Тёмный

விஜயகாந்த் இல்லை என்றல் விஜய் இல்லை SA Chandrasekar உருக்கம் Vijayakanth | Vijay | nba 24x7 

nba 24x7
Подписаться 794 тыс.
Просмотров 795 тыс.
50% 1

விஜயகாந்த் இல்லை என்றல் விஜய் இல்லை SA Chandrasekar உருக்கம் Vijayakanth | Vijay | nba 24x7
Watch the full video & subscribe for more: goo.gl/4MXDBx
To catch all the Latest Kollywood News, Events and Trending Videos and their updates... stay tuned with NBA 24x7

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 318   
@deviddeviddeviddevid232
@deviddeviddeviddevid232 6 лет назад
சூப்பர் சார் கேப்டன் ரியல் hero சார் அவர் நல்ல உள்ளம் படைத்தவர்
@srinathvesrinathve1401
@srinathvesrinathve1401 4 года назад
உண்மை
@jvkuttykutty7297
@jvkuttykutty7297 6 лет назад
தன் வாழ்க்கையில் கடந்து வந்த மனிதர்ளை மறவாமல் அவர்களின் நல்ல உள்ளத்தை பாராட்டிய இந்த மனிதரை பாராட்ட வேண்டும்👏👏👏
@anandhababu3572
@anandhababu3572 6 лет назад
Nice
@anandhababu3572
@anandhababu3572 6 лет назад
Nalla manithar
@ramanseetha367
@ramanseetha367 4 года назад
கேப்டன் பிறந்த இந்த தமிழ் மண்ணுல நானு இருக்கனு நினைக்கும் போது சந்தோஷ மாக இருக்கு தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா வாழ்க கேப்டன்
@த.சாரதிதமிழன்
பல்வேறு நடிகர். தயாரிப்பாளர்கள். இயக்குனர்களை. அறிமுகப்படுத்தி வாழவைத்தார் ..உண்மையான மனிதர். .
@channeltamilan3747
@channeltamilan3747 6 лет назад
கேப்டன் விஜயகாந்த் இல்லை என்றா ஒரு தமிழ் நடிகனும் மில்லை தமிழ் சினிமாவோ ருந்துருக்காது அடுத்த M G R கேபடன் தான் வாழ்த்துக்கள் உன்மையை உரைக்க சொன்னிங்க
@prakashvasu1011
@prakashvasu1011 6 лет назад
இன்னிசை விருந்து channel tamilan Tamil nadikan yallathaiyum oruvakunaru sollathaaaaaa
@murugaanandham7186
@murugaanandham7186 5 лет назад
இன்னிசை விருந்து channel tamilan
@srinathvesrinathve1401
@srinathvesrinathve1401 4 года назад
உண்மை
@கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்
கேப்டன் பிரபாகரன் விஜயகாந்த்தின் மரணம் இன்னும் 🙏🙏🙏🙏🙏அழுகை தான் வருது 😭😭😭😭😭சாமி, தெய்வம் ,இறைவன் ,🙏🙏🙏🙏
@mubaraksheik3737
@mubaraksheik3737 5 лет назад
SA சந்திரசேகர் இல்லை என்றால் புரட்சி கலைஞர் விஜயகாந்த் இல்லை விஜயகாந்த் இல்லை என்றால் தளபதி விஜய் இல்லை இது தான் உண்மை.... நிதர்சனம்
@sivaprakash252
@sivaprakash252 5 лет назад
கேப்டன் கு 6வது படம்.sac க்கு முதல் படம்.கேப்டன் அப்போ சூப்பர் ஹீரோ இல்ல.but failure ஹீரோவும் இல்ல.sac யாரும் மதிகல.அப்போ கேப்டன் னும் நல்ல வாய்ப்புக்கு காத்திருந்தார்.அப்போதான் இருவரும் சேருகிறார்கள்.
@ratheefahammedrefuon
@ratheefahammedrefuon 9 месяцев назад
​@@sivaprakash252 S. A. சந்திரசேகரனுக்கு இயக்குனரா சட்டம் ஒரு இருட்டறை 2வது படம், 1வது படம் அவள் ஒரு பச்சை குழந்தை.
