Тёмный

வாங்க பெரிய இடத்து பொண்ணுங்களா | Kaaduvetty Movie | Viral Video | U2 Brutus 

U2 Brutus
Подписаться 487 тыс.
Просмотров 160 тыс.
50% 1

#kaaduvetty #pmk #anbumani #viralvideo #u2brutus #minorvijay
For Advertisement on U2 Brutus WhatsApp to: 94446 21660
Email: U2BrutusOfficial@gmail.com
U2Brutus Twitter Link : / u2brutus_off
Our RU-vid Channels
/ u2brutus
/ u2brutusgalata
Facebook Channel: / u2brutusvideos2.0
Twitter: / u2brutus_off
Instagram: / u2brutus_insta
Telegram: t.me/u2brutus
plz follow our social media accounts for further updates.

Развлечения

Опубликовано:

 

17 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@VIDUTHALAl
@VIDUTHALAl 2 месяца назад
இந்த பெரிய இடத்து பொண்ணை அன்புமணி அவர்களின் வீட்டின் சமையலறை வரை கூட விடமாட்டார்கள்.என்று இந்த பெரிய இடத்து பெண்ணுக்கு தெரியுமா 😂😂
@anandanram7575
@anandanram7575 2 месяца назад
Anbubell veettila kak❤koos kaluva thaa viduvaanunga indha mogaraiya!! Villupuram bus standla pichai eduthukkittu thiriyira naaikku thimirai paaru!!
@Myvoice4141
@Myvoice4141 2 месяца назад
​@@anandanram7575சரியா சொன்னீங்க 😂😂😂
@user-zr2ck2vj5q
@user-zr2ck2vj5q 2 месяца назад
தோழர் மன்னிக்கவும் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வீட்டில் சற்று நாட்கள் முன்பு ஒரு திருமணம் நடந்தது அதில் மேடையில் பலரை விடவில்லை
@gideondharani2504
@gideondharani2504 2 месяца назад
Adhukku kooda andha periya edathu ponnu layakku illa bro​@@anandanram7575
@nijamudeenabdulsalam9032
@nijamudeenabdulsalam9032 2 месяца назад
❤❤❤
@sivansakthivel8756
@sivansakthivel8756 2 месяца назад
அருமையான பதிவு... அந்த பெண்ணின் மனநிலை புரிந்து விட்டு கொடுக்காமல் உண்மையை உரைக்க சொன்னீர்கள்.. பாராட்டுக்கள் அண்ணா 💐💐💐👏👏👏👏
@sarasperikavin5555
@sarasperikavin5555 2 месяца назад
பிறப்பாலேயே உயா்ந்துவிட்டதாக கருதும் ஒருவன், உண்மையாக உயரும் வழிகள்பற்றி சிந்திக்கமாட்டான்.
@bamathykularajan2490
@bamathykularajan2490 2 месяца назад
உண்மை
@danieldavidraja3371
@danieldavidraja3371 2 месяца назад
Sema super.. Unmai
@maari1737
@maari1737 2 месяца назад
👍
@world4usbro
@world4usbro 2 месяца назад
👍🏼
@chandrasekaran5006
@chandrasekaran5006 2 месяца назад
🤔🤝✊️✊️🔖💐
@elavarasanelango2722
@elavarasanelango2722 2 месяца назад
இதற்கு தான் படிப்பு முக்கியம்
@veerakumar1227
@veerakumar1227 2 месяца назад
Well set
@evanooruvan5379
@evanooruvan5379 2 месяца назад
​@@veerakumar1227 adhu well said
@veerakumar1227
@veerakumar1227 2 месяца назад
Ok ok ok,well said. Yes,evano oruvanukku illa ungalukku than.
@mohamedumar1159
@mohamedumar1159 2 месяца назад
படிப்பு ❌ சமூக அறிவு✅
@singamuthu9351
@singamuthu9351 2 месяца назад
​@@veerakumar1227ரொம்ப எரியுதா? பாவம் படிப்பு இல்லை போல 😅😅😅😅😅😅😅😅
@comments_videos
@comments_videos 2 месяца назад
நான் வட தமிழ்நாட்டை சேர்ந்தவன் தான் காடுவெட்டி‌ படத்தில் வரும் எந்த சம்பவமும் எங்கள் ஊரில் நடக்கவில்லை
@kdkingtvm5066
@kdkingtvm5066 2 месяца назад
Nee Yandha oru Da... Suma Vandhu Uratavenditha... 😂😂😂
@comments_videos
@comments_videos 2 месяца назад
@@kdkingtvm5066 அப்புறம் ரயில் மீது கல் எறிந்த கேஸ்ல எப்போ‌ வாய்தா
@raguboopathi121
@raguboopathi121 2 месяца назад
படம் ஓட மிகைப்படுத்தி காட்டப்பட்டிருக்கலாம்
@katraleinimai
@katraleinimai 2 месяца назад
எவ்வளவு மேலிடமா இருந்தாலும்... அங்க பெண் என்பவள் தாழ்த்தப்பட்டவள் தான்..... விடுங்க அண்ணா... இதுகளலாம் திருத்தவே முடியாது....
