Тёмный

வாழ்வை மாற்றிய 25 Advices from Books | Tamil Book Summary | Karka Kasadara 

Karka Kasadara
Подписаться 123 тыс.
Просмотров 99 тыс.
50% 1

Опубликовано:

 

29 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 276   
@louis1422
@louis1422 2 месяца назад
எங்களைப் போன்ற ஆட்கள் எல்லாம் படித்து உணர உள்வாங்க முடியாத பல நூல்களையும் கஷ்டப்பட்டு படித்து உள்வாங்கி ஆய்வு செய்து அதை தங்களது இனிய மொழி நடையில் எங்கள் எல்லோருக்கும் பயனுள்ள வகையில் தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி சார் இது போன்ற புத்தகங்களை மேலும் மேலும் படித்து எங்களைப் போன்றவர்களுக்கு தெரிவிக்கும் பணியை தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள் ஆட்கள் எல்லாம் படித்து உணர உள்வாங்க முடியாத பல நூல்களையும் கஷ்டப்பட்டு படித்து உள்வாங்கி ஆய்வு செய்து அதை தங்களது இனிய மொழி நடையில் எங்கள் எல்லோருக்கும் பயனுள்ள வகையில் தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி சார் இது போன்ற புத்தகங்களை மேலும் மேலும் படித்து எங்களை போன்றவர்களுக்கு தெரிவிக்கும் பணியை தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள்
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial 2 месяца назад
😊😊♥️♥️
@karthikeyanp1082
@karthikeyanp1082 2 месяца назад
உண்மை...❤❤❤ சூப்பர் Sir
@timtim801
@timtim801 2 месяца назад
தல சூப்பர்
@suriyasuresh4418
@suriyasuresh4418 2 месяца назад
நான் முதலில் பார்த்த RU-vid புத்தகம் நீங்கள் தான். இனி தினமும் முதலில் பார்க்கும் புத்தகமும் நீங்கள் தான்.
@Arunkumar_64
@Arunkumar_64 2 месяца назад
1.ஆசையைத் தள்ளிபோடுதல் 2:57 2.எதிர்கால சிந்தனை 3:32 3. சலிபைக் கையாளுதல் 4:25 4. ஒப்பிட வேண்டாம் 9:21 5. 5 நிமிட விதி 10:38
@covaigovinth1164
@covaigovinth1164 2 месяца назад
தம்பி நீங்கள் செய்வது காசு சம்பாதிப்பதற்காக தொழில் ஆல்ல. உண்மையான சொசியல் சர்வீஸ். உங்கள் நல்ல மனதுக்காக ஆண்டவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@jeyarasajegathees4590
@jeyarasajegathees4590 2 месяца назад
என்வாழ்நாளில் இப்படி ஆலோசனை கேட்டால் எப்பவோ நல்லாய் இருந்திருப்பன் நன்றி அண்ணா🥰
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial 2 месяца назад
😊♥️
@sumathia6088
@sumathia6088 Месяц назад
தம்பி இத்தனை நாள் எங்கே இருந்தீர்களோ நல்ல நேரம் வந்தால்தான் உங்கள் வீடியோ கண்ணுக்கு படும் போல. எனக்கு இன்னைக்கு தான் கிடைத்தது. கண்டிப்பாக உங்கள் வீடியோ மூலம் நிம்மதி மனத்தெளிவு கிடைப்பது 💯 உறுதி. இது சமூக சேவை. நன்றி தம்பி
@JAIkumar-iu8xi
@JAIkumar-iu8xi 2 месяца назад
இந்த வீடியோவை நான் சமீபத்தில் பார்த்தேன், மேலும் நீங்கள் எவ்வாறு தகவல்களை மிக எளிமையாக வழங்குகிறீர்கள் என்பதை மிகவும் கவர்ந்தேன். தற்காலத்தில் நம்மிடையே பெரும்பாலும் பின்தங்கியிருக்கும் உள் சிந்தனையைத் தூண்டும் இந்தச் சமூகத்திற்கு ஒரு உண்மையான சேவை
@7667kata
@7667kata Месяц назад
நிறைய நல்ல செய்தியாக இருந்தது. கற்றுக்கொள்ள வேண்டியதாக இருந்தது. நல்ல ஒரு சுயமுன்னேற்ற புத்தகமாக இருந்தது. 🎉🎉🎉 நம்ம எதிர்காலத்தை நாமே திருடுவதாக, முதல் அரைவது போல் சொன்னீர்கள் மகிழ்ச்சி🎉🎉🎉🎉🎉
@v.malathimalu2366
@v.malathimalu2366 2 месяца назад
Explanation about taking responsibility of relationship is amazing bro,most needy thing these days😊
@getharagowria2961
@getharagowria2961 2 месяца назад
RU-vid ல் almost அனைத்து Videos ஐயும் விடாமல் பார்த்து வருகிறேன்.. Notes எடுத்து வருகிறேன்.. Thanks a lot🎉
@MECHDineshV
@MECHDineshV 2 месяца назад
நன்றி. எளிய தமிழில் உயரிய கருத்துக்களை பதிவிட்டுள்ளீர்கள்‌ .