@vinayakvenkat2093
@vinayakvenkat2093 6 лет назад
SAC உண்மையை அழகா சொல்லிவிட்டார்,விஜய் முண்ணேற்றத்திற்க்கு கேப்டன் காரணம் என்று அழகாக சொல்லிவிட்டார் அவர் பெருந்தண்மையை காட்டிவிட்டார்.
@amuthavel230
@amuthavel230 6 лет назад
Vinayak Venkat 1
@rajeshgovind6278
@rajeshgovind6278 6 лет назад
நல்ல மனிதர்களை மதிப்பதில்லை இந்த உலகம். உத்தம மனிதர்விஜயகாந்த்
@மராட்டியகூத்தாடிமராட்டியநாய்
தமிழர்களுக்கு நல்ல அரசியல் தேவைபடுகிறது. அய்யா நீங்கள் உதவிசெய்ய வேண்டும்.நாம்தமிழர்
@Ramesh-op8rb
@Ramesh-op8rb 2 года назад
விஜயகாந்த் சரத் குமார் இருவரும் நல்ல நண்பர்கள்.சரத் சார் நன்றி மறவாத நல்ல உள்ளம் கொண்டவர்.
@sivnathan.d.6886
@sivnathan.d.6886 6 лет назад
விஜய் வந்திருக்கலாம்..! நாளைய தீர்ப்பு படத்தில் 90 லட்சத்திற்கு மேல் நஷ்டம். செந்தூரப்பாண்டி படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்தார். sac உண்மையை உரக்க சொல்லி இருக்கிறார். நன்றி மறவா மனிதர்
@JackSon-in1dp
@JackSon-in1dp 6 лет назад
Vijaykanth is a mass pack
@mahi-hd1vi
@mahi-hd1vi 4 года назад
SAC நன்றி மறவாத மனிதர் ஆனாலும் விஜய் வந்திருக்கலாம்
@krishnaraja4569
@krishnaraja4569 6 лет назад
வஜயகாந்த் எப்போவுமே பிரம்மாண்டம்... தமிழ் உணர்வு கொண்டவர்...❤❤❤
@vjeeva123
@vjeeva123 6 лет назад
நல்ல மனித நேயம் மிக்க மனிதர் விஜயகாந்த்... உண்மையாய் உறக்க sonnerkal chanraserkar.. 😀
@thoufeeqahamed2249
@thoufeeqahamed2249 6 лет назад
Vijay ku mattum illai.. Surya kum avar hlp pannar Periyanna film la
@surya-ge5cv
@surya-ge5cv 6 лет назад
thoufeeq ahamed yes yes amaga
@jagathaka2560
@jagathaka2560 8 месяцев назад
Santhirasekar sir is very great sirai yangaluku pidikum nandri marava manithar evarum thanae
@govindarajansaravanan1327
@govindarajansaravanan1327 6 лет назад
at least Vijay would have come and joined this function
@awesomevideos4398
@awesomevideos4398 6 лет назад
govindarajan saravanan அதான் அவங்கப்பா வந்திருக்காரு அதுபோதும்
@vasisiva9770
@vasisiva9770 6 лет назад
அடிமனதில் இருந்து வந்த அருமையான வார்தைகள்.
@MohamedIbrahim-kj6ll
@MohamedIbrahim-kj6ll 4 года назад
Unmai
@Deepa-zz2iq
@Deepa-zz2iq 9 месяцев назад
unmaiyana varthai
@logeshkumar3064
@logeshkumar3064 6 лет назад
Vijaykanth is good reality person
@AkbarAli-hu6of
@AkbarAli-hu6of 6 лет назад
vaazththukkal
@nanu1084
@nanu1084 6 лет назад
vijaykanth oru nalla manithar vijayku help pannanga neraya Peru iruthu irukkanga
@sharmilaparthiban3796
@sharmilaparthiban3796 6 лет назад
Hansup Vijayakanth sir.
