Тёмный

வாக்குவாதத்தில் முடிந்த பேட்டி| கடுப்பான தமிழருவி மணியன்...|  

Gem Television
Подписаться 369 тыс.
Просмотров 222 тыс.
50% 1

#kamarajar #nadar #nadarpasanga #ayya #tamilnadu #kingmaker #tirunelveli #tamil #nadarpeople #kamaraj #karmaveerar #nadarponnu #kamarajarsalai #tirunelvelinadar #selvin #viruthunagar #tamilnadu #rajinikanth #தமிழருவி மணியன் #tamilaruvimaniyan
For more Details :
FOLLOW US ON
RU-vid : / gemtvlive
FACEBOOK : / gem.tvmedia
WEBSITE : www.gemlive.tv
TWITTER : / gemtvm
INSTAGRAM : / gemtvmedia
EMAIL : gemtvnews@gmail.com
WHATSAPP : 7550040971

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@coolfactcoolfact6510
@coolfactcoolfact6510 2 года назад
பச்சோந்தி இந்த ஆள். கடைசி காலத்தில் பெயரை கெடுத்துக்கொண்டதுதான் மிச்சம்
@sivakumars3610
@sivakumars3610 2 года назад
பைனல் நச்.. என் மனசுல உள்ள பாரமே குறைஞ்சு போச்சு.. 😂😂😂
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 9 месяцев назад
ரஜினி பின்னால் ஓடும்போதே தமிழ் மக்கள் இவர் தகுதியை எடைபோட்டு விட்டார்கள்.
@josephpeterirudhayaraj8304
@josephpeterirudhayaraj8304 8 месяцев назад
Super sir
@gopalkrishnan6600
@gopalkrishnan6600 Год назад
இது போன்ற பேட்டிகளில் தாங்கள் கலந்து கொள்ள வேண்டாம் ஐயா
@ramamoorthymoorthy6095
@ramamoorthymoorthy6095 6 месяцев назад
😮
@Sheik1999
@Sheik1999 2 года назад
நெறியாளர் ஆவெதற்கு தகுதிகள் இருக்கு...
@anbukcs
@anbukcs 8 месяцев назад
நேர்மையான மனிதர் அய்யா அவர்கள்
@jayakrishnanr3077
@jayakrishnanr3077 2 года назад
தயவுசெய்து இந்த நாதாரிகளிடம் எல்லாம் நீங்கள் பேட்டி கொடுக்க வேண்டாம் உங்கள் தகுதி தான் குறைந்து விடும்
@subr1966
@subr1966 Год назад
Enna periya thakuthi erruku evarukku
@everyoneisthewinner7579
@everyoneisthewinner7579 Год назад
​@@subr1966 என்ன தகுதி வேண்டும்?
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 9 месяцев назад
@@everyoneisthewinner7579ரஜினி பின்னால் ஓடும்போதே தமிழ் மக்கள் இவர் தகுதியை எடைபோட்டு விட்டார்கள்.
@KalpiRaja
@KalpiRaja 5 месяцев назад
இவனுக்கு என்னடா தகுதி இருக்கு
@venkateshs6870
@venkateshs6870 2 года назад
திரு.மணியன் பற்றிய அடிப்படை புரியாமலே கேள்வி கேட்க வந்து விட்டார்
@veeraraghvan2026
@veeraraghvan2026 2 года назад
Vittan
@periyarkumar144
@periyarkumar144 Год назад
இப்போ புரிந்து இருக்குமா
@elangoraja4659
@elangoraja4659 2 года назад
இவன் தகுதியை தெரிந்து தமிழருவி ஐயா பீட்டி கொடுக்க அனுமதித்திருக்க வேண்டும்...
@vaspriyan
@vaspriyan 2 года назад
ரஜினி பின்னால் ஓடும்போதே தமிழ் மக்கள் இவர் தகுதியை எடைபோட்டு விட்டார்கள்.
@ramamoorthymoorthy6095
@ramamoorthymoorthy6095 6 месяцев назад
இந்த நாய் கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேங்குது
@arunavel0211
@arunavel0211 2 года назад
திரும்ப திரும்ப கேட்ட கேள்விகளே கேட்க்கிறான், சலிப்பு உண்டானது
@Kattimedu
@Kattimedu 2 года назад
கழுதைக்கு தெரியுமா கற்ப்பூர வாசனை...? தமிழருவி கற்பூரம்
@sivaprakasamsubbiah427
@sivaprakasamsubbiah427 2 года назад
திரு மணியன் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் மாற்று கருத்துண்டு ஆனால் அவர் ரஜினியிடம் சேர்ந்த பின் அவர் மீதிருந்த மதிப்பு கரைந்துவிட்டது
@veerasenan9700
@veerasenan9700 2 года назад
அதுவே என் கருத்து
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 2 года назад
உண்மை.
@manivasagampoomalai1252
@manivasagampoomalai1252 7 месяцев назад
ஊழல் வாதிகளை ஒழிக்க ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யக்கூடியவர் என்று நம்பபடுகிறவரை ஆதரிப்பதில் என்ன தவறு?
@jksagro8603
@jksagro8603 2 года назад
அவன் கேள்வி கேக்கிற தோரணையே சரியில்லயே
@vaspriyan
@vaspriyan 2 года назад
இவருக்கேற்றாற் போல் கேட்கவேண்டுமென்றால் பொதுவாழ்க்கைக்கு வரக்கூடாது.
@sampathkumarnatarajan994
@sampathkumarnatarajan994 2 года назад
உட்கார்ந்திருக்கின்ற தோரணையும் தான்.. ..மிக வயது மூத்தவர் ...அமர்தலிலேயே பணிவும் வேண்டும்... ஏன் சுடாலின் மோடியின் முன் பணிவுடன் அமர்ந்தார்?
