Тёмный

வாசியோகம் ஒரு எளிய விளக்கம் பகுதி - 2 | Vaasi Yoga a Simple Explanation Part - 2 

Yogic insights
Подписаться 242 тыс.
Просмотров 149 тыс.
50% 1

#meditation #yoga #vaasiyoga
#meditation #yoga #vaasiyoga #thirdeye #chakras #awakening #bliss #vaasi #manifestation #enlightenment #spritual #spirituality #healing #wisdom #selflove #graditude #positivevibes #peace #kundalini #soul #trending #lawofattraction #osho #thiruchitrambalam #love #god #motivation #viral #vibes #வாசி #வாசியோகம்
𝗬𝗼𝗴𝗶𝗰 𝗜𝗻𝘀𝗶𝗴𝗵𝘁𝘀 𝗙𝗼𝘂𝗻𝗱𝗮𝘁𝗶𝗼𝗻 𝗛𝗲𝗮𝗱 𝗢𝗳𝗳𝗶𝗰𝗲 𝗖𝗼𝗶𝗺𝗯𝗮𝘁𝗼𝗿𝗲 𝗹𝗼𝗰𝗮𝘁𝗶𝗼𝗻:
யோகிக் இன்சைட்ஸ் அறக்கட்டளை தலைமை அலுவலகம் கோயம்புத்தூர் இடம்:
𝟐𝟑/𝟔𝟗, 𝐕𝐢𝐬𝐰𝐚𝐧𝐚𝐭𝐡𝐚𝐩𝐮𝐫𝐚𝐦, 𝐓𝐡𝐮𝐝𝐢𝐲𝐚𝐥𝐮𝐫, 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 𝟔𝟒𝟏𝟎𝟐𝟐
𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐌𝐚𝐩 : goo.gl/maps/iJ...
𝐓𝐨 𝐦𝐞𝐞𝐭 𝐨𝐮𝐫 𝐒𝐨𝐮𝐥 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝 𝐑𝐚𝐧𝐣𝐢𝐭𝐡 𝐬𝐢𝐫 @ 𝐂𝐨𝐢𝐦𝐛𝐚𝐭𝐨𝐫𝐞:
ஆத்ம நண்பரை கோவையில் சந்திக்க அழைக்க:
𝟗𝟎𝟒𝟑𝟓𝟑𝟎𝟑𝟓𝟓 ( Voice Call only, No WhatsApp)
𝐅𝐨𝐫 𝐕𝐚𝐚𝐬𝐢 𝐘𝐨𝐠𝐚 𝐜𝐥𝐚𝐬𝐬 𝐚𝐧𝐝 𝐨𝐭𝐡𝐞𝐫 𝐬𝐩𝐢𝐫𝐢𝐭𝐮𝐚𝐥 𝐫𝐞𝐥𝐚𝐭𝐞𝐝 𝐪𝐮𝐞𝐫𝐢𝐞𝐬 :
வாசி யோக வகுப்பு மற்றும் ஆன்மீக சந்தேகங்களுக்கு:
𝟗𝟒𝟖𝟗𝟐 𝟔𝟔𝟑𝟓𝟒 ( WhatsApp)
𝐀𝐥𝐥 𝐃𝐨𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐬 𝐭𝐨 𝐘𝐨𝐠𝐢𝐜 𝐈𝐧𝐬𝐢𝐠𝐡𝐭𝐬 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧 𝐚𝐫𝐞 𝐞𝐱𝐞𝐦𝐩𝐭 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐒𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 𝟖𝟎𝐆 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐈𝐧𝐜𝐨𝐦𝐞 𝐓𝐚𝐱 𝐀𝐜𝐭
அறக்கட்டளைக்கான அனைத்து நன்கொடைகளுக்கும் வருமான வரிச் சட்டத்தின் 80G பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
𝐘𝐨𝐠𝐢𝐜 𝐈𝐧𝐬𝐢𝐠𝐡𝐭𝐬 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧 𝐀/𝐂 𝐍𝐮𝐦𝐛𝐞𝐫 : 𝟎𝟎𝟎𝟎𝟎𝟎𝟒𝟏𝟒𝟏𝟒𝟒𝟖𝟓𝟗𝟎𝟏
𝐁𝐚𝐧𝐤 𝐍𝐚𝐦𝐞 : 𝐒𝐭𝐚𝐭𝐞 𝐁𝐚𝐧𝐤 𝐨𝐟 𝐈𝐧𝐝𝐢𝐚
𝐁𝐫𝐚𝐧𝐜𝐡 𝐍𝐚𝐦𝐞 : 𝐍𝐀𝐑𝐀𝐒𝐈𝐌𝐇𝐀𝐍𝐀𝐈𝐂𝐊𝐄𝐍𝐏𝐀𝐋𝐀𝐘𝐀𝐌
𝐈𝐅𝐒𝐂 : 𝐒𝐁𝐈𝐍𝟎𝟎𝟎𝟖𝟏𝟓𝟓 | 𝐌𝐈𝐂𝐑 𝐂𝐨𝐝𝐞 : 𝟔𝟒𝟏𝟎𝟎𝟐𝟎𝟐𝟎 ASHRAM Address / ஆசிரம முகவரி
பிரம்மஸ்ரீ தவத்திரு திருச்சிற்றம்பல சாது தபோவனம்.
