Тёмный

வான்கோழிங்களை தாராளமா வளர்க்கலாம் - TURKEY FOWL FARMING 

Reengaaram
Подписаться 82 тыс.
Просмотров 1,6 млн
50% 1

Welcome to BaiMa's Channel. வான்கோழிங்களை தாராளமா வளர்க்கலாம் - TURKEY FOWL FARMING
#TURKEYFARM #TURKEYFOWL #WILDTURKEY #வான்கோழி
தோட்டம் வச்சவங்க செய்யவேண்டிய முதல் வேலை இதுதான் - HOME MADE ORGANIC FERTILIZER
• தோட்டம் வச்சவங்க செய்ய...
குண்டு மல்லி செடி பராமரிப்பு - JASMINE PLANT MAINTENANCE
• குண்டு மல்லி செடி பராம...
LESSON - 2 இலக்கண பிழைகள் இனி இல்லை - NO MORE GRAMMATICAL MISTAKES
LESSON - 1 இலக்கண பிழைகள் இனி இல்லை - NO MORE GRAMMATICAL MISTAKES
• Video
EARNING MONEY WHILE STUDYING - பெற்றோர்களுக்கு நான் பாரமா? படிக்கும்போதே சம்பாதிக்க முடியாதா?
• Video
GUINEA FOWL FARMING - கிண்ணி கோழியின் அட்டகாசங்கள் - மிஸ் பண்ணாதீங்க
• GUINEA FOWL FARMING - ...
சில்லி கோபி | காலிபிளவர் பகோடா - குழந்தைங்க ஒன்ஸ் மோர் கேப்பாங்க
• சில்லி கோபி | காலிபிளவ...
பருப்பு வடை | மசால் வடை | DAL VADA - சூப்பர் ரெசிபி - மிஸ் பண்ணாதீங்க
• பருப்பு வடை | மசால் வட...
CRAB MASALA - வெல்வெட் நண்டு சமைக்கும் முறையை பாருங்க
www.youtube.co...
DRAW HOUSE PLAN IN SKETCHUP LIKE A PRO
www.youtube.co...
JEERAGASAMBA BRIYANI
www.youtube.co...
PRAWN MASALA
www.youtube.co...
FISH CURRY
www.youtube.co...
BHINDI/OKRA FRY
www.youtube.co...
சத்தான கொள்ளு ரசம் செய்முறை - HORSE GRAM SOUP
www.youtube.co...
CHILDREN'S SAFETY IN INTERNET WORLD உங்க குழந்தைங்க பாதுகாப்பா இருக்காங்களா?
www.youtube.co...
QUAIL ROAST காரசாரமான காடை ரோஸ்ட் சமைப்பது எப்படி
www.youtube.co...
FLAG ISLAND IN UAE உலகின் 7வது உயரமான கொடிக்கம்பம்
www.youtube.co...
SMALL SCALE BUSINESS - குறைந்த முதலீடு நிறைந்த வருமானம் - நாட்டுக்கோழி வளர்ப்பு
www.youtube.co...
PARUPPU URUNDAI KUZHAMBU - பருப்பு உருண்டை குழம்பு - RECIPE IN TAMIL
www.youtube.co...
BAIMA KITCHEN GARDEN - இது எங்கள் வீட்டு தோட்டம்
www.youtube.co...
MILK PUDDING - சீம்பால் செய்வது எப்படி | Seempal Recipe | Milk Pudding| COLOSTRUM RECIPE
www.youtube.co...
பாய் வீட்டு விருந்து - PULAV, DALCHA, MUTTON SALNA PARTY COOKING IN MUSLIMS HOUSE
www.youtube.co...
HEALTHY CHICKEN GRAVY - சத்துள்ள சிக்கன் கிரேவி செய்வது எப்படி HEALTHY CHICKEN CURRY
www.youtube.co...
CHANA CHAT - குழந்தைகளுக்காக சுத்தமான ஆரோக்கியமான மாலை நேர உணவு CHANA CHAT
www.youtube.co...
HEALTHY DRINK FOR CHILDREN வாரத்துல ஒரு முறையாவது கேழ்வரகு பயன்படுத்துவோம்
www.youtube.co...
CHOLESTEROL FREE - மீன் சுட்டு சமைக்கும் முறை CHOLESTROL FREE FISH RECIPE
www.youtube.co...