@ashokmudiyur-do3xd
@ashokmudiyur-do3xd Год назад
வாழும் காமராஜர் தமிழருவி வாழ்க. மக்கள் பணத்திற்கு விலை போய்விட்டார்கள்.உங்கள் லட்சியம் நிறைவேறுமா என்பது கானல் நீராக உள்ளது.கஷ்டங்களை அனுபவித்தாலும் திருந்தவில்லை. மக்கள்.உங்கள் தொண்டனாக உயிர் உள்ளவரை இருப்பேன். பணம் பணம்.இதுதான் இன்றைய அரசியல். ஊழலை மக்களே அங்கீகரிக்கிறார்கள் மனம் வலிக்கிறது.
@subr1966
@subr1966 Год назад
kamarajar a Yen achnkaga paduthureenga
@shajahansm1612
@shajahansm1612 2 года назад
இவன் கொள்கை என்று சொல்வது பெரியாரின் கொள்கைகளை எதிப்பது
@ramaswamysavadaya1790
@ramaswamysavadaya1790 2 года назад
நெறியாளர் / பேட்டி எடுப்பவருக்கு புத்திசாலித்தனம் வேண்டும்
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 9 месяцев назад
ரஜினி பின்னால் ஓடும்போதே தமிழ் மக்கள் இவர் தகுதியை எடைபோட்டு விட்டார்கள்.
@ramamoorthymoorthy6095
@ramamoorthymoorthy6095 6 месяцев назад
தமிழ் அருளிய மணியன் ஒரு கேடு கெட்டவன் மானங்கெட்டவன்
@ramesht8140
@ramesht8140 2 года назад
கழுதைக்கு கற்பூரம் வாசனை தெரியாது. அய்யா தமிழருவி ஒரு கற்பூரம். கழுதை யார் என்பதற்கு விளக்கம் தேவையில்லை !
@vaspriyan
@vaspriyan 2 года назад
நமத்துப்போன,வாசம்போன கற்பூரம்.அதனால்தான் நின்ற இடத்திலேயே நிற்கிறார்.திமுகவில் ஏதோ ஒரு பதவியை சிறிதுகாலம் சுவைத்திருக்கிறார் கலைஞர் அவர்களால்.
@rameshbabu-vu9no
@rameshbabu-vu9no 2 года назад
தமிழருவி ஐயா , இது போன்ற தகுதியில்லாத நெறியாளர்களிடம் இன்டர்வீவ் தவிர்த்துவிடுங்கள் ....பர்வீன் சுல்தானா மேடம் நேர்காணல் அருமை ...அப்படி தேர்ந்தெடுங்கள்
@lsuniyer
@lsuniyer 2 года назад
பர்வின் சுல்தானா திமுக தி.க சொம்பு. காசு கொடுத்தால் யாருக்கும் ஜால்ரா அடிப்பார்.
@punniyamoorthy71
@punniyamoorthy71 2 года назад
அவர் எவ்ளோ பெரிய மனுஷன்!... இந்த பேட்டி எடுக்கிறவன் பெரிய Lord மாறி பேசுறான்!... முதல் la மரியாதை na என்ன nu படிச்சுட்டு வாங்க டா
@butherguru4310
@butherguru4310 2 года назад
ரஜினிகாந்த் நல்லவர் என்று இவர் எப்படி சொல்கிறார். ரஜினியின் அரசியல் ஒரே நாளில் முதல்வர் பதவி கிடைக்கும் என்று கனவு காண்கின்றார்
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 2 года назад
@@butherguru4310 நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.ரஜினியால் தமிழ் நாட்டிற்கு எந்த நன்மையும் கிடையாது.அந்த ரஜினியை இவர் உயர்த்தி பேசுகிறார்.அதிலேயே தெரிகிறது இவர் எப்படிப்பட்டவர் என்று.
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 2 года назад
*பெரிய மனுசனாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் அற்பப் பதரே இந்த புரோக்கர் மணியன்!*
@jayasubash9975
@jayasubash9975 2 года назад
ஐயா... வாயால் பேசியதை தவிர.... மக்கள் பணி... மக்கள் பணி இன்னு சொல்ட்ரிங்களே.... அப்படி என்ன மக்கள் பணி உங்கள் 53 ஆண்டு அரசியலில் செய்து உள்ளீர்கள்....
@கருந்தமிழன்
ஒரு மயிரும் இல்லை.
@rajagopalangeetha
@rajagopalangeetha 2 года назад
இவனெல்லாம் சோ ராமசாமி சார் கிட்ட மாட்டிருகணும் .
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 2 года назад
கருணாநிதியே அவரிடம் கவிழ்ந்துவிட்டார்
@selvaungalnanban6060
@selvaungalnanban6060 2 года назад
தமிழருவி மணியன் சங்கி ரஜினிக்கு வக்காலத்து வாங்கியபோதே அவர் விழுந்துவிட்டார்.
@MoorthiMoorthi-hf4qy
@MoorthiMoorthi-hf4qy 2 года назад
பதில் சொல்லுபவரை விட கேள்வி கேட்பவர்க்கு கூடுதல் புத்தி வேண்டும் புத்தி கெட்ட ஊடகம் புரிந்துகொள்ளவேண்டும்
@chandirasekaranaramungam4158
@chandirasekaranaramungam4158 2 года назад
தாங்கள் கூறுவது அறிவாளிகள்தான் முட்டாளிடம் பேட்டி எடுக்க வேண்டும் என்று.
@ravivenki
@ravivenki 2 года назад
கேள்வி கேட்பவர் எரிச்சலூட்டும் விதமாக கேட்டாலும் பதில் சொல்பவர் உண்மையான பதிலைச் சொல்லி நிமிர்ந்து நிற்க வேண்டும். ஆனால் தற்கால அரசியல்வாதிகளிடம் அந்த நேர்மை இல்லை - மணியன் உட்பட.
