Тёмный

விஜயகாந்த் மரணத்தில் பிரேமலதா அரசியல் செய்வது நியாயமா? - மீசை ராஜேந்திரன் பதில் | Aadhan Tamil 

Aadhan Tamil
Подписаться 2,7 млн
Просмотров 483 тыс.
50% 1

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 700   
@ananthravichandran6681
@ananthravichandran6681 9 месяцев назад
உண்மையில் வானத்தை போல் மனம் படைத்தவர் கேப்டன் !!! உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
@anupriya803
@anupriya803 9 месяцев назад
Avar makkal kagave politics ku vanthaar anaal makkal nenachruntha cm aaga vachrukalam.tamil makkaluku kuduthu vaika vilai
@fahimalibareed4078
@fahimalibareed4078 9 месяцев назад
Yes cm aaga vijaykanth sir ku kuduthu vaikala seela per solluranga aana enga thangam cm aaga makkaluku than kuduthu vaikala 😢manithaneyam ulla maa manithar 😢😢ungala pola ini yarum vara porathila
@sivapmc3975
@sivapmc3975 9 месяцев назад
நல்லவர்களுக்கு காலமில்லை என்பது தான் உண்மை
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 9 месяцев назад
Athan karuda pagavaney kaatchi thantharey etharkumel ennanga sir venum,❤veru yarukku entha pakkiyam kideikum sollungal sir
@kumudhabakthipadalgal9820
@kumudhabakthipadalgal9820 9 месяцев назад
உலகத்தில் உள்ள அனைத்து விருதுளும் நிச்சயம் வழங்க வேண்டும் அப்பனுக்கு இரண்டு முறை ஓட்டு போட்ட திருப்தி சிறிது ஆறுதலாக உள்ளது ❤❤❤❤❤❤❤❤
@sivapmc3975
@sivapmc3975 9 месяцев назад
மீசை ராஜேந்திரன் மட்டுமே உண்மையான கேப்டனின் தொண்டன்
@rockraju9005
@rockraju9005 9 месяцев назад
திமுக தான் கேப்டன் அழிந்ததற்கு காரணம் அந்த கட்சிக்கு ஜால்ரா அடிக்கிற மீசை 🤦‍♂️ தலைவர்கள் இறந்தால் அரசு மரியாதை செலுத்துவது அரசின் கடமை
@jayaveera-t2u
@jayaveera-t2u 9 месяцев назад
அவன் ரஜினி சொம்ப் மாரித்தான்
@beastb0410
@beastb0410 9 месяцев назад
Rajini ku jaldra podran Avan
@isaig892
@isaig892 9 месяцев назад
Wife biggest furad lady
@brucelee4971
@brucelee4971 9 месяцев назад
மன்சூர் அலிகானை மறந்துட்டியே
@raj-po3nc
@raj-po3nc 9 месяцев назад
Captain Vijayakanth is the best citizen of India
@JK-ot9sh
@JK-ot9sh 9 месяцев назад
மேட்டுபாளையம் முழுவதும் இரங்கல் பேனர் பொள்ளாச்சி முழுவதும் இரங்கல் பேனர் திருநெல்வேலி முழுவதும் இரங்கல் பேனர் வரலாறு மரணம் கேப்டண் வரலாறு மரணம் ❤❤
@saravanansubramani2783
@saravanansubramani2783 9 месяцев назад
நடிகர் சங்கம் விஜயகாந்துக்கு செய்தது துரோகம்
@GOPI.PMurugan-uc5zv
@GOPI.PMurugan-uc5zv 9 месяцев назад
விஜயகாந்த் என்பவர் நடிகர் என்பதையும் கடந்து மனித கடவுள்.😭🙏🙏❤️❤️
@meerasahib394
@meerasahib394 8 месяцев назад
800⁰
@rodneysuresh532
@rodneysuresh532 8 месяцев назад
Kiln
@selsuraedits
@selsuraedits 9 месяцев назад
அங்கு dmdk தொண்டர்கள் மட்டும் கூடிய இருக்கவில்லை. அனைத்து கட்சியினர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்தார்கள். எவனோ ஒரு விஷக்கிருமி இதை செய்து இருக்கிறன். விஜய் விஜயகாந்த் இருவருக்கும் இடையே நல்ல நட்பு மரியாதை இருக்கிறது
@ajinsivaji5084
@ajinsivaji5084 9 месяцев назад
நம் கேப்டன் எப்போதே கர்ணனையும் மிஞ்சி விட்டார்
@Diva007-k5d
@Diva007-k5d 9 месяцев назад
அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தமைக்கு முதல்வருக்கு நன்றி 🙏
@Mr.kadhaiSolli
@Mr.kadhaiSolli 9 месяцев назад
அதுவே அரசியல் தான்.
