Тёмный

"விஜய்யுடன் இப்படிப்பட்ட ஒருவர் இன்றுவரை இல்லை.. Successful-ஆ பயணிக்க முடியாது” | Vijay | TVK | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 97 тыс.
50% 1

#puthiyathalaimuraitv
"விஜய்யுடன் இப்படிப்பட்ட ஒருவர் இன்றுவரை இல்லை.. Successful-ஆ பயணிக்க முடியாது” | Vijay | TVK | PTT
#Tvk #TvkPartyfFagHoistingCeremony #FagHoistingCeremonNews #VijayFlagHoistingNews #ThalapathyVijayFlagHoistingNews #VijayFlagHoistingLive #ThalapathyVijayLive #ThalapathyVijayNews #TVKPatryLive #Vijay #TamilagaVettriKazhagam #TVKLive #Vijay #TVK #TVKLive #TVKFlag
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 140   
@samueldhinakar8442
@samueldhinakar8442 21 день назад
Internet காலம் வந்து விட்டதால் இனி தமிழகத்தில் எந்த ஒரு நடிகரும் தேருவதற்கு வாய்ப்பே இல்லை. விஜய் பேசாமல் தொடர்ந்து நடிக்கிற வேலையை பார்ப்பது தான் அவருக்கு நல்லது.
@rsv6603
@rsv6603 21 день назад
Who is Udhaynidhi then? Actor or IIT graduate? What will u do if he becomes CM? Will u then say he got a seat 2 contest only coz of his dad?
@samueldhinakar8442
@samueldhinakar8442 21 день назад
​@rsv6603 Unnecessarily, you are confusing this with Uthayanithi. Except Uthayanithi, all the other actors are not getting support from any party. without the support of any party, an actor can get only the vote of his fans that is not enough to capture the power. 2026 election result will show this. M.G.R Sivaji perod people thought Cinema theater was their world. Now people came out from Cinema theater and seeing the reality this situation is not favorable for actors. Vijai will feel later.
@rsv6603
@rsv6603 21 день назад
@@samueldhinakar8442 Y DMK is focusing only on actors or cinema ppl as party head or CM even now? Yu said except Udhay? How Udhay is special from others in the party? Explain.🤔🙏🏼🤞🏼🧿!
@purnimarathinasabapathi4802
@purnimarathinasabapathi4802 20 дней назад
Right now annamalai is the only person we could rely on.
@Raghav-Ulags
@Raghav-Ulags 15 дней назад
I agree 💯
@tmayilan
@tmayilan 21 день назад
Vijay and katchi oru comedy only no other things for talk for one day
@tamilvendanv9345
@tamilvendanv9345 21 день назад
நிச்சயமாக இது தேராது காரணம் வெறும் திரை விளம்பரத்தை மட்டுமே நம்பி களம் காண்கிறார் திரு.விஜய் இது வரை தமிழகத்திற்கு என்ன செய்துள்ளார்?
@nagarajanp4782
@nagarajanp4782 21 день назад
சபாஷ் சகோதரி சரியாக சொன்னீர்கள்
@ivainformation
@ivainformation 21 день назад
i am admk voter but next time in 2026 election i will vote tvk vijay only 😇 how many of you like me going to vote tvk 😃🙌
@the-random-earthcollection9263
@the-random-earthcollection9263 21 день назад
What is the reason you want to vote for Vijay ? You cannot just vote randomly each time. Without Vijay involvement in active politics for 10 years, we cannot judge any newcomer. It will be same story for us like Rajini and finally Kamal in last elections. Of course old parties may be a sour grape. But, just wait and watch for few years, until we can decide.
@jamesedward4746
@jamesedward4746 21 день назад
Tyre nakees adimais voter 😅😅😅. Didn't expect brilliance from your side, place brain if have one at the appropriate place 😀
@user-vy5oi4ou2r
@user-vy5oi4ou2r 21 день назад
விஜய் அஜித் என்று எவன் வந்தாலும் இங்க ஒரு மயிரும் வெற்றி பெற முடியாது
@vishnupriyan8300
@vishnupriyan8300 18 дней назад
Enna da uthayanithiya maiyrunu sollura..
