Тёмный
No video :(

விஜயகாந்த் இப்போ நடிச்சாலும் பாக்குறதுக்கு பெரிய கூட்டமே இருக்கு.. - Vishan Talks | Vijayakanth SPL 

The Whistle
Подписаться 117 тыс.
Просмотров 36 тыс.
50% 1

விஜயகாந்த் இப்போ நடிச்சாலும் பாக்குறதுக்கு பெரிய கூட்டமே இருக்கு.. - Vishan Talks | Vijayakanth SPL
#Vijayakanth #VijayakanthLifeStory #vishantalks #thewhistle #vijayakanthbirthday #JourneyOfVijayakanth
In this Episode of Vishan talks, He throughly talks about vijayakanth flim career and politcal career and recent information about vijayakanth and controversy related to him.This Video is a Tribute to Vijayakanth....Watch Full Video and comment your reviews
Follow us for more:
Facebook : / thewhistletv
Twitter : / thewhistletv
Instagram : / thewhistletv
Political Interviews
• ONLINE RUMMY - ஐ தடை ச...
Savukku Shankar Interviews
• Savukku Shankar Interv...
Journalist Mani Interview
• Journalist Mani Interv...
Valaipechu Anthanan Interview
• Anthanan Interview
Vishan Talks
• “விடுதலை” பேசும் அரசிய...
Movie Pressmeet
• தமிழ் சினிமாவில் 28 As...
Political Pressmeet
• ரிப்போர்ட்டரை போடா என்...
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this Interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy, community, sector, religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 176   
@ravichandra.m1846
@ravichandra.m1846 Год назад
பூமியில் ஓர் நட்சத்திரம் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே
@tharanwin3987
@tharanwin3987 Год назад
நல்லகாலம் தம்பி தமிழ்ல சொன்ன நட்சத்திரம்னு. மூளை மழுங்கிய பசங்க சண்டைக்கு வந்துடுவாங்க.❤❤
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 Год назад
எங்கள் ஊரில் விஜய்காந்த் அவர்களுக்கு தான் அதிக ரசிகர் மன்றங்கள்,ரஜினி, கமலுக்கு குறைவுதான்.
@monikas2357
@monikas2357 Год назад
கேப்டன் விஜயகாந்த் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@weitingchannel2251
@weitingchannel2251 Год назад
இந்தியாவின் தலைசிறந்த குடிமகன் நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாதவர் வருங்கால முதல்வர் எங்கள் கேப்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐
@VeluDmdk-ec5zi
@VeluDmdk-ec5zi 11 месяцев назад
எங்கள் ஊரில் விஜயகாந்த் அவர்களுக்கு தான் ரசிகர்கள் மன்றம் எல்லாமே அதிகம்... ரஜினிக்கு மிகவும் குறைவு .. கமலுக்கு விரல்விட்டு எண்ணி விடலாம்...
@mu.saravanavelu
@mu.saravanavelu Год назад
அண்ணன் புரட்சி கலைஞர் விஜயகாந்த் சார் மக்களின் தலைவர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎂🎂🎂🎂🎂🎂
@HJ-ui3yv
@HJ-ui3yv Год назад
எங்கள் Captain பற்றி பேச உனக்கு அர்கதை இல்லை Vison விஷம் Fradu broker நாய் இந்த விசன் என்னும் விஷம் எங்கள் அண்ணன் விஜயகாந்த் Captain பற்றி இப்போ பேசுவது அவர் இந்த நிலைமைக்கு வருவதற்கு இவன் போல fradu media செய்த காசுக்காக அவர் health நல்லா இருக்கும் போது கேவலமாக கேலி, கிண்டல் செய்த Yechikala நாய் இந்த vison என்னும் விஷம்
@Noorukavi
@Noorukavi Год назад
நல்ல மனிதர் நல்ல தலைவர் கருப்பு வைரம் எங்கள் சிங்கம் கேப்டனே பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு நீ வாழவே
@stephens5328
@stephens5328 11 месяцев назад
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் என்றும் கெத்து வாழ்த்துக்கள் தம்பி கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஸ்டீபன் சுயம்பு நாடார்
@user-oy1bf1wo5l
@user-oy1bf1wo5l Год назад
ப்பாஆ என்ன ஒரு பேட்டி...கேப்டன் அவர்களை பற்றி A to Z புட்டு புட்டு வைத்த ஆங்கர் அவர்களுக்கு..போற போக்குல,கேப்டன் இந்த நிலமைக்கு மீடியா தான் என போட்டுடைத்த ஆங்கர் அவர்களுக்கு நன்றி. ,எல்லா மீடியாக்களும் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என,என் மனக்குமுறலை கொட்டிய ஆங்கர் அவர்களுக்கு கோடான கோடி நன்றி அண்ணா.கேப்டன் அவர்களை அனு அனு வாக ரசித்தவர் தான் இந்த மாதிரி பேச முடியும்...மீண்டும் மீண்டும் தாங்களுக்கு நன்றி நன்றி....
