குருஜி மிக்க நன்றிகள் இந்த அருமையான சந்திப்பை பகிர்ந்ததிற்கு!!🙏💯🙏 நோர்வேயின் அன்புள்ளங்களின் இந்த பண்பான சந்திப்பு ஒரு விழிப்புணர்வானது. பல உண்மை கருத்துக்களை சொல்லுகிறது…!!👍💯👍 அப்பாவும் குருஜியும் நிறைய அன்புள்ளங்களை சம்பாதிச்சிருப்பதால இன்று handsome-மாக இருக்கீங்கள்!!👍🥰👍 அனைவருக்கும் வாழ்த்துக்களும் மீண்டும் நன்றிகள்!!🙏💯🙏 PS: 12 yrs ஆக தொடர்ந்து சேவைகள் செய்வதற்கு கோடான கோடி நன்றிகள் ஐயா…!!💯🙏💯
கிருஷ்ணா ரொம்ப சந்தோசமா இருக்கு இப்படியானவர்கலை பார்ப்பது மிக அரிது இவர்களின் குடும்பம் நீண்ட ஆயுளுடன் நோய் நொடி இன்றி வாழ இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤
ஹாய் கிருஷ்ணா இந்த அங்கிள் பன்னிரண்டு வருடகாலமாக மக்களுக்கு உதவி பண்றதுக்கு கோடான கோடி நன்றி அங்குளுக்கு அருமையான கலந்துரையாடல் கிருஷ்ணாவின் சேவை மேன் மேலும் வளர்ந்து கொண்டு போக வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏நலமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆயிரத்தில் ஒருத்தர் எங்கள் செல்லக்கிளி குடும்பம் 🥰🥰🥰🥰🥰🥰கடவுளுக்கு நன்றி 🙏🙏🙏🙏நோர்வே அண்ணா குடும்பம் மக்களுக்கு உதவி செய்து எல்லோருடைய கண்ணீரையும் துடைக்கும் உங்கள் கரங்களை 🙏🙏🙏கடவுள் கரம் பிடித்தவண்ணமே இருப்பார் 🙏🙏🙏🙏
Simon uncle குடுப்பத்தனர் என்றும் நோய்யில்லாமல் சந்தோசமாக நீடூழி வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்! அவர் கூறியவிடயங்களை நன்றாக இருந்தது. Krishna உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்! God bless you all!🙏🙏🙏 Love you all!❤️❤️❤️
Norway 🇳🇴 is a very beautiful country. From Oslo to Bergen we traveled by the train 🚆 we need many eyes 👀 to see it’s scenery . Beautiful houses with glasses. No dust. No thieves. Clean white clouds ⛅️ ☁️ . Pure tasty drinking water from hillsides. We can drink directly from taps 🚰 . God has created Europe countries in a very beautiful way. Only one drawback is we can’t understand Norwegian language. ♥️♥️♥️♥️♥️♥️🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴
வாழ்த்துக்கள் கிஸ்ணா வீடியோ பாக்க சந்தோசமாய் இருக்கு நல்ல உறவுகள் கிஸ்ணா உங்கள் உடுப்புக்கேற்ற தொப்பி உங்களுக்கு தான் செம்மையா இருக்கு நல்ல கலர் சூப்பராய் இருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
கிரிஷ்ணா சொல்வது உண்மைதான். நாங்கள் சொல்லாமலே, நாங்கள் யாருக்கு இந்த பணம் போய்சேர வேணுமென்று நினைக்கிறமோ, அந்த இடத்துக்கு போய் சேருது. இது எங்கள் வாழ்க்கையிலும் நடந்திருக்கு. நல்லபடியாக உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் கிரிஷ்ணா❤🙏🏻🙏🏻🙏🏻
இந்த ஐயாவைப்போல்யெல்லோருக்கும் மனம்யிருந்தால் எங்கள் கஸ்ரப்பட்டமக்கள் நன்றாகயிருப்பாங்க ஆனால் இப்போ நன்றாகயுதவிசெய்கிறார்கள் எங்கமக்களை தூக்கிவிடலாம் எங்கள் மக்கள் எல்லாவகையிலையும் பாதிக்கப்பட்டவர்கள் உதவிசெய்யும் உறவுகளுக்கு இறைவன் ஆசிர்வாதங்ள் உண்டு
Really Simon uncle is great help for needy people God bless his heart desire 🙏 Honest work God will rise up high krishna best wishes his children's wedding God be with them .
நோர்வே அண்ணா அக்காவின் கருத்துக்கள் அருமையிலும் அருமை.. உண்மையில் போகும் போது யாரும் ஒன்றும் கொண்டு போவதில்லை. கிருஷ்ணா உங்கள் உடுப்பு நல்ல வடிவாக இருக்கிறது. செல்லக்கிளி அப்பாவின் தொப்பி வேற லெவல்.
