Тёмный

வள்ளலார் அருளிய நால்வகை ஒழுக்கம்...நால்வகை வெற்றி | KAVANAGAR KARJANAI | EP70 

KAVANAGAR KARJANAI
Подписаться 133 тыс.
Просмотров 37 тыс.
50% 1

☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
BOOK LINK: drive.google.c...
-----------------------------------
👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள் படித்துப்பயன்பெறுங்கள்.
Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
For Details CONTACT :
94865 19591,
99449 55176,
94440 55166.

Развлечения

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 112   
@murugananthamthangaraj963
@murugananthamthangaraj963 4 года назад
ஐயா நான் தங்கள் குரு தவத்திரு சித்திரமுத்து அடிகளின் சொந்த வகையில் வந்தவன். நான் கடந்த எழு ஆண்டுகளாக அசைவ உணவை தவிர்த்து சைவ உணவை ஏற்று பின்பற்றி வருகிறேன். என்னைப் பார்த்து கேட்ப்பவர்கள் எல்லாம் சுகரா எதும். வியாதியா என்று விசாரித்து கேலி செய்கிறார்கள். இப்போதுதான் வல்லாளரின் திருவருட்பா ஜீவகாருன்ய ஒழுக்கம் இன்னும் பிற நூல்களையும் தேவராம் திருவாசகம் எங்கள் குரு சித்திரமுத்து அடிகளாரின் அருளொளியையும் படித்து வருகிறேன். மனதிற்கு நிம்மதியாக உள்ளது. தங்களின் உரையை கேட்டு என்னை தேற்றி கொண்டு இருக்கிறேன். தங்களது பணி தொடர்ந்து நடைபெற வேண்டும் நன்றி ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்சிவ நெறிசார் அருட்பெருஞ்ஜோதி.
@bharthiloganathan6701
@bharthiloganathan6701 4 года назад
தாங்களே குருவாய் இருந்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும்
@gopukuttiappan8961
@gopukuttiappan8961 4 года назад
நால்வகை ஒழுக்கத்தையும் அடைய விரும்புகிறேன் ஐயா ....ஆசி வழங்க வேண்டும்.....நன்றி ஐயா...
@ravirajanraja1238
@ravirajanraja1238 4 года назад
ஓம் ஸ்ரீலஸ்ரீ சத்குருவே சரணம்
@JayaKumar-su1bf
@JayaKumar-su1bf 4 года назад
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
@user-vk5bi7mw1s
@user-vk5bi7mw1s 4 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி, அருமையான விளக்கம் அப்பா, மிகவும் நன்றி அப்பா....
@kadhaipoonga
@kadhaipoonga 3 года назад
Very true
@umamaheswaris4136
@umamaheswaris4136 4 года назад
படித்து தெரிந்து கொள்ள விட்டாலும் படித்து நீங்கள் கூறும் உரையை உள்ளங்களில் உறைந்து விட்டது அய்யா. வாழ்கவளமுடன் அய்யா.
@lakshminarasimhandevarajul4764
@lakshminarasimhandevarajul4764 4 года назад
மிகவும் அருமை. இறையருளால், மென்மேலும் அனைவர் வாழ்வும் சிறக்கட்டும்! அனைத்துயிர்களும் நல்ல நிலையினை எய்தட்டும்!
@tamilvanan7793
@tamilvanan7793 4 года назад
Excellent. Thank you Ayya.
@ulaganathankannan2928
@ulaganathankannan2928 4 года назад
வள்ளலாரின் கருத்துக்களை எளிதாக புரியும் படி கூறியதற்க்கு நன்றி.
@retnamahsubbrayan7277
@retnamahsubbrayan7277 4 года назад
அரும்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி நன்றி ஐயா 🙏🙏🙏
@vasudevanvasu8268
@vasudevanvasu8268 4 года назад
பொய் விட செய்தானென்றூதுது சங்கே பூசைபலித்ததென்றூதூது சங்கே கவனகர் ஐயா அவர்களுக்குப் திருவடி வணக்கம்
@psiva1865
@psiva1865 4 года назад
ஐயா சொல்ல வார்தைகள் இல்லை.. மிக அருமையாக விளக்கினீர்கள். கோடான கோடி நன்றி ஐயா.. இனி செயலில் இறங்குவதுதான் எங்களின் வேலை. விரைவில் உங்களை பார்க்க வருகிறோம். நன்றி நன்றி நன்றி ஐயா..