@Gokisna99
@Gokisna99 2 месяца назад
சனாதனப்படி என்று செர்க்கவும்
@AleenSaha
@AleenSaha 2 месяца назад
Agree.. the most backward class in all religions and countries is womenkind
@badprophetmad6931
@badprophetmad6931 2 месяца назад
​@@Gokisna99திராவிட மாடல் படி மனைவிக்கு தெரியாமல் வப்பாட்டிம் கனிய பெத்துக்கலாம். மனைவி வாயமுடிட்டு இருக்கணும்.
@sreeyazilni456
@sreeyazilni456 2 месяца назад
💯 correct anna
@theneerilsnehidham7186
@theneerilsnehidham7186 2 месяца назад
Melidam yena pesuvathe thavaru
@thiruvarurkaaran
@thiruvarurkaaran 2 месяца назад
வாயில இருந்து கூவமா வருது.. இவ பெரிய இடத்து பொண்ணா 😂😂😂
@user-dw5ew4rs7v
@user-dw5ew4rs7v 2 месяца назад
Doo naie
@RAJAKUMAR-jy4vl
@RAJAKUMAR-jy4vl 2 месяца назад
மூஞ்ச பார்த்தாலே தெரியுது மேலிடம் என்று
@elangoram9404
@elangoram9404 2 месяца назад
athu than pesuthu na neeum periya idam sinna idam nu pesra
@Praveen51
@Praveen51 2 месяца назад
😂😂😂😂😂 ultimate
@DineshKumar-ut4ph
@DineshKumar-ut4ph 2 месяца назад
Sad truth
@SudhanL-bo2mm
@SudhanL-bo2mm 2 месяца назад
அண்ணா உங்கள் இந்த வீடியோ விளக்கம் அற்புதம்
@ahamedtamilnadu
@ahamedtamilnadu 2 месяца назад
❤🎉 பாவம் அறியா குழந்தை தெரியாமல் பிதற்றி விட்டது😊 நல்ல பாடம் தான் நடத்துங்கள் நடத்துங்கள் ❤🎉
@ahamedtamilnadu
@ahamedtamilnadu 2 месяца назад
அனைவர்களுக்கும் நன்றிகள்🤲👍💕💐
@dhuraimanikkamn890
@dhuraimanikkamn890 2 месяца назад
இதுல சோகம் என்னன்னா நீங்க சொல்ற எதுவுமே அந்த பொண்ணுக்கு புரியாது 😅😂😂😂
@Karthickvignesh-hk7iw
@Karthickvignesh-hk7iw 2 месяца назад
Yes
@sudhakars5897
@sudhakars5897 2 месяца назад
அந்த பொண்ணுக்கு புரியாது புரிய வேண்டியவர்களுக்கு புரிஞ்சா சரி
@kabadidharma7626
@kabadidharma7626 2 месяца назад
Antha pichakara kabothigal moga pundaki abcd ethana eluthunu theriathu😂😂😂😂😂😂
@Rabiya7777
@Rabiya7777 2 месяца назад
படிப்பு முக்கியம் படிங்கடானா எவன் கேட்குறான்... காசுக்காக மக்களை அடமானம் வைக்கும் தலைவர்களை மக்கள் தான் இனம் காண வேண்டும்.
@alexanders6391
@alexanders6391 2 месяца назад
More than time but no use
@elangovanelango765
@elangovanelango765 2 месяца назад
இந்த பாப்பா ராமதாஸ் பேத்தியா??????😂😂😂😂
@Kd001Trolls
@Kd001Trolls Месяц назад
தாய் கிழவி
@samugapuratchi2363
@samugapuratchi2363 2 месяца назад
சரியாக சொன்னீர்கள் மைனர் கோயமுத்தூரில் படையாட்சி வேற இந்த வன்னியர்கள் வேற இங்கேயும் இந்த பிர்சனை இருக்கிறது... இங்கே உள்ள படையாட்சி என்கிற சமூகம் இவர்களை ஒருபோதும் ஏற்று கொள்ள மாட்டார்கள்
@sarasperikavin5555
@sarasperikavin5555 2 месяца назад
அதுபோல், நாயக்கா், கவுண்டா் இந்த இரண்டு பெயா்களையும் தமது பெயரோடு சோ்த்துக்கொள்கிறாா்கள். உண்மையில் நாயக்கா்களும், கவுண்டா்களும் இவா்களை ஏற்பதில்லை.
@sarasperikavin5555
@sarasperikavin5555 2 месяца назад
அவா்சொன்ன கோயமுத்தூா் ஜாதி என்பது கவுண்டா்களை! வன்னியர்களிடம் ஜாதிவெறிமட்டுமே இருக்கிறது. ஆனால், கவுண்டா்களிடம் ஜாதிவெறி, பணத்திமிர், நிலவுடமை திமிர், பண்ணையாா் திமிர் போன்ற அனைத்தும் இருக்கிறது.
