Ingredients
🔴 Oil - 7Tablespoon
🔴 Cinnamon - 3
🔴 Cloves - 3
🔴 Cardamon - 2
🔴 Black Stone Flower - 2
🔴 Star anise - 2
🔴 Small Onion - 50grams
🔴 Garlic - 4 cloves of garlic
🔴 Green chilly - 4
🔴 Required salt 🧂
🔴 Few curry leaves 🍃
🔴 Ginger 🫚 Garlic paste - 2tablespoon 🥄
🔴 Tomato 🍅 - 2
🔴 Turmeric Powder - 1/4teaspoon
🔴 Garam masala - 2tablespoon
🔴 Chicken 🐔 masala - 2 1/2tablespoon 🥄
🔴 Required Water 💧
🔴 Few Coriander leaves 🍃
வாத்து கறியை ஊறவைக்க தேவையான பொருட்கள்:
வாத்து - 1kg
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
அரை எலுமிச்சம் பழம்
தேவையான அளவு உப்பு
#ramnad koora kadai kitchen #vathu gravy #recipeintamil #cooking #lunch
இந்த வாத்து கிரேவி ரெசிபியை செய்து பாருங்க.இந்த வாத்து கிரேவி சாதம், தோசை,இட்லி, சப்பாத்திக்கும் சூப்பராக இருக்கும்.
Thank you 😊
29 авг 2024