Тёмный

வள்ளலாரிடம் வரம் பெறும் இரகசியம் 

Salem Kuppusamy Vallalar Sorpozhivu
Подписаться 66 тыс.
Просмотров 29 тыс.
50% 1

அய்யாவின் ஆராய்ச்சிக்கு உதவ நமது சேனலில் உறுப்பினா் ஆகுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
/ @cathariv30
Support Ayya's Research by Joining our Membership program.
/ @cathariv30
R. Kuppusamy, famously known as Salem Kuppusamy Ayya is a prolific speaker and a proponent of the philosophy and teachings of Ramalinga Vallalar. He has dedicated his life to spread his teachings in a scientific perspective. He has given several lectures on the concepts of Vallalar in a simple and scientific way. Ayya's lectures are very insightful and always backed up by his thorough research on the subject. He has delivered speeches in most of the foreign countries Malaysia, USA, Australia , Paris. Ayya's mission is to develop ancient science as a complete science with scientific validation & to deliver it to the world as an education.
For further information on Kuppusamy Ayya's Books, Audio & video speeches, Please message in Whatsapp number 9943045023. Kindly avoid phone calls.
©Copyright Disclaimer: Republishing of this Content is strictly Prohibited.
‘’Arutprakasa vallalar Ramalinga Adigal’’ was commonly called as ‘’Vallalar’’, also known as Ramalinga Swamigal and Ramalinga Adigal, was one of the most eminent Tamil Saints and poets and is a part of Tamil saints - "Gnana Siddhars". He evanesces and dissipates his body into light and amalgamates with the Eternal Divine God on 30th January 1874 at 12.00 midnight. The Samarasa Suddha Sanmarga Sathiya Sangam was publicized and propagated by him by his own way of living which is an inspiration, encouragement and motivation for his disciples. By virtue of Suddha Sanmarga Sangam, the saint aspired and strived to eradicate the caste system. Vallalar endorsed the notion of worshipping the flame of a lighted lamp as a signification of the eternal Power; ‘’Arutperunjothi’’ the graceful universal light, which governs the universe.
#Sanmarkkam, #Sanmargam, JothiMeditation, Meditation, Dharmasalai, Jeevakarunyam, Jeevakarunyaozhukkam, #Vallallar, Kayakarpam, Jeevaozhukkam, anmaozhukkam, karanaolukkam, karanaozhukkam, Indryaolukkam, Indryaozhukkam, Arutperunjothi, spiritual, satsang, satsangam, Vadalore, Vadalur, Gnanasabhai, Meditation, Siddha, Siddhas, hair fall, wealth, breathing techniques, hairfall, Aruljothi, sorpozhivu, satsangam, #Salem Kuppusamy, R Kuppusamy, Kuppusamy Ayya speech

Опубликовано:

 

