Тёмный

விஜயகாந்த் பற்றி பலரும் அறிந்திராத மறுபக்கம் | Vijayakanth | Corona | Covid 19 | Sha Boo Three 

Sha Boo Three
Подписаться 1,9 млн
Просмотров 274 тыс.
50% 1

Captain Vijaykanth is known as a meme material for Most 2K and 90's kids, but he has a great face which the history should remember ever. Calling him as modern time Karna will be apt if we know what he had done to the Cine Industry and people he knows !!. Listen to the Kutty Story with Sha about Captain Vijaykanth.
For More Success Motivations Subscribe us
bit.ly/3bOX9Ea
RJ Sha is Tamil anchor, Actor, Motivational Speaker and a RU-vidr. Sha Boo Three is his official channel to talk about the other side and less known facts. Enjoy our videos and do share your comments.
Click here to watch :
ரத்தன் டாட்டா சந்தித்த Sothanaigal • ரத்தன் டாட்டாவை நம்பிக...
முடிந்தது சீனாவின் சகாப்தம் : • Video
மீடியா சொல்ல மறந்த Facts & Figures With Proof • Video
Ajith Painful Success Story • Video
கைரேகையை நம்பாமல் கைகளை நம்புவோம் • Video
Traditional Sothanaigal • Video
Samuthirakani Trending Sothanaigal • நடிப்பு ஆசையில் அடுத்த...
Stay Home Stay Safe : • Video
Only For 80s & 90s Kids • Video
Success of Love failures • Video
Obama Vs Ambedkar • Video
Follow us :
/ rjrjsha
/ rjsha007

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 869   
@sethumadhavanvedhamanohara2436
@sethumadhavanvedhamanohara2436 4 года назад
Kan kalanga vaitha pathivu
@vinothkumar-tf2kq
@vinothkumar-tf2kq 4 года назад
Correct
@subasuba380
@subasuba380 4 года назад
Unmai than ji unkalai nan manathara vanangkuran captain tan geth
@vinothkumar-tf2kq
@vinothkumar-tf2kq 4 года назад
@@subasuba380 captain always mass real leader
@rajkumar-ytube
@rajkumar-ytube 4 года назад
really..true
@Kumar-jt5wm
@Kumar-jt5wm Год назад
​@@subasuba380❤❤❤❤❤
@-PPitchaikani
@-PPitchaikani 4 года назад
நான் கேப்டனின் ரசிகன். ஒட்டுமொத்த தமிழகமும் அவரை கேலி செய்த போது நான் கோவத்தின் உச்சத்திற்கு சென்றேன். அந்த சமயத்தில் எழுத்தாளர் பாலகுமாரனின் பதிவு ஒன்றை பார்த்தேன். அதில் அவர் கூறியது " எம்.ஜி.யாரின் குரலை அனைவரும் கேலி செய்தனர். பிற்காலத்தில் அவரை கடவுளாக பார்த்தனர். அதேபோல் இப்போது விஜயகாந்த் ஐ கேலி செய்பவர்கள். பிற்காலத்தில் அவரை அனைவரும் தலையில் வைத்து கொண்டாடுவார்கள்". அது தான் தற்போது நடக்கிறது. நான் மற்றற்ற மகிழ்ச்சியில் உள்ளேன்.
@RVcutz
@RVcutz 4 года назад
💯💯💯💯💯💯 unmai
@vijayraj-cq3tj
@vijayraj-cq3tj 4 года назад
Unmai
@RadhaKrishnan-ed8ue
@RadhaKrishnan-ed8ue 4 года назад
1000% சதவீதம் உண்மை
@dr.k.karthik5197
@dr.k.karthik5197 4 года назад
Oruthar ah keli pandrangana, avara parthu baya paduranga, ivaru Elam meala vanthutan nama vala mudiyatha bayathu la ipadi asinga paduthurathu makkal mansula negative thoughts create pani suthama vara vidama paniralam ninaikuranga. But unmai oru nal Kandipa jeikum.
