Тёмный

வாழ்க வளமுடன் சொன்னால் திருமண வாழ்க்கை பாதிக்கும் - Rajanadi Parthiban | Varahi Valipadu | Saibaba 

IBC Bakthi
Подписаться 713 тыс.
Просмотров 204 тыс.
50% 1

#saibaba #varahi #ibcbakthi #rajanadiparthiban #varahidevi #varahimiracles #saibabablessings #saibabaadvice #devotional #devotionaltalk #devotionalvideos #tamildevotional
வாழ்க வளமுடன் சொன்னால் திருமண வாழ்க்கை பாதிக்கும் - Rajanadi Parthiban | Varahi Valipadu | Saibaba
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi

Опубликовано:

 

11 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 739   
@IBCBakthi
@IBCBakthi 11 месяцев назад
Join In our Community Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJWDGTlESAcmeg
@Shakthi_Lalitha
@Shakthi_Lalitha 11 месяцев назад
நீ யார் கருப்பர் கூட்டதலைவரா
@sarukumar7994
@sarukumar7994 11 месяцев назад
நான் மிகவும் கஷ்டத்தில் இருந்தபோது காப்பாற்றியவர் எங்கள் அன்னை வராகி 🙇🏼‍♀️
@subadevi9496
@subadevi9496 11 месяцев назад
Me too also bro
@monishakuti
@monishakuti 11 месяцев назад
Unmai.. Dnt believe these things.. Amma will love you like her own child.. No mother will give negative things to her kids
@chitrar5231
@chitrar5231 11 месяцев назад
E̊n̊n̊åi̊ v̊ål̊å v̊åi̊p̊ål̊ v̊år̊åg̊h̊i̊
@rangarajanpalanisamy4998
@rangarajanpalanisamy4998 11 месяцев назад
நமோ வாராகி ஜெய் வாராகி!
@anithanarayanan4800
@anithanarayanan4800 11 месяцев назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👍 my god VARAHI AMMA, totala change pannitainga an life, she is my ammmmmmmma
@menagamaniyan8808
@menagamaniyan8808 11 месяцев назад
நமக்கு நல்லதே நடக்கும் என நம்பி எந்த ஒரு சாமியையும், அன்போடு, பக்தியோடு, நம்பிக்கையோடு வணங்கினால், நமக்கு நல்லதே நடக்கும். இது நான் என் அனுபவத்தில் கண்ட உண்மை.
@vayadimithravlog9069
@vayadimithravlog9069 11 месяцев назад
S true
@chandrarajagopal8384
@chandrarajagopal8384 11 месяцев назад
Yes
@anurata819
@anurata819 11 месяцев назад
Aamam....thooimayana anbukku sakthi athigam
@ChandraRajesh
@ChandraRajesh 10 месяцев назад
உண்மை 👌
@raniramadoss380
@raniramadoss380 10 месяцев назад
Ssss
@deepasairam6791
@deepasairam6791 11 месяцев назад
சாய் அப்பா பார்த்தாலே நல்லது நடக்கும் 🙏 நினைத்த மாத்திரம் ஏதோ ரூபத்தில் கண்ணில் தென்படுவார் 🙏 வாராஹி அம்மனை வழிபட்டு மனதார நினைத்தால் தீராத கஷ்டங்கள் தீரும்🙏
@ananthivenkateswaran2391
@ananthivenkateswaran2391 11 месяцев назад
ஆம். நிச்சயமாக நன்மையே நடக்கும்.
@gkodees1521
@gkodees1521 11 месяцев назад
Yes unmai than
@sathyamani2825
@sathyamani2825 10 месяцев назад
என் தம்பியை மிக பெரிய குடி, போதை மற்றும் பல தீய பழக்கத்திலிருந்து அவனை காப்பாற்றி இன்று என் தம்பியை நல்ல மனிதனாக வாழ வைக்கிறவள் என் தாய் வராஹி அம்மா 🙏🏻 என் அம்மா வாராஹிக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
@shakthisaravanaofficial
@shakthisaravanaofficial 11 месяцев назад
வராஹி அம்மன் கலியுக தெய்வம் 🙏
@ravis5985
@ravis5985 10 месяцев назад
சாய் பாபா வாராஹி அம்மா பற்றி யாரு என்ன சொன்னாலும் நம்பாதீங்க உண்மையான பக்தி சோதனைகளை தாங்கி இறைவனை சேரும் நாம வைக்கின்ற நம்பிக்கை தான் நம்மை காக்கும் யார் என்ன சொன்னாலும் நம்ம மனசு சொல்றத கேட்டு தான் நாம் செயல் படனும் இது கலி காலம் கடவுளர்களை யே நிந்திக்கும் காலம் எனவே நாம கவனமாக செயல் படவேண்டும் சாய் அப்பா போற்றி வாராஹி தாயே போற்றி
@shakila985
@shakila985 10 месяцев назад
Correct sir.. Om sai ram.. Always chant sai sai sai sai
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI 11 месяцев назад
யார் என்ன சொன்னாலும் எங்க தளபதி வாராகி வழிபாடு நிறுத்ததிங்க 🙏ஜெய் வாராகி. 💕
@rangarajanpalanisamy4998
@rangarajanpalanisamy4998 11 месяцев назад
சத்தியமான உண்மை !
@sweethad753
@sweethad753 11 месяцев назад
S
@southnorthbhojan4197
@southnorthbhojan4197 11 месяцев назад
ஜெய் வாராஹி ஜெய் ஜெய் வாராஹி
@LavanyaA-nv9ps
@LavanyaA-nv9ps 11 месяцев назад
S varthalliiii
@Madurai522
@Madurai522 11 месяцев назад
தளபதிய?
