Тёмный

விஜயகாந்த் கடைசியாக என்னிடம் சொன்ன அந்த வார்த்தை... Kutty Padmini Emotional | Vijayakanth | Vadivelu 

IndiaGlitz Tamil
Подписаться 7 млн
Просмотров 41 тыс.
50% 1

விஜயகாந்த் கடைசியாக என்னிடம் சொன்ன அந்த வார்த்தை... Kutty Padmini Emotional | Vijayakanth | Vadivelu | Jayalalitha
******************************************
GT Holidays - South India's No.1 Travel Brand.
For vacation enquiries call +91 9940882200
www.gtholidays.in
Ramraj description
link: Ramraj Cotton : ramrajcotton.in/
******************************************
👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz.com/tamil
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil

Развлечения

Опубликовано:

 

8 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 48   
@Aswin778
@Aswin778 6 месяцев назад
யாரெல்லாம் ஆயிரம் தலைவர்கள் வந்தாலும் விஜயகாந்த் சார் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று நினைக்கிறீர்கள் 👌👍🔥❤
@user-gb2ts2rq9i
@user-gb2ts2rq9i 6 месяцев назад
அவங்க அருமை தெரியாது இறந்ததுக்கு அப்புறம் இதே மாதிரி கருத்து சொல்ல தான் நிறைய பேர் இருக்காங்க
@kalvisaalai
@kalvisaalai 6 месяцев назад
உயிரோடு இருக்கும்பொழுது அவரைப் பற்றிய பாராட்டுரைகளை யாரும் முன்னுவந்து கூறுவதில்லை. அவர் போன பின்பு அவரைப் பற்றிப் பேசுவதில் எந்தப் புண்ணியமும் இருக்கப் போவதில்லை. இனிமேலாவது உயிரோடு இருந்து யாரெல்லாம் சாதிக்கிறார்களோ அவர்களைப் பற்றிப் பாராட்டுவதே மிகமிகச் சாலச் சிறந்தது.❤
@KPTV_Official
@KPTV_Official 6 месяцев назад
Hi Kalvi I had spoken in my Kptv long time back about Vige sir
@Aswin778
@Aswin778 6 месяцев назад
யாரெல்லாம் பல தலைவர்களை விட கேப்டன் விஜயகாந்த் சார் சிறந்தவர் என்று நினைக்கிறீர்கள் 👍👌💯
@jayakumar9193
@jayakumar9193 6 месяцев назад
Premalatga mam really salute to you
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 6 месяцев назад
உயிரோடிருப்பவரை இறந்துவிட்டார் என்று போடும் ஊடகம் "பஞ்சமாபாவத்தைவிட மிகப் பெரிய பாவத்தை" செய்கிறது. நால்வரணி ஒரு சூழ்ச்சி.
@nagarajshanmugam1298
@nagarajshanmugam1298 6 месяцев назад
உண்மையும் நேர்மையும் யாருக்கும் அனுசரிச்சு போகாது அதே சமயம் யாருக்கும் பயப்படவும் செயாது... அது தான் கேப்டன்.... We miss you sir... 😞😞
@Ammukutti1019
@Ammukutti1019 6 месяцев назад
Captain❤❤❤1❤❤❤❤
@nataraj9442
@nataraj9442 6 месяцев назад
விஜயகாந்த் இறந்ததை விட நீ சொல்றதை நாங்கள் காதால் கேட்கிறபடி ஆனதுதான் பெருந்துன்பம் .
@saikuppurajchannel7794
@saikuppurajchannel7794 6 месяцев назад
கேப்டன் என்றால் நேர்மை யாரும் ஒத்துப்போக வேண்டியது இல்லை அவருக்கு பதவி எல்லாம் துச்சம்
@user-dq8cy4py1j
@user-dq8cy4py1j 6 месяцев назад
மிஸ் யூ கேப்டன் 😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@saranbala2337
@saranbala2337 6 месяцев назад
🖤V💔K🖤
@jayanthirajagopal6162
@jayanthirajagopal6162 6 месяцев назад
Honest reply சொல்லும் குட்டி பத்மினி mam வடிவேலு பற்றிய கேள்விகளுக்கு மழுப்பலான பதில் கூறியது போல் உள்ளது
@vinayagamoorthy8178
@vinayagamoorthy8178 6 месяцев назад
