Тёмный

விஜயகாந்த் தடுமாறிய அந்த இடம் ! வெளிவராத செய்திகள் - jeeva sagapthan Jeeva Today | 

Jeeva Today
Подписаться 808 тыс.
Просмотров 96 тыс.
50% 1

#JeevaToday #vijayakanth #rajinikanth #jeevasagapthan
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
RU-vid | / @jeevatoday5887

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 338   
@jeevatoday5887
@jeevatoday5887 Год назад
ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே facebook.com/JeevaTodayPRIME
@arusarathevar6540
@arusarathevar6540 Год назад
❤❤👍❤❤👍👍👍❤❤❤👍👍👍🎉🎉🎉😂🎉a
@AsadudeenLion
@AsadudeenLion Год назад
❤❤❤
@ananthparams5321
@ananthparams5321 Год назад
அப்துல் கலாம் அய்யா அவர்களின் பொற்கரங்களால் சிறந்த இந்திய குடிமகன் விருது பெற்ற கேப்டன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@elonraina6
@elonraina6 Год назад
விஜயகாந்த் , ரஜினி compare panninga. விஜயகாந்த் கடைசி வர தன்மானத்தோட யார் காலிலும் விழவில்லை 🔥 என்று சொல்லவில்லையே ஜீவா
@ezhilr8150
@ezhilr8150 Год назад
ரஜினிக்கு சுயநலம் கேப்டன் அவர்கள் பொது நலம் நன்றி
@muruganmaancy503
@muruganmaancy503 10 месяцев назад
ரஜினி சுயநலம என்ன பண்ணினார் ஒரு காரணம் சொல்லுங்க.
@tamilnadu918
@tamilnadu918 Год назад
இப்ராஹிம் ராவுத்தர் நட்புக்கு இலக்கணமாக இருந்தவர்கள் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் ❤🌹🌹🌹இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமும் இருந்தது
@funguys560
@funguys560 Год назад
நல்ல உள்ளம் கொண்ட நடிகர் திரு. விஜயகாந்த் அவர்கள் அவருடைய பெயரும் புகழும் என்றென்றும் தமிழ் மண்ணில் நிலைத்து நிற்கும்.❤
@govindarajulunaidu-op6ln
@govindarajulunaidu-op6ln Год назад
அவருடைய வளர்ச்சிக்கு இப்றாஹீம் ராவுத்தர் தான் முழு காரணம் ❤🎉
@ravichandran6018
@ravichandran6018 Год назад
true. smt premalatha entry rowthar thrown out.
@Boopathydubai
@Boopathydubai Год назад
மனைவியும் மச்சானும்😅😅😅😅
@ravichandran6018
@ravichandran6018 Год назад
@@Boopathydubai unmai.
@Boopathydubai
@Boopathydubai Год назад
@@ravichandran6018 வச்சு செய்து ட் டாங்க
@kanakamjeyaraj9602
@kanakamjeyaraj9602 Год назад
@@ravichandran6018 எல்லோரும் ஒன்றை மறந்துவிட்டீர்கள் அவர் திட்டமிட்டார் மதுரையில் அவரது அப்பா காங்கிரஸ்காரர் மில் ஓனர் ராவுத்தர் போட்ட திட்டம் ஜீவா ஒன்றை மறந்துவிட்டார் தேவன் என்கிற படம் கார்த்திக் சீன் வந்தபோது மதுரை தியேட்டர் பெரியார் பஸ் ஸடாண்ட் போகிற வழியில் இருந்தது என நினைக்கிறேன் விஜயகாந்த் ரசிகர்கள் சேரெல்லாம் உடைக்கப்பட்டது. ஆமா எல்லாம் ஏன் இப்படி ஆனார் தனித்து போட்டி கடவுளிடனும் மக்களிடமும்தான் கூட்டணி எனக்கூறிக் கொண்டு ஜெயலலிதா விடம் கூட்டணி வைத்தது என்ன நியாயம்??? கோயம்பேடு கல்யாணமண்டபம் பொதுஜனங்களுக்காக இடிக்கப்பட்டது அதுவும் 12கோடி வாங்கிவிட்டுதான் அய்யோ இடிச்சிட்டாங்க என கத்தினார் . அந்த நிலம் முமூவதும் அவர்கானதல்ல சில பகுதிகள் ஆக்கிரமிக்கபட்டது . 2G வழக்கு இவரையும் வளர்த்தது ராவுத்தரின் கடைசிகாலம் .என்ன நிலை அவரது நண்பர்தானே இஸ்லாமியர்களை அவமானபடுத்தியது இவரை போல வேறுயாருமில்லை அவரை வாழ வைத்தது இரண்டு இஸ்லாமியர்கள் ரஜினிகாந்த் தன் ரசிகர்களை திட்டமிட்டு விஜயகாந்தை வெற்றிபெற வைத்தார் விஜயகாந்த் லஞ்சம் வாங்கமாட்டாரென்றார்கள் ஆனால் வாங்கிய தொகை ?????? கலைஞரை தோற்க அடிக்க நினைத்த போதே வினை விதைத்ததன் விளைவு வினை சினிமாவில் எப்போதுமே தன்னை கதாபாத்திரங்களை புகழச்சொல்வார் இதை படங்களில் பார்த்தால் தெரியும் கலைஞர் இறந்தற்கு ஏன் அழணும் மக்கள் நலக்கூட்டணி டெபாசிட் போச்சே என்றா??
