Тёмный

விஜய்யும் திமுக சார்ந்த அரசியலை BJP Annamalai Vs Vijay | NEET | DMK | nba 24x7 

nba 24x7
Подписаться 770 тыс.
Просмотров 50 тыс.
50% 1

#bjp #dmk #neet #annamalai
விஜய்யும் திமுக சார்ந்த அரசியலை BJP Annamalai Vs Vijay | NEET | DMK | nba 24x7
nba24X7 is a Daily news channel, 24 hours live news is updated, Current affairs of Tamil Nadu, India News, National News, and International News, Politics News along with that Sports News, Business News, Cinema News, Latest Political Issues, Breaking news, Entertainment News, Current news of Tamilnadu political, Political news updates, Trending news etc.
Click here to watch More of Political news:
Political News: https: // • Political News
Kollywood News:https: // • Kollywood News
Political PressMeet : • Political Pressmeet
For more Subscriber to: bit.ly/Nba24x7
For More Updates :
Web: www.nba24x7.com/
Facebook - / nba24x7news
Twitter- / nba24x7news
Powered by Trend Loud Digital :
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Опубликовано:

 

3 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 257   
@user-xq3ex3ep6o
@user-xq3ex3ep6o 4 дня назад
சினிமாவில் ஹீரோவாக இருந்தாலும் பொது அறிவு சீறோ.
@deivadurai8017
@deivadurai8017 5 дней назад
கூத்தாடிகள் அரசியலுக்கு வரலனால நாடு நல்லா இருக்கும்.அதுதான் தீர்வு
@m5elv4
@m5elv4 7 дней назад
உன்னோட பையன் எங்கடா படிக்கிறான்?
@chellarajachellaraja6556
@chellarajachellaraja6556 6 дней назад
அண்ணாமலை ஜீ அவர்களுக்கு மனதார வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@velusamia4304
@velusamia4304 4 дня назад
எழுதிக் கொடுத்ததை கஸ்டப்பட்டு படிக்கிறார். கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே நீட் உட்பட எந்த பரீட்சையிலும் வெற்றி பெற முடியும் இதை யாராவது விரும்புவார்களா நீட் வேண்டாம் என்றால் அணைவரும் கை தட்டுவார்கள் கிருஸ்தவ மிஷினரி திமுக திமுகவின் பி டீம் ஜோசப் விஜய் சைமன் செபாஸ்டின் வாழ்க வளர்க திராவிடம். தமிழ் தமிழ்மக்கள் தலைவிதிப்படி நடக்கட்டும் படிக்கவோ உழைக்கவோ முன்னேறவோ முயற்சி செய் என்று அறிவுரை வழங்க. தமிழ் மக்களை நேசிப்பவரகள் மட்டுமே முன்வருவர்
@user-rw4hh3zp1s
@user-rw4hh3zp1s День назад
தமிழ்மக்களேஉணவீர்அடுத்தகள்ளன்ஜோசப்விஜய்
@Saikrishnaa1234
@Saikrishnaa1234 6 дней назад
Vote for Annamalai
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 4 дня назад
இந்த நடிகர் விஜய் ,தி.மு.க என்ற திருட்டில் முன்னேறிய களவாணிகளின் B team என்பதை அவர் தெளிவாக விளக்கம் கொடுத்து விட்டார்,
@duraij634
@duraij634 6 дней назад
DMK என்னும் பன்றியோட சேர்ந்த விஜய் என்னும் கத்துக்குட்டியும்...... 🙄🙄🙄
@PrabaKaran-wr8yl
@PrabaKaran-wr8yl 7 дней назад
இனிமே நடிகர் கூப்பிடாதீங்க காமெடின்னு கூப்பிடுங்க வேற
@udhayaviews8254
@udhayaviews8254 5 дней назад
தம்பி விஜய் அரசியல் புரிதல் இல்லை மக்களின் புரிதலும் இல்லை அறிவாலய வாசலில் கமலுக்கு அடுத்து வேரன்ன சொல்ல......😂😂😂😂😂😂
@revathikathir6945
@revathikathir6945 6 дней назад
முதலில் தமிழக மக்களுக்கு அன்பான வேண்டுகோள் தயவு செய்து நடிகர் பின்னாடி போகாதீங்க
@velusamia4304
@velusamia4304 4 дня назад
போவோரெல்லாம் போகட்டும் தமிழனை ஆள திராவிடம் இன்னுமே கொடுத்து வைத்திருக்கும் போல தெரிகிறது
@sivaramanganesan1271
@sivaramanganesan1271 6 дней назад
நடிகர் அறிய வேண்டியது ஏராளம். அரசியல் பயணம் இவருக்கு எளிதல்ல.
