Тёмный

வால்மீகி ராமாயணம் பெண்கள் படிக்கலாமா? | Dr. U Ve Venkatesh | Upanyasam 

Ratnamala
Подписаться 10 тыс.
Просмотров 9 тыс.
50% 1

தெரிந்த இராமாயணம் தெரியாத பிரமாணம் Ep - 6
The Ramayana is a story we all cherish, yet it holds many nuances and hidden meanings that are often overlooked. Have you ever found yourself pondering questions about the events within the epic, wondering why or how certain things happened, or why some things did not?
In this enlightening video, we are honoured to have Dr. Venkatesh, a renowned expert in Vedas, Itihasas, and Hindu Sanatana Dharma. Dr. Venkatesh will guide us through the intricate layers of the Ramayana, offering profound insights and clarifying the many mysteries that surround this timeless epic.
Watch Episode 1- • இராமாயண ரகசியங்கள் | M...
Watch Episode 2- • ராமன் மெச்சிய மாமனார் ...
Watch Episode 3- • இராவணன் பிராம்மணனா ராக...
Watch Episode 4- • ராமன் ஏன் அழுதான்? | D...
Watch Episode 5 - • ராமாயணம் காயத்ரி மந்தி...
By the end of this session, you will not only gain clarity on the Ramayana but also find a deeper sense of Rama Bhakti (devotion to Lord Rama) within your heart. Join us in this captivating journey through one of the greatest epics of all time.
#Ramayana
#DrVenkatesh
#LordRama
#HinduEpics
#RamayanaInsights
#AncientIndia
#RamayanaMysteries
#EpicNarratives
#RamaBhakti
#HinduMythology
#RamayanaExplained
#VedicKnowledge
#UttaraKanda
#IndianCulture

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 80   
@ratnamala1978
@ratnamala1978 Месяц назад
Watch Episode 1- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-E-dOaLYKE-A.html Watch Episode 2- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-q1oOHXXOF6M.html Watch Episode 3- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TOXIpaXNfNs.html Watch Episode 4- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kuyV4lOJO4I.html Watch Episode 5 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-8E_iJtal8fg.htmlsi=FuH76OaKJxWiYAhu
@chitravn6033
@chitravn6033 25 дней назад
ஸ்வாமி அடியேன் 🙏 தேவரீர் தன்னடக்கம் மிக உயர்ந்தது. எத்தனை வருஷங்கள் முன் இருந்தாலும் இராமாயணம் நம் புனித இதிகாசம் 🙏🙏 இராமரின் பெருமைகளை கேட்டு கொண்டே இருக்கலாம். பெருமாள் அவதார விசேஷங்கள் நோக்கம் அந்த அவதாரத்தில் பெருமாள் நமக்கு அனுக்ரஹம் எப்படி செய்கிறார் இதெல்லாம் தான் நமக்கு கிடைத்த வரம் 🙏🙏 ஜெய் சீதா ராம் 🙏🙏 ஆழ்வார் ஆச்சாரியார் திருவடிகள் சரணம் 🙏🙏
@chitravn6033
@chitravn6033 25 дней назад
ஸ்வாமி தாங்கள் மறுபடியும் ஒவ்வொரு முறையும் தேவரீர் ஆச்சாரியார் அனுக்ரஹம் பெறுகிறீர்கள் ஏனெனில் அத்தனை அற்புத ஆச்சாரியார் பக்தி🙏🙏 பிராட்டி பெருமாள் அனுக்ரஹம் ஆச்சாரியார் ஆசி தங்களுக்கு மேலும் மேலும் கிடைக்கும் 🙏🙏 உ வே ஸ்ரீ கருணாகாச்சார்யர் திருவடி சரணம் 🙏🙏
@santhishekar959
@santhishekar959 Месяц назад
Very humble swamy. Not hurting anybody.🙏🏻🙏🏻🙏🏻
@veeraraghavansrinivasarang3276
@veeraraghavansrinivasarang3276 Месяц назад
இதுபோன்ற ஒரு விளக்கம் தேவரீரால் மட்டுமே அளிக்க முடியும். ஸர்வம் ஸமஞ்ஜஸம். தேவரீரின் தொண்டு பல்லாண்டு பல்லாண்டு தொடரட்டும்.