@vivekananth896
@vivekananth896 4 года назад
Unmai nanba
@praveenmadeswaran
@praveenmadeswaran 4 года назад
தமிழ்நாடு தவறவிட்ட தலைவன்
@karthikram-ev9ug
@karthikram-ev9ug 4 года назад
உண்மை 100%
@malinimalu9121
@malinimalu9121 4 года назад
💯Crt
@dhinnaiarattai20kidstamil30
@dhinnaiarattai20kidstamil30 4 года назад
நாம் pesurume தவிர vote போட மட்டும் yosikkirom இதனால் தான் தமிழ்நாடு munnerula காமராஜர்.,, 2021 vote for விஜய்காந்த்
@karthikram-ev9ug
@karthikram-ev9ug 4 года назад
@@dhinnaiarattai20kidstamil30 No... Ippo Avarukku Vote Pottu CM Akkuna Avlo than ... Amma ku Nadanthathu Nadanthalum Nadakkalam... Yen na Avarukku Health Problem Irukki
@horrortamizhangaming7980
@horrortamizhangaming7980 3 года назад
Pls adutha cm captan than aaganum
@mpsrworkfromhome
@mpsrworkfromhome 4 года назад
பிற மொழிகளில் நடிக்காத ஒரே hero விஜயகாந்த் sir தான். அவரது நல்ல மனதிற்க்கு அவர் நீடூழி வாழ்வார் 🙏
@selvarajs4357
@selvarajs4357 4 года назад
கேப்டன் அவர்கள் மாஸ் குறையாத சொக்கத்தங்கம்
@joemanoj5889
@joemanoj5889 4 года назад
May ur wish 😘 become true 💯🙏
@vijayakumarthirumalaisamy589
@vijayakumarthirumalaisamy589 3 года назад
என் தலைவன் போல் ஒருவர், இனி உலகத்தில் பிறப்பது கடினம். வாழும் மனித கடவுள் எங்கள் கேப்டன். வாழ்க கேப்டன்
@karthickg8460
@karthickg8460 4 года назад
உண்மை உண்மை உண்மை உண்மை கேப்டன் விஜயகாந்த் ஓர் கடவுள் தான்
@maruthasalamr1014
@maruthasalamr1014 4 года назад
உடல் உபாதைகள் இருந்த போதும் மக்களுக்காக உள்ளம் கலங்கும் மக்கள் தலைவர்
@sivaganeshs7586
@sivaganeshs7586 4 года назад
கேப்டன் என்றும் போற்றப்படும் மாமனிதர்
@malikalivalam4488
@malikalivalam4488 4 года назад
மனித நேய தலைவன்... திரையிலும் நிஜத்திலும்... கேப்டன்.விஜயகாந்த்❤️💛🖤 Great salute🙏 Love u தலைவா😘😘😘 தமிழன் என்று சொல்லடா...! தலைநிமிர்ந்து நில்லடா...! இயன்றதைச் செய்வோம்... இல்லாதவர்க்கே...!
@ramamoorthys2274
@ramamoorthys2274 3 года назад
நல்ல மனசு..! உதவும்.. உள்ளம்...! துணிச்சல் நிறைந்த நெஞ்சம்...! மொத்தத்தில்... விஜயகாந்த் அவர்கள்...! பொன்மனச் செல்வன்...! நலலவர்...! எங்களின் தலைவர்
@muthuraman3830
@muthuraman3830 4 года назад
உண்மையான சூப்பர் ஸ்டார் கேப்டன் விஜயகாந்த்
@ShaBooThree
@ShaBooThree 4 года назад
Sss
@bhoominurceryandgarden7323
@bhoominurceryandgarden7323 4 года назад
Yes it is true sir
@classanamaster2673
@classanamaster2673 4 года назад
Eppome ore captain namma annan vijayakanth❤❤🔥
@harsha9570
@harsha9570 4 года назад
Unmayave avarapathina en ennam mariduchu, thangamana manushan
@npnp4178
@npnp4178 4 года назад
உண்மையான கேப்டன்
@alagarareporter5774
@alagarareporter5774 4 года назад
என் கேப்டனைப் பற்றி தவறாக சித்தரிக்கும் போது. நான் நிஜமவே தீவீரவாதியாக மாறிரலாமானு நினைத்தேன். அந்த அளவுக்கு வெறித்தனமான கோவம்.