@manimegalailoganathan3324
@manimegalailoganathan3324 4 дня назад
மத்திய அரசு என்று சொல்லமாட்டாராமா ஜோசப் நீட் பற்றி அறிந்து பின் பேசவும்
@BDurai-fv1uh
@BDurai-fv1uh 4 дня назад
பள்ளிக்குப் போகாதவனிடம் பள்ளியில் என்ன சொல்லி கொடுத்தார் என்று கேட்டால் எப்படி இருக்கும் பதிலோ அப்படித்தான் விஜய் ஓட பதில்
@snathansp4543
@snathansp4543 7 дней назад
BJP 🎉
@Saikrishnaa1234
@Saikrishnaa1234 6 дней назад
Annamalai is great 😃
@akiladevarajan8469
@akiladevarajan8469 6 дней назад
Vijay 10th failed christuvan
@sivajothi3176
@sivajothi3176 4 дня назад
டே பெறும் போக்கு விஜய் தப்பு நீ பேசுற தம்பி
@narayananmss9400
@narayananmss9400 4 дня назад
Dubakur fellow vijay😢
@shanmugam2095
@shanmugam2095 3 дня назад
தமிழக மக்களின் ஆதரவு அண்ணன் அண்ணாமலைக்கே!
@GaneshGanesh-ov9gf
@GaneshGanesh-ov9gf 7 дней назад
Vijai ne oru losu
@yajivRLV-iq1ky
@yajivRLV-iq1ky 4 дня назад
எங்கள் தலைவர் அண்ணாமலையிடம் போய் கத்துகிட்டு வாடா நடிகனே
@justineanthony7499
@justineanthony7499 6 дней назад
Vijay சுடலை 2😂😂
@GaneshGanesh-ov9gf
@GaneshGanesh-ov9gf 7 дней назад
Viji negu oru west
@yogah2305
@yogah2305 8 дней назад
இவன் அதுக்கு மட்டும் தான் லாயக்கு.
@nagarajp1101
@nagarajp1101 7 дней назад
மேல்நிலை கல்வியில், இயற்பியல், வேதியல், உயிரியல்,கணிதவியல் பயிலும் மாணவர்களிடம் கருத்து கணிப்பை எடுங்கள். அவர்கள் நீட் வேண்டும் என்கிறார்களா? வேண்டாம் என்கிறார்களா? அரசியல் வாதிகளிக்கும், இதற்கு சம்பந்தமில்லாதவர்களுக்கும் என்ன வேலை? ஏனென்றால், நாளை அந்த மாணவர்கள் தான் மருத்துவர்கள் ஆக போகிறவர்கள்.
@nn-ul2cn
@nn-ul2cn 6 дней назад
மருத்துவ படிப்பே வேணாம்னு போறாங்க தமிழ் நாட்டுல அவ்ளோ கடுமை ஆனால் வடக்குல அவ்ளோ முறைகேடு ஆனால் யாரும் கண்டுக்களை அப்போ அது யாருக்கானா தேர்வு
@kumarvenkatraman6387
@kumarvenkatraman6387 6 дней назад
Joseph vijay fruad kara paya, Dubakur westfelo
@kuppusamyr4217
@kuppusamyr4217 8 дней назад
ManamGettaJhosap🏴👽😎🐼😩💯🏴‍☠️🐺
@KarnaKarna-qx1xy
@KarnaKarna-qx1xy 6 дней назад
Annamalai valthuhal sir
@natatajankalyanasundaram4007
@natatajankalyanasundaram4007 7 дней назад
அய்யோ பாவம் விஜய் அவரது அரசியல் கணக்கு நேர் செய்யப்படும்
@subravenkat8352
@subravenkat8352 5 дней назад
Useless fellow Vijay. He is bad actor too. Sorry for Tamil Nadu people who hero worship these idiots who divide people for political gain.
