Тёмный

வாடிய செடியில் கூட 100 பூக்கள் பூக்க வைக்கலாம்.. | Rose Plant Tips | A1 Nursery Garden 

A1 Nursery Garden
Подписаться 66 тыс.
Просмотров 594 тыс.
50% 1

#grafting #a1nursrygarden #tamilrosetips #rosegrowthingtipstamil #tamilgardeningtips #a1nursrygarden

Опубликовано:

 

12 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 137   
@A1NurseryGarden
@A1NurseryGarden 6 месяцев назад
ரோஜா செடிகள் தமிழ்நாடு முழுவதும் விற்பனைக்கு Order Link: wa.me/c/919843317161
@raagufreefire3729
@raagufreefire3729 5 месяцев назад
Purple colour eruka madam/ sir
@Worldnurserygarden
@Worldnurserygarden Месяц назад
World Nursery garden
@ambicaswaminathan385
@ambicaswaminathan385 Год назад
Thank you sir super solringa
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Thank you
@khatheejabi1258
@khatheejabi1258 Год назад
Tq sir,follow பண்றேன்
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Welcome
@mvisalakshimylsamy6583
@mvisalakshimylsamy6583 Год назад
அருமையான பதிவு
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Thank you..
@vasudevanbalakrishnan6665
@vasudevanbalakrishnan6665 Год назад
Thanks for a nice tips. I tried for Jasmine plants. After 15 days new leaves started growing and buds start coming. Thank you
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Best of luck
@augnessolomon3818
@augnessolomon3818 Год назад
Thank you sir
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Welcome
@vasudevanbalakrishnan6665
@vasudevanbalakrishnan6665 Год назад
Good suggestion dear...
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Thanks a lot
@stellasuresh3228
@stellasuresh3228 Год назад
Super simple ideas thank u brother
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Welcome 😊
@chandras5854
@chandras5854 Год назад
Eedtyweef*gcdssqqaqqqqqaaaaedfcuuuuy and 3errttyyyyytf44tg77u8i88122245t7990edggtgtfhhfc
@nethragroups3198
@nethragroups3198 Год назад
Most informative content 👌👏 Thank u..
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Keep watching
@rifaqueen3509
@rifaqueen3509 Год назад
Very nice video
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Thanks
@elanghopm6145
@elanghopm6145 Год назад
Very nice and useful tips
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
So nice of you
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Год назад
அருமை
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Thank you so much..
@manimathewc3106
@manimathewc3106 Год назад
Super
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Thanks
@sivachithiraikani9617
@sivachithiraikani9617 Год назад
காய்ந்து போன ரோஜா செடிக்கு அழிகி போன வெங்காயம் தோலை வைத்தால் மீண்டும் துளிர் விட்டு நிறைய பூ பூக்கும்
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
ரோஜா செடி முழுவதும் காய்ந்து விட்டால் ரோஜா செடியில் தளிர்வுகள் வராது..
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Год назад
Vanakkam ! Nanum Im Muraiyilthan Patamatikkiren.
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Ok..
@hdjd8580
@hdjd8580 Год назад
நானும் பூ வாங்கிருந்தேன்னா ஆனா அந்த செடியில் இந்த மொட்டுக்கள் மட்டும் தான் மலர்ந்தது அதுக்குப் பிறகு மொட்டு வைக்கவே இல்ல பூக்கவும் இல்லை பூத்த நல்ல கொத்து கொத்தா பூக்கும் குட்டி ரோஸ் இதுபோல் செய்த பூக்குமா அண்ணா 🌹🌹
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Try panni paarunga.. sedi waste ah laam aagathu.. must try it.
@hakkimhakkim9272
@hakkimhakkim9272 Год назад
Thank you bro👌
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Welcome 👍
@RajalakshmiGopu-qe5ho
@RajalakshmiGopu-qe5ho Год назад
Anna nan online la rose chedi vankuna Ana athu puthu thalir vaikave illa kayaum illa verum kuci matom iruku yanna cherathu konjam solunga pls
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Munila cut panni vidunga.. mannu kaanje apparam thanni oothunga..