@MoorthiMoorthi-hf4qy
@MoorthiMoorthi-hf4qy 2 года назад
@@ravivenki அருமை நண்பரே ..காந்தி அடிகள் சிலபத்திரிக்கை சந்திப்பில் எரிச்சல் அடைந்து உள்ளார் என்பதை நாம் அறிவோம் அப்படி என்றால் அவரிடம் நேர்மை இல்லை என்று அர்த்தமா?
@Nagamanickam-k9z
@Nagamanickam-k9z Год назад
வரவேற்கிறேன்
@selvaraja8285
@selvaraja8285 9 месяцев назад
உண்மை அவர்களுக்கு அறம் தேவை இல்லை. பொருள் சம்பாதிக்க வேன்டும்.
@ponramkumaresan7205
@ponramkumaresan7205 2 года назад
பத்திரிகையாளன் என்ற போர்வையில் எவன்வேண்டுமானாலும், யாரையும், எந்த மாதிரி கேள்வியும் கேட்கலாம் என்று புத்தி துளியும் இல்லாமல் பல இளிபிறவிகள் திரிகின்றன
@thananjeyanthanapathi3034
@thananjeyanthanapathi3034 2 года назад
அதானே... புரோக்கரை நேர்காணல் செய்ய புரோக்கர் தானே வரவேண்டும்...
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 2 года назад
எந்த கேள்வி கேட்டாலும் கேட்டவர் வாயடைத்து போகிற மாதிரி பதில் சொல்பவன் தான் தலைவன்.கருணாநிதி அவர்களிடம் எந்த கேள்வி கேட்டாலும் சாமர்த்தியமாக பதில் சொல்வார்.இந்த ஆள் முதலில் ஒரு தலைவன் அல்ல.இவர் ஒரு புரோக்கர் ஆகும்.
@manimaran858
@manimaran858 2 года назад
.
@HarishIndia123
@HarishIndia123 2 года назад
@@thananjeyanthanapathi3034 correct
@saikannanavinashi
@saikannanavinashi 2 года назад
புரோக்கர் மணியன் ஓட்டம்
@தங்கேஸ்வரனின்தமிழ்வெளி
மணியா உன் மேல இருந்த மரியாதைய உன் செயல்பாடுகளால் நீயே கெடுத்துக் கிட்ட. திராவிட கட்சிகள பத்தி பொத்தம்பொதுவா பேசாத சங்கி. சுயபுகழ்ச்சிய நிறுத்து
@ramasubramanian8228
@ramasubramanian8228 2 года назад
Nothing wrong in calling a spade a spade. Nothing wrong in calling Thirudargal as Thirudargal.
@vairavansubramanian3684
@vairavansubramanian3684 2 года назад
இவனுக்கு எல்லாம் ஏன் சார் பேட்டி தர சம்மதம் தெரிவிக்கிரீரகள்🙏
@lsuniyer
@lsuniyer 2 года назад
சரியான கேள்வி.
@jayashriravi1154
@jayashriravi1154 9 месяцев назад
நேர்மை யான மனிதர் ...அவருடன் அந்த நேர்மையான மனித இனம் முடிந்து விடும்
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 9 месяцев назад
ரஜினி பின்னால் ஓடும்போதே தமிழ் மக்கள் இவர் தகுதியை எடைபோட்டு விட்டார்கள்.
@rajarajan5688
@rajarajan5688 2 года назад
மணியன் செல்லா காசு ரரஜினி காலை நக்கி பிழைப்பு நடத்த பார்த்தான் முடியல பாவம்
@shivarajd2698
@shivarajd2698 2 года назад
What kind of person is this thamihzaruvi ? In first place he is not a sensible and trusted person because he wants Rajinikanth to rule TN, with this he proves that he is not matured enough.
@gandhid9391
@gandhid9391 2 года назад
தம்பி அவரை மாதிரி உன்னால் ஒரு நாள் வாழமுடியுமா
@அறம்செய்-ப9ங
@அறம்செய்-ப9ங 2 года назад
Bjp கூட உக்கார்ந்துவிட்டாரே
@நரவேட்டையன்1992
@@அறம்செய்-ப9ங ஆம் தமிழருவி மணியன் காமராஜரால் காங்கிரஸ் எதிர்ப்பு சிந்தனை கொண்டவர். காமராஜர் இந்திரா காந்தியின் வாரிசு அரசியலை எதிர்த்து தனது தலைமையில் காமராஜர் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியை தொடங்கிய போதிலிருந்து தமிழருவி மணியன் அதே கோட்பாட்டில் பயணிக்கிறார். 1) ஸ்தாபன காங்கிரஸ் (1969-1977) 2) ஜனதா கட்சி (1977-1988) 3) ஜனதா தளம் (1988-1999) 4) காமராஜர் மக்கள் கட்சி (1999-தற்போது வரை) தற்போது வரை காங்கிரஸ் கட்சி எதிர்ப்பில் இருந்து கொண்டு நேரடியாக ஜனதா கட்சி, ஜனதா தளம் கட்சியின் நீட்ச்சியான பாஜகவில் இணையாமல் வெளியிலிருந்து ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து கொண்டு இருக்கிறார் நண்பரே அதை புரிந்து கொண்டு பேசுங்கள்.
