Тёмный

வாங்க Eiffel Tower உச்சிக்கு போலாம் | Eiffel Tower Tour, History & Facts | 4K | Paris | Way2go தமிழ் 

Way2go தமிழ்
Подписаться 815 тыс.
Просмотров 282 тыс.
50% 1

Eiffel Tower Tour, History and Facts | Paris | France | Episode 4
************************************************************
GT Holidays:
Contact GT holidays for France, Switzerland Tour Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
*************************************************************
Drone Credits @theDronalist
Engeyum Kadhal BGM Credits Jagadish
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Опубликовано:

 

6 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 748   
@Angela-iw8fm
@Angela-iw8fm Год назад
தம்பியை பார்த்து "அவருக்கு என்ன, ஒவ்வொரு நாடாக உலகம் சுற்றி வாரார்" அப்டின்னு ரொம்ப easyயா சொல்லலாம். But I always think about his efforts, dedication, well-planning, hardwork, pains & hurdles he is going through everytime to uploada quality& detailed video. Even in the video also, he started his journey in the morning, no proper meals, cold, standing position all-time with the camera means that the back pain, knee pain, till the night work, sleeping is only few hours 😴 Since the views also very minimal, RU-vid Income also, very minimal only. He has to spend out of his pocket & most importantly he is a family man also. But we the viewers, we're travelling around the world at his cost. Those who can't effort for it but have Dreams, he is fulfilling our Dreams. Such a quality, well-planned & executive touched videos. OMG ... Thambi, I salute 👏 🙌 👌 your perseverance in your passion & the dedication. I'm really proud to say you're a tamilan தமிழன் as I'm also a தமிழச்சி. Whenever you're travelling, my prayer is always take care of yourself only. Keep rocking thambi 👏🤝🤗❤
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thank you so much sister 🙏🏻
@jeevaanantham8248
@jeevaanantham8248 Год назад
Take your health Anna ❤️
@charlesprestin595
@charlesprestin595 Год назад
Excellent comment நானும் இதே தான் feel பண்ணேன்
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 Год назад
Wow 😍 .I'm also the same thinking. Not easy his journey. Dedication is extraordinary. Have a GOOD FUTURE BRO. Very soon.
@AbdulRahman-ob7tc
@AbdulRahman-ob7tc Год назад
Avlo kashtapattu pannanu nu yaarum avara force pannaliye.. Avaruku pudichirukuradha panni video eduthu podraru... Neenga yae ivlo feel pandringa..
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Год назад
நாங்கள் நேரில்சென்று பார்ப்பது போல் இருந்தது நன்றி மாதவன்.. 🇮🇳🇮🇳🇮🇳
@subramaniamramasamy7484
@subramaniamramasamy7484 Год назад
Malaysia subramaniam❤🎉
@vijayakumar5267
@vijayakumar5267 Год назад
மிகவும் நன்றி🙏💕🙏💕 சகோ. சொல்ல வார்த்தைகள் இல்லை. டவர் மேல் இருந்து எடுக்கப்பட்ட காணொளி🎥🎥🎥 மனதிற்கு இதமான ஒரு குதூகலத்தை கொடுத்தது என்றால் மிகை அல்ல. எங்களுக்கு என்ன செலவு இருக்கிறது இதை சுற்றி பார்க்க உங்களுக்கு ஆதரவு தருவதை தவிர. வாழ்த்துக்களுடன் நன்றி சகோ
@rathnakumar3550
@rathnakumar3550 Год назад
Very nice places , Thank you so much.
@nirmalasivaji8647
@nirmalasivaji8647 Год назад
மாதவன்குரல்நல்லாருக்கு
@srinivasanmuthusamy8323
@srinivasanmuthusamy8323 Год назад
Srilankan tamilian are very good hearted people very happy to see them all around the world🌎 in very corner of globe
@gurunathankandeeban4854
@gurunathankandeeban4854 Год назад
அன்பு நண்பர் இந்த video எவ்வளவு கஷ்ட பட்டு அழகாக செய்திருக்கிறார்..வாழ்த்துக்கள். கடைசியாக அந்த குளிரினால் கண்கள் கலங்கி விடை பெற்றது...வார்த்தை இல்லை!!
