uc5tu 3 месяца назад
Very nice explanation 😊
@user-sc7ry5vq5m
@user-sc7ry5vq5m 3 месяца назад
சூப்பர்
@viji2252
@viji2252 5 месяцев назад
Super try to save money till thanks sabari❤
@lakshmimano7489
@lakshmimano7489 5 месяцев назад
Very useful sister ❤❤
@ananthiananthi20594
@ananthiananthi20594 5 месяцев назад
Thank you akka
@purusothpurusoth2055
@purusothpurusoth2055 3 месяца назад
நல்லா இருக்கு
@LakshmiLakshmi-nv4td
@LakshmiLakshmi-nv4td 3 месяца назад
Very useful book thanks mam
@muthulakshmi6774
@muthulakshmi6774 2 месяца назад
Super sister thank you for useful information
@swathi4027
@swathi4027 3 месяца назад
சூப்பர் ஜடியா சபரி சிஸ்டர்
@PreethaMurugan-oc2tx
@PreethaMurugan-oc2tx 26 дней назад
Super sister thank you sister ❤
@gandhimathi8086
@gandhimathi8086 28 дней назад
super sister Thank you
@muthuprakash4383
@muthuprakash4383 5 месяцев назад
Neriya videos poduga akka!! Unga motivation, voice ellam miss pannuren akka
@user-qq8pp5di6i
@user-qq8pp5di6i 3 месяца назад
Tq sister
@iconrenuga6607
@iconrenuga6607 3 месяца назад
U have great future 💯 try to continue I really appreciate 🙏 congrats very useful for me thank you so much Akka
@sasikalasenthil810
@sasikalasenthil810 5 месяцев назад
Thank u akka. 🙏🙏🙏
@ganthimathi2632
@ganthimathi2632 5 месяцев назад
நன்றிகள் சகோதிரி 😊
@revathimurali3352
@revathimurali3352 3 месяца назад
Super
@kpprakashmtech
@kpprakashmtech 18 дней назад
Daily morning 6 o clk we used to listen your review. Thank you sabari
@user-hk6rk8ew2n
@user-hk6rk8ew2n 4 месяца назад
Super ❤️
@Ashokkumar13579
@Ashokkumar13579 5 месяцев назад
Super sis
@kalarani2097
@kalarani2097 21 день назад
Very useful information ❤tq
@priyaprem6090
@priyaprem6090 5 месяцев назад
❤nice ya.❤
@punithapunitha8827
@punithapunitha8827 5 месяцев назад
❤akka super
@muthukumar7317
@muthukumar7317 5 месяцев назад
Good ideas 🤝👏👍👍👍❤
@muthumbs577
@muthumbs577 5 месяцев назад
Spr sabri
@vinojeeva-sf5rj
@vinojeeva-sf5rj 2 месяца назад
Thank u sister❤
@senthilnammalval3938
@senthilnammalval3938 5 месяцев назад
👌
@manisubbu7138
@manisubbu7138 5 месяцев назад
Good
@milifestylemarketing4301
@milifestylemarketing4301 2 месяца назад
Super sister
@priyaselvam2489
@priyaselvam2489 4 месяца назад
நன்றி சகோதரி
@venivelu4547
@venivelu4547 5 месяцев назад
Madam, super😊😊
@vijiviji-pe5sp
@vijiviji-pe5sp 3 месяца назад
Nice mam
@KarthikKarthik-rb1jd
@KarthikKarthik-rb1jd 5 месяцев назад
Yennoda Akka 😊❤️🙏 thankyou so much pa you it's my mom ❤️🙏
@nathiyasanju6573
@nathiyasanju6573 3 месяца назад
Nice voice super 🎉
@robertddhanam2499
@robertddhanam2499 5 месяцев назад
Kandippa ellarukum thevai padura concept solli erukinga sis❤ TQ very much sis 💙🧡💛💜💚🖤🤎
@sabarisparamasivan
@sabarisparamasivan 5 месяцев назад
இந்தக் காணொளி உங்களுக்குப் பலனளித்திருக்கும் என்று நினைக்கிறேன். கேட்டமைக்கு நன்றி சகோ ♥️
@faarizahmed9481
@faarizahmed9481 5 месяцев назад
Very....useful 🎉🎉sister money is very important ❤thank you so much
@sabarisparamasivan
@sabarisparamasivan 5 месяцев назад
இந்தக் காணொளி உங்களுக்குப் பலனளித்திருக்கும் என்று நினைக்கிறேன். கேட்டமைக்கு நன்றி சகோ ♥️
@saranhari3510
@saranhari3510 4 месяца назад
👍
@user-pn1mk9it5p
@user-pn1mk9it5p 5 месяцев назад
Sistr active erukrathuku oru story ella oru sila tips sollunga.... It's my small request for you... Pls...... 🙂Its very very useful in my life.... I hv so many problems in my life... This tip change in my lfe moment... Thnk you... Sry for the dstrbnce...