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 года назад
சங்கியாக ஒரு நாள் கூட வாழ முடியாது
@நரவேட்டையன்1992
@@narayananlakshmi9579 அப்படி என்றால் தமிழருவி மணியனை சங்கி என்று சொல்றிங்களா
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 года назад
@@நரவேட்டையன்1992 விளக்கம் வேற வேணுமா
@panneerselvam4959
@panneerselvam4959 2 года назад
நீங்க கேக்கிற கேள்விக்கேல்லாம் பதில் சொல்லனும்ங்கறது கட்டாயமா என்ன என்று தமிழருவி கேட்கும் நிலை ஏன் வந்தது ...இது மிக பெரிய சரி செய்ய முடியாத சறுக்கல்
@r.santhanakrishnan1300
@r.santhanakrishnan1300 2 года назад
இவரை சத்தியம் டி வி முக்தார் அகமது நேர்காணல் செய்ய வேண்டும் !
@sivassiva7815
@sivassiva7815 2 года назад
தமிழறிஞர்;தேர்ந்த நூலறிஞர்;நல்லவர்;காந்தியக் கலைஞரைப் பேட்டி எடுக்க அறிவிலியை அனுப்பிய ஊடகத்தைக் கண்டிக்க வேண்டும்.
@muthukrishnang8069
@muthukrishnang8069 Год назад
சிறந்த தமிழறிஞர் நூலறிஞர் தான் 👍👍 ஆனால் அரசியலில் எடுத்த நிலைப்பாட்டில் இவர் ஒரு அறிவிலி 😂
@inthuj21
@inthuj21 Год назад
​@@muthukrishnang8069மூதேவி
@vaiperiyakaruppiah8071
@vaiperiyakaruppiah8071 2 года назад
நல்ல மனிதர் மனது புண் பட வைத் தவர் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை
@sundararajan5079
@sundararajan5079 2 года назад
யாரிடம். என்ன. கேட்கலாம். என்ற. அறிவை. வளர்த்துக்கொள்ள முயற்சி. செய்யவும்..
@kulitalaimano5312
@kulitalaimano5312 2 года назад
கடைசியா கெட்ட வார்த்தை பேசியதுபோல தெரியுதே மணியா ஷேம் ஷேம்
@shibapiano6946
@shibapiano6946 2 года назад
Ketta vaarthai pesavillai.. intha channel la ulla shorts parkavum
@mrvedappu2349
@mrvedappu2349 2 года назад
பொய் சொல்றதுக்கு ஒரு அளவேயில்லையா 3 லட்சம் பேரா மணியா கதைய நம்பவே முடியலியே
@நரவேட்டையன்1992
யோ தமிழருவி மணியன் தமிழ்நாட்டு அரசியலில் சாக்கடை மணியனாக மாறி ரோம்ப நாளாகிவிட்டது.
@sudhagar7709
@sudhagar7709 2 года назад
--------
@perumalpillai8724
@perumalpillai8724 2 года назад
Most of the flush social media people are thinking that they are genius and interac with the person of integrity and honesty.Manian is the only person living with simplicity and honesty.He is not behind many. He is the man of principle.Don't ask nonsense
@michael8597
@michael8597 2 года назад
What principle ?? He is an abominable turncoat.
@sakthivelj4909
@sakthivelj4909 2 года назад
Poda punda
@elangorajasekaran977
@elangorajasekaran977 2 года назад
Hahaha... integrity??? Wonder how that fits with Mr. moneyan... lol
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 2 года назад
@@sakthivelj4909 சற்று யோசித்து கருத்துக்கள் பதிவு செய்யுங்கள் நண்பரே.
@rajakesavan360
@rajakesavan360 Год назад
Friend, he doesn’t possess any principle then too, he praised Kalainger as red towel potta Kamarajar because he was given officials post of thitta kuzhu urupinar when Kalainger was CM..
@balagurunathan5088
@balagurunathan5088 2 года назад
ரஜினி முதல்வராக வருவதற்கு வருவார் ரஜினி என்ன புத்தரா இவருக்கு ஸ்டாலின் வர கூடாது உருபடாதவர்
@tamilarasantamil555
@tamilarasantamil555 2 года назад
மிக. மோசமான மனிதர் வாய் வியாபாரி
@saravanakumararavindan4432
@saravanakumararavindan4432 2 года назад
Yentha thaguthiyum illatha aatkalai yini thangalai petti yedhukka animathikaathir iyya.
@kulitalaimano5312
@kulitalaimano5312 2 года назад
மணியா அந்த தம்பி எங்கய்யா பேச விட்ட ? மூச்சு விடாம சுயபுராணம் பாடிக்கொண்டாய் கடைசியில் ஒரு கேள்வி கேட்டதும் கெட்ட வார்த்தையில் திட்டுற அட போய்யா
@manoharan1211
@manoharan1211 2 года назад
தமிழருவி "மணி" யன்...
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 2 года назад
பேட்டி எடுக்கின்ற ...... நாகரீகம் தெரியவில்லை.
@subramaniampanchanathan6384
@subramaniampanchanathan6384 2 года назад
சரியான லூசு அந்த பேட்டியாளர். இன்னும் நிறைய அடி பட்டு அனுபவம் வந்தாதான் ஒரு நிலைக்கு வருவார்.
@krishnamoorthylmr1351
@krishnamoorthylmr1351 2 года назад
இது மாதிரியான வெத்துவேட்டுக்களிடம் பேட்டி தராதீர்.
@sathyamoorthy8240
@sathyamoorthy8240 2 года назад
சாதாரண கேள்விக்கு கதை கதையா சொல்வதே உங்கள் இயலாமை தெரிகிறது
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 2 года назад
Paid voter & TASMAC slave like you only comment like this.
@arputharajvn3848
@arputharajvn3848 2 года назад
Sir, that fellow is a cowdung. Please stay away from this cutlet. He does not know what is respect and what is decorum when he talks to you. He is a half baked today's generation. Thus fellow does not know anything about you.
@natarajannatarajan6305
@natarajannatarajan6305 2 года назад
காமராஜ் தொண்டர் அவர் கேட்பது நிதானமாக இருக்க வேண்டும் தம்பி
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 2 года назад
காமராஜர் தொண்டன் என்று தனக்கு தானே சொல்லிக் கொள்பவர் எல்லாம் தலைவராக முடியாது.