@p.kishorekumar5244
@p.kishorekumar5244 6 дней назад
Where did Vijay’s son and daughter study?
@natatajankalyanasundaram4007
@natatajankalyanasundaram4007 7 дней назад
அண்ணாமலை அறிவாளி நிச்சயம் அறிவாளி.எங்கள் வாக்கு❤அண்ணாமவைக்கு மட்டும்தான்.நடிகர்களுக்கு அல்ல.
@ganesan3453
@ganesan3453 3 дня назад
அறிவாளி தான் ஆனால் தற்குறி கட்சியில் இருக்கிறாரே
@seenivasanv3524
@seenivasanv3524 3 дня назад
அல்லேலூயா...நீட்டை ஒழிக்கும் வல்லமையை ஆண்டவர் நம் நடிப்பு கலைஞர் சோசப் விசய் அவர்கள் மூலம் நடத்திக் காட்டுவார்.
@rvairamani4931
@rvairamani4931 3 дня назад
I love u annamali
@Saikrishnaa1234
@Saikrishnaa1234 6 дней назад
Vijay also showing same political way. No use of him.
@muthamilselvanb4514
@muthamilselvanb4514 8 дней назад
நீங்க வேஸ்ட்
@sanjaiganthigomathi4177
@sanjaiganthigomathi4177 4 дня назад
Mass Annamalai Anna
@radhikaiyer7135
@radhikaiyer7135 6 дней назад
Excellent annamalai sir . Your points are always remarkable.
@akash.s3400
@akash.s3400 3 дня назад
கவர்ச்சியை நம்பி போகும் மக்களை அடமானம் வைக்க துணிந்து விட்டார் விஜய் தனது சொந்த உடமை பிரச்னைக்காக.....,
@padmanabhanr2309
@padmanabhanr2309 4 дня назад
பாத்தீங்கன்னா... பாத்தீங்ஙன்னா... திரும்பவும் பாத்தீங்கன்னா
@selvamselva42
@selvamselva42 8 дней назад
ஆறாவது சமூக அறிவியல் பாடத்தில் வருகிற பன்முகத்தன்மை பாடத்தை உனக்கு யாரோ நல்லா எழுதி கொடுத்துறுக்கானுக......
@ulaganathanulaganathan8911
@ulaganathanulaganathan8911 8 дней назад
போய்யா வெட்கம் கெட்டவர்களெ
@MariappanMariappan-zb6gn
@MariappanMariappan-zb6gn 3 дня назад
ஜோசப் விஜய்க்கு திராவிட அரசியல் தவிர வேற வழி இல்லை
@subramani259
@subramani259 6 дней назад
Vote for bjp
@RameshBabu-lf4dw
@RameshBabu-lf4dw 5 дней назад
Next kamal hassan in tn
@sethupathy7756
@sethupathy7756 3 дня назад
இதோ அடுத்து ஒரு இளைய தலைமுறை நடிகன் பின்னால் செல்ல தயாராகிவிட்டது.நாசமாகப்போகும் தமிழகம்.
@parthasarathik.s8024
@parthasarathik.s8024 3 дня назад
If vijai is prepared to pay capitation fees collected by private medical colleges if neet is canceled then he is correct.
@pmjflionmeksonbalu7005
@pmjflionmeksonbalu7005 5 дней назад
Vijay have no knowledge abt NEET ...or.. Feared for Ruling Team. Anyhow it is his Worst Part Opinion. உங்கள்..மீது இருந்த. நம்பிக்கையும் மக்களுக்கு..போய் விட்டது.
