Тёмный

வாயால் வடை சுடும் அண்ணாமலை - இறங்கி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி | Journalist Mani Exclusive | EPS 

Aagayam Tamil
Подписаться 876 тыс.
Просмотров 43 тыс.
50% 1

#annamalai #Eps #admk #bjp
வாயால் வடை சுடும் அண்ணாமலை - இறங்கி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி | Journalist Mani Exclusive | EPS
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Развлечения

Опубликовано:

 

6 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 114   
@srinivasankuppuswamy540
@srinivasankuppuswamy540 9 дней назад
அரசியல் புரிதல் இல்லாமல் பிதற்றுகின்றீர் எடப்பாடி பதிலுக்கு கருத்து சொல்லும் நீங்க ஏன் அண்ணாமலை கருத்துக்கு உங்களிடம் நியாயமான பதில் வருவதில்லை எதிர்மறையே உங்கள் போக்காக உள்ளது மற்றும் தவிர்பதேன்
@periasamyraviganesh9987
@periasamyraviganesh9987 9 дней назад
மணியன் பாஜக வுக்கு விஷம்.BJP வளர்கிறதே என்ற வயிற்றெறிச்சல்
@KanagaRaj-kg6qn
@KanagaRaj-kg6qn 9 дней назад
உண்மை
@user-ee3lb5uc7t
@user-ee3lb5uc7t 8 дней назад
மணி நீ ஏன் திரும்ப, திரும்ப அண்ணாமலை காலில் முட்டுற...அண்ணாமலை மீது உனக்கு தனிப்பட்ட காழ்புணர்ச்சி இருப்பது கண்கூடாக தெரிகிறது மணி....
@manisubramanian5147
@manisubramanian5147 9 дней назад
வேஸ்ட் பழனிசாமி
@ganesaniyer8501
@ganesaniyer8501 9 дней назад
2019ல் அண்ணாமலை அரசியலில் இல்லை. திமுக செய்யும் ஊழல் மற்றும் தில்லாலங்கடி எல்லாம் தெரிந்தும் திமுகவிற்கே ஏன் பல்லாக்கு தூக்குகிறீர்கள்? வெட்கமாக இல்லையா? ஜெய் ஹிந்த்.
@user-lw6yf4bk4b
@user-lw6yf4bk4b 9 дней назад
நன்றாகச் சொன்னீர் செருப்பிலடித்த‌மாதிரி
@kaviyanedits997
@kaviyanedits997 8 дней назад
ஆமாம் நீங்களும் மத்திய அரசில் அதேதான் பண்ணுகிறீர்கள்
@krishnapka3677
@krishnapka3677 9 дней назад
அண்ணாமலை எடப்பாடி கூட போயி ஏமாந்து போகாம இருந்ததே நல்லதுதா
@vijayvijay4123
@vijayvijay4123 9 дней назад
அண்ணாமலை திமுக இரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தம்
@moorthit6964
@moorthit6964 9 дней назад
Yes bro vikkravandi la pmk ehh thokkadikka ninaikkuran
@AbdullaRajarangam
@AbdullaRajarangam 9 дней назад
தங்களுடைய கருத்துக்கு நன்றி இறைவனுடைய அருள் தங்கள் மேல் எப்போதும் இறங்கிக் கொண்டே இருக்கட்டும் நீதி வெல்லட்டும் மது போதை இல்லாமல் தமிழ்நாட்டை 2026 இல் உருவாக்கி காட்டுகிறேன் நன்றி நன்றி வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி
@manisubramanian5147
@manisubramanian5147 9 дней назад
❤❤❤❤ ஜெய் அண்ணாமலை❤❤❤❤
@rajappan686
@rajappan686 9 дней назад
ஏங்க மணி செண்னைல கூட்டணி பேசும்போது எடப்பாடி சேலங்கெலம்பி போணரே அன்னைக்கு அண்ணமலைக்கு எப்படி இருந்துருக்கு எனக்கு பாமக அன்புமணி ஜெயிச்சுருவாருன்னு தோநுது
@amalraj6485
@amalraj6485 9 дней назад
Annamalai great guts Leader...
