Nanu parthutu than iruka oru RU-vid influencer kuda kanguva audio launch pathiyo thalaivane ena mathiri super song ah iruku but oruthar kuda review panla.. Ellarum ottu mothama kasu vangitinga pola tvk pathi pesi pesi RU-vid full ah tvk lease ku eduthirukolan pola 😅😅😅. Irukatum ungalukula ipdi pesi solli puriya vaika mudiyathu nov 14 varuvingada na adichi solra kgf mathiri theatre la long run Odum da padam...
❤AK அரசியல் பேச வாய்ப்பு குறைவு, ஆனால் அரசியல் மாற்றம் வரவேண்டும் , என்று சொன்னால் எப்படி இருக்கும். கலைஞர் முன்னாடி தனது மனதில் இருக்கும் ஆழமான கருத்தை சொன்ன எங்கள் AK❤.
நண்பா நான் உண்மைய சொல்ர கோவிச்சிகாதீங்க நண்பா... உண்மையான அஜீத் அண்ணா ரசிகன் கண்டிப்பா இப்படி பேசமாட்டான் அஜீத் அண்ணா தனக்குனு ரசிகர்களே வேணாம்னு சொன்னவர்... உங்களுக்கு தனிப்பட்ட விருப்பம் விஜய் அவர்களுக்கு ஓட்டு போடுரதும் போடாததும்... என் ஓட்டு விஜய் கட்சிக்குனு சொல்லுங்க. இல்லை தளபதி தொண்டன்னு சொல்லுங்க ... தப்பில்லை.. ஆனா தல ரசிகன் தளபதி தொண்டன்னு சொல்லாதீங்க.. தல ரசிகனையே வேண்டாம்னு சொன்னவர் ஒருபோதும் அவர்களை தொண்டனாக ஏற்கமாட்டார்...
@@Super17725j அப்படியா நண்பா என்னுடைய வாழ்த்துகளும் பாராட்டுகளும் ஒரே ஒரு சந்தேகம் நண்பா... விஜயை பார்த்து எல்லோருமே பயப்படுகிறார்கள் என்றால் ஏன் விஜய் ரசிகர்கள் அஜித் அண்ணா ரசிகர்களை பார்த்து ஓட்டு பிச்சை எடுக்கிறார்கள் என்பதை மட்டும் தெரியப்படுத்துங்கள்... எங்க அண்ணனுக்கு நான்தான்டா செய்வனு நீங்க மட்டுமே செய்ய வேண்டியதுதானே நண்பா... நீங்கள் எல்லாம் இப்படி பிச்சை எடுக்க காரணமே தேர்தலில் தோற்றால் அசிங்கம் என்பதலேயே இல்லையா... நான் திமுக காரன் கிடையாது... நான் அஜித் அண்ணாவின் ரசிகன்... எம்.ஜி.ஆரை விட சிறந்தவரா விஜய்... அவரை எதிர்த்தே அரசியல் செய்த திமுகவிற்கு விஜய் எல்லாம் எம்மாத்திரம்... தோல்வி பயம் இருப்பதாலேயேதான் திரு.விஜய்யே மாநாட்டில் கூட்டணி பற்றி பேசி இருக்கிறார்... உங்கள் மேல் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை என்றால் 2026-ல் தனித்து போட்டியிடுங்களேன் பார்க்கலாம்... உங்களுக்கு எல்லாம் சனி உங்கள் வாயினால்தான்...
Vijay fans lam konjam nanjama da aadninga. Ajith fans a kevalama pesi, andha manushana troll panni, Rajni fans a asinga paduthi... cha maanamulla ajith fans evanum visay ku vote podamatanunga da. 2013 and 2018 la admk ungala adichi oda uttanga, ippo vekkame illama admk kootani vekkanum nu solringa. I never thought vijay fans could be this selfish and opportunists!
