Тёмный

வாழை கழுவி ஊற்றிய சாருநிவேதிதா...சரவெடியாய் பதில் தந்த மாரி செல்வராஜ் | Vaazhai 25th Day Celebration 

Non-Stop News Tamil
Подписаться 969 тыс.
Просмотров 135 тыс.
50% 1

வாழை கழுவி ஊற்றிய சாருநிவேதிதா... சரவெடியாய் பதில் தந்த மாரி செல்வராஜ் | Vaazhai 25th Day Celebration | Non-Stop News Tamil
#Vaazhai #VaazhaiSongs #VaazhaiSuccess #Vaazhai25thday #Vaazhai25thdaycelebration #mariselvaraj #nikhilavimal #divyaduraisamy #panchumittaisong #Santhoshnarayanan #vaazhai #vaazhaimovie #mariselvaraj #nonstopnewstamil
Please Subscribe to my channel and click the bell icon to get new video updates ⬇️bit.ly/NonStopN...
Watch the Popular Videos of Non-Stop News Tamil ⬇️
► Vandiyile Nellu Varum Video Song - • புருஷன் பாட பொண்டாட்டி...
► Evergreen Beautiful Actress Kajol - • Evergreen Beautiful Ac...
► தல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது - • தல இருக்கும் போது வாலு...
► சௌந்தர்யாவின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் - • சௌந்தர்யாவின் திருமணத்...
► எப்படி இருந்த வடிவேலு இப்படி ஆகிட்டாரே - • எப்படி இருந்த வடிவேலு ...
Top Playlist of Non-Stop News Tamil ⬇️
► Lates News - bit.ly/3qjhIEK
► Entertainment News - bit.ly/3Oe9SV4
► Political News - bit.ly/3Dyxkay
► Tamil Songs - bit.ly/3YcZu4i
► Exclusive Interviews - bit.ly/3OAaCoH
For More Exclusive Updates Follow Us On ⬇️
► Twitter: / nonstopnews_off
► Instagram: / nonstopnewstamil
► Facebook: bit.ly/Non-Stop...
► Hello: m.helo-app.com/...
In Association With Trend Loud ⬇️
► Facebook: / trendloud
► Twitter: / trendloud
► Instagram: / trendloud
► Website: trendloud.com/
Vaazhai movie,Vaazhai full movie,Vaazhai songs,Vaazhai full songs,Vaazhai making Video,Vaazhai shooting spot videos,Vaazhai team interview,Vaazhai public opinion,Vaazhai teaser,Vaazhai trailer,Vaazhai leaked videos,Vaazhai bluesattai review,Vaazhai controversy videos,Vaazhai negative reviews,Vaazhai troll videos,Vaazhai caste movie,Vaazhai comedy videos,Vaazhai funny videos,Mari Selvaraj,Mari Selvaraj videos,Mari Selvaraj movies,Mari Selvaraj leaked videos,Mari Selvaraj interviews,Mari Selvaraj comedy videos,Mari Selvaraj caste videos,Mari Selvaraj controversy videos,Mari Selvaraj shooting spot videos,Mari Selvaraj angry videos,Mari Selvaraj superhit movies,Mari Selvaraj preasmeet,Mari Selvaraj rare videos,Mari Selvaraj old videos,Mari Selvaraj family videos,Mari Selvaraj caste speech,Mari Selvaraj angry speech,Mari Selvaraj angry videos,Mari Selvaraj vaazhai videos

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 294   
@vickymoorthy7871
@vickymoorthy7871 2 дня назад
தோழர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வணக்கம் நீங்க புளியங்குளத்தில் பிறந்து டைரக்டர் ஆகி இருக்கீங்க சென்னைல போய் நான் வேப்பங்குளத்தில் இருந்து படிச்சு எம் டி டி எம் எல்லாம் படிச்சிட்டு நியூராலஜிஸ்ட்டா குவைத்தில் வேலை பார்க்கிறேன் நம்ம ரெண்டு பேரும் கதையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கு நீங்க பட்ட வலி எல்லாம் நான் பட்டிருக்கேன். உங்களை விட கூடுதலாவே பட்டு இருக்கேன் திருநெல்வேலி மெடிக்கல் காலேஜ் எம் பி பி எஸ் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம் டி டி எம் இப்ப நான் இருக்கிறது குவைத்தில் கன்சல்டிங் நியூராலஜிஸ்ட் உங்கள்ட்ட ஒரு உண்மை இருக்கு ஒரு தெளிவான குறிக்கோள் இருக்கிறது அதெல்லாம் விட உங்க ஊர் மக்களை முன்னிலைப்படுத்த நினைக்கிறீங்க ... முன்னேற்றம் நினைக்கிறீங்க படைப்புகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் டாக்டர் சாந்தமூர்த்தி எம்டி டிஎம் வேப்பங்குளம் கொடியங்குளம் பக்கத்தில் உள்ள ஊர் வாழ்த்துக்கள் தோழர்
@Kuppasy
@Kuppasy День назад
👏👏👏 டாக்டர். நம்ம ஊர் பகுதிகளில் நீங்களும் டாக்டர்களை உருவாக்கனும்.
