வணக்கம் ஐயா. கன்னி லக்னம். பன்னிரண்டாம் வீட்டில் தனித்த வளர்பிறை சந்திரன். ஆறாம் வீட்டில் சனி மற்றும் செவ்வாய். இந்த வளர்பிறை சந்திரன் எந்த அளவுக்கு நன்மை தரும்?
வணக்கம்🙏 ஒளி பொருந்திய கிரகங்களான சூரியன் சந்திரன் 3,6,8,மற்றும் 12 ஸ்தானங்களில் மறைந்தால் ஒவ்வொரு லக்னக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்று ஒரு பதிவிடுங்கள் அன்பு ஜோதிடரே நன்றி 🙏
I am just learning to understand Astro. I am magara lagnam, swathi nakshathram Thulam rasi. I have rahu in 20th house in swathi with theipirai chandran in the same house. I think I have pitru dosham but never had any difficulties with money. I never worked continuously due to family responsibilities but always had satisfying jobs in foreign lands. Today you clarified that theipirai chandran is not bad for magara lagnam
வனக்கம் குருவே... மகரத்தில் சனி + சந்திரன் பொவுர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமை திதி இங்கே சந்திர அதி யோகப்பார்வை இருக்குமா? இருந்தால் எத்தனை சதவீதம் பார்வை இருக்கும் குருவே... 20 டிகிரி இடைவெளி இருவருக்கும்... குருவே...🙏
Guruji very useful video... In my son's horoscope, kadaga lagnam... Guru (avitam-1) and Sani (thiruvonam-2) r seated together in 7th place (magaram). Then budhan (avitam-4) and sukran (poorataadhi-3) r seated together in 8th place (kumbam)... Then Suriyan (poorataadhi-4) and valarpirai chandiran (revathi-2) r seated together in 9th place (meenam). Then in 11th place (rishabam), sevvai (rohini-1) and raahu (rohini-4) r seated together...Here Lagnadhibadhi Valarpirai Chandiran is strong or weak Sir?..... Kindly waiting for your reply sir
I have waxing moon . Mesha lagna chandran in 7th position with guru in Thula and sukran in 9th house in dhanur lagnam but these I'm totally opposite to the characters mentioned by guruji
Simma lagnam, midhuna rasi, Theipirai chandran, udan sani, thuadasi, 6th&7th adhipati sani in 11th house, sani and chandran in sevvai charam, how will be marriage and career ji🙏
வணக்கம் ஐயா, ஐயா வீட்டில் சனி பகவான் குடியிருந்தார் என்றால், அந்த வீட்டில் நிம்மதி இருக்கும். அசுப சரியாக இருந்தால் அதை எவ்வாறு சரி செய்து. தயவுசெய்து கூறுங்கள்.
🙏🕉️🦚ஐயா நீங்கள் சொல்வது போல் என் ஜாதகம் இருக்கின்றது 🦚நான் பிறந்த தேதி நேரம் : ஊர் : திருவண்ணாமலை தேதி : 27 . 11 . 1989 🦚திங்கள் கிழமை🕉️ நேரம் : 11 .30 AM 🦚 காலையில் 🕉️ ந🕉️🙏ராசி : துலாம் 🦚🕉️நட்சத்திரம் : விசாகம் 3 பாதம் 🕉️🦚 லக்னம் : மகரம் லக்னம் 🕉️🕉️லக்கனத்தில் 🐍ராகு பகவான் 🐍 இருக்கிறார் 🦚🕉️ 🦚துலாம் ராசியில் : சந்திரன் .செவ்வாய் இருக்கிறார்கள் 🦚 நான் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவேணா🕉️🕉️குரு ஜி அய்யா சற்று சொல்லுங்கள் அய்யா😥😥😥😥
வணக்கம் ஐய்யா நான் 5:56 இல் பிறந்தேன் வைகாசி மாசம் வியாழக்கிழமை காலை சூரியன் உதிக்கும் முன்பு பிறந்தேன் என் லக்னம் ரிஷபம் இல்லைனா மேஷம் மா ஐய்யா எனக்கு தெரியாவில்லை நன்றி ஐயா 💖🙏🙏
சார் மேஷ லக்கினம் 4ம் அதிபதி சந்திரன் லக்கினத்தில் (லக்/ராசி) தேய் பிறை சஷ்டி சார் வர்கோத்தமம் பெற்று உள்ளார்.. தனித்த சந்திரன்.. 7ம் வீட்டை பார்க்கிறார் ஏதேனும் பிரச்சனையா சார் திருமண வாழ்க்கை 7ம் இடம் சுத்தம், பாவ கிரகங்கள் பார்வை இல்லை.
ஐயா நான் கடக லக்னம் 2 இல் அதாவது சிம்மத்தில் சந்திரன் ஆனால் தேய்பிறை தசமி திதி நன்மை ஏற்படுமா ஐய்யா 🙏 இப்பொழுது சந்திர தசை ஆரம்பிக்க உள்ளது🙏 🥺🥺🥺🥺🥺 எனது அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்த நீங்கள் இதற்கும் பதில் அளிக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏
ஐயா 🙏🙏🙏 மகர லக்னம் ஏழாம் அதிபதி சந்திரன் தேய்பிறை ஏகாதசி திதியில் ஐந்தாமிடத்தில் ரிஷபத்தில் தனித்து உச்சம் பெற்று இருப்பது நல்லதா ஐயா யாருடைய பார்வை சேர்க்கையும் பெறவில்லை ஆனால் மூன்றாம் இடத்தில் தனித்து ஆட்சி பெற்ற குரு ஏழாம் இடமான கடகத்தை பார்க்கிறார்