Тёмный

வறுத்து வச்ச மீன் குழம்பு! அம்மா செஞ்சு குடுத்தாங்க! சோறுக்கு செம்ம டேஸ்ட் | Fried Fish Curry Recipe 

Ungal SamayalKaaran
Подписаться 951 тыс.
Просмотров 83 тыс.
50% 1

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 258   
@lakshmidevarajulu3038
@lakshmidevarajulu3038 12 дней назад
கேரளாவுல இந்த வகை சமையலுக்கு மீன் பொழிச்சது ....சிறப்பான சமையல்.....🎉🎉🎉
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
மிக்க நன்றி ☺️💐
@Valarmathi125
@Valarmathi125 12 дней назад
வெண்டை பூ மொட்டு விட்டுருக்கு. பூத்த பின் தான் பிஞ்சு விடும். Nice videos
@Rajvilas.
@Rajvilas. 12 дней назад
நேத்துல இருந்து உங்க வீடியோக்கு waiting bro
@plotagontamilstories9827
@plotagontamilstories9827 12 дней назад
Yes 😅
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
Thank you sis☺️💐
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p 12 дней назад
அம்மா அப்பா ரவி அனைவருக்கும் வணக்கம் சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
மிக்க நன்றி அக்கா 💐💐
@Kala09876
@Kala09876 3 дня назад
Amma send kulambu masala recipe, love from US keeping rocking bro ❤
@dgfhu5145
@dgfhu5145 11 дней назад
❤❤
@mohamedali2329
@mohamedali2329 12 дней назад
வணக்கம் BRO இது என் முதல் கமென்ட் கிட்டதட்ட 3 4 வருஷமா உங்க வீடியோ பாக்குறேன் எனக்கு ரொம்ப புடிக்கும் இன்னக்கி என்னால கமென்ட் பன்னாம இருக்க முடியல ஏன்னா அம்மா சொன்ன விஷயம் உண்மை இத வச்சி தான் நெறய வண்டி ஓடிக்கிட்டு இருக்கு மிக அருமை உங்கள் வீடியோ பாக்கும் போது என் கவலை எல்லாம் மறந்து சந்தோஷமா பார்ப்பேன் நானும் உங்க கூடவே இருக்குறது போல தோன்றும்.தோன்றும் .
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
மிக்க நன்றி அக்கா ☺️💐
@mohamedali2329
@mohamedali2329 11 дней назад
என் கமென்ட் பார்த்து படித்ததர்க்கு மிக்க நன்றி
@muthulakshmi8238
@muthulakshmi8238 12 дней назад
ரவி நான் மீன் சாப்பிடமாட்டேன்.நான் vegetarian.ஆனால் நீங்க மீன் சாப்பிடும்போது வாயில் எச்சி ஊருகிறது.
@ishitasrisai7387
@ishitasrisai7387 7 дней назад
Super meen varuval sir❤
@SanthiSanthi-m7l
@SanthiSanthi-m7l 12 дней назад
❤amma super❤
@tsamidurai396
@tsamidurai396 12 дней назад
அடுப்பு மிகவும் அருமை 🌹💯🎉
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
மிக்க நன்றி 💐💐
@prashasivam6137
@prashasivam6137 12 дней назад
வணக்கம் bro நாங்களும் சின்ன வயசில பாலாடை திருடி சாப்பிட்டிருக்கிறோம் ஹார்லிக்ஸ் என்று உழுந்தமாவ சாப்பிட்டு திணறி இருக்கிறேன்😅
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
🤝🤝 Welcome to our association 😂
@RekhaRekha-qf6ou
@RekhaRekha-qf6ou 12 дней назад
Daily video poodunga bro 😊 appa amma yepdi irukinga super bro neenga poodum video very nice i like it bro 😊👍👌💐💐💐
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
Kandippa sister💐💐
@subha7768
@subha7768 12 дней назад
ரவி நீ வீட்ல ஒரே பயன். என் வீட்ல மூணு வாழுக.. முழு தேங்காய் ஆட்டைய போட்டு 20வருஷம் கழிச்சு சொன்னானுக.. எல்லாரும் களவாணி பயலுக இருந்து இருக்கீங்க 😊
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
3 பேரா அம்மா 😂 என்ஜாய்🤣🤣
@ShamilaRefai
@ShamilaRefai 12 дней назад
Video super ❤❤❤❤❤🎉🎉
@s.vasuki7617
@s.vasuki7617 12 дней назад
❤❤❤❤❤ சூப்பர் அம்மா சூப்பர் அப்பா சூப்பர் ரவி அண்ணா நீங்கள் மட்டும் சந்தோசமா இல்லாம சப்ஸ்கிரிபர்சந்தோச படுத்துறீங்கசந்தோஷமா வீடியோ மூலமா பார்க்க செய்கிறீர்கள் இதை பார்க்கும்போது எங்களுக்கும் கிராமத்து நோக்கி இந்த மாதிரி வாழனும் ஆசையாக உள்ளது ஆனா எங்களுக்கு கொடுப்ப நான் இல்லை ஆனா உங்க வீடியோ மூலமா நான் ரொம்ப ஹேப்பியா பார்க்கிறோம் செடி கொடி பூவு வேர்க்கடலை செடி அவரை செடி எல்லாத்தையும் பார்க்கும்போது மனம் ரொம்ப குளிர்ச்சியாக உள்ளது அம்மா முகம் ரொம்ப அழகாக உள்ளது பளிச்சென்று உள்ளது அம்மா எப்போ இதே மாதிரி சிரிச்ச முகத்தோட சந்தோஷமா இருங்க அம்மா❤❤❤❤❤❤❤ ஐ லவ் யூ அம்மா❤❤❤❤ அம்மா எனக்கு ஒரு ஹாய் சொல்லுங்க அம்மா