@Ilanthuravi
@Ilanthuravi День назад
Wow... Amazing Doctor
@spring5472
@spring5472 День назад
Gud
@spring5472
@spring5472 День назад
ஒருமுறை சொந்த மண்ணில் வந்து பாருங்க ,,கொண்டாடப்படுவீர்கள்
@maharajang2537
@maharajang2537 День назад
Veppankulam kayathar
@BhuvaneswariChinnapillai
@BhuvaneswariChinnapillai День назад
வாழை சாதிபடம் அல்ல இந்திய முழுவதும் பரவிக்கிடக்கும் இன்றளவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களின் வலியை வெளிக்கொணரும் , விழிப்புணர்வை ஏற்படுத்தும் புது முயற்சி அகிம்சை வழி போராட்டம் மக்கள் புரிந்துகொள்ளும்வரை இது தொடரும் வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் 🎉🎉🎉🎉
@iravaathan
@iravaathan День назад
யாரும் எந்திரிக்கலணா 😢 அதான் கலையின் வெற்றி
@dr.p.anandhan4379
@dr.p.anandhan4379 День назад
வாழ்த்துக்கள் தோழர் வாழ்க பல்லாண்டு மிகசிறந்த இயக்குநர் நீங்கள் போற்றுவார் போற்றும் உம் வளர்ச்சியைக்கண்டு மனம் பொறுக்காத மடையர்களை படிக்கட்டுகளாக மாற்றி வெற்றி நடைபோட என் அன்பான வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் முனைவர் எஸ்.பி.ஆனந்தன்🙏
@deepanvenkatesan6396
@deepanvenkatesan6396 День назад
நீங்கள் பிறந்து வளர்ந்த ஊர் மக்களுக்காகவே உதவி செய்வது மட்டுமல்லாமல் சினிமாத்துறையில் உம் வாய்ப்பு கொடுத்து அவர்களை வேறு உலகத்திற்கு கொண்டு சென்ற மண்ணின் மைந்தன் மாரிசெல்வராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 💐 வாழ்க வளமுடன் 💐💐🥰👍👍💚💚💚💚💚🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@KeyoProducts-yl7zr
@KeyoProducts-yl7zr День назад
Super
@cthiyag
@cthiyag 2 дня назад
மாரி செல்வராஜ் you are great ❤❤❤
@chanjubabu4269
@chanjubabu4269 День назад
மாரி சார் படங்கள் எல்லாம் குடும்பத்தோட பாக்குற மாதிரி இருக்கு. No ஆபாசம்.. No வன்முறை.
@padavittanradhakrishnan2524
@padavittanradhakrishnan2524 День назад
நீ இங்கு பிறந்ததால் பெருமை கொள்கிறது ""தமிழ்நாடு'" ❤❤
@rajapa3430
@rajapa3430 День назад
கஷ்ட படும் மக்கள் இறக்கும் வரை கஷ்டப்பட வேண்டும் என்கிற கதை.... Super good movie
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 2 дня назад
மாரி செல்வராஜ் ❤👌💐
@jaisingh-uy3mb
@jaisingh-uy3mb 20 часов назад
தோழர் மாரி, உங்களிடம் திறமை இருக்கிறது, துணிச்சல் இருக்கிறது, நேர்மை இருக்கிறது, நன்றி உணர்வு இருக்கிறது,தன்னோடு வாழும் சக ஊர் மக்களுக்கும் உதவ வேண்டும் என்ற கருணை இருக்கிறது, ஆஸ்கரும் அருகில் இருக்கிறது. ஒரு ஆசிரியைக்கும் மாணவனுக்கும் இருக்கும் புனிதமான உறவை நேற்று அக்காவை போல அழகாக இருந்தீர்கள்,இன்று அம்மாவை போல அழகாக இருக்க்கிறீர்கள்....வாவ்....இன்னா டயலாக்.....வெளி நாட்டு பள்ளிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அதனை பள்ளி மாணவர்கள் பார்த்தால் பள்ளிகளில் மட்டும் அல்ல உலகிலும் வன்முறைகள் குறையும் இது போன்ற வன்முறை இல்லாத படங்கள் நிறைய வர வேண்டும்.வாழ்த்துக்கள் தோழர் மாரி.