@binzant007
@binzant007 2 года назад
அரசியல் அநாதை அவர். காந்திய கொள்கைகளை மீட்டெடுக்க காந்தியை கொன்ற காவிகளுடன் இணைவாராம். எத்தகைய அயோக்கியன்
@subramaniama9053
@subramaniama9053 2 года назад
சிறந்த.அறிவாளியான.தாங்கள்இந்ததருதலையானபுல்லுருவிக்கு.பேட்டிகொடுத்ததுதவரு.மன்னிக்கவும்
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 2 года назад
ஓடக்கூடாது. பேட்டி என்றால் சில சங்கடமான கேள்விகளையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பது இந்த ‘53’ வருட அரசியலில் 74 வயதான மூத்த அரசியல்வாதிக்கு தெரிந்திருக்க வேண்டும். பேட்டி எடுப்பவர் சொல்வது தவறு என்பதை விளக்கி, எத்தனை கசப்பான கேள்விகளையும் எதிர்கொள்ளத் தயார் என்பதை உணர்த்தியிருக்கலாமே? 3 வருடம் கழித்து வந்திருக்கிறேன் என்கிறார். முதல் பேட்டியிலேயே தனக்கு சகிப்புத்தன்மை இல்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டாரே!
@rahmanrahman-bq7st
@rahmanrahman-bq7st 2 года назад
சூப்பர் அண்ணா
@kathiravank9602
@kathiravank9602 Год назад
நெறியாளர் அவர்களுக்கு என் வாழ்த்துகள்
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 Год назад
சமூக அக்கறை இல்லாத ஒரு நடிகரை முன்னிறுத்திய அன்றே இவர் காந்தி மற்றும் காமராசரின் பெயரை உச்சரிக்கககூட தகுதி இல்லாதவராகி விட்டார்.😢😂😅😅😅
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 9 месяцев назад
இவர் என்ன தந்தை பெரியாரா ? எல்லா எதிரான கேள்விகளுக்கும் பதில் சொல்ல ? தந்தை பெரியார் ஒவ்வொரு கூட்டத்திலும் பேசி முடித்து விட்டு யார் வேண்டுமானாலும் கேள்வி கேளுங்கள் பதில் சொல்கிறேன் என்று சொல்வார் .
@ramaswamykv709
@ramaswamykv709 8 месяцев назад
நேர்மையான அரசியல்வாதி கோபம் அடையுமாறு கேள்வி கேட்பது சரியல்ல. உரிய மரியாதையுடன் கேளவி கேட்டால் யாரும பொறுமையுடன் பதில சொல்வார்கள். நேர்காணல் வெற்றி தோல்வி எனபதற்காக அல்ல. இதைப்பார்ப்பவர்கள் பயனடைய வேண்டும்
@mathvananmathivanan.9865
@mathvananmathivanan.9865 2 года назад
பல நாட்கள் தமிழருவி அவர்களை பின்தொடர்தவன் என்ற முறையில் சொல்கிறேன், அவர் சிறந்த பேச்சாளர் மட்டுமே, தலைமைப்பண்பு இல்லாதவர், நிலையான கொள்கையில்லாதவர், இவர் அமைதியாக இருப்பதுதான் அவருக்கு நல்லது!
@manoharan1211
@manoharan1211 2 года назад
உண்மை. ஆத்திரக்கார்ர். பாஜவுக்கு செம்பு தூக்குவதை ஊடக்கார்ர் கண்டறிந்து கேள்வி கேட்டார்ர். நல்ல மனிதர் அதை எதிர்கொள்ள வேண்டும். உளவியல்படி அவரது குற்றமுள்ள மனது அதை வெளிக்காட்ட விரும்பாமல் யோக்கிய சிகாமணிபோல நடித்து பேட்டியை .தவிர்த்து கிளம்புகிறார். தபிழகத்தில் இவரைப்போலவே வெளியே தெரியாமல் பாஜவுக்கு செம்பு தூக்க பலர் புறப்பட்டு உள்ளனர்.
@santhanakumarsubramanian5112
@santhanakumarsubramanian5112 2 года назад
உண்மை
@ravivenki
@ravivenki 2 года назад
சரியாச் சொன்னீங்க. இந்த ஆள் வேஸ்ட்
@ramlingamvadivel3882
@ramlingamvadivel3882 2 года назад
எல்லாம்தெரிந்தவர்கொள்கைஇல்லாதவர்
@mageshg2058
@mageshg2058 2 года назад
நண்பரே அவரை தடுக்க வேண்டாம். நல்ல அரசியல்வாதி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ந்து பயணப்படவேண்டும்.காமராஜர் பெயரை உச்சரிக்கும் ஒரே மனிதர். பயணங்கள் முடிவதில்லை.!!!
@sudhakarmk7751
@sudhakarmk7751 2 года назад
Sir before giving interview, you must first take interview of the anchor person to find out whther he has the qualities to interview you. Please dont waste your energies on such type of illiterate anchors and low level channels
@kj.prakash2036
@kj.prakash2036 2 года назад
Manian Ayya.... Please Avoid Novice Reporters. These days a guy with a smart phone on his palm think himself as a journalist... Please Avoid.