@rkarthikaram3272
@rkarthikaram3272 4 года назад
வாழ்க பல்லாண்டு விஜயகாந்த் அண்ணா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@chandrsekaran4745
@chandrsekaran4745 4 года назад
மனித.கர்னன்.எங்கள்.கேப்டான்
@NithishKumar-nw2mc
@NithishKumar-nw2mc 3 года назад
உண்மையான, தைரியமான ஒரே தலைவன் 🙏
@vpp3522
@vpp3522 4 года назад
தானை தலைவன் புரச்சிக்கலைஞர் விஜயகாந்த் அண்ணன் எங்கள் உறுகளில் சுமார் 20 ஆண்டுக்கு முன்பு திருவிழா திருமண நிகழ்ச்சி காதுக்குது போன்ற நிகழ்ச்சிகளில் அன்று இரவு டிவி யில் படம் ஓட்டுவர்கள் அதில் கட்டாயம் புரச்சிக்கலைஞரின் படம் ஒன்று இருக்கும் என்னால் இன்றளவும் மறக்க முடியாத நிகழ்வுகள் இதேபோன்று அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க
@jeyaganesh4602
@jeyaganesh4602 4 года назад
நல்ல மனுசையான் அவரு.......................
@malikalivalam4488
@malikalivalam4488 4 года назад
தலைவா, உன் கரம்பற்றி அரசியலில் பயணிப்பதில் பெருமை அடைகிறோம்....
@sameerss3343
@sameerss3343 4 года назад
மீண்டும் ஒரு முறை கண் கலங்க வைத்த கேப்டன் பற்றிய பதிவு,உதவி செய்வதையே தனது வாழ்க்கையாக வாழ்ந்து காட்டிய மனிதன், விரைவில் குணமடைய வேண்டுகிறேன்... நன்றி சகோ.
@dhineshg7920
@dhineshg7920 4 года назад
உண்மையில் நல்ல மனிதர் கேப்டன் அடுத்த முதல்வர் நன்றி சாகோ
@bhuvanakrish2267
@bhuvanakrish2267 4 года назад
நான் வணங்கும் பெருமாளுக்கு இணையானவர் என் கேப்டன் மட்டும்தான்!!!
@balaji15
@balaji15 4 года назад
Nalla manusan sir evaru The great person
@allenrahul5042
@allenrahul5042 4 года назад
A persons true face comes in crisis and he has won all our hearts
@itsngk
@itsngk 4 года назад
Lots Of Respect To His pricesless Heart...❤️ That's Our Caption ...😄
@boopathirajac9529
@boopathirajac9529 4 года назад
எனக்கு தெரியும் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நல்ல மனிதர் என்று இப்போ உள்ள இளைஞருக்கு அது தெரியல....he is great man...
@RadhaKrishnan-ed8ue
@RadhaKrishnan-ed8ue 4 года назад
அன்றும் இன்றும் என்றும் கேப்டன் விஜயகாந்த் வள்ளல் குணம் தொடர்ந்து கொண்டு இருக்கும் அவர் எப்போதும் எங்கள் கேப்டன் விஜயகாந்த் தான் சொல்ல வார்த்தை இல்லை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@ShaBooThree
@ShaBooThree 4 года назад
Anbukku nandri Txs share with ur frds n wts app group
@dhineshg7920
@dhineshg7920 4 года назад
பலர் பேர்க்கு உதவி செய்யுதர் வாழ்க வளமுடன் கேப்டன் எழைகளின் ரசிகர் கேப்டன்
@narenmsd9911
@narenmsd9911 4 года назад
கடைசியில் கண்கலங்க வைத்து விட்டது வாழும் எம்.ஜி.ஆர் கேப்டன் விஜயகாந்த்
@Ganesh-bl3nc
@Ganesh-bl3nc 4 года назад
உங்கள் பேச்சில் உயிர் இருக்கு ஷா தம்பி
@tngemstones
@tngemstones 4 года назад
அவர் என்றும் கேப்டன் தான் மக்கள் மனதில்🙏🙏🙏
@velr.b7089
@velr.b7089 4 года назад
என்னோட ரோல் மாடல் விஜயகாந்த்... 🤩🤩🤩🤩
@ashikaliali4554
@ashikaliali4554 4 года назад
என்றும் எங்கள் கேப்டன் வாழவேண்டும்
@jahirhussain3988
@jahirhussain3988 4 года назад
கேட்கவே பிரமிப்பாக உள்ளது.