@HJ-ui3yv
@HJ-ui3yv Год назад
Correct bro ஆனால் இந்த விஷம் vison ஒரு broker அரசியல் broker எங்கள் Captain பற்றி பேச உனக்கு அர்கதை இல்லை Vison விஷம் Fradu broker நாய் இந்த விசன் என்னும் விஷம் எங்கள் அண்ணன் விஜயகாந்த் Captain பற்றி இப்போ பேசுவது அவர் இந்த நிலைமைக்கு வருவதற்கு இவன் போல fradu media செய்த காசுக்காக அவர் health நல்லா இருக்கும் போது கேவலமாக கேலி, கிண்டல் செய்த Yechikala நாய் இந்த vison என்னும் விஷம்
@sagadevank3024
@sagadevank3024 11 месяцев назад
விஜயகாந்த் என்ற பெயருக்கு ஒரு ஈர்ப்பு உண்டு அவர் தமிழ் நாட்டின் தலைமைக்கு வராததால் நஷ்டம் நமக்குதான் நிர்வாகம் சூப்பரா இருந்து இருக்கும் ஒரு நல்ல தலைவன்
@sakthivelmariyappan19935
@sakthivelmariyappan19935 Год назад
ஒரு நல்ல அரசியல் தலைவரை மதிக்க தவறிவிட்டோம்
@user-by1km7jf4c
@user-by1km7jf4c Год назад
எங்கள் தெய்வம் அவர் பின்னால் இருப்பது எங்களுக்கு பெருமை
@gnanamprakash1826
@gnanamprakash1826 Год назад
" புரட்சி கலைஞர் விஜயகாந்த் ".❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nagarajansubramaniam1876
@nagarajansubramaniam1876 Год назад
ரமணா, சின்ன கவுண்டர் படம் சூப்பர்
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 11 месяцев назад
தமிழ் மக்கள் ஒரு நல்ல தலைவரைத் இழந்து விட்டது என்ன செய்வது தமிழனுக்கு வந்த ஒரு சாபக்கேடு கேப்டன் எப்போதும் கிங் 👍👍👍
@nagarajansubramaniam1876
@nagarajansubramaniam1876 Год назад
விஜய் படத்தை ஓட வைக்க விஜயகாந்த் நடித்தார்
@MahaRaja-xw2zp
@MahaRaja-xw2zp 11 месяцев назад
நன்றி கெட்டவன் விஜய்
@ajinsivaji5084
@ajinsivaji5084 Год назад
புல்லைக் கூட பாட வைக்கும் பாடல் எனக்கும் பிடிக்கும் நானும் ரசித்திருக்கிறேன் நான் ஏழு வயதில் வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் பார்த்து ரசிகை ஆனேன் கேப்டனின் தீவிர ரசிகை 🦁💞
@PrinceBharathi1515
@PrinceBharathi1515 Год назад
போதும் விஷான் நீங்க பேசுரத ஒரு 100 முறை கேட்டிருப்ப ஆனால் இப்போதும் புதுசா கேட்கிற மாதிரி அழுதுட்டே கேட்டுட்டுஇருந்த. கடவுள்க்கு அப்பறம் கேப்டன் தான்.