@saivanmathi3863
@saivanmathi3863 11 месяцев назад
After saibaba enters all my problems ended he come like in miracle way and cured my disease and blessed me in dream so no need to worry about saibaba worship
@sathyamani2825
@sathyamani2825 10 месяцев назад
இவரு பேசறதை யாரும் கேக்காதீங்க, காக்கும் கண்கண்ட தெய்வம் நம் அம்மா வராஹி அன்னை 🙏🏻
@sarojasaro849
@sarojasaro849 11 месяцев назад
ஓம் ஶ்ரீ வராஹி என் தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏♥️💛💚💙💚💛♥️💙💐🌷🌹
@Madurai522
@Madurai522 11 месяцев назад
இந்த RU-vid வந்தது இருந்து பரிகாரம், ஜோதிடம்,சனிபெயர்ச்சிஅந்த பெயர்ச்சி இந்த பெயர்ச்சி, ஆள் ஆளுக்கு வாய்க்கு வந்ததை அடிச்சு விடுறாங்க ,🤭🤭🤭😂😂
@anuradha3539
@anuradha3539 11 месяцев назад
உண்மை தான்..
@nalinidinesh6325
@nalinidinesh6325 10 месяцев назад
இவர் பிரபலம் ஆவதற்கே வாராஹி, சாய் அப்பா தேவைப்பட்டதால் தான் அவர்களை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார், வேறு தலைப்பு பேசியிறுந்தால் இவரை திரும்பியும் பார்த்திருக்க மாட்டோம். அந்த வகையில் தன்னை இழிவு படுத்துபவர்களையும் வாழவைப்பவர்கள் தான் கடவுள் என்பதை உணர்ந்து மானிடர்களின் புலம்பல்களை கேட்டு குழம்பாமல், இறைவனை ப்ரார்தித்து நல்வழியில் நடந்தால் அனைத்தும் நன்மையே... ஓம் சாய் ராம்....வார்தாளி வார்தாளி வாராஹி தாயே போற்றி...
@inshallah7223
@inshallah7223 11 месяцев назад
I dnt know how but every sai devotee bcms varahi devotee also, ts combination s increasing suddenly like we have a soft father and strict mother for our life, ❤❤❤❤
@spsangeethasp
@spsangeethasp 11 месяцев назад
True tat just hpnds. Those who all Sai devotees they will surely get to know about varahi n they start praying her as far i have seen every Sai devotee worship varahi
@spsangeethasp
@spsangeethasp 11 месяцев назад
Infact there s one temple opened near our place named Sai dwaraka mandir but varahi statue is bigger than sai
@jayanthykutty
@jayanthykutty 10 месяцев назад
Exactly 💯 correct
@malathibalaje5369
@malathibalaje5369 10 месяцев назад
Whatever happens is only your karma effects not because of worshipping this God or that god
@spsangeethasp
@spsangeethasp 10 месяцев назад
@@malathibalaje5369 irrelevant reply
@pavithraarunkumar4657
@pavithraarunkumar4657 11 месяцев назад
பாபா எல்லாருடைய வாழ்க்கையிலும் நல்லத மட்டுமே செய்யறவர் அவர் ஜோசியத்த நம்ப சொல்லல அதனால தான் இவங்க மாதிரி ஆளுங்க பாபா வ வீட்ல இருக்க கூடாதுனு சொல்றாங்க
@saiswasthikviews5870
@saiswasthikviews5870 11 месяцев назад
Sai baba en life la vanthathu ku apuram enaku niraye pbms irunthathu... But athalam nan porumaiy kadanthu vanthen ipa nan nalla iruken enaku ena thevaiyo ellme kudukurar... Ipa saitha ellmae i love sai baba 🥰
@abiabirami61
@abiabirami61 11 месяцев назад
Sai paba vum, varagi ammanum very power God...intha kirukkan solratha yarum nambathinga.... Sai paba namma life la varrathe periya varam... Ellaralum sai paba va vananga mudiyathu.... Please no spread in bad negative information.... Om sai ram🙏🙏
@sakthim2557
@sakthim2557 11 месяцев назад
ஓம் சாய் ராம் 🙏🙏🙏
@soundhramrangarajan6509
@soundhramrangarajan6509 11 месяцев назад
​@@sakthim2557 i
@varunnedumaran3219
@varunnedumaran3219 11 месяцев назад
Om Sai Ram❤
@saimadhansudhakar7542
@saimadhansudhakar7542 11 месяцев назад
Ur correct
@Enjoyyyy8919
@Enjoyyyy8919 11 месяцев назад
அய்யா ராசா உங்களுக்கு சுக்ரன்/ராகு பலம் இருந்தால் சாய்பாபா அருள் கிடைக்கும் ஐடி குரூப்ஸ், சினி Industry Groups கேது பலம் இருந்தால் சாய்பாபா அருள் கிடைக்காது கேது கடவுளை குறிக்கும் சாய்பாபா கடவுளின் பிரதிநிதி சிவன் பெருமாள் கடவுள் கேது
@sreevidhyaa
@sreevidhyaa 11 месяцев назад
Sir is 100 💯 Correct . இவர் சொல்லுவது அனைத்தும் உண்மை . எனக்கும் அப்படியே தான் ஆயிற்று . Saibaba வை வணங்க வேண்டாம் என கூற வில்லை .. அவரை மனதால் நினையுங்கள் . சொல்லுவதை follow பண்ணுங்கள் என்றே கூறுகிறார் . மிக்க நன்றி அய்யா . இதே மாதிரி பதிவுகள் தொடர்ந்து வரட்டும் . மக்கள் விழிப்புணர்வு வரட்டும் 👍🙏 சுகமே சூழ்க
@bharathibharathi5436
@bharathibharathi5436 11 месяцев назад
Me also
@americanammasamayal72
@americanammasamayal72 11 месяцев назад
I had a very similar experience, I don't usually comment but at times praying saibaba can backfire.
