Тёмный

வாடி வாடி நாட்டுக்கட்ட | The Name is Vidyasagar Live in Concert | Chennai | Noise and Grains 

Noise and Grains
Подписаться 2 млн
Просмотров 6 млн
50% 1

Watch this Song #Vaadivaadinaatukatta,
The Name is Vidyasagar Live in Concert, Chennai
Singer :Narayanan, Shweta Mohan
Follow us on
Facebook : / noiseandgrains
Twitter : / noiseandgrains
Instagram : / noiseandgrains
#NoiseAndGrains
#vidyasagar
#swethamohan
#thenameisvidyasagar

Видеоклипы

Опубликовано:

 

11 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 701   
@mohans6215
@mohans6215 11 месяцев назад
ரசிகர்களின் கொண்டட்டமே கலைஞனுக்கு கிடைக்கும் வெகுமதி... வித்யாசாகர் அய்யா... 🎉❤
@gowrishankarsunny
@gowrishankarsunny 7 месяцев назад
❤❤😅 l
@user-bx3vb2vf8e
@user-bx3vb2vf8e 6 месяцев назад
Yes
@binalbinu7109
@binalbinu7109 5 месяцев назад
​@@gowrishankarsunny jjj
@Pattanathan-rb5gf
@Pattanathan-rb5gf Месяц назад
Ayya.vidyasagarumperiya.esai.amairudon.avar.yenraikkum.manidanagave.valginror.avarukku.manamarnda.nandri
@saravananagri175
@saravananagri175 11 месяцев назад
அவரே அசந்து நிற்கும் அளவிற்கு இந்த கூட்டம் பாடலை ரசிக்க வைக்கிறது வித்யாசாகர் முகத்தில் ஒரு புன்னகை
@Prosperity_888
@Prosperity_888 11 месяцев назад
துளியும் தலை கனம் இல்லை!!! அந்த புன் சிரிப்பு ஒவ்வொரு பாடலையும் அவர் ரசித்து தனது கரங்களில் வாசிக்கும் அழகு♥️💯👌👌👌... அய்யா!!!!! தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஒரு சகாப்தம் நீங்கள்!!!! #என்றும்_வித்யாசாகர்
@vigneshb3763
@vigneshb3763 10 месяцев назад
கனம் வேறு கணம் வேறு திருத்திக் கொள்ளவும்.
@Prosperity_888
@Prosperity_888 10 месяцев назад
@@vigneshb3763 நன்றிகள் சகோ🙏🙏 திருத்திவிட்டேன்
@Aswin778
@Aswin778 11 месяцев назад
ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் வித்யாசாகர் இருவரின் இசையும் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் 😊👍👌🎸💿🎧🎵
@kishoreb3944
@kishoreb3944 11 месяцев назад
Me 🙋‍♂️
@musicalknots7868
@musicalknots7868 11 месяцев назад
Only vidyasagar
@MANIA-yr8uo
@MANIA-yr8uo 11 месяцев назад
Ivargalin isaiye sirandhadhu
@poorni82
@poorni82 11 месяцев назад
Harris jayaraj copies his own music 🤦🏻‍♀️
@Aswin778
@Aswin778 11 месяцев назад
@@poorni82 Avar music ah thaane copy pannikarar athu onnum thappu illaye 💯👌
@rohithra8827
@rohithra8827 11 месяцев назад
2:19 vidhyasagar's smile....he deserve this love from audience 😍❤️
@kishorekishore9786
@kishorekishore9786 11 месяцев назад
உலகத்தின் மெல்லிசை மன்னர் எங்கள் 💖🔥 வித்யாசாகர் 💫✨💥🪗🪗🪗🎷
@kalidast1740
@kalidast1740 11 месяцев назад
👍👍👍👍
@NithishMks
@NithishMks 10 месяцев назад
​@@kalidast17402Źee .
@Alban_sabari
@Alban_sabari 10 месяцев назад
அப்போ தகரடப்பா அணி ?