@TN-ie3oh
@TN-ie3oh Год назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேப்டன்🎉🎉🎉
@magneteye3955
@magneteye3955 Год назад
அருமையாக பேசுனீங்க நன்றி ப்ரோ.கேப்டன் மிக நல்லவர்
@ananthparams5321
@ananthparams5321 11 месяцев назад
Bro...நீங்க சொன்னது போல் எங்கள் ஊரிலும் அப்படிதான். Captain விஜயகாந்த் mass
@proudastamilanasweindian
@proudastamilanasweindian Год назад
Proud to be fan of Vijaykanth Sir u are the real hero
@user-fastwifi
@user-fastwifi Год назад
Happy Birthday Captain Vijaykanth Sir💐💐
@elancheran7447
@elancheran7447 Год назад
இன்னைக்கு தாண்டா 💥நீ வாய தொறந்து உண்மைய பேசியிருக்க💥கேப்டனும் , சூப்பர் ஸ்டாரும் நிலையான ஆளுமைகள்.💥
@HJ-ui3yv
@HJ-ui3yv Год назад
Correct bro ஆனால் இந்த விஷம் vison ஒரு broker அரசியல் broker எங்கள் Captain பற்றி பேச உனக்கு அர்கதை இல்லை Vison விஷம் Fradu broker நாய் இந்த விசன் என்னும் விஷம் எங்கள் அண்ணன் விஜயகாந்த் Captain பற்றி இப்போ பேசுவது அவர் இந்த நிலைமைக்கு வருவதற்கு இவன் போல fradu media செய்த காசுக்காக அவர் health நல்லா இருக்கும் போது கேவலமாக கேலி, கிண்டல் செய்த Yechikala நாய் இந்த vison என்னும் விஷம்
@jebaatechgroups1451
@jebaatechgroups1451 Год назад
விஷன் சொல்றத அத்தனையும் உண்மை தான். கிராமங்களில் அன்று விஜயகாந்துக்கு போட்டியாக மதிக்கப்பட்ட ஒரே நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே. இன்று நான் அஜித் ரசிகன்ஆனால் எனது சிறுவயதில் நான் தீவிரமான விஜயகாந்த் ரசிகன். திருநெல்வேலி மாவட்டத்தில் அன்றைய காலகட்டத்தில் அதாவது 90-களில் 2000 தொடக்க காலத்தில் திருமண நிகழ்வுகள் அக்கா தங்கை சடங்கு நிகழ்வுகள் அனைத்து நிகழ்ச்சிக்கும் இரவு நேரங்களில் ஊர் தெருக்களில் திரையில் டிவிகளில் வாடகைக்கு எடுத்து திரைப்படம் இடப்படும் வழக்கம் உண்டு. பெரும்பாலும் முதலில் எம்ஜிஆர் படங்கள் பிறகு விஜயகாந்த் படமாகத்தான் பல கிராமங்களில் இருக்கும்.... அன்றைய காலகட்டம் ஒரு இனிமையான வாழ்க்கையாக இருந்தது. அந்தப் பள்ளிக்கால பருவம் இனி எப்போது கிடைக்க போகிறது!??.....👍
@ELP1791
@ELP1791 Год назад
"C" சென்டர் பகுதிகளில்தான் விஜயகாந்த்திற்கு வரவேற்பு அதிகம் இருந்தது , அவரின் போட்டியாளராக ரஜினியும் , ராமராஜனும் திகழ்ந்தனர். விஜயகாந்தின் பிரச்சனையே தொடர்ச்சியான வெற்றி படங்களை கொடுக்கவில்லை மாறாக ஒரு வெற்றி படம் கொடுத்தால் நான்கு தோல்வி படங்களை தொடர்ச்சியாக தருவார் , சிறிய தயாரிப்பாளர்கள் , புது முக இயக்குநர்கள் , தொழில் நுட்ப கலைஞர்கள் கொண்டுதான் அதிக படங்களில் நடித்தார் , இவையெல்லாம் ரஜினி செய்யாதவை மற்றபடி , A & B சென்டர்களில் ரஜினிக்கு போட்டியாக கமல்ஹாசன் படங்களே திகழ்ந்தது .
@HJ-ui3yv
@HJ-ui3yv Год назад
Correct bro ஆனால் இந்த விஷம் vison ஒரு broker அரசியல் broker எங்கள் Captain பற்றி பேச உனக்கு அர்கதை இல்லை Vison விஷம் Fradu broker நாய் இந்த விசன் என்னும் விஷம் எங்கள் அண்ணன் விஜயகாந்த் Captain பற்றி இப்போ பேசுவது அவர் இந்த நிலைமைக்கு வருவதற்கு இவன் போல fradu media செய்த காசுக்காக அவர் health நல்லா இருக்கும் போது கேவலமாக கேலி, கிண்டல் செய்த Yechikala நாய் இந்த vison என்னும் விஷம்
@s.veeramani4221
@s.veeramani4221 Год назад
மிகச் சரியாக சொன்னீங்க நண்பரே
@Facemask1988
@Facemask1988 Год назад
ம்ம் நானும்
@jebaatechgroups1451
@jebaatechgroups1451 Год назад
@@s.veeramani4221 நன்றி நண்பரே!👍
@sakthivelmariyappan19935
@sakthivelmariyappan19935 Год назад
நான் எந்த ஒரு வீடியோ பதிவிற்கும் கமென்ட் செய்தது இல்லை, நீங்கள் ஒரு நல்ல மனிதர் பற்றி பேசியதற்கு நன்றி அதற்காக எனது நன்றி நன்றி................
