ஐயா நான் உங்க சப்ஸ்க்ரைபர் எனக்கு ஒரு ஆசை ரொம்ப நாளா உங்க கதையை பார்த்துகிட்டு இருக்கேன் எங்க அப்பா பேரு குப்புசாமி ஊர் பாலப்பட்டி அப்பா இறந்துட்டாரு அவர் நினைவா ஒரு கதை ஒன்னு ரெடி பண்ணுங்க ஐயா அப்பாவுக்கு இரண்டு பசங்க பொண்ணு ஒரு பையன் பேரு ரஞ்சித் பொண்ணு பேரு ரம்யா அம்மா பேரு ராணி அதை வைத்து ஒரு கதை ரெடி பண்ணி போடுங்க ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