எல்லாத்தையும் இழந்து கடன் என்கிற இருனில் மாட்டி தவிக்கிறேன் அப்பா.என்னை காப்பாற்றுங்கப்பா.உங்களால் மட்டுமே மடியும் அப்பா.என் வாழ்வை வெளிச்சமாக்கங்கப்பா.நன்றி அப்பா❤❤❤❤❤
பாஸ்டர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா என்னை காத்து வழி நடத்தும் நல்ல ஆன்டவரே எங்கலைவழி நடத்தும் சாமி உமக்கு நன்றி நன்றி நன்றி தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு சாமி உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் 🏀✝️🙏🙏🙏✝️🏀🏀📗📗📗📘📘🏀🏀🔆🏀🔆🏀🔆🏀🔆🏀🔆
இந்த வார்த்தை மூலம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்னோட பேசினார்... நன்றி தகப்பனே... என் பாவங்களை மன்னித்து என்னை வழிநடத்துங்க ஆண்டவரே... ஸ்தோத்திரம் தகப்பனே...
என்மகள் it கம்பெனி யில் வேலைபார்த்துக் கொண்டிருந்தால் pf பிரச்சினை யால்வேலைபோய்விட்டது மீண்டும் என்மகளுக்கு it கம்பெனி யில் வேலை கிடைக்க ஜெபம் பண்ணுங்கள் நானும் ஜெபம்பன்னுகிறேன் இழந்து போனதை கர்த்தர் திரும்பத் தருவேன் என்று சொன்னார் அவர் சொன்னதை நான்விசுவாசிக்கிரேன்
அப்பா இந்த மாதம் லோன் கிடைக்க உதவி செய்ங்கப்பா நீங்கதாப்பா செய்யனும் உங்களயே நம்மி இருக்கோம் இந்தவருடம் என் மகனுக்கு காலேஸ் பீஸ் கட்ட உதவி செய்ங்கப்பா உங்கள வீட்ட எங்களுக்கு யாரும் இல்லை
இயேசப்பா என் இருளான வாழ்க்கையில் ' இருளான என் வேலையில் ' இயேசப்பா நீங்க அசைவாடுங்கப்பா ' இயேசப்பா என் வாழ்க்கையில் என் வேலையில் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட இருளை இயேசுவின் நாமத்தினால் வெளிச்சமாக மாற்றுங்கப்பா ' இயேசப்பா நான் இப்போது கடன் காரியாக இருக்கிறேன் இயேசப்பா கடன் பிரச்சனை யிலிருந்து விடுதலை தாங்கப்பா இயேசப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏
இயேசப்பா நான் வேலை பார்க்கும் கம்பெனியில் உள்ள மேல் அதிகாரிகள் தனக்கு கீழே வேலை பார்க்கும் employees அற்பமாய் குப்பையாய் பார்க்கிறார்கள் பல வருடங்கள் சம்பளம் உயர்வு இல்லை ' இயேசப்பா மேல் அதிகாரிகளை தொடுங்கப்பா 🙏🙏🙏