Тёмный

வாடிக்கையாளர்களை ஐம்புலங்களாக மதிக்கும் Palaniyappa Mess- Karthiks view 

Karthik's View
Подписаться 402 тыс.
Просмотров 166 тыс.
50% 1

Hey Guys, if you have enjoyed this video, then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
Subscribe to my channel for new videos thank you for your love and support, keep supporting!!!
Palaniappa Mess
Location: goo.gl/maps/wefHgDJrZre64e8K6
Address: South 4th street, near dhandayuthapani temple, Tamil Nadu 622001
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Karthik's View (WhatsApp Only): 74490 36197
-------------------------------------
Follow Me:
Facebook: / karthik-view-229256120...
Instagram:
/ karthiks_view
Twitter: / viewkarthiks

Опубликовано:

 

31 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 104   
@Krishna-mw9lm
@Krishna-mw9lm 2 года назад
Wow .அருமை அருமை .before I told you about this hotel . இது என் நண்பனின் உணவகம் பாரம்பரியம் மிக்கது . நான் இங்குதான் அடிக்கடி சாப்பிடுவேன். ரொம்ப கஷ்டப்பட்டு முன்னேறினவங்க , இத review பன்னினதுக்கு நன்றி
@loganathanshanmugam845
@loganathanshanmugam845 2 года назад
Tell me the place and exact address pls
@Krishna-mw9lm
@Krishna-mw9lm 2 года назад
Hotel palaniappa south 4 th street near by thandayuthapani temple pudukkottai .622001
@sathishthiyagarajan1800
@sathishthiyagarajan1800 2 года назад
@Harshithaa rate konjam kooda irundha parava illa. Fresh chicheken a potta podhum. Ingalam saetha koli lam poduraanunga
@kallki_dreams24
@kallki_dreams24 2 года назад
எங்கள் உணவகத்தை youtubeல் பதிவுசெய்ததிற்கு மிக்க நன்றி✨😍✨
@abdulbuhary2962
@abdulbuhary2962 2 года назад
நல்ல தரமான உணவை வழங்கும் உங்கள் உணவகம் நன்றி அய்யா
@T.RAJKUMAR.
@T.RAJKUMAR. 2 года назад
மிக மிக அருமை கார்த்தி அண்ணா (கட ஒரத்தில் I am view) அண்ணா
@jayanakarthik1
@jayanakarthik1 2 года назад
Mikka nandri nanba
@lpcleavingpainchannel
@lpcleavingpainchannel 2 года назад
அப்பாவோட பேச்சே கேட்க கேட்க இன்னும் கேட்க தூண்டுகிறது இவர்களைப்போன்ற மனிதர்கள் இன்னும் இந்தக்காலத்தில் இருப்பது இந்தக்காலத்து பிள்ளைகளுக்கு தெரிவது அதை காட்சி படுத்தியதுக்கு எனது நன்றிகள்,. பேச்சில் தலைக்கனமோ, தட்பெருமையோ இல்லாத உண்மையான பழைய மனிதர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@A.Devendran
@A.Devendran 2 года назад
Excellent food. I have been a customer to this place from 1988.
@togothedog9101
@togothedog9101 2 года назад
புதுக்கோட்டை .. சுவைமிக்க உணவகங்கள் நிறைந்த ஊர்... பழனியப்பா மெஸ்.. கார்த்திக் மெஸ்...ராஜாமெஸ்.. வெள்ளைச்சாமி மெஸ் மதிய உணவு சிறப்பாக இருக்கும்.. மாலையில் அன்பு கேன்டீன்..முத்துப்பிள்ளை..பிரபு கேன்டீன்.. இன்னும் நிறைய நிறைய.... நைட்டு கீழரா ஜவீதியில் தள்ளுவண்டி கடைகள் ஏராளம் ... அதில் மோகன் கடை நன்டு கிரேவி... சுவையான நினைவுகள்.