@saraswathychari209
@saraswathychari209 Месяц назад
Hare Krishna. Arumaiyana விளக்கம். நீடூழி வாழ்க வெங்கடேஷ்.
@v.k.meenakshibalasubramani4381
@v.k.meenakshibalasubramani4381 Месяц назад
வணக்கம். மிக அற்புதமான விளக்கம். எல்லோரும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் எடுத்து சொன்ன ஆச்சாரியருக்கு மிக்க நன்றி.
@varadharajanmp2364
@varadharajanmp2364 Месяц назад
Really simple beautiful and logical explanation for 11000 years🙏🙏
@jayalakshmisms7051
@jayalakshmisms7051 Месяц назад
மிகவும் சரியான உதாரணங்களுடன் அற்புதமா ,தெளிவீக விளக்கிய Dr வெங்கடேஷ் ஸ்வாமியின்தெளிவுரை மிகவும் அருமை
@raamnath71
@raamnath71 Месяц назад
Clear explanation without any offense, but at the same time firm. 🙏🙏🙏🙏
@sowmyaraghavan6680
@sowmyaraghavan6680 Месяц назад
அக்ஷர லக்ஷம் பெரும். பெருத்த நன்மை கொடுக்க கூடிய விளக்கம்.
@MohanKumar-ek9do
@MohanKumar-ek9do Месяц назад
அற்புதமான விளக்கம்/ ரங்கராமாநுஜன்நரசிம்மன்/ சொன்னதுசரி
@chandrasethu152
@chandrasethu152 Месяц назад
Dhanyosmi Swamy for the beautiful and befitting explanation reg the period of RamayaNam.We asthikas are so happy . Thank you mam for putting the question.
@Up0408
@Up0408 Месяц назад
AdiyEn Namaskaram. Such a beautiful explanation Swamy ❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@orkay2022
@orkay2022 Месяц назад
சர்க்கரை பொங்கல் சாப்பிடுவதை விட்டு விட்டு இது எப்படி கண்டுபிடித்தார்கள் என ஆராய்ந்தால் சக்கரை பொங்கலை அனுபவிக்காமலே ஆயுள் முடிந்து விடும். ஆயுளும் கிடைக்காது சக்கரை பொங்கலும் கிடைக்காது😂😂
@Sapien-vt5ve
@Sapien-vt5ve Месяц назад
திங்கிறதுலேயே இரு. இன்று நமக்கு என்னவெல்லாம் தெரியுமோ, எதையெல்லாம் பயன்படுத்துகிறோமோ, அவை எல்லாம் யோசித்தவர்களால் தரப்பட்டவை.
@kgdhouhithri
@kgdhouhithri Месяц назад
@@orkay2022 Super comment 👌🏽😃🙏🏽
@dpk1941
@dpk1941 16 дней назад
Beautifully explained. Hitting the nail on the head.
@lakshmiv1662
@lakshmiv1662 Месяц назад
Indebted to you Dr. Venkatesh ji. You have given extreme clarity.
@SrirangaVaasi
@SrirangaVaasi Месяц назад
Wonderful Sessions Excellent Conversations: Very Helpful to all of us... Yengal Bhagyam 😊 Thank You so much 🎉🙏🏻 Adiyen
@ratnamala1978
@ratnamala1978 Месяц назад
You're most welcome
@vijayabaskarp1211
@vijayabaskarp1211 Месяц назад
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏
@veeraraghavansrinivasarang3276
@veeraraghavansrinivasarang3276 Месяц назад
"நன்றும் தீதும் நமக்குரைப்பார் உளரென்று நாடுவோமே". வேதாந்தவாரியரின் திருவாக்கு!