@saravanam4086
@saravanam4086 2 месяца назад
படையாச்சி தான் உண்மையான இனம்???? வன்னி சுன்னியெல்லாம் நெருப்புல பன்னியை சுட்டு திண்ணவனுக???? அதனாலதான் அவனை பன்னி பன்னி என் அழைத்து கடைசியில் வன்னி ஆனான்?????
@rajkumarimmanuel7757
@rajkumarimmanuel7757 2 месяца назад
@@saravanam4086 hahahaaa
@user-fe9xq1jv2e
@user-fe9xq1jv2e 2 месяца назад
சரியான அனுகுமுறை மைனருக்கு பாராட்டுகள்.
@aasaiaasai8918
@aasaiaasai8918 2 месяца назад
பாவம் இந்த சின்ன பெண் குழந்தைக்கு தலையில் எண்ணெய்க்கூட இல்லை பெரிய இடத்து பிள்ளைக்கு
@ameeraliakbarsha1353
@ameeraliakbarsha1353 2 месяца назад
அன்பான நேயர்களே உண்மையை உரைக்க சொன்னீர்கள் உண்மையை எடுத்து உரைத்தீர்கள் இந்த உலகிற்கு நீதியின் நியாயம் பக்கம் இருந்து உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றிமிகவும் அருமை அருமை
@ThamizhThamizh-by3bs
@ThamizhThamizh-by3bs 2 месяца назад
பெரிய இடம்னா திண்டிவனம் ரோட்டுல வெள்ளரி பிஞ்சி விக்கிறது ப்ரோ 🔥🔥நாங்கல்லாம் பெரிய இடம்
@PrathapSingh-rt3sr
@PrathapSingh-rt3sr 2 месяца назад
Bro entha ooru neenga i am from Tindivanam
@kalpanamurugan7319
@kalpanamurugan7319 2 месяца назад
🤔🤔
@vemin
@vemin Месяц назад
😂😂😂😂
@veeramani8114
@veeramani8114 2 месяца назад
எங்க ஊருல ஒரு பழமொழி சொல்லுவார்கள். இவளை பார்த்தால் பேலுரவன் கூட எழுந்திருக்க மாட்டார்கள் என்று அந்த கேட்டகரி தான் அந்த பெரிய இடத்து அழகு பதுமை அவுங்க பேசும் போது லைட்டா வியாசர்பாடி லாங்குவேஜ் வருதுங்கோ...
@bakya9392
@bakya9392 2 месяца назад
அவர்களை திட்டாதீர்கள் பாவம் பெண் தானே அறியாமை அதற்கு அந்தப் பெண் என்ன செய்யும்
@bharanidip
@bharanidip 2 месяца назад
❤😂
@sureshvedha7041
@sureshvedha7041 2 месяца назад
வியாசர்பாடி லாங்வேஜ் உங்களுக்கு கேவலமா இருக்குதா?
@user-bv2lb9kh7l
@user-bv2lb9kh7l Месяц назад
வியாசர்பாடி என்பதை அழித்து வடமாவட்டம் என்று (edit) திருத்தவும்
@sathishd5778
@sathishd5778 25 дней назад
ஜெய்குமார் தயாரிப்பா
@nagendranperiyasamy1872
@nagendranperiyasamy1872 2 месяца назад
படிப்பு முக்கியம் 😂 மேலிடத்து பெண்ணே😂
@samrajsriraman2921
@samrajsriraman2921 2 месяца назад
நாமெல்லாம் பெரிய எடத்துக்காரங்கன்னு இந்த பொண்ணுங்களோட உள்மனசுல பெரிசும், சிறுசும் ஆழமா பதியவச்சுட்டு இவங்கள கேளிக்கூத்தாக்கிட்டாங்க.😂.
@shaktivel5160
@shaktivel5160 2 месяца назад
அடுத்தது மரம் வெட்டி ன்னு படம் வருது 😂😂😂
@prakashsundhar5990
@prakashsundhar5990 2 месяца назад
Illa bro veraku vetti apdeenu yetugalamnu iruken yenna solluringa
@mohanRaj-et4ve
@mohanRaj-et4ve 2 месяца назад
குடிசை இல்லா தமிழகம் விரைவில்😂😂😂😂😂
@Jkmk7279
@Jkmk7279 2 месяца назад
தேவடியாளுக்கு பிறந்தவனே தெலுங்கனை பண்டாரம் அவனை உன் தலைவனாக ஏற்றுக் கொண்ட உனக்கு எவ்வளவு அதப்பா😂😂😂
@mahamahendran9306
@mahamahendran9306 2 месяца назад
Kudisai koluthinu padam
@m.masiboxer8244
@m.masiboxer8244 2 месяца назад
🤣🤣🤣🤣🤣🤣 ஏவ் நக்கல் யா.. 🤣🤣🤣🤣🤣
@nalinianbarasu9476
@nalinianbarasu9476 2 месяца назад
தெரியாம சொல்லிட்டாங்க விட்டுருங்க பாவம் குழந்தை
@k.vinothjoushva8952
@k.vinothjoushva8952 2 месяца назад
Hmmm.... படிக்காம....