@user-hl2ig1gu1c
@user-hl2ig1gu1c Год назад
HAPPY BIRTHDAY CAPTAIN....
@nagarajansubramaniam1876
@nagarajansubramaniam1876 Год назад
தழுவாத கைகள் அருமையான படம்
@mathivanankrishnamoorthy4266
இந்த நல்ல மனசு உள்ள நல்ல மனம் படைத்த மனிதர்கள் தான் அவரை மக்கள் மனதில் நிற்க வைத்து இருக்கிறது. அவர் மட்டுமே வள்ளல் MGR ரிடம் போட்டி வள்ளல் கேப்டன் அவர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் நீடூழி வாழ அருட்பெரும் ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் வள்ளலே.
@இலமாறன்
@இலமாறன் Год назад
ரஜினிகாந்த் அவருக்கு ரசிகர்கள் மன்றம் இல்லாத ஊரிலும் கேப்டன் அவர்களுக்கு உண்டு
@rajeshsakthivel4302
@rajeshsakthivel4302 Год назад
Poi
@bembaahaa
@bembaahaa Год назад
True
@saravananr4387
@saravananr4387 Год назад
@@rajeshsakthivel4302 2004 வருசம் குமுதம் ரிப்போர்ட் கருத்து கணிப்பு நடத்துனாங்க அதுல ரஜினிய விட கேப்டன் க்கு த்தான் ரசிகர் ரசிகை அதிகம் என்று சொல்லப்பட்டது...
@HJ-ui3yv
@HJ-ui3yv Год назад
Correct bro ஆனால் இந்த விஷம் vison ஒரு broker அரசியல் broker எங்கள் Captain பற்றி பேச உனக்கு அர்கதை இல்லை Vison விஷம் Fradu broker நாய் இந்த விசன் என்னும் விஷம் எங்கள் அண்ணன் விஜயகாந்த் Captain பற்றி இப்போ பேசுவது அவர் இந்த நிலைமைக்கு வருவதற்கு இவன் போல fradu media செய்த காசுக்காக அவர் health நல்லா இருக்கும் போது கேவலமாக கேலி, கிண்டல் செய்த Yechikala நாய் இந்த vison என்னும் விஷம்
@karthikmohan136
@karthikmohan136 Год назад
Happy birthday vijiyakanth sir 🎉🎉🎉
@rambeliever1010
@rambeliever1010 Год назад
கேப்டன் விஜயகாந்த் நீங்கள் நல்லா இருக்கனும் சாமி....
@selvanlamination7504
@selvanlamination7504 Год назад
Captain is always Captain
@RajaRaja-or3zj
@RajaRaja-or3zj 11 месяцев назад
தாய்மொழி கெஸ்ட் ரோல் மட்டுமல்ல தயாரிப்பாளரும் விஜய்காந்த் தான்
@greenyvlogs6620
@greenyvlogs6620 Год назад
Happy birthday captain ji.. Very happy for you... And also happy for Vishan for became as guest from anchor..
@vikkivignes936
@vikkivignes936 Год назад
Happy birthday thalaiva
@s.veeramani4221
@s.veeramani4221 Год назад
மிக மிக அருமையான பேட்டி . மனமார்ந்த நன்றி.
@mathivanankrishnamoorthy4266
ரிக்ஷா காரர்களுக்கு 1985 லேயே ரெயின் கோட், சைக்கிள் ரிக்ஷா மற்றும் பலதர்மங்களை அரசியலுக்கு முன்பே சொந்த பணத்தில் செய்த நல் மனிதன்.
