உபிக்கு எத்தனை சர்வதேச விமான நிலையம் அமைத்தாலும் நமக்கு கவலை இல்லை, வெளிநாட்டு பயணிகள் யாரும் அங்கு குடும்பமாக பயணிக்க போவதில்லை, காரணம் பயணிகள் பாதுகாப்பு உலகத்திற்கே தெரியும். புராணங்களை நம்புவர்கள் மட்டுமே செல்வர் அந்த எண்ணிக்கை பெரிய அளவில் இல்லை, சில வரூடங்களில் போதிய பயணிகள் ஆதரவு இல்லாமல் முடப்பட்டு தனியாருக்கு தாரை வார்க்கபடும்
தென் மாவட்ட மக்கள் விமான சேவைக்காக கேரள மாநில திருவனந்தபுரத்திற்கு படையெடுப்பது வாடிக்கையான விடயம். மதுரை வந்தால் அவர்களுக்கு வலவகைகளில் சௌரியமாக இருக்கும்.❤️❤️❤️ மத்திய தமிழக MPக்கள் கோரிக்கைய வெற்றி பெற செய்யுங்கள்.
நியாயமான கோரிக்கை. ஆனால் பதிலை கூறி பிறகு செய்கிறேன் என்று சொல்லலாம். ஆனால் திரு வெங்கடேசன் அவர்களுக்கும் தெரிந்திருக்கும் தமிழ்நாடை விட அதிக வருவாய் தரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 2 வெளிநாட்டு விமான நிலையமே உள்ளது. நம்மை விட மிகக் குறைவான வருவாய் தரும் மாநிலம் கேரளா ஆனால் அங்கு 4 வெளிநாட்டு விமான நிலையம் உள்ளது. இதை கூறுவது ஏனென்றால் எந்த மாநிலமும் புறக்கணிக்கபடுலதில்லை. அதே நேரத்தில் நாம் தமிழ் நாடு வளர்ந்து விட்டோம் , உத்தர பிரதேசம் , பீகார் முன்னேறாத மாநிலம் என்று கூறி மட்டம் தட்டுகிறோம். அதனால் 70 வருட பின் தங்கிய மாநிலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க படுகிறது. அதனால் திரு ஸ்டாலின் அவர்கள் பிரதம மந்திரியிடம் நேரிடையாக பேசி எய்ம்ஸ் மதுரை கட்டிமுடிக்கும் தருணத்தில், மதுரை வெளிநாட்டு விமான நிலையம் கட்டிமுடித்தால் நல்லது என்று அவசியத்தியத்துடன், திட்டம் ஒப்புதல் வாங்க வேண்டும் மத்திய அரசை குறை கூறினால் உபயோகம் இல்லை. இங்கு கருத்து தெரிவிப்பார் எந்த விவகாரத்திலும் இந்தியாவின் முழுநிலவரம் தெரிந்து கருத்து போடவேண்டும்.
@@pitchaimanickam3510 Sir, உங்களை, நான் சொல்லும் கருத்து சரியா / தவறா, உங்கள் கருத்து என்ன என்பதை மட்டும் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய ஜாதி மதம் என்னவென்று எல்லாருக்கும் தெரியவேண்டும் என்று நினைக்கிறேன். நான் அனைவரின் கருத்துக்கும் மதிப்புகொடுத்து என் கருத்தை மரியாதையாக தெரிவிக்கும் தமிழ்நாடு வாக்காளர். சாதாரணமான மனிதன். புரிந்து கொண்டமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்
Mr. Ramakrishnan ( the news reporter from Delhi ) I am seeing him since my childhood. He is doing very good job... Appreciated for his continue efforts.
ஐய்யா சன் தொலைகாட்சி செய்தி பிரிவுக்கு இந்த தமிழக திமுக ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்கள் முடிந்த நிலையில் இந்த தமிழக திமுக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆரம்ப முதலே மத்திய அரசுடன் ஆன மோதல் போக்கு ஒன்றிய அரசில் ஆரம்பித்து இங்கே திருப்பதியில் நடந்த தென் மாநிலங்களின் முதல்வர்கள் மாநாடு வரை தமிழக முதல்வர் மத்திய அரசுடனான மோதல் போக்கு தொடர்ந்து கடை பிடிக்க படுகிறது இப்போது வெள்ளம் பாதித்த நிலையில் தமிழக முதல்வர் நேரடியாக சென்று இதுவரை பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி�அவர்களையும் பாரத உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களையும் பாரத நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களையும் நேரடியாக சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்திருக்க வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு விடம் கொடுத்தது தவறான முன் உதாரணமாக அமைந்து விட்டது இதுவரை எங்கெங்கோ போகும் எதற்க்காகவோ போகும் தமிழக முதல்வர் தமிழக மக்கள் வெள்ளத்தில் சிக்கி சீரழிந்து சின்னா பின்னமாகி செய்வதறியாது திகைத்து வாழ்வாதாரம் இழந்து வருமானம் இழந்து கால்நடைகளை இழந்து�உடமைகளை இழந்து நிற்கும் நிலையில் இதுவரை மத்திய அரசிடம் நேரடியாக சென்று நிவாரன நிதியை கேட்காமல் இருப்பதன் மர்மம் என்னய்யா எதற்க்காக யாருக்காக இந்த�காலம் கடத்தும் நாடகம் பாவம் தமிழக மக்கள்
ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் வசூல் செய்த வரி பணத்தை கேட்டால் தான்தோன்றி தனமாக கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் நம்மை வஞ்சகம் செய்வது சரியா ? பிரதமர் ஏன் இதுவரை தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட வரவில்லை .தமிழக மக்களின் வரி மட்டும் வேண்டும் என்றால் என்ன பொருள் .எந்த மாநிலமும் சுயமரியாதை இழக்க தேவை இல்லை .
@@paulduraipauldurai4706 சார் தமிழக நிதித்துறை சேர்மன் திரு ஜெயரஞ்சன் ஜிஎஸ்டி 9 +9 சரியாக பிரித்து குடுக்குறாங்க என்றார். நேரடி வரி மட்டுமே 50 சதவிகிதம் பதிலாக 41 சதவிகிதம் தரப்படுகிறது என்றார். ஆனால் இது தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல நம்மை விட அதிக வருவாய் தரும், மக்களை கொண்ட, மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் இதே அளவில் தான் தருகிறார்கள். பெரிய மாநிலங்கள் சிறிய மாநிலங்களின் வளர்ச்சிக்கு உதவுவதால் நம் மாநிலத்திற்கும் வரவேண்டியது கொஞ்சம் குறைகிறது. இது போல் எல்லா பெரிய மாநிலங்களும் சிறிய மாநிலங்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இதை மத்திய/ ஓன்றிய ஆட்சி செய்கிறது.