We are also south we worked in SDA school in srivikundam school 1983 to 1993 now we are in Chennai only nice your fish curry today we make fish curry and Keri only thank you sister
நான் திருச்செந்தூர் அருகில் உள்ள ஆறுமுகநேரியில் இருக்கிறேன்.மீன் குழம்பு இப்படி தான் வைப்பேன். மீன் குழம்புக்கு கீரை கண்டிப்பாக இருக்கும். குக்கரில் வைக்க மாட்டேன்
நானும் திருநெல்வேலி தான் இப்போது சென்னையில் உள்ளோம் மீன் குழம்பு க்கு அரைக்கீரை கடையல் தான் சாப்பிடுவோம் ஓர் அன்பு வேண்டுகோள் சகோதரிக்கு கீரையை Open pan ல் திறந்து வைத்து சமையுங்கள் Cooker ல் வேண்டாம் நான் Government higher secondary school Retired Headmistress
My mother will do fish kulambu with keerai kadayal. But, now I do fish kulambu with fish fry. Some say, eating fish with keerai is not good for digestion.