@kalaizelvam
@kalaizelvam 6 лет назад
நல்ல மனிதர் கேப்டன்
@muthumyy5799
@muthumyy5799 6 лет назад
kalai selvam is
@d7ll871
@d7ll871 6 лет назад
thanks to sac
@tomorrowachievers6265
@tomorrowachievers6265 6 лет назад
the great leader of tamil cinema Mrs. Vijayakanth sir
@vallarasuvalla2481
@vallarasuvalla2481 6 лет назад
வல்லரசு
@meerazizuddin9485
@meerazizuddin9485 9 месяцев назад
Miss you Captain Vijayakanth sir 😢😢
@apka4214
@apka4214 9 месяцев назад
Very well from lndian wishes more than from father 👨🏾 to ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kannanjrm249
@kannanjrm249 6 лет назад
சூப்பர்
@misterbean5308
@misterbean5308 6 лет назад
Intha dialogkai , thalabathi vijay pesi irunthaal, mersaalaga irukkum..
@GunasekarChithra
@GunasekarChithra 8 месяцев назад
❤❤❤❤❤
@919vikky
@919vikky 6 лет назад
nanbar vera thozhar veraingala SAC sirrrr :-)......but a good speech
@latifahrabeek7082
@latifahrabeek7082 6 лет назад
Good luck captain
@harishkupusamy4450
@harishkupusamy4450 6 лет назад
Super speech SAC sir
@velu1ammu2
@velu1ammu2 5 лет назад
Ummaya sonna unkalakkavathu👍👍👍👍👍👍👍👍👍
@ranjithm5604
@ranjithm5604 6 лет назад
Vijayakanth is a great man
@a.r.logarajlic1591
@a.r.logarajlic1591 6 лет назад
கேப்டன் புகழ் வாழ்க
@arangaraj671
@arangaraj671 6 лет назад
நல்ல உள்ளம் கொண்ட. ..மனித நேயம் மிக்க என் உடன் பிறந்த தமிழ் தேசமே ... இவர் இப்படி பேசியே என் நண்பன் விஜயின் முன்னேற்றம் தடைபடுகிறது.
@Vijiajay1985-ud3hb
@Vijiajay1985-ud3hb 8 месяцев назад
❤🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥
@sankarpandi1578
@sankarpandi1578 5 лет назад
Semma.......
@balubalu8272
@balubalu8272 6 лет назад
good super
@balajmadhu1412
@balajmadhu1412 6 лет назад
captian is great.
@stevenphoenix24
@stevenphoenix24 6 лет назад
Show the captain also
@BabuBabu-mh2eq
@BabuBabu-mh2eq 8 месяцев назад
விஜயகாந்த் போல வாழ்வோம் 👍
@karthijayakarthi459
@karthijayakarthi459 4 года назад
S.A.CHANTHIRASEKAR IS Very Very Very Very EXALLENT Super Exallent Number One Tamil Sorry Wold Super Director.
@RRPS-qw4zf
@RRPS-qw4zf 9 месяцев назад
2.15 புஷ்பலதா விஜயகாந்த் எஸ்.ஏ சந்திரசேகருக்கு அவருக்கு தெரியாதா பிரேமலதா விஜயகாந்த் என்று ஏன் அப்படி சொன்னார்
@harinisplay817
@harinisplay817 9 месяцев назад
💯 true
@kashprakash6181
@kashprakash6181 6 лет назад
Good man
@asvpncreation7214
@asvpncreation7214 6 лет назад
captain is real hero
@salamannicholas3232
@salamannicholas3232 3 месяца назад
Enga thalaivar appadi vazhundae
@kanagaraj2266
@kanagaraj2266 5 лет назад
Happy
@v.a.kishorechandrakash9934
@v.a.kishorechandrakash9934 6 лет назад
உன்மை உரக்க சொன்னார்
@alexthurai7140
@alexthurai7140 6 лет назад
Being human loveble sir
@ranjithkumar.k4608
@ranjithkumar.k4608 5 лет назад
Great sir
@venkatesanvenkt4888
@venkatesanvenkt4888 7 месяцев назад
Captain ❤
@vengatk7566
@vengatk7566 6 лет назад
captain is real hero rompa nallavar
@harishkupusamy4450
@harishkupusamy4450 6 лет назад
Sir I AM WAITING U movie
@asashok1657
@asashok1657 6 лет назад
great man ....