FENUGREEK LEAVES - வெந்தய கீரை சுவையாக சமைப்பது எப்படி FENUGREEK LEAVES RECIPE
www.youtube.co...
DAL/BEANS FRY - ரசத்துக்கு தொட்டுக்க பீன்ஸ் கூட்டு DAL - BEANS FRY
www.youtube.co...
PALAK KOOTTU - பாலக் கீரை கூட்டு PALAK KOOTTU
www.youtube.co...
VEGETABLES AND EGG - சப்பாத்திக்கு முட்டையும் காய்கறியும் VEGETABLE AND EGG FOR CHAPPATI
www.youtube.co...
TOMATO HALWA - தக்காளி ஹல்வா TOMATO HALWA
www.youtube.co...
Ivy Gourd / Scarlet Gourd - கோவக்காய் பொரியல் SCARLET GOURD FRY
www.youtube.co...
KADDU KA KHEER | சொரைக்காய் பாயாசம் செய்வது எப்படி KADDU KA KHEER
www.youtube.co...
ALU BHENDI - சப்பாத்திக்கு வெண்டைக்காய் உருளைக்கிழங்கு பிரட்டல் ALU BHENDI
www.youtube.co...
CHICKEN SAUSAGE - சிக்கன் சாசேஜ் சமைப்பது எப்படி ? CHICKEN SAUSAGE
www.youtube.co...
FISH CURRY - மீன் குழம்பு என்னோட ஸ்டைல் பாருங்க. FISH CURRY
www.youtube.co...
CHICKEN TIKKA - வீட்டிலேயே சிக்கன் டிக்கா செய்வது எப்படி? CHICKEN TIKKA RECIPE
www.youtube.co...
CHICKEN SALNA - சிக்கன் சால்னா ரொம்ப டேஸ்டியா செய்வது எப்படி CHICKEN SALNA | CURRY | GRAVY
www.youtube.co...
PLAIN KUSKA - பிளைன் குஷ்கா செய்வது எப்படி? PLAIN KUSKA
www.youtube.co...
APPLE BURFI - ஆப்பிள் பர்பி செய்து சாப்பிடலாம் APPLE BURFI
www.youtube.co...

Хобби

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 724   
@artdovector6731
@artdovector6731 4 года назад
எங்கள் வான் கோழி ,எங்கள் தோட்டத்தில் வைக்கோல் போரில் அடியில் எங்களுக்கே தெரியாமல் முட்டையிட்டு அதுவே அடைகாத்து 23 குஞ்சுகளோடு ஒருநாள் வெளியே வந்தது , எங்களுக்கே ஆச்சரியமாகவும் தாயோடு குஞ்சுகளின் அணிவகுப்பான நடையும் சாலையில் செல்வோரின் கவனத்தையும் ஈர்த்தது அன்று தான் நான் உணர்ந்தேன் வான்கோழியும் அடைகாக்கும் என்று ..இது அருமையான வளர்ப்பு பறவை மனிதர்களோடு நன்கு பழகும்..நங்கள் 15 வருடங்களுக்கு மேல் வளர்க்கிறோம்
@annadurai4867
@annadurai4867 Год назад
குஞ்சு கிடைக்குமா
@rescueship1450
@rescueship1450 Год назад
வியப்பான அற்ப்புதம்
@namnaadunrs1891
@namnaadunrs1891 6 лет назад
இதுவரை நான் கேட்டதில் உங்களுடைய உரையாடல் மிக மிக அருமையாக பேசினீர்கள் 100% தெளிவாக புரியும்படி அழகாக பேசினீர்கள் வாழ்த்துகள் நன்றி வணக்கம்.
@Reengaaram
@Reengaaram 6 лет назад
நன்றீ நண்பா
@nironirojan3136
@nironirojan3136 5 лет назад
super
@ashikabanu6408
@ashikabanu6408 5 лет назад
004
@kanagabaskaran7035
@kanagabaskaran7035 5 лет назад
Nam Naadu NRS j
@kanagabaskaran7035
@kanagabaskaran7035 5 лет назад
Nam Naadu MRS Smith Ho
@g.rahmathullahrahmathullah6053
@g.rahmathullahrahmathullah6053 4 года назад
ஆரம்பம் முதல் கடைசி வரை மூச்சு விடாமல் பேசி அசத்தீட்டீங்க. காட்சிகளும் அழகாக இருந்தன.