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
மிக்க நன்றி அக்கா 💐💐
@shinydeeya5453
@shinydeeya5453 11 дней назад
Wow super super brother 😋😋😋enjoy enjoy enjoy your fish 🐟🐟🐟 fry 🤗😍☺️☺️😊
@VijiSuthagar-xl5ld
@VijiSuthagar-xl5ld 12 дней назад
Milagathool araippeengala kadaila vanguveengalanga nalla reddish a erukku plzz sollungapa
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
Homemade sister
@VijiSuthagar-xl5ld
@VijiSuthagar-xl5ld 11 дней назад
Arumaipa ammaa milagathool sambar thool yeppadi araippanganu video podungapa
@JayaprabhavathiS
@JayaprabhavathiS 10 дней назад
Amma ❤ Ravi Anna kandipaa oru nalai unga veeduku varuvaa naa ennaku neenga yellamey senji tharinga ok vaa 🎉sekaram varan 😂 love you Amma 😅
@saraslitto138
@saraslitto138 12 дней назад
Vera level fish kulambu enjoy femaly ❤❤❤
@gomathiprakash2780
@gomathiprakash2780 11 дней назад
மிகவும் அருமை தம்பி உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்க வளமுடன்❤❤❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
மிக்க நன்றி அக்கா 💐💐
@user-iw2td1tw1q
@user-iw2td1tw1q 10 дней назад
Daily video ethir parkiren. Please Daily oru video podunga love you 😍
@anithajohn
@anithajohn 11 дней назад
Kulambu podi recipe podunga please bro
@p.chellapandi2162
@p.chellapandi2162 12 дней назад
Video super Anna 💥
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
Thank you thangachi 💐💐
@Rajeshsakthi-bs6nv
@Rajeshsakthi-bs6nv 11 дней назад
ravi kulampu thul arika alavu ammava solla solluiga plese
@ayishabanu2266
@ayishabanu2266 11 дней назад
Super Amma appa thambi ❤❤❤❤❤❤
@vasanthacp1761
@vasanthacp1761 12 дней назад
Ati poli supar amma god bles you ❤️🥰☺️🎉
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
Thank you sis☺️
@durgasgarden6774
@durgasgarden6774 11 дней назад
வாழை இலையில் சாப்பிட ஆயுள் கூடும்🎉🎉🎉🎉🎉
@Gomathi-re1gv
@Gomathi-re1gv 12 дней назад
Ongala vittu ponnavanga very very unlucky person Anna
@D.Rohithvlogs123
@D.Rohithvlogs123 12 дней назад
Anna vinayagar chathurthi ku vinayagar senju podunga please please please
@user-gi1lf8nd5l
@user-gi1lf8nd5l 11 дней назад
Super amma 👌👍👏
@noornisha323
@noornisha323 12 дней назад
Thambi appa ungaluku complan vaangi kuduthudhan neenga uyarama valandhuteenga pola😅. Avaraikai ellam nalla poothu iruku pakave manasu niraiva iruku❤. Meen kulambu arumai amma enaku sapdanum pola irukku 😋😋😋😋
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
Thank you akka😂☺️
@abinayaradhakrishnan3354
@abinayaradhakrishnan3354 11 дней назад
Appa final reaction ammadiyooo🤭😅🤩super anna🎉
@santhivenki3092
@santhivenki3092 10 дней назад
Ravi ma nanum unoda vedio dompa papan ma but 3 years ku apeom spom recently super vedios and natural la iruku ma amma appa super ❤❤❤❤❤ yanku baby eilla ma but yallo problem irunthallm ethallam pakum pothu konjam free ya iruku ma
@santhivenki3092
@santhivenki3092 10 дней назад
Married akki 10years achu pa 😢😢
@keerthi7588
@keerthi7588 12 дней назад
Bro engala paakka vachu saapudureenga😂😂
@amshasha4110
@amshasha4110 11 дней назад
Migavum , happy ya iruku
@mageratkannan7541
@mageratkannan7541 12 дней назад
சங்கரா மீனும் செந்நகரா மீனும் ஒன்னு தான்.
