ஆண்டவன் வேறு வேறு கேள்வி தாள்களை கொடுத்து விடுகிறான் ,இது தான் நிஜம்.🙏நாம் செல்லும் பாதை சரியாக இருந்தால் நாம் வெற்றி பெறவில்லை எனினும் நம் சந்ததிகள் வெற்றி பெறும்.🙏
நான் கூட என்னத்த பெருசா சொல்லிக்க போகிறார் என நினைச்சேன் ஆனால் உண்மையிலேயே வேற லெவல் ஸ்பீச் அவர் சொன்னதில் ஒரு விஷயம் உண்மை நன்றி மறவாமல் இருந்தால் எந்த எதிரிகளும் துரோகிகளும் நம்மை நெருங்க முடியாது
சிறந்த மனிதர்.நீங்கள் கூறுவது அனைத்தும் சத்தியமே. கோடி ருபாய் குடுத்தாலும் இந்த உண்மை எங்கயும் கிடைக்காது. இந்த கருத்தை புரிந்து கொள்பவன் புண்ணியம் செய்தவன். புரியவில்லை என்றால் புரியும் வரை அவனிடம் வாழ்க்கையில் நிறைவு நிலை இருக்காது. கடவுளுக்கு மிக பெரிய நன்றி.
ஒரு தொழிலும் சரி பழக்கவழக்கங்களும் சரி பணத்தை பிரதானமாக கொண்டு இருக்க கூடாது மற்றவர் மனம் புன்படாமல் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு மனித நேயத்துடன் வாழ்ந்தாலே போதும் ஒவ்வொரு தகப்பனும் தன்னை போல் தன் மகன் வரவேண்டும் என எண்ணக்கூடாது ஒவ்வொரு பிள்ளையும் தன் தந்தை வழியையே பின் பற்ற வேண்டும் என எண்ணக்கூடாது அவரவர் சுயசிந்தனை தனக்கான வழியை தேர்ந்தெடுத்து வாழ்வதே வளர்ச்சியையும் புகழையும் முன்னேற்றத்தையும் தரும்
எங்கள் தேசம் வலிமை பெறுகிறது. நேர்மையான உண்மையான நல்லவர்கள் எங்களுக்கு நம்பிக்கை தருகிறார்கள். தங்களின் பொற்பாதம் வணங்கி மகிழ்கிறோம். பாரத் மாதா கீ ஜே 🙏
ஐயா உங்கள் காலத்தில் இரண்டு ரூபாய் உங்கள் வாழ்க்கையின் ஆரம்பம் ஆனால் இந்த காலத்தில் இரண்டு ரூபாய் என்பது ஒரு நொடியில் செலவாகிவிடும் இந்த காலத்தில் மனிதன் அவன் வாழ்வதற்கான பணம் எவ்வளவு பற்றவில்லை இதுதான் இந்த காலத்தில் நிலை இந்த காலத்தில் நாங்கள் கடந்து விட்டாலே வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் 👍🙏
**Vikadan Team Hats off this Beautiful Motivation Interview of this Respected Enterpruner Self Developed Global Businesses Magnetic of Tamilan**🙏🙏💐💐💐💐💐🙏🙏🙏 **Trust, Faith, Belive In You, True Gentleman, Commitment, Focus on the Goals, Hardwork Simply Superb, Eloborated Life Cycle**
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே மண்டல் கமிஷன் அறிக்கை கலாவதி நாள் வருடம் என்ன என்று உடனடியாக அறிவிக்க வேண்டுகிறேன் நன்றி கணேஷ் மணப்பாறை 🙏 மகளீர் மட்டும் தொகுதிகள் ரோஜா உரம் பிளீஸ்
Dear team, please say a story about well educated businessman who graduated from tier 1 business schools or from abroad. This will be useful for today's life
Sir you told in zee tv as there is no mentor need and motivational person to make our life better....no so many using you as a motivator by giving speech in the tv channel and you tube channel