Тёмный

வாரம் 5000 ரூபாய் லாபம் அசத்தும் கத்தரிக்காய் சாகுபடி / Organic Vivasayi /குறைந்த இடம் அதிக வருமானம் 

Peppers Vivasayi
Подписаться 10 тыс.
Просмотров 66 тыс.
50% 1

இன்றைய ஆர்கானிக் விவசாயி காணொளியில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா ரத்தினபுரியை சேர்ந்த வேலு இயற்கை வழி வேளாண்மை முறையில் முள்ளு கத்தரிக்காய் மற்றும் வாழை விளைவித்து வெற்றி காண்பது எப்படி என்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். அதை இந்த காணொளியில் காண்போம்.
In today's Organic Vivasayi video, Velu from Rathinapuri Village in Polur Taluk in Thiruvannamalai, shares his experience of cultivating Brinjal and Banana in his farm. Let we see about his experience in this video. Watch the video fully and share your thoughts in the comments.
Peppers Vivasayi is uploading videos and information on our experiences and eye-catching agricultural technologies, livestock and machinery to help our farming comrades run their farms profitably.
If you like our posts, please subscribe to the Peppers Vivasayi and share it with your friends.
Subscribe to our Channel: / @peppersvivasayi
Also follow us on :
Facebook : / pepperstv
Instagram : / pepperstvtamil
Twitter : / pepperstvtamil

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 25   
@Harikrishnan-wq6zy
@Harikrishnan-wq6zy Год назад
அவர் கூறுவது தவறான கணக்கு.... 3000 செடி நடவு செய்துள்ளார். ஒரு செடிக்கு ஏறக்குறைய 1/2 கிலோ அறுவடை செய்கிறார் என்றால் 1500 கிலோ விளைச்சல் ஆகும்... ஒரு கிலோ 50/- விற்கிறார்... ஆகையால் 1500*50 = 75,000/-
@bazuraticket9900
@bazuraticket9900 3 года назад
நல்ல தெளிவான பதிவு வாழ்த்துகள் அய்யா..
@rajendiranraja4495
@rajendiranraja4495 8 месяцев назад
அருமையான பதிவு ஐயா.. வாழ்த்துக்கள்... ஐயா..
@daredevils8680
@daredevils8680 3 года назад
Nice explanation and great salute for him
@sathishkumar-pd5eq
@sathishkumar-pd5eq 3 года назад
வணக்கம் ஐயா என்னுடைய பெயர் சதீஷ்குமார் நான் சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து பேசுகிறேன் ஐயா நான் எனது தோட்டத்தில் நாட்டு வகை கத்தரி பயிரிட விரும்புகிறேன் அதிகம் உயரம் செல்லாத ரகம் ஏதேனும் உள்ளதா. குறைந்த உயரத்தில் படர்ந்து கிளை கிளையாக செல்லும் இராகங்கள் பெயர்களை குறிப்பிட்டால் அல்லது விதைகள் இருந்தால் எனக்கு உதவியாக இருக்கும் நன்றி.
@rajarajaa2148
@rajarajaa2148 2 года назад
Weldon bro 🙏🙏🙏
@jayakumark3553
@jayakumark3553 Год назад
Tank5 ayya
@seithozhil3602
@seithozhil3602 3 года назад
👍 super
@chandiravaradhanraja7199
@chandiravaradhanraja7199 Год назад
Arumai arumai congress
@user-om8mp9gf1g
@user-om8mp9gf1g 3 года назад
Superb explanation👏👏👍
@PeppersVivasayi
@PeppersVivasayi 3 года назад
Thank you 🙂
@cutegold5492
@cutegold5492 2 года назад
Super
@KARTHICK-qp5tv
@KARTHICK-qp5tv Год назад
Seed vendum
@dhasanlakshmi4940
@dhasanlakshmi4940 Год назад
Nammazhvar Tamil nattaiya matthitar.
@gangadharanm4413
@gangadharanm4413 2 года назад
கேனத்தனமான கேள்வி கிருக்குத்தனமான பதில்
@veerapandian681
@veerapandian681 Год назад
Loosu thanamaana comment
@brown7168
@brown7168 Год назад
GNM corporate punda
@ww-hy1cw
@ww-hy1cw 9 месяцев назад
Unga no anupunga sir
@ravin2002
@ravin2002 Год назад
Number sand pnnu ka sir
@BharathBharath-ei6gr
@BharathBharath-ei6gr 6 месяцев назад
Sir please give the Farmer number sir
Далее
Bike Challenge
00:20
Просмотров 16 млн