@ramyajram2207
@ramyajram2207 2 дня назад
வாழ்த்துக்கள் சார்.வெற்றி,வெற்றி. வெற்றி.தங்களின் படைப்பை கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
@bluecolor5203
@bluecolor5203 День назад
பா.ரஞ்சித் விட, மாரி மிக தெளிவான சமூக அரசியலை எடுத்து செல்கிறார்.❤❤
@valaiyapathy8394
@valaiyapathy8394 День назад
உண்மை
@VijilalA-h2y
@VijilalA-h2y День назад
ஒப்பீடு செய்தல் வேண்டாம் மாரி தனி. ரஞ்சித் தனி.
@kooluchamyv9011
@kooluchamyv9011 2 дня назад
வாழ்த்துக்கள் மாரிசெல்வராஷஜ்
@mookkammalamirthavelaytham3803
தம்பி மாரி செல்வராஜ் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@kulanthaivel2230
@kulanthaivel2230 День назад
உன்னால் ஊர் பெருமை படுகிறது
@sumathee53755
@sumathee53755 День назад
தோழர் "உண்மை" என்பதே எளிமை தான். இவ்வளவு விளக்கங்களை கூறி யாரையும் புரிந்துணுர வைக்க வேண்டியதில்லை. எளிமையை புரிந்துணர்வு கொள்ள எளிமையானவர்களே போதுமானது. நன்றி. "வாழை" .
@saroongc7960
@saroongc7960 День назад
உண்மை...
@maniraja3351
@maniraja3351 2 дня назад
மாரி செல்வராஜ்க்கு வாழ்த்துக்கள் 🙏🏻💐💐🙏🏻
@saravanandeepa8533
@saravanandeepa8533 День назад
அஅண்ணா நீங்கள் இதுபோல் தொடர்ந்து நல்ல திரைப்படங்களைதாருங்கள்மக்கள் உங்களுடன் இருப்பார்கள்
@Ziptroll
@Ziptroll День назад
எதிரிகள் இல்லை என்றால் வெற்றிக்கு சுவாரஸ்ம் இல்லை
@marianesan9196
@marianesan9196 День назад
மாரி ஸார் அவர்களின் அனைத்து படங்களும் மிகவும் அருமை. 👍👍👍👍
@majini7260
@majini7260 2 дня назад
🎉வாழ்த்துக்கள் மாரி
@user-sb5dp3qt9w
@user-sb5dp3qt9w День назад
வாழ்த்துக்கள் மகனே. தாங்களும், தங்களின் படைப்புகளும் மிகச்சிறந்த வெற்றியடைய வேண்டும். நம் மக்களின் மீதுள்ள உங்களின் மாறாப் பாசமும், உங்களுக்கு, உங்கள் மீதுள்ள அளப்பரிய நம்பிக்கையும், மிகச்சிறந்த, மிக உயர்ந்த இடத்திற்கு இட்டுச் செல்லும். நேரில் பார்க்க ஆசை. நம்புகிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும் என்றென்றும்
@params1958
@params1958 День назад
இன்னும் பல உச்சங்களை தொட வாழ்த்துக்கள் தம்பி !!💐 சுந்தரராஜ், செம்பூர்
@Umashankar-mj9fq
@Umashankar-mj9fq День назад
உங்கள் படங்களில் சந்தோஷ் நாராயணன் இசை எந்த விதத்திலும் உங்கள் காட்சிகளை சிதைப்பதில்லை மாறாக பலம் சேர்க்கும் வகையில் உள்ளது.அவருடனான உங்களின் பயணம் கடைசி வரை தொடர வேண்டும் என்பதே உங்கள் ரசிகனாக எனது வேண்டுகோள் ❤
@andiappank1396
@andiappank1396 День назад
வாழையின்.வெற்றிக்குப்பின்..1960...70...காலங்களில்.பிறந்த.ஏழைமக்களின்.சொல்லொன்னா.துயர.வாழ்க்கையும்.அது.சார்ந்த.நினைவுகளும்தான்..இது.ஒருசார்பற்ற.விஷயம் வார்த்தைகளால்.சொல்லமுடியாத.கஷ்டங்களை.நாமும்சரி.நமது.மூத்தோர்களும்சரிபெரும்பாலும்.அனுபவிக்காமல்.வாழ்ந்திருக்கவே.முடியாது.என்பதே.உண்மை..அதெல்லாம்.அவரவர்.நினைவுகளோடு. மீனழுதக்கண்ணீராய்.கரைந்துவிட்டது..திரு.மாரி.அலர்கள்.அதன்.ஒரு.சிறு.பகுதியை..சினிமாவாக.இக்காலத்தில்.எடுத்தது.கர்வமின்றி.துணிச்சலான.பதிவுதான்.வாழ்த்துக்கள்....