@Senrr
@Senrr Год назад
Thanks Madhavan. You had set a high benchmark for all the tamil Vloggers. Keep up your passion and take us to new places 👍🏼🙏🏼💐
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thank you bro ❤️
@tnjmanomani1784
@tnjmanomani1784 Год назад
வணக்கம் மாதவன் தாங்கள் வழியாக. இவைகள் பார்க்க நேரில் பார்ப்பது போன்று உள்ளதை நினைக்க மிக்க. மகிழ்ச்சியாக.
@mohamedhussain3607
@mohamedhussain3607 Год назад
The fact is that, the Tower of Eiffel was rejected by almost all the people in Paris in the early 19th century, ignored and even considered as an Iron Junk. But Gustav (Tower designer) had utmost faith in this project, that he even ended up funding the project with the Government and eventually it became the Legend of what it is now. An Inevitable part of France. Hard-work, Patience, Determination and the love towards passion doesn't go in vain... Likewise Gustav we love your videos Madhavan anna and so you. Your efforts will be paid back soon... One day we'll see not 1M not 5M "10M and above" right below Way2Go tamil... Loads of love anna
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thanks for adding that bro. I forgot to mention Eiffel design was rejected by many and Thanks for your love and support❤️
@mohamedhussain3607
@mohamedhussain3607 Год назад
@@Way2gotamil Always Anna ❤️
@vinothmaster1265
@vinothmaster1265 Год назад
@@Way2gotamil 💚💚😊
@DivyasWorld17
@DivyasWorld17 Год назад
Eiffel tower 🗼 love all the drone shots, amazingly captured
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thanks Divya
@bobbypraison9861
@bobbypraison9861 Год назад
I love drone shots
@user-eu1px3zs8r
@user-eu1px3zs8r 6 месяцев назад
சகோ நான் Paris la தான் இருக்கிறேன்..உங்களது video பார்க்கும்போது நீங்கள் சக்திவாய்ந்த வாச்சொல் சொன்னிங்கள் இந்த ஆற்றை கடக்கும்போது ஒரு வீடு வாங்க வேண்டும் என்று நினைத்தேன்.. விடா முயற்ச்சியால் October 06.2023வீட்டு பத்திரத்தில் கையொப்பமிட்டு 20.2023குடி புகுந்து இன்று சந்தோசமாக 2மாதங்கள் உருண்டோ டிவிடன. நீங்கள் சொன்ன படி... நான் நினைத்தபடி நிறைவேறி விட்டது.. உங்களுக்கு நன்றி.. நீங்க சொன்படி December 31kul செய்தியை பதிவு செய்கிறேன்...புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...2024... மென்மேலும் உங்கள் நலனும், வளமும் பெருக இறையருள் வேண்டுகிறோம் 🙏❤️👏💪👋மீண்டும் Paris வாருங்கள்..
@Way2gotamil
@Way2gotamil 6 месяцев назад
Really happy and thanks for sharing 😊
@kandavelpalanisamy7559
@kandavelpalanisamy7559 Год назад
NO one can explore Paris like this better than you. Really enjoyable and more informative. 🙌👏
@manojs7717
@manojs7717 Год назад
எனது வாழ்நாளில் நான் மிகவும் பார்க்க ஆசைப்பட்ட இடம் ஈபிள் டவர்...🗼 😒 ஒரு நாள் எனது கனவு நிறைவேறும்.... 😌 இந்த காணொளியை பதிவு செய்த மாதவன் அண்ணாவுக்கு மிகவும் நன்றி....❤️👍🏻💐
@agglife
@agglife Год назад
Paris na love Love na Paris "The City of Love" nu sonanga Apo puriyala Ipo puriyudhu Una pathaduku apro I mean ..video 👍 Good job..a great applause for your efforts
@tuberbasss
@tuberbasss Год назад
You Nailed It Bro❤️ Felt Like I went Again 😍
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thank you bro ❤️ it means a lot
@vigneshkumar507
@vigneshkumar507 Год назад
Awesome Coverage + Best in Quality anna!. The Explanation that you have given is quiet Beautiful and Informative Actually!. Waiting for Sunday Episode na. WAY2GO!🗼♥
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thanks bro
@mpdassche
@mpdassche Год назад
Madhavan, you created a benchmark, this is really amazing video, the way you narrated with history and the stunning view of Eiffel Tower with BGM is really mesmerizing..I am sure way2go will stand tall like Eiffel Tower.. keep going.. waiting for next episode.. 👍
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thanks a ton
@subashbose1011
@subashbose1011 Год назад
France என்றாலே காதல், உணவு, effeltower, fashion, war, politics, Hitler, make-up, buildings, Movies, festival ன்னு சொல்லிட்டே போகலாம்.... இப்போ நம்ம way2go அந்த list ல வந்தாச்சு, Maddy பாய்..... I have no words to express my feel..... I really wanna explore here once in a while.... You rocked it.....