@selvipalanisamy6011
@selvipalanisamy6011 2 месяца назад
அனைத்துமே செயல் படுத்த வேண்டியது செயல் மிக்க நன்றிகள் நண்பரே
@karthikeyanp1082
@karthikeyanp1082 2 месяца назад
உன்னிடமிருந்து நீ திருடாதே... ❤❤❤❤ அருமை...🎉🎉🎉🎉🔥 என்கிட்ட இருந்து என்ன திருடுறேன் னு யோசித்து பார்த்தேன்... சூப்பர்...👌🏽 முழு விவரங்களாக Shorts ஆக பதிவிட்டால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.
@sureshkumar-mt5dm
@sureshkumar-mt5dm 2 месяца назад
I'm really wondering how you are able to present all the dense concepts so nicely with ease and the smooth flow.... I have been watching your videos quite a sometime... So pleasing to watch... Too close to my heart...Wish you all the best friend...
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial 2 месяца назад
Thanks for the support my friend ♥️
@deepas179
@deepas179 Месяц назад
Yes really great sir. I can connect almost maximum points to me. Will try to implement in my life. Thanks a lot.
@indhuma2516
@indhuma2516 26 дней назад
ஒரு நிமிடம் கூட நிறுத்தாமல் ஒரு நீண்ட நேர காணொளி பார்க்கிறேன். உங்களது காணொளி பார்ப்பதும் இதுவே முதல்முறை. என்ன ஒரு தெளிவு ❤💫 ஒரு அமைதி. ஒரு முழு புத்தகத்தை கையில் எடுக்காமல் படித்த திருப்தி. நன்றி நண்பரே. மேன்மேலும் வளர வாழ்த்துகள். #The_man_of_philosophy
@ArunRaj-st2ms
@ArunRaj-st2ms 2 месяца назад
உன்னிடமிருந்தே திருடாதே மரணப்படுக்கையில் இருக்கும் போது உற்றார்களின் பேச்சு👌👌👌
@ThamaraiSelvan-s5r
@ThamaraiSelvan-s5r 15 дней назад
1. வெட்கப்படாமல் சில விஷயங்கள் செய்யணும் 2. இம்ப்ரஸ் எப்படி பண்ணனும் 3. ஃபேமிலி ஹெல்த்தி ரிலேஷன்ஷிப் இந்த மூன்று விஷயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அண்ணா.
@kavithashanmugam9390
@kavithashanmugam9390 2 месяца назад
உங்க வீடியோ எங்களுக்குஅதிகபடியான பயன்‌அளித்தது மிக்க நன்றி
@rajaramanpanchapakesan7827
@rajaramanpanchapakesan7827 21 день назад
In my opinion this is one of the best or even the best video I have come across. You would definitely like it and feel the same as I felt. Youngsters should, not only watch this but also assimilate the ideas expressed therein. I do not know the gentleman who has released this video. But I am sure that he is doing a great service to the humanity ------------------------- I have shared your video to more than thirty individuals and seven groups with the above-mentioned comment. God bless you to continue your good service to the society.
