Тёмный

வாழ்க்கையின் துன்பத்தில் இருந்து தப்பிப்பது எப்படி | Find your Purpose to get Successful in Life |ND 

Nithilan Dhandapani
Подписаться 277 тыс.
Просмотров 7 тыс.
50% 1

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second RU-vid - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
Sam Sheldons (Guest) - +91 97512 97553
#nithilandhandapani #purposeoflife #ndpodcasts #becomesuccessful #successfulmindset #successfulinlife #lifeguidance #spiritualityintamil #meditationintamil #motivationintamil #themodernguru #thevoiceofnithilan

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 120   
@punithap1897
@punithap1897 9 дней назад
ஹாய் நித்திலன் வாழ்க வளமுடன் அருள் பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🎉🎉
@NithilanDhandapani
@NithilanDhandapani 9 дней назад
நன்றி
@rajeswarinagasamy4629
@rajeswarinagasamy4629 9 дней назад
Many more happy returns of the day dear Nithilan. I am 72 year old. You are a gifted birth to your parents as well as to society. Brahma Jnanam, you have grasped in a perfect way and your understanding is flawless.❤ My Guruji always says.. Only because of many births spent in this yoga sadanam only can give this flawless understanding. May God bless you with good health and Brahma Nishta 🙏
@sheila2021
@sheila2021 3 дня назад
Very nice open my mind to grow my children...
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 5 дней назад
Piravithirunaal vaalthukkal🔱💙🙏🏻💥 om namah shivaaya
@gowrisuresh8232
@gowrisuresh8232 8 дней назад
Excellent podcast nithilan. நான் படித்தவுடன் வேலைக்கு போயிட்டேன். ஆனால் என் அம்மாவிடம் சொல்வேன் நிறைய சம்பாதித்து இந்தியாவிலிருக்கும் இடமெல்லாம் சுத்தி பார்க்க வேண்டும்னு சொல்வேன். ஆனால் என் அம்மா கல்யாணம் செய்து கொள்ள சொல்லி கல்யாணமும் செய்து வைச்சட்டாங்க. அதில் ஈடுபாடில்லாமல் தான் வாழ்ந்துகிட்டு இருக்கேன். எங்க அம்மா சின்ன வயதில் இருந்தே எனக்கு நியாயமா இருக்கனும் சத்தியமா வாழனும்னு சொல்லி வளர்த்துட்டாங்க பக்தி மார்கத்தையும் சொல்லி வளர்த்துட்டாங்க. வீட்டிலிருக்கும் பிரச்சனைனால தியானம் பன்னியும் உங்க வீடியோக்களைப்பார்த்தும் நிம்மதி அடைந்து கொண்டிருக்கிறேன். கல்யாணத்திற்கு முன்பே சில யோகாசனம் செய்வேன். தியானமும் சில நேரங்களில் செய்வதுண்டு. ஆனால் இப்பொழுது ஆசனப்பயிற்சிகள் செய்வதற்க்கு நேரமில்லை. தியானம் மட்டும் சிறிது நேரம் செய்வேன். இந்த வீடியோ எனக்கு மிகுந்த மனநிறைவை தந்தது. நன்றிகள் பல. வணக்கம் நித்திலன்.