@magheswaran6201
@magheswaran6201 Год назад
கடும் குளிரில் எங்களுக்காக வீடியோ எடுத்து பதிவு செய்தமைக்கு நன்றி மாதவன். வாழ்க வளமுடன்.
@franklindesai3225
@franklindesai3225 Год назад
Nobody has shown us the eifil tower like this Bro.
@josephrajanrajan5735
@josephrajanrajan5735 Год назад
மிக அருமையான பதிவு ! ஈபிள் டவரை நானே உங்களுடன் வந்து நேரில் பார்த்த உணர்வு. Awesome ! Great !! SUPER !!! மிக்க நன்றி bro. 💐🎂💐🎂💐
@panneerselvaml7662
@panneerselvaml7662 Год назад
மாதவன் சகோ., உண்மையிலேயே பிரமாதம். தங்களின் இந்தவீடியோ மூலம், மிக எளிதாக, அங்கே(பிரான்ஸ் - ஈபிள் டவர்) போகமுடியாத எளியவர்களையும் கூட்டிச்சென்று மகிழ்வித்துவிட்டீர்களே, நன்றியும் வாழ்த்துக்களும்.
@andoniammalsamy3463
@andoniammalsamy3463 24 дня назад
ரொம்ப நன்றி மகனே. நேரில், பார்த்தது, போலவே இருந்தது. பத்திரமாக, பாதுகாப்பாக, உன்னுடைய பயணத்தில் இரு. தீர்க்க ஆயுளுடன், நலமாக வாழ, வாழ்த்துக்கள். With Lot of Blessings. MOM
@vijayakumarig5407
@vijayakumarig5407 Год назад
உண்மையில் நாங்கள் உங்க கூடவே travel செய்வது போல் உணர்கிறேன் மேலும் அருமையாக எல்லா இடத்திற்கு எப்படி போகனும் என்கிற விவரமும் விவரிக்கிறது அருமை அருமை மாதவன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq Год назад
சூப்பர் சூப்பர் 👌👌 மாதவன் சார்.. வாழ்த்துக்கள் நன்றி உங்களுக்கு..
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Год назад
தம்பிக்கு மதிய வணக்கம். மிகவும் நன்றாக இருந்தது. ஈபிள் டவரை வளக்கமாக வரிவாக சுற்றி காட்டி யது உண்மை யிலே அழகு தான்.இது தான் சொர்கபுரி என்று நினைக்கிறேன். சிரமம் பார்க்காமல் பாரிஸை அருமை யாக பதிவு செய்து காட்டி ய எங்கள் தம்பிக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி. வாழ்க வளமுடன்.
@explorewayshravan1681
@explorewayshravan1681 Год назад
Ennoda work la yevlow problem vanthalum nan dipression la irunthalum madhavan anna namba way2go channel videos partha oru happy mind relax irukku tnx for entertaining anna love you ❤️
@geetharamakrishnan5433
@geetharamakrishnan5433 Год назад
Thank you for sharing Eiffel Tower top it’s history height and facts :) I know it’s been called as city of light but you mention it as city of love :) Paris was the one of the first large European cities to use gas street lighting on a grand scale on its boulevards and monuments and to reveal the true vertical potential of steel construction Happy travel to Switzerland:)
@priyakrishna7182
@priyakrishna7182 Год назад
Hi, Whenever I see your videos.. It takes time for my mind and heart to come out of it for a long time. I felt it many times. Either the way the video is been taken or magic in your voice... Superb... It takes the viewers heart and also makes them to feel like visiting those places at least once if luck and God permits.... way 2 go... waiting for ur swizz and aussie videos
@martinvijaiarokiaswamy2375
@martinvijaiarokiaswamy2375 Год назад
Best Ever Eiffel Tower Tour in Tamil. Feel good narration. Made a wish while crossing the bridge. Will come back and update my comment on 31st December.💯👏👍
@premanathanv8568
@premanathanv8568 Год назад
First class explanation for Eiffel towers good excellent photography and BGM handsome Madhavan. Waiting for next episode
@RK-oq3bx
@RK-oq3bx Год назад
You brought us to the top of the world while standing on the top floor of the Eiffel tower 🗼. Luckily we were able to see the Paris city view with a beacon of blue beams of light until it was covered with misty clouds. Thank you, Madhavan to take me in my golden days at the Eiffel tower in 1981.👍😄
@lavendarnana
@lavendarnana Год назад
Wow.. Your really great.. Your effort is more fantastic.. Your giving about more useful information bro.. Vera level mass.. This month last week I am going to Paris with your way2go..😍😍👍🏻🎁 Thanks a lot..