@balan_1968-chennai
@balan_1968-chennai Год назад
விஜயகாந்த் அவர்கள் நல்ல மனிதர் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@saddiqueicdic2024
@saddiqueicdic2024 Год назад
ஜீவா அண்ணா...செம்ம...நீங்களே விஜயகாந்த் ரசிகர் தான் போல
@mu.saravanavelu
@mu.saravanavelu Год назад
இன்று இனிய பிறந்தநாள் காணும் அண்ணன் புரட்சி கலைஞர் விஜயகாந்த் மக்களுக்காக குரல் கொடுத்தார் உதவி கரங்கள் கொண்ட மனிதன் மனசாட்சி உள்ள அன்பான மனிதன் உடல் நலம் தேறி வர வேண்டும் வாழ்த்துக்கள் 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
@sansan-if8vv
@sansan-if8vv Год назад
70 80 களில் பிறந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் ஜீவா அவர்கள் சொல்வது 100 சதம் ௨ண்மை
@prabhumadhan1226
@prabhumadhan1226 Год назад
கேப்டன் விஜயகாந்த் இந்த மண்ணில் பிறந்த தலை சிறந்த மனிதம் நிறைந்த மனிதர் அவர் பூரண நலத்துடன் திரும்பி வர வாழ்த்துக்கள்
@sharafdeen1970-ie5fb
@sharafdeen1970-ie5fb Год назад
கமல்சிலருக்கு பிடிக்கும் ரஜினியை சிலருக்கு பிடிக்கும் ஆனால் விஜயகாந்த் அவர்களை அனைவருக்கும் பிடிக்கும் எப்போதும் தமிழ்நாட்டு மக்களை நன்றியுடன் நேசிக்கக் கூடிய மனிதர்
@mareeshwaran300
@mareeshwaran300 Год назад
Enakku vijaykanthai pidikkadu Avan oru comedy peause😊
@saravananr4387
@saravananr4387 Год назад
@@mareeshwaran300 நீ ஒரு ஆளு உனக்கு எல்லாம் கேப்டன புடிச்சா என்ன புடிக்கலனா என்னடா
@durgaumar7781
@durgaumar7781 Год назад
கண்டிப்பா
@durgaumar7781
@durgaumar7781 Год назад
@@saravananr4387 செம்ம ப்ரோ கரெக்ட் word சூப்பர் சூப்பர்
@ROOTSKITCHEN-zs9gi
@ROOTSKITCHEN-zs9gi 11 месяцев назад
​@@mareeshwaran300 poda suni
@thecraftsandarts7731
@thecraftsandarts7731 Год назад
நான் விஜயகாந்தின் தீவிர ரசிகன்
@srimuthuvelavangroup4549
@srimuthuvelavangroup4549 Год назад
பாசமான மனிதர் பண்பானவர் உயர்ந்த மனிதர் அவர் நீடுழி வாழவேண்டும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
@--Iyarkai__Ulavu__youtube.8495
என் தங்கத்தலைவனின் வாழ்க்கை வரலாறு இவ்வளவு அழகாக சொன்னதற்கு என் மனமார்ந்த நன்றி நன்றி கலந்த பாராட்டு...