@K.Selina
@K.Selina 8 месяцев назад
​@@Mr.kadhaiSolli Even though let's appreciate the good of Government
@ssprasanna3489
@ssprasanna3489 8 месяцев назад
Dei looshu MLA mp eathavathu oru pathvi irutha arashu mariyatha kuduganum kena matheri cm nandri sollatha
@ezhilanjulien7063
@ezhilanjulien7063 9 месяцев назад
எந்த கட்சி க்கு ஜால்ரா அடிச்சு பேசிய வடிவேலு மிகவும் வருத்தம் அளிக்கிறது இப்போது அந்த கட்சியே அரசு மரியாதை செய்ய வேண்டும் என்ற உத்தரவு அவருக்கு கொடுத்த மரியாதை. உண்மையில் மக்களின் மனதை கொள்ளை கொள்ளும் கேப்டன் விஜயகாந்த் ஆத்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டுகிறோம்
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 9 месяцев назад
Avar character athikam parunga sandei pidikkum eruvarkalidathil edeiyil pesi avarey poi mattikolvar semma commedy ya erukkum sir, but captain sir eruthi Anjali seiya avar vanthu erukkavendum
@venkatachalamr1467
@venkatachalamr1467 8 месяцев назад
May the noble soul of the people leader Mr. Vijayakanth rest in peace 😢😢😢😢😢
@rasuaraj528
@rasuaraj528 9 месяцев назад
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையும், தமிழையும், தமிழ் இனத்தையும் ஆதரித்த உயர்ந்த நல்ல மனம் படைத்த மாமனிதன்,💖💖💖 அன்னதான பிரபு,😇😇 விஜயகாந்த் ஐயா😇 அவர்களின் ஆத்மா உயர்ந்த மோட்ச பதவி அடைந்து, சாந்தி அடைய இறைவன் அருள்புரிவாராக....!!!😇🙏🏻🙏🏻🙏🏻🪔🪔🪔🌹🌹🌹
@velumanir9772
@velumanir9772 9 месяцев назад
Vijayakanth was an honest man , he lives forever in people's minds even after many generations. I salute Vijaykanth.
@mu.saravanavelu
@mu.saravanavelu 9 месяцев назад
மக்களின் மனங்களில் வாழ்ந்த மாமனிதன் ஏழைகளுக்கு உதவும் கரம் மனித நேயம் உள்ள மனிதன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭💐 காலத்தில் அழியாத மாமனிதன் 💐
@suryaprakashrk9165
@suryaprakashrk9165 9 месяцев назад
விஜயகாந்த் என்பவர் மனிதன் என்பதால் அவரை MLA வாக தேர்ந்தெடுத்தார்கள் மக்கள் மானமிகு தமிழன்
@sivansivan4850
@sivansivan4850 9 месяцев назад
பத்திரிகையாளர்கள் பாவிகள் சும்மா விடாது பாவம் புண்ணியம் தேடி போங்க டா எல்லாரும்
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 9 месяцев назад
Nandri ketta ulagam😢😢😢😢😢
@sasee1974
@sasee1974 9 месяцев назад
நாளைக்கே இதே நடிகர்கள் இறந்தால் ....ஒரு நடிகனும் வர மாட்டான்.... பொது மக்களும் வர மாட்டாங்க.... அனாதயாதான் போனும்....நடிகர் சங்கம்
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 8 месяцев назад
தமிழ் மக்கள் அனைவருக்கும் நடிகர் சங்கம் மீது கோபத்தில் உள்ளனர் தமிழ் மக்கள் போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க புகழ் 😢😢😢
@arumugamv5973
@arumugamv5973 9 месяцев назад