@karthiknarayanan5049
@karthiknarayanan5049 6 лет назад
During the period of Captain Vijayakanth s Leadership, Nadigar Sangam Flourished so well 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍, But Now??????
@keerthikeyan2205
@keerthikeyan2205 3 года назад
தமிழகம் ஒரு நல்ல தலைவனை இழந்து நிற்கிறது . கேப்டன் வாழ்க
@stevenphoenix24
@stevenphoenix24 6 лет назад
Camera man not good
@rajadurai4233
@rajadurai4233 6 лет назад
கேப்டன் கேப்டன் தான்
@childchildkutty3206
@childchildkutty3206 6 лет назад
ynga captain captain than da
@g.dstudios4290
@g.dstudios4290 6 лет назад
Ultimate star caption
@HARISHANKARAsiva
@HARISHANKARAsiva 6 лет назад
மாமனிதன்
@pulayanen
@pulayanen 6 лет назад
captain is always great
@KarthikKarthik-b2q
@KarthikKarthik-b2q 9 месяцев назад
@nkbcivil.maldives9170
@nkbcivil.maldives9170 2 года назад
Captain👮
@bhagyaraajantamilbhagyaraa717
@bhagyaraajantamilbhagyaraa717 6 лет назад
எண்ண விசேஷம்..இது எனக்கு தெரியல...
@kingmedia6082
@kingmedia6082 6 лет назад
Bhagyaraajantamil Bhagyaraajantmil 40 years in cinema. That celebration
@JackJack-s7z
@JackJack-s7z 9 месяцев назад
உன் மகனுக்கு நன்றி என்றாள் சொல்லி குடு
@arunkumar-kd9ps
@arunkumar-kd9ps 5 лет назад
SAC sir athu puspalatha vijayakanth eilla peramalatha vijayakanth
@manojn4026
@manojn4026 6 лет назад
Mgr kuda lam compare pannatha pls.. கடவுள் kuda yaraum ஒப்பிட முடியாது.. Vijaykanth நல்ல மனிதர்.. K...
@thoufeeqahamed2249
@thoufeeqahamed2249 6 лет назад
Manoj N M.G.Ramachandiran ondrum kadavul illai.. Vijayakanth kuda Ramachandiran ah compare panna koodadhu
@prakashvasu1011
@prakashvasu1011 6 лет назад
Manoj N kadavullaaaa...yappadi avaru kadaval IPA iruka admk katcjiya pathutu avaru yathachi panniruparula.. kadalvulnaaa yathachi pannirukalam...gggg
@anandbabua
@anandbabua 6 лет назад
Mgr நல்லவர் இல்லையா
@thoufeeqahamed2249
@thoufeeqahamed2249 6 лет назад
Govt Jobs Private Jobs AB இல்லை
@renganathantamilnadu1425
@renganathantamilnadu1425 6 лет назад
கேட்டன் மா மனிதன்
@ramarajramaraj5432
@ramarajramaraj5432 5 лет назад
Super
@djrebel1906
@djrebel1906 6 лет назад
5.25 thalapathi topic
@g.kgamers18
@g.kgamers18 3 года назад
VIJAYAKANTH IS A GREATEST HUMAN BEING TAMIL PEOPLE DO NOT UNDERSTAND HIM
@augustinjebas
@augustinjebas 6 лет назад
Appa u r great same your son appa
@sanjaygandhi462
@sanjaygandhi462 5 лет назад
Real hero captain
@selvaKumar-dv4cj
@selvaKumar-dv4cj 6 лет назад
Captain super
@rockersragu5265
@rockersragu5265 5 лет назад
Vijayakanth sir is grate man
@MariMuthu-pp7wm
@MariMuthu-pp7wm 5 лет назад
super sir... Realy great engal Captain vijayakanth
@renganathantamilnadu1425
@renganathantamilnadu1425 6 лет назад
கேப்டன் மா மனிதன்
@pselvam2933
@pselvam2933 6 лет назад
super s a santharesehar sir
@thusyv6961
@thusyv6961 6 лет назад
பிறகு ஏன் ஜயா ரஜனி காலில் விழுந்து தமிழனின் மானத்தை கெடுத்தீங்க
@pradeepb232
@pradeepb232 6 лет назад
Thusy V correct
@thiruttuvideosofficial8227
@thiruttuvideosofficial8227 6 лет назад
Enakum athu suthama pudikala,,,,
@Creation-l4x
@Creation-l4x 6 лет назад
Vayasula periyavanga kaalula vilama enga viluva... Athu avarudaya mariyathaiyai kaatuthu.. paniva kaatuthu.