@Rosie-hi2yt
@Rosie-hi2yt 16 дней назад
Tala vanthal win pannuvar
@jayakumarp8258
@jayakumarp8258 21 день назад
பண ஆசை அதுவே இவர்கள் இலக்கு
@ravichandran01
@ravichandran01 21 день назад
எம்ஜிஆர் காலம்இளைஞர்கள்கைநாட்டுக்கள்இன்றையகாலம்பட்டதாரிகள்காலம்ஆகவேஇன்றையசூழல்ஆன்லைன்காலம்டிஜிட்டல்இந்தியாவாகத்தான்இன்றுஉள்ளது
@marimuthu-gf2pz
@marimuthu-gf2pz 21 день назад
திரிஷா கொள்கை பரப்பு செயலாளரா
@Santhoshkumar03_
@Santhoshkumar03_ 21 день назад
உங்க அம்மா 😂
@marimuthu-gf2pz
@marimuthu-gf2pz 21 день назад
@@Santhoshkumar03_ உங்க அம்மாவையே வச்சிக்கா
@Santhoshkumar03_
@Santhoshkumar03_ 21 день назад
@@marimuthu-gf2pz சரி உன் தங்கச்சிய வச்சிக்குறேன்
@marimuthu-gf2pz
@marimuthu-gf2pz 21 день назад
@@Santhoshkumar03_ உங்க அம்மா அக்கா தங்கை உன் பொண்டாட்டி எல்லாத்தையும் அனுப்பு தொழிலுக்கு நல்லா வருமானம்
@Santhoshkumar03_
@Santhoshkumar03_ 21 день назад
@@marimuthu-gf2pz உன் அம்மா வேணாம் உன் அக்கா தங்கச்சிய அனுப்பு 😋
@perumalkandasamy4310
@perumalkandasamy4310 21 день назад
Youth should remeber about the M R Radha advice given to his fan's at Singapore.
@jsr_tamilan
@jsr_tamilan 21 день назад
Members must behave civilly and quietly when in public.
@user-ki2ub3ob1e
@user-ki2ub3ob1e 16 дней назад
TVK ❤❤❤❤❤
@maharajan9775
@maharajan9775 21 день назад
உதயமானது தமிழகத்தின்✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
@Tamizhrajan.
@Tamizhrajan. 21 день назад
Oya una Yathana peruku petha
@jayaramjayaram8077
@jayaramjayaram8077 20 дней назад
யானை காட்டுக்குள் வாழ்ந்தால் நல்லது. ஜோசப் விஜய் சினிமாவில் மட்டும் இருந்தால் அவன் உடல் நலத்திற்கு நன்மை😅
@karthikc6492
@karthikc6492 21 день назад
TVK for 2026
@svptvresponse-ti6zf
@svptvresponse-ti6zf 21 день назад
PSP Alternate party actor Vijay in Tamilnadu
@rajanudhayakumar1613
@rajanudhayakumar1613 21 день назад
Flag of Spain 🇪🇸 with two African elephants
@revathirevathi3344
@revathirevathi3344 21 день назад
கொடியின் அர்த்தம் யானை என்றால் வலுவானது வாகை பூ வின் அர்த்தம் வெற்றி வலுவான வெற்றி நிச்சயம் இத தான் அர்த்தம்
@RajaRaja-x1c
@RajaRaja-x1c 21 день назад
WishALLSUCCESSGODBLESSVIJAYJIANNHISFAMILYWELCOMEWELCOMEWELCOME¡¡
@INDHUMATHI-kh1wf
@INDHUMATHI-kh1wf 21 день назад
என்னடா இன்னும் இனையதாள கைக்கூலிகள் காணவில்லை 🤣🤣 என்று 😂😂
@user-uh3ml4qi9n
@user-uh3ml4qi9n 21 день назад
தமிழர்களின் எண்ணங்களின் இருக்கும் வண்ணம் கருத்தும் எல்லையும் சிவப்பும் கலந்தது அந்த நீ வண்ணம் இல்லா இந்த ஒரு கொடியும் தமிழகத்தில் இல்லை என்றும் வண்ணத்தை மட்டும் முயற்சிப்பீர்களா அண்ணா
@yugasakthi5296
@yugasakthi5296 21 день назад
Need to inform 234 candidates also...