இந்த நடிகர்கள் இறந்தால் அவர்களின் மனைவிகளே வரப்போவது இல்லை
@Elansugan
@Elansugan 9 месяцев назад
😂😂😂😂😂😂
@rifilrajiv9914
@rifilrajiv9914 9 месяцев назад
நன்றி கெட்ட நடிகர்கள், அவர்கள் படங்களை தமிழ் மக்கள் பார்க்க கூடது
@ajinsivaji5084
@ajinsivaji5084 9 месяцев назад
தயவுசெய்து வெளியேருந்து பார்த்துக் கொண்டு தவறாக நினைக்க வேண்டாம் ஒரு குடும்பத்தின் கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டி அவர்கள் அவர்களை அவர்களைத் தவறாக பேசக்கூடாது கேப்டன் ஆத்மா மன்னிக்காது கேப்டன் எப்படி அண்ணியார் பார்த்துக் கொண்டார் என்பது எங்கள் தொண்டர்களுக்கு ரசிகர்களுக்கும் தெரியும் தயவுசெய்து வெளிய இருந்து பேசுபவர்கள் ஆயிரம் பேசலாம் நீங்களா பக்கத்தில் இருந்து பார்த்தீர்கள் ஒரு நாள் கேப்டன் இருந்து பார்த்திருப்பீர்களா நான் தவறாக பேச வேண்டாம் 🇧🇪
@vengatesankrishnan5622
@vengatesankrishnan5622 9 месяцев назад
உண்மையில் மீசை ராஜேந்திரன் அண்ணன் அவர்கள் கேப்டன் வாரிசுகளுக்கு உறுதுணையாக வரும் காலங்களில் இருப்பார்கள்
@vijayakumarthirumalai567
@vijayakumarthirumalai567 9 месяцев назад
இப்போது உள்ள நடிகர் சங்கம் நாசமா போவது உறுதி. நிர்வாகத்திறமை இல்லாதவர்கள் பொறுப்பில் இருந்தால் இப்படி தான். எங்கள் கேப்டன் தலைவராக இருந்த போது நடிகர் சங்கம் எப்படி கம்பீரமாக இருந்தது. போங்கடா நீங்களும் உங்க நடிகர் சங்கமும்.
@kanakarajanravi8401
@kanakarajanravi8401 9 месяцев назад
Csptanum frauduthan ravutheri odhuki
@arulgopal4451
@arulgopal4451 9 месяцев назад
மறைந்தும் மறையாமல் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் கலியுக கர்ணன் கேப்டன் புகழ் இந்த பூமி உள்ளவரை என்றென்றும் நிலைத்து நிற்கும் கேப்டன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@rathinavelus8825
@rathinavelus8825 9 месяцев назад
நம்மிடமிருந்து மறைந்து தெய்வமாகிவிட்ட மாமனிதர் ஐயா விஜயகாந்த் அவர்களின் புனிதமிகு ஆத்மாவிற்கு அடியேன் ஆயிரம் நமஸ்காரங்கள். இந்த பூமியில் உள்ள பூலோக அனைத்து தெய்வங்களும் அவரை ஐயா விஜயகாந்த் அவர்களை மீண்டும் நமது தமிழ் நாட்டில் ஜென்மம் எடுத்து பிறக்க வழங்கும்படி பிரார்த்தனை செய்கிறேன். மீண்டும் ஜீவாத்மாவாக பிறக்க வணங்குகிறேன்.
@princlynprince3620
@princlynprince3620 9 месяцев назад
20 விழுக்காடு அல்ல 5 விழுக்காடு கூட வந்தது போல் தெரியவில்லை. மக்கள் மட்டும்தான் அவருக்கு இறுதியில் வந்தாங்க
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 9 месяцев назад
அன்று விஜயகாந்த் அவர்களுக்கு நடந்தது இன்று சீமான் அவர்களுக்கு நடக்கிறது, இந்த திராவிட கட்சிகள் புது ஒரு அரசியல் தலைவரை வளரவிடுவதில்லை
@amudhan7449
@amudhan7449 9 месяцев назад
புரசிக்கலைஞருடன். தகுதிஇல்லாதவர்களை ஒப்பிடவேண்டாமே
@PenarasiArasi
@PenarasiArasi 9 месяцев назад
Seman peria alu avan?