வேடப்பட்டி ரோடு,
ஆற்று சாலை.
பேரூர், கோயம்புத்தூர்.
PH: ( +91) 94892 66354, 90435 30355.
GPAY: 90435 30355

Наука

Опубликовано:

 

26 май 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 176   
@rathaa2082
@rathaa2082 4 года назад
வாவ் சூப்பர்! 100% உங்கள் சேவை மகேசன் சேவையாகி வாசியோகம் பயில்வோம்🙏
@YogicInsights
@YogicInsights 4 года назад
நன்றி உங்கள் அன்பிற்கு
@prabhus5777
@prabhus5777 4 года назад
மிக்க நன்றி ஐயா எனக்குள் இருந்த சந்தேகங்களை தெளிவு படுத்தி உள்ளீர்கள் மிகவும் அருமையாக தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி திருச்சிற்றம்பலம்
@YogicInsights
@YogicInsights 4 года назад
பிரபு உங்கள் அன்புக்கு நன்றி
@RangasamySamy-vo9qy
@RangasamySamy-vo9qy 2 месяца назад
ஆத்ம நமஸ்காரம் ஐயா கோடான கோடி நன்றி
@ravens715
@ravens715 4 года назад
அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உணர்சிகரமான நல் பதிவு
@YogicInsights
@YogicInsights 4 года назад
நன்றி
@supertraders9564
@supertraders9564 6 месяцев назад
ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி பிரபஞ்ச பேராற்றலுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@kriyababag6984
@kriyababag6984 4 года назад
தெளிவான விளக்கங்கள் உங்களுடைய ஆசீர்வாதம் எனக்கு வேணும் என்றென்றும் 💓💓💓💓💓💓
@YogicInsights
@YogicInsights 4 года назад
நன்றி
@manoharanp.k2642
@manoharanp.k2642 6 месяцев назад
நன்றி வாசியோகம் விவரிக்கிறது.