@priyar6000
@priyar6000 Месяц назад
Rose chedi tharaiyila vecha nalla valaruma illa pot la vecha nalla valaruma pls reply panunga
@A1NurseryGarden
@A1NurseryGarden Месяц назад
Tharaila vacha nalla valarum.
@jeevalavankumar4986
@jeevalavankumar4986 10 месяцев назад
Na rose plant ku neem oil water la add panni tholuchu vittuta bro but plant karukuna maari aagiruchu ena pannurathu bro plss reply pannunga
@A1NurseryGarden
@A1NurseryGarden 10 месяцев назад
Leaf eallathaiyum cut panni vidunga.. munila cut panni vidunga
@dharshiniammu2619
@dharshiniammu2619 Год назад
Bro chadi valarava illa apdeya irukku new ha um chadi thulirr varala romba asa pattu vaguna chadi apdeya kanjitu poguthu chadi pakkum pothu romba kastama irukku athukku ena panrathu sluga bro
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Thandu kanjitta onnum panna mudiyathu .. vera pudhu sedi edhum vangunalum, mannu odayama cover ah remove pannitu nattu vainga.. ini rain season than.. sedi nalla varum.. veyil paduramaari vainga.. thanni daily 2 times aavadhum oothidunga
@indumathyk8671
@indumathyk8671 3 месяца назад
Anna en chadila stem mattum than irrku leaves varra madithu
@A1NurseryGarden
@A1NurseryGarden 2 месяца назад
Munila cut panni vidunga sunlight athigama paduramaari vainge sariyaagidum
@meerameera8835
@meerameera8835 Год назад
Enna seasonla cut panni vidanumnu sollunga anna
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Ninga vangi 1 year melaana cut panni vidunga..pookama irunthal..
@mythiliajai4403
@mythiliajai4403 Год назад
Good bro
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Thanks
@chenthilchenthilvelbavan1588
Ennoda rose kolakatha rose nalla puthuru irunthuchu.. Ippo tharil vanthuvhu.. Thalir varargu stop aagi thalir karunju poguthu.. Nalla valantha leafum narinju poguthu.. Ennoda rose plant ah pakavey kasatama iruku... Solution sollunga
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Thanni athigama rose plant mela morning oothunga..
@krishnaveniranganathan6138
@krishnaveniranganathan6138 Год назад
6 மாதத்திற்கு ஒரு முறை ஒரு பூ மட்டும் வருகிறது. செடி மட்டும் 3, 4 அடி வளர்ந்துள்ளது. ஆனால் செடியின் அடிபாகம் ஒரு பென்ஸில் அளவு தான் உள்ளது. அதுவும் Brown ஆக இல்லாமல் அடி தண்டு பச்சையாகவே உள்ளது. வெட்டிவிடலாமா?
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Cut panni vidunga.. nalla thadimanna valarum..
@prithiyaprithi7463
@prithiyaprithi7463 Год назад
Chedi kaindu pogudu bro nanga grow bag la vaikkala land la than vachirukom
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Thanni thengama vainga..
@ARmindvoice
@ARmindvoice Год назад
Na uram kadaila vaangi potte bro chedi ellamea kaanju poiduchu enna reason mix panni oru orange and white color la kuduthanga bro
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Summer nalla feritilizes use pannathinga..
