For Appointments Call: 9994009656 Address: 441b, Srinivasa Nagar Main Road, Ram Nagar North, Near Ramar Kovil, Madipakkam, Chennai - 600091. Drop your thoughts about this video in the comments.👇🏼👇🏼👇🏼
எனக்கு 22 வயசு. என்னுடைய பால் பற்களில் 1 இன்னும் விழவில்லை. கொஞ்சம் நாட்களுக்கு முன்னர் விழுந்த பால் பற்கள் 2 இன்னும் முளைக்கவில்லை. இதற்கான தீர்வு என்ன?
அண்ணா..எனக்கு எட்டு வருடங்களுக்கு முன்னால் சிறு விபத்தில் என்னுடைய முன்பல் 2 சிறிய அளவில் உடைந்து விட்டது. சிறிது காலம் பல் கூசியது.பிறகு சரியனது.தற்போது 6 மாதங்களாக மீண்டூம் கூசுகிறது. சட்டையை கையால் எடுத்தால் கூட கூசுகிறது.சாவியை வைத்து பூட்டினால் கூட கூசுகிறது..இதற்கு தீர்வு இருக்கா அண்ணா plzz solunga anna
Sir, suggest your opinion about myobrace . Our Dr is suggesting Myobrace treatment For my 7 year child. Preventive treatment for uneven crooked teeth alignment. Price is too costly.
Honey Glucond thodarnthu sapta pal sothai varuma sir..next teeth yellow color la iruku two times brush pannunalam sari aagala epdi sari panrathunu sollunga ..rct +cap fees evlonum sollunga sir
அண்ணா எனக்கு கீழ் தாடையில் உள்ள முன் ஈரு பற்கள் மூன்றும் தேய்மானம் அடைந்து ஈறுகள் அறிகிறது அதோடு வழியும் உள்ளது. அதற்கு சிகிச்சை உள்ளதா அதற்கு எவ்வளவு செலவு ஆகும் 3 பற்களுக்கு எவ்வளவு செலவு ஆகும் சொல்ல முடியுமா please
Hi sir is extracion of lower and upper wisdom tooth are same... ? I have uppper one to get extracted. Can you tell me if is there anything specific for the upper tooth.