@kamaldeenmohamedmafaz5942
@kamaldeenmohamedmafaz5942 3 года назад
Good
@mahavishnudhanapal9247
@mahavishnudhanapal9247 3 года назад
**Zz,zzaxaaxa
@vpvenkatesh9025
@vpvenkatesh9025 4 года назад
கதை மாதிரி சொன்னீர்கள். இது தென்கச்சி சாமிநாதன் style லில் இருந்தது அருமை.
@SongsOfHeaven77
@SongsOfHeaven77 4 года назад
எனக்கும் அப்படித்தான் தோன்றியது
@dinesh-oh7fr
@dinesh-oh7fr 3 года назад
S
@narendrank579
@narendrank579 4 года назад
தூர்தர்ஷனில் வரும் வயலும் வாழ்வும் போல இருந்தது சூப்பர்
@aathikasifar91aathikasifar52
@aathikasifar91aathikasifar52 4 года назад
இலங்கையிலிருந்து உங்கள் வீடியோவை பார்த்தேன் மிகவும் நல்ல தெளிவு. நான் இன்றையிலிருந்து உங்கள் RU-vid channel ஐ தொடருவேன்
@murugaraj3792
@murugaraj3792 4 года назад
Unga voice ah kekum pothu blue satta maari irukku...🙆🙆🙆
@vimalkannan3959
@vimalkannan3959 4 года назад
Correct ga!
@karthikpathi9072
@karthikpathi9072 4 года назад
@@vimalkannan3959 😁😁
@mahendranrao6090
@mahendranrao6090 4 года назад
தெளிவான பேச்சு நல்ல விளக்கம்.சினமா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தங்கள் வாய்ஸ் கொடுக்கலாம்.வாழ்த்துக்கள.
@madhavanuk
@madhavanuk 5 лет назад
நீங்கள் என்ன மைக் யூஸ் பண்றீங்க ன்னு தெரிஞ்சுக்கலாமா ஏனென்றால் அவ்வளவு கனகச்சிதமாக இருக்கிறது உங்கள் குரல் அருமை
@Reengaaram
@Reengaaram 5 лет назад
ரொம்ப நன்றிங்க.... என்னோட மொபைல் போன் மட்டும்தாங்க உபயோகிக்கிறேன்... என்கிட்ட மைக் இல்ல.
@madhavanuk
@madhavanuk 5 лет назад
அப்படி என்றால் அது என்ன மொபைல் என்று தெரிந்து கொள்ளலாமா
@gopalakrishnanr7582
@gopalakrishnanr7582 6 лет назад
One of the best narration...மத்த யூடூயுபர் போலல்லாம சரியான வார்த்தைகள் உபயோகித்து இந்த காணொளி உருவாக்கி இருக்கிரீர்...நன்று
@Reengaaram
@Reengaaram 6 лет назад
உங்கள் பாராட்டுக்கள் என்னை மேலும் ஊக்கப்படுத்துகின்றன சகோ, மிக்க நன்றி
@palanikumaar2325
@palanikumaar2325 4 года назад
வேகமாகவும் விரைவாகவும் புரிந்து கொள்ளும் அளவிற்கு அருமை யான விளக்கம் அண்ணா வாழ்த்துகள்...
@amudhanamudhan1019
@amudhanamudhan1019 4 года назад
அற்புதமான பதிவு, திறமையான வாய் ஜாலம். வாழ்த்துகள் சகோ.
@vekateshwaranm3805
@vekateshwaranm3805 5 лет назад
அன்னா சூப்பர்னா அவ அவ நானும் யூட்டூப்புல வீடியோபோடரன்னு அருத்து கொல்றானுக உங்கல் பதிவு சூப்பர்
@Reengaaram
@Reengaaram 5 лет назад
Ha ha ha😅
@velmurugan-vf5br
@velmurugan-vf5br 5 лет назад
Ha ha ha ha....
@fathimaaliyaar5236
@fathimaaliyaar5236 4 года назад
அண்ணா உங்கள் தொடர்பு எண் தாருங்கள்...
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 4 года назад
@@fathimaaliyaar5236 Neenga kozhi valarkureeengalaa Naan valarkuren
@kalyanmbalaji8813
@kalyanmbalaji8813 3 года назад
Ama bro super
@thangaveluraj5366
@thangaveluraj5366 4 года назад
உண்மையில் இது ஒரு சிறந்த பதிவு, அதிலும் குறிப்பாக உங்களுடைய குரல் தெளிவாகவும், தகவல்கள் சரியாகவும் கோர்வைாக சொன்ன விதம் அருமை.. இன்னும் இது போல பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன் நன்றி..