@samyjonson5208
@samyjonson5208 Год назад
All time best Hero கேப்டன்
@padmahperumal6885
@padmahperumal6885 Год назад
arumai arumai 👌❣️👌❣️👌❣️👌❣️👌
@mathivanankrishnamoorthy4266
தமிழ் படங்களை மட்டுமே நடித்த மண்மணம் நேசிக்கும் புரட்சி நடிகர் மறக்க முடியுமா. வைதேகி காத்திருந்தாள் படம் 81ம்ஆண்டு என்று நினைக்கிறேன் மறக்கமுடியுமா. கண் கலங்குகிறது. 😢😢😢
@maripandi8953
@maripandi8953 Год назад
My captain real hero..........
@sarathsaran515
@sarathsaran515 11 месяцев назад
என்றும் கேப்டன் 🔥🔥🔥🔥🔥🔥
@karthikmohan136
@karthikmohan136 Год назад
Captain vijiyakanth sir the straightforward and the down to earth person. I like his character very much. Very honest person. God bless him long life.❤❤❤.
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 11 месяцев назад
வாழும் காமராஜர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க
@Karthikeyank-wt3sb
@Karthikeyank-wt3sb 10 месяцев назад
உங்கள் சேனல்களுக்கும் விஷன் அவர்களுக்கும் மிக்க நன்றி
@athinarayanan9894
@athinarayanan9894 Год назад
Always my vote only💪 for Captain🔥
@nagarajansubramaniam1876
@nagarajansubramaniam1876 Год назад
ஊமை விழிகள் சூப்பர் ஹிட் படம்
@bremraj8708
@bremraj8708 Год назад
புலன் விசாரணை - சரத் குமார் வில்லன் , மாநகர காவல் ல தான் ஆனந்த ராஜ்....
@arularul1565
@arularul1565 11 месяцев назад
புலன் விசாரணை படம் பாரு
@rajasuba9631
@rajasuba9631 11 месяцев назад
Enga oor முழுக்க captain vijayakanthutha
@athinarayanan9894
@athinarayanan9894 Год назад
My vote only for 💪Captain🔥 Vijayakanth 💥
@RajKumar-er5lj
@RajKumar-er5lj Год назад
Always our captain is great
@krishnaraju3925
@krishnaraju3925 Год назад
Happy birthday ❤captan❤anna❤
@nethajib4219
@nethajib4219 11 месяцев назад
இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த மாமனிதன் கேப்டன் விஜயகாந்த்
@drawingintamil
@drawingintamil Год назад
I love vijayakath ann
@user-jj2oq5sw4w
@user-jj2oq5sw4w Год назад
Captain ❤️❤️❤️
@NagaRaj-ox6en
@NagaRaj-ox6en Год назад
His legacy .....I remember valarasu thuppakki
@santhoshkumar-zu4qv
@santhoshkumar-zu4qv Год назад
Captain ❤
@rahulrahul.rc2101
@rahulrahul.rc2101 Год назад
Captain Vijayakanth ... ✨✨
@nethajib4219
@nethajib4219 11 месяцев назад
விஜயகாந்த் கட்டி முடிக்கப்பட்ட கோபுரம்.❤ ரஜினி கமல் கொட்டிக்கிடக்கும் செங்கள்.... நிஜ ஹீரோ கேப்டன் அற்புதமான மனிதர் கேப்டன்
@user-gx2cc3bb9e
@user-gx2cc3bb9e 9 месяцев назад
80 90 களில் விஜயகாந்த் ரஜினிகாந்த் இவர்கள் இருவருக்கு மட்டுமே போட்டி இருந்தது இன்று விஜயகாந்த் மட்டும் சினிமாவில் இருந்திருந்தால் அஜித் விஜய் ரசிகர்கள் குறைவாகத்தான் இருந்திருப்பார்கள்
@murugaveludharmasivam7835
@murugaveludharmasivam7835 Год назад
Annan puratchi kalainar avargalukku Iniya pirandha naal vaazhthukkal ❤❤❤
@iqbalazizah1951
@iqbalazizah1951 Год назад
HAPPY BIRTHDAY VIJAYA KANTH SIR...M Y BIRTHDAY ON AUGUST 18 1950.... MALAYSIA.