@akkineshakkinesh353
@akkineshakkinesh353 2 месяца назад
Am co-scientist Your my inspiration bro I learned new things in your channel thank you ❤
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial 2 месяца назад
♥️♥️
@sanjeymanian8369
@sanjeymanian8369 2 месяца назад
எந்த வேர்வைக்கும் வெற்றி ஒரு நாள் வேர் வைக்கும்... - கவிஞர் வாலி
@santhiya.n8567
@santhiya.n8567 2 месяца назад
Bro unga advice laa Naa entha RU-vid channelayum keetathe illa, unga video content laa unique AA eruku bro
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial 2 месяца назад
Thanks sis 😊
@devadeva354
@devadeva354 2 месяца назад
மாலை வணக்கம் ப்ரோ ❤ நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் வீரர்களின் சாதனைகள் குறித்து அவர்களின் மனநிலை மற்றும் மனவலிமை. குறித்து ஓர் வீடியோ long format la போடுங்க.please ❤
@vijaibuddy9274
@vijaibuddy9274 2 месяца назад
When confused about which book to summary, please consider "GUT" Book brother
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial 2 месяца назад
Will try bro 😊
@Senthil-09
@Senthil-09 9 дней назад
அருமை அருமை வளர்க உங்கள் சேவை 👍👍👍👍
@DhanaLakshmi-xy1ym
@DhanaLakshmi-xy1ym 4 дня назад
You r giving an amazing excellent greatest smartest social service pa Thambi.vaazhga Valamudan
@madhivathaniveeravijayan5140
@madhivathaniveeravijayan5140 2 месяца назад
Motivation channel niraya irukka avungalum book read content ah podranga ana ungala mathiri oru book la irukka concept ah explanation panni parthathe illa unga view vera mathiri irukku oru book concept ah explanation pandra vidham avlo brilliant ah irukku neat and clear explanation oru video ku innoru video expectation adhigam than aguthu you done a job...👍 Please upload more videos 🙏😊😊
@ameerabbas1996
@ameerabbas1996 2 месяца назад
இவை அனைத்தும் வாழ்க்கை பாடங்கள். மிக்க நன்றி.
@Nivibanker
@Nivibanker 2 месяца назад
I was expecting your videos to start this week 🤞🥰🙏
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial 2 месяца назад
Thanks for the support 😊
@Momndaughter_2023
@Momndaughter_2023 8 дней назад
Last point ......vera level pa. God bless you. Vazka valanthudan.
@jemimahj7204
@jemimahj7204 2 дня назад
மிக அருமையான பதிவு நன்றி 🎉🎉🎉🎉
@KarpagamM-zz3hl
@KarpagamM-zz3hl Месяц назад
அனைத்து 🔥அறிவுரையும், மிகவும் பயனுள்ளது. நன்றி பிரதர்🙏
@karthikeyanp1082
@karthikeyanp1082 2 месяца назад
1.5 நிமிட விதி 2. பயத்திற்கான நேரம் 3. கோபத்தை குறை சொல்லாதே 4. பாராட்டு 5. கடினமான வேலை 6. இரண்டாம் வருமானம் 7. நண்பனை தேடு 8. திறமை வேண்டாம் 9. ஒரு தீர்வை தேடாதே 10. பணம் வாழ்க்கையில்லை 11. அறிவு பலம் செல்வம் 12. வெட்கம் வேண்டாம் 13. உன்னிடமிருந்து திருடாதே ❤ 14.மின்னூட்டி இல்லா விரதம் 15. முழு பொறுப்பு 16. அடுத்தவர்களை கவரு.
@pachampetramamurthy930
@pachampetramamurthy930 2 месяца назад
Ram Ram Points are crystal clear. Well delivered with day-to-day examples. Connectivity between the first and the last point...well.. amazingly established. Please repeat the book and the author twice. Thanks.
@saravananm.p6513
@saravananm.p6513 Месяц назад
Video அருமை. ரொம்பவும் பயனுள்ள தகவல். நன்றி சகோதரா. வாழ்க வளமுடன்.
@noobamar4702
@noobamar4702 2 месяца назад
Anna ungal varthaikal enaku romba helpful ah iruku..keep make us more genuine ♥️
@ZEROON1E
@ZEROON1E 2 месяца назад
Thank you for your valuable insights! I appreciate the way you synthesize ideas from multiple books, making it easier for us to gain knowledge and improve our understanding. Your reviews are truly helpful and inspiring. Keep up the great work!