@tamilpri
@tamilpri 9 дней назад
மணி அவர்கள் எல்லா காணொளியிலும் பேசியதையே திரும்ப திரும்ப பேசி கொண்டு இருக்கிறார்.
@sugithnath
@sugithnath 9 дней назад
Sweet box mani hahaha
@KirubakaranK-dt1pz
@KirubakaranK-dt1pz 9 дней назад
அஇஅதிமுக தலைவர்கள் படத்தை போட்டு ஓட்டு கேட்கும் அண்ணாமலை அன்புமணி இருவருக்கும் வெட்கம் மானம் இல்லை இதற்க்கு சாவதே மேல்
@sivabalamurugan8568
@sivabalamurugan8568 9 дней назад
We want annamalai ❤❤❤
@vijayvijay4123
@vijayvijay4123 9 дней назад
🌈
@JP-zs5kl
@JP-zs5kl 9 дней назад
poda sangi kuthi
@ravichandrankrishnamoorthy6524
@ravichandrankrishnamoorthy6524 9 дней назад
மணி ஒரு மிகப் பெரிய அறிவாளி. Mani is most intelligent person. மோடி ஒரு சரியான மனிதரே இல்லை. Modi is not right human being. போதும் சார் உங்கள் Spoken English class.
@shanmugarajeswaran6909
@shanmugarajeswaran6909 9 дней назад
வரும் சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை தனியாக கூட்டணி அமைத்து
@ganesaniyer8501
@ganesaniyer8501 9 дней назад
தோற்கப் போகிறார்.
@tamilpri
@tamilpri 9 дней назад
😂😂😂😂😂
@vijayvijay4123
@vijayvijay4123 9 дней назад
அப்படியே அறுத்துத் தள்ளிருவாரு
@user-lw6yf4bk4b
@user-lw6yf4bk4b 9 дней назад
​@vijayvijaமெல்லப்பாயும் தண்ணீர் நன்றாக நனையும்y4123 கல்லருவிப்பாயும்
@ntrkalai9716
@ntrkalai9716 9 дней назад
Arutu thaliruvaru
@arunkumar-tp3kb
@arunkumar-tp3kb 9 дней назад
எடப்பாடியார் வாழ்க❤
@SenthilKumar-iq7ru
@SenthilKumar-iq7ru 8 дней назад
மணியண்ணா.. கருணாநிதி தனது கூட்டணியில் R. வீரப்பனை சேர்த்துக் கொண்டு தனது பிரச்சராமேடையில் #MGR போட்டோ போட்டு ஓட்டு கேட்டபோது எங்கண்ணா இருந்தீங்க...😅😅😅😅😅😅😅😅😅😅😅
@karthikeyankarthi6170
@karthikeyankarthi6170 9 дней назад
மணி சொல்லிட்டார்ல அதிமுக அனைவரும் திமுகவுக்கு தான் ஓட்டு போடுவார்கள்
@tamilantamilan1136
@tamilantamilan1136 9 дней назад
உண்மை யான அதிமுக தொண்டன் செத்தாலும் திமுகவிற்கு ஓட்டு போட மாட்டான் மணி என்ன யார் சொன்னாலும் இதுதான் கள் யதார்த்தம்
@user-ed2nv8pp5m
@user-ed2nv8pp5m 9 дней назад
How much you getting mountly frm your drama lucky Sivaji died ready , There is no true journalist like you in tn
@SThirumalaikumar
@SThirumalaikumar 9 дней назад
ஜெய் அண்ணாமலை
@villageworkers9508
@villageworkers9508 8 дней назад
அண்ணாமலை வந்ததுக்கு அப்புறம் கூட்டாட்சியில் வந்தது பாஜக மோடி ஆட்சி நிலைக்கும் என்றே தெரியவில்லை
@ramachandrant3103
@ramachandrant3103 8 дней назад