@gowrisuresh8232
@gowrisuresh8232 8 дней назад
நேற்று உங்களுக்கு பிறந்த நாள் என்று எனக்கு தெரியாது. என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கடவுள் அருளால் நீங்கள் நீண்ட காலம் நீடூழி வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@RamAmm-c9x
@RamAmm-c9x 9 дней назад
Happy to be hearing this podcast and topics. Big fan. Kumar -Singapore
@NithilanDhandapani
@NithilanDhandapani 9 дней назад
நன்றி
@muruganandammuthiah7709
@muruganandammuthiah7709 9 дней назад
உங்களுக்கு மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள் சகோ...❤❤
@NithilanDhandapani
@NithilanDhandapani 9 дней назад
நன்றி
@mathiaathithanjaibalaji93
@mathiaathithanjaibalaji93 День назад
பிறந்தநாள் வாழ்த்துகள் நித்திலன் அண்ணா
@apagavathsinghasingh2280
@apagavathsinghasingh2280 8 дней назад
ஒரு 15 நாட்களாக தங்களுடைய வீடியோக்களை பார்த்து வருகிறேன், சித்தர்கள் கூரிய விஷயங்களாக நீங்கள் சொல்லும் புருவ மத்தி, ஏழு சக்கர ங்கள் ,வாசி,வாசிஒட்டுதல், வாலைத்தாய், மணேரன்மணி தாய், துரியம், துரியாதிதம், காஸ்மிக் எனர்ஜி, பரவசநிலை, உள் நாக்கு அமுதம்,வெட்டவெளி,பிரபஞ்த்தோடு ஒன்றிருத்தல் இன்னும் பல இவற்றை நீங்கள் தங்களுடைய சுய அனுபவத்தில் கண்ட துண்டா?எ‌வ்வாறு இருந்தது,?ஆரம்பநிலையில் இறுதி நிலை வரை எப்படி இருந்தது? இதை பற்றிய ஒரு வீடியோ போடவும்,
@yvanbador4086
@yvanbador4086 8 дней назад
வணக்கம் நித்திலன். இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள், நோய் இல்லா வாழ்வும், நிறைவான மகிழ்ச்சியும் உங்களுக்கு என்றும் நிலைத்திருக்க தெய்வம் முருகனிடம் உங்களுக்காகவும் மற்றும் பெற்றோர்களுக்கும் வேண்டுகிறேன். இன்றைய பதிவிற்க்கு மிகவும் நன்றி தம்பி 🙏🐞🍀💐 இவன்லஷ்மி
@sampathr2906
@sampathr2906 6 дней назад
Excellent
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 8 дней назад
Healthy and useful discussion for the younger generation 🎉🎉. Nice to see the yougsters analysing and discussing this
@krk707
@krk707 3 дня назад
Congrats on youtube fulltime . I like your talks very much. Thank you
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 дня назад
It’s been 2 years I had quit my job nga ✨☺️ Thank you and do continue to support our Channel ☺️✨🍫
@srajagopalan8106
@srajagopalan8106 8 дней назад
Why + plan = sucess one of the great podcast and i have get my answers for my questions Thank you ND for the answer's selfdoubt can kill the person easily it's broken by this podcast Thankyou so much!
@aishwaryac396
@aishwaryac396 9 дней назад
Happy Birthday Nithilan!! Wish you all success!!
@ga-vh1wx
@ga-vh1wx 6 дней назад
நன்றி,...
@rajendarr2062
@rajendarr2062 9 дней назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரா வாழ்க வளமுடன் 💐💐
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 7 дней назад
நன்றி தம்பி
@janani2507
@janani2507 8 дней назад
Watched full podcast. Very friendly and very engaging conversation. Thank you guruve … Happy birthday guruve wish u happy and healthy smile with u always guruve ☺️🙏🏼
@r.gayathrirajendran
@r.gayathrirajendran 6 дней назад
Thank you so much podcast anna
@logusakthi7436
@logusakthi7436 5 дней назад
Is good speech
@anandabhi6159
@anandabhi6159 9 дней назад
வணக்கம் 🙏 வாழ்க வளமுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙏
@sarojamanoharan9950
@sarojamanoharan9950 6 дней назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி
@priyankasaravanakumar7194
@priyankasaravanakumar7194 8 дней назад
Must needed video nithilan....eye opener for me...Thanks for keep me going bro...hats off...