@kumbakonamramesh1149
@kumbakonamramesh1149 2 дня назад
வாழ்த்துக்கள் அண்ணாமலை எங்களின் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு 🎉🎉
@shanmugam2095
@shanmugam2095 3 дня назад
இளைஞர்கள் படம் பார்ப்பதோடு நிறுத்தி கொள்ள வேண்டும். அவன்கள் பின்னாடியே செல்லாதீர்கள். இந்த ஜோசப்பு விஜய் மாநில அரசிடம் வெள்ளையறிக்கை கேட்பானா?
@muruganmadras3892
@muruganmadras3892 3 дня назад
கேட்டானா அவன்சொத்துபிழைக்குமா
@sangeethaelumalai4946
@sangeethaelumalai4946 6 дней назад
Neet ah samalikra alavuku education ah konduvanga... Adha evanum pannamatan... Neat ah vechu innum evlo arasiyal pana porangloo
@seenivasanp6975
@seenivasanp6975 4 дня назад
Tamil Nadu Tamil people Hope bjp Annamalai IPS ji 💥🇮🇳🚩🙏Dhiravida cooly Sathan crying👹👺😸😺😾
@arjunKumar-qi1is
@arjunKumar-qi1is 12 часов назад
இப்ப தான் தெரியது இவனுக்கு மருத்துவ கல்லூரி நடத்தும் மந்திரிகளிடம் இவன் பங்குதாராக இருப்பார் என்று மக்கள் சந்தேக படுகிறார்கள்
@revathig1140
@revathig1140 День назад
Na Bangalore la erunthu comment pandren. Andra, karnataka la erukura education maathiri varanum tamil matum tamila varanum meethi subject ellam english la varanum. Oru company la work panna pona pg degree erunthum samalika mudila but andra, karnataka people 10th padicha kooda company la easy ha work paandranga so education system tamilnadu la maaranum. Tamil la padichi enna projanam tamilnadu vitu poona polaika mudiyathu pls tamilnadu purinjikonga
@rajooirulappan6374
@rajooirulappan6374 3 дня назад
Vijay useless for Tamil Nadu
@Saikrishnaa1234
@Saikrishnaa1234 6 дней назад
Goat release -good speach as a support of government
@ananths7872
@ananths7872 4 дня назад
Hai,vijay do you know what about the politics.there are so many medical seats in the private medical colleges beloning to dmk pinamies.
@kuppusamy2159
@kuppusamy2159 6 дней назад
TVK🎉🎉🎉🎉
@vedhanayagam1597
@vedhanayagam1597 12 часов назад
Super ❤
@raviretna6207
@raviretna6207 День назад
தேவடியாள் மகன் ஒன்றிய அரசுண்ணு சொல்ரான். அவன் மனைவியை வள்ளியூர் ஒன்றியம் ஓள் போடும்😂
@rvrexportsraaj6881
@rvrexportsraaj6881 3 дня назад
Mr.Vijay neenga mutitu nadikara velai mattum parungada. Tax olunga kattale Parents olungaa pakkale Family olungaaa parudaaa Appuram tamilnadu people pathi pesalam.
@radhekrishna5596
@radhekrishna5596 4 дня назад
Nirmala sitharaman told union government not central government
@user-ij1if1jj6u
@user-ij1if1jj6u 8 часов назад
Valka.VijayBrot her.Neet.Important🎉ExcellentThalaiva.Well.and.good
@flutekumar2361
@flutekumar2361 5 часов назад
விஜய் அவர்களே நீங்கள் பேசுவது சரிதான் அதே போல் தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறையின் மூலமாக நடத்தி வரும் அரசு இசைப்பள்ளி அரசு இசைக்கல்லூரி பகுதி நேர மாலை நேர இசைக் கல்லூரிகளில் புல்லாங்குழல் இசையை சேர்க்காமல் இருந்து வருகிறது ஏன் சேர்க்கவில்லை என்று கேட்டால் அதற்கு நிதி இல்லை என்று சொல்லி வருகிறார்கள். நீட் தேர்வுக்கு பாதிக்கப்படும் மாணவர்களைப் போல புல்லாங்குழல் இசையை படிக்க வசதிகள் இல்லாமல் அரசை நம்பி உள்ளார்கள் ஆகையால் தமிழ்நாடு அரசு இசைப்பள்ளி அரசு இசைக் கல்லூரிகளில் மாலை நேர இசைக் கல்லூரிகளில் புல்லாங்குழல் இசையை கற்றுக் கொடுப்பதற்கு குரல் கொடுங்கள். Flute Kumar Tirunelveli.