@GOPINATH_GMG
@GOPINATH_GMG 4 года назад
நன்றி ஐயா! நீங்கள் என்னுள் நன்றி 🙏🙏🙏
@shankarag820
@shankarag820 4 года назад
அய்யா நன்றி
@senthikumarsenthilkumar1191
@senthikumarsenthilkumar1191 4 года назад
தினமும் உங்கள் உரையை எதிர் பார்த்து காத்திருக்கும் அடியேன் நன்றி ஓம் முருகா
@muthuchellamp6574
@muthuchellamp6574 4 года назад
மிக அருமையான விளக்கம் அய்யா, நன்றி அய்யா
@பட்டுமுத்து
அய்யா.வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியை இனொரு யூ டியூப்பில் தினமும் ஒரு வீடியோ டவுன்லோட் பண்ணுங்க விட்ராதிங்க நன்றி. பட்டு முத்து. சங்கரன்கோவில்
@kmpkarthik1578
@kmpkarthik1578 4 года назад
🙏🏼ஓம் சிவ சிவ ஓம்🙏🏼 🙏🏼ஓம் சிவ சிவ ஓம்🙏🏼 🙏🏼ஓம் சிவ சிவ ஓம்🙏🏼
@que7626
@que7626 4 года назад
Miga miga arumayana pathivu iya nanri iya
@rajasulosanaarunakulasinga2919
@rajasulosanaarunakulasinga2919 2 года назад
Arumaiyana pathivu nanri ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayachitraragavan2036
@jayachitraragavan2036 4 года назад
Super iyya
@siddhargalulagam-vaasiyogi7080
@siddhargalulagam-vaasiyogi7080 4 года назад
வைராக்கியம் வேண்டும் அய்யா
@MADURAMUTHU10
@MADURAMUTHU10 4 года назад
Very good and nice.
@kadhaipoonga
@kadhaipoonga 3 года назад
You are. Great🙏
@vasuarumaigurujivazthukkal3739
@vasuarumaigurujivazthukkal3739 4 года назад
அருமையான சூக்கும ரகசியங்களை எடுத்துரைக்கும் அய்யா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன்.
@spaceonlytruth1645
@spaceonlytruth1645 4 года назад
அருமையான விளக்கம் ஐயா
@sasisasikumar4855
@sasisasikumar4855 4 года назад
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி நல்ல பதிவு ஐயா
@behappyeverybody1078
@behappyeverybody1078 4 года назад
அய்யா திருக்குறள் விளக்கம் தங்களை போல் யாராலும் சொல்ல முடியாது.திருக்குறளின் விளக்கத்தை தயவு செய்து பதிவிடவும்.
@VasanthKumar-bd1hb
@VasanthKumar-bd1hb 4 года назад
ஐயா வள்ளலார் மறைந்தது எப்படி ... மறைமலையடிகள் போன்று , பிரம்மகுமாரிகள் போன்று ...பெருமானை தவறாக கூறியவர்களுக்கு நல்லதொரு பதிலடியாக கானொளியை அளிக்குமாறு வேண்டுகிறேன் 🙏🙏🙏
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 4 года назад
Vasanth Kumar ஆம் அய்யா
@kanagarajraj2649
@kanagarajraj2649 4 года назад
ஆம் அய்யா.. வள்ளலார் சாமியின் இறை ஐக்கியம் பற்றி விரிவாக விளக்கம் தாருங்கள் அய்யா🙏🙏🌹🥀🌺🌷
@senthikumarsenthilkumar1191
@senthikumarsenthilkumar1191 4 года назад
ஐயா நன்றி
@icpacademy4250
@icpacademy4250 4 года назад
Vannakkam ayya
@venugopalganesan4076
@venugopalganesan4076 4 года назад
ஓம் நமசிவாய ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க பல்லாண்டு
@muthukumarramalingam5609
@muthukumarramalingam5609 4 года назад
அருமை ஐயா ....... அருள்பெரும் ஜோதி ... .🙏🙏🙏❤❤❤❤❤
@sivabalan3577
@sivabalan3577 4 года назад
வணக்கம் ஐயா நன்றி ஐயா
@thamizharpaaman
@thamizharpaaman 4 года назад
அருட்பெருஞ்சோதி வணக்கம்
@kalitvmathi2142
@kalitvmathi2142 4 года назад
நன்றி ஐயா அருமையான விளக்கம் கோடான கோடி நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@kalyanisundari76
@kalyanisundari76 4 года назад
வணங்குகிறேன் ஐயனே 👃😍
@viBeotamil
@viBeotamil 4 года назад
நல்ல கருத்துகள். இந்து மத நம்பிக்கைகளை உங்கள் போன்ற பெரியவர்கள் மக்களுக்கு எடுத்துரைப்பது மிக்க மகிழ்ச்சி🙏🙏
@drivings7652
@drivings7652 4 года назад
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@veeraraghavank1183
@veeraraghavank1183 4 года назад
Guruvadhi Saranam... Valzhga Valamudan... Valzhga Vaiyagam...