@RA.kaleeswari
@RA.kaleeswari 9 дней назад
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நித்திலன் 🙏👍🎆🎂🎉🎆
@NithilanDhandapani
@NithilanDhandapani 9 дней назад
நன்றிங்க ☺️🙏
@gopisuresh6690
@gopisuresh6690 9 дней назад
நன்றி சகோதரரே பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@nera1703
@nera1703 7 дней назад
Happiest Birthday, Nithilan, wishing you good health and blissful year ahead. Great pod cast, self reflecting myself
@rahulprasanth1954
@rahulprasanth1954 8 дней назад
Very useful....I am stuck in my life... this session really helpful 💯
@MGSK-oe4ez
@MGSK-oe4ez 7 дней назад
My first comment Wish you happy birthday nanba 🎉❤
@sampathkumar3018
@sampathkumar3018 8 дней назад
HAPPY BIRTHDAY TO YOU NITHI ❤
@catnotcat9793
@catnotcat9793 9 дней назад
வணக்கம் நித்திலன் 🙏 இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்👑👑👑🌟🌟🌟
@kavithalingam1927
@kavithalingam1927 9 дней назад
நன்றி ஐயா உங்கள் இருவருக்கும்.......
@naveenkumars89
@naveenkumars89 9 дней назад
Happy birthday nithilan 🎉🎂
@durgathiyagarajan5681
@durgathiyagarajan5681 8 дней назад
வணக்கம் குரு ஜி இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🤝💐💐🙏
@cc2tb3
@cc2tb3 9 дней назад
நித்திலன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி 💐 💐
@NithilanDhandapani
@NithilanDhandapani 9 дней назад
நன்றிங்க ☺️🙏
@navinkumaardhakshinamurthy3801
@navinkumaardhakshinamurthy3801 9 дней назад
@@NithilanDhandapani Many more happy returns of the day Nithilan. You are doing amazing work for the society. Please keep it up. Thank you!
@muralidharan4292
@muralidharan4292 9 дней назад
வெற்றியின் வடுக்கள் சுகமானது
@chandriarul1795
@chandriarul1795 8 дней назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நித்திலன்🎉❤ நீடூழி வாழ்க🙏
@sampathkumar3018
@sampathkumar3018 8 дней назад
It's a good interview but a little editing cd have been edited from 1.25 hrs to 0.45 minutes
@dhandapanis1047
@dhandapanis1047 9 дней назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Nithilan 🎉🎉
@shobanamohan3799
@shobanamohan3799 9 дней назад
இனிய பிறந்தநாள் 🎉🎊 சார்.. வாழ்க வளமுடன்🎂🎁🎉👑
@bharanidharans529
@bharanidharans529 9 дней назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤️❤️❤️
@NithilanDhandapani
@NithilanDhandapani 9 дней назад
நன்றி
@user-tl9en3yr3m
@user-tl9en3yr3m 9 дней назад
Happy birthday to you bro🎉Many more returns of the day 🎉sai dad bless you 🩷🩵🩶🌸🌼🌻💐🌷🌾🌈
@DrSiva-ry9ic
@DrSiva-ry9ic 8 дней назад
Wish u many more happy returns of the day guru
@mathiselvakumar9899
@mathiselvakumar9899 9 дней назад
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நித்திலன்
@NithilanDhandapani
@NithilanDhandapani 9 дней назад
நன்றிங்க ☺️🙏
@sangeethasivaramakrishnan4338
@sangeethasivaramakrishnan4338 8 дней назад
Happy birthday Nithilan 🎉 Vaazhga valamudan
@VenbaaS
@VenbaaS 9 дней назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@OMMURUGABAKTHICHANNEL
@OMMURUGABAKTHICHANNEL 6 дней назад
அருமையான கலந்துரையாடல் 🥰
@vijayanviji1470
@vijayanviji1470 8 дней назад
Happy journey...
@veeramani2557
@veeramani2557 7 дней назад
Hi brother, can you please post a video about mahavishnu speech controversy....! My humble request....!