@Antii_Fascist
@Antii_Fascist 8 месяцев назад
​@@PenarasiArasiSeman அப்படினா விந்தணு. இதுதெரியாம லட்சக்கணக்கனோர் நம்பிக்கைக்குரிய ஒருவரை அவன் இவன் என ஒருமையில் அழைப்பது அழகா? ஒழுங்கா எழுத கூட தெரியல உனக்கெல்லா கமென்ட் பண்ண என்ன தகுதி இருக்குனு நா கேக்கலாமா?
@baluvasantha3944
@baluvasantha3944 9 месяцев назад
ஐயா உங்களுக்கு எனது நன்றி-
@Vijai342
@Vijai342 9 месяцев назад
கருப்பு தங்கம் கேப்டன் 🎉🎉🎉
@hamsini7
@hamsini7 9 месяцев назад
தமிழ் நாட்டு மக்கள் இனியாவது காசுவாங்காமல் வாக்கு செலுத்தவேண்டும். இனியாவது உப்பு போட்டு சாப்பிடவேண்டும்.
@sankarr3255
@sankarr3255 8 месяцев назад
Correct 😢
@madhusoodhanan182
@madhusoodhanan182 9 месяцев назад
3 times voted for captain... I am proud..
@PenarasiArasi
@PenarasiArasi 9 месяцев назад
@kksainimal4324
@kksainimal4324 8 месяцев назад
🙏🙏🙏
@dakshavnd5913
@dakshavnd5913 9 месяцев назад
ஆழ்ந்த இரங்கல் வடிவேலு
@ajinsivaji5084
@ajinsivaji5084 9 месяцев назад
மாதேஷ் அண்ணா ஊடகவாதி மாதிரி தானே கேக்குறீர்கள் பெண்களென்றால் அவ்வளவு இளக்காரங்களுக்கு கேப்டன் போலவே தைரியமாக இருப்பது உங்களுக்கு என் கடுப்பா இருக்கு கேப்டன் ஏதாவது சொல்லி சொல்லியே காயப்படுத்தி விட்டீர் கொன்று விட்டீர்கள் இப்போது அடுத்த டார்கெட் அண்ணியாரை காய்கறிகளோ ஏனென்றால் அப்போதுதான் அவர்கள் முடங்கி இருப்பார்கள் என்று நினைக்கிறேன் தேமுதிகவின் ஒட்டுமொத்த தொண்டனின் இருக்கும் வராது நடக்கவே நடக்காது எங்க அண்ணி யாரும் கேப்டன் போல தைரியமாக இருப்பது தான் கேப்டனுக்கு பிடிக்கும் தயவுசெய்து ஊடகத்தை வைத்துக்கொண்டு அடுத்தவர்களுக்காக படுத்தாதீர்கள் பிறர் சொல்கிறார் பிறர் சொல்கிறார் என்றாலும் உங்களுக்கு ஒரு மனசாட்சி இல்லை கேப்டன் ஆத்மாவே இதையெல்லாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கும் தயவுசெய்து மனசாட்சி படி கேள்வி கேளுங்கள் அடுத்தவர்கள் சொல்கிறாள் என்று கேள்வி கேட்காதீர்கள் 🇧🇪🦁
@manishsingh-pf4hz
@manishsingh-pf4hz 8 месяцев назад
About thalapathy vijay 42 minute
@nagavallinagavalli6034
@nagavallinagavalli6034 8 месяцев назад
நம்ம மனதில் மிகவும் பதிந்த திரைப்பட நடிகராவார்.இவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ராமசந்திரன் அவர்களுக்கு அடுத்து புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களின் மறைவு மக்களின் மனதில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்திஇருக்கிறது.அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கேட்டு கொள்கிறேன்.
@ajinsivaji5084
@ajinsivaji5084 9 месяцев назад
நன்றி நன்றி நன்றி அண்ணா
@JK-ot9sh
@JK-ot9sh 9 месяцев назад
கேப்டண் ❤❤ அவர்கள்
@m.krishnan8598
@m.krishnan8598 8 месяцев назад
கலைஞனுக்கு ரசிகன் தான் இரண்டாவது கடவுள்.விஜயகாந்த் ரசிகர்கள் அதை நிரூபித்து விட்டார்கள்.