@anbuvmu1138
@anbuvmu1138 4 года назад
கோடான கோடி நன்றிகள் ஐய்யா.எமக்கு உத்வேகம் ஏற்படுவது தங்களால்தான் ஐய்யா.
@lakshmimurugesan993
@lakshmimurugesan993 4 года назад
மிக்க நன்றி ஐயா.....
@sumathyshanmugam8773
@sumathyshanmugam8773 4 года назад
🙏🙏🙏 Vanakkangal Ayya. Uyarndha Nerimurai. Puriyumbadi elimayana vilakkam alithu irukkireergal. Nandrigal Ayya.
@mayilsamy6298
@mayilsamy6298 4 года назад
ஓம்சிவசிவஓம் ‌🙏🙏🙏🌹🌹🌹
@kc.udhayaaguru6536
@kc.udhayaaguru6536 4 года назад
வள்ளலாரின் உபதேசத்தை ஐயாவின் ரூபத்தில் கேட்டேன் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
@bgn9641
@bgn9641 4 года назад
arulperumjothi...
@rameshwaranganesan8568
@rameshwaranganesan8568 4 года назад
Arutperum jothi thaniperum karunai!
@anandab7689
@anandab7689 4 года назад
🙏🙏🙏Om namachivaya 🔥🔥🔥Arutperum jothi Arutperum jothi thani perungkarunai Arutperum jothi🔥🔥🔥🙏
@mahendranparamasivan4569
@mahendranparamasivan4569 3 года назад
🙏🙏🙏🙏
@DuraiRaj-xd3nv
@DuraiRaj-xd3nv 4 года назад
Good news... God joins religions as one before judgement day and , We are requested by God to admire Him and be with sinless.
@dhakshnamoorthydhakshnamoo9960
@dhakshnamoorthydhakshnamoo9960 3 года назад
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் நன்றி அம்மா அப்பா நன்றி நன்றி தமிழ்
@SELVAPRABU700
@SELVAPRABU700 4 года назад
siva siva
@VaraLakshmi-zb7je
@VaraLakshmi-zb7je 4 месяца назад
🙏🙏🙏🙏.🙏
@saravanansaravanan6745
@saravanansaravanan6745 4 года назад
Super Anna Valzga valamudan
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 4 года назад
அருமை அருமை அருமை
@jeyachandranramasamy5996
@jeyachandranramasamy5996 4 года назад
Super super thank you ayya
@duraivarmadharmapuri2998
@duraivarmadharmapuri2998 4 года назад
Super
@infotamizhan-3751
@infotamizhan-3751 4 года назад
Vanakam ayya
@sridharraman1528
@sridharraman1528 4 года назад
Athmavanakkam. Arumayana padhivu. Arutperumjyotithunai.
@Kalaivani7
@Kalaivani7 4 года назад
As usual , you are a good teacher. I bow you and salute. Keep up your good work iya.We all love you.
@motivationalpredators7758
@motivationalpredators7758 4 года назад
Ungal pothani manasuku aruthalaga ulathu iya
@raveendhranathp5758
@raveendhranathp5758 3 года назад
👏👏ஆஹா! என்ன ஒரு அற்புதமான விளக்கம். மிக்க நன்றி! தங்கள் சீரிய பணி தொடர இறைஞ்சுகுறேன். 🙏🙏
@kamalapoopathym1903
@kamalapoopathym1903 4 года назад
வணக்கம் ஐயா. அற்புதமானபதிவு களையெல்லாம் வாரிவழங்கும் தாங்கள் நீடுழி வாழ்க!! உங்களைப் போன்ற சிஷ்சியர்களையும் தாங்கள் உருவாக்க வேண்டும் ஐயா.தங்கள் அறிவுரை யை தினமும் கேட்டுபின்பட்டிவருகிறேன்.