@sivaraj4622
@sivaraj4622 9 месяцев назад
Msv
@dineshdina6868
@dineshdina6868 11 месяцев назад
வித்யாசாகர் sir .. இசையை தாண்டி ..குணத்தில் ❤ நல்ல மனிதர்
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 10 месяцев назад
தலைகனம் இல்லாத நல்ல இசை அமைப்பாளர் தமிழர்களுக்கு பல வெற்றி பாடல்களை கொடுத்தவர் ஏனோ இன்றைய தமிழ்த் திரையுலகம் இவரை மறந்தே போய் விட்டது
@DheeranBala
@DheeranBala 3 месяца назад
That's our fate. We forget good people easily
@vijayakumar4213
@vijayakumar4213 2 месяца назад
அற்புதமான இசை அற்புதமான டான்ஸ் சூப்பர் பாடல் இசைமேதை வித்யாசாகர் வாழ்த்துக்கள் விஜயகுமார் தேவேந்திரன் கோவை வழக்கறிஞர் குடும்பத்தினர்
@mannan1544
@mannan1544 День назад
தலைக்கனம் இல்லையென்றால் அவன் கலைஞனே கிடையாதுடா வெண்ண.
@rajkumarm4003
@rajkumarm4003 11 месяцев назад
இந்தப் பாட்டை பக்கத்து வீட்டில் பார்த்த 90களின் குழந்தைகள் யாராவது இருக்கிறீர்களா
@m.manojkumar6798
@m.manojkumar6798 11 месяцев назад
Me
@typicaltamilan4578
@typicaltamilan4578 10 месяцев назад
Illa😂 bcoz intha song varumpothu ella veetlayum tv vanthuruchu
@SUBHAKUMARG-bm4df
@SUBHAKUMARG-bm4df 6 месяцев назад
90s no 2k la vantha padam
@balusamy3078
@balusamy3078 Месяц назад
Yes bro
@Dharmaraj-mb3sy
@Dharmaraj-mb3sy Месяц назад
​@@SUBHAKUMARG-bm4dfdxm878 gĥ
@sundaramnamachivayam
@sundaramnamachivayam 10 месяцев назад
எல்லாருடைய கமெண்டுக்கும் Like போட ஆசை. வீட்டில் இருந்து பார்த்த எனக்கே ஆட்டம் போடவைத்ததது. இசையமைத்த வித்யாசாகருக்கும் பாடிய பாடகர் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@Aswin778
@Aswin778 11 месяцев назад
சங்கர் மகாதேவன் சார் அளவுக்கு இந்த பாடலை யாரும் சிறப்பாக பாட முடியாது 👌👍🔥
@vimals8097
@vimals8097 11 месяцев назад
Crt, நாணும் அதான் சொல்ல வந்தன் cmt ல
@salmoncan1831
@salmoncan1831 11 месяцев назад
Sankar ...open voice.
@AhmedAazim-xd2ku
@AhmedAazim-xd2ku 11 месяцев назад
Mudiyathu
@lollyali2910
@lollyali2910 11 месяцев назад
athu seri,,,,nee inthey singer narayan alvukku paduviya...illey thaane apo moodu
@1052rajan
@1052rajan 11 месяцев назад
Vijay TV Super Singer Winner Dhivakar can match SMD voice up to 80%
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 9 месяцев назад
இந்த பாடல் கேட்டால் ஆட தெரியாதவர்கள் கூட ஆடுவார்கள் மரண மாஸ் பாடல் ♥️
@nijeeshnarayanan2039
@nijeeshnarayanan2039 11 месяцев назад
വിദ്യ സർ 👍👍❤️🙏🙏❤️എജ്ജാതി മാസ്സ് പെർഫോമൻസ്.. ശ്വേത മേഡം... 👍പൊളി... നാരായണൻ സർ... അമ്മോ പൊളി
@baijukarunakaran6462
@baijukarunakaran6462 10 месяцев назад