@queenichalcedony9374
@queenichalcedony9374 Год назад
Ohh woww ! .... Such a Stunning work maddy💖 literally we travelled along with you....inspite of cold, wat an effort to show us the majestic view of the tower 🗼 Great job! 🎉Long way 2 go in millions...... 🎉
@avanorvlog3103
@avanorvlog3103 Год назад
நாங்கள் கோடைக்காலம் பாரிஸ் வந்ததால் Top level ஐ இப்ப ரசிப்பது போல ரசிக்க முடியவில்லை ஆனாலும் நான் இருண்டு Light போடும் வரை மேலே நின்று அழகை பார்ப்போம் என்று கேட்டேன் , எனது மகன், கணவருக்கு எல்லாம் பொறுமை இல்லை ஆகையால் நாங்கள் கீழே வந்து மேலே பார்க்கும் போது தான் இருண்டு Light போட்டார்கள் என்ன ஒரு அழகு நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அழகு, நீங்கள் கொடுத்து வைத்து இருக்கிறீர்கள் தம்பி. நல்ல அழகாக உள்ளது காணொளி
@mehasuraj6526
@mehasuraj6526 Год назад
I love watching your videos I feel like visiting the places for real, your way of presenting the content is marvelous became the fan after watching your 2nd episode of France and saw all the videos in new work playlist, your videos are breathtaking 😇 thank you for giving the best quality content your videos are worth spending hours.💖
@sakthikitchen879
@sakthikitchen879 Год назад
நானெல்லாம் சென்னை பாரிஸே நல்லபடியா பார்த்ததில்ல. நீங்க ஃப்ரான்ஸ்க்கே கூட்டிட்டு போய்ட்டிங்க நன்றி. டவர் மேல இருந்து பார்த்ததும் அருமை, கீழ இருந்து எடுத்த வியூவும் சூப்பர்.
@dineshangappa
@dineshangappa Год назад
Hi Bro, One of the best video that i have seen so far. It was so blissful and pleasant presentation. It feels like we are travelling with you. Kudos to your editing and voiceover. Keep doing your good work.
@ArunKumar-cy6dg
@ArunKumar-cy6dg 3 месяца назад
சுப்பர் தலைவா என் மனசுல இருந்தா கேரையா தீந்துடிகா🎉🎉❤❤
@musni....57
@musni....57 Год назад
Vera level bro... intha videokku tha wait... music Vera level 🥰🤩
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 Год назад
😍😍😍😍🔥🔥🔥🔥😎😎😎😎😎 Ungal arpanipukku nandry . What a involvement. Take care bro.
@sujivasanth7271
@sujivasanth7271 Год назад
Mesmerising!! Video at Paris. Your efforts in this video making are appreciative.
@ragul5234
@ragul5234 Год назад
One of the best volger in the world .super na Super editing ,video making 👌. Waiting for Sunday video. Go high and high na..vara level ...