@jothimanijothimani7777
@jothimanijothimani7777 11 месяцев назад
நான் சாய்பாபா வை ரொம்ப பாசமாக இருப்பேன் ஆனா பாபா என்ன பேருடன் நல்ல பணக்காரியா இருக்கிறேன் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறேன்
@saravanankumaar2929
@saravanankumaar2929 11 месяцев назад
Hm
@shakila985
@shakila985 10 месяцев назад
@sreevidhyaa.sir 100 percent wrong.. சாய் பாபா வை நம்பிக்கையுடன் வணங்கினால் உலகத்தை ஜெய்கலாம்.ellam sai.
@raajannab5716
@raajannab5716 7 дней назад
ஓரளவு சரியான பதிவு❤தான்.
@shakila985
@shakila985 10 месяцев назад
சாா் நீங்கள் ௭ப்போது நல்லதை மட்டுமே பேச கற்றுக் கொள்ளுங்கள். சாய் பாபா மகிமையை ௨ணர புண்ணியம் செய்தால் தான் கிடைக்கும். நீங்கள் புண்ணியம் செய்யுங்கள். ௨௩்களுக்கும் வாய்ப்பு உள்ளது
@shalinisv2429
@shalinisv2429 11 месяцев назад
After listening to him ... I have decided to purchase my Sai baba statue
@redstar864
@redstar864 10 месяцев назад
உண்மை யை உடைக்கும் ஜோதிடர் இவர் தான் அனைவரும் பார்க்களாம் பகிரலாம் நன்றி அண்ணா அருப்புக் கோட்டை கதிரவன்
@sriyograj4921
@sriyograj4921 11 месяцев назад
Thank you for everything baba you gave me the Blessed life 🙏🏻🌹🙏🏻 he is everything...
@thilagavathyk2805
@thilagavathyk2805 11 месяцев назад
100%Unmai
@shakila985
@shakila985 10 месяцев назад
True
@EneAppansivan
@EneAppansivan 9 месяцев назад
100% True Iyya sai baba idol i kept in sai baba temple nandri Iyya
@shrivallisreenivasan3704
@shrivallisreenivasan3704 11 месяцев назад
If SaiBaba and Varahi are present at your house you do not need any horoscope verification 😁 They will never harm you but only protect you.
@lakshmishivan1998
@lakshmishivan1998 11 месяцев назад
Well said ✨❤️
@thilagavathyk2805
@thilagavathyk2805 11 месяцев назад
100% unmai
@svjmadhumathyselva6216
@svjmadhumathyselva6216 11 месяцев назад
Excellent reply
@dinakaranannadhorai2721
@dinakaranannadhorai2721 11 месяцев назад
Exactly , I regularly go to Saibaba temple Thursdays. Na ena manasula nanaikreno athu apdie kudupar instant a help kedaikum. Life nu onu vanthathe avarala thaan.
@DINESHPRABHUMASS.
@DINESHPRABHUMASS. 10 месяцев назад
Poona jenmathula thapu paniruntha ipo kastapaduvom. Poona jenmathula nallathu paniruntha ipo santhosama irupoom. Simple concept [14/07, 8:40 pm] Sai: m.ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9q5oPkUmRBs.html&pp=ygUTSm90aGlkYW0gc3VraSBzaXZhbQ%3D%3D [14/07, 8:42 pm] Sai: m.ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9q5oPkUmRBs.html&pp=ygUTSm90aGlkYW0gc3VraSBzaXZhbQ%3D%3D [14/07, 8:47 pm] Sai: m.ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-uni328_Op0w.html&pp=iAQB Suki sivam video link
@pansytulip2244
@pansytulip2244 Месяц назад
Neenga solurathu 100% correct sir.
@sathyamani2825
@sathyamani2825 10 месяцев назад
அம்மா வாராஹி தாயே திருப்பூர் மாவட்டத்தில் 70'க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் மற்றும் பூனைகளை கொல்லப்பட்டு உள்ளார்கள், அப்படி செய்த கொடும் மனிதர்களுக்கு நீயே தக்க தண்டனை கொடுப்பாய் தாயே 🙏🏻
@chandrauniverse
@chandrauniverse 10 месяцев назад
வாராஹி தாய் உண்மையை உணர்த்துபவள் .நேர்மையற்ற வர்களுக்கு மட்டுமே இவர் சொல்வது பொருந்தும்....