Amma ❤❤❤❤❤❤❤😢😢😢😢😢
@user-qv8mw5je2d
@user-qv8mw5je2d 6 месяцев назад
Nanri marantha vadivelu nee ellam oru manithan thana
@ragus4880
@ragus4880 6 месяцев назад
👍
@vmv1544
@vmv1544 6 месяцев назад
Jayalalitha வை அனுசரித்து என்ன பண்ணனுமா? அவருக்கு கலைஞர் கூட ஓரளவுவுக்கு நெருக்கம் இருக்கு அங்கேயே இவர் எதிர்த்து கிட்டார் Mgr wife ஜானகி விஜயகாந்த் கிட்ட கார் கொடுத்ததே இவர் தனியா பிரிந்து jaya வை எதிர்த்து கட்சி தொடங்கிய இருந்தனால தான் So All wanted him to be separate one party with his leadership Jaya கிட்ட கும்பிடு போடுற type இவரு இல்ல ராதிகா இரங்கல் கடித்தத்துல mention பண்ணிருப்பாங்க self-respect உயிர் மாதிரி நினைக்கிற ஆள் அப்படினு அதுனால JAYA க்கு பக்கபலமாக இருக்கலாம் ஆனா அவுங்க எதிர்பார்க்குற மாதிரி இருக்க முடியாது இவர்னால ஏன்னா தவழ்ந்து இவர் முதல்வர் ஆகனும்னு ஒருவேளை நடந்து இருந்தால்.....கண்டிப்பாக அவர் அதை செய்திருக்க மாட்டார் கட்சியில் தற்போதைய புரட்சி தாய் அன்றிலிருந்து இருக்கும்போது எப்படி இவர் அவுங்க அடுத்த position வர முடியும்? அதனால் எல்லாமே இவருக்கு check mate ♟️ தான் தனியாகவே இவர் அவ்ளோ கடினமாக பிரச்சாரம் செய்யமால் அதே மாதிரி கொஞ்சம் effortlessly செய்திருந்தால் இவரும் நல்லா இருந்திருப்பார், CM கண்டிப்பாக ஆகி இருப்பார் இவருக்கு அவர் நண்பர் இறந்தபோதே உடல்நிலை மோசமாக தான் இருந்தது கஷ்டப்பட்டு சரியாக பேசணும் பேசணும்னு பேசிட்டு இருந்தார் அதையும் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம் அவருடைய உடல்நலம் அரசியல் stress ல ரொம்ப கவனமா பார்த்திருக்கணும்
@user-yw1ij5sg5z
@user-yw1ij5sg5z 6 месяцев назад
நானும் விஹயகாந்த் ரசிகரதான் கேப்டன் சொன்னாரு நான் கூடணியே வைக்கமாட்டேன்னு அப்ப எதுக்கு வைக்கோ அன்புமணி ராமதாஸ்கூட உ கூட்டணி வைக்கனும் அடுத்தது எம் ஜி ஆர் வேனும் ஜெயலலிதா கேப்டன் எதிரியா
@dillibabu6415
@dillibabu6415 6 месяцев назад
To skip Ad: 2:20
@suresheswaran3805
@suresheswaran3805 6 месяцев назад
Past Tense never become present/ feature tesnse
@vijianand9248
@vijianand9248 6 месяцев назад
She capitalises every cine actors demise.
@KumarKumar-ic5fe
@KumarKumar-ic5fe 6 месяцев назад
அவன் வடிவேல என்ற பெரிய பருபபா.வேற வேலய பாருங்கப்பா.
@kalaselvi77
@kalaselvi77 6 месяцев назад
Araciyal enru vanthu vitaley pathaviccuthan ethil yarum vithivilakkalla
@raviindran1547
@raviindran1547 5 месяцев назад
Vijakanth sir really great person. But you are one of the cinema lady brokers in cinema fields
@suresheswaran3805
@suresheswaran3805 6 месяцев назад
She told wrong. Jayalalithaa vai anusarital. How he will become CM. If he joined AIADMK. it will possible. Iththan cinema actress oda analysys
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 6 месяцев назад
After Vijayakanth formed alliance 🤝 with Jayalalitha Most of the people with Anti DMK-AIADMK mindset and his fans start to lose the trust on him as he broke his promise to be the alternative to DMK and AIADMK. I feel during the 2011 elections itself, Vijayakanth should have formed Makkal Nallam Kootani