@raamky
@raamky 4 года назад
அருமை ஐயா. தாரணை குறித்து தங்கள் விளக்கம் ரத்தின சுருக்கம். நன்றி
@YogicInsights
@YogicInsights 4 года назад
நன்றி, ராமகிருஷ்ணன் sir
@karthikeyank6922
@karthikeyank6922 4 года назад
அற்புதமான உரை . நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி ஆத்மா நமஸ்காரம்
@YogicInsights
@YogicInsights 4 года назад
நன்றி கார்த்தி
@TrichyRVanithaKannan
@TrichyRVanithaKannan Месяц назад
பலக்கோடி நன்றிகள் உங்களுக்கு நான் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கின்றேன்
@kumarimanavalan4576
@kumarimanavalan4576 4 года назад
தம்பி... நீங்க நல்லா இருக்கணும். உங்கள் தொண்டு தொடர நான் என்னோட வாழ்த்துக்கள். ஏன்னா வாழ்த்துக் கூறும் எனக்கு வயசு 64. உங்களது யூ டியூபை கேட்டது ஒரு வித்தியாசமான உபயோகமான அனுபவம். என்னோட வயசு, சூழ்நிலையால - நான் வெளியில எல்லாம் குருவைத் தேடி அலைய முடியாது என்பதால் - மஹாவதார் பாபாஜி, யோகானந்த பரமஹம்சர், சிவானந்த பரமஹம்சர் இவங்கள மானசீகமான குருவாய் நினைச்சுகிட்டு, என்னுடைய ஈசனையும் நெனச்சிகிட்டு- நான் யூடியூபே கேட்ட பல விஷயங்களை ஒருங்கிணைத்து ஒரு நான்கைந்து மாதம் வாசியோகம் பண்ணினேன். எனக்கு அதுல ஒரு நில தட்டுப்பட்டது. அது என்னதுன்னு எனக்கு சொல்லத் தெரியல. ஆனா நான் வாசியோகம் பழகிய அறையில் - ஒரு நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒரே பவழமல்லி வாசன. நடுவுல கேட்டராக்ட் ஆபரேஷன். நான் கடவுள் கிட்ட மன்னிப்பு கேட்டு இடைவெளிவிட்டு இருக்கேன். ஆனா திரும்பி வாசியோகத்தை தொடர்வேன். ஒருவர் தினமும் விடியற்காலை வாசி யோகம் செய்யும் பொழுது அவர் உட்காரும் நிலை, கண்களை சிவானந்த பரமஹம்சர் படத்தில் காட்டியுள்ளது போல் நிஷ்டையில் வைத்து படிப்படியாக அடுத்து செய்ய வேண்டியவற்றை மற்றவர்கள் எளிதில் அறிந்து கொள்ளும்படி கூறுங்கள். என்னைப் போன்றவர்களுக்கு நீங்கள் கூறும் விஷயங்கள் எங்களது வாசியோகத்தை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறேன். உங்களைப் போன்ற ஒரு பேராசிரியரால்தான் இதை நன்கு மக்களுக்கு கொண்டு செல்ல முடியும்
@karunaithagshanan9792
@karunaithagshanan9792 3 месяца назад
வாழ்கவளமுடன்.
@Gajendran-yt4cm
@Gajendran-yt4cm 3 месяца назад
Ayya super aaya
@HariHari-zo6vu
@HariHari-zo6vu 4 года назад
அருமை அன்னா.ஓம் நமசிவய வாழ்க...
@YogicInsights
@YogicInsights 4 года назад
நன்றி
@thamilselvi7660
@thamilselvi7660 4 года назад
அருமை அருமை 👌
@YogicInsights
@YogicInsights 4 года назад
நன்றி
@sudhagunasekaran4380
@sudhagunasekaran4380 4 года назад
Thank you very much feeling blessed 🙏🙏🙏
@YogicInsights
@YogicInsights 4 года назад
Thanks a lot madam
@vjsailesh
@vjsailesh 4 года назад
Sir your explanation is beautiful thank u mind blowing. Guru charnam om nama shivaya
@YogicInsights
@YogicInsights 4 года назад
Thanks vijay
@chinnusmartmechinnusmartme6544
@chinnusmartmechinnusmartme6544 4 года назад
Thank you very much
@ramachandranrajangamrajang884
@ramachandranrajangamrajang884 4 года назад
அருமையான விளக்கம் சிறப்பானவை வாழ்த்துக்கள்
@YogicInsights
@YogicInsights 4 года назад
நன்றி
@v.parimalaravichandran2947
@v.parimalaravichandran2947 4 года назад
You are very true. I think Truth is your breath. Thank you for your guidance. Many people will benefit. Please post many educational videos like this. Thank you
@meghanadhanravanputr3267
@meghanadhanravanputr3267 4 года назад
Beautifully ❣️ explained sir thankyou 🙏
@YogicInsights
@YogicInsights 4 года назад
Thanks dear
@dhamodaranmuthuraman2476
@dhamodaranmuthuraman2476 4 года назад
நான் வாசி பழகுகின்றேன் தங்கள் கருதத்துடன் உடன்பாடு தெறிகின்றது தங்களை பின்தொடர்வேன். நன்றி வாழ்க வளமுடன்!!