@xaviervinu-q7h
@xaviervinu-q7h Год назад
உங்களுடைய வீடியோவை பார்த்துவிட்டு இரண்டு நிமிடத்தில் வெளியேற விட வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் முடியவில்லை என் கைகள் கட்டப்பட்டு விட்டது.உங்களுடைய எடுத்துக்காட்டும் உடல் மொழியும் மிகவும் அற்புதமாக இருந்தது.மிகவும் நல்ல மனிதர் காலம் அவரை மிகவும் துன்புறுத்துகிறது
@achiyakrishnamoorthy2843
@achiyakrishnamoorthy2843 Год назад
விஜயகாந்த் அவர்களை அனைவருக்கும் பிடிக்கும் எப்போதும் தமிழ்நாட்டு மக்களை நன்றியுடன் நேசிக்கக் கூடிய மனித
@muruganag
@muruganag Год назад
உண்மை உண்மை உண்மை உண்மை கேப்டன் மக்களை நேசித்தார் மக்கள் கேப்டனை நேசிக்கிறார்கள்🙏🏻🙏🏻🙏🏻♥♥♥😍
@ar.elangovan568
@ar.elangovan568 Год назад
விஜயகாந்த் அவர்களின் படங்களில் எனக்கு பிடித்த படங்கள் வைதேகி காத்திருந்தாள் ரமணா போன்ற படங்களை பல தடவை பார்த்துள்ளேன் ..... பாடலுக்கு குரூப் டான்ஸ் வைத்து அவர்களுக்கும் வாழ்வு தந்தார் மனிநேயம் மிக்கவர் இனிய நல்வாழ்த்துக்கள்
@madasamysubbiah5639
@madasamysubbiah5639 Год назад
கேப்டன் விஜயகாந்த் பற்றி அருமையான விளக்கம் நன்றி நன்றி நன்றி
@Caters2412
@Caters2412 Год назад
அன்பு அண்ணன் விஜயராஜீக்கு தம்பி ஐயப்பன் எழுதுவது... அண்ணா உங்க கம்பீர குரலில் கர்ஜித்த வார்த்தைகளை உங்கள் பிறந்த நாளுக்கு பரிசாக கொடுக்கிறேன். என்னடா காசு காசு செத்தாகூட அர்ணாகொடிய கூட அறுத்து தான் தகனம் செய்யுறோம். பசின்னு கேட்டு உங்க வீட்டுக்கு வந்தா எனக்கு ஒரு வேலை கஞ்சி ஊத்தமாட்டிங்க எனக்கு அது போதும். நான் யாருக்கு பயபடவேண்டிய அவசியம் இல்ல... இப்படி பேசிய எங்கள் அண்ண எப்படிங்க இப்படி..!! உங்க உடல் மெலிந்து சோர்ந்து இருக்கலாம், உங்க கம்பீரமான குரலை மட்டுமாவது காபத்த வேண்டும். அல்லது அவரது எண்ண ஓட்டங்களை புத்தகங்களாக பதிப்பு செய்யுங்கள், எங்கள் அண்ணனின் வார்த்தைகளை வாசிக்கிறோம். ஒரு மனிதனுக்கா ஒருத்த அழுதான்னா அவன் நல்ல நண்பன்! அவருக்காக ஒரு குடும்பம் அழுதா அவர் நல்ல குடும்ப தலைவர்!! உங்களுக்காக ஒரு நாடே அழுகுதே!!! நீங்க தலைவரா? சிறந்த மனிதம் போற்றுபவரா? நான் சொல்லுகிறேன் நீங்கள் ஒரு வரையருக்கமுடியாத சகாப்தம்...!!! பிறந்த நாள் வாழ்த்துக்களோடு என் கண்ணணீர் துளிகள்.