@shrisuryar9708
@shrisuryar9708 4 года назад
அற்புதமான தமிழ்.....👏👏👏 பயனுள்ள தகவல் நன்றி சகோதரா 🙏
@jayaradha1815
@jayaradha1815 4 года назад
Bro உங்கள் பேச்சு அருமை வளர்ந்த வான்கோழி களில் ஆண் பெண் கண்டுபிடிப்பு சொன்னீர்கள். ஆனால் சிறு குஞ்சுகளில் எப்படி கண்டுபிடிப்பது என்று கூறுங்கள்.
@Reengaaram
@Reengaaram 4 года назад
தலை மேல விரலை வச்சி மெதுவா தடவி பாருங்க, மேடு இருந்தா அது ஆண், அப்படி இல்லேன்னா அது பெண், இது அனுபவமுள்ளவங்க சரியா கண்டுபிடிப்பாங்க
@arumram4642
@arumram4642 3 года назад
அருமை நண்பரே அதுசரி துருக்கில வான்கோழி காடு மலைகளில் பிரபலம் அங்கு எப்டி காட்டிலும் குச்சு பொரிக்கிது
@tnarayanan1996
@tnarayanan1996 6 лет назад
அண்ணா உங்க உரையாடல் மிகவும் அருமையாக இருந்தது அது மட்டுமல்ல ஒரு நல்ல பதிவு சூப்பர் அண்ணா
@nattharmohamednattharmoham1248
@nattharmohamednattharmoham1248 4 года назад
ரொம்ப நன்றிங்க அருமையான விளக்கம் தெளிவா பேசினீங்க நானும் முயற்சி பண்றேன் தொழிலுக்காக இல்ல விருப்பத்துக்காக வான்கோழி🤣 இனிமேல் வளர்க்கப் போகிறேன் நன்றி😂🙏💐
@cartoonhd9467
@cartoonhd9467 5 лет назад
எங்க வீட்டிலும் ஒரு வான்கோழிசேவல் வளர்த்தோம்.அது சேவலா,பெட்டையா எங்களுக்கு தெரியாது.3மாதத்திற்கு பிறகு தான் அது சேவல்என்று தெரிந்தது. அதற்கு"பிறகு தான் தலைவலியே ஆரம்பித்தது.என்6வயது பேரன் அது கூட"நல்லா frind"ஆகிட்டான்.அவனே அதுக்கு பிங்கு என்று பெயரும் வைத்து விட்டான். அதுமுதுகுமேலேஉட்கார்ந்து கொண்டு எங்க போக சொல்றானோ அது போகும். ஆனால் வீட்டுக்கு வரும் பெண்களை விரட்டிட்டு போய் கொத்தும்.யார் வந்தாலும் விரட்டி அடிக்கும்.எங்க வீட்டு வேலைகாரன் அது மேலே கோவத்துலே இருந்தான்.வீட்டுலே நாங்க இல்லாத நேரத்தில் விஷம் வைத்து கொன்னுட்டான்.ஒரு மாசத்துக்கு மேலேயே என் பேரன் அழுதுக்கொண்டு சரியா சாப்பிடாமல் இருந்தான்.பாவம் குழந்தை.தாள முடியல அவனாலே.அது"கூட எடுத்து"கொண்ட போட்டோகளை பார்த்து பார்த்து கண்ணீர்விடுவான்.
@Reengaaram
@Reengaaram 5 лет назад
பாவம், அவருக்கு ஏன் இவ்ளோ கோவம்
@maruthamthegreenworld4004
@maruthamthegreenworld4004 5 лет назад
வேற வான் கோழி வாங்கி தந்திருக்கலாமே..
