அந்த வாட்ச் வாங்குன பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து வாழவைத்திருக்கலாம்....அனாதைகள் இல்லத்திற்கு கொடுத்திருக்கலாம்.....எத்தனையோ பேருக்கு மருத்தவ செலவுக்கு கொடுத்திருக்கலாம். .....எத்தனையோ குழந்தைகள் உயிருக்கு போராடிகிட்டு இருக்குறாங்க அவங்களுக்கு அந்த பணத்தை கொடுத்திருந்தா மருத்துவம் பார்த்து வாழுவார்கள்.... அதையெல்லாம் விட்டுவிட்டு இப்படியொரு வீண் ஆடம்பரம் எதற்கு????????
2 கோடியாக இருந்தாலும் சரி 200 ருப வாட்ச் ஆக இருந்தாலும் சரி ஒரே நேரம் தான் குறிக்கும்,. இதனை ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் சொந்தக்காரர் ஒரு புத்தகத்தில் தெரிவித்தார்...
இந்த ஏழை வீட்டு கல்யாணத்தை நடத்த உதவிய அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் வாழ்த்துக்கள்......குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத மாதிரி வாடிக்கையாளர்களிடம் பணத்தை வாங்கி கொண்டு நீங்க கிஃப்ட் கொடுக்குற மாதிரி ஆக்ட் பண்ணுறீங்க
1.5 crores is equal to 100Rs for Ambani. Apro enna kandipa kuduparu. Common manku electricity, Mobile, Tax, Rent and Petrol price hike ellamey joke dan.
Rich r giving rich but do they need them ? Really too much wy don't they give house to their employees, wy not reduce jio charges ,there r so many means to help people. At least their employees customers