@selvam1795
@selvam1795 Год назад
அற்புதம் அருமை மிக அருமையாக வாரிசை சுற்றி பார்த்தோம் வாரிசு மிக அருமையாக இருக்கிறது நாங்கள் செல்ல முடியாது நீங்கள் சென்று எடுத்த வீடியோவை பார்த்து மகிழ்ந்தோம் டவர் மேல் இருந்து எடுப்பதாக சொன்னீர்கள் அடுத்த வீடியோவையும் பார்க்க தயாராகிக் கொண்டிருக்கிறோம் இந்த வீடியோ மிக அருமை சூப்பர் வாழ்த்துக்கள்
@thilagavathik2891
@thilagavathik2891 Год назад
It's awesome thambi. வாழ்த்துக்கள்
@saimanimaths5582
@saimanimaths5582 Год назад
Wow semma bro.unmaiyilaye nanka ponathu mathiri oru feel. Thanks Ninka epdi itha pandrinka epdi edit pandrinka ninka mattum than porinka help koota yarum ila pakkathula .epdi samalikirinka .ninka video etukirathu pathiyum hardwork pathi ethachu Thani video potunkale.antha antha time ku correct ah reach akirinka Ella place layum . Antha country theriyatha oru country epdi samaluchu porinka. Oru video kaka ivlo kashtta paturinka All the best unkaluku innum niraiya subscriber kitaika 💐 ramanathapuram
@poova.
@poova. Год назад
😍😍Visual with engeyum kadhal humming....😍😍
@murgavel4826
@murgavel4826 Год назад
Excellent photography & Narration bro !!! Earlier I visited Paris twice. Maybe next time I will join with you some other trip!! Keep up good work !!!
@kalaipriyaaesthetics4042
@kalaipriyaaesthetics4042 Год назад
All the facts you said about Eiffel tower is mind blowing. I would like to include one Interesting fact: Gustave Eiffel designed the Eiffel tower inspired by cross section of Human thigh bone called femur. Because femur is most strongest bone in human body and it can balance heavy weight.
@arunachalamsubramaniam5487
@arunachalamsubramaniam5487 Год назад
Madhavan sir god bless you. Fantastic production.
@lathabalakumar6495
@lathabalakumar6495 Год назад
மிகுந்த ரம்மியமான விடியோ. நன்றிங்க
@sangeethajaichandran5898
@sangeethajaichandran5898 Год назад
Hats off to you bro,love from Chennai,im not interested in traveling,but ur videos and ur efforts are really awesome,no words to say.
@vijivijayakumar7840
@vijivijayakumar7840 Год назад
On seeing this qualitative, informative and colourful video, I could see the efforts taken by you in order to make the viewers to feel travelling with you. Take care of your health, our body can withstand sunlight but not cool temperature. I could sense the strain taken by you to shoot the video amidst 9 degree. Thank you very much. 🌹🌹🙏
@naveengunasekaran9091
@naveengunasekaran9091 Год назад
Waited for your vedio 😍bro. Finally Eifill Tower 😍 Heaven❤❤❤
@thenmozhip616
@thenmozhip616 Год назад
Wow semma brother, idai vida teliva eifil tower ah yarum katti iruka matanganu ninaikuren, congrats
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
Wow 🤩🤩🤩!!! Semmaya irunthuchu bro Eiffel tower 🗼🗼🤩🤩🤩👍🏼👍🏼👍🏼. Drone capture superb ah irunthuchu....vera level la irunthuchu intha video 😇😇😇❤️❤️❤️👍🏼👍🏼👍🏼👍🏼.
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thank you ❤️
@ezhilaudios7372
@ezhilaudios7372 Год назад
சகோதரரே நம் இலங்கை உறவுகளை பார்த்து பேசும் போது உங்களுடைய சந்தோசம் மகிழ்ச்சி எல்லாம் சிறப்பு நம்மை அனைவரையும் ஒன்றிணைத்த தமிழ்த்தாய்
@thaparezpatel6028
@thaparezpatel6028 Год назад
Vera level thala...
@shalom_to6to
@shalom_to6to Год назад
Awesome video 😍 Drone shots and quality of the video are priceless
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 Год назад
அற்புதம் மாதவன் மிக்க நன்றி நேரில் பயணம் செய்த அனுபவம் போல இருக்கிறது பயணம் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளர்க நன்றி
@srimathifashion9188
@srimathifashion9188 Год назад
super bro paris nerla partha mari irundhuchi...............vdos superb qulaity and visual super
@kalaipriyaaesthetics4042
@kalaipriyaaesthetics4042 Год назад
What an opening for this video ❤️💘 seriously great skill you have got. I loved each and every bit of this episode 💓. Presentation vera level. Sema feel💙. Jeans poovukul song is my favourite. It is my dream to go Paris. I will definitely go soon. 😍 ...... And Bahubali 🤣🤣🤣 ...Ticket fee price and details sollunga pls.