@YogicInsights
@YogicInsights 4 года назад
Call i will clarify your doubt 9843493354
@johnm5637
@johnm5637 4 года назад
Nalla Pesarega sir ...enaku aasaiyaa iruku
@seenunext3677
@seenunext3677 4 месяца назад
🙏🙏🙏Nandri ❤ bro
@yasminhani66
@yasminhani66 6 месяцев назад
Very useful Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohankumarmuthu8010
@mohankumarmuthu8010 4 года назад
half an hour video seems to be like only 10 mins... that much it is interesting sir.... looking for more videos like this....
@YogicInsights
@YogicInsights 4 года назад
Thanks a lot Mohankumar.
@kuppusamigovindasamy3642
@kuppusamigovindasamy3642 4 года назад
Hare Krishna Introduction to vasi yoga It's simply explained. It is so simple for understanding for those who are in spritual pursuit. For ordinary life living persons it is very difficult to understand and catch the crux of it. As you are aware there is a group who are arguing and supporting the meat eaters. It's also true that majority of population are meat eaters. Your point about the habit is so simple but it's possible for very few who are determined for the life beyond. Sarve Jano sukhino bhavantu
@YogicInsights
@YogicInsights 4 года назад
Dear sir, will focus on non meat eaters. And also we welcome those who are ready to turn up their side. We are here to serve all. Thanks for your love.
@kuppusamigovindasamy3642
@kuppusamigovindasamy3642 4 года назад
Hare Krishna If Siddha Yoga has to be taken to the mass awareness among people is essential. As physical and spiritual health is need of the hour the same need to be spread by highlighting the benefits. Your efforts in this endeavour is appreciated and as said by Srila Prabhupada it's good even one person become a devotee or Yogi by listening to great knowledge of our Siddhas or Yogi
@satyanarayanan1249
@satyanarayanan1249 4 года назад
Thanks a lot for this video, Very happy to see that your considered my query in last video and answered it now … These 30 mins video went like 3 mins … Such valuable information .. please carry on ..
@bbishnuram9355
@bbishnuram9355 4 года назад
ஐயா,ஆத்ம நமஸ்காரம்.உங்களை போன்று பரந்த மனம் கொண்ட சித்த வித்தியார்த்தி.ப்ரம்ம.ஸ்ரீ.ஆத்ம ஜோதி,திருவண்ணாமலை /8939110919 /8072491532/உள்ளார்.உங்களை போன்று ஓத்த உணர்வு கொண்ட தமிழ்(தம்+உள்)ஆசிரியர்.மரபு வழி சித்த மருத்துவ ஆலோசகர்,ஜோதிடர்.ஐயா.Good Luck Ji
@YogicInsights
@YogicInsights 4 года назад
நன்றி உங்கள் அன்பிற்கு
@sellaganapathynamasivayam7602
@sellaganapathynamasivayam7602 3 месяца назад
Thankyou so much Guruji😊😊
@coimbatoreinvestmentproper7021
@coimbatoreinvestmentproper7021 4 года назад
அண்ணா எளிமையான விளக்கம்..
@YogicInsights
@YogicInsights 4 года назад
நன்றி
@lakskrish31
@lakskrish31 4 года назад
அருமை அய்யா 💐🙏
@YogicInsights
@YogicInsights 4 года назад
நன்றி
@ramachandranrajangamrajang884
@ramachandranrajangamrajang884 4 года назад
பிரிக்க தரிசிக்க சிந்தனை செய்ய கூறியமைக்கு நன்றி
@YogicInsights
@YogicInsights 4 года назад
நன்றி
@ashwathm6813
@ashwathm6813 4 года назад
Nice to hear about Appa. Great information sir.. Awesome video 👏👏👍👍Om Guruvae Saranam🙏🙏
@YogicInsights
@YogicInsights 4 года назад
Thank you aswath
@ShanmugamK-dj3vv
@ShanmugamK-dj3vv 4 месяца назад
Om namah Shivay
@mani-xz1ds
@mani-xz1ds 4 года назад
Super ji
@YogicInsights
@YogicInsights 4 года назад
Thanks mani
@TheRajaselvam
@TheRajaselvam 4 года назад
👏👏👏👏👏excelent bro👏👏👏👏👏
@YogicInsights
@YogicInsights 4 года назад
Thanks dear
@sureshp8188
@sureshp8188 4 года назад
A very good presentation.Lucid and to the point.
