Тёмный

விஜய் அருகில் அமர்ந்திருந்த நிவேதா... சோதனையை சாதனையாக்கிய பின்னணி | TVK Vijay | Nivetha Transgender 

Times Now Seithi
Подписаться 128 тыс.
Просмотров 483
50% 1

Nivetha Transgender | விஜய் அருகில் அமர்ந்திருந்த நிவேதா... சோதனையை சாதனையாக்கிய பின்னணி | TVK Vijay
கடந்த மார்ச் 6-ம் தேதி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் சென்னை நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த திருநங்கை நிவேதா 283 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். 2024-ம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதிய ஒரே ஒரு திருநங்கை இவர் தான்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் கல்வி விருது இரண்டாம் கட்ட நிகழ்வில் நிவேதாவை அருகில் அமரவைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் விஜய். மேலும் அவருக்கு ஊக்கத்தொகை கொடுத்தும் பாராட்டினார்.
Times Now Seithi - Tamil News
#TimesNowSeithi | #vijay | #tvkvijay | #Transgender | #Nivetha | #Chennai | #12thresult
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News RU-vid Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45