@nilaadreams9386
@nilaadreams9386 Год назад
எனக்குத் தெரிந்து இந்த தலைமுறையின் நடுநிலையான விமர்சகர் என்றால் விஷன் தம்பி தான்
@v.s.pandian.nellai.dist..5708
மொரட்டு முட்டு....ப்பு 😂😂😂😂😂
@balakarthi6881
@balakarthi6881 Год назад
Vijayakanth sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥varthaigal illa
@honeyanu
@honeyanu 10 месяцев назад
I love you caption ❤️ 💛 😘 💕 nenga ellana nan ennaiku ella captain ❤️ enn family ennaiku oru vala nalla sapduthuna athu karanam vijayakanth sir nenga tgann nandrii nenga kudatha free computer coaching class padichi than nan ennaiku dubai la work panran athuku karanam nenga thann sir enn life la nan first first computer pathathaa unganalathan sir nenga free aa kudutha class la nan padicha courses nalathann nan ennaiku enga erukan .....❤ Krishnagiri la nadantha class aa nan padichan athu mr.srinivasan sir, District president yum karanam antha katchi kararr..avaloo help pannaru ellariyum padikavai ..... ennaiku varaikum nan unga movie aa thavira nan threats ponnathu ella caption sir. Nenga ellama ennaku entha movie yum pakamudiyala caption nan last aa threat la patha movie "mariyathai" ....❤
@sajijohn9316
@sajijohn9316 Год назад
really emotional speech vishan
@HJ-ui3yv
@HJ-ui3yv Год назад
ஆனால் இந்த விஷம் vison ஒரு broker அரசியல் broker எங்கள் Captain பற்றி பேச உனக்கு அர்கதை இல்லை Vison விஷம் Fradu broker நாய் இந்த விசன் என்னும் விஷம் எங்கள் அண்ணன் விஜயகாந்த் Captain பற்றி இப்போ பேசுவது அவர் இந்த நிலைமைக்கு வருவதற்கு இவன் போல fradu media செய்த காசுக்காக அவர் health நல்லா இருக்கும் போது கேவலமாக கேலி, கிண்டல் செய்த Yechikala நாய் இந்த vison என்னும் விஷம்
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 11 месяцев назад
உங்கள் பதிவுக்கு நன்றி சாகோதர் சாகோதரி நன்றி கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க பல்லாண்டு
@dineshezeikel2578
@dineshezeikel2578 Год назад
Happy Birthday Captain
@rathakrishnang7161
@rathakrishnang7161 9 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉supper
@jayakrishnan.jax7
@jayakrishnan.jax7 7 месяцев назад
கேப்டன் மறைவுக்கு பிறகு இத பர்க்கிறவங் உண்டா...மிஸ் யூ கேப்டன் 🌹❤️
@celinesoosai
@celinesoosai Год назад
Very good interview. 👍 She didnt interupt him too much
@nagarajansubramaniam1876
@nagarajansubramaniam1876 Год назад
விஜய் ராஜ் தான் விஜகாந்த் ஆனார்.
@jeganjames1551
@jeganjames1551 Год назад
True😊
@tarakpraveen
@tarakpraveen 2 месяца назад
Reel hero Rajinikanth Real Hero Vijaykanth sir😊😊😊
@ananthparams5321
@ananthparams5321 11 месяцев назад
தகவலுக்கு மிக்க நன்றி.... மகிழ்ச்சி
@SankarV-jh7fv
@SankarV-jh7fv 11 месяцев назад
Super bro 👌 💯 🙌 💪
@nagarajansubramaniam1876
@nagarajansubramaniam1876 Год назад
இளையராஜா பாடல் வாழ வைத்த படம் அம்மன் கோவில் கிழக்காலே, வைதேஹி காத்திருந்தாள்
@ragunathragu7930
@ragunathragu7930 Год назад
உண்மை தான்... ஆனால் இளையராஜா மட்டும் இல்லை இன்னும் அதில் நிறைய இருக்கு
@SomaSundarammd0
@SomaSundarammd0 9 месяцев назад
my favorite hero is my capitan Vijaykanth
@laxmanbrave0206
@laxmanbrave0206 Год назад
First time RU-vid la 30 mins Mela irukura video Skip pannama partha Full video Ungaloda Video... Tnx of lots Cptain kaga intha video editing pannathuku ❤🙏🏿