@venkatesan4014
@venkatesan4014 4 года назад
என் தெய்வம் கேப்டன்
@riyanilo4802
@riyanilo4802 4 года назад
என்னுடைய தலைவர்
@vijaybro4422
@vijaybro4422 4 года назад
Vijayakanth real hero
@timeisgold-jh2gm
@timeisgold-jh2gm 4 года назад
நல்ல மாமனிதர். 👏👏👏👏👏
@TamilNatchathiram
@TamilNatchathiram 9 месяцев назад
விஜய்காந்த அவர்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம் ஷா தம்பி😭😭😭
@factsinside3289
@factsinside3289 9 месяцев назад
Rest in peace captain 🙏💛
@vidhubala2798
@vidhubala2798 4 года назад
Enakku comments ellam paathu romba sandhoshamma irukku. Evlo positive comments ❤️. I'm also a big fan of vijayakanth sir ❤️.
@ajmalk8947
@ajmalk8947 Год назад
Love for him is permanent!! ❤️
@MASTERRAJA10
@MASTERRAJA10 4 года назад
நான் மகாகவி ரசிகன் என்னையே கண் கலங்க வைத்த பதிவு .அவர் கலீயூக கர்ண வள்ளல் .RJ சகோ நீங்க நீண்ட ஆயுளோடு வாழ எம் மகாகவி துணை நிற்பார்
@blacktiger9565
@blacktiger9565 4 года назад
நல்ல தலைவர்....மீண்டும் உடல்நலம் பெற்று கம்பீர குரலுடன்....திரும்பி அரசியல் களம் காண வரவேண்டும்..என்று..கடவுளிடம்...வேண்டுவோம்🙏🙏
@nsatheesh001
@nsatheesh001 4 года назад
Real life super star... Tamilnadu missed him.. If we get chance again, all youngsters should support him
@n.s.shankar
@n.s.shankar 4 года назад
My perception on Vijaykanth sir changes from now.......... Long liv vijaykanth sir with a healthy wealthy happy and peaceful life..... God bless him and his family
@prabhakhars8772
@prabhakhars8772 4 года назад
நல்ல மனம் உள்ள மனிதரை மன நலமற்ற மனிதரை போல் கேலி செய்த பல மனிதரை கண்டு வெட்கித் தலைகுனிகிறேன், மனநலமற்றவர்கள் நாம் தான் அவரல்ல அவர் என்றுமே மீகாமன் தான் வாழ்க பல்லாண்டு திரு.விஜயகாந்த்...🙏
@sureshsha1197
@sureshsha1197 4 года назад
My all time favourite captain. Andha vanathai pola manam padaitha mannavan captain vijayakanth 🙏🙏🙏🙏
@Premkumar-kr4sw
@Premkumar-kr4sw 4 года назад
Yennoda Uyir Thalaivar Vijayakanth.... Yellaruma sendhu ukkaravavhutaga...
@chandramoulivadivel5828
@chandramoulivadivel5828 4 года назад
Vijaykanth always great
@detailscinemas2130
@detailscinemas2130 4 года назад
தலை சிறந்த ஒரு தலைவர் மிகச்சிறந்த ஒரு மனிதன்.
@user-yourselves47
@user-yourselves47 2 года назад
Yes Iam a 2k kid and I wholeheartedly love and respect mr vijayakanth
@kalaraj4433
@kalaraj4433 4 года назад
Unmailaye vanthatha pola manam padacahavar than pa
@sandhiyaselvaraj7910
@sandhiyaselvaraj7910 4 года назад
Good soul with zero hater's 💕we always love you captain 🙏😘
@mayaalagar891
@mayaalagar891 4 года назад
கண் கலங்க வச்சிடீங்க bro
@bharathbryant4949
@bharathbryant4949 4 года назад
Athanala than avaru SOKKATHANGAM 💛
@vickykarthi2192
@vickykarthi2192 4 года назад
Gud soul❤️ with zero haters..