@ARmindvoice
@ARmindvoice Год назад
Enna pannalam bro solution sollunga
@ARmindvoice
@ARmindvoice Год назад
Reply Me
@hashsha9815
@hashsha9815 Год назад
Enaku kuchiyave ilaigal varamatudhu one kanxhu varudhu enna panradhu
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Sun light athigama paduramaari vainga .. munila cut panni vidunga
@mvijayakumar1352
@mvijayakumar1352 Год назад
Anna sedi vangi vaitha piragu 2 poo than poothathu athan piragu cut panni vitten thulir varave illa na
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Sorry sister.. full explanation kuduka mudiyathu.. Ella comments Kum reply panna konjam difficult ah iruku.. namma channel la neraya videos post pannirukom.. paarunga.. sorry
@sarikasri7657
@sarikasri7657 Год назад
Andha kuchil 7 ilai irundhal athu ancheti athu pookkathu
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
7leaf Kodi maari pogum.. athurhan pookathu.. rose sedinaale 7leaf than irukum..
@mvijayakumar1352
@mvijayakumar1352 Год назад
Enna na pannanum reply me na
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Sorry for late reply..
@abisheks2132
@abisheks2132 Год назад
ரோஸ் செடி இலை பழுத்து போகிறது 🥺சார் ப்ளஸ் help 😞
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
தண்ணி தேவையான அளவு இருக்க வேண்டும்.. வெயில் படுமாறு இடத்தில் வைக்கவும்.. உப்பு தண்ணீர் ஊற்ற வேண்டாம்..
@dharanilakshmi1004
@dharanilakshmi1004 Год назад
Oru potla 5 mottugal irukku sedi chinnathaga irukku enna pannuvathu
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Pookal madum mattum cut panni vidunga..
@rabirukchu6905
@rabirukchu6905 Год назад
White rose iruku. But ful white varla
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Try
@MedicalMedical-gp8xk
@MedicalMedical-gp8xk 10 месяцев назад
One rose plant cost
@A1NurseryGarden
@A1NurseryGarden 10 месяцев назад
No online sale
@bloomingroses57
@bloomingroses57 Год назад
செடி வெட்ட plant cutter use பண்ணுங்க.Scissors வேண்டாம்
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Ok.. thank you 😊
@sayethabeevi8933
@sayethabeevi8933 Год назад
cut panniya idathil yedhuvum vaikkanuma apdi vitta parava illiya
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Onnu aavathum..
@riyatha5623
@riyatha5623 Год назад
எல்லா வகையான ரோஜா செடிக்கு குரோ பேக் சைஸ் சொல்லுங்க
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Ok
@manoharanmanohar7771
@manoharanmanohar7771 Год назад
பூத்து2...3ஆவ்வளவே😭
@bridgetrosarysahayarani8019
மல்லிகை செடிக்கு என்ன செய்யவேண்டும்
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Same method try pannalam.. illana namma channel laye malligai sedi pathi neraya video potturukkom.. check panni paarunga
@karthicks6708
@karthicks6708 Год назад
நான் புதிதாக வாங்கியுள்ள ரோஜா செடி ஆறு இன்ச் தான் உள்ளது ஆனால் தளிர் வரவில்லை வெயிலில் வைத்தால் காய்ந்து விடுகிறது நிழலில் வைத்திருக்கிறேன் அந்த செடி நன்றாக வளர்ந்து வளர என்ன செய்வது
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Nilal la vacha konjam thandu nice ah valarum.. konjam nalla thalanjathukku aprm veyil la vachu vidunga..
@ElisepethJ
@ElisepethJ 8 месяцев назад
Rice பருப்பு வாஷ் பண்ணின தண்ணீர் உத்தனும்
@beulaselvam3648
@beulaselvam3648 Год назад
அந்த குச்சிகளை மீண்டும் நட்டால் வருமா?
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Try panni paarunga.. shadow la vachu paarunga.. vaaippu iruku.. good luck 🤞
@hariyasivakumar1883
@hariyasivakumar1883 Год назад
அந்த மொட்டுகள் பூத்த உடனே வெட்டி இருக்கலாம் நண்பரே 😢
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
🤔🤔..இன்னும் பூக்கள் அதிகமாக பூக்கள் பூப்பதற்காகத்தான் இப்படி பண்ணி விட்டேன்..