@RifaiKabeer
@RifaiKabeer 4 года назад
@@Reengaaram 😂😂😂😂😂
@aathikasifar91aathikasifar52
@aathikasifar91aathikasifar52 4 года назад
அவனை வேலையை விட்டு விலக்கி இருக்கலாமே. பாவம் வாயில்லா ஜீவன் என்றதனால் சொல்லவில்லை மாற்றமாக விஷம் வைத்து கொள்ளும் அளவிற்கு பயங்கரத்ன்மையுடையவன் என்றதனால் சொன்னேன்
@gnanaraja9942
@gnanaraja9942 3 года назад
செய்தி சேனல்களில் ஒரு நியூஸ் சோல்றதுக்கு ஏற்றம் இரக்கம் போட்டு ரம்பமா அறுத்து தள்ளுவாங்க ...என்னவோ நல்லா இருக்கிற மாதிரி ....😫 நீங்க கடகட தெளிவா சொன்னீங்க ஜி ... hatsoff .
@vellaisamykjb1615
@vellaisamykjb1615 5 лет назад
தோட்டம் சிவா அண்ணன் போல எதார்த்தமான பேச்சு 👍👌
@Beautiful-World8
@Beautiful-World8 4 года назад
same feelings
@kpeagle5878
@kpeagle5878 4 года назад
நீங்கள் சொன்ன விஷயங்கள் அனைத்தும் அருமை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் போல் பேசி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
@s.k.dhiraviyam3038
@s.k.dhiraviyam3038 3 года назад
Brother... Very good and super information's about வான் கோழிகள் வளர்ப்பு... வீட்டில் அருகிலுள்ள பன்னையில் வளர்க்கலாமா... வீட்டில் குழந்தைகளை ஏதும் கொத்துவதற்கு வாய்ப்புகள் உண்டா... Suppose நாம வளர்க்கிறோம் ஆனால் கோவம் வரும் போது நம்மையே கொத்துவற்கு வந்தால் என்ன மாதிரியான விஷயங்களைக் கையாள வேண்டும்... தெரிந்தால் சொல்லுங்கள்
@hariarivalagan791
@hariarivalagan791 4 года назад
மிக மிக சரியான அறிவுரை தமிழ் உச்சரிப்பு அபாரம் மிக்க நன்றி வாழ்க பல்லாண்டு
@dspvlogs2269
@dspvlogs2269 4 года назад
அண்ணா எங்கள் வான்கோழி 10 முட்டை இட்டது அதை அடை வைத்தோம், ஆனால் அதற்கு ஜோடி இல்லாமல் முட்டை இட்டது அந்த முட்டை பொரிக்க வாய்ப்பு உள்ளதா
@hyderali9298
@hyderali9298 4 года назад
அருமை கற்றலில் கேட்டலே நன்று என்பதை நிருபித்துவிட்டீர்கள்
@p.sumathyp.sumathy6386
@p.sumathyp.sumathy6386 4 года назад
inice tips தெளிவா இருந்தது உங்க ஸ்பீச்
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 года назад
அருமையான முறையில் தகவல்கள் தந்தீர்கள்.வாழ்த்துக்கள் நல்லவேளை பெல்லை அமுக்கு...சப்கிரைபன்னு என்று உளராமல் வழவழன்னு ஊர்கதைபேசாம நேரடியாக முழுசெய்தியையும் தந்தமைக்கு சல்யூட்
@ravikumarramasamy1629
@ravikumarramasamy1629 6 лет назад
உங்களின் பேச்சு மிக அருமை.....
@a.m.abudhakirabdulrazack
@a.m.abudhakirabdulrazack 4 года назад
மிகவும் தெளிவாக அருமையான பதிவு அண்ணா
@AJ-pv5gz
@AJ-pv5gz 4 года назад
தெளிவான பேச்சு அருமையான விளக்கம் தன்னம்பிக்கையான வார்த்தைகள் நன்றி
@blackflagcreations3587
@blackflagcreations3587 4 года назад
super super super video bro.........intha video paththu vankoli valarkkura aasai vanthuttu bro
@s.neppoleanuthra221
@s.neppoleanuthra221 4 года назад
உங்கள் பேச்சு அருமையாக உள்ளது பயனுள்ள தகவல்
@mohammedyusuf9201
@mohammedyusuf9201 6 лет назад
அருமையான தகவல் சகோதறா! நன்றி நன்றி நன்றி.
@sundaramoorthypalaiya4977
@sundaramoorthypalaiya4977 5 лет назад
தெளிவான விளக்கம் அருமை சகோதரா
@Reengaaram
@Reengaaram 5 лет назад
மிக்க நன்றி சகோ, நண்பர்களுக்கும் நம்ம சேனல்ல பத்தி சொல்லுங்க
@user-fh7in9co3s
@user-fh7in9co3s 4 года назад
தலைவா அருமையா பேசுரீங்க...சூப்பர்
@jeevajee89
@jeevajee89 4 года назад
அருமையான பேச்சு, தெளிவான கருத்து...