@nirmalaj5377
@nirmalaj5377 Месяц назад
சுவாமி நமஸ்காரம் வால்மீகி இராமாயணம் ஸ்லோகம் படிக்க முடியவில்லை என்றால் கதையாக படிக்கலாமா தங்கள் விளக்கம் தேவை சுவாமி தன்யோஸ்மி 🙏
@meeramadhavan7552
@meeramadhavan7552 Месяц назад
Swami namaskaram super
@dwarkanathkc9750
@dwarkanathkc9750 Месяц назад
🙏🙏 Very relevant question and Excellent detailed explanation on the controversial subject. Dhanyosmi 🙏🙏 adiyen
@ratnamala1978
@ratnamala1978 Месяц назад
Thanks ☺️
@sury39
@sury39 27 дней назад
very interesting
@nagamanidc2798
@nagamanidc2798 Месяц назад
Excellent clarity swamy, each point is outstanding 👏 🙏
@ratnamala1978
@ratnamala1978 Месяц назад
Thank you so much 🙂
@Sitediya
@Sitediya Месяц назад
Superb Ratna 🙏
@sanathanamodel
@sanathanamodel Месяц назад
if he has avoided the “diplomatic part ”, this is the best rebuttal
@orkay2022
@orkay2022 Месяц назад
Like vinaya ஆஞ்சநேயர் பணிவின் மொத்த உருவம் நீங்கள். 🙏🙏🙏
@ckharikrishnan1008
@ckharikrishnan1008 Месяц назад
Nice series. Thanks a lot Venkatesh.
@ratnamala1978
@ratnamala1978 Месяц назад
You're most welcome
@thothathrir8909
@thothathrir8909 Месяц назад
அக்ஷரலக்ஷம்.....
@vathima18
@vathima18 29 дней назад
நல்லது. இப்ப ராமாயணத்தை பற்றி நிறைய எல்லோரும் எங்கும் எப்போதும் பேசுகிறார்கள் . பிறரை குறை சொல்வதே ராமாயணம் படித்தோர்களின் தொழிலாக இருக்கிறது. .
@umaswaminathan6506
@umaswaminathan6506 Месяц назад
Superb Rathna mam
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 24 дня назад
அருமை அடியேன்
@geethas8958
@geethas8958 Месяц назад
Adiyen namaskaram beautiful clarification
@Lakshyvision
@Lakshyvision Месяц назад
😊thank you mam
@ratnamala1978
@ratnamala1978 Месяц назад
Most welcome 😊
@govindaswamykalyanakrishna2381
@govindaswamykalyanakrishna2381 Месяц назад
Namaskaram swamy
@malathynarayanan6078
@malathynarayanan6078 15 дней назад
Adiyenin namaskarankal
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 13 дней назад
Questions and answers good.
@raghuramankannan7362
@raghuramankannan7362 Месяц назад
🙏 Adiyen Ramanuja Dasan 🙏
@srspcricanalysis
@srspcricanalysis Месяц назад
14:17 - 15:05 சரி நாறு % சரி
@krajiv23
@krajiv23 Месяц назад
How come everyone s forgotten that Dr Hari wrote a book ten years back saying the same thing about lord ramas b date
@kgdhouhithri
@kgdhouhithri Месяц назад
Brilliant as always ❤🙏🏽
@radhakannan1457
@radhakannan1457 Месяц назад
மிகவும் சந்தோஷம்
@ratnamala1978
@ratnamala1978 Месяц назад
Thank you 🙌
@orkay2022
@orkay2022 Месяц назад
நாஸ்திகத்துக்கு வழிவகுக்கும் நாசா, நாசம் கொடுக்கும் நாசா, நாஸ்திகர்கள் ராசா ஆன்மீகத்திற்கு இது ஒரு கேசா 😂😂😂
@vathima18
@vathima18 29 дней назад
ராமன் 11,000 வருடங்கள் வாழ்ந்தால் லவ குசர்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தனர்?. அவர்கள் பிரம்மசாரிகளாகவே வாழ்ந்தனரா?. ராமனை மறந்தோம். பிறந்த நாளை பிடித்தோம்..