@netraa-thetraveller64
@netraa-thetraveller64 Год назад
No words to describe it 💯💯💯💯💯💯💯💯💯 drone shots 🗼🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌👌👌👌👌👌👌and waiting for Swiss series And thanks for showing the city of love 💓 Huge shout out for anna 🙌🙌👏👏👏👏👏👏
@mohamedjaleel4583
@mohamedjaleel4583 Год назад
Awesome video bro 👌 Hats off for your effort in this cold weather Love you bro ❤️
@user-zn4us6rh6m
@user-zn4us6rh6m Год назад
Bro intha idiot ah report panni channel ah delete pannunga
@sureshr4813
@sureshr4813 Год назад
உங்களின் Paris பயணம் மிகவும் அழகாகவும், அருமையாகவும் இருக்கிறது. உங்களின் எளிமையான பேச்சு மிகவும் அருமை அண்ணா......அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன். உங்கள் நண்பர் - ஓமலூர் சுரேஷ் நன்றி 🌻
@MrPKTamil
@MrPKTamil Год назад
valthukal sakotharaaa.. Happy to see you
@kavithabalamurugan3227
@kavithabalamurugan3227 Год назад
மிக்க நன்றி..... நான் பார்க்க துடிக்கும் இடம் 💖💖
@laurelsofkaylu1752
@laurelsofkaylu1752 Год назад
அருமை. அருமை. சிறப்பு. எவ்வளவோ முயற்சி எடுத்து சிறப்பாக தருகிறீர்கள். உண்மையாலும் உமது செலவில் நாங்கள் பல இடங்களைப் பார்க்கின்றோம். புதிய இடங்களுக்கு தனியாக சென்று தமிழில் சிறப்பாக தரும் விதம் பெருமை. தொடருங்கள். தொடர்கிறோம்.
@Mr__influencer1122
@Mr__influencer1122 Год назад
Bro iam in love with your voice over soo cool seeing ur video and the voice over is soo satisfying 🥰🥰🥰
@singupandic3019
@singupandic3019 Год назад
Awesome🤩✨ Great efforts and Hardwork Anne🙇🏽‍♂️💥 No skipssss🧡
@faizdeendeen3176
@faizdeendeen3176 Год назад
Best bro. Thank you very much. நன்றி நன்றி நன்றி from Faizdeen 🇱🇰
@muralib1857
@muralib1857 5 месяцев назад
EXCELLENT INFORMATION.
@nivedhannandhu5024
@nivedhannandhu5024 Год назад
Beautiful video and Eiffel tower beautiful captured in all side breath taking view 🗼🗼🗼🗼♥️♥️♥️ awesome bro #way2go👍👍
@srivatsonsridar5628
@srivatsonsridar5628 Год назад
Madhavan Bro . Fantastic view of Eiffel Tower . The way you explore places and providing information makes everyone happy and enjoy the time . Thank you so much . ( Way2Go)😀
@srinivasanmuthusamy8323
@srinivasanmuthusamy8323 Год назад
Awaiting for yr next mesmerizing and 🌿🍃 nature beauty dream country of Switzerland 🇨🇭 vedio . Thanks a lot 🙏 for yr lot of effect taken to make vedio keep 🎸🎶🎶 rocking bro🤜
@prasanthdk8262
@prasanthdk8262 Год назад
அண்ணா மிகவும் நன்றி இந்த வீடியோவை பதிவு செய்தமைக்கு... நாங்களும் இந்த வீடியோவை பார்க்கும் பொழுது உங்களுடன் France வந்தது போல இருந்தது மிக்க நன்றி அண்ணா.
@36yovan
@36yovan Год назад
*😎🇮🇳 Your videos are an example for Determination, Dedication and Devotion. Congratulations from Manchester of South India !👍🙏*
@vivekd1579
@vivekd1579 Год назад
Bro .. vere level.. I thought you are the best youtuber .. thanks for every such a beautiful place showing us by youtube.. 🎉🎉🎉
@rajah123
@rajah123 Год назад
tks for your effort to patiently film Eiffel tower and the surroundings. Your calm voice-over commentary is very soothing. keep up yr great work
@sureshnov2
@sureshnov2 Год назад
Hi..bro....itha ungaloda sernthu parthathu.......spra iruku bro.......keep it up bro......