@venkateshg.r8533
@venkateshg.r8533 4 года назад
மிக அருமையான தெளிவான பதிவு மிக்க நன்றி...!
@ponnusaga2911
@ponnusaga2911 5 лет назад
அன்னா நீங்க பேசியது நல்ல இருந்தது .குஞ்சுகலுக்கு எத்தனை நாள் கழித்து தீவனம் கொடுக்க வேண்டும்.
@arnark1166
@arnark1166 5 лет назад
அருமையான உறையாடல் தெளிவான பதில் உங்களின் அடுத்ததை பார்க்கின்றேன்
@abimanyu5775
@abimanyu5775 6 лет назад
Very useful for your speech I want more videos I like the your video and vathuvalarpula men or women eppadi Kandy pitikkaradu bro I'm waiting for your reply
@asirvathamasir4260
@asirvathamasir4260 4 года назад
நண்பரே உங்களுடைய தகவலுக்கு நன்றி இன்னும் கொஞ்சம் தெளிவா சொன்னா நல்லா இருக்கும் குஞ்சியை இருக்கும்போது ஆணா பெண்ணா என்பதை எப்படி பார்த்துக் கொள்வது தெரிந்து கொள்ளலாம்
@gspandan
@gspandan 3 года назад
Excellent explanation sir 👍👍👍👍
@muhammadhazwan1912
@muhammadhazwan1912 3 года назад
அருமையான விளக்கம் அண்ணா வாழ்த்துக்கள் இலங்கையில் இருந்து அஸ்வான்
@selvaraju6934
@selvaraju6934 3 года назад
இரவு வணக்கம் வாழ்த்துக்கள் அருமை அருமை நல்ல பதிவு நன்றி
@mmaaddhhaann
@mmaaddhhaann 4 года назад
Romba arumaiyaana patheevu... 👌
@kannankavin7494
@kannankavin7494 6 лет назад
அருமை அருமை... மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி 🙏🙏🙏🙏 நண்பரே....
@ahil.aasilahil1441
@ahil.aasilahil1441 6 лет назад
Ko
@Raja-ds1se
@Raja-ds1se 4 года назад
நன்றி தெளிவான விளக்கம்
@alagurajandivya5844
@alagurajandivya5844 5 лет назад
Nice anna unga speech nalla erukku... Really fantastic....
@Gowthamntk
@Gowthamntk 3 года назад
Ovoru seconds um content skip pannama continue ah paathen thanks anna
@VIJAYD2
@VIJAYD2 3 года назад
நான் அமேரிக்காவில் இருந்து பார்த்தேன் அருமை
@thamilselvan6716
@thamilselvan6716 6 лет назад
Bro your voice and your speech style is Nice 👏👏👏👍👍👍👍
@govindarajgovindaraj8672
@govindarajgovindaraj8672 4 года назад
செம செம நண்பா உங்க வாய்ஸ் சூப்பர்
@rescueship1450
@rescueship1450 Год назад
மிக அருமையான விளக்கம் பிரதர்
@angusamy5199
@angusamy5199 4 года назад
Super bro thagavaluku Nantri
@abikutty1000
@abikutty1000 4 года назад
Super..details..your voice and humor speech excellent..
@premshanthib469
@premshanthib469 5 лет назад
அருமை அண்ணா தெளிவான உரை
@bala1653
@bala1653 4 года назад
Ur voice & way of telling is very good !
@chandraelumalai9086
@chandraelumalai9086 4 года назад
Nice, short and neat.
@lokeswarank5478
@lokeswarank5478 6 лет назад
Bro neega pesurathu nalla theliva use fall irukku sema bro
@Reengaaram
@Reengaaram 6 лет назад
நன்றி
@kalungumydeen409
@kalungumydeen409 3 года назад
Nanga valakuram kudutha videola enga whankoli naa enga porano anga suththu naaa athukita palakitan thanks naa
@cumbumfaizymedia
@cumbumfaizymedia 4 года назад
What a wonderful speech and explanation
@jonesragland
@jonesragland 5 лет назад
வான்கோழி முட்டை எத்தனநாள் இங்குபேட்டர்ல வைக்கனும் temp& Humidity எவ்வளவு
@user-zm6hg8lw1i
@user-zm6hg8lw1i 4 года назад
நாய்களின் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளுமா?? என்னிடம் கொட்டகை வசதி இல்லை என்பதால்.