@C-m-vlog-TAMIL
@C-m-vlog-TAMIL 2 года назад
என்னுடைய பேவரேட் கடை மிக அருமையாக இருக்கும் சாப்பாடு கஸ்டப்பட்டு முன்னேற்றம் அடைந்த நபர் அந்த அப்பா நன்றி கார்த்திக் அண்ணா
@sureshgiri9623
@sureshgiri9623 2 года назад
Mr Palanisamy sir's work and words is a role model in all aspects.Hats off.
@sarpattaparambaraida5982
@sarpattaparambaraida5982 2 года назад
நல்லவேளை நீங்க 3 attempt எழுதியும் பாஸ் ஆகவில்லை. நான் பாஸ் ஆகிவிட்டேன், அதனால்தான் இன்னும் கஷ்டம். 😂😂😂
@sureshganesh1605
@sureshganesh1605 2 года назад
அருமையான ஒளிப்பதிவு வாழ்க வளர்க வளமுடன் 💐
@documentarykannada9545
@documentarykannada9545 2 года назад
Wow super way he explained its next level
@vimalkumar059
@vimalkumar059 2 года назад
Golden words from ayya .... impressed ...
@sivakumarsivakumar6129
@sivakumarsivakumar6129 2 года назад
1993,94,95 வரை பல நாட்கள் சாப்பிட்ட நினைவுகள் மனதில்,சுவை இன்று ம் நாவில். One of the best taseter food supplier
@yashs6807
@yashs6807 2 года назад
I also go to that hotel whenever I go to my hometown ,very nice food ,but so crowd 😅 ,👍
@LVELS-pe7mq
@LVELS-pe7mq 2 года назад
அய்யா தமிழ் தனி சிறப்பு
@venkatachalams9110
@venkatachalams9110 2 года назад
Best vedio and good owner thought
@karkuzhali9046
@karkuzhali9046 2 года назад
அருமை
@rajas9967
@rajas9967 2 года назад
நல்ல கடை நியாயமான விலை...
@sethuv6706
@sethuv6706 Год назад
சிறப்பான செட்டியார் மெஸ்
@sugusugu1138
@sugusugu1138 2 года назад
Super review brother ..Nalla manasu kadai owner ..GOD BLESS
@pallurams
@pallurams 2 года назад
நாட்டுக்கோட்டை நகரத்தார் உணவகம் உண்மையான செட்டிநாடு மெஸ்
@siva6261
@siva6261 2 года назад
It's my hometown and it's my favorite mess must try one time. My favourite kola urundai.
@rohitkumarr7560
@rohitkumarr7560 2 года назад
what a speech from the owner superb
@danyasounderrajan8076
@danyasounderrajan8076 2 года назад
Ayya arumai.
@siddiqraja4703
@siddiqraja4703 2 года назад
Cover more places in Pudukkottai Anbu canteen,muthupilllai canteen,mohal biriyani,yanagauru hotel(veg),Sankar mess veg,Kanna canteen,Shasta mess
@sundarmoorthy4024
@sundarmoorthy4024 2 года назад
Really good👍 Aiya
@goodtimes3108
@goodtimes3108 2 года назад
எண்ணம் போல் வாழ்க்கை.
@krishvicky6191
@krishvicky6191 2 года назад
Really pakkave super iruku
@veluvadivel6198
@veluvadivel6198 2 года назад
Nalla speach sir
@gopalan1987
@gopalan1987 2 года назад
Super brother 🙏
@sb.kabeer2187
@sb.kabeer2187 2 года назад
Great sir
@janarthananperiyasamy8968
@janarthananperiyasamy8968 2 года назад
Looks delicious food
@rj2kvlogchannel549
@rj2kvlogchannel549 2 года назад
Enga ooru sappadu pa.. 😍Pudukkottai...
@agkarthikeyan2837
@agkarthikeyan2837 2 года назад
Very good very nice
@Monyka143
@Monyka143 2 года назад
Super Amd best Hotel in the world
@pradhab.vvisvanathan8796
@pradhab.vvisvanathan8796 2 года назад
Owner is vera level
@mahendiran9319
@mahendiran9319 2 года назад
I had bad experience with this mess...supplier not served properly ...I informed to the owener's son...he didn't even say sorry and he didn't care. So I stopped going there.