@robertraj9349
@robertraj9349 21 день назад
Pl call Thamilaruvi or Karuppiah.They are ready
@leninpathavachalam2014
@leninpathavachalam2014 21 день назад
❤❤❤❤❤🎉🎉🎉🎉
@kulasaiganikulasaigani9858
@kulasaiganikulasaigani9858 21 день назад
தனியாக ஏன் கட்சி தொடங்குகிறீர்கள் பின்பு கூட்டணியில் சேர்ந்து பயணிக்கிறீர்கள் முன்பு கட்சி தொடங்கிய சரத்குமார் காணோம் கமல்ஹாசன் இப்போது எப்படி உள்ளார் தமிழக மக்களுக்கு இருக்கிற கட்சிகளே போதாதா ? சீமானும் சில வருடங்களாக படாதபாடு படுகிறார் முடிய வில்லை சினிமாவில் சேர்த்த பணத்தில் நிம்மதியாக வாழ்ந்து விடலாம் தானே!!?
@sarkumar1753
@sarkumar1753 21 день назад
1:49 1:49
@RaviRaj-re8wr
@RaviRaj-re8wr 21 день назад
What ideology. Vijay has not given any interview or will he never give interview in future. Party still not registered. If he believes his fans there quality is not good for politics.
@nishas.6055
@nishas.6055 16 дней назад
Seriously?! He hasn't registered his party? But that fellow bussy Anand had gone with some lawyers to Delhi to file documents at Election commission head quarters a few months ago.
@RaviRaj-re8wr
@RaviRaj-re8wr 16 дней назад
@@nishas.6055 let Vijay sit in front of press and give interview and stand with Tamil people problem then people will decide what kind of politics he wants to play support or not
@nishas.6055
@nishas.6055 16 дней назад
@@RaviRaj-re8wr ... Even I'm a fan of his. But not for his political stunts. I don't think he will be able to handle the problems and govern the state as some people think. Moreover I feel his political moves are just stunts for unknown reasons. He isn't interested in politics atleast for now I feel. His letter head had lots of mistakes, eg. Panaiyur was Panalyur. If a person is starting something with a lot of interest, he/she would cross check each and everything before publishing something. But he didn't do that. Something fishy right from the start.
@RaviRaj-re8wr
@RaviRaj-re8wr 16 дней назад
@@nishas.6055 I am a fan too but I don't encourage actors to come into politics even if they want to they should stand with people for next ten years
@nishas.6055
@nishas.6055 16 дней назад
@@RaviRaj-re8wr ... 👍
@user-dw6js2nt3s
@user-dw6js2nt3s 21 день назад
மேடம் திராவிட திராவிட அப்படினு சொல்லுறீங்க அது என்ன வென்று தெரியல புரியல அது எங்க இருக்கு
@muthukumarn660
@muthukumarn660 21 день назад
பாவாடை நாடாவை அவிழ்த்து விட்டு பார்.... கருநாநிதி... கள்ளத்தனமாக கரைத்தது.
@dropbox152
@dropbox152 21 день назад
நீங்கள் யார் ஆரியரா திராவிடரா?
@dineshb
@dineshb 21 день назад
​@@dropbox152கேரளா , கர்நாடகா , ஆந்திரா மக்கள் ஆரியரா திராவிடறா ?
