8:54 திரு அர்ஜூம் சம்பத். நான் ஒரு தமிழ் முஸ்லீம், எனது முழு குடும்பமும் தமிழர்கள். தமிழைத் தவிர வேறு எந்த மொழிகளும் எங்களுக்குத் தெரியாது. துத்துக்குடியிலிருந்து
@SAITAMA Dear brother Halal is an Arabic word that means “permissible.” In terms of food, it means food that is permissible according to Islamic law. Throughout the world you can see every hotel's halal word.y because then only every one can easily understand.if it is in local language means foreigners cant able to understand it.so only we use halal word.
Unmaiyana muslim a irukaravanga yarum apdi solrathu illa. Quran la Matra mathatha thappa pesakodathunu solli irukanga. Matha veri pudichavNga apdi solrathukku vaippu irukku.
அர்ஜுன் சம்பத் 802 comments உள்ளது ஒன்றில் கூட உன் பேச்சை யாரும் பாராட்ட வில்லை. நீ ஒரு தலைவன் என்று சொல்லிக் கொள்கிறாய். தயவு செய்து படீ..தலைவனாக இருப்பதை விட கௌரவம மிக முக்கியமானது தம்பி
Guys just see the percentage of Hindus and Muslims in Kerala in 1947 and compare with 2019 like this you can show so many in the countries and decide yourself
Are you aware who have killed their fellow Indians in Kashmir - 1989 - 5000+ people + 5,00,000 driven out (Muslims) in Independent India en.wikipedia.org/wiki/Exodus_of_Kashmiri_Hindus Date 1989 and afterwards[1] Location Kashmir Valley Goals Islamisation, ethnic cleansing, independence from India, merger with Pakistan, Sharia law[2] Methods Rape, targeted killing, murder, threats, kidnapping Resulted in Mass Migration of Kashmiri Hindus
அன்புள்ளம் கொண்ட ஆவுடையப்பன் செய்தி தொகுப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அதிசயம் இது போன்ற பைத்தியங்களை எல்லாம் வைத்து பேசி வீண்விரயம் செய்யாதீர்கள் உங்களுடைய நேரத்தை
நாம் அனைவரும் இந்தியர்கள், முக்கியமாக தமிழர்கள்! ஹிந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் அனைத்து சமய வழிமுறைகளை பின்பற்றுவோர் அனைவரும் சகோதரத்துவத்தை, மனிதநேயத்தை நிலை கொண்டு சகோதர, சகோதரிகள் ஆக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! அப்படி சேர்ந்து வாழ்வதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்க போவதில்லை! அப்படி யாருக்கேனும் இது போல (மத வெறி கொண்டு) ஒற்றுமையுடன் வாழ ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் அவர் இஸ்லாமியர் ஆக இருக்கும் பட்சத்தில் உலகத்தில் உள்ள வேறு எதேனும் இஸ்லாமிய நாட்டிற்க்கு போய் விடுங்கள், கிரிஸ்துவர் ஆக இருக்கும் பட்சத்தில் உலகத்தில் வேறு எதேனும் கிறிஸ்துவ நாட்டிற்க்கு சென்று விடுங்கள், ஹிந்துவாய் இருக்கும் பட்சத்தில் உலகத்தில் உள்ள ஒரே ஹிந்து நாடான நேபால் சென்று விடுங்கள். அதை விட்டு விட்டு அமைதியாய், மனிதநேயத்தின் மடியில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களை குழப்பி அந்த நாட்டுக்கு போ, இந்த நாட்டுக்கு போ என்று கொல்லாதீர்கள்.