@sarojas2087
@sarojas2087 Год назад
ரஜினி யைவிட விஜய காந்த் நடிப்பு சண்டை சூப்பரா இருக்கும்ஜீவா சொல்வதெல்லாம் உண்மைவிஜயகாந்த் தமிழன்டா அப்படி சொல்லும் போது நல்லகெத்துநல்ல மனுசன்
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
தெலுங்கர் இயற்பெயர் விஜய ராஜுலூ
@Daniel-ol1in
@Daniel-ol1in Год назад
எம்மா சரோஜா விஜயகாந்த் நல்லவர் தான் ஓகே அதுக்கு ஏன் ரஜினி ய சொல்ற
@Daniel-ol1in
@Daniel-ol1in Год назад
ஆமா ஆமா ஜீவா அரிச்சந்திரன் பக்கத்து வீடு ல
@mareeshwaran300
@mareeshwaran300 Год назад
Vijaykanth telungan
@kaliappanmadhu6074
@kaliappanmadhu6074 10 месяцев назад
​​@@mareeshwaran300rasunni potta,kannadan
@ARUN_l_u_u
@ARUN_l_u_u Год назад
எங்க ஜீவா அண்ணாக்கு இவளோ துள்ளலான பக்கம் உள்ளது பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
@Tamilthalaimagan
@Tamilthalaimagan Год назад
💯 correct
@manickamauto6967
@manickamauto6967 Год назад
அன்பு கேப்டனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அவருடைய கர்ஜனையை கேட்க ஆசையாக உள்ளது
@sharafdeen1970-ie5fb
@sharafdeen1970-ie5fb Год назад
விஜயகாந்த் அவர்கள் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் இன்னும் சினிமா நடித்துக்கொண்டு ஆரோக்கியத்துடன் அஜித் விஜய் ரஜினியை விட மேலாக உயர்ந்த இடத்தில் இருந்திருப்பார்
@tamilarasuvm7804
@tamilarasuvm7804 Год назад
விஜயகாந்த் மிகுந்த எதிர்பார்ப்புமக்களிடம் இருந்தது ஒரு காலம் இப்போதும் அவர் சுயமாகக் செயல்பட முடிந்தால். நல்லதுதான் நலம்பெறட்டும் ஜீவாவின் நேர்காணல் விஜயகாந்தின் பெருமையை உண்மையாக ச
@Tamilthalaimagan
@Tamilthalaimagan Год назад
எங்கள் தென்பாண்டி நாட்டின் கர்ணன் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளில் அற்புதமான காணொளி
@parveenhabib8070
@parveenhabib8070 Год назад
உழவன் மகன் பாடல்கள் நல்லாயிருக்கும்
@user-es9ds5yo1n
@user-es9ds5yo1n Год назад
90 களில் எங்கள் ஊர் கடற்கரையில் இரவு நேரம் கேப்டன் பிராபாகரன் திரைப்படத்தினை எங்கள் வீட்டு விஷேசத்தில் எங்கள் குடும்பத்தினர் திரையிட்டு ஊர்மக்களுடன் கடற்கறை காற்றுடன் ஊர்மக்களுடன் கண்டு மகிழ்ந்தோம் ❤❤❤ கேப்டன் நீடூழி வாழ்க❤❤❤❤
@ShanmugamShanmugam-xv3qe
@ShanmugamShanmugam-xv3qe Год назад
கருப்பு MGR தான் விஜயகாந் போன்ற சேவை செய்த நடிகர் யாருமில்லை 🎉🎉❤❤
@Venkatesan.G-f6h
@Venkatesan.G-f6h Год назад
உண்மையான மனித கடவுள் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gurunathan8471
@gurunathan8471 Год назад
News repotersம் vijaykanth உடல் நிலை பிரச்சனைக்கு ஆனதற்கு காரணம் இதை சொல்லவில்லை
@rambeliever1010
@rambeliever1010 Год назад
அதாவது கள யதார்த்தம் இந்த பதிவு...... அருமையான பதிவு நான் பார்த்த கேப்டன் விஜயகாந்த் பற்றிய பதிவுகளில்..... எங்கள் அண்ணா என்றும் நல்லா இருக்கனும் சாமி....
@nasser7961
@nasser7961 Год назад
வி‌ஜயகாந் பற்றி நிறைய தெரியாத விசயங்கள் தங்கள் வழியாக தெரிகிறது நன்றி
@annapooraniv.annapoorani.v608
விஜயகாந்த் அவர்களின் அருமை பெருமைகளை ஜீவா மிக தெளிவாக விளக்கியுள்ளார். நன்றி. மக்கள் கலைஞர் க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் . 🎉
@ganaeshganaesh8286
@ganaeshganaesh8286 Год назад
ஜீவா மூலம் விஜயகாந்த் சொன்ன கருத்து மிக மிக அற்புதமான விளக்கம் ஜீவாவுக்கு நன்றி
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 Год назад
(9.58). உண்மை. விஜயகாந்துக்கு தான் ரசிகர்கள் அதிகம். 2000 ஆண்டுகளில் ரசிகர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் கணக்கெடுத்தால் விஜயகாந்துக்கு தான் மிகப் பெரிய ரசிக பட்டாளம். இன்றும் மக்கள் மத்தியில் விஜயகாந்துக்கு தான் மவுசு அதிகம்
@saravananr4387
@saravananr4387 Год назад
85.90.ல யே கேப்டன் க்கு ரசிகர் அதிகம்
@prabakaranprp8095
@prabakaranprp8095 Год назад
வாழ்த்துக்கள் சார், எங்கள் கேப்டனைப் பற்றி தெளிவாக நேர்மையாக பேசியுள்ளீர்.
