சூப்பர் அண்ணன். இந்த வருடம் கடல் தொழில் பண்ற அத்தனை பேருக்கும் மீன்கள் வரத்து அமோக லாபத்தை குடுக்க வேண்டும் அண்ணன் .கடவுளோடு ஆசிர்வாதம் உங்கள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் அண்ணன் .எல்லோருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணன் .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👌👌👌👌👌.
Happy New Year Sakthi, after you guys had gone through the floods, first day of 2024 you guys got a good profit after the hard work. I felt so bad all the women are working together with the men for their life hood. I wish this year going to be great year for you all. Thank you for sharing.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன் சக்தி தம்பி உங்கள் வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது உங்கள் குடும்பம் உங்கள் தொழில் அனைத்தும் அருமையாக உள்ளது சில நாட்களாக உங்கள் வீடியோ தான் எனக்கு ரொம்பவே கஷ்டமாக வேலை உங்கள் வேலை நீங்கள் சாப்பிட்டு காட்டும் போது எனக்கு பசி எடுக்கும் நீங்கள் மீன் சாப்பிடுவதை பார்த்து தான் இப்போது மீன் சாப்பிட பிடிக்கிறது வாழ்க வளமுடன் உங்கள் அனைவருக்கும்மீண்டும்புத்தாண்டு வாழ்த்துகள்❤❤❤❤❤
Happy New Year bro and the community...love this place...but can someone please tell me the name of this place?... beautiful setting...such a simple and lovely community ❤️❤️❤️
Really i want to come to Dhanaskodi to pull the Katavallai ,from the sea to the shore ,but unfortunately I am in Bangalore, celebrating 🍾 our new year ,very good Vedio Congratulations 🎊 i wish for a happy new year 2024❤😊