@Jayaprakash-lv6pu
@Jayaprakash-lv6pu 6 дней назад
சின்னப்பயுவான்,
@ranjithkumar-qi7nv
@ranjithkumar-qi7nv 3 дня назад
Aarambame mattamana arasiyal
@kirutheesg3957
@kirutheesg3957 8 дней назад
neet ku ncert biology book, chemistry book padicha pothum.physics kum oru cheap guide eh nalla score ku pothumanathu. 2-3 years hard work panna vanthurlam. thalthappatta makkal ku category iruku, so knjm kammi marks la thalthappattavangalukum seat kidaikum. entha oru arasiyal vadhi udhaviyum CORRUPTION um ilama iruku. As a person who cleared JEE, NEET irukurathu than nallathu.
@ananths7872
@ananths7872 4 дня назад
What is vijays scientific knowledge.
@venkatvsprock5865
@venkatvsprock5865 6 дней назад
Ya neetla unoda son padithu varamudiyathu nu ninaiparu
@gurumurthy6254
@gurumurthy6254 3 дня назад
நீ பேசறதெல்லாம் சினிமா டயலாக் தான்டா
@user-vo4yu5pg1q
@user-vo4yu5pg1q 3 дня назад
கமல் தான் விஜய் விஜய் தான் கமல் மக்கள் நீதி மய்யம் ம் தவெக வும் ஒண்ணுதான்
@globalinfotechnology9663
@globalinfotechnology9663 5 дней назад
Sir.. we know about your future five years plan leave students...plz do something usefull for unemployed youth...work for job opportunities
@RajaRaja-cy3qi
@RajaRaja-cy3qi 3 дня назад
Annamalai great
@varadhrajansp1210
@varadhrajansp1210 6 часов назад
No Vijay Welcome Agith
@v.m.samuvel
@v.m.samuvel 11 часов назад
தலைவரான அண்ணாமலையின்பேச்சு.இந்த தமிழக மக்களாகிய நாங்க விரும்பவில்லை தமிழகம்....என்றும். அமைதியாக இருக்க வேண்டிய இடம..தமிழ்வாழ்க. யூனியன்ஆப்இந்தியா.தமிழ்வாழ்க தமிழ்நாடுவளர்க
@user-fk8hh5sd6o
@user-fk8hh5sd6o День назад
இந்த கூமுட்டைகளுக்கு எத்தனை தடவை சொன்னாலும் தலைல ஏறாது😅😅. அண்ணாமலை அண்ணா always
@rameshrameshnaratha238
@rameshrameshnaratha238 7 часов назад
Neet for poor student so they can get to medical courses. You as party leader should know better
@murugansenmoorthy95
@murugansenmoorthy95 3 дня назад
Annamalai ❤❤❤❤❤
@thirunarayanaswamykuppuswa7834
நீட் தேர்வால் ஏழைகள் பாதிக்கப்படவில்லை!ஜெய்ஹிந்த்! .
@user-nn4jp6dw2y
@user-nn4jp6dw2y День назад
Vijaijosap vtk🤺 Muttalthanamana pechu 😁
@krishnanp600
@krishnanp600 2 дня назад
annamalai vazhga
@user-qr7bi5tp2d
@user-qr7bi5tp2d 4 часа назад
நாட்டின் தீர்கபட வேண்டிய பிரச்சினை பல இருக்கின்றன ??????????????
@valagamraghunathan
@valagamraghunathan 8 дней назад
நீட் வருவதற்கு முன் எத்தனை ஏழை மாணவர்கள் மருத்துவம் படித்தார்கள்?