@rajeswarisakthivelkumar7791
@rajeswarisakthivelkumar7791 11 месяцев назад
வாழ்க வளமுடன் சொன்னால் உயிர் கலப்பு ஏற்படும். அவர்கள் நன்றாக இருப்பார்கள்
@vinaaivinaai4615
@vinaaivinaai4615 11 месяцев назад
நாம் செய்த கர்ம வினையின் பலனாகவே இன்ப துன்பங்களை அனுபவிக்கிறோம் இதற்கு வீணாக கடவுள் மேல் பழியை போட வேண்டும் நான் இன்று வாழும் வாழ்க்கை யின் ஆதாரமே சாய்தான். ஒரு வேளை சாய் பாபா வை வழி பாடு செய்த பிறகு தான் உங்கள் வீட்டில் பிரச்னை என்றால் அந்த எண்ணம் தவறான து.பாபாநமது கர்மாவின் துன்பத்தை பாதியாக குறைத்து.நம்மை ககாக்கவே நம் இல்லம் தேடி வந்துள்ளார் என்று நம்புங்கள் மலைபோல வந்த துன்பம் கூட பனி போல விலகிவிடும். அதை விட்டு டுட்டு யார் என்ன சொன்னாலும் யோசிக்காமல் ஆமா போட்டு கொண்டு இறைவன் மெல் பழியை போடாதீர்கள்
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 11 месяцев назад
உண்மை 👍🙏🙏🙏
@selvincymagen6741
@selvincymagen6741 11 месяцев назад
Yaaru enna sonnalum naa kekamadden ...yen sai appa en valzhakai mathi sathosam uh vahirukeraru....my everthing sai ❤vaaiye irukune pesathinga ...ungaluke pidikelana ninga kubadathinga ...🙏sai baba blessing u😊
@user-iq6nc4ji3p
@user-iq6nc4ji3p 11 месяцев назад
சரியாக இருக்க வாய்ப்பு உள்ளது ...தோன்றுகிறது...
@hemasscienceexplains2525
@hemasscienceexplains2525 11 месяцев назад
கடவுள் யாரையும் தேவையில்லாமல் கஷ்டப்படுத்த மாட்டார் அது எம்மதமனாலும் சரி. சுற்றி உள்ள சூழ்ச்சி சதிகாரர்களை அடையாளம் கண்டு கொள்ள தான் நம்மிடம் சோதனைகளை புரிவார். சில கேவலமான மோசமான மனிதாபிமானம் இல்லாத ஜென்மங்கள் தான் அப்படி செய்யும். எப்போதும் விழித்துக்கொண்டு விழிப்போடு இருங்கள். 🙏🤲🕉️✝️☪️ . நற்பவி.
@kamalany1758
@kamalany1758 11 месяцев назад
My Mother in law worshipped Baba and ended up in lots of troubles and health issues leading to Cancer
@medicalrevolution9996
@medicalrevolution9996 10 месяцев назад
இவர் சொல்வது உண்மை ..கோமதி என் மாமியாருக்கு கண் பிரச்சினை உள்ளது பல வருடங்களாக .....
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c 11 месяцев назад
உண்மை தான். என் வீட்டுக்கு சாய் பாபா சிலை வந்த பிறகு பிரச்சினைகள் நிறைய சந்திக்க நேர்ந்தது.
@ns_boyang
@ns_boyang 11 месяцев назад
பாபா கஷ்டத்தை தர மாட்டார். உங்கள் கர்மவினைகளை வேகமாக குறைக்க முற்படுவார். என்றைக்கா இருந்தாலும் அனுபவித்து தான் ஆக வேண்டும்!
@saiswasthikviews5870
@saiswasthikviews5870 11 месяцев назад
Enakumtha but athalm nan thandi vanthen.... Ipa sai baba arulal ipa nan romba nalla iruken..... Ipa enaku ellame saitha
@rowdygal
@rowdygal 4 месяца назад
Saibaba kumbida start pannen enaku baba niraya miracles pannirukaru same time niraya prachanai en life la irunthuchu romba mental health um pathichuchu niraya problems vanthuchu aana antha time la na romba close ah baba kitta poitaen avarum enaku aaruthal solluvaru youtube video mulama na daily papen avaru enakunae sonna maari irukkum athellam na pora idathula iruparu porapo koodavae varuvaru signs kudupadu niraya sothichu puriya vaipaaru nalam pala varusam avar kitta poi aluthu polambii doubt ah vae iruppan it's not easy aana ithu ellamae later ah nammala avar pakkuva paduthirukarunu theriyum now na avara kumbitapo irunthathukkum ipo irukkurathukkum niraya changes irukku ipolam na alugavae matten 1 st lam ellathukkum aluven 1st lam avara vendunalum namba mattaen aana ipo evalo peria prob vanthalum na assault ah baba pathuparunu nambuven athu apdiye nadakum baba idha seivarunu nambuna adhu nadakum avara mulusa namba namba vidama namma karma vinaigal irukkum atha ellamae baba clear panni namma life ah change aakiruvaru aprm namma vazhkaiye vera level la irukkum ithellam unmai kastam varum aana adhu namma karma atha avar kammi panni kuduparu avalotha avaru yaroda life la ponalum sari 1st namma karma finish pannitu aprm avaru gopuram mela vechu vazhavaipparu epo neenga doubt eh ilama konjam kooda shake aagama baba seivarunu assault ah irukkingalo apola irunthu unga karma mudinjuruchu artham and babava kumbitta avaravida nammala yaarumae santhosama vechuka mudiyathu ❤ sai is sai alwayss baba epovumae nallathu mattum tha seivar enaku neenga unga manasa nambuna pothum ellarum solluratha kekathinga
@PraDeeSa287
@PraDeeSa287 11 месяцев назад
எதிர்மறையா சொல்லி சொல்லி நெஞ்சுவலி வந்தர போகுது பாத்து ..
@Ashwinkumar_14
@Ashwinkumar_14 11 месяцев назад
Deepa Satishkumar 😂🤣👌
@aruna3071
@aruna3071 11 месяцев назад
y kolaveri
@deepabala2004
@deepabala2004 10 месяцев назад
😅
@sathyamani2825
@sathyamani2825 10 месяцев назад
Super 🙏🏻 correct'a sonniga.