@delhisanthikitchen
@delhisanthikitchen 11 дней назад
அருமையான மீன் குழம்பு மீன் வறுவல் பார்க்கும் போது வாயில் எச்சி ஊறுது அம்மா
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
மிக்க நன்றி அக்கா
@Boonandhu-ib3vw
@Boonandhu-ib3vw 12 дней назад
Super recipe amma 😊
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
Thank you☺️💐
@Ungalasma
@Ungalasma 12 дней назад
Semma vera leval anna😍🥰👌❤️
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
Thank you thangachi 😂💐
@yasodhakrishnamoorthy4530
@yasodhakrishnamoorthy4530 12 дней назад
தினமும் வீடியோ போடுப்பா ரவி
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
ஓகே அக்கா
@s.krishnamoorthysidduraj7694
@s.krishnamoorthysidduraj7694 9 дней назад
​@@UngalSamayalKaaranஎல்லி நான் கேளித கேள்வின எத்தேட்டா ரவி
@gracepriyanka5059
@gracepriyanka5059 12 дней назад
Really month is watering yummy
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
Thank you💐
@janemariadoss3027
@janemariadoss3027 12 дней назад
Super recipe, Sister. 🎉🎉🎉
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
Thank you💐
@jasminsameema
@jasminsameema 12 дней назад
Super
@santhaperiyasamy1672
@santhaperiyasamy1672 11 дней назад
Super tambi Amma Appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pooguzalipinagapani8703
@pooguzalipinagapani8703 11 дней назад
That same spoon in my salt box
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
Super☺️🤝
@rrajashree2210
@rrajashree2210 12 дней назад
Nice samayal Anna
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
Thank you thangachi 💐💐
@user-bf4zz3ms7e
@user-bf4zz3ms7e 12 дней назад
சூப்பர் சூப்பர் அம்மா ❤
@EstherDharmaraj
@EstherDharmaraj 11 дней назад
30.43. superb
@PriyaRaja-fj7rl
@PriyaRaja-fj7rl 12 дней назад
Bro oru super idea. Nenga theni (honey bee) valanga bro, ungaloda Ella poovum easy ah magarantha serkai nadakum, ungalukum honey fresh ah kidaikum.
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
Good idea sis💐
@priyavinoth1388
@priyavinoth1388 12 дней назад
Hii Ravi ❤Anna unga video super Anna appa romba special😊
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
Thank you thangachi 💐💐
@saisimna2377
@saisimna2377 12 дней назад
Arumai
@meenadeena3206
@meenadeena3206 12 дней назад
Hi Lakshmi, erandu aduppaiyum onedraga enaitthu cement pottu medamathiri join pannidunga adupu udaiyadhu romba nalaikku erukkum.
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
Nalla idea ☺️💐
@NeshamalarMalar
@NeshamalarMalar 12 дней назад
சூப்பர் அம்மா வீடியோ சூப்பர் ❤❤❤❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
மிக்க நன்றி 💐
@NeshamalarMalar
@NeshamalarMalar 11 дней назад
❤❤❤ நானும் சின்ன வயசுல டீ மாவு சீனி எல்லாம் அம்மாக்கு தெரியாம சாப்புடுவே 😂😂​@@UngalSamayalKaaran
@armygirls_world9198
@armygirls_world9198 12 дней назад
Ippo ulla avasara kalathula innum viragu adupu venumnu solli vangi amma seyranga vangi kodutha thambiku super
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
Thank you akka💐
@christyjohnson3104
@christyjohnson3104 11 дней назад
God bless your lovely family
@malagarasu5449
@malagarasu5449 12 дней назад
Hi Ravi, Fish வேண்டும்.
@mj-smartboy1417
@mj-smartboy1417 6 дней назад
Super unga meen kolambu mattumalla, unga ellardeyum anbum paasamumthaan.