@HJ-ui3yv
@HJ-ui3yv Год назад
Correct bro ஆனால் இந்த விஷம் vison ஒரு broker அரசியல் broker எங்கள் Captain பற்றி பேச உனக்கு அர்கதை இல்லை Vison விஷம் Fradu broker நாய் இந்த விசன் என்னும் விஷம் எங்கள் அண்ணன் விஜயகாந்த் Captain பற்றி இப்போ பேசுவது அவர் இந்த நிலைமைக்கு வருவதற்கு இவன் போல fradu media செய்த காசுக்காக அவர் health நல்லா இருக்கும் போது கேவலமாக கேலி, கிண்டல் செய்த Yechikala நாய் இந்த vison என்னும் விஷம்
@bashaaxd3486
@bashaaxd3486 11 месяцев назад
Super great true good
@sureshharijan4353
@sureshharijan4353 Год назад
last 5 minute❤ nallatha review pannunga .. save good Humanity ❤
@vikkivignes936
@vikkivignes936 Год назад
Nan thalapathi rasikan muthal vijakanth rasikan ippavum avar nadicha nankal marividuvom
@nagarajansubramaniam1876
@nagarajansubramaniam1876 Год назад
நாக்கை துருத்தினார். விஜயகாந்த்
@wijaydnesh184
@wijaydnesh184 Год назад
Uzhavuthurai fight paaaaaaaaaaaaaaaa summa theri maass.... specially andha motta villain kuda.... eppavumey marakka mudiyadhu
@arbin452
@arbin452 Год назад
உண்மையான சம்பவம் குறித்து சொன்னீங்க அண்ணா
@HJ-ui3yv
@HJ-ui3yv Год назад
Correct bro ஆனால் இந்த விஷம் vison ஒரு broker அரசியல் broker எங்கள் Captain பற்றி பேச உனக்கு அர்கதை இல்லை Vison விஷம் Fradu broker நாய் இந்த விசன் என்னும் விஷம் எங்கள் அண்ணன் விஜயகாந்த் Captain பற்றி இப்போ பேசுவது அவர் இந்த நிலைமைக்கு வருவதற்கு இவன் போல fradu media செய்த காசுக்காக அவர் health நல்லா இருக்கும் போது கேவலமாக கேலி, கிண்டல் செய்த Yechikala நாய் இந்த vison என்னும் விஷம்
@kalinkanseevarani-cr6je
@kalinkanseevarani-cr6je 11 месяцев назад
Super
@user-qw5fx5ng2e
@user-qw5fx5ng2e 9 месяцев назад
❤❤❤❤
@murugaveludharmasivam7835
@murugaveludharmasivam7835 Год назад
Nalla manam padaitha maaperum maamanidhan Annan puratchi kalainar ❤❤❤
@dineshpalani150
@dineshpalani150 11 месяцев назад
good analyse
@kishorekeeso2477
@kishorekeeso2477 Год назад
Anchor ❤
@nambirajan4251
@nambirajan4251 Год назад
சரியா சொன்னீங்க தாய்மொழி
@vigneshsaminathan1860
@vigneshsaminathan1860 Год назад
1:05 - Itha thaniya cut pani Vidunga pa. . Perfect sync 🔥🔥
@ushanatarajan1755
@ushanatarajan1755 11 месяцев назад
It is a real fact that Vijaya Kanth is a kind and generous man who really wanted to help the needy people. But on seeing him now it is understood he cant move individually and cant speak fluently. Without these one cant enter and win in politics
@prakash-ds2hi
@prakash-ds2hi Год назад
Ukkandhu yosi nee pesaradhu comedy ah iruku.ivanuku yepdi yellam therinja mari pesaraan😂
@saravananr4387
@saravananr4387 9 месяцев назад
டேய் பேபயலே இவர் சொல்வது அத்தனையும் உன்மை.. மென்டல் ரசிகர்களுக்கு இத பாத்தா வயித்து எரிச்சலாக தான் இருக்கும் .. அதனால கவல இல்லை
@KavithaTailor-nt5zu
@KavithaTailor-nt5zu Год назад
Avar uyirodu irukkum podhe avarukku pathirikkaisarpaga mannippum parattu vizhavum nadatha ungalal mudindha step edunga sir.
@SomaSundarammd0
@SomaSundarammd0 9 месяцев назад
somu I like My captain
@anbu5552
@anbu5552 11 месяцев назад
One and only Captain best
@KarthiKeyan-id1vn
@KarthiKeyan-id1vn 11 месяцев назад
Super g
@ASWIN_14
@ASWIN_14 Год назад
#LEO ... THALAPATHY on the way 💥💯
Далее