@jamesedward4746
@jamesedward4746 21 день назад
Original tamilnaatil ullathu. Soothra payaluku theriyaathu😊
@dropbox152
@dropbox152 21 день назад
​@@dineshbநீங்கள் சொன்ன மாநிலங்களில் திராவிடர்கள் அதிக யாக இருக்கிறார்கள் ஆரியர்கள் மூன்று சதவீதம் இருக்கிறார்கள்
@nagarajanp4782
@nagarajanp4782 21 день назад
கொடியை மோடி மாமா காலடியில் வைத்து வனங்கள் போகிறார் அச்சா ஹை
@janaling7405
@janaling7405 21 день назад
அது அந்த வெள்ளை குடை ஏந்திய முதியவர் செயுர வேலை .
@shrt6046
@shrt6046 21 день назад
Vijaigoadflop
@kvrr6283
@kvrr6283 21 день назад
திமுக போன்ற கட்சிகள் கூட படிப்படியாக தான் முன்னுக்கு வந்தது....இப்ப தத்தி தலைவர்கள் தான் அதுல இருக்காங்க...அவர்கள் எல்லாம் ஆள வாய்ப்புக்கொடுத்த மக்கள் விஜய்க்கும் கண்டிப்பாக வாய்ப்பு கொடுப்பார்கள்...அந்த பயம் தான் சினிமாக்காரன் உதயநிதிக்கு 😂😂😂😂
@user-dw6js2nt3s
@user-dw6js2nt3s 21 день назад
இல்லாத ஒன்றை இருப்பது போல் சொல்லுவது தான் dra
@arunagiriraja
@arunagiriraja 21 день назад
unga vai unga uruttu....Dravidian ideology will lose one day I will support ntk and tvk inimel Dravidian stocks katharal than
@Nathan-qj1yp
@Nathan-qj1yp 21 день назад
Nonononono it is weast
@ravikm5401
@ravikm5401 21 день назад
Sa chandrasekarkke karunanidhi thaan valvzhu koduthar vijay waste panam over irunthan arasiyal karaikalam
@dhilipsrinivasan4775
@dhilipsrinivasan4775 21 день назад
makkal irukanka da
@kvrr6283
@kvrr6283 21 день назад
திராவிடம் என்பதை ஒரு பித்தலாட்டம் என்று இளைஞர்கள் நன்றாக புரிந்து கொண்டார்கள்...இது இன்டர்நெட் உலகம், யாரையும் திராவிடம் மாடல் விடியல் என்று சொல்லி ஏமாற்ற முடியாது
@tajshayan3257
@tajshayan3257 14 дней назад
ஏன் 3இருக்க கூடாத
@dropbox152
@dropbox152 21 день назад
விஜய் பின்னால் பாஜக இருக்கிறது
@jsr_tamilan
@jsr_tamilan 21 день назад
Diravidam illamal Vandal Vettri nichiyam.
@RaviRaj-re8wr
@RaviRaj-re8wr 21 день назад
How many have succeeded in that try
@yellestn8831
@yellestn8831 21 день назад
திராவிட அரசியல் தெரியாத - திராவிட அரசியல் என்றல் கொள்ளை அடிப்பது
@KrishnaMoorthy-no5qg
@KrishnaMoorthy-no5qg 21 день назад
லட்சுமி அம்மா திராவிடம்னா என்ன ஏன் அதை அணைத்து தமிழர்கள் இயங்க வேண்டும்? கொஞ்சம் விளக்குங்கள்..
@jamesedward4746
@jamesedward4746 21 день назад
Tamilnadu all India ranks il 2 nd . Ithuthaan dravidam seithathu. Muttaa payalungaluku theriyaathu😊
@tajhakkul1424
@tajhakkul1424 21 день назад
அரசியலில் விஜய் இரண்டாவது கமல். திரு.கமல் ஐநூறு கோடி ரூபாய் நஷ்டத்துடன் அரசியலில் ஒதுங்கிவிட்டார்.திரு.விஜய் ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்துடன் ஒதுங்குவார்.