@thiruttuvideosofficial8227
@thiruttuvideosofficial8227 6 лет назад
Ragu Hari .... rajini ya vida sac ku than vayasu athigam
@Creation-l4x
@Creation-l4x 6 лет назад
rama chandran sac ah soningala Atha pathi I don't care. I get back my comment
@kugankugan6954
@kugankugan6954 7 месяцев назад
ஆனால் விஜய் நன்றி மறந்து விட்டார். நோயாளியாக இருக்கு க்கும் போது பார்க்க வரவில்லையே
@murugananthamnantha7592
@murugananthamnantha7592 6 лет назад
Ennota first vote captain sirku
@athinarayanan9894
@athinarayanan9894 6 лет назад
Caption next cm... Caption king maker
@jaypaljaypal2978
@jaypaljaypal2978 6 лет назад
கேப்டன்.கெத்து
@MohanRaj-r7d
@MohanRaj-r7d 9 месяцев назад
Nalla manithar ❤❤❤
@thirupathig6932
@thirupathig6932 6 лет назад
கே ப் டன்
@elumalaiarul2511
@elumalaiarul2511 5 лет назад
Mice speech
@balubalu8272
@balubalu8272 6 лет назад
super
@appanjr4045
@appanjr4045 6 лет назад
SAC...stop overacting...If Vijayakath helped you and has given life to your son Vijay?????..you should have returned the help now by making your son to act with Vijayakanth's son..did you do that???? at least you should have made your son to come today for this function and show his gratitude and Respect to Vijayakanth..you didn't do that tooo...summa stop telling stories....neeyum un maganum sariyaana nandri ketta dashgal.. The entire tamil diaspora knows how you made your son the so called "Talabethi"...You literally insisted your son on Tamil people by making third rated movies exposing heroines like sanghavi and swathi and crookedly made him a big star..till date he can't act and haven't acted in one good movie....now you are dreaming of making him the next CM....innnum yennavellam Kodumayai indha tamilnattu makkal pakkanumnu talaielutho...
@krishnadass3134
@krishnadass3134 6 лет назад
Appan Jr super
@arunprasath24
@arunprasath24 6 лет назад
Appan Jr 👌👌
@yathokthakari1270
@yathokthakari1270 6 лет назад
Appan jr. super sir. he is overacting.. he has not given grattitude.
@balam1125
@balam1125 6 лет назад
Do u think if Vijayakanth's son acted in vijay movie he ll bcm big hero...?? Definitely not possible at current cinema... if it is, then Vikranth/Arun vijay, etc.. may surpassed Sivakarthikeyan for now. Now anyone can act.. but lasting for decades is not possible without any skill.... PS: No one can make a CM except peoples... If ur CM is idiot, then ur peoples are the only fools. blaming others for ur foolishness.
@vinayakvinayak2817
@vinayakvinayak2817 6 лет назад
yes ivarum ivar sonnum sariyana patchsonthi
@karthik.c7478
@karthik.c7478 6 лет назад
Good luck
@karun1116
@karun1116 6 лет назад
For this. U people in hurry burry stopped ipl in Chennai. Never believe in cine guys who just alone want to be noticed from public and sure they didn't or won't do anything for Cauvery management board. They just want to stop ipl and they did the same.
@sudharamoorthym5812
@sudharamoorthym5812 5 лет назад
Sac sir nantry
@jpandiduraipjeyapaul1324
@jpandiduraipjeyapaul1324 6 лет назад
vijayakanth is god
@vetrimaranveeraa3122
@vetrimaranveeraa3122 5 лет назад
Captain always mass
@charansaran8802
@charansaran8802 6 лет назад
Love u sir......
@tamilmaram5522
@tamilmaram5522 6 лет назад
Premalatha vijayakanth. No puspalatha
Далее
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20