@K.GANDHI.GandhiK.GANDHI.gandhi
@K.GANDHI.GandhiK.GANDHI.gandhi 9 месяцев назад
OK. Super. Nice. OK. Captan. Super. GOD. blising. OK. RAJAENDHERAN. SUPER. NICE❤❤❤❤❤
@MBalu-pz5oe
@MBalu-pz5oe 9 месяцев назад
நாம் அனைவரும் மீண்டும் தவறு செய்து மீண்டும் மீண்டும் ஒரு மனிதநேயத்தை திரும்பவும் காமராஜரை இழந்து தவிக்கும் போது என்னென்று சொல்வது.
@rithushouse2013
@rithushouse2013 9 месяцев назад
100 ரூபாய் உதவி பிறருக்கு செய்தாலே விளம்பரப்படுத்தும் நபர்களுக்கு மத்தியில் எவ்வளவு உதவி மனிதர்களுக்கு செய்தாலும் வெளிக்காட்டாமல் இறந்து போன மாமனிதர் கேப்டன் அவர்கள் சொர்க்கத்துக்கு செல்ல வேண்டும்
@revraj8275
@revraj8275 9 месяцев назад
One of the genuine conversations, thank you for doing this video! It's been a few days, but still I couldn't stop crying. Whatever you guys said is true - he didn't forget common people and people didn't forget him. My first vote was for him but I wished that he contested all elections alone instead of joining with other parties. Looking at how people in cine field behaved, I lost respect for most actors/actresses including directors. These people should remember that we common people judge them by their character in real life, but not what they portray in movies. I remember watching so many top actors saying - they are in foreign countries/states for shooting, so what - can't you come in 24 hours. - I WISH I HAD SEEN HIM AT LEAST ONCE :(
@thanikavel321
@thanikavel321 9 месяцев назад
DMK finally did a great thing organising. They made a blunder in flood but anyways have to appreciate. 👏👏👏
@srarvind7427
@srarvind7427 9 месяцев назад
I believe it is a protocol to give such honours to past CM’s and leader of opposition. Your message is misleading.
@thanikavel321
@thanikavel321 9 месяцев назад
@@srarvind7427 so sorry. Can you mention where it is said so. I can also get some knowledge bro. 👍
@sundarsundar1325
@sundarsundar1325 9 месяцев назад
எங்க மாவட்டத்துல ( செங்கல்பட்டு மாவட்டம் மாறிபுத்தூர் la அவர் land இருக்கு அங்க நிறைய பேருக்கு சீரவரிசை யோட திருமணம் நடத்தி வச்சி இருக்கார்
@priyanka9299
@priyanka9299 8 месяцев назад
நமக்கு கிடைத்த நல்ல முதலமைச்சர் ஆவர்களை இழந்து விட்டோம் , கடவுள் நம் நாட்டிற்க்கு ஆள வந்திற்க்கிரார் , நாம் தவரவிட்டுவிட்டோம்
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 8 месяцев назад
ஏன்டாநீதவறவிடாமேதடுக்கவேண்டியதுதானேடா.
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 9 месяцев назад
Fans only lead de body ❤❤❤❤v love him n respect him
@VetriYougam274
@VetriYougam274 8 месяцев назад
நடிகர் சங்கத்தை கலைத்து விடுங்கள்!😮😮
@AnguDevi-l8d
@AnguDevi-l8d 9 месяцев назад
Nadigar sangam worsted
@subashe5573
@subashe5573 9 месяцев назад
நல்ல மனிதர் கேப்டன் சார் 🙏🙏🙏
@NiVi-o2d
@NiVi-o2d 9 месяцев назад
Correct 💯💯Endha nadigar naaikum poga maatanga makkal. Rajinj, kamal,vj thavira....
@j.rajaduraijayaraman6181
@j.rajaduraijayaraman6181 9 месяцев назад
😢 ஏன்டா நாட்டில் தான் வேற ஏன்டா இப்படி
@suhu612
@suhu612 9 месяцев назад
Nadigar sangam ...poor leadership under Nassar
@pandiyarajr3706
@pandiyarajr3706 9 месяцев назад
Thalapathi Vijay ❤❤❤
@swaminathangunasekaran5067
@swaminathangunasekaran5067 8 месяцев назад
மக்கள் இதயத்தில் கேப்டன் இருக்கும் போது இந்த சங்கத்தை பற்றி கவலை படவேண்டாம்.
