Тёмный

வருடம் 2முறை மகசூல் தரும் ரகம் இது/ pasumaivivashayam.com/# pasumaivivashayam.com 

pasumai vivashayam
Подписаться 863 тыс.
Просмотров 22 тыс.
50% 1

வருடம் 2முறை மகசூல் தரும் ரகம் இது/ pasumaivivashayam.com/# pasumaivivashayam.com
இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
போன்ற பல அம்சங்கள் தெரிய
பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
play.google.co...

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 20   
@saravanank1494
@saravanank1494 Год назад
எங்கள் வீட்டில் நான் வைத்த பலா மரம் 10 வருடங்கள் காய்க்கவில்லை. ஆனால் மரம் பெரிதாக இருந்தது. பிறகு அருமையான சுவை கொண்ட பெரிய பலா பழம் வருகிறது. ஒரு பழத்தில் 200 பெரிய சுளைகள் இருக்கிறது
@pravinkumar-dt4bh
@pravinkumar-dt4bh 3 года назад
ஐயா காணொளி போட்டால் மட்டும் பத்தாது நேயர்கள் கேட்கும் கேள்விக்கும் பதில் அளிக்கவும்......நன்றி......🙏
@muthaiyana9732
@muthaiyana9732 2 года назад
வேர். பல. செடி கிடைக்கும. நன்றி வணக்கம் வாழ்கவலமுடன் நலமுடன்
@sivachitr2269
@sivachitr2269 3 года назад
கண்று கிடைக்குமா. விலை எவ்வளவு
@vishwanathanvishwanathan6644
@vishwanathanvishwanathan6644 3 года назад
பலாக்கன்று வீட்டில் நடலாமா ! கட்டிடங்களுக்கு சேதாரம் ஏற்படுமா.அதிக வேர் ஓடுமா. நாட்டு பலா கன்றுகள் கிடைக்குமா ! விலை எவ்வளவு !?
@Balajidevarajan
@Balajidevarajan 3 года назад
Ramados sir super
@Balajidevarajan
@Balajidevarajan 3 года назад
Vidhai chedi thaan best
@kandasamyk6893
@kandasamyk6893 3 года назад
கன்று இருந்தால் சொல்லுங்கள்
@neelamegamlawyer7788
@neelamegamlawyer7788 3 года назад
ஒரு காயின் எடை இரண்டு கிலோ வீதம் நல்ல தரமான சுலைகளையும் அதிக எண்ணிக்கையில் கனிகளையும் கொடுக்ககூடிய இரகங்கள் உள்ளனவா தயவுசெய்து விளக்கமான பதிவு போடுங்கள்
@neelamegamlawyer7788
@neelamegamlawyer7788 3 года назад
வருடத்திற்கு ஆறு மாதங்கள் பூமியில் ஒரு அடி ஆழத்தில் நீர் ஊறுகியது அத்தகைய இடத்தில் எந்தெந்த மரங்கள் நன்றாக வளரும்.குறிப்பாக அயினி பலாவை டிசம்பர்க்காக அத்தகைய இடத்தில் வளர்க்க முடியுமா என்று தெரிவித்தால் நல்லது.
@vasanthvasu6993
@vasanthvasu6993 3 года назад
கர்நாடகாவில் சித்து(Siddhu), ருத்ராக்ஷி என்ற ரகங்கள் சிறிய அளவு பழங்களாக கிடைக்கிறது. விசாரித்து பார்க்கவும்.
@neelamegamlawyer7788
@neelamegamlawyer7788 3 года назад
நன்றி, தமிழ் நாட்டில் யாரிடமாவது ருத்ராட்ச, சித்து போன்ற சிறிய அளவில் கனி கொடுக்கும் மரங்கள் உள்ளனவா
@padmanaban67
@padmanaban67 Год назад
We have one year jack
@padmanaban67
@padmanaban67 Год назад
@@neelamegamlawyer7788 hello sir
@rajfarms3376
@rajfarms3376 3 года назад
உங்கள் நர்சரி முகவரியை பதிவிடுங்க சார்...
@prabatamil9729
@prabatamil9729 Год назад
Rate sir
@vishwamuthu1510
@vishwamuthu1510 Год назад
😊contact bro
@panneerselvamvps4900
@panneerselvamvps4900 3 года назад
காய் திரட்சியாக இல்லாமல் வத்தலாக இருக்கிறது.மரத்தின் வயது 30 வருடம்.
Далее
Decompress small game, have time to play it!
00:35
Просмотров 3,9 млн