@Gokisna99
@Gokisna99 2 месяца назад
தெரியாமத் தெரியாம தான் நாள்தோறும் எந்தக் கூமுட்டையாவது வந்து அறிவில்லாது இப்படி பேசிக்கோண்டிருக்கின்றன, நாமும் விட்டுக் கொடுக்குன்றோம் !!! சிலருக்கு அவர்களுக்குப் புரியும் தோரணையில் சொல்ல வேண்டியிருக்கு !!!!
@Myvoice4141
@Myvoice4141 2 месяца назад
Paarkave சகிக்க முடியல இந்த மூஞ்சிய 😂😂😂 இவளா பெரிய இடம்😂😂
@sivakumar-ul9ce
@sivakumar-ul9ce 2 месяца назад
பார்த்தாலே தெரியுது
@user-dw5ew4rs7v
@user-dw5ew4rs7v 2 месяца назад
Thireytha
@balanewpoweraudiobalanewpo9786
@balanewpoweraudiobalanewpo9786 2 месяца назад
😂😂😂😂
@Myvoice4141
@Myvoice4141 2 месяца назад
நாய் கூட போகாது 🤮🤮🤮
@ProudIndies
@ProudIndies 2 месяца назад
😅😅😅😅
@Myvoice4141
@Myvoice4141 2 месяца назад
அவுத்து போட்டு நின்னா கூட எழும்பாது 😂😂😂😂
@JafarJarin-et5lx
@JafarJarin-et5lx 2 месяца назад
நன்றி மறந்து விட்டார்கள் பாமாக வன்னனிய மக்கள் கண்டிப்பாக தி.மு.காவை மறக்க கூடாது
@evanooruvan5379
@evanooruvan5379 2 месяца назад
DMK symbolae vanniyar dhu dhaanda potta golti padangala
@samugapuratchi2363
@samugapuratchi2363 2 месяца назад
பெரிய இடத்து பெண்😂😂
@naagarseka523
@naagarseka523 2 месяца назад
ஆண்ட பரம்பரை மனநிலையில் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிற படித்த படிக்கிற நவீன கால இளைஞர்களுக்கு இதை விட செவுளில் அறைகிறது போல் சொல்ல முடியாது❤
@Santhiyagu2
@Santhiyagu2 2 месяца назад
அந்த பீபவுக்கு படிப்பு அறிவு இருந்தா இப்படி பேசுமா..?
@619jc9
@619jc9 2 месяца назад
Apo paiparivu irunda apdi pesamatangala? Inuma itha urititu irukenga 😂
@ranjithkumar-rg3gf
@ranjithkumar-rg3gf 2 месяца назад
​@@619jc9Ithukuda purinjuka teriyatha tharkuri than ...intha mathiri vela veti ilama urutu athu ithu nu vetiya velaiku pogama life ah ithula spend panuvanga padicha yarum ...intha mathiri kevalama pesamatanga ...vela veti ilatha oor sutri teriyum nabargal than Ipadi pesum mutu kudukum 😂
@619jc9
@619jc9 2 месяца назад
@@ranjithkumar-rg3gf apo aiyar lam paducha vanga ilaya? 😂 Padichalum apdi than pesuvanga
@mohanajeen-talk
@mohanajeen-talk 2 месяца назад
மேலிடம் 1000 அடி உயரம் இருக்குமா போமா போய் படிமா இல்லேண்ண பண்ணி தான் மேய்க்க வேணும்
@Santhiyagu2
@Santhiyagu2 2 месяца назад
@@mohanajeen-talk அவங்க வீட்டில் ஆடி கார் ஒளிசி வசிருப்பங்க போல இல்ல ரெண்டு flight இருந்தாலும் இருக்கும் இந்த மேலிட பொண்ணு அனேகமா பெரிய நீட் exam pass பண்ணிட்டு next IPS படிக்கும் போல.