Everybody enjoying.... Singers... Orchestra team.... Music director.... Audience.... What a vibe... Hats off vidyaji ❤️❤️❤️❤️
@SenthilKumar-qb2jp
@SenthilKumar-qb2jp 8 месяцев назад
வித்யாசாகர் சார் மாதிரி மெலடி ஹிட்ஸ் குடுக்கறதுக்கு இன்னொரு ஜென்மம் பொறந்து தான் வரனும் அருமையான இசையமைப்பாளர் அதுவும் 90' s ல இவர் பாட்டை கேட்டவர்களுக்கு நான் சொல்றது ரொம்ப புரியும்
@dinoselva9300
@dinoselva9300 11 месяцев назад
தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணகூடியவர்களே இரைச்சல் இல்லாத இசையை குரலுக்கு பின்னால் கொடுத்தார்கள். அதில் #வித்தியாசர் உம் ஒருவர்
@kdpcinishorts8673
@kdpcinishorts8673 11 месяцев назад
Noise and grains thank you for vidhyasagar concert upload
@Nawzath-Vlogger
@Nawzath-Vlogger 11 месяцев назад
Greatest musician all time ! The vidyasagar!!! Really we miss shanker Mahadevan sir 😢
@krishnasainarayanan2787
@krishnasainarayanan2787 11 месяцев назад
Dude, he's very well alive no. Why this comment 😅
@Aswin778
@Aswin778 11 месяцев назад
வித்யாசாகர் சார் & ஹாரிஸ் ஜெயராஜ் சார் மீண்டும் பழைய Form க்கு வந்தால் அனிருத் நிலை என்ன ஆகும் 👍👌🔥🎵
@rajaraja-gw7xm
@rajaraja-gw7xm 11 месяцев назад
முக்காடு போட்டுட்டு போக வேண்டிதான் Bro
@musicalknots7868
@musicalknots7868 11 месяцев назад
Vidyasagar & Harris are is in the same form and brilliant composition. We only changed ourselves. So anirudh used promptly.
@Aswin778
@Aswin778 11 месяцев назад
@@musicalknots7868 Ungaluku haaris pidikatha
@TIPTOPTHAMIZHAN
@TIPTOPTHAMIZHAN 11 месяцев назад
அனிருத் எல்லாம் ஒரு இசைமைப்பாளரா
@ebinrajumos1308
@ebinrajumos1308 11 месяцев назад
Anirudh lssm baby in music compared to legends Harris& vidyasahar
@luxmanking
@luxmanking 11 месяцев назад
Concert nna ippidi irukkanum pa 👌👌👌 vera level ellorum vibe panraanga ppaaaaa❤❤❤
@basheerahamed7248
@basheerahamed7248 11 месяцев назад
தலைக்கனமில்லாத நல்ல மனிதர் வித்யாசாகர். இந்த பாட்டு உற்சாகம் அளிக்கிறது மக்களுக்கு....
@balamuruganchinnaraj6732
@balamuruganchinnaraj6732 11 месяцев назад
அதே இசை உன்னால் மட்டுமே முடியும்.... வித்யாசகர் 💥💥💥
@karthick.skarthick.s8141
@karthick.skarthick.s8141 9 месяцев назад
Vidhyasagar face la evlo happy 🥰🥰
@nikhithasid258
@nikhithasid258 10 месяцев назад
The way he is enjoying his own songs..... ❤ Vere level Vidyajiiiii🔥
@kannannvlogger2504
@kannannvlogger2504 11 месяцев назад
அண்ணன் அறிவுமதி அவர்கள் வரிகளுக்கு செம துள்ளலான இசை வித்யாசாகர்,... ஏ.....மாமா........ வரிகளில் சுவேதா மோகன் குரல் அருமை, பாடலின் இழையோடும் புல்லாங்குழல் இசை மிக சிறப்பு...