@YogicInsights
@YogicInsights 4 года назад
Thank u
@veerasudhakaran1748
@veerasudhakaran1748 4 года назад
நன்றி ஐயா
@YogicInsights
@YogicInsights 4 года назад
நன்றி
@jayagowriadjusted5806
@jayagowriadjusted5806 4 месяца назад
Thank you sir
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 4 года назад
வாழ்க வளமுடன் நான் சென்னை உங்களை சந்திக்க வேண்டுமென்றால்
@YogicInsights
@YogicInsights 4 года назад
9843493354 call me
@vasukaruppiah6413
@vasukaruppiah6413 4 года назад
நன்றி அய்யா
@YogicInsights
@YogicInsights 4 года назад
நன்றி வாசு
@l.kcartoon2370
@l.kcartoon2370 4 года назад
நன்றி அய்ய௱ ந௱ங்க இலங்கை நேயர்கள் ந௱ங்க எப்படி வ௱சி யே௱கம் கற்றுக்கெ௱ள்வது எல்ல௱ரும் க௱சுக்க௱க த௱ன் கற்று கெ௱டுகிற௱ர்கள்
@YogicInsights
@YogicInsights 4 года назад
என்னை அழையுங்கள், என்ன செய்ய வேண்டும் நான் சொல்கிறேன். +91 9843493354
@kalaib2142
@kalaib2142 4 года назад
Exactly wat you are saying is absolutely true jj
@YogicInsights
@YogicInsights 4 года назад
Thanks
@karulselvam5656
@karulselvam5656 4 года назад
ஆத்ம நமஸ்காரம்🙏
@vinukk2857
@vinukk2857 4 года назад
V good explanation
@YogicInsights
@YogicInsights 4 года назад
Thanks
@jeevakumari6571
@jeevakumari6571 4 года назад
Neat explanation thank you
@YogicInsights
@YogicInsights 4 года назад
Thank you
@sumathiramaiah3142
@sumathiramaiah3142 5 месяцев назад
Nanrinka thampi,ippothen enakku unka muulamaka thelivana vilakkam kidaithathu vasi yokam eppadi pananum enpathai thavu sei thu solli kudunka appa intha theduthalai then nan ethir parthu kondu irunthen nandri nandri 🎉🎉
@babujayam8083
@babujayam8083 4 года назад
Very very clarity thanks master
@YogicInsights
@YogicInsights 4 года назад
Thank you babu
@raliyaskitchen6606
@raliyaskitchen6606 4 года назад
thank you sir, great video.
@YogicInsights
@YogicInsights 4 года назад
Thanks
@YogicInsights
@YogicInsights 4 года назад
Send your number
@raliyaskitchen6606
@raliyaskitchen6606 4 года назад
@@YogicInsights I will call u. Guru.