அண்ணாமலை அவர்கள் 2014 ன் தேர்தலுக்கு பின் 2024 ன் பாராளுமன்ற தேர்தலை சந்தித்து உள்ளார் ஆம் இந்த 10 வருஷத்தில் இடையில் எவ்வளவு புதிய வோட்டளர்கள் அதிகம் என வந்த நிலையிலே அன்று 2014 லிலே பாஜக தனது தலைமையிலே முதன் முதலாக கூட்டணியாக அமைத்து அன்று 2 எம்பி க்கள் கூட்டணியாக வென்றார்கள் அடுத்து 19 க்குள் வோட்டுக்கள் சதவிகிதம் பெற்றது தமிழக பாஜக கூட்டணி ஆனால் 2024 லிலே தேமுதிக தவிர்த்து அய்யா ஒபிஎஸ் தினகரன் டிடிவி இவர்களையும் சேர்த்தும் 10 வருஷ புதிய வோட்டாளர்கள் வருகை வந்தும் இந்த 2024 லிலே தமிழக பாஜக கூட்டணி தனது தலைமையிலே 2 ம் தடவையாக அண்ணாமலை அவர்கள் தலைமையிலே அன்றைய 2 எம்பி க்களும் ஜெயிக்கலை அன்று போலே 18 சதவிகிதம் மேலே தான் வோட்டுக்கள் சதவிகிதம் தான் பாஜக கூட்டணி பெற்று உள்ளது இந்த அடிப்படையிலே அன்றும் இன்றும் யோசியிங்கள் எங்கே வோட்டுக்கள் கூடி உள்ளது உள்ளதை உள்ளபடியே மனசாட்சியின் படியே பொதுமையாளராக யோசிப்போமா ஜெய்ஹிந்த் திரா
@user-ed2nv8pp5m
@user-ed2nv8pp5m 9 дней назад
Mani pls talk the true journalist like should now what happened, Pls don’t carry balls
@ramachandrant3103
@ramachandrant3103 8 дней назад
அதிமுக விக்ரவாண்டி இடைத்தேர்தலில் நின்றிருந்தால் 2024 ன் தேர்தலில் வாங்கிய 65 ஆயிரம் வோட்டுக்களை இந்த இடைத்தேர்தலில் 50 முதல் 55 சதவிகிதம் வோட்டுக்கள் தான் வாங்க முடியும் ஆம் திமுக வின் ஆட்சி அதிகாரம் பணம் பொருள் தேர்தல் ஆணையம் காவலர் துணையோடும் திமுக இடைத்தேர்தலை சந்திப்பதால் திமுக நல்ல அதிகமான வோட்டுக்கள் சதவிகிதம் வாங்கி வெற்றி பெறும் இதற்கு பின் அதிமுக வைய் அனைவரும் விமர்சிப்பார்கள் ஆம் ஏன் பாராளுமன்றத்தேர்தலில் வாங்கிய 65 ஆயிரம் வோட்டுக்கள் ஏன் வாங்கலைன்னு புரியாதவர்கள் மாதிரி யாவரும் நடித்தே அதிமுக வைய் விமர்சிப்பார்கள் ஆக அதிமுக தவிர்த்தது சரியான முடிவே ஜெய்ஹிந்த் திரா
@user-bn9rc2gx4x
@user-bn9rc2gx4x 8 дней назад
மணி அவர்கள் அனுபவம் கூட என் வயது இல்லை ஆனால் வரலாறு தெரியாமல் பேசுகிறார் 2019இல் 21 சட்ட மன்ற இடைதேர்தல் 14இல் திமுக வெற்றி
@ramachandrant3103
@ramachandrant3103 8 дней назад
2026 ன் தேர்தல் திமுக வின் தலைமைக்குள் தமிழக பாஜக கூட்டணிக்குள் வந்தாலும் அதிசயமில்லை ஆம் திமுக வின் இன்றைய கூட்டணி கட்சிகள் விலகினால் அப்படியே தான் நடக்கும் ஆமாவா இல்லையா ஆம் ஏற்கனவே அரசியல் நட்பின் அடிப்படையிலே அய்யா அமிக்சா அவர்கள் தூத்துக்குடியில் கனிமொழிகருணாநிதி அவர்களை எதிர்த்து தூத்துக்குடியில் ராதிகாசரத்குமார் அவர்களை நிறுத்தாது நன்மை செய்தார் தாய்கனிமொழி எளிதாக வெற்றிபெறவே ஆமாவா இல்லையா பொதுமையாளராக யோசிப்போம் ஜெய்ஹிந்த் திரா
@ramachandrant3103
@ramachandrant3103 8 дней назад