@kirubananthan1032
@kirubananthan1032 11 месяцев назад
இதுக்கு பேரு தான் vibe 🎉🎉
@VezhArthiKavi
@VezhArthiKavi 11 месяцев назад
Shankar and Sujatha voice keta maari iruku 😍Vidhyasagar the legend 😍
@muralibron842
@muralibron842 7 месяцев назад
பார்க்க சலிக்காத performance 💥 பல தடவைகல் பார்த்தும் சலிக்கல 😍
@kdpcinishorts8673
@kdpcinishorts8673 11 месяцев назад
That flute man harris jayaraj concert la mudhal kanave songku oru new vibe kodutharu na oru like podunga
@sagardusa5477
@sagardusa5477 5 месяцев назад
I am Telugu person but I really like this song so much ❤❤❤
@johncheppala8856
@johncheppala8856 5 месяцев назад
Bro ee song ello ello eluroda song
@armstrongnapoleon5119
@armstrongnapoleon5119 10 месяцев назад
ஆகா என்ன ஒரு நாட்டுப்புற பாட்டு.உடலை முறுக்கேற்றும் இசை.இசையமைப்பாளருக்கு நன்றிகள்.
@mattesrikanth5396
@mattesrikanth5396 3 месяца назад
Iam from Andhra Pradesh I love this song very much
@vijayalakshmikarthi5253
@vijayalakshmikarthi5253 11 месяцев назад
Awesome Narayanan and Shwetha Mohan🎉🎉🎉
@sathishm1072
@sathishm1072 9 месяцев назад
விசித்திரமான ரசனையை கொடுக்கும் வித்யாசகர் அவர்களின்இசை
@selvasuganya3504
@selvasuganya3504 11 месяцев назад
Andha pon sirippum, nalla kunamum, avarathu evergreen paadalkalum epoluthum endha kaalam aanalum makkal manathil nilaithu nirkum...😘😘😘😘😘😘😘vidhyasagar sir...
@SnehaPriyalifestyle
@SnehaPriyalifestyle 11 месяцев назад
Awesome singing, Kudos to Narayanan & Swetha mohan🥰
@radhasasidharan3211
@radhasasidharan3211 11 месяцев назад
@2:19 how sweet vidyaji's smile.❤❤❤
@musicalknots7868
@musicalknots7868 11 месяцев назад
Yes..yes..really enjoyed. Great man
@kalvidhasan8449
@kalvidhasan8449 9 месяцев назад
80 மற்றும் 90 ரில் பிறந்த நாங்களெல்லாம் கொடுத்து வைத்தவர்கள் அனைத்தையும் ரசிச்கமுடிந்தது நன்றி😃😃👍👍👌👌💐💐💐
@vipi024
@vipi024 5 месяцев назад
ഈ വർഷം ഏറ്റവും അധികം തവണ കണ്ട youtube video..Audience Vibe Vere Level ❤❤❤❤
@suganyamsc2713
@suganyamsc2713 10 месяцев назад
Vidhyasagar's musical era was the golden period for 90s kids... There were lots and lots of memories with all his songs... Really feel blessed...
@Think-le3gr
@Think-le3gr Месяц назад
இதை விட என்ன வேண்டும் ஒரு இசையமைப்பாளருக்கு தன் இசையமைத்த பாட்டை தன் முன் மக்கள் கொண்டாடி ஆடுவதை மகிழ்விக்கும்போது கோடி போதை சார் , வித்யாசாகர் மனது நிறைவடையும்.‌❤
@sabrinarima1986
@sabrinarima1986 Месяц назад
I'm from Algeria and I live in India I love this song & the music goes directly to the soul Hats off for South movies & songs they put there heart & souls in there acting even don't understand the language but you can feel it & you get the message from it
@MahendraMahendra-we8qf
@MahendraMahendra-we8qf 10 месяцев назад
இந்த பாடல்க்கு மிக மிக சிறந்த நடன அசைவினை உருவாக்கி அனைவரையும் நடனமாட செய்தபிரபுதேவா வாழ்த்துக்கள்
@dhineshkumar4024
@dhineshkumar4024 10 месяцев назад
வித்யாசாகர் = உண்மையான கலைஞன்
@PrasanthDdas
@PrasanthDdas 11 месяцев назад
Happy to watch people enjoying with the creator❤
@rvp71
@rvp71 11 месяцев назад
Hats off to Vidyaji 👍👍Superb performance by Shweta and Narayan 👏👏👏👏👏👏
@madhansakthivel7003
@madhansakthivel7003 11 месяцев назад
Sujatha Amma and Sankar sir suitable great legends ❤❤
@abdulrashidmp4479
@abdulrashidmp4479 10 месяцев назад
I am from kerala മലയാളി I love more tamil song Also malayalam vidyasagar ജി
@deenadeena2481
@deenadeena2481 9 месяцев назад
Swetha voice lovely
@user-ro3pn3pz7m
@user-ro3pn3pz7m 3 месяца назад
I am Bengali .,,.from Kolkata...I love the song and also your language...,.. .