@இயற்கைகாற்று
கோழிக்கு எந்த நோய் இருந்தாலும் ரிபோஃபிலேம் இந்த மாத்திரையை 15 நாளுக்கு ஒரு முறை சின்ன கோழிக்கு 1 ன்றஉ பெரியது 2 கொடுங்கள் நான் 15 வரருடமா கோழி வளர்த்து இதை தான் போட்டு வளர்த்து வந்தேன் எந்த நோயும் வராது
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
கண்டிப்பா அக்கா
@haliquszamanm406
@haliquszamanm406 12 дней назад
Assalaamu alaikum 🎉
@syedabuthahier5245
@syedabuthahier5245 12 дней назад
Mashallah
@kasinathan934
@kasinathan934 12 дней назад
வணக்கம். ரவி. தம்பிநான்மலர்அக்கா. விடியோஎன்பெயர்சொல்லவும்தம்பி🎉🎉❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
வணக்கம் அக்கா ☺️
@HemalathaHemalatha-vj3nc
@HemalathaHemalatha-vj3nc 12 дней назад
Amma 👌👌👌❤️❤️❤️🐟😅😅
@vijayvj1822
@vijayvj1822 12 дней назад
Meen kulamppu super Amma
@divyasarvesh6627
@divyasarvesh6627 12 дней назад
wow super amma.....
@Sasmita881
@Sasmita881 12 дней назад
Hi Anna video super
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
Hi thangachi 💐
@Vsbabu-fs9yi
@Vsbabu-fs9yi 12 дней назад
அண்ணா இது எலி இல்லை... இது மூஞ்சூறு ☺️☺️☺️☺️.....
@Lavanyabhubalan
@Lavanyabhubalan 12 дней назад
ரவி அம்மா வா மீன் குழம்பு வேணும் சொல்லு தம்பி
@devagiramanathan6487
@devagiramanathan6487 12 дней назад
Super ❤❤❤❤
@paranthamanthanavel3386
@paranthamanthanavel3386 12 дней назад
இன்னைக்கு ஒரு புடி 😂❤️❤️
@asanasan2133
@asanasan2133 12 дней назад
😅😂
@paranthamanthanavel3386
@paranthamanthanavel3386 12 дней назад
@@asanasan2133 😄😄😄😄😄
@georgea3510
@georgea3510 12 дней назад
V​@@asanasan2133 bn
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
ஆமா 😂😂
@usharangaraj596
@usharangaraj596 11 дней назад
Super Recipe Ravi Thambi❤😊
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
Thank you akka💐
@ramaprabasubramaniyan9766
@ramaprabasubramaniyan9766 12 дней назад
சூப்பர்
@amathesh9625
@amathesh9625 12 дней назад
வணக்கம் Brother நல்லயிருக்கிங்களா அப்பா அம்மா அனைவரும் நல்லயிருக்காங்களா நான் உங்கள் வீடியோவை பார்க்கா ஆரம்பிச்சி இரண்டு வருடங்கள் மேலா பார்க்கிறேன் என் பெயர் சத்யா எங்கள் ஊர் ஈரோடு என் சின்ன மகள் தக் ஷிண்யா 5 வகுப்பு படிக்கிறாள் உங்கள் வீடியோவை பார்ப்பாள் என் மகள் இந்த இரண்டு நாட்களா பள்ளி முடிந்த வந்தவுடன் உங்களை தான் கேப்பாள் அந்த அண்ணா வீடியோ போட்டாங்களா என்று தயவு செய்து அடுத்த வீடியோவில் என் மகள் பெயர் சொல்லுங்க Brother அவள் ரொம்ப சந்தோஷம்மா இருப்பா இது என் வேண்டுகோள் brother அப்படியே வீடியோ ஒரு நாள் விட்டு தான் வரும் என்றும் சொல்லுங்கா ப்ளீஸ் எனக்காக என்னை உங்கள் அக்கா வா நினைத்து இந்த கமெண்டு படிக்கவும் என் மகள் பெயர்ரை கொஞ்சம் சொல்லிருங்கா அடுத்த வீடியோவில் 🙏🙏🙏
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
கண்டிப்பா அக்கா. செல்லக்குட்டிக்கு இந்த அங்கிள் Hi சொன்னதா சொல்லுங்க💐☺️
@amathesh9625
@amathesh9625 11 дней назад
@@UngalSamayalKaaran ரொம்ப ரொம்ப நன்றிங்கா நான் சொல்றேன் பாப்பாகிட்ட எனக்கு ரொம்ப சந்தோஷம்மா இருக்கு தம்பி
@vasanthivijayan9359
@vasanthivijayan9359 12 дней назад
Super ❤super ❤super ❤
@PriyaK-hm2tm
@PriyaK-hm2tm 12 дней назад
Super amma
@mr.believegaming7085
@mr.believegaming7085 12 дней назад
Enakkum sapdanum pola irukk e😊
@muthukanivelusami7773
@muthukanivelusami7773 12 дней назад
வணக்கம் அண்ணா
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
வணக்கம் தங்கச்சி 💐💐
@mariathomas2414
@mariathomas2414 12 дней назад
Unga amma pechum curryum super.