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial 2 месяца назад
Thanks for the super thanks bro... ♥️♥️
@stellasenthil1738
@stellasenthil1738 27 дней назад
The way you explain is very interesting n very useful for our daily life n to reach our children. Good bless you son .
@mrewilson106
@mrewilson106 2 месяца назад
I like your way of narration and presentation 👍👌🙏
@VinoVino-g8q
@VinoVino-g8q 2 месяца назад
onga voice roompa nalla irukku anna. Yanakku oru mentor venum neenga iruppingala. Onga book neriya kettu irukken konjam mariy irukken life la tq anna.
@sarosaro7085
@sarosaro7085 Месяц назад
நீங்கள் செய்யும் விஷயம் உங்கள் எதிர்காலத்திற்கு வாழ்க்கைக்கு பயலுல்லுதாக இருக்கவேண்டும்❤
@safrassafa4933
@safrassafa4933 4 дня назад
புதிய முகம் நான்..❤
@Godkillervegito-vw9qd
@Godkillervegito-vw9qd Месяц назад
அருமையான பதிவு.... நன்றி... 😊
@ayyappanakhilesh1628
@ayyappanakhilesh1628 Месяц назад
Ungal speech kettukite irugunum pola irukku very usefull anna thank you, valga valamudan....
@Ritagoerge-vs5rh
@Ritagoerge-vs5rh 21 день назад
Excellent listening indeed.im very much impressed .
@rajasekaran4180
@rajasekaran4180 Месяц назад
வணக்கம் ஐயா... சிறந்த பதிவு... வாழ்க வளமுடன்.
@sathishkumarr9211
@sathishkumarr9211 2 месяца назад
Excellent bro ,, all in 1 video , great,, thank you very much
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial 2 месяца назад
😊♥️
@MotivePsychology-z1h
@MotivePsychology-z1h 2 месяца назад
1. ஆசையை 2. Long term thinking 3. Handle boredom , failure, fear 4. Consistency 5. Don't compare
@fathimafathima6254
@fathimafathima6254 2 месяца назад
🎉அருமையாகயிருந்தது
@etvidajamem1219
@etvidajamem1219 2 месяца назад
உன்னிடம் இருந்து நீயே திருடாதே 🙏
@karthikganesan9892
@karthikganesan9892 2 месяца назад
I learned much more important information from it. I have been following you for almost a year now. However, this one is closer to connecting it. Keep it🎉
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 2 месяца назад
நான் உங்களை சொல்லவில்லை..நீங்கள் சொல்லிய கருத்துக்களின் சாரத்தை கோடிட்டேன்.
@itzmebrinda
@itzmebrinda Месяц назад
Am looking for a job after my carrier break but not getting any call. I was thinking whether am i going in right track or not but after watching this video really feel better😊
@annaduraic504
@annaduraic504 25 дней назад
புத்தகம் படிக்கதெரியாதவணுக்கும்புரிந்துக்கொள்ளும்அளவிற்க்குஇருக்கிறதுமகிழ்சச்சின்,நன்றி
@tnspider1944
@tnspider1944 2 месяца назад
Bro super intelligence book summarize panni podunga 🤨🧐🧐😁
@muthukumaran1706
@muthukumaran1706 2 месяца назад
மிகவும் பயனுள்ள பதிவு.. மிக்க நன்றிகள் நண்பரே ❤❤🎉😊
@sivasakthipandiyanp2139
@sivasakthipandiyanp2139 Месяц назад
மிக்க நன்றிங்க சகோ அருமையான விளக்கமாக சொன்னீங்க நன்றிங்க 💯👌🙏
@PrasadKumar-mt8ol
@PrasadKumar-mt8ol 7 дней назад
Very impressive presentation.
@ishaanth.v.r-viiim3120
@ishaanth.v.r-viiim3120 Месяц назад
Neenga sonnathaillam daily lifela naanga feel pannitatha irukkam, aana itha correct seirathukku neenga sonnatha follow pannuvom
@jsangeetha
@jsangeetha 2 месяца назад
Wow, what an excellent video! The presentation was truly stunning. I appreciated all the advice, and the idea of gifting your future self was particularly eye-opening. Thanks for your time and effort in creating this.