@sivaarmy714
@sivaarmy714 2 месяца назад
மேல் இடத்திற்கான சரியான விளக்கத்தை தந்த தோழருக்கு நன்றி
@user-fn8if3ot2c
@user-fn8if3ot2c 2 месяца назад
தோழர். சரியான சம்பவம் செஞ்சுட்டிங்கே❤❤❤❤
@rajeshwari6319
@rajeshwari6319 2 месяца назад
என் கணவர் வன்னியர் நான் sc வீட்டு பொண்ணு காதல் திருமணம் செய்திகொண்டோம் ஆனால் ஏன் அவரை கல் யானம் பண்ணினு ம் எ ன்று இருந்து அவனை மாதி ரி ஒரு குடிகரான நான் பாத்தே இ ல்ல அங்க அங்க ரோட்டுல விழுந்து கிடப்பான் ஒரு கட்டத்துல இ றந்துவிட்டான் எனக்கு இ ரெண்டு பொன் குழந்தை கள் நான் தான் வீட்டு வேலை செஞ்சி இ ரெண்டு பேரையும் படிக்க வச்ச ன் ஒரு பொண்ணு ரெண்டு டி கிரி முடிச்சங்க ஆந்தாரவில் வேலை செய்றங்க ஒரு பொண்ணு ரெண்டு ரெண்டாவது டிகிரி பண்ணுறாங்க மேல் ஜாதிகரான ந ம்பி எ ச்சி தட்டு தான் கழுவினேன் நான் கீ ழ் ஜாதி ஆனால் என் குழந்தை வாழ்க்கையை யா உயர்த்திட்ட்டேன் எனக்கு பெருமையை இருக்கு யார் உதவியும் இ ல்லாம எ ன் பிள்ளைகள வாழ வச்சிட்டேன் இ ந்த இ டத்தில் மேல் ஜாதிய கிழ் ஜாதிய சொல்லுங்க
@deepsscribble2371
@deepsscribble2371 2 месяца назад
super
@rajeshwari6319
@rajeshwari6319 2 месяца назад
@@deepsscribble2371 நன்றி ❤️
@danielraj4952
@danielraj4952 2 месяца назад
Congrats sister
@vickyhot5256
@vickyhot5256 2 месяца назад
சூப்பர் சூப்பர் 👍👍👍👍👍
@vickyhot5256
@vickyhot5256 2 месяца назад
செம்ம செம்ம 🔥🔥🔥
@SwamySwamy-rm5zv
@SwamySwamy-rm5zv 2 месяца назад
அந்த பொண்ணுக்கு தமிழே! பேச தெரியவில்லை அதே அந்த பொண்ணு சொல்லுற SC பெண்களிடம் பேட்டிக் கேளுங்கள் எந்த அளவுக்கு மரியாதையுடன் தூய தமிழில் நாகரீகமாக பேசும் என்பதை தெரிந்துகொள்ளவும் இதுபோன்ற பெண்கள் SC யில் இன்று ஒவ்வொரு வீட்டு பெண்களும் ஏதோ ஒரு மேல்படிப்பு படித்திருக்கிறார்கள் உண்மையை உரக்கச் சொல்வோம் ஜெய்பீம்
@vivekpaul1585
@vivekpaul1585 2 месяца назад
👌👌👌👌👌
@deepsscribble2371
@deepsscribble2371 2 месяца назад
super sis
@Majilii_96
@Majilii_96 2 месяца назад
SC pengal matum dha mariyadhay pesuvanganu solladhengaaa..matr caste pengalum peauvanga descent ah ..jaadhi verila ipdi pesura poninganala matha ellarayum idhula serkadhenha ..SC nu thaniya prieikadhenga...vera jaadhi la irundhalum ..ellarum samam nu iruka manushanglum irukanga ..na MBC caste dhan ennoda husband SC na perumaya soluven ennoda husband SC nu and enku kozhamndha pirandha en kuuzhandhaiku SC nu dha certificate vanguven .. Mariydhaya pesa theriyala nadha valarka patta vidham apdi ..
@kannandashan8207
@kannandashan8207 Месяц назад
Jai bheem
@user-qv3mp5kg9q
@user-qv3mp5kg9q Месяц назад
அதுதான் எங்கள் வேதனை கடுப்பு எரிச்சல்.நீங்களெல்லாம் படிச்சுட்டீங்களே என்று வேதனையால் தான் இப்படி படம் எடுக்கிறோம்
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 2 месяца назад
கல்வி மேன்மை ஒன்றே பகுந்தாய்ந்து சரி தவறு என்று சரியான உத்தியை உதயமாக்கும்..படிப்றிவு மிக்கவர்களாக சிறந்தோங்க அனைத்து நிலைகளில் உள்ளவர்களையும் வேண்டுகிறேன்..கல்வி ஒன்றே இப்படிப்பட்ட மனோநிலையை மாற்றி வளம்பெற செய்யும்.. கருத்து நிறைந்த காணொளி.. பாராட்டுக்கள்
@sakthivelsakthivel4100
@sakthivelsakthivel4100 2 месяца назад
ஆமாம் அந்த பாப்பா பெரிய இடம்தான். ஒரு கால்பந்து ஆட்ட மைதானத்தில் ஒரு ஓரமாக குடிசையில் குடியிருக்கிறாள்.