@Ammukutti1019
@Ammukutti1019 9 месяцев назад
Captain❤❤❤❤
@mithuhari3135
@mithuhari3135 9 месяцев назад
Don't keep actors on your head and talk or question about them, ignore them our captain is not only a actor he is a great human being equal to God , nearly 15 lakh people joined in his death, no other person is there now to win the real hearts of people. Royal salute captain we are really missing a bold beautiful ❤️
@Balakrishna-bj6yk
@Balakrishna-bj6yk 9 месяцев назад
நடிகர்கள் எதற்கு மக்களின் மனதில் சிம்மாசனமாக கேப்டன் எப்போதும் இருக்கிறார் அது போதும்.
@abisrilifesytle1293
@abisrilifesytle1293 9 месяцев назад
Best interview of maadhesh sir ..
@AnuvijayAnuvijay-rk8qd
@AnuvijayAnuvijay-rk8qd 8 месяцев назад
Yes
@ramalingamram1034
@ramalingamram1034 8 месяцев назад
கடந்த இரண்டு மூன்று வருடங்களாக அவரை பார்க்க அனுமதிக்கவில்லை அப்புறம் குறைசொல்லி என்ன செய்ய
@KrishnaKumar-nf9fi
@KrishnaKumar-nf9fi 9 месяцев назад
ஏண்டா அஜித் வரவே இல்லை.அதை சொல்ல மாட்டேங்குற.
@SelvaSelvakumar-vs4xt
@SelvaSelvakumar-vs4xt 9 месяцев назад
அவன்தான் எதுக்குமே வரமாட்டானே
@ragulrathinam6254
@ragulrathinam6254 9 месяцев назад
Evanuku Vijaya pudikkathu athunala tha Ajith ku support panran
@JK-ot9sh
@JK-ot9sh 9 месяцев назад
அவன் அவனோட பட பிரமோசன் கே போக மாட்டாண் அஜித் ச்சீ த்தூ. அவன் selfish பேய் அஜித்
@JK-ot9sh
@JK-ot9sh 9 месяцев назад
எங்கள் தெய்வம் ❤❤ கேப்டண். அந்த ஆளு அஜித் எல்லாம் ஒரு ஆளா wasted அஜித் ஆட்டம் கொஞ்சம் நாள் தான் அவனுக்கு எல்லா படம் ஊத்திக்கும் அவனுக்கு சீக்கிரம் நீ சும்மா வீட்டில் உட்காரும் நிலம வரும்
@JK-ot9sh
@JK-ot9sh 9 месяцев назад
எங்கள் ❤❤ கேப்டண் வரலாறு மரணம். கோவை சிட்டி முழுவதும் கட்அவுட் பொள்ளாச்சி சிட்டி முழுவதும் கட் அவுட் இரங்கல் பேனர் போதும் போதும் போதும் போதும் அளவுக்கு அதிகமான பேனர் ஆச்சரியபடும் அளவுக்கு கட்அவுட் பேனர் ❤❤ பேரண்பு அதிகமான அன்பு அளவுக்கு அதிகமா மக்கள் கூட்டம் போதும்
@Jay-x3h7k
@Jay-x3h7k 9 месяцев назад
🍻 மாதேஷ் 😂😂😂😂😂
@RajKumar-er5lj
@RajKumar-er5lj 9 месяцев назад
No death for our captain..
@muthukrishnan6160
@muthukrishnan6160 9 месяцев назад
புரட்சிக்கலைஞர் திரு விஜயகாந்த் அவர்களை பார்க்க முக்கியமான சில நடிகர்கள் வந்தபொழுது பிரேமலதா அவர்கள் முகச்சுளிப்பு என்று பல வருடங்களாக செய்திகள் வந்தன
@amirthahara633
@amirthahara633 9 месяцев назад
Good one
@prajacbe
@prajacbe 8 месяцев назад
Really Mr Rajendran sonnadhu dhaan true, even i thought wrong guess about Mrs.Premalatha madem, now clearly understood she was taking care him like a kid. Thank you Mr Rajendran sharing real information. RIP Captain.