@Kuppasy
@Kuppasy День назад
நீ சொல்லிக்கிட்டே இரு மாரி. கேட்பதற்ககு நாங்க இருக்கிறோம்.
@spring5472
@spring5472 День назад
18 பட்டி சனமும் உன்ன பாக்குது,உன் பேச்ச ரசிக்குது மாரி bro ,,u keep on going
@iravaathan
@iravaathan День назад
💯
@AmeerSithik
@AmeerSithik 2 дня назад
உதவிசெய்வதுபிறர்நன்றிசொல்ல அல்ல உதவிஎன்பதுஇறைவனின்கட்டளைஉதவிகளுக்குநற்பலன்இறைவனின்புறத்தில்இருந்து
@johnraja7973
@johnraja7973 День назад
சாருல்லாம் ஒரு மனுசன். You Proceed Mari
@KrishnakumarRamachandran
@KrishnakumarRamachandran День назад
மாரி செல்வராஜ் அண்ணா, உங்கள் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐 by முக்கூடல், திருநெல்வேலி.
@sivapavasivapava3683
@sivapavasivapava3683 День назад
என் தம்பி இன்னொரு பாரதிராஜா❤❤❤❤❤😂
@misskeykanni903
@misskeykanni903 День назад
அன்பு தோழர் மாரிசெல்வராஜ் அவர்களுக்கு🙏 நான் உங்களின், உங்கள் கலையின் நேர்மையின் மீது நம்பிக்கை கொண்டவர்களில் நானும் ஒருவன், இதுபோலவேதொடர்ந்து பயணியுங்கள் சாருநிவேதிதா போன்ற அரைவேக்காட்டு நாய்களின் விமர்சனங்களை கண்டு கொள்ளத்தேவையில்லை...... வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤
@dravichandran9234
@dravichandran9234 День назад
விமர்சனங்கள் மனிதருக்கு உரம் போன்றது இது மா செ க்கு நன்றாக தெரிந்துள்ளது
@JeyaprakashSingam
@JeyaprakashSingam День назад
வாழ்த்துக்கள் அண்ணா தூற்றார் தூற்றட்டும் போட்ருவார் போற்றட்டும் ❤️‍🩹🌹🎉
@user-dm8vm3lu8z
@user-dm8vm3lu8z 2 дня назад
வாழ்த்துக்கள் மன்னின்மைந்தரே
@gomathiravichandran3458
@gomathiravichandran3458 День назад
அழகி படத்திற்கு பிறகு என்னை கண்ணீர் வரவைத்த படம்
@alanalan6884
@alanalan6884 День назад
நல்வாழ்த்துகள் மாரி உங்களதுஇபயணம்தொடரட்டும். தமிழ்சமூகம். சாதீயமனநோயிலிருந்துவிடுபடட்டும்
@VijayakumarE-vy6ft
@VijayakumarE-vy6ft 2 дня назад
Mari you are beyond Satyajit Ray and Maji Majid giving world cinema to the Tamil audience. Keep it up ,never change your style of story telling .
@borntorockzha
@borntorockzha 2 дня назад
what?!
@rabertvedha6705
@rabertvedha6705 День назад
Ithu romba athigam pa
@burner-lc5fk
@burner-lc5fk День назад
wow
@Lang.316
@Lang.316 День назад
Yes only because they are old .they are not un compareble.....
