அஸ்ஸலாமு அலைக்கும்,(வரஹ்) உங்கள் பயான்கள் எல்லாம் ரொம்ப நன்றாக இருக்கிறது, ஆனாலும் நீங்கள் இன்னும் இம்மை மறுமை பற்றி மக்களுக்கு நிறைய பயன்கள் அதிலும் மறைவான மறுமை ,கபுர், மற்றும் உலக வாழ்க்கை பற்றிய பயான்கள் இன்னும் அதிகமதிகம் விழிப்புணர்வு , இறையச்சம் , மக்களுக்கு தேவை . ஆகையால் இன்னும் நீங்கள் நிறைய பயன்கள் அதிலும் குறிப்பாக மறுமை பற்றிய பயான்கள் அதிகமாக செய்ய வேண்டும் என்று பணிவோடு கேட்டு கொள்கிறேன். உங்கள் பணி மென்மேலும் தொடர சிறக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் .