@aruna3071
@aruna3071 10 месяцев назад
na ivar kita horescope parthen entha negative solala.... namba neram nala iruntha avarum nalatha sola poraru...
@tamiltamil2066
@tamiltamil2066 11 месяцев назад
Ungalukutha ellam theriyum nu pesatheenga sir romba kashtam padra ponnugala thedi vanthu kappathra theivam vaaragi neenga summa pesitu irukatheenga
@rajilakshmi3004
@rajilakshmi3004 11 месяцев назад
Sai appa miracles um varahi amman miracles um nadanthavanga kita ketuvparunga avanga solvanga niraiya miracles
@justapple1956
@justapple1956 11 месяцев назад
Sai appa
@ramyav4150
@ramyav4150 11 месяцев назад
S..this man is blabbering
@SaiMeena-or2uv
@SaiMeena-or2uv 11 месяцев назад
Super 🙏🏻🙏🏻🙏🏻
@kavithamanjula7975
@kavithamanjula7975 11 месяцев назад
👌ma
@thamotharan96
@thamotharan96 11 месяцев назад
வாராகி எங்க வீட்டில் காட்சி குடுத்து இருக்காங்க நான் அவங்கள பாத்தன்
@raniks5043
@raniks5043 11 месяцев назад
நம்பினால் நடக்கும் சித்தன் வாக்கு நடக்கட்டும் நம்புவோம் மனிதன் நம் எண்ணங்கள் சரியாக உபயோகிக்க எல்லாம் நலமே. நல்லது என நம்பினால் மனம் நல்லதை தரும்.இப்படி அப்படி என குழம்பினால் குழப்பம் தான் தொடரும்.
@padmasmruthika1350
@padmasmruthika1350 11 месяцев назад
சரியா சொன்னீங்க 👍🏻
@thiyagarajanjayaraman1135
@thiyagarajanjayaraman1135 Месяц назад
நீங்க சொன்னது உண்மைதான். சாய்பாபா சீலை வீடு மாறும் போது வீட்டுல விட்டு வந்துட்டேன். நீங்க சொன்னது நடந்தது. உண்மை.
@geetharavichandar1797
@geetharavichandar1797 11 месяцев назад
பேச வேண்டுமென்று எதை வேண்டுமானாலும் பேசாதீர்கள், அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு
@sarukumar7994
@sarukumar7994 11 месяцев назад
சரியாக சொன்னிங்க
@sathyamani2825
@sathyamani2825 10 месяцев назад
ஜெய் வராஹி அன்னையே துணை ❤❤❤❤❤
@ROBO6849
@ROBO6849 11 месяцев назад
என்னுடைய கருத்து என்னவென்றால் வராஹி, சாய் பாபாவின் வழிபாடு சிலை விட்டில் வைத்து வழிபாடு செய்வதை தவிர்த்து,கோவில் சென்று வழிபாடு செய்யலாம்
@shakila985
@shakila985 10 месяцев назад
Not correct.. புண்ணியம் செய்தவர்கள் தான் பாபா வை வீட்டில் வழிபாடு செய்ய முடியும்.
@sudharamesh6758
@sudharamesh6758 11 месяцев назад
Today morning 7 am irukkum varahi amman kku pal abhishekam panna mathiri kanavu vanthuchu approm kutty ponnu samy aduthu angaye romba happy ah irukku Amma kanavula vanthathu ❤
@govindanvijaya7491
@govindanvijaya7491 11 месяцев назад
IBC channel neraya makkal paakuranga. Sai baba varahi kumbitta kastam varum nu solringa .intha maari interview edukathinga. Because ithu neraya peroda nambikkai saarntha visayam.
@shivakuroop4948
@shivakuroop4948 3 месяца назад
Sai Baba cleared all our hurdles after he came to our house
@anitha.m6617
@anitha.m6617 11 месяцев назад
After I got govt job, in less than 6 months my dad went into coma stage... Survived but lost memory, And my cousin sister name is jaya laxmi... One nurse in her fly...
@rajkumarm6616
@rajkumarm6616 11 месяцев назад
Totally 20 minutes wasted by seeing this video. இந்த காணொளியை பார்த்ததால் 20 நிமிடம் வீணாகிவிட்டது.
@sarukumar7994
@sarukumar7994 11 месяцев назад
மிகவும் சரியான பதில்
@rohinilakshmanan3631
@rohinilakshmanan3631 11 месяцев назад
இந்த காணொலியை பார்த்ததில் ஒன்று மட்டும் நன்கு விளங்குகிறது. கேட்பவன் கேணையன் என்றால் கேப்பையில் நெய் வழிகிறதாம்.😂😂 பாபாவை சிலையாக கும்பிட்டால் குடும்பத்தில் மருத்துவ செலவு. ஆனால் மனதால் மட்டும் கும்பிட்டால் அப்படி ஆகாது. என்ன இது? உருவ வழிபாடு வேண்டாம்., அன்பே கடவுள் இறைவன் உருவமற்றவன். ஜோதி வடிவானவன். என்ற வள்ளலாரையே உருவ வழிபாடு செய்கிறீர்கள் ! இதைத்தான் கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்றார் வள்ளலார்.வள்ளலாரை ப்போன்றே சாயிபாபாவும் தண்ணீரில் விளக்கேற்றியவர்தான். எந்த கடவுளும் ,எல்லார்க்கும் நன்மையே செய்யும். தயவு செய்து வாய்க்கு வந்தபடி பேசாதீர்கள்.