@elangovangeproperties6721
@elangovangeproperties6721 2 года назад
Excellent humen being
@ignaceclaude4231
@ignaceclaude4231 2 года назад
Good mess and kartik view also best
@jayanakarthik1
@jayanakarthik1 2 года назад
👍🙏🏻
@muruganvmmuruganvm6336
@muruganvmmuruganvm6336 2 года назад
Super
@ronsonpeter6940
@ronsonpeter6940 2 года назад
Hats off sir
@fredrickjohn09
@fredrickjohn09 2 года назад
Super bro
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 2 года назад
உண்மையில் பாசாகியிருந்தால் இந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்க முடியாது.
@sathamhussain5467
@sathamhussain5467 2 года назад
அவர் சொல்கிறார் எந்த மசாலா பொருட்களும் பாக்கெட்டில் வாங்கப் படுவது இல்லை சொந்தமாக மிளகு சீரகம் மிளகாய் மல்லி வாங்கித்தான் வைக்கிறோம் என்று ஆனால் வீடியோவில் அரைக்கிலோ சக்தி மசாலா மிளகாய் தூள் தெரிகிறது அரைக்கிலோ மல்லித்தூள் சக்தி மசாலாவில் தெரிகிறது
@karuppor1236
@karuppor1236 2 года назад
வணக்கம் லோரி மார்க்கெட்டில் இருந்தபொழுது பழனியப்பா மெஸ் இன்றுவரை பேமஸ் இடம் மாறி இருக்கிறது. அசைவம் சிறப்பாக இருக்கும். நிறைய முறை சாப்பிட்டு இருக்கிறேன்.
@radhakrishnank8895
@radhakrishnank8895 2 года назад
In your description address NOT given Pudukottai. Just given Pin 62.....2001. I thought this Mess in chennai. Really confusing. Pl give details with basic clarity. KR coimbatore
@senthilkumarsenthil7019
@senthilkumarsenthil7019 2 месяца назад
❤❤❤
@manikandans2950
@manikandans2950 2 года назад
🙏🌾👏
@kirthiamman8304
@kirthiamman8304 2 года назад
👏👏👏👏💐💐💐💐💐💐
@Square9999
@Square9999 2 года назад
Our city pdkt 🔥🔥🔥
@Sakthioptometrist
@Sakthioptometrist Год назад
நல்ல கடை , சரியான விலை
@venkatmuruga8747
@venkatmuruga8747 2 года назад
Advance happy diwali friends😇😇🥳🥳
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 2 года назад
👍👌👍👍👌
@ovj538
@ovj538 2 года назад
4th comment😃
@muhammadsultanahmed8760
@muhammadsultanahmed8760 2 года назад
Seems all the foods are in cooling off and idle
@kamurudeen2672
@kamurudeen2672 2 года назад
Nala Manidhar
@SANJEEVA-eh7gt
@SANJEEVA-eh7gt 2 года назад
Bro neengalum saptu review podunga ella video ❤️
@jayanakarthik1
@jayanakarthik1 2 года назад
Kandipa seirean nanba
@kameshkuty3135
@kameshkuty3135 2 года назад
@@jayanakarthik1 venam bro...saptu review soldrathula venam...ildiye food ah mattum cover pannunga..ithu dhan nalla irukku...
@rajarohith6951
@rajarohith6951 2 года назад
😋😋😋😋👏👏👏👏👏
@hariharan4641
@hariharan4641 2 года назад
Krishna Anna address chollunkaa Anna. Nanka poi arusuvai onavai sapitorom. Nonveg chuthama wash pannurinka.
@sekarm8666
@sekarm8666 2 года назад
Location enna district nearby la correct ah podunga
@sathyanarayanan2414
@sathyanarayanan2414 2 года назад
Please review Gnanaguru mess.