@bobbyabraham7798
@bobbyabraham7798 9 месяцев назад
Interviewer 🔥
@PJ.369
@PJ.369 8 месяцев назад
கேப்டன் எங்கள் கடவுள் அவர் மனைவி ரொம்ப நல்லவங்க இவங்களை பத்தி தப்பா பேச யாருக்கும் தகுதி இல்லை . அவங்களை தவறாக குறை குருபவர்கள் நல்லவங்களா இருக்கமுடியாது
@rajasekarvijai2845
@rajasekarvijai2845 9 месяцев назад
My thalaivan sir
@vasanthakumarmanickam7998
@vasanthakumarmanickam7998 8 месяцев назад
Hello madhesh avargalae makkal vijaykanth sir ah yemathula nu solladhinga.. makkal yemaatthama avar ku vote pottu irundha avar ku indha nilamai yerpattu irukka vaaippu illa..makkal yemathunadhu, kooda irundhavanga dhrogigalaga maarunadhu andha adhirchilayae avar ku udambu sari illama ponadhu..ippo avar irandha piragu aadhanga pattu oru prayojanamum illa
@nugasherrie6094
@nugasherrie6094 9 месяцев назад
We misss him a lot
@n.tharunika1297
@n.tharunika1297 9 месяцев назад
நன்றி cm 🙏
@amudhan7449
@amudhan7449 9 месяцев назад
@mthennarasu3584
@mthennarasu3584 8 месяцев назад
அண்ணன் மீசை. ராஜேந்திரன். மற்றும். நடிகர். மன்சூர். அலிகான் இவர்களுக்கு எனத மனமார்ந்த. அன்பை பரிமாறிகொள்கிறேன். கேப்டன். அவர்கள்கூட இறுதிவரை பயணித்த உங்களை. இயற்கை வாழ்த்தும் எத்தனையோ நபர்கள் பயணித்தவர்கள். நன்றி மறந்து. பாதியிலே. பறந்து விட்டார்கள். பாவிகள் என்னுடைய. அனுபவத்தில் கூறுகிறேன். ஊடகம். செய்யும். தவறை. மக்களும் நம்பி கேப்டனை. தவறாக நினைத்துவிட்டார்கள் நானும் சில நபர்களிடம் கூறினேன் கேப்டனை தவறாக பேசாதீர்கள். பத்திரிக்கை துறை தவறான செய்தியை. பரப்புகிறார்கள் நானும். பத்திரிக்கைகாரன்தான் நிறைய நபர்களிடம் விவாதமே. நடந்தது
@manonmani9282
@manonmani9282 9 месяцев назад
Nandri ketta nambiggai throgi
@abirami4750
@abirami4750 9 месяцев назад
Ippo enna paesi enna palan pavam avarae poittar...
@krishnasuna4939
@krishnasuna4939 8 месяцев назад
Kadavul erukkaru sir you don't worry and miss you too thalaivaa 😢😢😢😢😢
@pandurangank5751
@pandurangank5751 9 месяцев назад
பல லட்சம் மக்கள் தமிழகம் முழுவதும் விருந்து அலை அலை யாக வந்து திருவிழா போல புரட்சி கலைஞர் இறுதி மரியாதை செய்தாச்சு நடிகர் பசங்க வரலனா என்ன
@besttech4208
@besttech4208 9 месяцев назад
நன்றி உள்ள மனிதன் ராஜேந்திரன் அண்ணா தியாகு ஐயா
@radhakrishnanrkrishnanr2399
@radhakrishnanrkrishnanr2399 9 месяцев назад
இனிமேல் இப்படி ஒரு கர்ணன் பிறந்து வர போவதில்லை
@eshwariramesh8832
@eshwariramesh8832 9 месяцев назад
Sir makkal support god support madiri ta. Inda nadigar vanda enna vara illa ja enn. God ta vijaykanth sir kuda irrukaru adu podum sir eduka nanda ketta nadigar patti pesanum.
@sheelagovind3141
@sheelagovind3141 8 месяцев назад
He is so honest , decent n respectful speech that is vijayakanth discipline ❤❤❤
@dr.chandralekhathiyagaraja3216
@dr.chandralekhathiyagaraja3216 9 месяцев назад
Super Interview! Madesh deserves Credit!!