@chandrapartha9733
@chandrapartha9733 Месяц назад
Super interview
@ratnamala1978
@ratnamala1978 Месяц назад
Thank you so much ☺️
@gururajmr2004
@gururajmr2004 Месяц назад
🙏🙏
@RVIJAYASHANTHI-kp4qk
@RVIJAYASHANTHI-kp4qk Месяц назад
🙏🙏🙏🙏🙏
@dhinesh207
@dhinesh207 Месяц назад
They tried to make new testament with ramayana
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 24 дня назад
How to communicate with swamy, to clarify doubts of the children , which parents are not able to clarify
@santhishekar959
@santhishekar959 Месяц назад
Why difference of opinion in chanting Ramayana moola sloka. Dhanyosmi🙏🏻🙏🏻🙏🏻
@orkay2022
@orkay2022 Месяц назад
We should not follow those people who do documentary corruption of divine truth.
@vijayapathir7769
@vijayapathir7769 Месяц назад
அருமை ஸ்வாமி. ஆனால், மூதறிஞர் ராஜாஜியின் "இராமாயணம்" படித்தால் பதினோராயிரம்,அறுபதனாயிரம் என்ற எண்ணிக்கை, இராமாவதார காலம் எல்லாமே மூதறிஞர் DS தவறாக எதுவு‌ம் சொல்லவில்லை என்று சொல்வது போல இருக்கும். மூதறிஞர் எண்ணம் பிழையா?
@User01029
@User01029 Месяц назад
Sir, all right sir. But 1 doubt sir. In Yuddha Kanda, Valmiki says after Rama’s coronation, everyone lived happy for 10000 yrs, rain came right time, nobody died prematurely. Then how come suddenly, after 10000 yrs there was a confusion among the citizens of Ayodhya and they doubted Sita? And 1 Brahman came and said his son died prematurely and asked him to kill Sambuka? And then Rama who loved Sita so much how can he live without Sita for 11000 years? Some of these cannot be justified with the 10000, 11000 years. Well to me I can have faith and pray to Rama. Timeline doesn’t matter to me
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams Месяц назад
Answers for all these questions are there in Uthara kandam. Pls read again till u get the answer
@User01029
@User01029 Месяц назад
@@DrVenkateshUpanyasams thank you 🙏🏼 I heard this from Sri Ramabhadracharya’s discourse. He is the one who went to SC and was one of the witness in the Ayodhya Ram Mandir case and explained the verses for proof. He says there was no second vanavasa for Mata Sita. He is also an Acharya and has many followers. I feel very humbly that the chronology should be left for historians for interpretation and philosophy should be given to people like you for complete understanding 🙏🏼🙏🏼
@Undertaker278
@Undertaker278 Месяц назад
​@@User01029 we advise you to follow your acharya. And kindly permit us to follow our acharyas. Don't breach in the middle
@User01029
@User01029 Месяц назад
@@Undertaker278 nobody is stopping you sir 🙏🏼🙏🏼. Ramanyana and Mahabharata do not just belong to one Sampradaya. What will the common man do if he doesn’t have an Acharya? There are many people who don’t have an acharya. For them the misinformation in Google fed by Atheists and other religious people are the only source. I agree with Swami that there are no ulterior motives for Valmiki or Vyasa but what if later some one added these controversial shlokas just to bring enmity amongst us and malign our faith?