@hariyasivakumar1883
@hariyasivakumar1883 Год назад
@@A1NurseryGarden இல்லை அதில் மூன்று நான்கு மொட்டுகள் இருந்து அது அழகாக பூத்திருக்கும் அந்த கிளையை மட்டும் நீங்கள் அப்புறம் வெட்டி இருக்கலாம் நண்பரே 😭 ரோஜா எனக்கு மிகவும் பிடித்த மலர் 😫
@suganyasugu9726
@suganyasugu9726 4 месяца назад
@@hariyasivakumar1883 எப்படி தான் மனசு வந்தது அந்த மொட்டுக்களை கட் பண்ணு 😭😭🌹🌹🌹🌹
@kingkarthik3654
@kingkarthik3654 Год назад
பட்டன் ரோஸ் செடியில் முழுகிளைகலும் கட் பன்னா துளிர்க்குமா
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Summer mudinja biragu cut panni vidunga.. ippa munila cut panni vidunga
@kingkarthik3654
@kingkarthik3654 Год назад
@@A1NurseryGarden summer mudinjathu
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
4 inch viddu cut panni vidunga
@NellaiTerraceGarden
@NellaiTerraceGarden Год назад
என்ன உரம் போட வேண்டும்?
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Spic DAP always best
@neelavathi7087
@neelavathi7087 Год назад
மொக்கு பூத்த பிறகு வெட்டி இருக்கலாம் எனக்கு கஷ்டமாக இருந்தது
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Ok..
@dassdharmesh8107
@dassdharmesh8107 Год назад
@@A1NurseryGarden. ற. ஹ.. .
@shanthakumari7764
@shanthakumari7764 Год назад
நான் வைத்த பன்னீர்ரோஜா ஒரு முறைதான் பூத்தது பிறகு பூக்கவில்லை கொடி மாதிரி நீண்டுக்கொண்டே போகிறது என்ன செய்வது பூவே பூக்கவில்லை.
@ARZH786
@ARZH786 Год назад
Grafting (ஒட்டு )பன்னீர் rose வாங்கி வைங்க நல்லா pookum 💯💯
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Today video uploaded banirukka barunga..
@varalakshmi1819
@varalakshmi1819 Год назад
Cut panni vidunga, nalla pookum.cross aa vettanum. Sunlight vetina edathula straight a padama irukum.
@kalaiselvi7035
@kalaiselvi7035 Год назад
@@varalakshmi1819if it's a 7leaf branch it will not bloom. Watch out.
@mercyskitchen8361
@mercyskitchen8361 Год назад
நான் செடி வாங்கும் போது இருந்த நான்கு மொட்டுகள் மட்டுமே பூத்தது பிறகு இதுவரை பூக்கவேயில்லை கொடிமாதிரி தான் வளர்கிறது என்ன செய்வது
@sundarisathiya6769
@sundarisathiya6769 Год назад
ரோஜா செடியில் குட்டி குட்டி விட்டிகள் இருக்கு சரி செய்ய என்ன செய்ய வேண்டும்
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Video uploaded pandren
@vengatbharathi7668
@vengatbharathi7668 Год назад
௮ண்ண ரோஜா செடி வைக்கும் போது ௮ந்த செம்மண்ன ௭டுத்துட்டு வைக்கவுமா இல்ல ௮ப்படியே வைக்கலாமா ௮ண்ண
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
Cover ah mattum remove pannitu,andha mannodave vainga..
@vengatbharathi7668
@vengatbharathi7668 Год назад
@@A1NurseryGarden ok bro
@gurudharshini
@gurudharshini Год назад
Ni Ko X Ni
@A1NurseryGarden
@A1NurseryGarden Год назад
😶
Далее
Я НЕ ОЖИДАЛ ЭТОГО!!! #Shorts #Глент
00:19
Иран и Израиль. Вот и всё
19:43
Просмотров 1,3 млн
Я НЕ ОЖИДАЛ ЭТОГО!!! #Shorts #Глент
00:19