13 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 65   
@mugarajan
@mugarajan 6 месяцев назад
அகவல் தற்பொழுது பிழை இல்லாமல் 1 மணிநேரத்தில் வாசிக்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டுவிட்டது....நன்றி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஐயா
@rajkumarsr4267
@rajkumarsr4267 9 месяцев назад
ஐயா நீண்ட ஆயுளுடன் நல்ல உடல் நலத்துடன் வாழ அருள்வாய் ஈஸ்வரா
@vmdchannel3414
@vmdchannel3414 9 месяцев назад
அய்யா உங்கள் பேச்சை கேட்பது ஒரு வரம் நன்றி
@karnaramar2850
@karnaramar2850 9 месяцев назад
அய்யா வணக்கம் 🙏 ஆக்கமும், ஊக்கணும் நிறைந்த வார்த்தைகளுக்கு நன்றி ❤️என்றும் தங்கள் நலம் விரும்பி 🥰
@RuckmaniM
@RuckmaniM 9 месяцев назад
உங்கள் சத்சங்கம் கேட்பது, எங்களுக்கு வரம்!
@bakthiugam4630
@bakthiugam4630 3 месяца назад
❤ அய்யா அவர்களுக்கு வணக்கம் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றிகள் பல❤
@RuckmaniM
@RuckmaniM 9 месяцев назад
கூட்டுப் பிரார்த்தனை, அனைத்து ஆசைகளும் நிறைவேறும்!
@Ram-yo3db
@Ram-yo3db 9 месяцев назад
உண்மையிலும் உண்மை,உங்கள் வார்த்தைகளில் சத்தியம் அமைந்துள்ளது அனுபவபூவர்மான உண்மை. அமைந்துள்ளது
@sivabalan3577
@sivabalan3577 9 месяцев назад
ஐயா வணக்கம்❤
@gurusamya3608
@gurusamya3608 9 месяцев назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருமையாக பேச்சு நன்றி வணக்கம்
@skumarkumar4583
@skumarkumar4583 9 месяцев назад
சிவாயநம அன்பே சிவமயம் 🙏
@chandrankrishnasamy1871
@chandrankrishnasamy1871 3 месяца назад
Vaalge valamudan ayya🙏🙏🙏
@mahimaheswari2079
@mahimaheswari2079 9 месяцев назад
மிக்க நன்றி ஐயா🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
@sengalvarayang5341
@sengalvarayang5341 5 месяцев назад
அருமை அருமை ஐயா
@m.sabarimanikandan8716
@m.sabarimanikandan8716 9 месяцев назад
நன்றி ஐயா 💙
@bakthiugam4630
@bakthiugam4630 4 месяца назад
❤அற்புதம்❤
@RuckmaniM
@RuckmaniM 9 месяцев назад
பக்தி, ஞானத்தை தரும்!
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan 9 месяцев назад
Appa 🙏🤲👳. Arul perum johti Vallalar potri..🙏
@thayalanthangasamy9881
@thayalanthangasamy9881 9 месяцев назад
அருட்பெருஞ்ஜோதி அபயம் 🙏
@thirumoorthy7208
@thirumoorthy7208 9 месяцев назад
அருட்பெருஞ்ஜோதியைக் கண்டேன் ஐயா வடிவில்
@kannanramanathan5499
@kannanramanathan5499 9 месяцев назад
ஐயா வணக்கம் தங்களின் சன்மார்க்க பிரச்சாரம் தொடர அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன் நன்றி. தாங்கள் வள்ளலாரின் வருவிக்க உற்ற தினம் அன்று வடலூர் சத்திய ஞான சபையில் வள்ளலாரின் அரிய புத்தகம் வெளியாகும் என்று சொல்லி இருந்தீர்கள். அது என்ன ஆயிற்று ஐயா. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி ஐயா வணக்கம். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
@sreenivasank.h.r7284
@sreenivasank.h.r7284 9 месяцев назад
அய்யா... முக்கியமான தங்களுடைய அருளுரை.
@ramalingamkumaraswamy2288
@ramalingamkumaraswamy2288 9 месяцев назад
முற்றிலும் உண்மை ஐயா.
@pranveshrox_6677
@pranveshrox_6677 9 месяцев назад
நன்றி அய்யா
@vasuki2631
@vasuki2631 9 месяцев назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@ashokindiglo
@ashokindiglo 9 месяцев назад
தயவு நீங்கள் யார் என்று இங்குள்ளோரும் கண்டு கொண்டோம். முன்பு நீங்களே சாமி அவர்களுக்கு அண்ணனாக இருந்தீர்கள். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 9 месяцев назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌿🙏🌺🌺🌹🌹🪔🌹🌿🌺🌹🪔🌷💐⭐️👍🦚🌿🙏🪔🌹🌺🌿
@ManiKandan-rg6tx
@ManiKandan-rg6tx 9 месяцев назад
நன்றிகள் பல 😊😊😊.
@RuckmaniM
@RuckmaniM 9 месяцев назад
எல்லா கஷ்டங்களும், இறைநிலைக்கு முன் சும்மா!