திரு. அஜித்குமார் அவர்களின்.. ரசிகன்.❤நான். என்னுடைய கருத்து. என்னவென்றால் சினிமா, துப்பாக்கி சுடுதல், இருசக்கர வாகன பயணம், எரோ, தல திரு. அஜீத் குமார் அவர்கள் எதை செய்தாலும்... அவரை நாங்கள்.(நான்) பின்பற்றுவேன். ❤
அஜித் ரசிகர்கள் அனைவரும் தளபதிக்கு சப்போர்ட் பண்ணுங்க சில காரணத்துக்காக அஜித் தளபதி பற்றி பேசாமல் இருக்கலாம் பட் நம்ம நாட்டுக்கு நல்ல தலைவர் வேண்டும் அதனால் தளபதி vs அஜித் ரசிகர்கள் நமது கடமை 🙏🙏🙏🙏🙏தளபதி ரசிகை 💜💜💜💜💜
கேப்டனை ❤விட்டது போல் அண்ணன் விஜய் இவரையும் விட்டுவிட வேண்டாம் என்று தாழ்மையான கருத்து... காரணம் 250 கோடி சம்பளம் வாங்கும் ஒரு நபர் எப்படியோ இருந்திருக்கலாம்.. 👍நமக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணம் 💯இருக்கும் போல இருக்குது இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே 💯💯😇😇😇😇😇👍👍 இப்படிக்கு விஜய்யின் அரசியல் வருகையை ரசிக்கும் தல ரசிகன்🎉🎉🥰🥰🥰
Thalapathy Anna ku chance kudukanum kandipa, Thala Thalapathy close friends, so thala fans Thalapathy fans kuda apdi dha..... Captain vita Mari Thalapathy ah vitra kudadhu❤
@gilindia1755 நான் அஜித் அண்ணா ரசிகன்தான்.. அவர் ரசிகனையே வேண்டாம்னு சொல்லி தூக்கி எறிஞ்சவர்... கண்டிப்பா தன்னோட ரசிகனை தொண்டன்ர பேருல அடிமையாக்க நினைக்கமாட்டார்... அதனால கண்டிப்பா அவர் அரசியலுக்கு வரமாட்டார்... உண்மைய சொல்லனும்னா அவர் அரசியலுக்கு வராத வரைக்கும்தான் அவருக்கு மரியாதை.. அவர் அரசியலுக்கு வந்தா அவரோட ரசிகர்களான நாங்களே ஏத்துக்கமாட்டோம்.. ஏன்னா எங்களுக்கு அவர்கிட்ட பிடிச்சதே எங்களை ரசிகன்ர கூட்டுக்குள்ள வைக்காம சுதந்திரமா பறக்கவிட்டதுதான்... அதனாலதான் அவர் மேல அவ்வளவு மரியாதை... எந்த நடிகனும் சொல்லல என் படத்தை மட்டும் ரசிங்க படம் முடிஞ்சதும் உங்க குடும்பத்தை பார்க்க போங்கனு ..
தனி மனிதன் ஒழுக்கம் இதைதான் அஜித் அவர்கள் எங்களுக்கு கற்று தந்தது. அரசியல் அல்ல என்றும் தன்னடக்கம் தன்னம்பிக்கை தனிவழி எண்ணம் போல் வாழ்க்கை திமுக தில்லாலங்கடி வேலை வேண்டாம் நாங்கள் கொத்தடிமை இல்லை தன்மானம் தான் முக்கியம் இதுவும் தல கற்று தந்தது
உண்மைதான் நண்பா... நானும் அஜீத் அண்ணா ரசிகன்தான் நீங்க சொன்னது திமுகவுக்கு மட்டுமில்லை தமிழ்நாட்டின் எல்லா கட்சிக்குமே பொறுந்தும்... ஓட்டு தனிமனித உரிமை
தளபதிய தல எதிர்த்தா தான் அது மாஸ் தலய தளபதி எதிர்த்தா தான் அது மாஸ்...🔥 தளபதி போன பிறகு💔 அஜித்துக்கு போட்டியா ஆள் வரவே முடியாது 😏 தளபதி இப்போ தமிழ் நாட்டுக்காக யுத்தம் செய்ய போர்களம் புகுந்தார் இப்போ அந்த படைல தல ரசிகர் தளபதி ரசிகர் இல்ல தமிழ் நாட்டு போர் வீரர்களா களம் காண்போம் அரசியலின் அரசனா விஜய் யோடு சினிமா சிங்கம் அஜித்...🔥🔥🔥🔥🔥🔥⚡⚡⚡