@rahulpandi1785
@rahulpandi1785 8 дней назад
படித்தார்கள் மருத்துவர் ஆனார்களா😂
@senthilkumarmuniyappan1488
@senthilkumarmuniyappan1488 8 дней назад
எங்கள் வீட்டில் ஒரு மருத்துவர் உள்ளார் நீட் வருவதற்கு முன் அரசு பள்ளி மாணவி
@valagamraghunathan
@valagamraghunathan 7 дней назад
@@senthilkumarmuniyappan1488 கேள்வி அது இல்லை. எத்தனை சதவிகிதம் என்பது தான். மருத்துவ படிப்பு பணக்காரர்களுக்கு மட்டும் என்று மாறிவிட்ட போது, அதை ஒழிக்க அன்றைய மத்திய மன்மோகன் அரசு, கொண்டு வந்த ஒரு நல்ல திட்டம்.
@senthilkumarmuniyappan1488
@senthilkumarmuniyappan1488 7 дней назад
@@valagamraghunathan நீட் படிக்க 5 லட்சம் யார் வைத்து உள்ளார் 🤣🤣🤣🤣 நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மருத்துவ படிக்க இலவசமா?????
@senthilkumarmuniyappan1488
@senthilkumarmuniyappan1488 7 дней назад
@@valagamraghunathan நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் இலவச மருத்துவ படிப்பு கொடுக்கபடுகிறதா
@ammaiappanammaiappan1684
@ammaiappanammaiappan1684 2 дня назад
Vijay what does u know about NEET exam ....where ur son study . So many govt school students now studying in medical college and so many working as doctors. So pls go thru ....
@ArulAnush
@ArulAnush 3 дня назад
Annamalai. Bjp. Mass
@rajanbose5780
@rajanbose5780 3 дня назад
நீட் பரிட்சை எதற்கு சார் அப்போது 12 பரிட்சை வேண்டாமே
@rajooirulappan6374
@rajooirulappan6374 3 дня назад
His children were study.
@bhuvanamari4007
@bhuvanamari4007 День назад
Tn syllabus improvement panunga. Nama pasangalum neet la pass akkuvom nu kattuvom. Yen mudiyadhu nu ninaikkurom
@ganeshmani3424
@ganeshmani3424 2 дня назад
நிழல் படத்திற்கும் நிஜம் படத்திற்கும் வித்தியாசம் அதிகம் திரு. விஜய் அவர்களே. பிஜேபி ஆட்சி நிஜப்பட அரசியல். இங்கு எங்கும் சமரசம் கிடையாது. மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதே பிஜேபியின் நோக்கம். வாழ்க பாரதம் வளர்க அதன் புகழ்.
@kbrao5257
@kbrao5257 2 дня назад
Vijay is jr. Kamal, ....joining 9th SLAVE.
@DMSGroups-kk5py
@DMSGroups-kk5py День назад
Unga veedu sebtti ❤
@RameshKumar-zn7po
@RameshKumar-zn7po 4 дня назад
பயித்தியம் மாதிரி பேசறான் விஜய். இவனுக்கு என்ன தெரியும் ங்குறது இப்பதான் புரியுது. காமெடி பீஸ் விஜய்.
@selvakumarls1307
@selvakumarls1307 2 дня назад
ஜிங் ஜங் ஜிங் ஜாங்
@revathig1140
@revathig1140 День назад
Athuku state education maathanum
@ArunachalamKamatshi
@ArunachalamKamatshi День назад
Ondrume theriyadha ondriya Vijay 😢😢😢
@palanivelv5568
@palanivelv5568 3 дня назад
mala da annamala 🔥🔥🔥🚩🚩
@kumarkumarms4368
@kumarkumarms4368 17 часов назад
Central exam எல்லாத்தையும் எதிர்த்து பேசுங்கடா
@sobanbabu4399
@sobanbabu4399 3 дня назад
👌👌🙏🙏
@user-yp9ku8xt5p
@user-yp9ku8xt5p 3 дня назад
Anne eppadiyavathu tamilnattai kappunka rajini,vijayakantha nanbunom ini entha nadikanaiyum namba mattom
Далее
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
[RU] Winline EPIC Standoff 2 Major | Group Stage - Day 2
9:32:40