@sptharma
@sptharma 2 месяца назад
யார் மேலிடம் என்பதற்கு சரியான விளக்கம் தந்தீர்கள். நன்றி
@santhanam4757
@santhanam4757 2 месяца назад
பிறப்பால் அனைவரும் சமம் என்பதை புரிய வைக்க வேண்டும் 😊
@viknesh.s4352
@viknesh.s4352 2 месяца назад
👌👌👌👌👍👍👍👍
@user-cx9pw3bi2f
@user-cx9pw3bi2f 2 месяца назад
சூப்பர் தோழர் இதைவிட விளக்கம் வேறயாரும் சொல்லி புரியவைக்க முடியாது. அதற்க்கு தான் பெரியயிடத்தவர்கள் கல்வியையும் பகுத்தறிவையும் கற்றுக்கொள்ளவேண்டும் 🙏🏽
@rameshkumarkarupu2535
@rameshkumarkarupu2535 2 месяца назад
Yes sago...kasu kuduthuthan otranuga😂
@user-es4bm5yu3s
@user-es4bm5yu3s 2 месяца назад
ஒட்டு மொத்த கூட்டமும் தற்குறி கூட்டமா இருக்குது பாஸ் என்ன பண்ண முடியும் கீழ் ஜாதி சொல்ற நாங்க எல்லாம் படிச்சு மேல வந்துட்டோம் மேல் ஜாதி என்று சொல்கிற இவனுக்கு இன்னும் கீழேயே இருக்கிறார்கள் 😂😂😂😂😂😂
@noorvagika8422
@noorvagika8422 2 месяца назад
பாப்பா போட்ட தாப்பா போட்டாள் தப்பா😂😂😂😂
@sdasan1902
@sdasan1902 2 месяца назад
சிறுவர்கள் ஆழ்மனதில் இதையெல்லாம் உண்மை என்று நம்ப வைத்த பெற்றோரை சொல்ல வேண்டும்
@kalaiyarasik3402
@kalaiyarasik3402 2 месяца назад
மிக அருமையான பதிவு அண்ணா 🙏
@Imthi-qg3go
@Imthi-qg3go 2 месяца назад
இப்படி தான் , முன்னாடி ஒரு வீடியோ வைரல் ஆச்சு, அதுல இந்த மாறிதான் எங்க அன்புமணி ஐயா படிச்சு டாக்டர் பட்டம் வாங்குனாரு, அம்பேத்கர் கு எதுக்குடா டாக்டர் பட்டம் கொடுத்தாங்கன்னு, MBBS கும் Doctorate கும் வித்தியாசம் தெரியாத தற்குறிகள் அளவுக்கு படிப்பறிவு இருக்கு... பரமா பாடா😅😅
@deepsscribble2371
@deepsscribble2371 2 месяца назад
yen inumum ipdi irukanga therila
@emersonjoh
@emersonjoh 2 месяца назад
Great explanation 🎉
@punidhapriya3377
@punidhapriya3377 2 месяца назад
Super explanation brother 🎉
@user-xg6iw4sc2d
@user-xg6iw4sc2d 2 месяца назад
ஒரு சமூகத்தையே இப்படி சிந்திக்க வைத்த மூட நம்பிக்கை தலைவர்களை வரலாறு மன்னிக்காது.தகவல் தொடர்பு வளர வளர இவர்கள் சாயம் வெகு விரைவில் வெளுக்கும்.கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்! ஜெய் பீம்.
@seljacob5781
@seljacob5781 2 месяца назад
வாழ்த்துக்கள். வெல்லட்டும் INDIA கூட்டணி.
@arjunpc3346
@arjunpc3346 2 месяца назад
Minor Sir ❤❤❤❤❤❤❤
@krishnane3164
@krishnane3164 2 месяца назад
Super மைனர். அருமை.
@user-dj5ch7st8d
@user-dj5ch7st8d 2 месяца назад
பெரிய இடம்னா. என்னம்மா. பாவம் நீ
@joshshalom777
@joshshalom777 2 месяца назад
Very Good explanation Mr. Minor. I don’t know how many video u will make these poor people to under about the caste and reservation.
@Movietime952
@Movietime952 2 месяца назад
பெரிய இடத்து ஆளுங்க (பார்ப்பனர்கள் ) தான் னு அந்தப் பாப்பாக்கு யாராவது சொல்லுங்க பா... 😅
@Gokisna99
@Gokisna99 2 месяца назад
அதுவே தவறு, அது கூட அவா அப்படி பெரிய சாதினு நெனச்சிகிட்டு இருக்குதுங்க !!!!