@AbdulRahman-oy4pu
@AbdulRahman-oy4pu 2 месяца назад
பதிவு பயனுள்ளதாக இருந்தது. நீங்கள் morgue எழுதிய METARATIONALISM The new science of mind புத்தகம் பற்றி விவரிக்க கேட்கிறேன். நன்றி.
@shang3428
@shang3428 2 месяца назад
Thanks for your time and effort. I loved the way you narrated the content and summary of a book and realized the value you added. Anybody can easily comprehend your narration. Would be helpful if you could summarise “The Coaching Habit by Michael Bungay Stanier” and “The Making of a Manager by Julie Zhuo” books
@amadheeha918
@amadheeha918 Месяц назад
அட்டகாசம் brother.....it will be useful if u mention in comments the name of the books from which u extracted these points.
@pavithrakp3075
@pavithrakp3075 Месяц назад
Really awesome work brother definitely I will try to follow this 25 golden lines really impressive👍 really really need one for my life worth video keep rocking bro
@santhiveerasingam6
@santhiveerasingam6 Месяц назад
Worth watching! Thank you bro ❤🎉
@ramalingamramalingam7983
@ramalingamramalingam7983 2 месяца назад
Interesting and informative You have uncanny ability to understand concepts and communicate clearly 🎉🎉 Best wishes
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial 2 месяца назад
😊♥️
@saravanan4086
@saravanan4086 Месяц назад
👍Really Great.You are awesome. Thank you
@suganyas7611
@suganyas7611 7 дней назад
An eye opening video bro thank you ❤
@yokeshd506
@yokeshd506 2 месяца назад
After watching your last video I watched I enter into stall we done clear vision we got positive Enqiury and closed that into order thank you bro ❤❤❤ now watching this video I have another idea thought my mind thank you once again I will do it
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial 2 месяца назад
😊♥️
@krishnamoorthyr9786
@krishnamoorthyr9786 Месяц назад
Greatest off all time nanbaa..
@Mrs.Nandhini8883
@Mrs.Nandhini8883 2 месяца назад
I'm new subscriber...ivlo nala pakama vituten kastama iruku..ur my inspiration bro....daily unga ela videosum one by onea kekuren...self improvement ku romba helpfula iruku ..ungaluku evlo thanks sonalum equel agathu...avlo peacefula iruku bro unga speech....alaga puriyurapla pesuringa bro...enaya niraya mathiriku unga speech..inum nan keka vendi iruku niraya videos...athula ketu purunjukitena kandipa enala bettera life run pana mudiyum😊thank you so much bro🤍🤍🤍🤍🤍🙏🙏👍
@fathimaabdulrahim6356
@fathimaabdulrahim6356 2 месяца назад
Only today morning I came across your video.. I saw the telomere concept.. I immediately subsribed your channel and I am sure I will watch videos further.. My humble suggestion. It would be great if you can learn the exact pronunciations for words.. There might be many out there feeling the same way.. Nandri
@mithrasdiary5574
@mithrasdiary5574 2 месяца назад
Thank you dear son..
@mohanr2053
@mohanr2053 2 месяца назад
நன்றி வாழ்க வளமுடன்!
@Skr7222
@Skr7222 2 месяца назад
Thank You universe thank You brother' 🦚🦚🦚🦜🌹🌹🦜🦜
@InduPs-tv3rm
@InduPs-tv3rm 2 месяца назад
Rompa rompa pudichirukku unghaloda quality of thoughts ➡️ Application ➡️RESULT oree line le irukkuradha paarthu...kathukittu ...application mode ku poyittrukkaa indha video mattumillaee every videos le Neenghae solradhu unghaloda genuinity ya kaattudhu thorandhum Neenghae consitanta seyya vendikolgiren😊❤
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial 2 месяца назад
Thanks for the support 😊
@InduPs-tv3rm
@InduPs-tv3rm 2 месяца назад
@@KarkaKasadaraOfficial naa thaa sollanum...