@sriram36
@sriram36 3 года назад
Fact from my side: During school days, I was a big fan for Rajinikanth and my cousin was a big fan of Vijayakanth. We used to fight just like fans today fight for Ajith and Vijay but only in words. But when there are two legends already in power both the Kalaignar and Amma in politics, I saw Vijayakanth's guts to build a party and named as DMDK, we as a youngster were much impressed and hope to see him as our CM, for that I cast my first-ever vote for an unknown person in my constitution, though the person failed even for a deposit; we were very happy to hear Vijayakanth won the Madurai constituency and we came to know more number of Youngsters cast the vote for his party around Tamizh Nadu; but when everyone insults him with the memes and videos, I used to get upset and I am still in hope that he will become our CM one unexpected day. Only after 2 or 3 years after he created his party, we understood he sold out almost all his own earned properties for creating the party. Later started knowing all his sacrifice and helping tendency. A living Gentleman. Royal Salute to him.
@vijaybro4422
@vijaybro4422 3 года назад
இந்த வீடியோ தொடர்ந்து part-2 போடுங்கள், please
@PraveenKumar-io1io
@PraveenKumar-io1io 4 года назад
Nejamavey vaanatha poala manam padachavar dhan Captain
@ravihasan5286
@ravihasan5286 Год назад
எங்களின் தலைவர் பொன்மனச் செல்வன் மனித நேய தலைவன் நல்ல மனசு உதவும் உள்ளம் துணிச்சல் நிறைந்த நெஞ்சம் மொத்தத்தில் சொக்கத்தங்கம்🙏🙏🙏
@kasthurirangan2123
@kasthurirangan2123 4 года назад
Kandipa andha perception maariduchu na💯💯♥️♥️
@mithranmithran172
@mithranmithran172 4 года назад
சிறந்த மனிதர். ஊழல் அற்ற உயர்ந்த குணமிக்க அரசியல்வாதி.. வாழ்க பல்லாண்டு
@prasantht2748
@prasantht2748 4 года назад
I laugh many times for his mems..after that I realized he is a greatest person to the society and personally is a good human.. thank u sha bro..
@ShaBooThree
@ShaBooThree 4 года назад
டிஜிட்டல் & நீயூஸ் மீடியா யாரை வேண்ணா காமெடி பீஸ் ஆக்கிடும். ஈஸியா யாரை வேணா நெகட்டிவ்வா ஆக்கிடும் .பாசிட்டிவ்வ உருவாக்கிறது ரொம்ப கஷ்டம்.நம்ப சானல்ல பாசிட்டிவிட்டி 100 % கிடைக்கும்
@muraliu2093
@muraliu2093 2 года назад
அவருக்கு கேப்டன் என்ற பெயர் அருமையாக பொருந்தும். அப்பெயரை சூட்டியவருக்கு வாழ்த்துக்கள்... கேப்டனுக்கு இறை கேப்டன் தான்
@praveenkumarv
@praveenkumarv 4 года назад
Wow bro i always get excited to watch ur video,and its truly inspirational😍😍😍
@ritz1510
@ritz1510 3 года назад
அந்த வானத்த போல மனம் படைத்த மன்னவனே...🙏👍🙏
@OruNaalOrupozhudhu
@OruNaalOrupozhudhu 4 года назад
Nalla manusan jii ivaru
@satheeskumarsatheeskumar3636
@satheeskumarsatheeskumar3636 4 года назад
Great captain vijayakanth officela eppaume varavangalukku sappatupoduvangalam bro
@rmv8657
@rmv8657 4 года назад
Nalla thalaivan💯❤👑
@hethayoutubevision4806
@hethayoutubevision4806 4 года назад
நமது கேப்டன் அவர்கள் அனைத்து சேவைகள் மனித நேய சேவைகள் நட்பு சேவைகள் நமது கேப்டன் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்
@somasundarammohan8770
@somasundarammohan8770 4 года назад
To all those memers and 2k kids who make fun of him. You don't have a heart to love this man.
@snegaabharathiramesh4393
@snegaabharathiramesh4393 4 года назад
Iblo Periya manusen theriyama pochu
@balajig7523
@balajig7523 4 года назад
5.20 enakum Captain ah romba pudikum bro..Neega solra mathiri nanum avoroda Avoroda Katchi ila ... intha Tamil Makkal mela eruka intha Pasam epavum Erukum..
@isaiwin3999
@isaiwin3999 4 года назад
Nalla manithar Vijaykanth.