@Movietime952
@Movietime952 2 месяца назад
@@Gokisna99 உண்மை தான்
@badprophetmad6931
@badprophetmad6931 2 месяца назад
அப்போ சிறிய எடத்து ஆளுங்க இந்த அறிவாலயம் கக்கூஸ் கழுவுற குருமாவா 😂😂
@Gokisna99
@Gokisna99 2 месяца назад
@@badprophetmad6931 கக்கூசை கழுவறவனுக்கு தான் மற்றவர்களும் கக்கூசை தான் கழுவுவாங்கனு நினப்பு போல😁😁😂
@badprophetmad6931
@badprophetmad6931 2 месяца назад
@@Gokisna99 சிறிய எடத்து காலனி பற பசங்களுக்கு மத்தவங்கள பாத்த பெரிய இடமா தெரியும் 😂🤣
@aabbccaa2211
@aabbccaa2211 2 месяца назад
ஓகே வணக்கம் மைனர் வாழ்த்துக்கள் பாவம் பாப்பாவுக்கு ஏதோ வெறி நாய் கடித்து இருக்கும் போல் தெரிகிறது
@bakya9392
@bakya9392 2 месяца назад
நல்ல வேளை என் பிறப்பு ஒரு ஏழையின் வயிற்றில் பிறந்தேன் அங்கு பிறந்து இருந்தால் என் மனசுக்குள்ள சக மனிதர்களை மதிக்காமல் அவர்களைத் தாழ்த்தி அசிங்க படுத்துவேன் நானே என் மனதுக்குள் நான் ஆண்ட ஜாதி நான் இந்த வம்சம் நான் அந்த வம்சம் கேவலமான மனநிலையோடு இருந்திருப்பேன். சக மனிதனே என் சகோதரராக பார்ப்பதற்கு இந்தப் பிறவியில் வாய்ப்புத் தந்த என் மனம் நிறைந்த ஆறறிவு தந்த கடவுள்களே உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்
@Myvoice4141
@Myvoice4141 2 месяца назад
❤❤❤❤❤
@user-pe4sb2mv3e
@user-pe4sb2mv3e 2 месяца назад
Vote for INDIA (Congress DMK VCK communist's) alliance Save India and Democracy
@90s_maya
@90s_maya 2 месяца назад
பாப்பாவுக்கு தாப்பால் போட்டு புரிய வைங்க😂😂😂நான் சொன்னது கதவை சாத்தி ஒக்காந்து பேசி புரிய வையுங்கள் என்று சொன்னேன்😂😂😂
@ganeshrajap9380
@ganeshrajap9380 2 месяца назад
😂😂😂😂😂தரமான பதிவு 😄😄😄😄😄😄
@neutronstarstudios2759
@neutronstarstudios2759 2 месяца назад
Kurukala white headphone ah😂😂😂ulti
@salappan4192
@salappan4192 2 месяца назад
தப்பாக மேடையில் பேசுவதை நம்புவதே அறிவீனம்.பாவம்..
@johnson-iv2ig
@johnson-iv2ig 2 месяца назад
நான் வண்ணியன் ஆனால் எல்லா சாதியையும் சமமாக பார்கிறேன்.
@godwinajo6285
@godwinajo6285 Месяц назад
Stop 🛑 caste name next generation clear mind
@saranrajs8779
@saranrajs8779 2 месяца назад
Papaku evano pothana ethirukuran 😂😂😂
@user-cj7ro8dd8k
@user-cj7ro8dd8k 2 месяца назад
Nalla video minor , good clarity
@spiderNet84
@spiderNet84 2 месяца назад
விடுப்பா அறியாபுள்ள உலகம் தெரியாம பேசிடுச்சி அனைவரும் சமமே 💙💛💚
@nagaiahgovindarajalu8110
@nagaiahgovindarajalu8110 2 месяца назад
your all episodes are very thought full my wishes for a continued success of your channel
@akshansaro1029
@akshansaro1029 2 месяца назад
மைனர் நீங்க எவ்ளோ எடுத்து சொன்னாலும் இந்த தற்குறி பசங்களுக்கு புரியப்போவதில்லை... ஏனென்றால் நாங்கள் சத்ரியர்கள் 🤣🤣🤣🤣🤣
@ashwin8094
@ashwin8094 2 месяца назад
சாராயம் காய்ச்சிரவ மாதிரி இருக்கா... போதை தலைக்கேறி போச்சு போல
@newton2.013
@newton2.013 2 месяца назад
பித்தம் தலைக்கேறிய ! தரு தலைகள்! தெளிவடைவது எந்நாளோ...?! அருமையான பதிவு தோழர்...!!!
@kannabiranneelan4033
@kannabiranneelan4033 2 месяца назад
எத்தனை ஏக்கர் பரப்பளவில் பெரிய இடம்
@user-eg3ht8ge9v
@user-eg3ht8ge9v 2 месяца назад
அந்த பொண்ணு பாவம் இந்த பெரிய வீட்டுப் பெண் எந்த கொத்தனார் கல்யாணம் பண்ணி சித்தாள் வேலை பார்க்கும்போது தெரியவில்லை உன் சாதி திமிருக்கு நல்ல குடிகார கணவனாக அமைய வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@dassneyveli7844
@dassneyveli7844 2 месяца назад
நானும் வாழ்த்துகிறேன்
@gobalkrishnan7333
@gobalkrishnan7333 2 месяца назад
பாவம் மனநல பாதிக்க பட்ட பொண்ணு 😢
@rajeshcool2744
@rajeshcool2744 2 месяца назад
Bro unka videos regular a na pakara ...vera level bro...any situation vandhalum video pota ma irukadhika...vera level bro❤
@ezhilkumaran91
@ezhilkumaran91 2 месяца назад
பெரிய இடத்துக்கு உண்டான கலையே இல்லையே அம்மா உன்கிட்ட
@dassneyveli7844
@dassneyveli7844 2 месяца назад
ஆமால்ல
@user-bc6lj4oz2n
@user-bc6lj4oz2n 2 месяца назад
பாப்பாவ பார்த்தா ரொம்ப பெரிய இடம்போல 😂😂😂😂😂 தெரியுது
@user-sk8kz2jp4h
@user-sk8kz2jp4h 2 месяца назад
Vera Level Explanation bro, Really super❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@micjhon6391
@micjhon6391 Месяц назад
Your speech was very clear brother 🎉❤
@veeramsuresh6571
@veeramsuresh6571 2 месяца назад
ஆண்ட பரம்பரைகள் தற்குறிகள் என்பதை அந்த பெண் கூறுகின்றனர் 😅😅😅😅
@harisudan9808
@harisudan9808 2 месяца назад
Super speech anna
@magimagi2741
@magimagi2741 2 месяца назад
bro semmaya kalaichitinga periya edathu ponna.super bro.padippu romba mukiyam .verum padippai padikkamal samuga needhi patriya padippu miga miga mukiyam.minar bro vera level speach bro
@nkanakaraj
@nkanakaraj 2 месяца назад
Very good video explaining to that girl very intellectually in dignified manner! Keep it up minor bro!!
