அப்போ பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பலன் கிடைச்ச மாதிரி தான் நல்ல மகனையும் நல்ல (மரு)மகளையும் நல்ல பழக்கவழக்கங்களை கற்று கொடுத்துள்ள உங்கள் பேரப்பிள்ளைகள் உங்களுக்கு கிடைத்திருக்காங்க மாமி ....வரம் கேட்டாலும் கிடைக்காது உங்களை போன்று கொடுத்தவைத்தவர்களுக்கே கிடைக்கும் இந்த மாதிரி குடும்பம்..... எனக்கும் ஆசைதான் சொந்த பந்தங்களோடு ஒற்றுமையா வாழ ...ஆனால் காலம் எங்களை சேர்த்து வைத்ததை விட அதிகமாக பிரித்தே வைக்கிறது (சிலகாலம் ஒற்றுமை மீதி சில காலம் பிரிவினை) கஷ்டமா இருக்கு .....ஆனா உங்களைப் பார்த்து ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆனந்தி அக்கா நீங்க எல்லாரும் நல்லா இருக்கனும் எப்பொழுதும் இதே ஒற்றுமையோடு 🤝🤝🤝 வாழ்த்துக்கள் 💐💐💐💐 அக்கா ஊமச்சி வேட்டை தொடரட்டும்
எதார்த்தமாக பழங்கால நினைவுகளை எங்களிடம் பகிர்ந்த அம்மாவிற்கு நன்றி 🙏🙏🙏ஆனந்தி அக்கா உங்க ஊர் அழகே தனி அழகு👍👌 எங்க ஊரில் இந்த மாதிரி நீர் நிலைகள் 🏞🏝🛥காண முடியாது .வேண்டுமெண்றால் தமிழகத்திலே புகழ்பெற்ற நீர் வீழ்ச்சி 🏞🏕🗺என்ற பெருமை எங்கள் மாவட்டத்தையே சேர்ந்தது .ஊமச்சி 🐚🐚🐚🐌🐌நான் உங்க வீடியோவில் பார்த்து தெரிந்து கொண்டேன் .இது வரையில் சாப்பிட்டது இல்லை
அம்மா நீங்கள் பட்ட கஷ்டங்கள் சொல்லும்போது என் சிறு வயதில் நாங்கள் பட்ட கஷ்டங்கள் நினைவு வந்து விட்டது.. அப்போ பட்ட கஷ்டங்களுக்கு தான் இப்போ நல்லா இருக்கீங்க . நல்ல மகன்கள் மருமகள்கள் கிடைத்திருக்கிறார்கள். இனிமேல் சந்தோஷமாக இருங்க மா.. பழைய நினைவுகளுடன் ஊமச்சி சமையல் வீடியோ அருமை ஆனந்தி..🙏🌹🌹🙏..
தான் பாட்ட கஷ்டங்களை நினைத்து பார்த்தவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண்பார்கள் என்பதர்க்கு நீங்களே உதாரணம் ஆனந்தி சிஸ்டர் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி 👌👌👌👌👌 💚💚💚
இந்த மாதிரியான பதிவு நீங்கள் மட்டும் தான் பதிவு இடுக்கிறீர்கல்...தமிழர்களின் முன்பு வாழ்ந்த வாழ்க்கையை பிறதிபளிக்கிறது....நன்றி சகோ வாழ்த்துக்கள்........
அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் முற்றிலும் ஆரோக்கியமான வர்கள்..எதையும் சமாளிக்கும் திறன் கொண்ட மனிதர்கள்.பெண்களை முன்னிலைப்படுத்தி குடும்பத்தார் செயல் பட்டு வந்தார்கள்.மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா நல்ல மாமியார் அமைவதற்கே.
உங்கள் கிராமம் 🏕கிராமமாக🏞ஆறு, குளம் என இருப்பதால் தான், உங்களுக்கு ஊமச்சி இன்றளவும் கிடைக்கிறது. அதை இப்போதும் மறக்காமல் செய்து சாப்பிடுகிறீர்களே... உங்களுக்கு பாராட்டுக்கள் ஆனந்தி.!! இதன் சுவை எப்படி இருக்குமோ தெரியாது மா.! ஒரு சிறு சந்தேகம் ஆனந்தி... "ஆற்றில் மணல் அள்ளி விடுகிறார்களே அதனால் நீர் வரத்து குறைந்துவிடாதா..? அதேபோல் அங்கு ஹைட்ரோ கார்பன் திட்டமும் வராமல் இருக்க கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.!! உங்கள் கிராமத்தை🌳🌾🌿🌱 பார்த்தால் மனது நிறைவாக இருக்கிறது.!! மகன்கள் மூலம், உங்களைப்போன்ற மகள்களை பெற்ற அம்மாவிற்கு என் நன்றிகள்.!!!!🙏
Vijaya Lakshmi @ஆற்றில் மணல் அள்ளும் இடத்தில் ஆழமாக குழி ஏற்படும் அந்த இடத்தில் தண்ணீர் தேங்குவதால் அதிக அளவில் பெரிய நீரோட்டம் ஆகாது மேலும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் ஆற்றில் குளிப்பவர்களுக்கு இறங்குவதற்கு பயமாக இருக்கும் எனக்குத் தெரிந்தது இதுதான் அம்மா .....
🌟கிராமத்து வாழ்க்கை🌟 சொர்க பூமி சோறுபோடும் வயல்காடு சொந்தங்கலோட சந்தோசம் வந்தோரை வாழவைக்கும் கிராமத்தார்கள் கல்லகபடம் இல்லாத மனது எதார்த்தமாக பலகும்விதம் இன்னும் சொல்லிகிட்டே போகலாம் உங்க வீடியோ பார்த்தா இது எல்லாமே ஒன்றாக பார்க்கிரேன் அக்கா அந்த பரம்பொருள் ஆசியுடன் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏
You couple are very clever. Because of quarantine you are in hometown so you people are covering recipes which this generation doesn't know at all. Great thinking and both are very natural, your in laws kids everybody. My hearty congratulations. Put more and more videos and grow most and more healthy wealthy loving blissful and spiritual in life. 😊👍
இதல்லாம் பாக்கும் போது அம்மா நியாபகம் வந்துட்டு... ஏனா குழம்பு வச்சு தரும் ரொம்ப பிடிக்கும்... என் பிள்ளைகள் பார்த்தது கிடையாது .. இப்போ இந்த விடியோவ காமிச்சு சொன்னேன் ...
Bharat and white and white and white dp photo SUPER ENJOY TODAY GOD BLESS YOU ENJOY TODAY WITH YOUR CUTE FAMILY of you so beautiful CHELLAM GOD BLESS YOU