@aremvee29
@aremvee29 Год назад
பூந்தோட்டகாவல்காரன் எனக்கு தெரிந்த வரையில் விஜயகாந்திற்கு திருப்புமுனையான படம். தாய்மார்களை ஈர்த்த படம்.
@visalakshi71
@visalakshi71 Год назад
Vaithagi kathirinthal is turning movie
@saravananr4387
@saravananr4387 Год назад
வைதேகி காத்திருந்தாள் படத்தில் இருந்து தான் பெண்கள் ரசிகைகள்அதிகம்
@revslawrence1209
@revslawrence1209 Год назад
எங்கள் ஊரில் 1989 ல் கேப்டன் அவர்களுக்கு " தென்னாட்டு சிங்கம் புரட்சி கலைஞர் விஜயகாந்த் ரசிகர் நற்பணி மன்றம்" என்ற பெயரில் மன்றம் வைத்து எங்கள் ஊரில் பல நல்ல காரியங்கள் எல்லாம் செய்து வந்தோம்.பொங்கல் பண்டிகையில் போது 3 நாட்கள் வருஷா வருஷம் மன்றம் ஆண்டு விழா நடத்துவோம் , மூன்று நாளும் மிகப்பெரிய கலக்கல் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று வெளியூரில் வேலை செய்யும் எங்க ஊர் இளைஞர்கள் அநேகர் வருவார்கள்.அது ஒரு அருமையான காலம்.........
@RajKumar-hg1eq
@RajKumar-hg1eq Год назад
ஜீவா அண்ணனுக்கு சினிமா ரசனையும் இருக்கு அதே சமயம் திராவிட தமிழ் தேசிய அரசியல் பற்றியும் நல்ல பேசுறாரு வேற லெவல் அண்ணா
@weitingchannel2251
@weitingchannel2251 Год назад
இந்தியாவின் தலைசிறந்த குடிமகன் நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாதவர் வருங்கால முதல்வர் எங்கள் கேப்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Год назад
ஒரு நல்ல மனிதர் நன்றி ஜீவா டுடே
@kamalraja9788
@kamalraja9788 Год назад
இப்ராஹீம் ராவுத்தர் இருந்திருந்தால் கேப்டன் இன்று முதல் அமைச்சர் ஆகியிருப்பார்
@selvanlamination7504
@selvanlamination7504 Год назад
Captain is always Captain
@vijayarajalex103
@vijayarajalex103 Год назад
நான் பிறந்த போது உங்களுடைய ரசிகர் மன்றத்தின் சார்பாக உங்களுடைய பெயரை எனக்கு வைத்தனர் விஜயராஜ் என்று 🤩😍 என் அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@panneerselvam8481
@panneerselvam8481 Год назад
கலைஞர் பேச்சை கேட்டு தொகுதி உடன்பாடு செய்து கொண்டு ,அரசியல் செய்து இருந்தால் இன்று தவிர்க்க முடியாத எதிர்கட்சியாக இருந்திருப்பார் விஜய் காந்த் , ஐவர் குழுவை அமைத்து தோல்வி கண்டார் ,
@ravichandran-zl8if
@ravichandran-zl8if Год назад
நல்ல நேரத்தை தவறவிட்டவர். மக்கள்நல கூட்டணியை அமைக்காமல் தவிர்த்திருக்கலாம். அதில் சறுக்கியவர்கள் இன்று அரசியலில் தேறிவிட்டனர். அவரது அரசியல் முடிந்தது. இனி மன அமைதியோடு நீண்ட காலம் வாழவேண்டும்.
@AbdulRahman-xv7po
@AbdulRahman-xv7po Год назад
👌👌👍💖
@roja6135
@roja6135 Год назад
கருணாநிதி மீது அன்பும் மரியாதையும் ‌இருந்ததால் வி.காந்த்தின் கல்யாண மண்டபத்தை இடிக்கச் சொன்னாரா?