@chennaicentral
@chennaicentral 2 месяца назад
Bro Video konjam frequently podunga always late panringa
@karlmarx6510
@karlmarx6510 2 месяца назад
Excellent explanation.
@jaguarpalanimirattalentryd4880
@jaguarpalanimirattalentryd4880 2 месяца назад
VERY FANTASTIC SPEECH BROTHER YOUR SPEECH RHYMES ND WORDS BEST SPEECH ❤❤❤❤
@kannandashan8207
@kannandashan8207 Месяц назад
100 % True line... And Video
@RajkumarKumar-hq1fq
@RajkumarKumar-hq1fq 2 месяца назад
இந்த ஆண்ட பரம்பரையை MBC லலிருந்து SC ல சேர்த்திருக்கலாம்.
@lakshmidharandharan6413
@lakshmidharandharan6413 2 месяца назад
Superb thozer. 🎉
@rajajayaraj1551
@rajajayaraj1551 2 месяца назад
கண்ணீருடன் நன்றி செலுத்துகிறேன் - இந்தக் கானொளிக்காக !
@kumaranran9757
@kumaranran9757 2 месяца назад
பெரிய இடம்ன்னா தஞ்சாவூர் பெரிய கோயிலில் உச்சியில பொறந்து இருப்பாளோ.😂😂😂
@NiyaruBlacksquad-jr1mc
@NiyaruBlacksquad-jr1mc 2 месяца назад
Tharamana video..... Video bro as a vanniyar feel guilty.... 😢
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 2 месяца назад
Supper congratulations Minor bro. Dr Thol Thirumavalavan Sir is a genuine honest great brave knowledgeable intectual common leader in India. Congratulations Dr Thol Thirumavalavan Sir and Ravikumar Sir to win the Election.
@kalaivanan7085
@kalaivanan7085 Месяц назад
U2 Brutus உங்களோட ஒரு ஒரு வீடியோ பார்க்கும் போது நிறைய வரலாறு தேடி படிக்கணும் தோணுது
@rameshm2300
@rameshm2300 2 месяца назад
Good explanation bro
@BaskarKaviyarasi-vb7zo
@BaskarKaviyarasi-vb7zo 2 месяца назад
செருப்படி பதில் பதிவு தோழர் ❤❤❤❤❤❤
@SuryapaviSuryapavithra
@SuryapaviSuryapavithra Месяц назад
Super thala😊
@captrk24
@captrk24 2 месяца назад
06:53 😂😂👌🏼 07:20 யோவ்... யோவ்... யோவ் மைனர்... உம்ம mind voice-ah naan catch panniten... Unga sense of humor abaaaram... பேஷ் பேஷ்... 😂😂👌🏼
@harikirshnan-cr5mh
@harikirshnan-cr5mh 2 месяца назад
❤super அண்ணா❤
@vimalsingh2603
@vimalsingh2603 2 месяца назад
Miner .very nice speech ❤
@gurunathanthanuskodi1502
@gurunathanthanuskodi1502 2 месяца назад
Wonderful reply and explanation👏
@bhaskarbalasubramaniam7557
@bhaskarbalasubramaniam7557 2 месяца назад
Excellent speech Minor. Your suppressed anger at the society can be understood from your speech. Even her own brother cannot explain what is wrong in her attitude better than your speech. Even after this video, if she does not change her attitude, only time will change her.
@manivannanm1252
@manivannanm1252 2 месяца назад
arumai yana pathivu
@muthumalai03
@muthumalai03 2 месяца назад
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
@elangovaneelango3530
@elangovaneelango3530 2 месяца назад
என்ன பதிவு‌ உங்களாள் தான் இப்படி இருக்கு
@sowndarapandianmohan-qo6ju
@sowndarapandianmohan-qo6ju Месяц назад
பெரியயிடத்து பெண்ணுக்கு மட்டும் அல்ல அந்த சமுகத்திற்கே அருமையான விளக்கம்
Далее
🇮🇩Let’s go! Bali in Indonesia! 5GX Bali
00:44
Draupathi Roast | Plip Plip
11:31
Просмотров 1,3 млн