@abulhasan-ue6lr
@abulhasan-ue6lr 2 года назад
மணி ஜயா தான் கட்சி அவர் தான் தொண்டர்கள்👌
@Arunkumar-rk8km
@Arunkumar-rk8km 2 года назад
தொண்டர் என வரவேண்டும் தொண்டர்கள் என்றால் பலவின்பால் குறைந்த பட்சம் இன்னும் ஒருவர் இருந்தால் சரி
@karikalanravi621
@karikalanravi621 2 года назад
மாபெரும் தமிழ் ஆளுமை கொண்டு தமிழர்களின் வாழ்வு உயர வேண்டும் என்று தனியாக களம் காணும் மாபெரும் சத்தியத்தின் மகன் தமிழருவி மணியன் என்கிற பச்சைத் தமிழனமணியனை ஊடகவியலாளர் என்ற ஒற்றை அடையாளத்துடன் மனம் வருந்துமளவிற்கு கேள்விக்கணைகள் என்ற பெயரில் வரம்பு மீறிய, தனிமனித ஒழுக்கம் என்பது தவிர்த்து வினா எழுப்புவது விந்தையே. ஊடகவியலாளர் தமிழ் மக்கள், தமிழகம் நலம் சார்ந்த கேள்வியா கேட்டார் தன் சேனலின் டி. ஆர் பி உயரத்தானே இப்படி. ஆக பொது வாழ்வில் இந்த காலத்தில் சுயநலவாதிகள், கயவர்கள், ஊழல்வாதிகள் தகுதியற்றோறை ஆதரிப்பது மட்டுமே செயலில் நடந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஊழல், அராஜகம், பற்றி வாய்கிழிய பேசுவதோடு சரி. செயலில் அவர்களை ஆதரிப்பது துரதிர்ஷ்டவசமாக உள்ளது. ஆனாலும் தூய்மையின் சிகரம் மணியன் நெறியாளர் நெறியறிவு தவறி வாந்தி எடுத்த விதம் தான் இப்போது எல்லாம் வாடிக்கை
@sivaprakasam1702
@sivaprakasam1702 8 месяцев назад
அருமையான புரிதல் ஐயா தமிழருவி பற்றி
@ramamoorthymoorthy6095
@ramamoorthymoorthy6095 6 месяцев назад
புரோக்கர் பையன் சார் இவன்
@kumaranelangovan2836
@kumaranelangovan2836 2 года назад
திமுக எதிர்ப்பு மட்டுமே இவரது கொள்கையாக கொண்டதால் தான் நடிகர்ரை நம்பியதால் வந்த விளைவு
@aishwargaming1046
@aishwargaming1046 Год назад
ஏன்னா இருக்கிறதுலேயே திமுக தான் நம்பர் 1 திருடன். கருணாநிதி முதல் உதயநிதி வரை
@senthilvel1280
@senthilvel1280 9 месяцев назад
இலங்கை பிரச்சனையில் மத்தியில் அங்கம் வகித்த கலைஞரை காங்கிரஸ் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறச்சொன்னதை அவர் மருத்தபோது பதவியை ராஜிநாமா செய்தார்
@AGNRAJAN
@AGNRAJAN 9 месяцев назад
​​​@barathiathi4487 ஓ அப்படியா ?!!! தோழர் பதவியில் ஒட்டிக்கொண்டு பிழைத்ததை மறந்துவிட்டு திராவிட வெறுப்பு பேசுகிறார்????? தூ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 9 месяцев назад
​@barathiathi4487ஆனால் நன்றி கெட்டவன் தமிழருவி மணியன்.
@santhanakumarsubramanian5112
@santhanakumarsubramanian5112 2 года назад
தமிழருவி கலைஞரிடம் பதவி வாங்கியவர் வீடு வாங்கியவர்
@sakthimedia1751
@sakthimedia1751 2 года назад
சரியான கேள்வி
@Jagannathan-ow1cl
@Jagannathan-ow1cl 2 года назад
இப்போது இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு கேள்விகள் கேட்க தெரியவில்லை!
@sampathkumarnatarajan994
@sampathkumarnatarajan994 2 года назад
இனி இந்த பூமி திரேதாயுகத்திற்கோ,கிருதயுகத்திற்கோ திரும்ப போவதில்லை,அன்றும் தீயோர் உண்டு. இயல்பில் கால ஓட்டத்தில் மனசாட்சிக்கு நேர்மையாக வாழ்ந்துவிட்டு போக வேண்டியது தான் ....
@subramaniannarayanaswamina3117
தாங்கள் நீண்ட காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@venkadeswarans4057
@venkadeswarans4057 2 года назад
ரஜினியை காமராசருடன் ஒப்பிட்ட அறிவாளி
@sharwankumar1973
@sharwankumar1973 2 года назад
கேள்வி கேட்கிறவனுக்கு புத்தி குறைவுதான், அதை நான் ரம்பத்திலேயே புரிந்துகொண்டேன்,இடையில் தலைவர் பேட்டியை நிறுத்திவிட்டு எழும்பியது சரியான முடிவுதான்.
@vijaykumarkumar7934
@vijaykumarkumar7934 2 года назад
Sir, pls don't give interview to such idiots, in tamilnadu now unqualified people r all n youtube
@HariHaran-ef7xq
@HariHaran-ef7xq 2 года назад
Sillittaruppa pranay Roy poda dei
@srinivasanmp9985
@srinivasanmp9985 2 года назад
இவன்ட எதுக்கு மைக்க நீட்டறீங்க. இவன் விஷ பாம்பு. மண்டை கணம் பிடித்தவன்.
@jksagro8603
@jksagro8603 2 года назад
இவரை பேட்டி எடுப்பதற்கு ஒரு தனி திறமை வேண்டும்..... தற்குரி எல்லாம் பேட்டி எடுக்க அனுமதிக்க கூடாது 🙏
@SathishKumar-mn5de
@SathishKumar-mn5de 2 года назад
True.