@panneerselvam8481
@panneerselvam8481 Год назад
@@roja6135 இது பொது நலம் சம்பந்தப்பட்டது,
@roja6135
@roja6135 Год назад
கருணாநிதி கதை‌ வசனம் எழுதிய பராசக்தி படத்தில் நடிகர் திலகம் கூறுவார் ' சுயநலத்தில் தான் தம்பி பொது நலமே உள்ளது' என்று. இன்றைய அரசியல்‌ பொது நலத்தில் தான் உள்ளதா மனதைத் தொட்டு கூறுங்கள் சகோதரா. நடந்து கொண்டு இருக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் என்ன சொல்ல?
@ramasamy5198
@ramasamy5198 Год назад
கேப்டன் விஜயகாந்த் அருமை
@vetrimvk8757
@vetrimvk8757 Год назад
நன்றி நல்ல வீடியோ தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க
@thevaagri7893
@thevaagri7893 Год назад
விஜயகாந்தை பற்றி இவ்லோ செய்திகள் (விஜயகாந்த் ரசிகர்கள் காட்டிலும் mr.ஜீவா அவர்களுக்கு நிறைய விஜயகாந்த் டயலாக், பாடல்கள், எந்த படத்தில் எந்த இடத்தில் இந்த வசனம் வரும் என்பதை சொல்லும் போதெல்லாம்.. ஒரு விஜயகாந்த் ரசிகனாக எனக்கு புல்லரித்து விட்டது.. அப்பப்பா...) நிறைய நிதர்சனமான உண்மைகள்.. mr. ஜீவா நீங்களும் என்னை போன்றே விஜயகாந்த் தீவிர ரசிகரா??? விஜயகாந்த் பற்றி ஒரு பேட்டி அதுவும் பேட்டி எடுப்பவர் , வேறு கொடுப்பவர் ஜீவா.. சூப்பர் ஜீவா.. நீங்கள் பேசிய அனைத்தும் 100% உண்மை அதும் எந் தலைவனை பற்றி... சூப்பர் super super
@ezhilr8150
@ezhilr8150 Год назад
வணக்கம் ஜீ வா ஐயா அப்படியேய் கேப்டன் மாதிரியேய் பேசுறீங்க நன்றி நான் அவருடைய ரசிகன் மிகவும் நல்ல மனிதர் மக்கள் நல்லது செய்யணும் நினைத்தவவர் அவர்கள் கால்ல விழுந்த இருக்கலாம் ரஜினுக்கு. நல்ல மரியாதை கிடைத்துஇருக்கும் எம் ஜி ர் ரின் உண்மையான கருப்பு எம் ஜி ர் இவர்தான் மிக சிறந்த மனிதன் அரசியல் தகுயானவர் தமிழ் மக்கள் ஏமாற்றம் அடைந்து விட்டோம் நன்றி ஜிவா ஐயா என்றும் அவர்கள் புகழ் பேரும் மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@govindarajulunaidu-op6ln
@govindarajulunaidu-op6ln Год назад
ஜீவாவுக்கு நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள் தம்பி ❤🎉
@JosesIDasa
@JosesIDasa Год назад
Wish you happy birthday yen ANBU annan vijay Kanth 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@noorjahan8792
@noorjahan8792 Год назад
நானும் கேப்டனுக்காக கண்கலங்கி அழுதுவிட்டேன் ஜீவா
@varghesev.j.9233
@varghesev.j.9233 Год назад
Bold man Vijayakanth he will come back soon
@sarungandhi6498
@sarungandhi6498 Год назад
கருப்பு வைரம் வாழும் வள்ளல்.... விஜயகாந்த் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐
@sharafdeen1970-ie5fb
@sharafdeen1970-ie5fb Год назад
விஜயகாந்த் அவர்கள் திருமணத்திற்கு முன்பு இப்ராஹிம் ராவுத்தர் அவர்களோடு இருந்தவரை அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் திருமணத்திற்குப் பின்பு அவர் படங்கள் அவ்வளவு ஹிட் இல்லை
@beermohamedoli1083
@beermohamedoli1083 Год назад
ஏனோ மனம் கணக்கிறது
@selvah5338
@selvah5338 Год назад
கண்கள் கலங்குகின்றன....