@kavikamatchikavikamatchi1187
@kavikamatchikavikamatchi1187 9 месяцев назад
ARUTPERUN JOTHI ARUTPERUN JOTHI Thaniperun karunai ARUTPERUN JOTHI 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ariyavickey418
@ariyavickey418 9 месяцев назад
Nandri aiyya
@gurusakthimaiyam9049
@gurusakthimaiyam9049 9 месяцев назад
வள்ளலார் கூறியதை ஆதி நாத வாசி யோக வித்தையையில் கற்றுத்தரப்படுகின்றது. நாத மகரிஷி.
@DhanabalA-gm8jk
@DhanabalA-gm8jk 9 месяцев назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@theyagarajan2773
@theyagarajan2773 9 месяцев назад
ஐயா வணக்கம் கண்களில் தண்ணிர் வருகிறது 🙏❤
@ganesanr3553
@ganesanr3553 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@venkatesanvenkatesh2573
@venkatesanvenkatesh2573 9 месяцев назад
@pikachupiki6906
@pikachupiki6906 9 месяцев назад
Vallalar prayer, experience
@TN32.Tamilarulagam870
@TN32.Tamilarulagam870 5 месяцев назад
❤❤❤❤❤❤❤
@garudasamy1468
@garudasamy1468 9 месяцев назад
💛👍👍👍💜
@ravikumar...commonmanfashionde
@ravikumar...commonmanfashionde 9 месяцев назад
🔥🙏
@suryaaselvaraj
@suryaaselvaraj 9 месяцев назад
🙏🙏🙏
@sengalvarayang5341
@sengalvarayang5341 5 месяцев назад
🎉
@pradzuk8997
@pradzuk8997 9 месяцев назад
👌🧘🙏🙏🙏🙏🙏🙏
@anandkumarsubramaniam9488
@anandkumarsubramaniam9488 9 месяцев назад
Please post a video on how to have rainwater. I remember you have mentioned in some video before but couldn’t get that now. Tried searching it
@sumathikadam6723
@sumathikadam6723 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
@rammuruganrammutukan315
@rammuruganrammutukan315 9 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vasuki2631
@vasuki2631 9 месяцев назад
அருட்பெருஞ்ஜோதி
@RuckmaniM
@RuckmaniM 9 месяцев назад
சிவன் பேசவில்லை. நீங்கள், பேசும் தெய்வம்!
@user-hg1zb2jv3u
@user-hg1zb2jv3u 9 месяцев назад
Agaval oru nalaiku 7 thadavai padithal ok sapthamittu padikanum manathal padithal romba kastam paten iya
@user-qp7ll3vu2p
@user-qp7ll3vu2p 3 месяца назад
Chenna. Ethil kalanthu Jolla viruppam vullathu. nagal eppadi varuvathu Chennai yil erukutha.
@manikandank5610
@manikandank5610 9 месяцев назад
Daily video podunka ayya please Arutperumjothi arutperumjothi thaniperumkarunai arutperumjothi
@Vmuthuv786
@Vmuthuv786 9 месяцев назад
A
@devinagarajan4734
@devinagarajan4734 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ajithas7109
@ajithas7109 6 месяцев назад
Book peru sollunge pls
@narayanancs8674
@narayanancs8674 9 месяцев назад
Vallalaar vaazhthu valarnthu oliyaay iruntha sidhar sanathanam avare
@ajithas7109
@ajithas7109 6 месяцев назад
Intha ooru enge irukku
@smanikandan139
@smanikandan139 9 месяцев назад
இந்த புத்தகம் பெயர்
@saroja5332
@saroja5332 9 месяцев назад
வீடியோ பதிவு செய்பவரை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து ஐயாவின் உரை முடியும் வரை முன்னும் பின்னும் நடக்காதீர்கள். இது மரியாதைக் குறைவான செயல். நன்றி.
@palanipalanipalanipalani3365
@palanipalanipalanipalani3365 9 месяцев назад
ஐயா மா னிக்க வாசகர் சன்மார்க்கி அல்ல
@mrcbaskaranbaskaran9876
@mrcbaskaranbaskaran9876 9 месяцев назад
அருட்பெருஞ்ஜோதி அகவல் சிறிய புத்தகத்தில வள்ளலார் சாமிகளில் கை எழுத்து பிரதியல் உள்ளது போல வருட் பெருஞ்ஜோதி மருட்பெருஞ்ஜோதி என்று இல்லை வெறுமனே அருட்பெருஞ்ஜோதி மட்டுமே உள்ளது இது சரியா?
@user-hg1zb2jv3u
@user-hg1zb2jv3u 9 месяцев назад
Uchi moodanuma..
@jayaganesh5548
@jayaganesh5548 9 месяцев назад
🙏🙏🙏
Далее