@purnimarathinasabapathi4802
@purnimarathinasabapathi4802 20 дней назад
The whole tamilnadu goes behind cinema personality right from Annadurai period. The development of tamilnadu is not because of Dravidian model. It is the result of Importance given by Kamaraj for education. The educated government servants somehow manages the incompetent politicians and give a good governance.
@renugaseenivasan7466
@renugaseenivasan7466 21 день назад
என்னை பொறுத்த வரை இன்றைய காலகட்டத்தில் சினிமா எதார்த்தமாகவும் அரசியல் மிகப்பெரிய நடிப்பாகவும் மாறிவிட்டது
@AsaiAsaikani-hb8yc
@AsaiAsaikani-hb8yc 21 день назад
திராவிட அரசியல்வாதிகள் இருந்தால் மட்டுமே அடுத்த திராவிட கூட்டணி அமைக்க முடியும் ஏற்கனவே பல திராவிட இயக்க கட்சிகள் உள்ளன ஆனால் ஏன் அதிமுக திமுக மற்றும் வெற்றி பெற்று வருகிறது . திராவிட சிந்தனை என்பது வெறும் மாயமான தோற்றம் மட்டுமே
@karthikks82
@karthikks82 21 день назад
Admk + Bjp+ Vijay ✌.
@winstonsam718
@winstonsam718 21 день назад
Vijay is uesless
@VijayRasigai48
@VijayRasigai48 21 день назад
Yes udhayanithi . Ne
@pushparajandasandurai5855
@pushparajandasandurai5855 19 дней назад
Arasiyalil nadika muyerchi pandraar vijay..
@vasudevanayyappan2948
@vasudevanayyappan2948 21 день назад
நாம் தமிழர் உறவுகள் சார்பாக வரவேற்கிறோம் ❤❤❤
@eswaranm4196
@eswaranm4196 21 день назад
Tvk
@Appu0095
@Appu0095 21 день назад
Dravidam pathi onnum theriyadhavan la dravidham pathi pesuran😂
@user-oj4qg3ld5f
@user-oj4qg3ld5f 21 день назад
ஒருவரை காட்டி பிடித்து கொண்டால் 70 விதம் மண அழுத்தம் குறையும்
@Appu0095
@Appu0095 21 день назад
@@user-oj4qg3ld5f vasulraja kattipudi vaithiyam ahh enaku mana alutham ieruku nu unaku yaru sonna
@Appu0095
@Appu0095 21 день назад
@@user-oj4qg3ld5f dravidham iellana inniki unga singara Chennaiye iella 😁
@user-oj4qg3ld5f
@user-oj4qg3ld5f 21 день назад
@@Appu0095 உனக்கு வரும் இனி வரும் நியூஸ் பார்த்து
@Appu0095
@Appu0095 21 день назад
@@user-oj4qg3ld5f enna da soldra tharkuri puriyura mari soldra
@bharath6492
@bharath6492 21 день назад
200 rs
@csurendhran6794
@csurendhran6794 21 день назад
Its Tamilnadu, we support tamil ,what is Dravida?
@Rasigen
@Rasigen 21 день назад
தளபதி கொடியை பாத்து லஞ்சம் வாங்கி ஓட்டு போட்ட கூட்டம் கதறுது😂
@dineshb
@dineshb 21 день назад
Dravidam is failing idealogy. Vijay avoided using black
@santhoshkumars885
@santhoshkumars885 21 день назад
TVK ❤🎉🎉🎉.
@jamesedward4746
@jamesedward4746 21 день назад
Trisha matter settlement pannu junior sanghi 😅
@sivasankar5562
@sivasankar5562 21 день назад
இந்தம்மா திராவிட திராவிட என்று சொல்கிறார்கள்.. என்னவென்று புரியவில்லை 😢😢
@rajendramr9094
@rajendramr9094 20 дней назад
Sammgam+samathuvam+sathiozhippu+yellorkkum yellam+edaothikkeedu+intha sinthanaigal dravidam.aariyargal naamthan uyarthi yena ninaippavargal.nammai muttalaga yosippavargal
@raghuramant8507
@raghuramant8507 19 дней назад
திராவிட சித்தாந்தம் இல்லை என்றால் தமிழகத்தில் இடம் இல்லையா??? சொம்பு பத்திரிகையாளர்????