@geethajai5018
@geethajai5018 10 месяцев назад
Well said sir exactly 100 percent true pacca astrologer
@saikishoreg5256
@saikishoreg5256 11 месяцев назад
100% correct sir, Many problems happened after arrival of saibaba idol😢
@saikalpuyeshusaikalpuyeshu7715
@saikalpuyeshusaikalpuyeshu7715 11 месяцев назад
Not like that pa appa decrease our karma first then giving happiness n our whole life pa bcoz I'm also travelling the same
@vrnithyashree1980
@vrnithyashree1980 10 месяцев назад
நானும் ஐயா சொல்வதை ஆமோதிக்கிறேன். என் வீட்டை தேடி சில வருடங்களுக்கு முன் பாபா சிலை வந்தது. இப்போது யோசித்து பார்த்தால், அதற்கு பின் தான் என் குடும்பம் கடன் பிரட்சனையில் சிக்கியது. ஐயா அவர்கள் பாபாவை வணங்க வேண்டாம் என்று கூறவில்லை. சிலை வந்தபின் கடன் தொல்லை, மருத்துவ செலவு அதிகரிக்கும் என்றே கூறினார். இதை உணர்ந்து, அதை தவிற்பொறும் இருப்பார்கள். அதை ஒத்துக்கொள்ளாத நபர்களும் இருப்பார்கள். அவரவர் கிரக நிலைக்கு ஏற்றார் போல் அனைத்தும் நடைபெறும். ஒருவருக்கு, கடன் பிரட்சனையில் இருந்தோ, அல்லது மருத்துவ செலவில் இருந்தோ, விமோசனம் கிடைக்க இருக்கிறது என்றால், அவருக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியும். இன்னும் நேரம் வரவில்லை என்றால், இதை எதிர்த்து தான் பேசுவார்கள்😊
@universeangel8650
@universeangel8650 9 месяцев назад
💯
@universeangel8650
@universeangel8650 9 месяцев назад
Correct 💯
@VinothiniHirithik-gn8xg
@VinothiniHirithik-gn8xg 10 месяцев назад
Yennoda anubavathila solren vaarahi Amma romba sakthi vaintha Amman yenakku kastam varum pothu ellam Amma than kappathuranga
@sivakumarsundararajan9805
@sivakumarsundararajan9805 11 месяцев назад
அம்மா வாழ்க வளமுடன்🙏 அனைத்தும் கடைசி வரை படித்தேன் என்னுடைய வீடு விற்க வேண்டும் நான் வெளிநாட்டில் இருக்கிறேன் வீட்டை கவனிக்க முடியவில்லை எனக்கு பணம் தேவைபடுகிறது எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா🙏
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 11 месяцев назад
எந்த ஊர்ல இருக்கு வீடு 🌺
@SAIUDHIARPUTHANGAL123
@SAIUDHIARPUTHANGAL123 11 месяцев назад
😂😂😂😂😂 மன்னிக்கவும் சாய் வந்த பின் தான் என் வாழ்க்கையில் மிகப் மாற்றம் வந்தது... சாய்பாபா வணங்கினால் கஷ்டம் வரும் என்று சொல்வது சிரிப்பு தான் வருகிறது... நீங்க வள்ளலார் மீது கொண்ட அன்பு தான். நான் சாய் மீது வைத்துள்ளேன்...வணங்குகிறேன்... மன்னிக்கவும் நீங்க சாய் பாபா சொல்வது 200000% பொய் ( தயவு செய்து தவறான கருத்து சொல்ல வேண்டாம் )
@SaiMeena-or2uv
@SaiMeena-or2uv 11 месяцев назад
Sorry sir sai appava nambuna life la ellame success than om sai ram 🙏🏻🙏🏻🙏🏻
@sreevidhyaa
@sreevidhyaa 11 месяцев назад
Sir is 100 💯 Correct . இவர் சொல்லுவது அனைத்தும் உண்மை . எனக்கும் அப்படியே தான் ஆயிற்று . Saibaba வை வணங்க வேண்டாம் என கூற வில்லை .. அவரை மனதால் நினையுங்கள் . சொல்லுவதை follow பண்ணுங்கள் என்றே கூறுகிறார் . மிக்க நன்றி அய்யா . இதே மாதிரி பதிவுகள் தொடர்ந்து வரட்டும் . மக்கள் விழிப்புணர்வு வரட்டும் 👍🙏
@sakthim2557
@sakthim2557 11 месяцев назад
My son name saikumaran.
@govindanvijaya7491
@govindanvijaya7491 11 месяцев назад
Intha manithar epo kadavul aanarunu theriyala😂
@vijayanand8542
@vijayanand8542 11 месяцев назад
Correct evaru solrathu elam poi
@senthamarairamaiyan6645
@senthamarairamaiyan6645 11 месяцев назад
வாராஹி வழிபடதுவங்கியவுடன் நிறைய துன்பங்கள்(ஆஸ்பத்திரியில் அட்மிட்) வந்தது.நிறுத்திவிட்டேன்
@mymom6204
@mymom6204 11 месяцев назад
What all he said is very true..he is right
@amuthavenkatachalam6924
@amuthavenkatachalam6924 10 месяцев назад
Yappa sai baba vai thooki potu, varahi ammava vazhi paduradha vittuta ulagam nalla agidum nu solra madhiri iruku. Thavaraana karuthai parapaadheergal.