@@abdkad4 நீங்கள் உங்கள் மதத்தின் பற்றும் பக்தியும் வைத்து இருந்தால் அதற்கு நல்லது ஆனால் மற்ற மதத்தினர் வைத்து இருந்தால் மத தீவிரவாதிகள் மதவெறி என்று கூறுவது எந்த வகையில் நியாயம் சொல்லுங்க. உங்கள் மதம் பெரிதா?அல்லது வேறு மதம் பெரியதா?என்று ஒருவருக்கு ஒருவர் பாகுபாடு பார்க்காமல் அவரது மதங்களை வழிபட வேண்டும். மதம் என்பது அடையாளமாக இருக்கலாம் தவிர அதை வெறியாக நினைக்க வேண்டாம். சகமனிதனை நேசிக்கவும், மதிக்கவும்,ஒழுக்க நெறிமுறைகளை, வாழ்க்கை முறையை, விட்டுக் கொடுத்து வாழ்வதை தான் எல்லா மதங்களும் நமக்கு எடுத்து உரைக்கிறது. மதங்களை கடந்து மனித நேயம் காப்போம். இந்தியா என்பது பல்வேறு மொழி மதங்களை கொண்ட தேசம்.ஒற்றுமயில் தான் வேற்றுமை என்பதை தவிர நீங்கள் பெரியவர் நாங்கள் பெரியவர் என்பதில் இல்லை. இருக்கவும் கூடாது.
@@venkatasubramanian.lakshma3681 சிந்தித்து பிடிவாதம் பிடிப்பதற்கும் சிந்திக்காமல் விதண்டாவாதமாக பிடிவாதம் செய்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு ஆகையினால் அனைத்து வேதங்களையும் கற்று சிந்தித்து பிடிவாதம் பிடிப்பது சிறந்தது விதண்டாவாதம் வேண்டாம் நல்ல பன்பட்ட உறவு சிறந்தது புன் படுத்தும் உறவு சிறந்தது அல்ல
இந்தியாவில் இனி ஒருபோதும் தாமரை மலரப்போறதில்லை இந்து சகோதரர்கள் இப்போ தான் மோடி ஆட்சியை பற்றி சரியாக புரிந்திருக்கிறார்கள் / இனி அவர்களும் மோடிக்கு ஓட்டுப் போடமாட்டார்கள் /
நாங்கள் ஏன் பாகிஸ்தான் செல்ல வேண்டும், இந்தியா என் நாடு, நான் தமிழன், எதுக்காகவும் செல்ல முடியாது, நாங்கள் வாழ்வதும் வீழ்வதும் இந்தியாவில் மட்டுமே... 😡😡😡
இருக்கு ஆனா இல்ல தெரியும் ஆனா தெரியாது வரும் ஆனா வராது சொல்வோம் ஆனா வராது சொன்னேன் ஆனால் சொல்லவில்லை கஷ்டத்தில் இருக்கும்போது இந்த வீடியோவைப் பார்த்து சிரி த்துக் கொள்ளவும் இப்படிக்கு அர்ஜுன் சம்பத் கீழ்ப்பாக்கம்
அப்படியே இதையும் படியுங்களேன்.. "மண்ணான தேகமது இருந்துமென்ன மகிதலத்தில் நெடுங்காலம் வாழ்ந்துமென்ன வண்ணமுடன் கலியுகத்தில் அனியாயங்கள் வாகுடனே சதாகாலம் நடக்கும்பாரு நடக்கவே கலியுகத்தார் பிழைக்கவேண்டி நாமான மனோன்மணியாள் கிருபையாலே உள்ளபடி பாடாணம் ஒன்பதும்தான் உருக்கிச் சாய்த்தேன் சிலையாய்தானே" - போகர் - இந்த உடம்பானது பூமியில் நெடுங்காலம் வாழ்ந்தாலும் பலன் இல்லயாம். ஏன் என்றால் கலியுகத்தில் எப்போதும் அநியாயங்களே நடக்குமாம். அதனால் கலியுக மக்கள் பிழைத்திருப்பதற்காக மனோன்மணி அம்மனின் அனுக்கிரகத்தால் ஒன்பது வகையான பாஷாணங்களைக் கொண்டு விக்கிரகம் செய்ததாகக் கூறுகிறார் போகர்
Ipo dhan nan idha pakuren,muslim tamilian illa nu evan da solran, nan muslim da nan tamilian dhan, nan othukuren nan Tamilian 💯, I Love my language and my culture