@nagarajselvaraj972
@nagarajselvaraj972 4 года назад
Good explanation, thank you
@YogicInsights
@YogicInsights 4 года назад
Thanks nagaraj sir
@venkatramankannan9965
@venkatramankannan9965 4 года назад
🙏 great sir 👌
@YogicInsights
@YogicInsights 4 года назад
Thanks
@jagadeeshjayakumar771
@jagadeeshjayakumar771 4 года назад
Nice explanation sir by Advocate Jagadeesh
@YogicInsights
@YogicInsights 4 года назад
Thanks
@jagadeeshjayakumar771
@jagadeeshjayakumar771 4 года назад
Sir I am also searching for yoga practice like siddha vidha please give me proper guidance in my home town by Advocate Jagadeesh my home town is Kanchipuram
@sivakumar492
@sivakumar492 4 года назад
Super sir
@YogicInsights
@YogicInsights 4 года назад
Thanks
@mangayarkarasiarun5969
@mangayarkarasiarun5969 4 года назад
Super
@YogicInsights
@YogicInsights 4 года назад
நன்றி
@kannan9018
@kannan9018 4 года назад
🙏The goal of mumukshu is to overcome the three conditions such as jagrath, swapna and sushupthi and reach the fourth state thuriyam, which is the true state of our being.There are many ways to it. One such way may be vasi yogam.But there is one common element in everything: breathing. When we are in tension, there is one kind of breathing, and another kind when we are happy.From this it can be understand that by controlling the prana we can controll our mind.A selfless devotee attains that breath through devotion, and a wise person who goes through the Jnana Yoga attains that breath through sravana, manana and nidhinyasa.But through vasi yoga one can attain that state of breathing directly. Everyone have same goal, but the path is the only difference. This is just my analysis and these may not be correct. Waiting for Sir's comment. Sir, please share with people what Sivananda Paramahamsa Swami has given. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@YogicInsights
@YogicInsights 4 года назад
Dear kannan. Already our mind is overloaded with lot and lots of gathered information. So very first, we must empty ourselves. Dont mistake me for my mention towards your answer. Appa had given a treasure (vaasi yoga) to open our self. When we focus outside we unable to know ourselves. If we keep cling with the maarga's, we can't come up. So drop all, and do vaasi yogs. It can untie all our hidden taboos. I guess i clear you, if not call me at any time 9843493354. Love n thanks.
@kuppusamigovindasamy3642
@kuppusamigovindasamy3642 4 года назад
Hare Krishna The attainment of liberation from birth and death is done in many ways but sayujya is attained by yoga. One step ahead Vallalar assure attaining deathless state. Everyone wants it but unfortunately we're not ready to follow the basic yoga. The simple method of regulating breath and food system and lifestyle make the perfection. Even bhuddist follow the same. So far no devotee or Gnani attained the sayujya mukti exception one Adi Shankara and Nammalwar. So let's practice vasi yoga and achieve the best.
@narayananunni.s8670
@narayananunni.s8670 4 года назад
Namaskaram, I liked your attitude and i would like to learn VAASI YOGAM from you. Your video is really worth and you have given the meaning and importance of vaasi yogam. I hope god showed me the right person in right time. Please let me know further details to go further.... Thank you.
@YogicInsights
@YogicInsights 4 года назад
9843493354
@kishorp143
@kishorp143 4 года назад
Super👌👌👌
@YogicInsights
@YogicInsights 4 года назад
Thanks kishore
@Mukeshmukesh-vq1uo
@Mukeshmukesh-vq1uo 4 года назад
Sir do you know about vaasi kumar Ayya(Thalavaipalayam, pollachi), Student of ganapathy swamigal
@YogicInsights
@YogicInsights 4 года назад
No mukesh
@Mukeshmukesh-vq1uo
@Mukeshmukesh-vq1uo 4 года назад
@@YogicInsights Thank u for ur rply sir, Pls Watch the channel @vedha yoga gnanam
@josephmoise9554
@josephmoise9554 4 года назад
அருட்பெருஞ்ஜோதி
@YogicInsights
@YogicInsights 4 года назад
Thanks
@er.k.rameshkumar7822
@er.k.rameshkumar7822 4 года назад
நன்றி சார் மொத்தத்தில் உடம்பே ஆலையம்
@YogicInsights
@YogicInsights 4 года назад
Yes Ramesh
@KidsAlaparaigal23
@KidsAlaparaigal23 5 месяцев назад
Ungakita vasi yogam kathukanum please
@sakthikrish6891
@sakthikrish6891 4 года назад
Sir... Nice and unique speech. I need to get one clear thing from you sir. Why we would not eating nonveg during learning vaasi yogam and what's the secret behind of eating nonveg?
@YogicInsights
@YogicInsights 4 года назад
Call me i will clarify your doubt 9843493354
@sakthikrish6891
@sakthikrish6891 4 года назад
@@YogicInsights I got a wonderful answer from you sir.... Really golden words. Really proud to be your student.