@jegan6701
@jegan6701 Час назад
எளிய மனிதர்களின் வாழ்வியலை அழகிய கலை வடிவமாக்கும் மாரி செல்வராஜ், தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்குக் கொண்டு செல்லும் உன்னதமான கலைஞன். உலகத் தமிழர்கள் அனைவரும் உங்கள் அற்புதமான படைப்புகளை - "பரியேறும் பெருமாள்" முதல் "வாழை" வரை - மிகவும் ரசிக்கின்றோம். வாழ்த்துக்கள் மாரி! 👍💐
@chinnam9481
@chinnam9481 День назад
வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடர💐👌👌
@rajanayagam1270
@rajanayagam1270 День назад
அண்ணே சூப்பர் அண்ணே இது மாதிரி தொடர்ந்து படங்கள் எடுங்க
@balasubramanian9761
@balasubramanian9761 День назад
Mari Selvaraj great people popular director all' tamil nadu people good support
@user-fo6zm6nb4r
@user-fo6zm6nb4r День назад
சிறப்பு தோழர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajrani8508
@rajrani8508 2 дня назад
Mariselvaraj ❤️❤️❤️
@ramamurthi530
@ramamurthi530 День назад
தமிழ்த் திரை உலகின் பெருமை மாரி செல்வராஜ், மேலும் பல சமூக விழிப்புணர்வு காவியங்களை தர வாழ்த்துக்கள்...
@valarkavi5708
@valarkavi5708 День назад
❤❤❤❤❤ மாரி செல்வராஜ் சிறந்த .. எழுத்தாளர், கதை சொல்லி, இயக்குனர்
@MariMuthu-cw6cl
@MariMuthu-cw6cl 2 дня назад
மாரி தம்பி இதேபோல் தொடர்ந்து மண் வாசனை மாறாமல் வன்முறை சம்பவங்கள் இல்லாமல் படம் எடுக்க வேண்டும்
@selvamchinnathambi4166
@selvamchinnathambi4166 2 дня назад
திருப்பி கேட்டா வன்முறை 😂😂😂..
@KasiRajan-dc1ph
@KasiRajan-dc1ph 2 дня назад
Illana ne pudungiruviyo
@gopivelmurugan691
@gopivelmurugan691 2 дня назад
செருப்பால் அடி அண்ணா
@mownammani
@mownammani 2 дня назад
எது சார் வன்முறை படம் அப்போ... ரொம்ப அக்கறையா சொல்றீங்க
@ak-bl5rv
@ak-bl5rv День назад
Poda sunni
@haridass8254
@haridass8254 2 дня назад
Mari selvaraj GEM of Tamil Cinema ❤️
@srinivasanelu3017
@srinivasanelu3017 День назад
மாரி தம்பி நீ மேலும் மேலும் முன்னேறவேண்டும் அடித்தட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வெளிப்படுத்த மனித மனங்களின் இடம்பெறுவாயப்பா
@josephdezu7488
@josephdezu7488 День назад
I'm really happy that vaazhai has become a big hit in terms of collection as well ❤
@lings2693
@lings2693 День назад
தலித்யோட சேராமல் தனித்துவத்தோடு உங்கள் பயணம் சிறப்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்
@nilaasorusamaiyal..8726
@nilaasorusamaiyal..8726 18 часов назад
உண்மையிலேயே மனச தொட்ட திரைப்படம் மாரி தம்பி...... நீங்க சொல்றதைப்போல 70, 80, களில் பிறந்த நம் ஒவ்வொருவர் மனசிலும் ஒவ்வொரு வாழை இன்னும் துளிவிட்டுக்கொண்டு தானிருக்குது... வெளியில் தெரியாத வளியுடன்.... Really great maari thambi 🎉🎉🎉
@sasikumar-wm9oy
@sasikumar-wm9oy 7 часов назад
ஒரு படைப்பாளன் தன் அனுபவத்தைப் படைப் படைப்பதில் உள்ள உண்மை வெற்றியைப் பெரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை மாரி சார் இது உங்கள் காலம் இனியும் உங்கள் படைப்புகள்வெற்றி பெறமனதார வாழ்த்துகிறேன்.வாழ்த்துக்கள் சார்
@ssylva9536
@ssylva9536 День назад
கோடிகளை செலவு செய்து சுபாவ மனிதர்களை தேடியலைய செய்தமை நன்று.