@revathiganesh9805
@revathiganesh9805 2 месяца назад
Unga voice 👌🏻👌🏻👌🏻👌🏻
@prabhavathishankar3902
@prabhavathishankar3902 5 месяцев назад
அருமையான தகவலை கொண்ட கதை ❤ நாங்களும் இந்த முறையி்ல் தான் சேமிக்கின்றோம் சபரி நன்றி ❤❤
@sabarisparamasivan
@sabarisparamasivan 5 месяцев назад
இந்தக் காணொளி உங்களுக்குப் பலனளித்திருக்கும் என்று நினைக்கிறேன். கேட்டமைக்கு நன்றி பிரபா ♥️
@prabhavathishankar3902
@prabhavathishankar3902 5 месяцев назад
@@sabarisparamasivan நிச்சயமாக 🙏🙏
@PranayaNirpaya
@PranayaNirpaya 3 месяца назад
Nanum than
@sindhusathyamoorthy6704
@sindhusathyamoorthy6704 5 месяцев назад
பணம் என்பது வாழ்க்கையில ரொம்ப ரொம்ப முக்கியமானதாக ஆயிடுச்சு இப்போ உள்ள situation பணம் மிகவும் முக்கியமான 😮😮😮
@sabarisparamasivan
@sabarisparamasivan 5 месяцев назад
இந்தக் காணொளி உங்களுக்குப் பலனளித்திருக்கும் என்று நினைக்கிறேன். கேட்டமைக்கு நன்றி சகோ ♥️
@MeenakshiRamu-to2dd
@MeenakshiRamu-to2dd 5 месяцев назад
Mam study motivation pathi sollunga please mam
@selvaselva-nz8ox
@selvaselva-nz8ox Месяц назад
All information all element received all information all jeevan and all man received all solutions all infinitive univers and god...
@meenasuccessfullwomen1085
@meenasuccessfullwomen1085 5 месяцев назад
@user-nl4pq5ef5h
@user-nl4pq5ef5h 5 месяцев назад
💯 useful book Akka Thank you Akka 😊
@sabarisparamasivan
@sabarisparamasivan 5 месяцев назад
இந்தக் காணொளி உங்களுக்குப் பலனளித்திருக்கும் என்று நினைக்கிறேன். கேட்டமைக்கு நன்றி சகோ ♥️
@user-sabari
@user-sabari 3 месяца назад
Emperor sabari
@deivas1425
@deivas1425 5 месяцев назад
Very good video sister 🙂
@sabarisparamasivan
@sabarisparamasivan 5 месяцев назад
Thanks for listening Sister :)
@santhip9218
@santhip9218 5 месяцев назад
Money is important for this world
@lithublousedesign4198
@lithublousedesign4198 3 месяца назад
9:42
@shyamabalasuryameena5900
@shyamabalasuryameena5900 4 месяца назад
Sister naanum idae mathri 3 savings panitrukaen sister by god's grace 😊1. Undiyal+jewel chit 2.RD. 3. Sip Thanks sister
@sabarisparamasivan
@sabarisparamasivan 4 месяца назад
Good to hear Sister
@kanikannan85kanimozhlikann89
@kanikannan85kanimozhlikann89 День назад
Financialla iam very poor sabari but naan ippo try to save
@punithap8955
@punithap8955 5 месяцев назад
Super mam
@sabarisparamasivan
@sabarisparamasivan 5 месяцев назад
Thanks for listening Sister
@shanmugamramamoorthi4392
@shanmugamramamoorthi4392 5 месяцев назад
நன்றி.. வாழ்த்துக்கள். இந்த புத்தகம் தமிழில் கிடைக்குமா சகோதரி...?
@sabarisparamasivan
@sabarisparamasivan 5 месяцев назад
தமிழில் இல்லை சகோ.. இதன் ஆசிரியரிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறேன்.. பார்க்கலாம்.. நன்றி😊
@Kps13271
@Kps13271 2 месяца назад
Eppadi appa ippadiellam yosikkireega
@funwithshakthi3876
@funwithshakthi3876 3 месяца назад
Like and then listen 🤗
@MuniyappanElavarasi
@MuniyappanElavarasi 3 месяца назад
Mam Tamil edition name pl
@sangeethakutty9438
@sangeethakutty9438 2 месяца назад
Ethai நான் saigeeran.3 account Eppothu kadanஇல்லாமல் valkeeran. Thank you🙏💕
@thaanyasree
@thaanyasree 4 месяца назад
As an accountant we always do this sister
@sabarisparamasivan
@sabarisparamasivan 3 месяца назад
Good to hear sister
@shuthaherthaya7756
@shuthaherthaya7756 3 месяца назад
💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌❤️
@revathygp9984
@revathygp9984 3 месяца назад
Sister Neenga solrathu ok But with me my husband alcoholic, college kku pora Don& daughter I missed my all salary For past 15 years I working But now balance 0 Past life la economiv knowledge Illama irunthuttan But try to change like your story
@LakshmiLakshmi-nv4td
@LakshmiLakshmi-nv4td 3 месяца назад
Time save use waste pannakudatu pathi sollamudiuma please
@ThambirajThambiraj-ix1yn
@ThambirajThambiraj-ix1yn 2 месяца назад
Akka naa 8000rs salary vangira veetu vaadaga 4000 kolandhaingaluku ethavathu vangi kodukanu hospital selavu vatti panama kattanu epdi semikrathu
@rajsingersanthiyangu2219
@rajsingersanthiyangu2219 3 месяца назад
100🎉🎉🎉
@muthumbs577
@muthumbs577 5 месяцев назад
undiyal வாங்கி semikkara sabari நன்றி 😊
@sabarisparamasivan
@sabarisparamasivan 4 месяца назад
Also pls invest it once you save a good amount .. learn about many saving scheme ✅
@jeyasudha8871
@jeyasudha8871 5 месяцев назад
History story poduga akka we are waiting to hear your history story 😊😊pls akka
@sabarisparamasivan
@sabarisparamasivan 5 месяцев назад
I’ll add in applebox sis
@arunaashok524
@arunaashok524 2 месяца назад
Hii.... நான் எனக்கே தெரியாமல் கடனில்மாட்டிக்கொண்டேன் .... ஐடியா செல்லுங்கள்........ மீள முடியவில்லை .....
@punithapunitha8827
@punithapunitha8827 5 месяцев назад
❤akka super
@maheshbitcse
@maheshbitcse 3 месяца назад
Super
Далее