@thiru459
@thiru459 4 года назад
Good explanation than other voice more beautiful
@vasudevanr2349
@vasudevanr2349 4 года назад
பாம்பு இந்த கோழிக்கு வருமா. முட்டை குடிக்க pl tell
@jayphillip793
@jayphillip793 4 года назад
Incubator....ippo vantha kandupidipupu.....aana vankozhi pala varudama irkara Oru uyir inam. Vankozhi adai kakka theriyama iruntha....ivlo nal intha inam epdi aliyama irundhurikum ??? Solratha konjam sariya sollunga nanba.
@Reengaaram
@Reengaaram 4 года назад
பொதுவா வான்கோழிங்க அடைகாக்கும்போது முட்டைகளுக்கு தேவையான temperature மற்றும் humidity பெருமபாலும் கிடைப்பதில்லை. அதனால அதனுடைய hatch-ability சதவிகிதம் ரொம்ப குறைவு. பொதுவா 60%. இந்த சதவிகிதம் குளிர்காலங்களில் இன்னும் குறைஞ்சிப்போகும். அதனால இதுக்கு அவசியமா தேவைப்படும் வெப்பம் 99.5 டிகிரி F மற்றும் ஈரப்பதம் 90% ஆகியனவற்றை incubators மூலமா சரியா கொடுத்து கிட்டத்தட்ட 100% வெற்றிகரமா குஞ்சுகளை பொறிச்சிடமுடியும் நண்பா.
@selvaraju6934
@selvaraju6934 3 года назад
வணக்கம் நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்
@ClindonDoss
@ClindonDoss 6 лет назад
Bro Ur voice is nice so you can try to join online radio channel Because I heard this kind of voice in some radio
@Reengaaram
@Reengaaram 6 лет назад
ரொம்ப புகழாதீங்க bro
@ramprasath6590
@ramprasath6590 6 лет назад
His slang looks like blue sattai maran...
@mdumar4057
@mdumar4057 4 года назад
வாழ்த்துக்கள் நண்பா நன்றி சிரிப்புதான்
@rajinifan4531
@rajinifan4531 5 лет назад
Really nice explanation.
@karan1315
@karan1315 Год назад
நன்று! நன்றி ஐயா.
@radansudhakar5322
@radansudhakar5322 4 года назад
அண்ணா என்னுடைய வாண்கோழி முட்டைகளை வாண்கோழி தான் அடைகாத்து கொண்டது இப்போது. 11 முட்டைகளில் 6 வாண்கோழி குஞ்சுகள் உள்ளன.
@balajiaadhikesavanbalaji6506
@balajiaadhikesavanbalaji6506 6 лет назад
Anna neenga kamichadhu periya vankoli...kunchila epudi kandu pudikiradhu adha sollunga
@umarempire5931
@umarempire5931 5 лет назад
Balajiaadhikesavan Balaji nice
@VPGanesh21
@VPGanesh21 5 лет назад
பயனுள்ள தகவல் நன்றி அன்பரே.
@Reengaaram
@Reengaaram 5 лет назад
வாழ்த்துக்கள் அன்பரே, நண்பர்களுடன் பகிரவும்
@paariraaju9688
@paariraaju9688 4 года назад
Brief and simple information!!!Good 👍👍👍👍
@latentheat3956
@latentheat3956 4 года назад
எங்க வீட்ல கூட வான்கோழி வளர்த்தோம். ரோட்ல போற வரவங்கள துரத்தி துரத்தி கொத்தும் 😆
@sherfudeendeen8217
@sherfudeendeen8217 4 года назад
உங்களின் முகவரி சொல்லவும்... உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது... ஒரு வான்கோழி குஞ்சின் விலை எவ்வளவு???