@suresheswaran3805
@suresheswaran3805 6 месяцев назад
@@vishalnarayanasamy8767 you are correct. He wasn't waiting for his time. Someone misguided him. So he made the wrong decision in 2011. However, we lost him finally
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 6 месяцев назад
@@suresheswaran3805 Cho Ramaswamy begged Vijayakanth to forge alliance 🤝 with Jayalalitha as Jayalalitha had lots of Corruption Cases on her. I feel Vijayakanth should have just rejected that offer and form a third front
@suresheswaran3805
@suresheswaran3805 6 месяцев назад
@@vishalnarayanasamy8767 you are correct. All were past Tense. We regret him for his death
@PATHI1705
@PATHI1705 6 месяцев назад
திரையுலக கடவுள் கேப்டன் அந்த கேப்டனுக்கு உரிய மரியாதை தரவில்லை நடிகர் சங்கம் வேதனையிலும் வேதனை...!!!! 😭😭😭
@ramachandran8630
@ramachandran8630 6 месяцев назад
வடிவேலு பற்றியே பேசி பேசி... .. யூ டியூப் காரனுங்களுக்கு வேற வேல இல்லை
@sumaiya6233
@sumaiya6233 6 месяцев назад
இது ஒரு பொழப்பா வச்சுட்டாங்க ரொம்ப பேர்
@JahnaviPrasad-sm7qq
@JahnaviPrasad-sm7qq 6 месяцев назад
Whatever kuttypadmi madam said about captain is 💯% correct today tn people are definitely paying for not opening to captains party when he was very healthy otherwise today he would have been cm of tn
@user-mh8eg5qb5t
@user-mh8eg5qb5t 6 месяцев назад
Ore vadivelu patti than kelvin. Pothum intha question. Kedu keddu kaathu valikuthu
@susima3886
@susima3886 6 месяцев назад
ஜெயா அ்அக்காவ அனுசரித்திருந்தால் .. what are you trying to say madam? எங்க தென்னாட்டு சிங்கத்துக்கு, சொக்கத் தங்கத்து அவசியம் இல்ல ..
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro 6 месяцев назад
Media erukumpothu asingapaduthi samparichanuga eppo setha piragum sogamusic pottu sambarikurenga pongada 😂😂😂😂
@suresheswaran3805
@suresheswaran3805 6 месяцев назад
Captain has self respect person. So that he opposed Jayalalithaa. But why she talking like this
@kannammalr1496
@kannammalr1496 6 месяцев назад
Yum vadivelum onnu yar sethalum pokamatta ellame lechuthan veechu illa podi
@developer872
@developer872 6 месяцев назад
Podhum pa Vijayakanth puranam. Social media open pannale idhe than. Irritating.
@rajmalar1584
@rajmalar1584 6 месяцев назад
நீங்கள் அவர் மாதிரி நான்கு பேருக்கு உதவி செய்ய ங்கள் உங்கள் புராணம் எல்லாரும் பேசுவார்கள்
@user-wi3uu6wg7s
@user-wi3uu6wg7s 6 месяцев назад
என் சாமி என் பெரியப்பா 🙏🏻🙏🏻🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🫂🙏🏻🇧🇪🙏🏻காரைக்குடி DMDK 🙏🏻🫂🙏🏻
@thinakaranramasamy8598
@thinakaranramasamy8598 6 месяцев назад
தயவு செய்து கேப்டன் உடன் ரஜினியை ஒப்பிட வேண்டும்
@user-mh8eg5qb5t
@user-mh8eg5qb5t 6 месяцев назад
Ore vadivelu patti than kelvin. Pothum intha question. Kedu keddu kaathu valikuthu
Далее
тгк: katylazarevaa
0:16
Просмотров 1,8 млн
Самый милый крокодил
0:17
Просмотров 3,4 млн