@munmydin2747
@munmydin2747 9 дней назад
🎉🎉happy birthday nithilan
@NithilanDhandapani
@NithilanDhandapani 9 дней назад
நன்றி
@parameswariravi4719
@parameswariravi4719 8 дней назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழிய பல்லாண்டு பிடித்தமாதிரி நித்திலன்💐🍋 🎉
@Jk-1960
@Jk-1960 8 дней назад
JK and Sribagavath Ayya don’t much recommend meditation. Your idea?
@vidyavidya3299
@vidyavidya3299 8 дней назад
Happy Birthday Nithilan Sir
@rathijeya25
@rathijeya25 8 дней назад
Mahavishu controversy pathi pesuga bro
@Maheswari-2010
@Maheswari-2010 9 дней назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 🎉🍫❤
@sithamprabha632
@sithamprabha632 8 дней назад
Super
@thilagaraj8316
@thilagaraj8316 9 дней назад
Nithian iniya pirantha naal vaalthukkal,,,
@NithilanDhandapani
@NithilanDhandapani 9 дней назад
நன்றி அம்மா
@user-mn7xy3jh2e
@user-mn7xy3jh2e 8 дней назад
அருமையானா கலந்துரையாடல்
@balamithra4901
@balamithra4901 9 дней назад
Most important video
@yohansathiz5759
@yohansathiz5759 5 дней назад
Hello sir enoda purpose epdi kandupika nu therila,,, enkita ena. Talent iruku enoda goal epdi therinjikanum nu solunga sir
@mprakash4513
@mprakash4513 9 дней назад
Happy birthday nidhilan.
@mahesselvi6095
@mahesselvi6095 8 дней назад
HAPPY BIRTHDAY NITHILAN THAMPI
@mrbalan1306
@mrbalan1306 9 дней назад
Super bro 💪 cantik macam bunga happy birthday 🎂🎈
@NithilanDhandapani
@NithilanDhandapani 9 дней назад
நன்றி
@selvakumar3666
@selvakumar3666 8 дней назад
Hi What is your opinion about mahavishnu school issue
@bharathy11
@bharathy11 9 дней назад
Thank You Sir. Happy Vinayagar Chaturthi ☺️🙏💐🌈
@NithilanDhandapani
@NithilanDhandapani 9 дней назад
நன்றி ☺️🙏
@bharathy11
@bharathy11 9 дней назад
@@NithilanDhandapani 🙏🙏☺️
@NadhiKarmeganathan
@NadhiKarmeganathan 9 дней назад
Happy Birthday✨️ grateful for your existence ✨️!
@NithilanDhandapani
@NithilanDhandapani 9 дней назад
நன்றி
@nishanthp931
@nishanthp931 8 дней назад
Happy Birthday bro god bless you.vazhga valamudan​@@NithilanDhandapani
@Ramyasenthilkumar-ch2pq
@Ramyasenthilkumar-ch2pq 9 дней назад
Happy birthday brother 🎉❤
@yuvasris157
@yuvasris157 9 дней назад
Happy birthday bro
@sivan1127
@sivan1127 9 дней назад
Bro, guest contact details please. You said it will be in description but it isn't...
@NithilanDhandapani
@NithilanDhandapani 9 дней назад
Posted brother
@sivan1127
@sivan1127 9 дней назад
@@NithilanDhandapani appreciate it anna.