@vijayrasigan7922
@vijayrasigan7922 Год назад
நான் முதலில் விஜய்காந்த் ரசிகன் பிறகு தான் விஜய் அண்ணா ரசிகன்
@mithrashruthitv485
@mithrashruthitv485 Год назад
Me too bro.
@srikanth8939
@srikanth8939 Год назад
Thank you bro for sharing about vijayakanth sir, Vijayakanth sir vera level, always gethu
@annamalaiaannamalaia
@annamalaiaannamalaia Год назад
என்றும் எங்கள் கேப்டன்
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 Год назад
விஜயகாந்தை தமிழக தவிர்க்க முடியாத சக்தி என ரொம்பவும் எதிர்பார்த்தேன் ஆனால் அவரை தரம் தாழ்த்திய புகழ் பணத்தாசை பிடித்த, குடும்பமே காரணம் இது சத்தியமான உண்மை...நான் அவரின் தீவிர ரசிகன்...எனது மனமார்ந்த தலைவனாக ஏற்றுகொண்ட ஒரே தலைவன்...எல்லாம் தமிழக தலையெழுத்து 😢😢😢😢
@ravichandran-zl8if
@ravichandran-zl8if Год назад
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். ஆனால் கேப்டனுக்கு அதுவே சாபாமாகிப்போனது.
@devakiravi2602
@devakiravi2602 Год назад
80,s ல் உள்ளவங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
@shanthikodai1988
@shanthikodai1988 Год назад
விஜயகாந்த் அண்ணா தனியாக இருந்தார் என்று சொல்லும்போது எனக்கே கண் கலங்குது. இப்போது எப்படி இருக்கிறாரோ
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 Год назад
இதை நானும் பார்த்தேன் அன்றே எனக்கு மிகுந்த மனம் வருத்தம் இன்று நினைத்தாலும் அதே மன நிலை தான்
@thilagavathis4659
@thilagavathis4659 Год назад
என்ஆசை மச்சான் படத்தை பத்து முறைகள் பார்த்திருப்பேன்
@user-pq6gx5mm9m
@user-pq6gx5mm9m Год назад
Very excellent speech jeeva sir good interview
@DOLCEMusic-bp1px
@DOLCEMusic-bp1px Год назад
நல்ல பார்வை ஜீவா அவர்களே
@--Iyarkai__Ulavu__youtube.8495
கேப்டனுக்கு இணை கேப்டன் மட்டுமே...
@rengarajm6782
@rengarajm6782 Год назад
ஜீவா கேப்டனின் சினிமாக்களை நன்கு உள்வாங்கி இருக்கிறார்.கேப்டனை 2011ல் அரசியலில் வழி நடத்தியவர்களால்தான் அவர் வீழ்ச்சி அடைந்தார்.கலைஞரோடு சேர்ந்திருந்தால் இன்றுவரை நல்ல உடல்நலத்தோடு இருந்திருப்பார்.
@mariyac-bw8xb
@mariyac-bw8xb Год назад
DMK dhaan social mediya vil fullah vijaykanth i troll seithu Galli pannuchu
@maheran8935
@maheran8935 Год назад
அருமை... ஜீவா ❤
@ramasubramanian4824
@ramasubramanian4824 Год назад
Birthday wishes to our beloved Captain
@govindasamyrajaram2030
@govindasamyrajaram2030 Год назад
Madurai singam❤
@Boopathydubai
@Boopathydubai Год назад
மனைவியும் மச்சானும்😮😮😮😮
@sharafdeen1970-ie5fb
@sharafdeen1970-ie5fb Год назад
விஜயகாந்த் முக்கியமாக ஒரு எம்ஜிஆர் திரைப்படத்தின் மூலம் ரசிகராக இருந்தவர் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது அவர் விஜயகாந்த்தை விருந்துக்கு எம்ஜிஆர் அழைத்து வீட்டுக்கு விருந்தினராக சென்று இருக்கிறார் உழவன் மகன் படத்தை எம்ஜிஆர் பார்த்து வியந்த தாக கேள்விப்பட்டேன்
@tamilmaniseenu6235
@tamilmaniseenu6235 Год назад
Super Speech Bro
@sharafdeen1970-ie5fb
@sharafdeen1970-ie5fb Год назад
தமிழ்நாடு சினிமா உலகம் நிறைய பெயர்கள் இப்போதும் நிம்மதியாக சம்பாதித்து கொண்டு வாழக்கூடியவர்கள் கண்டிப்பாக விஜயகாந்த் அவர்களின் தயவு நிறைய இருக்கிறது
@thajudheen9800
@thajudheen9800 Год назад
Naan 96il piranthavan irunthum poraadada song eppa keattalum goosebumps thaan. Mattrum en siru vayathil 2000 varudangalil kudumbamaai paartha padangalil perumbaanmai vijayakanth padangaley yeanenil en Amma oru vijayakanth rasigai.