@InduPs-tv3rm
@InduPs-tv3rm 2 месяца назад
Accept my request?🙏
@happymind_venum
@happymind_venum 2 месяца назад
​@@InduPs-tv3rm Hii sis I am third person than . But I feel to say one advice your wish to take it, It's better if u like points we can take it and apply in our life. But own pannanom means athu namaku hurt aagum ,that too soft sensitive heart means it hurt us quickly It's better we can take points rather than own it la. Future la hurt aagama irruka and also maintain panna i say Oru sila visathatalam ,namma enga pakuromo angaye vaikurathu nalathu illati I hurt sis.. If we like it any point we can take that point and move on , That will be good for our mental health Ur wish sis No need to request anyone for any attention a kind request sis Our work Our family Our discipline Our self respect The things which comes in our way by itself give good respect la sis.. Anything if I hurted u means sry sis but I feel to say in polite and without hurting maner if suppose hurted at any way means. I am extremely sorry sorry sister
@InduPs-tv3rm
@InduPs-tv3rm 2 месяца назад
@@happymind_venum wowww excellent thank you I am Psychologist, mentor,wellness coach,And fitness trainer ,Kerala team Kho kho coach paa I need to contact him for inviting him to our Centre to motivate because he's such a Kutty LEGEND
@licbalu8233
@licbalu8233 22 дня назад
Wow I am very impressed ❤say don't word bro❤
@-databee191
@-databee191 Месяц назад
Good... Very useful information bro❤
@abd2212
@abd2212 2 месяца назад
Bro, Neega neraya useful dark psychology paathi easy ya Solli tinga.Thx
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial 2 месяца назад
Dark Psychology ah 🤔
@pathmadevisureshkumar9135
@pathmadevisureshkumar9135 Месяц назад
Every points are valuable for life
@sharmilaprasanth_
@sharmilaprasanth_ 2 месяца назад
❤thanks a lot, worth watching gives the knowledge from many books
@nishaalager1730
@nishaalager1730 2 месяца назад
Great messages bro!!! God bless you!!! 🙏🙏🙏
@gshreekarthik
@gshreekarthik Месяц назад
Mobile charger idea it's new for me nice thought
@VarathakaranAppiah
@VarathakaranAppiah 18 дней назад
Very very good and Thanks 👍
@deenadayaland1597
@deenadayaland1597 Месяц назад
Thank you for sharing this bro It's really useful And noted your points
@ranganathanv.k.7378
@ranganathanv.k.7378 Месяц назад
New new and pleasant information on a platter.
@kumaranmani8515
@kumaranmani8515 2 месяца назад
Very thought provoking advices practical too. I will follow!!
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial 2 месяца назад
😊♥️
@Purusodhaman
@Purusodhaman 2 месяца назад
Time usefula paian padithavaythathirkku nandri.🎉
@gowrianand1860
@gowrianand1860 Месяц назад
Really useful
@gowrianand1860
@gowrianand1860 Месяц назад
Thank you Sir for giving us .
@sujathakarthikeyan1194
@sujathakarthikeyan1194 2 месяца назад
Good thoughts.. truly appreciate you for this video. Thanks brother 🙏
@venkateswarisivanantham6448
@venkateswarisivanantham6448 2 месяца назад
Wow! Impressing after death is a new thing to me. In fact all the advice is very practical, thank you
@aiju21
@aiju21 2 месяца назад
Amazing bro im waiting for ur video ❤
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial 2 месяца назад
Thanks for the support 😊
@sinivasanvidu2277
@sinivasanvidu2277 2 месяца назад
ரொம்ப நன்றி ஐயா நல்ல தகவல்
@RamRam-zv5od
@RamRam-zv5od 2 месяца назад
Thanks vro, this really useful video. Once again saying thanks.
@BooksWithAbi
@BooksWithAbi 2 месяца назад
As usual, Much needed video 💯 Thanks..
@ganeshsundar1484
@ganeshsundar1484 2 месяца назад
Great presentation bro, keep doing more. ❤
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial 2 месяца назад
♥️♥️
@maharahaprabhu2579
@maharahaprabhu2579 2 месяца назад
Awaken the giant within bro
@KarkaKasadaraOfficial
@KarkaKasadaraOfficial 2 месяца назад
Kandipa bro
@HalilRahman-g3u
@HalilRahman-g3u 16 дней назад
Thanku 🎉🎉🎉❤❤❤
@balamurugan3052
@balamurugan3052 2 месяца назад
சிறப்பு 👌👌👌
@a.n.vidyalai7223
@a.n.vidyalai7223 2 месяца назад
Please explain this book "Love Without Spoiling, Discipline Without Nagging: Toddlers to Teens"
Далее