@sugumararumugam4682
@sugumararumugam4682 2 года назад
இதுதான் சிறப்பான நகைச்சுவை ! ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️
@boopathikumarasamy950
@boopathikumarasamy950 2 года назад
அதெல்லாம் ஒரு புண்ணாக்கு தகுதியும் வேண்டாம். காசு கொடுங்கள். ரஜினிக்கு சொம்பு தூக்கியவர்களுக்கு என்ன தகுதி இருக்கப் போகிறது. தகுதியில்லாத ஒருவரை பேட்டியெடுக்க ஒன்றும் தேவையில்லை
@pushparajrams5076
@pushparajrams5076 2 года назад
இந்த வெண்ணை பெரிய தலைவர் .இவன் புரோக்கர் .இவனை பேட்டி எடுக்க பெரிய ஆள் தேவையா .இலங்கை பிரச்சினை பற்றி எல்லோருக்கும் தெரியும் .இவன் புதுசா பாடம் எடுக்க வந்துட்டான்
@ramadoss3150
@ramadoss3150 2 года назад
உண்மை. ஏதோ இந்த TV நெறியாளர் மிகவும் விஷயம் தெரிந்தவன்போல் தேவையற்அதிகப்பிரசங்கித்தனமான குறுக்குக் கேள்விகளை முன்வைத்து அவரை சீண்டியது கண்டிக்கத்தக்கது. அவரை பேசவிட்டு மிகவும் விஷயங்களை பெற்றிருக்கலாம்.
@SGAnalyst
@SGAnalyst 2 года назад
Dear Mr. Anchor, if you have the guts, please call me for an interview. I can handle all your questions very well and show how sided your questions are.
@harirams7727
@harirams7727 2 года назад
நல்ல தகுதியும் பெருமையும் வாய்ந்தவர்களைத்தான் நேர்காணலுக்கு அழைப்பார்கள்... அப்படிப்பட்ட ஒரு உயர்ந்த இடத்தில் உள்ள ஒருவரை நேர்கானல் செய்வதற்கும் அந்த நபருக்கு அதற்கு ஏற்ற வயதும் தகுதியும் வேண்டும் அதைத்தான் இந்த பேட்டி உணர்த்துகிறது
@manojkumar-jy1ck
@manojkumar-jy1ck 2 года назад
Hats off
@sureshkumar-ii3vm
@sureshkumar-ii3vm 2 года назад
அரைவேக்காடு நெறியாளர்
@n.ramesh8971
@n.ramesh8971 2 года назад
ஒரு உயர்ந்த மனிதரிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரியாத ஒரு மனிதரை பேட்டியெடுக்க வைத்த தவறு
@s.manoharanmano9845
@s.manoharanmano9845 2 года назад
தமிழருவிமணியன் உயர்ந்தமனிதரா?சிரிப்புவருது.நடிப்புமனிதர்.
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 Год назад
உயர்ந்த மனிதர்? கொஞ்சம் வெட்கப்பட்டுக்கோங்க..
@marianesan9196
@marianesan9196 Год назад
உயர்ந்த மனிதன் மணியன்?
@harikrishnan4923
@harikrishnan4923 8 месяцев назад
பூலுருவி மனியன்
@PandiyanTk
@PandiyanTk 8 месяцев назад
😊0😊 no​@@s.manoharanmano9845
@selvaraj8286
@selvaraj8286 2 года назад
பேச்சில் தமிர் தெரிகிறது.
@asiqamanullah7444
@asiqamanullah7444 2 года назад
கடைசி கேள்வி தேவையில்லை ஆத்திரமூட்டும் வினா அவரின் சேவைகாலம் கூட வினா தொடுக்கும் நபருக்கு வயது இருக்குமா?
@barsthanseshachalam707
@barsthanseshachalam707 2 года назад
அப்புறம் எண்ணாத்துக்கு ரஜினியை முதல்வர் ஆக் குவென் என்று கொஞ்ச நாள் குறைத்தீர்கள்
@rajakumar7468
@rajakumar7468 2 года назад
தகுதி உள்ளவரிடம் தகுதி இல்லாத நபர் கேள்வி கேட்பது.... தரமல்ல....
@selvimadheswaran3604
@selvimadheswaran3604 2 года назад
இவனுக்கு பேட்டி கொடுத்தது, விழலுக்கு இரைத்த நீர்,
@sivakumars7584
@sivakumars7584 2 года назад
Sir please don't give interview to this stupid persons and stupid channels for your stature.
@AcupressureinTamil
@AcupressureinTamil 2 года назад
நேர்மையான ஆட்சி பிறர் தயவில் நேர்மையாக அமைப்பீர்கள்?
@vinayagamoorthyiyyanadar9548
@vinayagamoorthyiyyanadar9548 2 года назад
Evan oru doobakoor.
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 2 года назад
soru thinnudaaaaaaaaaaaaaaa.
@venkateswarans2705
@venkateswarans2705 2 года назад
This lad doesn't understand the stature of the great human being he is talking to...he is after all a novice...doesn't even know how to talk to a towering personality! Nice that Manian Sir abruptly ended it! This poor inexperienced anchor should be trained how to interview great people... Please do that first or send him out immediately!
@gopalakrishnansundararaman3198
@gopalakrishnansundararaman3198 2 года назад
எச்சில் நாய்களுக்கு செக்கு தெரியுமா சிவலிங்கம் தெரியுமா?
@sundaramoorthia6044
@sundaramoorthia6044 2 года назад
சின்னபுத்தியுள்ளா சிறுவன் இவனை செதுக்கிய சிற்ப்பியின் குனம்
@wealthchannel4068
@wealthchannel4068 2 года назад
ஐயா தமிழருவி மணியன் அவர்களை பேட்டி காண அருகதை தேவை. அந்த அருகதை இந்த நபரிடம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. வரும் காலங்களில் உங்களை யாராவது பேட்டிக்கு அழைத்தால் அவர்கள் யார் அவர்களுடைய ஊடகப் பின்னணி என்ன என்று அறிந்து அழைப்பை ஏற்பதா இல்லையா என்பதை முடிவு செய்யுங்கள்.