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
Thank you☺️
@shameemahussain1647
@shameemahussain1647 12 дней назад
சின்ன வயதில் திருட்டு தனமா இடியாப்ப மாவ வாயில் போட . அது தொண்டையில ஒட்டிக்க. எங்க அம்மா பிள்ளை விசம் சாப்பிட்டால் என்று சொல்ல 😂ஐயோ காமெடி யா இருந்துச்சி 😂 அந்த ஞாபகம் இப்ப வந்துடுச்சி தம்பி😂
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
🤣😂😂😂
@ameenbhaiameenbhai264
@ameenbhaiameenbhai264 11 дней назад
Super 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@sangeetharadhachandran7763
@sangeetharadhachandran7763 12 дней назад
Pesama na unga veetuku vanthudura anna 😊
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
Vanga thangachi 😂💐
@myvedios9649
@myvedios9649 11 дней назад
Missing u r meen kulanbu Amma
@kumudamelanggovan7727
@kumudamelanggovan7727 12 дней назад
Avaraikodivarum wait panunga
@tharunlavanya5426
@tharunlavanya5426 12 дней назад
Appa amma super
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 12 дней назад
Akka vanakkam Arumai tack care❤❤❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
Thank you amma💐
@Sgm-xy5ep
@Sgm-xy5ep 12 дней назад
Ravi pa ennaku kudukamale saptacha enaku jollu ooruthu
@Shravaniartstudio
@Shravaniartstudio 12 дней назад
Nice vlog Thampi 👍🏻
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
Thank you akka💐
@VijayaLakshmi-ev1up
@VijayaLakshmi-ev1up 12 дней назад
Ravi, avarai kodi than, inimel than padarum
@chuttiDhansi
@chuttiDhansi 12 дней назад
Hi appa amma anna unga video ellamey super unga video paththa enaku mind relax aguthu anna ❤❤🎉🎉
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
Thank you thangachi 💐
@syedabuthahier5245
@syedabuthahier5245 11 дней назад
Vallikum salam bro mashallah
@kalaivanitg1131
@kalaivanitg1131 12 дней назад
Brother yenga vetula same fish kulambu and fish fry...sapdren unga video vanthuchu... happyah pathute sapdren ❤🎉❤🎉😂
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
Apdiya super☺️
@adityabala7786
@adityabala7786 12 дней назад
Arumai thambi ❤😋😋😋😋😋😋😋
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
Nandri akka💐
@saravananhja7029
@saravananhja7029 12 дней назад
Anne neenga aruppukottai la entha area
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
East Aruppukottai thangachi 💐💐
@moninoel8181
@moninoel8181 12 дней назад
Hi bro
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
Hi sister💐💐
@moninoel8181
@moninoel8181 11 дней назад
Thank you bro
@Pkr-armys
@Pkr-armys 12 дней назад
Malai vanakam🙏🏽😁Aduppu evalokku vankuninga brother🤔💐🙏🏽😊❤
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
250/- sis☺️☺️
@Jeevkavi
@Jeevkavi 12 дней назад
வெண்டைக்காய் காய் இல்லை அன்னா மொக்கு அன்னா
@user-gp4ck9is9d
@user-gp4ck9is9d 12 дней назад
❤🎉
@Sathya-pd8gj
@Sathya-pd8gj 12 дней назад
👌❤❤❤
@vpranav889
@vpranav889 12 дней назад
Hi Amma
@UngalSamayalKaaran
@UngalSamayalKaaran 11 дней назад
Hi 💐💐
@user-rw3et6yu5w
@user-rw3et6yu5w 11 дней назад
Unka videos paakkum pothu manasu romba santhosama irukku anna
Далее
Моя Бывшая - Зомби Вернулась!
24:45
Pure Comedy #ti13
00:38
Просмотров 213 тыс.
Каха и жена (недопонимание)
00:37
Моя Бывшая - Зомби Вернулась!
24:45