@balajib603
@balajib603 Месяц назад
Women can learn/read/write all modern sciences but they have a hurdle to read Ramayanam which itself has lot of version!? Enna Samy ipdiya rules podurathu❤
@chudamanisrinivasan
@chudamanisrinivasan Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AnandRajappan
@AnandRajappan 23 дня назад
One of the best criticism on the Shri Dushyanth Sridhar new book in Ramayanam. People should learn how actual criticism is made and how actually use it to bring the reality and many other unknown attacks and narratives that are spread in current generation. This is real research work. Kudos to Kirthivasan Ramachandran Ji (author) & Dr. Ranganji Ji who's inspiring work is referred and followed in this article. Dushyanth Sridhar's Ramayanam: A Modern Masala swarajyamag - com - culture - dushyanth-sridhars-ramayanam-a-malicious-masala +++ Shri Ramanujachary Swamy or the other great Acharyas did not counter blindly. +++ In the same Ramayanam 100 years is told by Shri Lakshman Swamy I see that Govinda Rajeeyam Vyakhyana of Ramayana tells 100 as till end?! Whereas he didn't tell anything about the 10+1 thousand sloka. It's the same Veda that's indicates the human life as 100 and Alwar Paasuram Vedanool Praayam Nooru Manithar tham puguvarralum indication is exactly on that, and whomever is contradicting the Vedic mantra should be an exception. In this case, Ramayana verses indicted directly on Shri Lakshman Swamy referring to Bhagavan Rama telling i will serve you till your end (viz. 100 years - not 1000 years), if 100 years can be till end, 1000 is also end not necessarily exactly 1000 of years. I am not sure if anyone can ignore this with proper justification. Rama whether he was born 7000 or 70000 or 7 lakhs of years before are all just speculations and there is no way to really know them actually, but this 11000 years looks like a blind belief without poorvacharyas blessings and against what Valmiki Maharishi was saying. When Shri Lakshman Swamy says he will serve 100 years he should be aware that as his father was 60000 years and Rama is going to be 11000 years why will he quote just 100 years (that too in clear terms) Also Bhagavan Rama avatar Karyam is completed with the dismissal of Ravana and I don't know what is dragging so much time to achieve by Bhagwan Shri Rama for so many years?! It's not question of whether it's possible for Bhagavan or not - as i believe he can do that in years, why does he need to spend so much time on earth, no reason, that too when he says he is doing a manushya role. Hanuman Ji being chiranjeevi is real exception like Shri Jambhavaan, that's understandable, can't really relate why Rama wants to be an exception?! There are many more verses in the same Ramayana but this one is unique in the sense it's addressed directly to Bhagavan Shri Rama In Aranya Gandam परवान् अस्मि काकुत्स्थ त्वयि वर्ष शतम् स्थिते | स्वयम् तु रुचिरे देशे क्रियताम् इति माम् वद || I am in 💯 agreement that it's indeed the Gunam of Rama that needs to be focused rather than the period that's no so relevant. But when we say that we have to remember that Rama lived a life to teach that it's possible for human beings to lead such dharmic life and one can't escape claiming that he was Bhagavan so it's easy for him not for us humans. No one is saying that 11000 is wrong, if Gayatri mantra is told in a punya satra or in a puniya kala it gives 1000 times more benefits as per our own sasthras so the claim is only in that interpretation of how you take that 1000 is it literally or as an great act by Bhagavan who can achieve what humans can in 1000 years he did that in 1 year
@AnandRajappan
@AnandRajappan 23 дня назад
The example of corona virus is misleading as its pratyaksham if one does not believe he can see the consequences in life and death
@AnandRajappan
@AnandRajappan 23 дня назад
The best answer is @16:55+ and it's in line with the the real issue
@Undertaker278
@Undertaker278 21 день назад
​@@AnandRajappanadey thambi... Ramayanatha nambalennalum narakam and other problems varum thambi
@AnandRajappan
@AnandRajappan 21 день назад
@@Undertaker278 like those who believe in Allah and Yahova 🤔🤦
Далее
To mahh too🫰🍅 #abirzkitchen #tomato
01:00
Просмотров 864 тыс.