@yukeshyugi9960
@yukeshyugi9960 4 года назад
Nala manusan anna super na about captain
@vinothkumar-tf2kq
@vinothkumar-tf2kq 4 года назад
Captain only next CM plz vote for captain
@janaveeganeshbalu8354
@janaveeganeshbalu8354 4 года назад
Respect ful salute for vijayakanth
@RVcutz
@RVcutz 4 года назад
💯Unmaiyavea nenga makalugaka vazhndhu kondu irupavar than Captain 🙏🏽
@ShaBooThree
@ShaBooThree 4 года назад
Anbukku nandri raj if u like the video kindly share with ur frds what's app group
@RVcutz
@RVcutz 4 года назад
@@ShaBooThree 👍🏼 bro Captain pathi eankum therium bro Avaru pure Gold Na Nariya Videos Avara pathi share pani irukean indha kalathula Share panna dhan captain mari nalavangala Makkal neanachi pakuranga 😒
@babudk1318
@babudk1318 4 года назад
Allweas great talaivar vijayakanth
@vidhubala2798
@vidhubala2798 4 года назад
Super example anna vijayakanth sir kaga❤️
@thaladhoni3135
@thaladhoni3135 2 года назад
Negative comments illa tha ore thalaivan engal captain
@lifeisallabout...1606
@lifeisallabout...1606 4 года назад
Great man, we really missing you as an CM
@muthuselvamm828
@muthuselvamm828 4 года назад
Great job bro!!👏👏👏am a great fan of sir vijayakanth....good to see people recognizing him♥feeling really happy for him!!!
@venkateshvenkat6729
@venkateshvenkat6729 4 года назад
5.59 dialogue mass bro
@ShaBooThree
@ShaBooThree 4 года назад
Nandri nanba
@venkateshvenkat6729
@venkateshvenkat6729 4 года назад
@@ShaBooThree ur videos are really motivational 👍
@premkumarbhaskar1111
@premkumarbhaskar1111 4 года назад
@@ShaBooThree bro your providing very good and sensible content, please continue the same. 🙏
@syedshamz3821
@syedshamz3821 4 года назад
Story by ur Dad s wonderful bro. A different perception 😍 abt football & flute.. Hats off to ur open hearted speech about THE LEGEND CAPTAIN ..🇮🇳 Today i hv com to knw a lot about ts IMMORTAL SAMARITAN VIJAYAKANTH.Thnk u dude..💐May Allah bless him for his strong healthy long life..wishing him a speedy recovery.
@ShaBooThree
@ShaBooThree 4 года назад
My dad s a super star !!!This is my victory!!! Ur compliments
@ranithomas3597
@ranithomas3597 4 года назад
Right message at right time... Super anna just loved it🥰🥰🥰
@itsnithya3720
@itsnithya3720 4 года назад
Captain always great 😍
@ShaBooThree
@ShaBooThree 4 года назад
Txs Raj if u lik the video share with ur wts app frds group
@PraveenKumar-io1io
@PraveenKumar-io1io 4 года назад
Salute Captain
@vpkthamizh1847
@vpkthamizh1847 4 года назад
விஜயகாந்த் சார் பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க...........
@karthikram-ev9ug
@karthikram-ev9ug 4 года назад
இவர் தமிழகத்தின் முதல்வராக வந்திருந்தால்... என நினைத்து நான் அழுத இரவுகள் பல...
@kalanithi4190
@kalanithi4190 4 года назад
Pure gold our captain
@kalirajathangavel
@kalirajathangavel 4 года назад
Bro pullangulal & football semma concept
@RMJvlogs-b2e
@RMJvlogs-b2e 2 года назад
தற்போதைய அவரது உடல் நிலை எனக்கு வருத்தம் அளிக்கிறது
@saravananiou8iiiusubbraman982
@saravananiou8iiiusubbraman982 4 года назад
Captain Mass mass yeppome captian real Mass
@gvbarathi
@gvbarathi 4 года назад
Thalaivan thangam sir....
@alienfromplantx
@alienfromplantx 4 года назад
Kadasiya oru pattu potinga la athu avaruku tha correct ah porunthum ❤
@bhupeshkumar4213
@bhupeshkumar4213 4 года назад
Manushan yaa 😪😍❤❤
Далее
Help Me Celebrate! 😍🙏
00:35
Просмотров 13 млн
А Вы за пластику?
00:31
Просмотров 12 тыс.
Help Me Celebrate! 😍🙏
00:35
Просмотров 13 млн