@Epicfraggers
@Epicfraggers 8 дней назад
Happy birthday sir🎉
@venkatasubramaniann2688
@venkatasubramaniann2688 8 дней назад
HAPPY Birthday
@anandkp5443
@anandkp5443 9 дней назад
Happy birthday bro God bless you
@NithilanDhandapani
@NithilanDhandapani 9 дней назад
நன்றி
@Kaleeswaran007
@Kaleeswaran007 9 дней назад
Super bro❤
@NithilanDhandapani
@NithilanDhandapani 9 дней назад
நன்றி
@poojaarora8835
@poojaarora8835 8 дней назад
Happy birthday thambi😊
@DeepaK-hu1lw
@DeepaK-hu1lw 9 дней назад
நல்லா இருங்க நித்திலன்🎉
@NithilanDhandapani
@NithilanDhandapani 9 дней назад
நன்றி
@binoyv.v7824
@binoyv.v7824 9 дней назад
Happy birthday ❤❤❤🎉
@mithunmahaadevan463
@mithunmahaadevan463 9 дней назад
Happy birthday anna❤
@JayandranJay
@JayandranJay 9 дней назад
Happy birthday anna)
@arasakumarkvk7692
@arasakumarkvk7692 9 дней назад
Happy birthday 🎈 bro
@Fanpagesuriya
@Fanpagesuriya 9 дней назад
Happy Birthday brother 🎉
@NithilanDhandapani
@NithilanDhandapani 9 дней назад
நன்றி
@balamithra4901
@balamithra4901 9 дней назад
Happy birthday brother 🎉
@NithilanDhandapani
@NithilanDhandapani 9 дней назад
நன்றி
@kavithalingam1927
@kavithalingam1927 9 дней назад
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா......
@NithilanDhandapani
@NithilanDhandapani 9 дней назад
நன்றி
@SriandaraaWorld
@SriandaraaWorld 9 дней назад
Happy birthday brother
@NithilanDhandapani
@NithilanDhandapani 9 дней назад
நன்றி
@Selva_Siva
@Selva_Siva 9 дней назад
Nanba paathu - Ipo thaan Maha Vishnu ah arrest pananga..so sollil kavanam tevai..
@sujathas6822
@sujathas6822 9 дней назад
வணக்கம் முருகா❤
@NithilanDhandapani
@NithilanDhandapani 9 дней назад
நன்றி
@mvasmvas1085
@mvasmvas1085 9 дней назад
Haii. Bro. ❤ 🎉🎉
@NithilanDhandapani
@NithilanDhandapani 9 дней назад
வணக்கம் ☺️🙏
@C_H_A_N_D_R_U
@C_H_A_N_D_R_U 8 дней назад
கற்பனை, யோசனை இவற்றை கட்டுப்படுத்துவதற்கு ஏதேனும் முத்திரை உண்டா? இருந்தால் தயவுசெய்து கூறுங்கள் நிதிலன் 🙏🏻என்னால முடியல. தேவையில்லாத கற்பனைகள், யோசனைகள் வருகிறது. என்னால் கற்பனைகளை, யோசனைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் என் மன நிலையும் மன நிம்மதியும் சீற்குளைக்கிறது.😢 இதற்கு ஏதேனும் தீர்வு கூறுங்கள்.🙏🏻
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 6 дней назад
புடுச்ச சாமி மந்திரம் விடாம சொல்லுங்க அல்லது பூசைசெய்ங்க அதாவது உதாரணமாக வினாயகர் சிலை படம் இருந்தா அதுக்கு 108முறை மந்திரம் சொல்லிதினமும் காலை மாலை செய்யுங்க எளிமையா" ஓம் கம் கணபதயே நம;வீடு சுத்தமா வைங்க
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 9 дней назад
வணக்கம் நண்பா ❤❤❤
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 9 дней назад
வணக்கம் நண்பா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤❤❤
@jebakiruba_9_in_1
@jebakiruba_9_in_1 9 дней назад
ஐயா, வணக்கம்! தவறாக எண்ண வேண்டாம்!! **""ந""---""நாராயணன்"" **""ம""---""மகா (லெ)லட்சுமி"" **""சி""---""விநாயகி""(""பார்வதி"")(""கண்பதி"") **""வா(வ)""---""சரஸ்வதி"" **""ய""---""குமாரன்""(""ஈசன்"")(""முருகன்"") ""ஓம் ""நமசிவாய"" ஓம்"" நன்றி! அன்பு!அமைதி!!அனுமதி!!! ""ஓம்""
Далее
MINECRAFT CREPPER EXPLODES SHARK PUPPET!
00:15
Просмотров 7 млн
Pure Comedy #ti13
00:38
Просмотров 229 тыс.