@karnansvive2239
@karnansvive2239 Год назад
குருவே சரணம் குருவின் திருவடிகளுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள்
@devidevi5071
@devidevi5071 3 года назад
அய்யா விந்தை கட்டுவதற்கு பெண்கள் என்ன செய்வது
@seethaperi
@seethaperi 4 года назад
Ishaa yogavaathan thalaivar kilikuraru🤣🤣🤣
@jeganjegan5541
@jeganjegan5541 4 года назад
நன்றி அய்யா !
@rajasulosanaarunakulasinga2919
@rajasulosanaarunakulasinga2919 2 года назад
Arumaiyana pathivu nanri unmai than ayya 🙏🙏🙏🙏🙏🙏
@sbalasubramanian8521
@sbalasubramanian8521 2 года назад
With happiness and blessings to you and your family 💓💓💓💓🙏🙏
@neelarajan2807
@neelarajan2807 4 года назад
Super info
@suresharr875
@suresharr875 4 года назад
ஐயா பிறந்த குழந்தைகளுக்கு அலோபதி மருத்துவம் தானே உள்ளது
@SasiKumar-uk2my
@SasiKumar-uk2my 4 года назад
ஓம் நமசிவாய
@KannanKannan-il8hy
@KannanKannan-il8hy 3 года назад
மனதுக்கு இனிமையாக உள்ளது ஐயா.
@jagadeesanjrramakrishnan3023
@jagadeesanjrramakrishnan3023 4 года назад
Ayya about vethathiri maharishi
@sbalasubramanian8521
@sbalasubramanian8521 2 года назад
😀😂 and family members for this information for your reference as well 😜😜
@vijakumarus2001
@vijakumarus2001 4 года назад
Your message is not correct, don’t use Tamil as tool.
@vasudevkrishna1892
@vasudevkrishna1892 4 года назад
நன்றி ஐயா....
@gayathrivelu3522
@gayathrivelu3522 4 года назад
👍
@gowrisankarbalakrishnan6099
@gowrisankarbalakrishnan6099 4 года назад
ஓம் நமச்சிவாயம்
@radha.welfitradha.welfit6422
@radha.welfitradha.welfit6422 4 года назад
நன்றி அய்யா....
@pelumalai.p4327
@pelumalai.p4327 4 года назад
வணக்கம் ஐயா
@j.kmemesandthuglife6143
@j.kmemesandthuglife6143 6 месяцев назад
Super Good Speach 🙏🙏🙏🙏🙏
@manikkarajah
@manikkarajah 4 года назад
மிகவும் அருமை.
@baranidharan1047
@baranidharan1047 4 года назад
Nandri iyya
@hariniharini5064
@hariniharini5064 4 года назад
Guruwhe sherunu
@VigneshDivine
@VigneshDivine Год назад
Om Sivaayanama
@i.sivapriya4d310
@i.sivapriya4d310 4 года назад
Mikka nantri ayya
@9952520491
@9952520491 4 года назад
Very useful
@srinirao7725
@srinirao7725 3 года назад
Thank you
@mahalingammaha5381
@mahalingammaha5381 4 года назад
OM NAMA SIVAYA
@ஜெயாமகன்
@ஜெயாமகன் 4 года назад
வணக்கம் ஐயா
@sajeevnair620
@sajeevnair620 4 года назад
🙏🙏🙏
@பாலாஜிம
@பாலாஜிம 4 года назад
வாழ்க வளமுடன் அய்யா 🙏👌👍
@சிவபக்தன்-ப1ன
💚
@motivationalpredators7758
@motivationalpredators7758 4 года назад
Iya babaji matrum Jesus paseerukangala
@jpsridharrajaraja7078
@jpsridharrajaraja7078 4 года назад
ஜயா தங்கள் பயிற்சி வகுப்புகள் எங்கே உள்ளது சென்னையில் இருக்கிறதா contact number pls
@craftysara8122
@craftysara8122 4 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajarathinamraman7019
@rajarathinamraman7019 4 года назад
🙏👑👑👑👑👑🙏
@தமிழன்கணேசன்
👍
@goveeahead5814
@goveeahead5814 4 года назад
🙏🙏👌👌👏👏
Далее
Провал со стеклянным хлебом…
00:41
Iran launches wave of missiles at Israel
00:43
Просмотров 934 тыс.
Тест на Торможение
0:58
Просмотров 3 млн
DAD REVEALS MY MAGIC TRICKS 😱🤣
0:37
Просмотров 115 млн