@geethathirumalai238
@geethathirumalai238 Месяц назад
Thank you on behalf of the entire Tamil community.! You have made my day!
@samsivaangishaks4637
@samsivaangishaks4637 11 месяцев назад
My childhood ❤️💃this was the first song I loved most and every time I heard I would be dance😍such nostalgic memories ❤️🔥
@HariHaran-rm6po
@HariHaran-rm6po 2 месяца назад
Avaru Mugathula Siripa Paaruya 2:20❤❤❤❤....Idhuvey oru kalainganuku vegumathi🎉😊
@Maxikugan
@Maxikugan 11 месяцев назад
மாமனிதன் என்ற சொல்லுக்கு ரொம்ப பொருந்தும் நபர் வித்யாசாகர் ❤️❤️❤️
@priyasupramaniam7118
@priyasupramaniam7118 8 месяцев назад
This concert video will be most memorable for the kutty baby girl when she grows up soon. What a moment when her joyful mother dances with her baby 😘😍🧿
@sajimathew7009
@sajimathew7009 10 месяцев назад
ഇവരുടെയൊക്കെ ഡാൻസ് കാണുമ്പോഴാ സന്തോഷം വിദ്യാജി ഞങ്ങളുടെയാ ❤❤❤❤❤❤❤
@saranyakrishanan9986
@saranyakrishanan9986 10 месяцев назад
സത്യം വിദ്യാജി എന്നും നമ്മുടെ മലയാളികളുടെ സ്വന്തം ഉയിർ ആണ് കാലങ്ങൾ ഒരുപാട് കഴിഞ്ഞാലും പുള്ളിടെ ഒരു പാട്ട് എങ്കിലും ഒരു ദിവസം എങ്കിലും കേൾക്കാത്ത മലയാളികൾ ഉണ്ടാവില്ല, especially ഞാൻ 🥰❤️❤️😂...... വിദ്യാജിയുടെ സന്തോഷം കണ്ടപ്പോൾ എന്റെ കണ്ണ് നിറഞ്ഞു. ഇന്നി ആരൊക്കെ വന്നാലും വിദ്യാജി കഴിഞ്ഞേ ബാക്കി ഉള്ളോർ ഉള്ളു ❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰 എന്നും ഇഷ്ട്ടം വിദ്യാജിയോട് 🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ 🙏🙏🙏🙏
@mahadevsanadi7164
@mahadevsanadi7164 5 месяцев назад
Kannadiga From Karnataka ❤🎉
@jayaprakashk25
@jayaprakashk25 11 месяцев назад
From Childhood (8) to Now(27) Almost 20yrs ah Harris & Vidhyasagar Kanni💚🥺🫂. & Forever 🛐🙌🏼
@devajirao9944
@devajirao9944 11 месяцев назад
90 s kids are lucky 😊😊
@POORGAMAR_
@POORGAMAR_ 4 месяца назад
I don't know this language but I love this Song And Love Vidyasagar Music ❤
@talkswithvigy7860
@talkswithvigy7860 11 месяцев назад
This song still is a banger in Karnataka!! Such fond memories with this gem❤
@srikanthemidisetty5423
@srikanthemidisetty5423 3 месяца назад
Crowd was so enjoyed a lot what a composition by VIDYA SAGAR sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kousalyamahamel2205
@kousalyamahamel2205 11 месяцев назад
Pakka vibe material song 🔥💥🔥💥🔥 Beautiful singing 👏👏 audience cheers and dance 🔥🔥
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 11 месяцев назад
What a power packed enjoyable performance.Very good music
@bhavanasrikanth5369
@bhavanasrikanth5369 11 месяцев назад
Excellent singing👏🏻👏🏻 Narayanan swetha.. live edha vida vera level Vibe 👌🏻❤ ❤❤
@sri7606
@sri7606 11 месяцев назад
Reminds me of my childhood
@capeoofgoodhope
@capeoofgoodhope 10 месяцев назад
Every one is enjoying the song..both in stage and out of stage❤❤❤ 2.20 Vidyaji's smile....😊so beautiful...