@deepam1949
@deepam1949 4 года назад
Nice explanation, is it eligible to learn single person or unmarried person Vaasiyogam ,? Or it should learn only married couples only sir,
@YogicInsights
@YogicInsights 4 года назад
Not like, anyone can learn vaasi yogam. The only one condition you should eat only veg food.
@RaviChandran-rz4ph
@RaviChandran-rz4ph 6 месяцев назад
ஐயா நான் மாமிசம் விட விரும்புகிறேன். ஆனால் துணைவியார் அதை விரும்பவில்லை. எங்களுக்கு குழந்தை என்பதே அதற்குக் காரணம். மற்றவர்களின் நகைப்புக்கு அஞ்சுகிறார். எனக்கு வாசியோக பாக்கியம் இல்லையா
@rahilafairoon
@rahilafairoon 4 года назад
Arumayaana padhivu sir, sariya sonneenga. enaku vaasi yogam katru kolla aasaya irukku. Enaku solli koduppeengala? Naanum meditation pannikittu irukken
@YogicInsights
@YogicInsights 4 года назад
Happy to know about you. Contact me i will guide you dear
@deepam1949
@deepam1949 4 года назад
Vanakkam, where you give Vaasiyogam practice sir,
@YogicInsights
@YogicInsights 4 года назад
Coimbatore contact me 9843493354
@karpithamizh3032
@karpithamizh3032 4 года назад
அய்யா தங்கள் ஆசிரமம்/தியான பீடம் எங்கு உள்ளது.முகவரி தர முடியுமா...
@YogicInsights
@YogicInsights 4 года назад
நான் கோவை இல் வசிக்கிறேன். Call me 9843493354
@sudarolibk7292
@sudarolibk7292 4 года назад
வணக்கம் ப்ரதர்,நாங்களும் கற்றுக்கொள்ள விரும்புகின்றோம்.உங்களை எப்பொழுது பார்க்கவரலாம் ப்ரதர்?நாங்கள் பிரம்மாகுமாரிகள் தியானத்தில் 17வருடங்களாக இருக்கின்றோம்.நாங்கள் வெஜிடேரியன் தான் ப்ரதர்.நன்றி.
@YogicInsights
@YogicInsights 4 года назад
Call me 9843493354
@rathiselvaraj
@rathiselvaraj 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hU2CC0-S_ss.html Available with English subtitles.
@kplconsultancychennaikplco9731
@kplconsultancychennaikplco9731 4 года назад
Anna thank you so much! i call you soon Anna!
@YogicInsights
@YogicInsights 4 года назад
Thanks
@arunprasath8683
@arunprasath8683 4 года назад
தியானம் செய்யும் போது வயிறு உள்ளே செல்கிறது.நாற்காலியில் இருந்து பறப்பது போல் உணர்கிறது.விளக்கவும்
@YogicInsights
@YogicInsights 4 года назад
Call i will clarify 9843493354
@yogesnages5869
@yogesnages5869 4 года назад
Romba nantry Anna 🙏🙏🙏
@YogicInsights
@YogicInsights 4 года назад
நன்றி
@princy23661
@princy23661 4 года назад
From where in coimbatore can I learn Vaasi yogam . Please advise. Thank you
@YogicInsights
@YogicInsights 4 года назад
9843493354 call i will guide u
@Tharunrahulvlogs123
@Tharunrahulvlogs123 4 года назад
@@YogicInsights தெளிவான விளக்கம் நன்றி அண்ணா
@ayyachamyayyachamy9979
@ayyachamyayyachamy9979 4 года назад
Atma namasthey anagu vasi yogam solletharugal en anmega thaydal ethu please en age 54
@YogicInsights
@YogicInsights 4 года назад
Ok sir
@valiantvaishu5736
@valiantvaishu5736 4 месяца назад
Sir next vasi yoga class eppo. Kindly reply
@YogicInsights
@YogicInsights 4 месяца назад
Will upload soon
@valiantvaishu5736
@valiantvaishu5736 4 месяца назад
@YogicInsights thank you for your response sir. Eagerly waiting to learn from you ❤️😇✨️
@aravinthkannan1174
@aravinthkannan1174 4 года назад
Sir is it possible to do vasi yogam for asthma patient??