வருங்காலம் 2026 ன் தேர்தலில் நடிகர் விஜய் வருகையால் நாண்கு முனை போட்டியாகுமா அல்லது 3 முணை போட்டியாகுமா ஆனால் மக்கள் போடப்போகும் வோட்டுக்கள் சதவிகிதமோ 70 க்கு மேலே 80 க்குள் தான் இதைத்தான் பங்காகும் காலம்தான் மக்கள் துணையோடு 2026 ன் தேர்தலில் காட்டிடும் காத்திருப்போம் ஜெய்ஹிந்த் திரா
@vijayvijay4123
@vijayvijay4123 9 дней назад
நாற்பது வயதில் நாய்க் குணம்
@senthilkumarapsk6157
@senthilkumarapsk6157 8 дней назад
Super mani sir
@ramachandrant3103
@ramachandrant3103 8 дней назад
திமுக அடுத்தும் ஆட்சிக்கு வந்தாலும் அண்ணாமலை அவர்களுக்கு நன்மையே நஷ்டம் கிடையாது அதிமுக ஆட்சிக்கு வருவதை விட திமுக ஆட்சிக்கு வருவதே அண்ணாமலை அவர்களுக்கு நன்மையாகும் மேலிட பாஜக தொடர்ந்து கூட்டணி அரசு 5 வருஷம் பூர்த்தியாகும் திமுக வின் 21 மக்களவை எம்பி க்கள் எப்போதுமே மேலிட பாஜக கூட்டணி அரசுக்கே வாய்ப்பு கிடைத்தால் திமுக மத்திய மந்திரியாக காத்திருக்கிறார்களா இல்லையா பொதுமையாளராக யோசிப்போமா ஜெய்ஹிந்த் திரா
@ai77716
@ai77716 8 дней назад
Annamalai IPS is honest Fascist DMK
@ravichandran8306
@ravichandran8306 9 дней назад
Nega Mama poooooothu da
@shivasubramanian7986
@shivasubramanian7986 7 дней назад
He and Mari doss both against Annamalai
@senthilkumar6651
@senthilkumar6651 7 дней назад
200 UPS Mani
@MuthuRuben-dv5bc
@MuthuRuben-dv5bc 9 дней назад
Sompu tn patthipasu mainge
@BharathKumar-vq8hv
@BharathKumar-vq8hv 9 дней назад
Mr Mani..i think u r speech more favor for eps...look at the entire election result datas and come up for the proper solution especially in southern districts
@vaishnavip3665
@vaishnavip3665 8 дней назад
He has well knowledge about dmks crimes but supports them
@chanemougam325
@chanemougam325 9 дней назад
அண்ணா மலை, மலடா கதறுங்கடா 😂😂😂
@shivasubramanian7986
@shivasubramanian7986 7 дней назад
Intha iyya ADMK kitte deal pesitte mathiri theriyuthu
@sasisasi1320
@sasisasi1320 8 дней назад
EPS❤🎉🎉
@balasubramanienmariappan1677
@balasubramanienmariappan1677 8 дней назад
BJP war room working in the comments section
@sankarnarayan7366
@sankarnarayan7366 9 дней назад
Nallu kathu mani...kekka nala iruku...
@srini1976
@srini1976 9 дней назад
போடா போண்டா மணி 🤣🤣🤣
@jayshankar9905
@jayshankar9905 7 дней назад
Loosu mani
@sathyasathish
@sathyasathish 9 дней назад
Manangetta Annamalai
@user-lw6yf4bk4b
@user-lw6yf4bk4b 9 дней назад
என்னடா மானங்கெடாடுது உம் பொண்டாட்டி கையை புடுச்சு இழுத்திருப்பானோ?