@murugeshanKarupaiya
@murugeshanKarupaiya День назад
மாரி தம்பி உங்களுடைய படம் சமுதாய சீரழிவை தத்துருபமாக காட்டுகிறது வன்முறையும் பிற சாதியை தீண்டாமல் கண்ணியத்துடன் இருக்கிறது வாழ்துகள்
@Prabasaba
@Prabasaba 2 дня назад
இந்த விடியோக்கு டைட்டில் போட்டவன் எவன்டா.. 18.19 நேர விடியோல சாரு பத்தியோ அவரோட விமர்சனம் பற்றியோ எதுமே வரலயே டா
@noolsaalaram-7355
@noolsaalaram-7355 День назад
Clickbait
@sukumarank7595
@sukumarank7595 День назад
கலக்குங்க மாரி
@raviraji2257
@raviraji2257 14 часов назад
Mari is the legend of the Tamil Cinema❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramarajv1771
@ramarajv1771 20 часов назад
நீங்கள் எடுக்கும் அனைத்து படங்களிலும் நையாண்டி மேளம் இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளித்தது
@jayanthivp8159
@jayanthivp8159 День назад
நிறையஇடத்தில்தாங்கள்கதைசொல்லும்இப்பொழுது தங்கள் குடும்பம் பற்றி பேசும்போது மனைவி குழந்தைகள். அம்மா,அப்பா பற்றி பேசுவீர்கள் இந்த முறைதான் மங்கையர்கரசி மாமியார் ஆசிரியர் சொன்னீர்கள். மகிழ்ச்சி. இதை நான் எப்போதும் பேசும்போது கவனிப்போம். உங்கள் முதல் நம்பிக்கை வைத்தவர். மங்கைதான். நன்றி. தோழியாக V.P.J
@Selvakumar-tz9gc
@Selvakumar-tz9gc День назад
Mari❤🎉🎉🎉🎉
@YouSquare-l3y
@YouSquare-l3y 12 часов назад
மாரி செல்வராஜ் மகத்தான கலைஞன் மகுடம் சூட்டும் மாமன்னன் மலர்கள் தூவி மனம் மகிழ வாழ்த்துகிறேன்
@joelredleafads
@joelredleafads День назад
வாழ்த்துக்கள் அருமையான பேச்சு
@kalakkalmannan5714
@kalakkalmannan5714 День назад
அருமை 💐💐💐💐
@umadeviganesan4391
@umadeviganesan4391 12 часов назад
தம்பி...வாழ்த்துகள்...மேன் மேலும் நீடூழி வளர விழைகிறோம்❤
@ammnatrajaranarai8821
@ammnatrajaranarai8821 День назад
அருமை அருமை மாரி சார் வாழ்க வளமுடன்
@r.krethinavel3609
@r.krethinavel3609 День назад
விமர்சனம் இயல்பானது👍
@heroooooster
@heroooooster День назад
Mari Selvaraj a real true talent in Tamil Cinema... Love his work... Will watch all his moviess
@sujathasn1214
@sujathasn1214 День назад
Mari you are not only a creator but an social reformer, most people are losing empathy as they are living in virtual world. People don't understand others feeling and are becoming narcissistic.
@nizamiqbal3508
@nizamiqbal3508 День назад
அருமை! 👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
@mercyrajagopal3223
@mercyrajagopal3223 День назад
தம்பி நேரில் உன்னை தட்டிக் கொடுத்து எனது அன்பை வெளி பட்டுத் த ஆசை
@paramesu8642
@paramesu8642 День назад
தூற்றுவோர் தூற்றட்டும், போற்றுவோர் போற்றட்டும் 👍
@sivajs777jaya5
@sivajs777jaya5 День назад
இது திருக்குறள்?
@manickamr8679
@manickamr8679 5 часов назад
மாரி தம்பி வணக்கம். உன் மாவட்டத்தில் நான் பணி செய்தவன் அனைத்து மக்களின் மன உணர்வுகளை உணர்ந்தவன் உன் மனதின் வலியை உணராத மனிதரை பற்றி நினைக்காமல் உங்கள் பயணத்தை தொடர்ந்து முன்னேறு,அணைத்து மக்களும் உன்னை மனதார வாழ்த்துவர்கள். இன்று போல் என்றும் இருக்கவும். அரசியல் சாகதில் காலை வைத்துவிடவேண்டாம். நன்றிகள்.