@krishnabharathi1928
@krishnabharathi1928 11 месяцев назад
IBC பக்தி பார்த்தால் கஷ்டம் வருமா?? ஆம் வரும் அனைத்து மூடர்களும் இங்கே தான் இருக்கிறார்கள். கடவுளை அன்போடு நேசித்து ஒரு தாய் குழந்தைக்கு அன்போடு சாதம் ஊட்டுவது போல் அம்பாளுக்கும் அன்போடு பிராசாதம் கொடுத்து பணத்திற்காக மட்டும் தெய்வத்தை தேடாமல் வணங்கினால் நல்லதே நடக்கும்
@ksmp1
@ksmp1 11 месяцев назад
பக்குவப்படாத மனித மனதை தெய்வ சக்திகளுடன் ஒப்பிட்டுப் பார்ரபது, பேசுவது அஞ்ஞானம். தெய்வங்களுக்கு பாகுபாடு இல்லை . எந்த சக்தியையும் நாம் மனதார வழிபடும் போது அவர்கள் நம்மை பூரண பலத்துடன் காப்பார்கள், நியாயமான அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றி நம்மை வழிநடத்துவார்கள்🙏 Pls don't spread such things
@DINESHPRABHUMASS.
@DINESHPRABHUMASS. 10 месяцев назад
Sai baba neriya edathula enna kumbidunganu solirukaar. Avaroda book sai satchsaritham padicha theriyum. Neega jothidaray kidaiyathu. Sai baba kadavulnu avar nambunavukaluku theriyum.
@balasaraswathigopi4954
@balasaraswathigopi4954 11 месяцев назад
வணக்கம் , சாய் பாபா, வாராஹி அம்மா என் வாக்கையில் எண்ணிக்கை இல்லா, மாற்றத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். தயவு செய்து தவறான கருத்து பதிவிட வேண்டாம்.
@nandhinimurugesan4159
@nandhinimurugesan4159 11 месяцев назад
Yes he is spreading negativity.all God only give blessings
@sathyamani2825
@sathyamani2825 10 месяцев назад
Super 🙏🏻
@paramasivamchockalingam1657
@paramasivamchockalingam1657 11 месяцев назад
நெறியாளரின் நேர்மையான நேர்த்தியான கேள்விகளுக்கு மிக தெளிவான சரியான பதில் பாராட்டுதற்குரியது. மனமார்ந்த வாழ்த்துக்கள் 👌🙏🙏🙏🙏🙏
@universeangel8650
@universeangel8650 10 месяцев назад
Correct 💯
@aarthiaarthi9876
@aarthiaarthi9876 11 месяцев назад
நீங்கள் சொல்வது உண்மைதான் என்னோட தோழி வாங்கிட்டு வந்து கொடுத்தாங்க பாபா போட்டோ என் கடையில் வைத்தேன் பிறகுதான் குடும்பத்தில் பிரச்சனைகள் ஆரம்பித்தன அந்த போட்டோ தானாக கீழே விழுந்து உடைந்து விட்டது
@k.gothai9519
@k.gothai9519 11 месяцев назад
இது உண்மையான பதிவு சாய்பாபா கோவிலூக்கு போய் வந்தாலே எனக்கு பிரச்சனை தான் வருது
@sivasamik6899
@sivasamik6899 4 месяца назад
Really correct sir. Thank you very much sir🙏🙏🙏
@elangokani1808
@elangokani1808 11 месяцев назад
Please read "Sai Sath Charitra" heartfully. Unless you read sai sath charitra and Guru Charitra you can't expect any changes in your life though you worship Sai Baba. Sai Baba is a Avatar. Please read Sai Baba's life history and practice Sharada and Saburi in your difficult times. Baba will definitely save you from all your troubles.
@kamalany1758
@kamalany1758 11 месяцев назад
Of u worship it kuladeivam sincerely like How u worship Saibaba , Kuladeivam will answer your prayers effectively than any other God
@rathiprakash7813
@rathiprakash7813 11 месяцев назад
He is right.
@southnorthbhojan4197
@southnorthbhojan4197 11 месяцев назад
ஜோசியம் வேறு பகவான் வழிபாடு வேறு தலையெழுத்தையே மாற்ற கூடியதுதான் வாராஹி அம்மன் வழிபாடு சாய்பாபா வாராஹி அம்மன் விக்ரகத்தை வீட்டில் வைத்து தாராளமாக வழிபாடு செய்யலாம் நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு சகோதரரே
@jeevad891
@jeevad891 11 месяцев назад
Varaghiyal vazhipadu nanmai🙏🏻
@murugeshmurugesh2073
@murugeshmurugesh2073 11 месяцев назад
Really apdiya
@Janani2777
@Janani2777 11 месяцев назад
3 generation worship varahi amman...we always wealth 🙏
@kavithamanjula7975
@kavithamanjula7975 11 месяцев назад
@@Janani2777 👌🙏🏻🙏🏻
@JeevaJeeva-cf6fi
@JeevaJeeva-cf6fi 11 месяцев назад
Yes 💯 correct
@kavithamanjula7975
@kavithamanjula7975 11 месяцев назад
சாய் பாபா மற்றும் வராஹியை வணங்காதவர்கள் அல்லது இந்து சமயம் பின்பற்றாதவர்கள் எவருக்கும் நீங்கள் சொல்லும் இந்த கஷ்டங்கள் இல்லையா என் மாமனார் ஜோதிடம் படித்தவர் அவர் சொல்ல நான் கேட்டது ஜோதிடம் உண்மையும் அல்ல பொய்யும் இல்லை எனவே இவர் சொல்வதை கேட்டு மனதை குழப்பி கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பது தாழ்மையான கருத்து🙏🏻
@sivasrinivas9668
@sivasrinivas9668 11 месяцев назад
Yes. யார் யார் வாய் கேட்பினும்... மெய்பொருள் காண்க...