உங்கள் பணிக்கு கிடைக்கும் பரிசு உங்களை சந்திக்கும் உறவுகள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா உங்கள் மூலம் உதவி செய்யவே வெளிநாடு போகணும் போல இருக்கு வாழ்த்துக்கள் கிருஷ்ணா
செல்லக்கிளி அப்பா வாலிப வயதை கடந்த காலத்தை மறந்து வாலிபன் என்று நினைத்து கொண்டு எதையும் சாதிக்க வேண்டும் என்று நினைவோடு நிற்கிறார் தொப்பி அழகா இருக்காரே செல்லாக்கிலி அப்பா.மோதிரம் போஸ் கொடுக்கிறார்
Qatar time 7.30. காலை வணக்கம் மகன். இந்த மாதிரி வீடு தெடி வந்த உறவுகள் ரொம்ப அழக அன்பா ஆதரவு செய்து அனுப்பும் உங்கள் குடும்பத்துக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் மகன். பொதுவாக இப்படி ஒரு அப்பா கிடைக்க நீங்கள் ஏழு பேரும் கொடுத்து வைத்த பிள்ளைகள் என்று தான் சொல்ல வேண்டும். இருந்தாலும் பெருமைபட வேண்டும். தூர தேசத்தில் கூட இருந்து வந்து உங்களை காண ஓடோடி வந்து பார்க்கும் அத்தனை உறவுகளுக்கும் எனது வாழ்த்துக்கள் 💐💐💐💐💐😍😍😍😍
யாழ்ப்பாணம் பஸ் நிலையம் தனியார் இல் இருந்து மேற்கே கபிலா பாட்டா கடை சந்தி மூலையில் ஒரு 4 வயது குழந்தையும் தாயும் பிச்சை எடுத்து வாழ்கினம் மீட்க முடியுமா
சைமன் அண்ணா அம்மா நீங்கள் செய்த உதவிக்கு நீங்கள் மட்டும் இல்லை உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகள் 100 ஆண்டுகள் நோய் நொடி இல்லாமல் வாழ நான் அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்
வெளிநாட்டில் இருப்பவர்கள் ஏதோ ஒரு வகையில் ஊரில் இருப்பவர்களுக்கு உதவி செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள் எ ங்களுக்குத் தெரிந்தவர்கள் கஷ்டப்படும் போது, ஏன் நாங்க வேற மக்களுக்கு செய்ய வேண்டும்,
Wow cap super appavuku. Krishna ungalaium ungada familyaiyum pesi video poddirukkiranga athai parththom kadum kopam konden. Please avargalukkaga oru video podunga.
இந்த குடும்பம் நீடுழிவாழ்க நல்ல மனம் படைத்தவர்கள்,பணம் படைத்தவர்கள் கூட,எனக்கும் உதவும் மனம் உண்டு ஆனல் இப்போது நானும் வாடகை வீட்டில் இருப்பதால்,சிலவுகள் அதிகம்,இங்கையும் வறுமையில் இருக்கிறார்கள்,என்னைப்போல் ,நானும் Kindergarten இல் வேலை செய்தாலும் எனக்கு வீட்டுச் சிலவே போய்விடும், நானும் உதவும் காலம் வரும் .
நீங்கள் இருவரும் கதைத்தது உண்மைதான் வெளிநாடுகளிலிருந்து இலங்கை அவர்களின் உறவுகள் மூலம் கஸ்ரப்பட்ட உறவுகளுக்கு உதவி செய்வது 100 [50%]தான் உதவி செய்வாங்கள் அப்படி கேட்டாலோ அல்லது பணம் அனுப்பினாலோ அதை அவர்கள் எடுத்து விடுவாா்கள் ஏன் எங்கள் உறவு இன்னுமொருவருக்கு உதவி செய்ய வேண்டுமென்ற கெட்ட மனம்.
எவ்வளவு உதவிகளை செய்தாலும் கிருஷ்ணா கஷ்ட படுபவர்கள் முயற்சி செய்ய வேண்டும் இல்லாவிட்டால் வாழ்க்கையில் முன்னேற முடியாது புலம்பெயர் உறவுகள் கஷ்ட பட்டு அனுப்பும் பணத்தை நீங்கள் கொடுத்து ஏணியின் முதல் படியில் ஏத்தி விடும் போது அவர்கள் மேலே ஏரவேண்டும் அப்போது நல்ல நிலைமை உருவாக்கலாம் அதை உதவி பெரும் உறவுகள் யோசிக்க வேணும்
Hi கி௫ஸ்ணா எப்படி சுகம் சைமன் அண்ணாவை எங்களுக்கு தெரியும் கி௫ஸ்ணா நாங்களும் மனிப்பாய் தான். அவ௫டைய மகனுக்கு தி௫மண நாள் வாழ்த்துக்கள் கி௫ஸ்ணா அவர்களுடைய தி௫மணத்திற்கு போங்கோ விடியோ எடுக்க முடிந்தால் எடுத்து போடுங்கோ மானிப்பாயை பார்க அசையாக இ௫க்கிறது கி௫ஸ்ணா நான் ஊ௫க்கு வரமுடியாத நிலமை விசா பிரச்சனை கி௫ஸ்ணா. வாழ்த்துக்கள் தம்பி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
னசமன் அண்ணா,மற்றும் அக்கா கூறுவது உன்னமயான கருத்து கடந்துவந்த பானதனய உயிர் பிரியும்வனர மறக்ககூடாது,பணத்னத நாங்கள் பயன் படுத்தலாம் பணம் எங்கனள நடத்த கூடாது ,