@aromal8977
@aromal8977 11 месяцев назад
Aiwaaa 🤩 great performance king 👑 of music big hugs to @noise and grains 🫂🫂🫂🫂🫂🥰🥰🥰🥰🥰
@aghilpp1963
@aghilpp1963 10 месяцев назад
വേറെ ലെവൽ വിദ്യാജി മാജിക്‌
@roseangeleen2129
@roseangeleen2129 11 месяцев назад
2:13 Her reaction😍
@elizabethshery8964
@elizabethshery8964 9 месяцев назад
Super … Malayali listening and dancing in Newzealand with 18 month old baby❤❤❤
@williamjerad117
@williamjerad117 10 месяцев назад
ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட, வசமா வந்து மாட்டிக்கிட்ட ஆஹா கன்னிப்பொண்ணு கம்மன் தட்டை காள வருதே மல்லுக்கட்ட நீட்டாதே கண்ணுக்குள்ள கத்திய வச்சு நீட்டாதே ஹோய் தீட்டாதே கன்னத்திலே கன்னம் வச்சி தீட்டாதே ஹோய் ஆளில்லா ஆத்தங்கரை அதுக்கு இப்ப என்னாங்கிற ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட, வசமா வந்து மாட்டிக்கிட்ட கனவில நீங்க கடிச்சு வச்ச காயம் வலிக்கிறதே ஏ விடிய சொல்லி கூவுன சேவல் குழம்பில கொதிக்கிறதே என் மாமா... என் மாமா என் மூச்சாலே முட்டித்தள்ளாதே நுனி நாக்கால பொட்டு வச்சா நெத்தி தள்ளாதே என் மாமா... காதோரம் மூச்சுப்பட சூடேறும் சும்மாக்கெட ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட, வசமா வந்து மாட்டிக்கிட்ட மூணாஞ்சாமம் வீணாப்போகும் முழுசாப் போத்திக்கவா ஓலப்பாயி கூச்சல் போடும் கதவை சாத்திட்டு வா அடி ஆத்தி... அடி ஆத்தி உன் கொலுசு சத்தம் ஊர கூட்டாதோ அட உன் கூத்த பைய பார்த்து உச்சு கொட்டாதா அடி ஆத்தி... ஆளில்லா ஆத்தங்கரை அதுக்கு இப்ப என்னாங்கிற ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட, வசமா வந்து மாட்டிக்கிட்ட கன்னிப்பொண்ணு கம்மன் தட்டை காள வருதே மல்லுக்கட்ட ஆளில்லா ஆத்தங்கரை அதுக்கு இப்ப என்னாங்கிற
@biswajitpandit004
@biswajitpandit004 3 месяца назад
I don't know the Language... I can't understand the Lirics.... But I love the #Rhythm ❤ Uuuuufffff what a song 😇
@SabastiyanKingsley-gq4bw
@SabastiyanKingsley-gq4bw 11 месяцев назад
My best singer ❤ shweta Mohan I am from Sri Lanka
@sketchraja8362
@sketchraja8362 11 месяцев назад
Swetha voice my favourite ❤ Super song 🎵🔥
@atoz2437
@atoz2437 11 месяцев назад
இரைச்சல் இல்லாத இனிமையான இசை
@Melvin_Raja
@Melvin_Raja 11 месяцев назад
Via this song and him, we can see smile on everyone's face over there!. Legend indeed.