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 9 месяцев назад
Rajendran Anna Neengal Mihavum Nalla Manithar. Manitharum Dheivam Aa.halaam Enbhatharkku Udharanam Captain Sir Avarhal. Rip Viji Sir. 😭😭🙏🙏🙏🙏🙏🙏
@vadielsrinivasan1529
@vadielsrinivasan1529 8 месяцев назад
விஜய்காந்த் பிரேமலதா வாழ வைப்போம்
@manonmani9282
@manonmani9282 9 месяцев назад
Caption🙏
@narenn3237
@narenn3237 9 месяцев назад
ஆனால் விஜயகாந்த் இல்லாமல் இந்த அம்மா அரசியல் ஆசையில் வாழ்ந்திருவாங்க
@Shanma-tu9vy
@Shanma-tu9vy 9 месяцев назад
Super .
@pselvaraj6560
@pselvaraj6560 9 месяцев назад
Nallamaamanther..vijayakanithu....nategar..90/PanAm.shaimpathegaka..arseeal.vatheheal...kai.golikeal....nantry.keta....seeinmaa...nadikeal..nadikerheal.....maanashaseeheal..eela.thrkeeheal....kalampatheal.soluam.....godplessyou..❤❤❤
@jesuantony7767
@jesuantony7767 9 месяцев назад
Annamalai Annan .. annamalai Annan...😂
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 9 месяцев назад
Dhanush appan aatha andha Dr ponnu ku Vara thupilla ya ....sr don't support Prabhu avanum fraudu captain yevlo senjaru sivaji death ku Avan cremation ku varala ....y didn't allow rowther son to enter ....ppl from all parties came ....all came to see captain without any party brand
@NiVi-o2d
@NiVi-o2d 9 месяцев назад
Correctuuuuu correct aaa paysninga..... Prabhu summa vandhitu oditaan... dhanush appan phone la paysraan.mbbs seat mattum vangitu... Nerula kooda varala
@PenarasiArasi
@PenarasiArasi 9 месяцев назад
Vantaga bro., danush tan varle.. avar magal 2 times vantagalam
@gnanarajanthony7940
@gnanarajanthony7940 8 месяцев назад
@sheelahsheelah792
@sheelahsheelah792 9 месяцев назад
We love u captain .from Malaysia miss u
@TaraCotz
@TaraCotz 9 месяцев назад
All these young actors were disgrace. With all the money they had, they could have hopped on the flight and came immediately to pay their last respect. This man lifted all these mushrooms to great heights. Be it Vijay, Suriya, how many directors, how many writers, how many musicians? He set the stage for so many people in the industry. And in the end, all he got was message online and condolences on the phone. If the nadigar sangam members had helped with the final passage, it would have made a world of difference. Unfortunately for VK, all his friends were old and they could not do much. These younger generation heroes should have done more. They are a bunch of ungrateful selfish narcissistic beings. Vijay came but the people at the funeral did not welcome him and he chose not to aggravate the situation by coming again. The final passage on his last rite was bad because of these ungrateful industry people, greedy media and emotional fans. He deserved better.
@sheelagovind3141
@sheelagovind3141 8 месяцев назад
Puneet raj and vijayakanth death is history
@vivekselvaraja9640
@vivekselvaraja9640 8 месяцев назад
Nallavaruku makkal vanthu erukanga entha nadikanum entha nadikaium vara vendam kadavulum makkalum vanthanga athupothum .
@umakanthanrasiah9818
@umakanthanrasiah9818 8 месяцев назад
நான் இலங்கை தமிழன் இந்த நல்ல நாளில் அவர் தூங்கியது உனக்கு நல்ல நாள பிரேமலதா
@SanthiShanti-o4k
@SanthiShanti-o4k 9 месяцев назад
My favorite actor i miss you 😢😢😢Sir
@Giftofjesus401
@Giftofjesus401 8 месяцев назад
Ennal innum thunga mudiyala 2am or 3am aaguthu .sapidavum viruppam illai.ennal viji sir feelings la erunthu veliye Vara mudiyala
@ungalsrikumar.
@ungalsrikumar. 8 месяцев назад
தணி ஆளா யாராவது வந்தால் infection ஆகும் பொதுக்கூழுக்கு அழைத்து வந்தால் infection ஆகாதா
Далее
С какого года вы со мной?
00:13
Просмотров 186 тыс.