@AsaiAsaikani-hb8yc
@AsaiAsaikani-hb8yc 21 день назад
இந்த சகோதரி சொல்லுவது உண்மை இல்லை தனித்து நின்று தலைதூக்கியது நாம் தமிழர் கட்சி அது ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
@MeenaRaja-bj1fm
@MeenaRaja-bj1fm 21 день назад
திராவிட சித்தாந்தம் பொதுசொத்தை கொள்ளைஅடிப்பது
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 21 день назад
DMK sompu kadharal
@JayaKumar-ep6su
@JayaKumar-ep6su 21 день назад
DMK somb
@jayakumarp8258
@jayakumarp8258 21 день назад
கொள்ளை கும்பல்
@lesoiseauxouvertsdesailes6455
@lesoiseauxouvertsdesailes6455 21 день назад
திராவிட அரசியல் தழிழர்களை அடக்கி ஆழ இனி திராவிட அழியும் காலம் தழிழர் எழும்காலம் ஊடக ஊதல் இனி தழிழ் மண்ணில் வாய்ப்பு இல்லை ராஜா தழிழ் வாழ்க தழிழர் எழுக
@vijayakumarvijayakumar3642
@vijayakumarvijayakumar3642 21 день назад
செம்மனுக்கு அடுத்த கோமாளி விஜயும் கொடியும் 😭
@Hassanlbrahim2008
@Hassanlbrahim2008 19 дней назад
85% இந்து மக்கள் வாழும் நம் தமிழ் நாட்டில் ஒரு சிறுபான்மையினரை முதல்வராக ஏற்றால் மிகவும் சந்தோஷப்படுவேன் ❤❤
@pushparajandasandurai5855
@pushparajandasandurai5855 19 дней назад
Arasiyal kanakulaam sarivaraathu medam tamil nattula
@SubramaniyanGanapathy
@SubramaniyanGanapathy 21 день назад
இனிமேதாண்டா வேட்டை ஆரம்பம் வேட்டை வேட்டை வேட்டை ஆரம்பம் வாழ்க விஜய் வளர்க பல்லாண்டு வாழ்க வருங்கால சிஎம் அவர்களே வருக வருக
@rajastephen2750
@rajastephen2750 21 день назад
ஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹாஹா சவால் விடுகிறேன் விஜய் கட்சியில் விஜய் மட்டும் தான் ஜெயிக்க முடியும் மற்று யாருமே டெபாசிட் வாங்குவதே பெரிய விசயம் சவால் சவால் சவால்
@aditta238
@aditta238 21 день назад
வெற்றி பெறுவது கஷ்டம் 😂😂
@nitheshjain7038
@nitheshjain7038 21 день назад
இனிமேல் அண்னா விஜய்ய பத்தி வாடகை வாய்கல் அதிகம் பேச. வரும்
@n.sridharan
@n.sridharan 21 день назад
திராவிடம் என்பது பந்தா பகட்டை மாறி மாறி புகழ்ச்சி இகழ்ச்சி ஊழல் லஞ்சம் இதைத் தவிர😢😮😅😊
@n.sridharan
@n.sridharan 21 день назад
இனி நீங்கள் அறிவாற்றல் மனித ஆற்றல் நாட்டுமக்கள் நலன் என்றால் திராவிடத்தை புறம்தல்லியே ஆக வேண்டும்
@n.sridharan
@n.sridharan 21 день назад
அண்ணா நாமம் எம்ஜிஆர் நாமம்‌ ஜெயலலிதா கருணாநிதி ஸ்டாலின் தமிழ் நாட்டுக்கு நாமம் 60 ஆண்டுகள்
@harshasai0035
@harshasai0035 21 день назад
Tvk
Далее