@sairamramanathan1454
@sairamramanathan1454 Год назад
Beautiful video. Thank you 👍 😊 Radha
@indumathysriluxman961
@indumathysriluxman961 Год назад
Excellent. We also went to Paris and enjoyed without any cost . Thanks a lot for this amazing vlog.
@saravanakrishna2628
@saravanakrishna2628 Год назад
Anna semaa....parry's poitu vantha maathiri eerukku
@1979kumar1
@1979kumar1 Год назад
Amazing video superb bro...
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 4 дня назад
Effil tower உச்சம் வரை சுற்றி காட்டியதற்கு நன்றி கள் பல வாழ்த்துக்களுடன்
@baburamani159
@baburamani159 Год назад
Very happy to see this video 🎥we really enjoyed👌👌, I noticed at the end of this video you are very tired. Take care of your health bro 🤝and keep rocking 👍👍.....we will see you at Switzerland....bro😀.
@svejayaletchumyseevangam3213
Madhavan well done. Im seeing so many excited places thru your beautoful Video.
@rajeswarivenkatakrishnan391
Awesome coverage. Lively.
@rajeshmurugan7371
@rajeshmurugan7371 3 месяца назад
Bro, nannum poi errukkan 2017, i love Paris 🗼😍
@JanaVasan90
@JanaVasan90 Год назад
I don't know whether I will go these places.. but always in my wishlist since childhood. But worth spending few lakhs to travel Paris! Thanks bro for showing really amazing places!
@secularindian1949
@secularindian1949 Год назад
fantastic coverage bro. thanks . still we are dreaming only. but your coverage some what console us. keep your good journey
@ramganeshrg4125
@ramganeshrg4125 Год назад
fully enjoyed bro..thankyou..😍
@babuk5517
@babuk5517 Год назад
Fantastic brother.Thank you so much.
@parthasarathysubramanian8350
" உலக அதிசயம்".... அருமையான பதிவு...!, வாழ்த்துக்கள்.
@naveenram5561
@naveenram5561 Год назад
Awesome and Beautiful Experience of Eiffel Tower Bro. Thank you so much for this Wonderful video Madhavan bro.
@ghayasahmed.k7497
@ghayasahmed.k7497 Год назад
Fantastic video bro ❤ thanks for sharing.
@selvam1795
@selvam1795 Год назад
டவர் வீடியோவையும் பார்த்தோம் மிக அருமை அற்புதமாக இருந்தது பாராட்டுக்கள் நன்றி
@orgeein
@orgeein Год назад
Excellent Bro, Nice and wonderful Video. Keep rocking 👍take care
@prabhaprabhu4308
@prabhaprabhu4308 Год назад
Engeyum Kadhal Movie BGM Super 😍👍🔥👌❤️
@arulmurugan1970
@arulmurugan1970 Год назад
Super super நாங்கள் நேரில் பார்த்தது போல் உணர்வு
@anneanne6690
@anneanne6690 Год назад
Very beautifully explained. God bless you madhavan. Take care
@srinivasanmuthusamy8323
@srinivasanmuthusamy8323 Год назад
Hello madhavan i visited nertherland last year with my daughter👧 but i missed France🇫🇷 to visit hope it was very nearer to that country. It's an very lovable people and love ❤country too
@shyamalasriram7693
@shyamalasriram7693 3 месяца назад
Superb narration of Eiffel Tower, I felt that I saw Eiffel in person beautifuly captured ,your videos highlight is the drone capturisation
Далее
ПАПА ГАМБУРГЕР
00:13
Просмотров 131 тыс.
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Просмотров 7 млн
How Many Balloons Does It Take To Fly?
00:18
Просмотров 47 млн
The 25 Biggest MISTAKES Tourists Keep Making in Paris
15:14
Eiffel Tower Vlog🗼 | France Series | Gobinath
9:40
Просмотров 190 тыс.
ПАПА ГАМБУРГЕР
00:13
Просмотров 131 тыс.