@PakuBadmas
@PakuBadmas 3 месяца назад
I don't understand A Single Line But still Enjoying This Masterpiece With Another Dimensional Vibe
@SabareeshPonnu
@SabareeshPonnu 6 месяцев назад
01:25-01:27 Swedha's subtle movement is cute 01:53-01:56 Hey maaamaaaa - high pitch crooning - clinical 02:12-02:25 Crowd vibing and Swedha encouraging at its best 02:55-03:00 Reason why we loved Vidyasagar - mixed perfect melody in flute in a peppy song Invincible cult # 1
@jlb396
@jlb396 8 месяцев назад
Noise&grains always pakka in live audio recordings ❤❤
@shivaramtn1980
@shivaramtn1980 4 месяца назад
Actually i don't know Tamil lyrics..love this song... wonderful music
@DAS-jk3mw
@DAS-jk3mw 11 месяцев назад
Wow wow what an energy..Either beat or melody..Vidyasagar is UNIQUE always..We love you sir ❤❤
@gajendirankl5406
@gajendirankl5406 10 месяцев назад
Sema super Swetha singing way.. performance adi dhool
@abhisekhnayak6245
@abhisekhnayak6245 3 месяца назад
We want Vidyasagar ayya back in Tamil Cinema to compose music.❤❤❤
@Samsmca
@Samsmca 11 месяцев назад
Sooderum summa kade. What a vibe..
@radhasasidharan3211
@radhasasidharan3211 11 месяцев назад
Please upload vidyajis concert in kochi.
@gksouthmusics
@gksouthmusics 10 месяцев назад
00:54 and 03:31 I just scared😄,,Sweet voice of Shwetha Mohan 00:11 Sujatha mam 🎉❤
@kannadassasn
@kannadassasn 9 месяцев назад
This.. This.. This feeling is called "Festival"...
@RahulRMCF
@RahulRMCF 8 месяцев назад
From 1:46 is just ABSOLUTE VIBE, something that i'll pay to enjoy live 😍🔥
@321verykind
@321verykind 11 месяцев назад
நாராயணன் தமிழ் உசசரிப்பு சிறப்பு.
@artuniverse0001
@artuniverse0001 4 месяца назад
I am from odisha... Kuch v samajh mein nhi aa raha hai... But.... But... I love this song. 🎉🎉🎉🎉❤❤❤❤
@tamilselvi3034
@tamilselvi3034 11 месяцев назад
Super performance. Always swetha rocks.
@meeraanzil4367
@meeraanzil4367 10 месяцев назад
Vidya sir ' s malayalam songs r also so mesmerizing Whatever language is He can do his best ❤❤❤❤
@user-pv7cc8gz5t
@user-pv7cc8gz5t 2 месяца назад
இசைக்கு எல்லோருமே அடிமை. சூப்பர்.
@rohithra8827
@rohithra8827 11 месяцев назад
The best concert raa ... nostalgic songssss 😍💥 repeat value ♥️
@yadhurshigan_YN
@yadhurshigan_YN 4 месяца назад
The real vibe.....❤❤❤
@manivannankannan3360
@manivannankannan3360 11 месяцев назад
Vidyasagar sir, he'd just enjoying his own music❤😅
@jagadishbatanpure1356
@jagadishbatanpure1356 4 месяца назад
Music Is Best ❤❤❤
@pcnila
@pcnila 10 месяцев назад
👏🏻👏🏻 it makes and brings happiness and smile every time i see this song(& hear). More than the movie visuals this is SUPERB !! See the happiness on music director face, male single & madam sujatha’s sujatha’s daugter. And finally the happy audience 🎉🎉🎉🎉🎉🎉🎉
@lavanyashalu2652
@lavanyashalu2652 11 месяцев назад
My favorite music director.... ❤
@grayentertainment4814
@grayentertainment4814 3 месяца назад
நான் அஸ்ஸாமைச் சேர்ந்தவன்... இந்தப் பாடல்களை ரசியுங்கள்
Далее
The Legends On Stage
5:08
Просмотров 6 млн
Dildora Niyozova - Bala-bala (Official Music Video)
4:37
Toxi$ - I GOT U
3:30
Просмотров 450 тыс.
Gulinur - Coca Cola (Official Music Video 2024)
3:17
FRIENDLY THUG 52 NGG - AMMO
2:25
Просмотров 1,9 млн
Never Let Go
2:47
Просмотров 6 млн
Люся Чеботина - ЗА БЫВШЕГО
2:50