@thangamsami9777
@thangamsami9777 6 лет назад
நன்றி நல்ல தகவல்
@dhineshkumars1991
@dhineshkumars1991 5 лет назад
Nice way of explanation 😁 Interesting
@pnkr..mani.9351
@pnkr..mani.9351 2 года назад
Vaankooli valakka yellame Anne theliva sollitinga. ..nalla pathivu Anna nalla pesuringa ♥️
@mkm0585
@mkm0585 4 года назад
Blue சட்டை மாதிரியான Voice modulation 😆😆
@R.sabarinathan
@R.sabarinathan 4 года назад
Sounds quality good
@user-fh7in9co3s
@user-fh7in9co3s 4 года назад
குரல் வளம் வேற லெவல்
@rajkanish6761
@rajkanish6761 3 года назад
அண்ணா உங்கா கிட்ட வான்கோழி கிடைக்குமா குரைந்த விலையில் கிடைக்குமா அண்ணா உங்கா நாம்பர் கிடைக்குமா😌
@kalaiselvan6469
@kalaiselvan6469 5 лет назад
அருமையா பேசிறீங்க சகோ
@venukrishnan9560
@venukrishnan9560 4 года назад
Ungaloda speech super
@sumathyearnest4113
@sumathyearnest4113 3 года назад
நல்ல பிசினஸ் ஐடியா தந்தத்துக்கு மிக்க நன்றி.
@Reengaaram
@Reengaaram 3 года назад
வாழ்த்துக்கள்
@rajan9088
@rajan9088 4 года назад
வான் கோழி காண்டா மிருக புழுவை சாப்பிடுவதால் நாம் வான்கோழி இறைச்சி சாப்பிட்டால் நம உடலுக்கு எதுவும் கெடுதல் வருமா..?
@asokankuppusamy3285
@asokankuppusamy3285 4 года назад
அருமையான பதிவு
@jayakumar139
@jayakumar139 5 лет назад
Perfect information sir
@thavasumuthu6355
@thavasumuthu6355 4 года назад
U r great experience. Tks
@prakash9132
@prakash9132 4 года назад
Nice and clean talk, pls keep it up.
@Surya-dc6ne
@Surya-dc6ne 5 лет назад
Bro enga vettu vankoli adai kathu 2 time kunju porithathu 1 St turn 7/7 2 nd turn 15/15 porithathuuu
@praneshkumar7977
@praneshkumar7977 4 года назад
Yet Yethana naal kalichu porikum bro ...andha vankoliye ada kaathuchina
@fntechrepair6723
@fntechrepair6723 4 года назад
1n koode 1 like podele annenuku.. Kanjenuhe.. Great Anna.. Keep it up
@user-ww6wo2gd6l
@user-ww6wo2gd6l 5 лет назад
யாரு தல சொன்னா அடைகாக்காதுனு எங்க வீட்டில் 8 குஞ்சு பொறிச்சுருக்கு அது முட்டையிடுர இடத்துல சிறிய அளவில் புதர் போல அல்லது சின்ன வீடு மாறி அது படுக்குற அளவு இலை செடி கொடி வச்சு செட் பன்னா அடைகாக்கும்
@arunlogu6827
@arunlogu6827 4 года назад
என் கோழி இரண்டு முறை அடை படுத்தது ஆனால் குஞ்சு பொரிக்கவில்லை காரணம் தெரியவில்லை ஆனால் 300 முட்டை இடும்
@AH-qs5ww
@AH-qs5ww 4 года назад
@@arunlogu6827 Athoda muttaya saapdalaama bro??
@bethelenglishlearner403
@bethelenglishlearner403 4 года назад
Yes
@vishwanathanvishwanathan6644
@vishwanathanvishwanathan6644 4 года назад
@@AH-qs5ww வான்கோழி முட்டை( சாதரண முட்டையைப்போல)சாப்பிடலாம்.
@saisaran5671
@saisaran5671 4 года назад
இனிமை பயன் தரும் பதிவு
@ibrahimsherif4654
@ibrahimsherif4654 3 года назад
சூப்பர்
@sahayaselvanselvan396
@sahayaselvanselvan396 5 лет назад
Good guidance and best comentry.
@murugesanmayandi104
@murugesanmayandi104 4 года назад
விரைவு.சுருக்கம்.அருமையான கருத்துள்ள பேச்சு வாழ்த்துக்கள்.
Далее
СЛАДКОЕЖКИ ПОЙМУТ😁@andrey.grechka
00:11
ОБЗОР ПОДАРКОВ 🎁 | WICSUR #shorts
00:55
Это моя любимая еда | #джулай
0:38
Ma vie ❤️ #love
0:16
Просмотров 94 млн
крылышки на сковородке
1:00
Просмотров 982 тыс.