@sivanponmalarsivanponmalar6244
உண்மை
@SS-qj8rc
@SS-qj8rc Год назад
Happy birthday Captain Vijayakanth..
@m.subramanianmani254
@m.subramanianmani254 Год назад
தாங்கள் சொன்ன 2019சம்பவம் அன்று இரவு உணவு மற்றும் தூக்கம் இல்லாமல் தவித்தேன்
@boopalanlalitha6954
@boopalanlalitha6954 Год назад
உன்மை மற்றும் உணர்வு , நெகிழ்வு
@mathiyazhaotan4196
@mathiyazhaotan4196 Год назад
எங்கள்.கெலதேய்வம் கேப்டன் மதியழகண்.கள்ளக்குறிச்சி
@rambeliever1010
@rambeliever1010 Год назад
அற்புதமான பதிவு..... வாழ்க வளமுடன் 🙌..... நன்றி அண்ணா....
@anbulenin4864
@anbulenin4864 Год назад
என்றும் கேப்டன் ரசிகன் என்பதில் எனக்கு பெருமைதான்
@murugeshwari6021
@murugeshwari6021 Год назад
அண்ணன் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை யான கணிப்பு மற்றும் நல்ல தொகுப்பு ஆகும். நன்றி அண்ணா 🙏வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐
@rameshraja1978
@rameshraja1978 Год назад
ஜீவா சூப்பர்
@alexkoki8473
@alexkoki8473 Год назад
நல்ல மனிதர் ஆனால் தன் கோபத்தாலும் !! சுற்றி இருந்த சொந்தங்கள் !! நட்புகளால் இந்த நிலை
@MoMo-mu6vu
@MoMo-mu6vu Год назад
Relation..friends nala illa ....but politics la over stress.. thurohihanalum
@saravananr4387
@saravananr4387 Год назад
உங்களுக்கு வயசானாலும் இந்த நிலை தான்.வரும்...அடுத்தவர்களை மட்டமா நினைக்க கூடாது.
@kpsy048
@kpsy048 Год назад
Thoroughly enjoyed Mr Jeeva's entertaining speech ❤
@CompA-hf8pt
@CompA-hf8pt Год назад
அவரால் இன்னும் கொஞ்சம் நாள் அதிகமாக அரசியல் செய்ய முடியாமல் போய்விட்டதே என்று எனக்கும் வருத்தம் தான்.
@shaikdawood519
@shaikdawood519 Год назад
ஜீவா.......மிமிக்ரி சூப்பர்!
@rightway1717
@rightway1717 Год назад
Naan rajini fan ivar Solvathu real thanks . Poomalai poluidhu love film . Satriyan mass
@user-bq1bn8ui5j
@user-bq1bn8ui5j Год назад
H🎉appy Birthday uyir Vijaykanth i love you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@johnprithivs87
@johnprithivs87 Год назад
100% true bro😢
@sanobarmohammedyousuff6846
@sanobarmohammedyousuff6846 Год назад
Jeeva, never knew you have a bubbly side too. So cute, our love for you went even more high after watching this video. Stay blessed!
@arcmohan006
@arcmohan006 Год назад
கேப்டன் என்றும் கேப்டன்தான் வாழ்த்துக்கள் ஜீவா ❤❤❤❤❤❤
@sakthikitchen879
@sakthikitchen879 Год назад
அந்த வானத்த போல மனம் படைத்த மன்னவனே பாட்ட மறந்துட்டீங்களே.
@nanbargalBoys.
@nanbargalBoys. Год назад
super thalava
@muruganmaancy503
@muruganmaancy503 10 месяцев назад
ஜீவா உன்னை போன்ற பத்திரிக்கையாளர்களால்தான் விஜயகாந்த் போன்ற நல்லோர் வீழ்ந்தனர்.
@rudolphh8129
@rudolphh8129 Год назад
மனித இனத்தின் கடைசி வள்ளல் எங்கள் கலியுக கர்ணன் கேப்டன்🇧🇪🇧🇪🇧🇪🇧🇪
Далее