@vidiyalaitheadi5260
@vidiyalaitheadi5260 10 месяцев назад
Super sir
@chitranamasivayamharisudan
@chitranamasivayamharisudan 11 месяцев назад
Mass speech
@lotusflower7517
@lotusflower7517 11 месяцев назад
It is true with Prathyangira too.
@etechrohith6362
@etechrohith6362 11 месяцев назад
உங்க சேனல அன் சஸ்கிரைப் பண்ணிட்டேன் 🙏
@subbramaniam
@subbramaniam 11 месяцев назад
Vikneshwary madam, you look so beautiful and divine 😊😊😊
@AmmuAmmu-wj9fl
@AmmuAmmu-wj9fl 11 месяцев назад
Varahi amma enaku pala varudama eamathinavangala katti kuduthanga
@usharaniusharani7008
@usharaniusharani7008 11 месяцев назад
Super sir tq
@sugankiru2366
@sugankiru2366 11 месяцев назад
Super 👌
@singdarzi726
@singdarzi726 10 месяцев назад
என் அன்பு தெய்வம் வாராஹி. என் அன்பு அப்பா சாய் அப்பா
@tamilbakthitime
@tamilbakthitime 11 месяцев назад
Sai baba will changes the life of his devotees he is the avatar sir...
@gs-squared3
@gs-squared3 11 месяцев назад
சிறப்பு
@kavithasundaram5314
@kavithasundaram5314 10 месяцев назад
I love sai baba ❤️ he will always help me still now jai sai ram🙏
@kumaresunuma1718
@kumaresunuma1718 11 месяцев назад
True...
@VENUSARUN
@VENUSARUN 11 месяцев назад
Nantri
@kumaresunuma1718
@kumaresunuma1718 11 месяцев назад
Sir true.....
@jothimanijothimani7777
@jothimanijothimani7777 11 месяцев назад
சார் அத்தனையும் உண்மைதான் முதல்ல பயங்கரமான கஷ்டம் வந்தது அப்பறம் அப்படியே காணாம போச்சு
@vinoshini9667
@vinoshini9667 11 месяцев назад
Entha Saamy kumbidilam kastam varem happiness um varem ... negative and positive kandipa life le irekom...inthe Saamy vecha kastam varem anthe Saamy vecha happiness mattum varum nu yaraleyum predict pane mudiyathe...ore vittela pillayar irentha kude kastam varum bcoz tat is life...don't simply blame any God elarum deivamum nalathu seye tan irekange entha god bad things ore human ku seye matange stay focus don't get confused by tis interview
@spsangeethasp
@spsangeethasp 11 месяцев назад
Well said
@lnk.anandamanikandan1803
@lnk.anandamanikandan1803 11 месяцев назад
இவர் யார்? எங்க இருந்து வறீங்க எல்லோருக்குமே எல்லாமே நடக்கும். அனைத்தும் அனுபவமே. கடந்து செல்வது தான் வாழ்க்கை.
@vijayalakshmi2102
@vijayalakshmi2102 11 месяцев назад
True
@gunasundari1503
@gunasundari1503 11 месяцев назад
Unnai sir en appa saibaba bakthar 100% neenga sonnadhu anaidum unmai
@AkashAkash-hz3yz
@AkashAkash-hz3yz 10 месяцев назад
100% true enga Kula deivam iyanar . Enga Kula deivam koviluku poravanga kandipa narkkini Amman nu oru 3km Kula iruka Amman Kovil kandipa povom antha koviluku ethure aaru iruku.
@lotusflower7517
@lotusflower7517 11 месяцев назад
I think it is true.
@vadivelans2769
@vadivelans2769 11 месяцев назад
அய்யா, என்னுடைய பெயரை ரஜினிகாந்த் என்று மாற்றி கொண்டால் நான் சூப்பர் ஸ்டார் ஆகி விடுவேனா என்று கூறமுடியுமா ?? என் தாயாகிய வாராஹி அன்னை கூடவே என்றுமே இருப்பேன்
@vijayasanthivijayasanthi7704
@vijayasanthivijayasanthi7704 11 месяцев назад
Amma varagi amma 🙇‍♀️🙏🙇‍♀️🙏 ennaku valli kaattubavall varagi amma
@vidyak3969
@vidyak3969 6 месяцев назад
Varagi amma enga veetuku vanthu ennaku neraya nanmaikal.🙏 Nadanthu ullana🙏
@Happy-ch4sv
@Happy-ch4sv 11 месяцев назад
முதல்ல குல தெய்வம் மற்றும் முன்னோர் வழிபாடு பண்ணுங்க வாழ்க்கைக் நல்லா இருக்கும்.சாய் பாபா நியூ ட்ரண்ட் மாதிரி கும்பிடுங்க ஆனா உண்மைய சொன்னா ஏத்துக்கோங்க.நம்ம முன்னோர்கள் அந்த மாதிரி எதும் வழிபடலையே.
@shakila985
@shakila985 10 месяцев назад
நம் முன்னோர்களுக்கும் கஷ்டம் இருந்தது.
@mjdumesh1875
@mjdumesh1875 11 месяцев назад
Super Ayya 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@chitrasundharam797
@chitrasundharam797 11 месяцев назад
Simple MSG for every one ungaluku puduchi God vanangunga...pidikama arai manadhodu endha kadavulayum kumbidadhinga avlothan
@pushkalaramesh1006
@pushkalaramesh1006 11 месяцев назад
80
@deepabala2004
@deepabala2004 10 месяцев назад
Thanks romba
Далее
Velundu Vinaiyillai | Veeramanidasan | Murugan
44:44
Просмотров 926 тыс.