@rameshbabu2656
@rameshbabu2656 8 месяцев назад
ஐயா இனி அரசியல் வேண்டாம் என்று சொன்னீர்கள் இன்று அரசியல் கட்சி தலைவர் என்பது என்ன என்று சொல்வது
@manivasagampoomalai1252
@manivasagampoomalai1252 7 месяцев назад
அதற்குத்தான் பதில் சொல்லி இருக்கிறார்களே!!
@RaviKumar-hs9iy
@RaviKumar-hs9iy 2 года назад
Excellent sharing of policies
@ramamoorthymoorthy6095
@ramamoorthymoorthy6095 8 месяцев назад
அப்ப ஏன்டா டேய் இவ்ளோ பேசுற சொல்றதுக்கு பதில் சொல்லு இவ்வளவு கோவப்படுற இல்ல அப்ப நீ நல்லவனா அப்போ உன் மனைவி எவ்வளவு பணம் அவங்களை எவ்வளவு கேள்வி கேட்டு இருப்ப அதை வெளியே சொல்லுடா
@mjartr
@mjartr 2 года назад
அரசியல் புரோக்கர் மணியனை வைத்து தரமான சம்பவம்.
@selvarajan7566
@selvarajan7566 8 месяцев назад
ரஜினி நாணயமானவர்அன்புசெழியன்வீட்டில்500கோடிரைடுரஜினிஅமித்சாமோடியைபார்த்தார்எந்தபொதுபிரச்சனைக்கும்கருத்துசொல்லமாட்டார்ஸ்கூல்இடத்திற்குவாடகைகட்டமாட்டார்இவர்முதல்வராகவேண்டும்நல்லகொள்கை
@balasubramanian504
@balasubramanian504 2 года назад
இன்னு நூறு வருடங்கள் கடந்தாலு யார் வந்தாலு திருந்த மாட்டார்கள் திருத்தவு முடியாது
@shanmugamp2293
@shanmugamp2293 2 года назад
Tt
@basavaanandan8109
@basavaanandan8109 2 года назад
தமிழகத்தின் ஊடக நிலை இப்படிப்பட்டது தான்
@kajamugan8105
@kajamugan8105 Год назад
iyaa evan oru alunnu evankitta petty kotukkireenga
@sankaranp2628
@sankaranp2628 Год назад
தான் மட்டுமே அறிவாளி என்பவர்...இவர் ரஜினியை வைத்து தந்திரம் செய்தார் முடியலை விரக்தியின் வெளிப்பாடு
@muthub2640
@muthub2640 2 года назад
நீ ஒன்னும் யோக்கியமானவர் அல்ல காமராஜர் பற்றி நிறைய குறை சொல்லலாம் அவர்இல்லாததால்விட்டீகிறேன்
@shanthamanivijay277
@shanthamanivijay277 2 года назад
என்னங்க.கர்மவீர் பற்றி குறை சொல்வீர்களா!நாடே போற்றும் ஒருவரைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? தெரிந்து கொள்ளலாமா?
@liyakathali612
@liyakathali612 2 года назад
நாளை முதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம் ராத்திக்கு தூங்க வேண்டும் ஊத்திகிறேன் கெஞ்சம் என்று ஒரு பாடல் உண்டு, அரசியலை குறைகூறி அதில் தான் இருப்பது,மது வைகுறைகூறி அதில்குளிப்பார்கள்,இவர் தல்லி விடப்படுபவர் பாவம்,😂
@manikandavasakam4983
@manikandavasakam4983 2 года назад
How for Rajini will support you to establish against aversion politics. Rajini supports BJP and RN Ravi
@paranthagans2485
@paranthagans2485 2 года назад
ஐயா, உங்களை கேள்வி கேட்பவர் ஞானம்?
@ahmedhaja8150
@ahmedhaja8150 Год назад
மாபெரும் தமிழ் ஆளுமை தமிழருவி மணியன் இவரிடம் சில கருத்துக்கு நான் உடன்பாடு இல்லை . கேள்வி கேட்க்கும் நபருக்கு கொஞ்சம்கூட நாகரீகமோ தகுதியோ இல்லை.பத்திரிகையாளன் என்ற போர்வையில் எவன்வேண்டுமானாலும், யாரையும், எந்த மாதிரி கேள்வியும் கேட்கலாம் என்று புத்தி துளியும் இல்லாமல் பல பிறவிகள் திரிகின்றன.
@தமிழ்குடி-ண2ன
நக்சலைட் நிருபர். அது போலத்தான் இருக்கிறது நிருபரின் அணுகுமுறை. இது தான் இன்றைய இந்தியாவின் ஐந்தாவது தூணின் லட்சணம்...
@thananjeyanthanapathi3034
@thananjeyanthanapathi3034 2 года назад
புரோக்கர் மணியன்
@chuttipayannivi9220
@chuttipayannivi9220 Год назад
தமிழருவி மணியன் 🎉
@palanivelponnuchamy6537
@palanivelponnuchamy6537 2 года назад
இந்த மாதிரி புடுங்கிகளுக்கு பேட்டி கொடுப்பதே தவறு ஐயா
@sanprisanpri5180
@sanprisanpri5180 2 года назад
ஐயா நீங்கள் சொல்வது எதையுமே புரிந்து கொள்ளும் ஆற்றல் அற்ற மனிதர்களிடம் உங்கள் நேர்மை பற்றி பேசி உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். இந்த நெறியாளர் அரசியல் பற்றிய அடிப்படை அறிவே இல்லாதவர். நல்ல மனிதர்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திறன் அற்றவர்கள்.
@arputharajvn3848
@arputharajvn3848 2 года назад
👍
Далее
🦊🔥
00:16
Просмотров 308 тыс.