@YogicInsights
@YogicInsights 4 года назад
Call me arvinth 9843493354
@aravinthkannan1174
@aravinthkannan1174 4 года назад
@@YogicInsights hearty thanks🙏🙏 for your clarification sir....
@YogicInsights
@YogicInsights 4 года назад
@@aravinthkannan1174 nandri
@nathannathan3750
@nathannathan3750 4 года назад
2.2
@muthukumran5470
@muthukumran5470 4 года назад
ஐயா தங்களுடைய தொலைபேசி எண் ஐயா நான் உங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன் உதவி புரியுங்கள்
@YogicInsights
@YogicInsights 4 года назад
9843493354
@muthukumran5470
@muthukumran5470 4 года назад
@@YogicInsights ஆண்டவன் கிருபையால் நேற்று உங்களிடம் பேசி விட்டேன் ஐயா உடனுக்குடன் பதில் அளிப்பது மிக்க நன்றி
@shravanabala
@shravanabala 4 года назад
difference between jivatma Parmatma explain please
@Gologam
@Gologam 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-1sFIVTp1MuU.html உங்கள் சந்தேகங்கள் தீரும் என்று நினைக்கிறேன்
@YogicInsights
@YogicInsights 4 года назад
Dear sir, jeevathma and paramaathma are unable to explain, that could be experienced. If i say anything regarding to that, how it would be helpful to know about yourself. Everything is you. Kingdom of god is within you. Experience it, vaasi yoga will help you to find yourself. Thanks for your love.
@YogicInsights
@YogicInsights 4 года назад
@@Gologam vaasi yoga is one of the best method to find yourself.
@shravanabala
@shravanabala 4 года назад
I also doing vasi sir for four years I get some this but I need to know more
@shravanabala
@shravanabala 4 года назад
@@Gologam useless video I finding god not money
@saravanansara9332
@saravanansara9332 4 года назад
Than nallam illa podhu nallam ungal speech unmaiyana Yogathen velepadu kanteppaga ungal varthaigal nanmai paykkum
@YogicInsights
@YogicInsights 4 года назад
Nandri ungal anbukku
@babujayam8083
@babujayam8083 4 года назад
👃👃👃👃👃👃👃
@YogicInsights
@YogicInsights 4 года назад
நன்றி
@nathannathan3750
@nathannathan3750 4 года назад
ஆத்ம வணக்கம் நண்றி ( 2.7k/220/1mon )
@YogicInsights
@YogicInsights 4 года назад
நன்றி
@lincasaamy477
@lincasaamy477 4 года назад
ஐயா வணக்கம் நான் சிங்கம் புனரி சிவகங்கை ஐயா பதிவுககள தினம் பார்த்து நடந்து வருகிறேன் அவர் cll No போட மாட்டு கார் அதனால் அவரிடம் தொடர்ப்பு கொள்ள முடியவில்லை உங்களை எப்படி தொடர்பு கொள்வது என்னுடை செல் No 9626266 3 o9
@YogicInsights
@YogicInsights 4 года назад
9843493354
@manikandanp8294
@manikandanp8294 4 года назад
Vanakkam ayya Contact no Pls sir
@YogicInsights
@YogicInsights 4 года назад
9843493354
@yasminhani66
@yasminhani66 6 месяцев назад
Ayaa can i get contact number I want learn more
@srinivasanvallalperuman9175
@srinivasanvallalperuman9175 4 года назад
Please give your cell phone number
@YogicInsights
@YogicInsights 4 года назад
9843493354
@krishnas98246
@krishnas98246 4 года назад
Thank you sir
@YogicInsights
@YogicInsights 4 года назад
Thanks
@lakshmmanan911
@lakshmmanan911 4 года назад
Super
@YogicInsights
@YogicInsights 4 года назад
Thanks dear
Далее
Как Apple тестируют iPhone😁😁😁
0:16
Чем нельзя протирать экран?
0:44
БОЛЬШЕ ВИДЕОКАРТ - БОЛЬШЕ FPS??
1:00