@gunashankarguna4136
@gunashankarguna4136 Год назад
Entha oru mention la panala description la
@shifashifa7954
@shifashifa7954 2 года назад
Sapdu review podungo. Sapdavey madenkuringa. Haizzzz
@muralibala2859
@muralibala2859 2 года назад
Entha district bro
@vigneshrajendran8206
@vigneshrajendran8206 2 года назад
Ithu entha ooru
@ragavaprakash6877
@ragavaprakash6877 2 года назад
Pudhukottaila enge bro
@mukilg2418
@mukilg2418 2 года назад
அய்யா நான் உங்கள் உணவகத்தில் நிறையதடவை சாப்பிட்டு உள்ளேன் இன்றும் புதுக்கோட்டை வந்தால் உங்கள் உணவகத்தில் சாப்பிடாமல் வரமாட்டேன் கோவை
@sumathichennai8165
@sumathichennai8165 2 года назад
Entha area ji ithu
@akashff6560
@akashff6560 2 года назад
K w family
@prakasharunagiri7495
@prakasharunagiri7495 2 года назад
raw material ah, kambi katra kathai ellam sollrainga owner ,,, 0.21 and 6.45 seconds la sakthi chilli powder packet pathingala
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 2 года назад
Einaya eappa paaru..veg hotel kedaikaliyea
@sampath4062
@sampath4062 2 года назад
1 comments
@chandaranchandaran3577
@chandaranchandaran3577 2 года назад
yan viragula chiken peasesa eadukuringa
@chandaranchandaran3577
@chandaranchandaran3577 2 года назад
tel me
@ananyamanikandan2204
@ananyamanikandan2204 2 года назад
Entha hotel enga erukku bro
@kallki_dreams24
@kallki_dreams24 2 года назад
Pdk bro
@surfvasanth
@surfvasanth 2 года назад
I am from Pudukottai. Palaniappa mess is famous in Pudukottai and the dishes were good few years back. Nowadays it's not tasty, price is high and customer service is bad. I wouldn't recommend this hotel as first choice
@rajaking2146
@rajaking2146 2 года назад
Everything before 10 years ago not now
@MohanMohan-hp2ek
@MohanMohan-hp2ek Год назад
Bu
@renukarenuka4193
@renukarenuka4193 2 года назад
Entha place Anna
@susindran03
@susindran03 2 года назад
Pudukkottai, Tamil Nadu
@A.Devendran
@A.Devendran 2 года назад
Pudukkottai.
@rajaking2146
@rajaking2146 2 года назад
I’m pdtkt
@muthubaitn6390
@muthubaitn6390 2 года назад
ஐயா 1994 ல என் சம்பளம் 600
@queenqueen-hb5ez
@queenqueen-hb5ez 2 года назад
Worst mess.. saapaadu ellamae aari jillunu thaan Irukum...sapidavae pidikkaathu
@Ahilasamy
@Ahilasamy 2 года назад
dont shoot if there is no covid norms. dont be money mindes karthik
@Ahilasamy
@Ahilasamy 2 года назад
ask them to put mask or dont take video AH
@yokeshkumarkj6271
@yokeshkumarkj6271 2 года назад
SSLC fail supr
@l2medicalventure710
@l2medicalventure710 2 года назад
un mai pesum tatta vu ku muthal kan vanakam. unkal kolkai valara vathukkal.
@senthilkumar-km2er
@senthilkumar-km2er 2 года назад
Mr........ Full address uuuuuuuuuuu C ur address details..
@muthukumar.2999
@muthukumar.2999 2 года назад
Pudukkotai vanthu keattalea solluvanga
@abirajiv7251
@abirajiv7251 2 года назад
Super
Далее
▼ЕГО БОЯЛИСЬ МОНГОЛЫ 🍣
32:51
Просмотров 451 тыс.
Which national team are you rooting for at Euro 2024?
00:17
▼ЕГО БОЯЛИСЬ МОНГОЛЫ 🍣
32:51
Просмотров 451 тыс.