@sundarapandi8110
@sundarapandi8110 9 дней назад
Unna edapadi epdi solla sonana
@vaidyanathanvijayakumar1897
@vaidyanathanvijayakumar1897 9 дней назад
Annamalaiji CM 2026
@ntrkalai9716
@ntrkalai9716 9 дней назад
😂
@ntrkalai9716
@ntrkalai9716 9 дней назад
கோட்டைசாமி தூங்காத எந்திரி
@varaprasadamirudayaraj6412
@varaprasadamirudayaraj6412 9 дней назад
கவுன்சிலர் தேர்தலிலாவது ஜெயிச்சு வரட்டும்.
@eswaramoorthin3902
@eswaramoorthin3902 8 дней назад
அறுத்து தள்ளிருவாரு
@vsanjeevissrivatsan6856
@vsanjeevissrivatsan6856 9 дней назад
Mr Mani 12% Vote Increase Vote Bank Increased Next 2026 25%Vote Bank Increase
@user-fu2ug5df1n
@user-fu2ug5df1n 9 дней назад
எடாபாடீ டெட்பாடியிடம் எவ்வளுவு காசு வாங்கினங்க
@vanathyvinodkumar2830
@vanathyvinodkumar2830 8 дней назад
Yen aatukutty evaloo tharuvarru
@ragulmuruganponni
@ragulmuruganponni 9 дней назад
Indha anamalaia oru aalunu Avana pesikunu😂
@lamelizard-wq7yo
@lamelizard-wq7yo 9 дней назад
Apo tyre pathi pesalama
@JP-zs5kl
@JP-zs5kl 9 дней назад
@@lamelizard-wq7yo ops dhana tyre nakki avan annamalai kuda dhana irukan
@DevakiM-on6km
@DevakiM-on6km 9 дней назад
அண்ணாமலை ஒரு ஆள் இல்லைன்னா உன் வீட்ல எத்தனை பேரு படிச்சு உயர் அதிகாரியா வேலை செய்றாங்கன்னு சொல்ல முடியுமா லக்னோ இன்ஸ்டிட்யூட் பக்கம் சுத்தி பார்க்கவாச்சும் ஒரு தடவை போயிட்டு வரலாம் சினிமா போலீஸ நெனச்சுக்கிட்டு இப்படி பேசுங்கடா வீட்ல உள்ள இளைய தலைமுறை குட்டிச்சாரா போகட்டும் உனக்கு
@Myself_s04
@Myself_s04 9 дней назад
மணியா கடப்பாடிக்கு நல்லா சொம்பு தூக்குற....payment பலம் போல
@MadhuMathi-wf2ng
@MadhuMathi-wf2ng 9 дней назад
T suriya solvathu unmai under play. Annamalai+DMK
@gopalakrishnanpadmanabhan9902
@gopalakrishnanpadmanabhan9902 8 дней назад
அந்த பயம் இருக்கட்டும் மணி சார் ..... அண்ணாமலையை பார்த்து...
@moorthit6964
@moorthit6964 9 дней назад
அன்னாமலை முடிவு பன்னீட்டான் விக்ரவாண்டில பாமக வெற்றிபெறவிடுவதில்லை ... அன்னாமலை-திமுக கள்ள கூட்டணி
@senthilkumar-oz3md
@senthilkumar-oz3md 9 дней назад
Ni 1hour ku onna sollu
@user-wf1ei1ne3l
@user-wf1ei1ne3l 7 дней назад
ஆட்டு குட்டி க்கு தமிழ்நாட்டில் அரசியல் செய்ய தகுதி இல்லாத ஒரு ஆடு
@asjaganstudiochennai9538
@asjaganstudiochennai9538 9 дней назад
மணியன் பாஜக வுக்கு விஷம்.BJP வளர்கிறதே என்ற வயிற்றெறிச்சல்
Далее
One moment can change your life ✨🔄
00:32
Просмотров 15 млн
Ставь ❤️ и подписывайся 🔥
0:14
МИША ПЛИТОЧНИК
0:19
Просмотров 4,1 млн