@thanikasalamarumugam763
@thanikasalamarumugam763 2 дня назад
Go Ahead Mari
@jeganathanthangasamy9110
@jeganathanthangasamy9110 5 часов назад
வாழ்த்துக்கள் தம்பி, தமிழ்ச்சமூகம் உங்களை காக்கும்.
@januj2n
@januj2n День назад
Greatest film maker of our times..!
@MageshRamar
@MageshRamar День назад
வாழ்க வளமுடன் தம்பி
@gulammohideen7716
@gulammohideen7716 День назад
வாழ்த்துக்கள் brother.
@vennilasubburajan2530
@vennilasubburajan2530 2 дня назад
Super mari selvaraj sir❤🎉
@venkatesanrajamani2311
@venkatesanrajamani2311 День назад
சாரு கற்பனைய சொலாராரு அதுல உண்மை இருக்கலாம்.மாரி உண்மை சொல்ராரு அதுல கற்பனை இருக்கலாம்.இருந்தாலும் நீங்கள்( சாரு)ஏன் அவரை தொந்தரவு பண்கிறீங்க.
@spring5472
@spring5472 День назад
நீயே வழி,நீயே ஒளி ,,தொடர்ந்து பயணம் செய்,எவன் இகழ்ச்சியையும் கண்டுக்காதே ,bro
@umavadhi4524
@umavadhi4524 7 часов назад
Best of luck director mariselvaraj I wish you all the best manatoour mp.kannan &brothers
@gamingwithkarthi8434
@gamingwithkarthi8434 22 часа назад
வாழ்த்துக்கள் ப்ரோ நாங்கள் எப்பொழுதும் உங்களுடன்
@MarikkannuSubbiah
@MarikkannuSubbiah День назад
God bless you brother
@NewlookTailors-wh1rp
@NewlookTailors-wh1rp День назад
, வாழ்த்துக்கள் சார்
@UdayaKumar-ty6jx
@UdayaKumar-ty6jx День назад
Good thoughts Mari Selvaraj sir
@nvsudharsan2315
@nvsudharsan2315 8 часов назад
CONGRATS MARYSELVARAJ ANNA 🙂👍👌💅🎉🙏
@Arunpandianarun-pz3qn
@Arunpandianarun-pz3qn 2 дня назад
அருமை அருமை அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@love-fr2wg
@love-fr2wg 2 дня назад
💪Jai bheem💪 ❤❤mari selvaraj❤❤
@renganathanperumal6265
@renganathanperumal6265 День назад
எல்லாமே மக்களுக்காக என்கிறீர். மாணவச் செல்வங்கள் ஒரு நல்ல மருத்துவராக நல்ல பொறியாளராக ஆக என்ன அறிவுரை.
@csivacsiva-tt2of
@csivacsiva-tt2of День назад
வாழ்த்துக்கள்❤
@k.pandian3200
@k.pandian3200 День назад
Super super super mari🎉🎉🎉🎉
@gnanasekar3865
@gnanasekar3865 18 часов назад
Congratulations for Mariselvaraj
@KaleemZ-xi1pf
@KaleemZ-xi1pf 8 часов назад
. தோழர். மாரி. அவர்களே வலி, வந்தவனுக்கு. தெரியும்
@saravananbbtc9499
@saravananbbtc9499 21 час назад
வாழ்த்துக்கள் மாரி அண்னா❤🎉
@mbalaji8643
@mbalaji8643 День назад
Super congratulations
@GunasekarTSekar
@GunasekarTSekar День назад
சூப்பர்தம்பீஈதமிழன்டா
@shakthivelpoolan6915
@shakthivelpoolan6915 День назад
Sirapu alagu pathivu dear vazlthukal nanri dear vazlka valamuden nalamuden pallandu God bless you with good health wealth and happiness life time 🙏❤️ take care
@duraipandi6282
@duraipandi6282 2 дня назад
@mubarakstar
@mubarakstar День назад
மாரி அண்ணா we love u❤❤❤❤
Далее
🧙‍♀️☃️💥 #ice #icequeen #winter
00:14
Просмотров 44 тыс.
🧙‍♀️☃️💥 #ice #icequeen #winter
00:14
Просмотров 44 тыс.